ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!!
- தினமும் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷின் அசிங்கமான ரகசியங்கள்!!!
- வேறு மொழிகளை தமிழில் கற்க நூல்களின் லிங்க் கிடைக்குமா நண்பர்களே...
- வழிகாட்டும் ஏழு விஷயங்கள்:!!!!!
- நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் !!!!!!!!!
- தெரிஞ்சுக்கோங்க! - நண்டுகள் பலவிதம்!
- பேஸ்புக்கை விட வாட்ஸ் அப் அதிகம் பரவ இதுதான் காரணம் .. !
- புயல் ‘லெஹர்’ மிக தீவிரம் அடைந்தது...
- கேனத்தனமான கேள்விகள் ஒரு பார்வை:-
- Requesting Excel VCF converter
- அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் - 100
- மெல்லிசை மன்னரின் பின்னிசைக் களஞ்சியம்
- பேசாதே!
- ‘வெந்நீர்’...............
- யார் இவர்?
- தோசை வகைகள் - நீர் தோசை - கர்நாடகா ஸ்பெஷல் + போட்டோ
- பொங்கல் மற்றும் சித்திரான்னங்கள் - 'பஹாளா பாத்'
- கதைகளை சொல்லும் பாடல்கள் :)
- நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - " தாயே யசோதா உந்தன்" பாடல்
- பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் .
- திருக்கண்ணபுரம்
- உறவுகள்
- வாழ்த்தலாம் வாங்க - சிறப்புப் பதிவாளர் பார்த்திபன்
- பேரறிவாளன்: ‘உயிர் வலி’ - சில உண்மைகள்!
- 30 வகை செட்டிநாடு ரெசிபிகள்
- சிரியா மோதலால் உளவியல் ரீதியான பாதிப்பில் சிறார் அகதிகள்
- நீச்சல் பயணம்..............
- காக்கை சிறகினிலே நந்தலாலா !
- பொன்மொழி
- இலையுதிர் காலமான இளமை
- அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி
- தொண்டைக்குள் முள்ளாய் ஒரு இனிப்பு ...
- 2015–ம் ஆண்டு சந்திரனில் துளசி செடி வளர்க்க நாசா திட்டம்....
- நவம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
- மு .மேத்தா -சோழ நிலா(முதற்பரிசு பெற்ற நாவல் )
- விக்கிரமன் -கங்காபுரிக் காவலன்(சரித்திர நாவல் )
- காத்திருந்த கண்கள்-(இஸ்லாமிய சிறுகதைகள் )
- ரசித்த திரைப்பட பாடல்கள் (தொடர் பதிவு)
- தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம்
| பேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!! Posted: 29 Nov 2013 10:16 AM PST பேஸ்புக் இல்லையென்றால்.... ஒரு விபரீத கற்பனை.!! *மொபைல் மற்றும் இன்டர்நெட் கம்பனிகள் மூட்டை முடிச்சுக்களை கட்டியிருக்கும் *வெட்டியாக இருந்த பயபுளைங்க எல்லாம் (நானே தான்) வேலைக்கு கிளம்பியிருக்கும் *தொலைந்துபோன உறவுகள் திரும்பவும் இணைந்திருக்க முடியாது *காதலி கிடைக்கவில்லை என்று பல ஆண்கள் சரக்கடித்துவிட்டு சுற்றியிருப்பார்கள் *சிலர் இன்னமும் உயிரோடு இருந்திருப்பார்கள் *பலருக்கு இன்னமும் கல்யாணம் ஆகியிருக்க வாய்ப்பில்லை *பள்ளிக்கூடத்தில வாத்தியார் அடிச்சும் சொந்தமா யோசிக்காதவன் ... |
| தினமும் பல் துலக்க பயன்படுத்தும் டூத் பிரஷ்ஷின் அசிங்கமான ரகசியங்கள்!!! Posted: 29 Nov 2013 10:08 AM PST வாயை சுத்தமாக வைத்துக் கொள்ளவும், பிளேக்கை அகற்றவும் தினசரி பல் துலக்குவது அவசியம். வாயின் சுகாதாரத்தைப் பேணுவதற்கு டூத் பிரஷை சரியான முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம். மேலும் 3-4 மாதங்களுக்கு ஒரு முறை அல்லது பிரிஸில்கள் தேய ஆரம்பித்தவுடன் டூத் பிரஷை மாற்றுவது அவசியம் என்று டாக்டர்கள் பரிந்துரைக்கிறார்கள். அதுமட்டுமின்றி, உங்கள் டூத் பிரஷ், கிருமிகளின் பண்ணையாக இருக்கிறது என்று இங்கிலாந்திலுள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். அதிலும் மூடி வைக்கப்படாத ஒரு டூத் பிரஷில் ... |
| வேறு மொழிகளை தமிழில் கற்க நூல்களின் லிங்க் கிடைக்குமா நண்பர்களே... Posted: 29 Nov 2013 10:05 AM PST வேறு மொழிகளை தமிழில் கற்க நூல்களின் லிங்க் கிடைக்குமா நண்பர்களே... |
| வழிகாட்டும் ஏழு விஷயங்கள்:!!!!! Posted: 29 Nov 2013 10:05 AM PST 1) சிந்தித்து பேசவேண்டும் 2) உண்மையே பேசவேண்டும் 3) அன்பாக பேசவேண்டும். 4) மெதுவாக பேசவேண்டும் 5) சமயம் அறிந்து பேசவேண்டும் 6) இனிமையாக பேசவேண்டும் 7) பேசாதிருக்க பழக வேண்டும் |
| நம்மை உயர்த்தும் ஏழு விஷயங்கள் !!!!!!!!! Posted: 29 Nov 2013 10:04 AM PST 1) ஏழ்மையிலும் நேர்மை 2) கோபத்திலும் பொறுமை 3) தோல்வியிலும் விடாமுயற்சி 4) வறுமையிலும் உதவிசெய்யும் மனம் 5) துன்பத்திலும் துணிவு 6) செலவத்தி;லும் எளிமை 7) பதவியிலும் பணிவு |
| தெரிஞ்சுக்கோங்க! - நண்டுகள் பலவிதம்! Posted: 29 Nov 2013 10:04 AM PST வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| பேஸ்புக்கை விட வாட்ஸ் அப் அதிகம் பரவ இதுதான் காரணம் .. ! Posted: 29 Nov 2013 10:02 AM PST இன்று ஏன் இளைஞர்கள் சமூக இணையதளங்களுக்கு பதிலாக Whatsapp மற்றும் Wechat போன்ற வசதிகளை விரும்புகிறார்கள்? அதற்க்கு சில காரணங்கள் உள்ளது. ஏனெனில் யாறும் இதில் ஏமாற்ற முடியாது அதுமட்டும் அல்லாமல் இந்த ஆப்ஸ்கள் பாதுகாப்பனதாகவும் உள்ளது. பேஸ்புக்கில் யார் வேண்டுமென்றாலும் பொய்யான ஒரு அக்கவுன்ட்டை உருவாக்கி அதன் மூலம் மற்றவர்களை ஏமாற்ற முடியும் ஆனால் Whatsapp மற்றும் Wechat ல் அவ்வாறு செய்ய இயலாது. இளைஞர்கள் சமூக இணையதளங்களுக்கு பதிலாக Whatsapp மற்றும் Wechat பயன்படுத்துவதற்கான 5 காரணங்களைக் ... |
| புயல் ‘லெஹர்’ மிக தீவிரம் அடைந்தது... Posted: 29 Nov 2013 10:00 AM PST சென்னை - -- ஆந்திரா அருகே கரையை கடக்க உள்ள புயல் லெஹர் மிக தீவிரம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. .- புயல் ஆந்திர மாநிலம் கடற்கரையில் மசூலிப்பட்டினத்திற்கும், கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே காக்கிநாடா அருகே நாளை (வியாழக்கிழமை) பகலில் கரையை கடக்கும். - |
| கேனத்தனமான கேள்விகள் ஒரு பார்வை:- Posted: 29 Nov 2013 09:58 AM PST கேனத்தனமான கேள்விகள் ஒரு பார்வை:- 1. படுக்கையில் படுத்து கண்மூடும்போது.. ..தூங்கப்போரியா? [இல்லை தூக்குல தொங்கப்போறேன் 2. மழை நேரத்தில் வெளில கிளம்புறதைப் பார்த்துட்டு..... மழைல வெளியே போறியா? [ இல்லை மாரியாத்தாவுக்கு கூல் ஊத்தப்போறேன்:-)] 3. அறிவாளி நண்பன் லேண்ட் லைனுக்கு கால் பண்ணிட்டு...... மச்சி எங்கிருக்கே? [ உங்க ஆயா வீட்ல இருக்கேன் மச்சி ] 4. பாத்ரூம்லேர்ந்து ஈரத்தோட தலை துவட்டிகிட்டு வெளில வரும்போது..... குளிச்சியா? [ இல்லை கும்மி அடிச்சேன் ] 5. தரைதளத்தில் லிஃப்டுக்காக ... |
| Requesting Excel VCF converter Posted: 29 Nov 2013 09:39 AM PST நண்பர்களே, கணினியில் எக்ஸ்செல் வடிவில் உள்ள முகவரிகளை விசிஎப் VCF வடிவில் மாற்றுவதற்கான, முற்றிலும் இலவசமான மென்பொருள் கிடைக்குமா |
| அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் - 100 Posted: 29 Nov 2013 08:56 AM PST 1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. ... |
| மெல்லிசை மன்னரின் பின்னிசைக் களஞ்சியம் Posted: 29 Nov 2013 08:31 AM PST மெல்லிசை மன்னர் ... தமிழ்த் திரையிசையின் ஜீவன்... தமிழ்த் திரையிசையின் முன்னோடி.... தமிழ்த் திரையிசையின் இதயம் .... இதுபோன்ற பல மொழிகளுக்கு உரித்தானவர்... இதுபோன்ற பல தகுதிகளை உருவாக்கியவர்.... இதுபோன்ற பல பெருமைகளை உள்ளடக்கியவர்... இவரின் பாடல்கள் ஒலிக்காத நாடில்லை, வீடில்லை, அதை எழுதாத ஏடில்லை, பாடாத வாயில்லை, கேளாத செவியில்லை.. அந்தக் காலத்து கிராமபோன் இசைத் தட்டுத் தொடங்கி இன்றைய பென்டிரைவ் வரை இவர் இசை ஆக்கிரமித்துள்ளது...அதில் இடம் பிடித்துள்ளது... ஆனால்.. பின்னணி ... |
| Posted: 29 Nov 2013 07:25 AM PST அரசர் ஏழாம் எட்வர்ட் பேரக் குழந்தைகளுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். பேரன் ஆல்பர்ட், தாத்தாவிடம் ஏதோ பேச வாய் எடுத்தார். அதற்கு ஏழாம் எட்வர்ட். ""குழந்தாய்! சாப்பிடும் போது பேசுவது நல்ல பழக்கமல்ல; ஆகையால், நான் சாப்பிட்டு முடிக்கும்வரை பேசாதே,'' என்று அவன் வாயை அடக்கி விட்டார். பிறகு எல்லாரும் சாப்பிட்டு முடிந்த பிறகு, எட்வர்ட் பேரன் ஆல்பர்ட்டை அழைத்து, ""நான் சாப்பிடும்போது ஏதோ சொல்ல வந்தாயே... அதை இப்போது சொல்,'' என்றார். ஆல்பர்ட் முகத்தை மிக வருத்தத்துடன் வைத்துக்கொண்டு, ""இப்போது ... |
| Posted: 29 Nov 2013 07:20 AM PST [ எளிதாகக் கிடைக்கும் விடயங்களின் மதிப்பு பல நேரங்களில் நமக்குத் தெரிவதில்லை, அப்படிப்பட்ட ஒன்றுதான் 'வெந்நீர்'. தண்ணீர் சுட வைப்பது, அதாவது வெந்நீர் போடுவது யாருக்கும் கஷ்டமான காரியமில்லை. ஆனால் வெந்நீர் அளிக்கும் நன்மைகள் ஏராளம். * காலையில் காலைக் கடனை சரியாகக் கழிக்க முடியாமல் அவதிப்படுகிறீர்களா? வெந்நீர் குடித்துப் பாருங்கள். நல்ல பலன் கிடைக்கும். * ஏதாவது எண்ணைப் பலகாரம், இனிப்பு போன்றவை சாப்பிட்ட பின்னர் நெஞ்சு கரித்துக் கொண்டிருக்கிறதா? உடனே ஒரு டம்ளர் வெந்நீர் எடுத்து நிதானமாகப் ... |
| Posted: 29 Nov 2013 07:17 AM PST அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ... |
| தோசை வகைகள் - நீர் தோசை - கர்நாடகா ஸ்பெஷல் + போட்டோ Posted: 29 Nov 2013 07:15 AM PST தோசை............இது பிடிக்காதவாளே இருக்க மாட்டா என்பது என் எண்ணம் இந்த திரி இல் பல வித தோசைகளை பார்ப்போம். தோசை என்பது அரைத்து செய்வது மட்டும் அல்லாது ரவா தோசை, மைதா தோசை போல கரைத்தும் செய்யப்படுகிறது. மேலும் அடை போல கனமாக காரமாகவும் வார்க்கிறோம். இலுப்ப சட்டிகளில் வார்க்கப்படும் ஆப்பம் மற்றும் தவலைகளில் வார்க்கப்படும் தவலை தோசைகளும் தோசை பிரிவில் அடக்கம். வெல்ல தோசைகளும் , தேங்காய் தோசைகளும், வெங்காய தோசைகளும், மசால் தோசைகளும் இதில் அடக்கம் மேலும் தோசைகள் எண்ணெய், நெய், வெண்ணெய் மற்றும் ... |
| பொங்கல் மற்றும் சித்திரான்னங்கள் - 'பஹாளா பாத்' Posted: 29 Nov 2013 06:08 AM PST இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம் இதில் வழக்கமாக செய்யும் வேன் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை ... |
| Posted: 29 Nov 2013 05:53 AM PST கதைகளை சொல்லும் பாடல்களை இந்த திரி இல் பார்க்கலாம் நண்பர்களே முதலில் ராமாயணம் ! அவ்வளவு பெரிய ராம கதையை இவ்வளவு எளிதாக எல்லோருக்கும் புரியும் வகை இல் அனைவரும் பாடும்வகை இல் எளிய தமிழில் அளித்த அந்த மாஹ புலவனுக்கு ஒரு கோடி நமஸ்காரங்கள் ( யார் எழுதியது 'மருத காசியா'? ) பாடிய பி.சுசிலா மற்றும் பி. லீலா வுக்கும் அனந்த கோடி நமஸ்காரங்கள். எங்கள் விட்டின் ஆல் டைம் ஹிட் ஆன இந்த பாடலை கேளுங்கள் நண்பர்களே |
| நாட்டியப்பாடல்கள் -தொடர்பதிவு - " தாயே யசோதா உந்தன்" பாடல் Posted: 29 Nov 2013 05:33 AM PST முன்பு வந்த நாட்டியப்பாடல்கள் முலம் நாம் பல புராணக்கதைகள், நாயன்மார்கள் கதைகள் என பலதும் தெரிந்து கொள்ள முடிந்தது. அப்படிப்பட்ட சில பாடல்கள் இந்த திரி இல் போடுகிறேன் பார்த்து மகிழுங்கள் முதலில்............ குலதெய்வம் படத்தில் குமாரி கமலா ஆடும் " தாயே யசோதா உந்தன்" பாடல் |
| பேய்களை (ஆவி) பற்றிய சில சுவாரஸ்யமான தகவல்கள் . Posted: 29 Nov 2013 05:30 AM PST 1] பேய்கள் உறங்குவதில்லை.. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும்வரை அலைந்தபடி இருக்கும். . 2] பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக்க ொள்ளவே விரும்பும்..எனவே தான் அறைகளில் நறுமணம் அல்ல்து வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன. . 3] பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும்.. உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக்கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம். . 4] ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல.. தங்களை வெளிக்காட்டிக்க ொள்ளவே முயற்சி செய்யும். ... |
| Posted: 29 Nov 2013 05:12 AM PST ஸ்ரீதரன் என்ற பட்டாச்சாரியார், தினமும் இறை பணியைச் செவ்வனே ஆற்றிக் கொண்டுவந்தார். அதே கோயிலில் தேவதாசிப் பெண்ணொருத்தியும் பணி செய்து கொண்டிருந்தாள். அவள் பெயர் மஞ்சரி. பெயருக்கேற்றாற் போல அவளும் அழகின் உருவமாக இருந்தாள். அவள் ஸ்ரீதரனை வசமாக்கப் பல வழிகளிலும் முயன்றாள். - ஒரு நாள் அர்த்தஜாத பூஜையை முடித்து, ஸ்ரீதரன், வீட்டிற்குக் கிளம்பியபொழுது கடுமையான மழை பிடித்துக் கொண்டது. வெகுநேரமாகியும் மழை விடாததால் நனைந்தபடியே அவன் வீட்டிற்குக் கிளம்பினான். - கொஞ்சதூரம் போவதற்குள்ளே ... |
| Posted: 29 Nov 2013 04:31 AM PST எங்கள் வீட்டு விருந்தோம்பல் என்றென்றும் திருவிழாவாய் எங்கள் வீடு நிறைந்திருக்கும் உறவினர்கள் வருகையின்றி ஒரு நாளும் இருந்ததில்லை உற்றார்கள் துணையோடு சந்தோசத்தில் திளைத்திருந்தோம் சங்கீதமாய் பாடி மகிழ்ந்தோம் இத்தனையும் ஒரு நொடியில் காணாமல் போனதிங்கு அப்பாவின் தொழில் நஷ்டம் அனைத்தையும் இழந்து நின்றோம் ஒருவரையும் காணவில்லை ஒருவார்த்தை பேசவில்லை இத்தனை நாள் வந்த சொந்தம் ஒருவருமே வருவதில்லை மனித மனம் மிருகமென்று அப்பொழுதே அறிந்து கொண்டேன் சொந்தங்கள் அத்தனையும் பகட்டானா வாழ்க்கைக்கு ... |
| வாழ்த்தலாம் வாங்க - சிறப்புப் பதிவாளர் பார்த்திபன் Posted: 29 Nov 2013 04:25 AM PST சிறப்புப் பதிவாளராக பொறுப்பேற்றிருக்கும் பார்த்திபன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க மேலும் சிறப்பான பதிவுகள் பதிய வாழ்த்துகள் பார்த்திபன் |
| பேரறிவாளன்: ‘உயிர் வலி’ - சில உண்மைகள்! Posted: 29 Nov 2013 04:21 AM PST மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள 'உயிர் வலி' ஆவணப்படம் பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யும் சாத்தியக்கூறுகளை மேலும் அதிகமாக்கியிருக்கிறது. அது ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின் குளறுபடிகளை அம்பலப்படுத்துவதுடன் அதிகாரிகளின் கைகளை அரசியல் எவ்வாறு கட்டிப்போட்டிருந்தது என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கி யி ருக்கிறது. அப்படத்தின் முக்கிய அம்சங்கள் இவை... வாக்குமூலத்தை முழுமையாகப் பதிவு செய்யவில்லை ராஜீவ் கொலை வழக்கின் விசாரணையில் சி.பி.ஐ. எஸ்.பி.யான தியாகராஜன் ... |
| Posted: 29 Nov 2013 04:03 AM PST 30 வகை செட்டிநாடு ரெசிபி 'செட்டிநாடு' என் றாலே... கலைநயம் மிளிரும் அழகழகான வீடுகளும், தனிச் சிறப்புமிக்க உணவு வகைகளும்தான் கண் முன்னே விரியும். கும்மாயம், இனிப்பு சீயம், ஐந்தரிசி பணியாரம், பால் கொழுக்கட்டை, கல்கண்டு வடை என்று இந்த இணைப்பிதழில் 'செட்டிநாடு சமையல் மேளா'வையே நடத்திக் காட்டி ஆச்சர்யத்தில் ஆழ்த்துகிறார் 'சமையல் கலை நிபுணர்' கிருஷ்ணகுமாரி ஜெயக்குமார். ''சாப்பிடுவதை சுகானுபவமாக மாற்றும் இந்த ஸ்பெஷல் அயிட்டங்களில்... சுண்டைக்காய் பச்சடி, சிவப்பரிசி புட்டு, கீரை மண்டி போன்றவை... ... |
| சிரியா மோதலால் உளவியல் ரீதியான பாதிப்பில் சிறார் அகதிகள் Posted: 29 Nov 2013 01:51 AM PST சிரியாவில் நடந்து வரும் மோதல்களினால் நாட்டை விட்டு தப்பியோடிய சிறார்களில் பலர், அந்நாட்டு போர் அனுபவத்தினால் மிகுந்த மன அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது. சிரியாவிலிருந்து வெளியேறியதாகப் பதிவு செய்யப்பட்டுள்ள 2.2 மில்லியன் அகதிகளில் பாதி பேர் சிறுவர் ,சிறுமியர் ஆவர். இவர்களில் பலர் பள்ளிக்கூடங்களுக்குச் செல்லாமல், பிழைப்பதற்காக வேலை செய்கிறார்கள். சில குழந்தைகள் பெற்றோர்கள் கொல்லப்பட்டு அல்லது தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையை எதிர்கொள்கின்றனர். மிகுந்த ... |
| Posted: 29 Nov 2013 01:08 AM PST நடிகைகள் மட்டுமின்றி, நடிகர்களும் தமது வாரிசு களை சினிமாவில் களமிறக்கும் காலமிது. நடிகர் 'தலைவாசல்' விஜய்யும் அப்படி நினைத்திருந்தால் இன்று நாம் ஒரு உலக சாதனையாளரை இழந்திருப்போம். யெஸ்... தலைவாசல் விஜய்யின் மகள் ஜெயவீணா, உலகமே கவனிக்கும் இடத்தில் இருக்கும் நீச்சல் சாம்பியன்! செட்டிநாடு வித்யாஷ்ரம் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிற ஜெயவீணாவுக்கு ஒவ்வொரு விடியலிலும் வெற்றி! 2012 டிசம்பரில் இஸ்தான்புல்லில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா சார்பாக பங்குகொண்ட இளவயது சாதனையாளர் என்பது இவரது லேட்டஸ்ட் ... |
| Posted: 29 Nov 2013 12:48 AM PST மற்றும் ஒரு அற்புத பாடல் யேசுதாசின் குரலில் |
| Posted: 28 Nov 2013 11:20 PM PST உன்னால் யாருக்கும் உதவுவது என்பது இயலாது.தொண்டு செய்ய இயலும்.கடவுளின் குழந்தைக்குத்தொண்டு செய்.சலுகை பெற்றால் இறைவனுக்கு தொண்டு செய். விவேகானந்தர். |
| Posted: 28 Nov 2013 11:11 PM PST வறுமையின் பிடியில் படிப்பை முடித்து வேலைக்கு நாயாய் அவன் அலைகையில்..... எப்பொழுதும் எதிர் பார்த்து கொண்டே இருப்பது போலவே அழகு அழகாய்..... ஒவ்வொரு தெருமுனையிலும் ஒவ்வொரு புதியவள்..... தானுண்டு தன் வேலையுண்டு அவன் இருக்க விழிகளில் விளையாட்டு விண்ணைத்தாண்டி அவன் போகையிலே,...... குடும்ப சூழ்நிலையை சூதனமாய் சொல்லி, கரம் ஓன்று தட்டி அமைதியை இரு என்றது....... தங்கைக்கும் பெரிய சகோதரனுக்கும் திருமணம் முடிய இனி வாழ்வின் தொடக்கம்.... ஆரம்பம் என்று ... |
| Posted: 28 Nov 2013 11:07 PM PST சீடன் ஒருவன் வேறு இடத்தை நோக்கிப் பயணம் கிளம்பினான். அதற்கு முன் குருவிடம் ஆசி வாங்க சென்றான் - அந்த மடத்தை விட்டு நிரந்தரமாகப் பிரிந்து செல்லும் சக சீடனுக்குத் தங்களுடைய குரு, மிகச் சிறந்த பரிசுப் பொருளைக் கொடுப்பார் என்று ஆவலில் மற்ற சீடர்களும் அவனுடன் சென்றனர் - வாழ்த்து பெற சென்றவனை,குரு அருகே வரச்சொல்லி அழைத்தார். அருகே வந்து சீடனின் கன்னத்தில் பளார் என்று ஓங்கி ஒரு அறை கொடுத்தார். இதைச் சிறிதும் எதிர்பார்க்காத சீடனின் கண்கள் கலங்கிவிட்டன. "குருவே நான் என்ன தவறு ... |
| தொண்டைக்குள் முள்ளாய் ஒரு இனிப்பு ... Posted: 28 Nov 2013 10:46 PM PST கசகசத்து வழியும் நீர்த்திவலைகள்.. எது எப்படியிருப்பினும்,கிடைக்கப் பெறும் நீண்டு கொண்டிருக்கும் பதில்கள் எப்போதும் இருட்டு வேளையில்வானம் பார்ப்பதற்கு பருவப் பெண்ணின் மிச்சமாய். யாவரின் தேடல் சுவாசமில்லா பனியின் திராட்டம்! தலையசைப்புகாய் காத்திருப்பும் சலனப்பட்டு எழுந்துவிட நிசப்தமான தூக்கம் இல்லா பின்னலிடப்படும் பாதச் சுவடுகள் உணர்வுப் பிழம்புகளை எல்லாமே பொய்யாகிவிட்ட போர்க்களம் அவசியமற்றதாக எதை சாதிக்கப்போகிறது? தேய்தலுக்கு உட்படவும் இல்லை உதட்டை இளிக்கும் புன்னகைகளிலும் எத்தனையோ ... |
| 2015–ம் ஆண்டு சந்திரனில் துளசி செடி வளர்க்க நாசா திட்டம்.... Posted: 28 Nov 2013 10:43 PM PST சந்திரனில் தாவரங்கள் வளரச்செய்யும் ஆராய்ச்சியில் அமெரிக்காவின் நாசா விண்வெளி மையம் ஈடுபட உள்ளது. அதற்கான ஆய்வை வருகிற 2015–ம் ஆண்டு தொடங்க உள்ளது. அதற்கான ஆயத்த பணியை இப்போதே தொடங்கிவிட்டது. அதற்காக எந்த வகை பயிர்களை முளைக்க வைத்து விளைய செய்ய முடியும் என ஆய்வு நடத்தியது. அதில், டர்னிப் எனப்படும் சீனம் முள்ளங்கி, துளசி, ஓமம் மற்றும் அராபி டாப்சிஸ் என்ற ஒருவகை தாவரம் பயிரிட முடியும் என கண்டறியப்பட்டுள்ளது. அவற்றின் விதைகள் 5 முதல் 10 நாட்களில் முளைக்கும் தன்மை உடையது. இந்த விதைகளை முளைக்க ... |
| நவம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ... Posted: 28 Nov 2013 10:31 PM PST 29-11-2013-தினத்தந்தி வெள்ளிமலர் http://www.mediafire.com/download/pm2vd1f19255m4a/FridayMalar29112013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 22-11-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/yztwg4g9d2018zz/Nakeeran+22.11.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 26-11-2013-தினத்தந்தி ஆன்மிகம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/0dmkuqa96jcjap1/Aanmigam-26112013%2528OrathanaduKarthik.blogspot.com%2529.pdf 24-11-2013-குமுதம் ரிப்போர்ட்டர் ... |
| மு .மேத்தா -சோழ நிலா(முதற்பரிசு பெற்ற நாவல் ) Posted: 28 Nov 2013 10:21 PM PST மு .மேத்தா -சோழ நிலா(முதற்பரிசு பெற்ற நாவல் ) ஆனந்த விகடன் பொன்விழா சரித்திர நாவல் போட்டியில்முதற்பரிசு பெற்ற நாவல்.. டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/q5tqaduhi58ssbl/chozha-nila-mu-metha%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| விக்கிரமன் -கங்காபுரிக் காவலன்(சரித்திர நாவல் ) Posted: 28 Nov 2013 10:20 PM PST விக்கிரமன் -கங்காபுரிக் காவலன்(சரித்திர நாவல் ) http://www.mediafire.com/download/tspv1xzo4c189et/Gangapuri+Kavalan+-+Vikraman%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| காத்திருந்த கண்கள்-(இஸ்லாமிய சிறுகதைகள் ) Posted: 28 Nov 2013 10:19 PM PST மௌலவி காத்தான்குடி பெளஸ் -காத்திருந்த கண்கள் புத்தகத்தை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . http://www.mediafire.com/download/bq3a8szp6z7gvau/Kathiruntha+kangal%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| ரசித்த திரைப்பட பாடல்கள் (தொடர் பதிவு) Posted: 28 Nov 2013 10:13 PM PST |
| தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் Posted: 28 Nov 2013 09:52 PM PST தமிழ் வரலாறு மற்றும் கலாச்சாரம் பல தலைவர்கள் ஒன்றாக தோன்றிய அரிய புகைப்படம் ஒன்று......... தமிழர்கள் அன்று சாதியை மறந்து ஒன்று கூடினர்,இன்றோ?????????? |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |