ஈகரை தமிழ் களஞ்சியம் |
- வேலன்:-வீடியோ எடிட்டர்
- ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :)
- சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)
- தமிழ் திரைப்படங்களில் பாரதியார் பாடல்கள் -
- பாரிஜாதம் பகலில் பூத்ததே...!
- அவசர கால முதலுதவிகள்!
- கூடங்குளம் அருகே குண்டுவெடிப்பு: சிறுமிகள் உட்பட 6 பேர் பரிதாப பலி
- வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,
- காக்கை சிறகினிலே நந்தலாலா !
- உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :)
- 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013
- சபரிமலையில் 10 நாட்களில் 13 லட்சம் டின் அரவணை விற்பனை!
- பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ...............
- "தமிழ் விளையாடுகிறது "
- பச்சை பயறு தோசை: ஆந்திரா ஸ்டைல்
- இனி நவம்பரிலும் மாம்பழம் கிடைக்கும்!
- E-Tweets
- அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் - 100
- எள்ளு-கொள்ளு தானியங்கள்
- மோடி– கரப்பானுக்கு பயப்படுதல் ஆரோக்கியத்தின் ஆரம்பம்.
- மங்கள்யானுக்கு அடுத்த மாதம் அக்னிப் பரீட்ச்சை
- ஏரிகளை மீட்டெடுப்போம்!
- ஞாயிற்றுக்கிழமைகளில் கூடும் மூலிகை சந்தை!
- ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை
- மறதி - ஒரு பக்க கதை
- புயல் ‘லெஹர்’ மிக தீவிரம் அடைந்தது...
- இலங்கை பாராளுமன்றத்தில் பிரபாகரனுக்கு புகழாரம்: தமிழ் எம்.பி.ஸ்ரீதரன் பேச்சு
- பேரறிவாளன்: ‘உயிர் வலி’ - சில உண்மைகள்!
- கள்ளக்காதலுக்காக கணவன், மகன், மகள் கொலை: கைதான ஸ்ரீரங்கம் பெண் திருச்சி சிறையில் அடைப்பு
- பொங்கல் மற்றும் சித்திரான்னங்கள் - பூண்டு சாதம்
- புளிப் பொங்கல்!
- எங்கள் வீட்டில் உள்ள பவழ மல்லி மரம்
| Posted: 27 Nov 2013 09:34 AM PST வீடியோ பைல்களை நாம் விருப்பபடி எடிட் செய்திட இந்த சாப்ட்வேர் பயன்படுகின்றது.இதில் Clip.Crop.Effect.Subtitle.Watermark என வித்தியாசமான 5 ஆப்ஷன்கள் கொடுத்துள்ளார்கள். 32 எம்.பி. கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும. இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கணட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நாம் எடிட் செய்ய விரும்பும் வீடியோ பைலினை தேர்வு செய்யவும். இப்போது இதில் உள்ள ப்ரிவியூவில் உங்களுக்கான வீடியோ ஓடஆரம்பிக்கும். இப்போது கீழே வலதுபுறம் விண்டோவில் உங்களுக்கு ... |
| ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் :) Posted: 27 Nov 2013 09:25 AM PST ஒரே பாடலின் இரு வேறு அற்புத வடிவங்கள் என்ன அருமை இந்த இரு பாடல்களும் , பானுமதி இன் குரலும் இனிமை யேசுதாஸ் குரலும் கொள்ளை இனிமை இரண்டையும் ரசியுங்கள், இது போல வேறு பாடல்கள் இருக்கா? இருந்தால் பகிருங்கள் |
| சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) Posted: 27 Nov 2013 09:19 AM PST - நீதிபதிக்கு பொண்ணை கட்டிக்கொடுத்தது தப்பா போச்சா ஏன்? - அடிக்கடி தள்ளி வச்சுடறாரே...! - ------------------------------------------------- - இவ்வளவு பெரிய தொந்திய வச்சுக்கிட்டு எப்படி ஏட்டய்யா உங்களால ஓடிப்போய் திருடனைப் பிடிக்க முடியும்? - சேச்சே..! நான் ஏன் ஓடணும்? அவங்களே நியாயமா கொண்டு வந்து மாமூலை தந்துட்டுப் போயிடுவாங்க...! - ----------------------------------------------- - தலைவரே...உங்க செல் நெம்பர் என்ன? - யோவ்...பப்ளிக்ல அசிங்கப்படுத்தாதேய்யா...! மொபைல் நெம்பர்னு ... |
| தமிழ் திரைப்படங்களில் பாரதியார் பாடல்கள் - Posted: 27 Nov 2013 09:14 AM PST மகாகவி சுப்ரமணிய பாரதியின் பாடல்கள் பலவற்றை தமிழ் திரைப்படங்களில் வெகு நேர்த்தியாக பயன்படுத்தி இருக்கிறார்கள். - இறை உணர்வு,தேச உணர்வு, விடுதலை வேட்கை,சமூக எழுச்சி,காதல் என பல சூழல்களில் தமிழ்த் திரைப்படங்களில் இடம்பெற்ற பாரதியின் பாடல்கள் பட்டியல் இங்கே தொகுக்கப்பட்டுள்ளது. - |
| Posted: 27 Nov 2013 08:53 AM PST --- நிலவு சுடுவதில்லை என்ற திரைப்படத்தில் - பாரிஜாதம் பகலில் பூத்ததே காதல் தேவன் கையில் சேர்த்ததே - என்று வரிகள் உள்ளன்... - பாரிஜாதம் எப்போது பூக்கும் தெரிந்தவர்கள் சொல்லுங்கள் - |
| Posted: 27 Nov 2013 08:48 AM PST திடீரென ஏற்படும் மாரடைப்பு, தீக்காயம், விபத்துக்களினால் உண்டாகும் எலும்பு முறிவு போன்ற ஆபத்தான காலகட்டங்களில், மருத்துவமனைக்குச் செல்வதற்கு முன், ஆபத்திலிருந்து நம் உயிரை காப்பாற்றிக் கொள்ள, முதல் உதவி சிகிச்சை செய்ய வேண்டும். மாரடைப்பு: மாரடைப்பிற்கான அறிகுறி என்ன என்றால், நெஞ்சுவலி. நெஞ்சை கசக்கிப் பிழிவது போல், திடீரென்று, தாங்க முடியாத வலி, நெஞ்சின் நடுவே தோன்றும். இரண்டு தோள்பட்டை, புஜம் மற்றும் கழுத்து, முதுகைச் சுற்றிலும் கடுமையான வலி ஏற்படுவதுடன், கத்தியால், குத்துவது போன்று, மார்பில் ... |
| கூடங்குளம் அருகே குண்டுவெடிப்பு: சிறுமிகள் உட்பட 6 பேர் பரிதாப பலி Posted: 27 Nov 2013 08:09 AM PST திருநெல்வேலி: கூடங்குளம் அருகே வெடிகுண்டுகள் வெடித்ததில், இரண்டு சிறுமிகள் உட்பட ஆறு பேர் பலியாயினர். பலர் காயமுற்றனர். திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தை அடுத்துள்ள கடற்கரை கிராமம் இடிந்தகரை. கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டக்காரர்கள், இங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இடிந்தகரையை ஒட்டியுள்ள கடற்கரை கிராமம் கூத்தங்குழி. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள், தாதுமணல் ஆலைகளில் பணிபுரிகிறார்கள். ஆலையில் பணிபுரிபவர்கள் ஒரு தரப்பாகவும், ஆலைக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இன்னொரு தரப்பாகவும் ... |
| வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,, Posted: 27 Nov 2013 07:26 AM PST ![]() |
| Posted: 27 Nov 2013 06:56 AM PST மற்றும் ஒரு அற்புத பாடல் யேசுதாசின் குரலில் |
| உணவுகளே சாப்பிடாமல் உயிர் வாழும் முதியவர் :) Posted: 27 Nov 2013 06:51 AM PST ஆரோக்கியமான உணவுகள் எதையும் சாப்பிடாமல் கடந்த 10 ஆண்டுகளாக உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறாராம் பிரிட்டனை சேர்ந்த முதியவர்.பிரிட்டனில் வசிக்கும் டேவிட் ஜெபிரிஜ்(வயது 66) இரண்டு குழந்தைகளின் தந்தை. கடந்த 10 ஆண்டுகளாக ஆரோக்கியமான உணவுகள் எதையும் சாப்பிடாமல், ஜங்க் உணவுகள் மற்றும் சொக்லேட் மட்டுமே சாப்பிட்டு வருகிறார். இதுகுறித்து இவர் கூறுகையில், ஆரம்ப காலங்களில் காய்கறிகள் மற்றும் பழங்களை அதிகளவில் உணவில் சேர்த்துக் கொண்ட போது இதய நோய் ஏற்பட்டது. சரியான சமயத்தில் ஆம்புலன்ஸ் வந்ததால் ... |
| 44-வது கோவா சர்வதேச திரைப்பட விழா-2013 Posted: 27 Nov 2013 06:30 AM PST ஒவ்வொரு ஆண்டும், கோவாவில் சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்தாண்டும் 44-வது சர்வதேச திரைப்பட விழா, கோவாவில் நவ., 20ம் தேதி கோலாகலமாக துவங்கியது. 10நாட்கள் நடக்கும் இவ்விழா நவ., 30 ம் தேதி வரை நடக்கிறது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து 300க்கும் மேற்பட்ட படங்கள் இங்கு திரையிடப்படுகிறது. பத்திரிகை, தொலைக்காட்சி, வானொலி, இணையதளம் என 100க்கும் மேற்பட்ட நிருபர்கள், புகைப்படகாரர்கள், டி.வி., கேமரா மேன்கள் கோவாவை முற்றுகையிட்டு திரைப்பட விழா குறித்த செய்திகளை எழுதவும், ஒலி, ஒளிபரப்பவும் ... |
| சபரிமலையில் 10 நாட்களில் 13 லட்சம் டின் அரவணை விற்பனை! Posted: 27 Nov 2013 06:03 AM PST சபரிமலை: சபரிமலையில் மண்டல சீசனுக்காக நடை திறந்து, 10 நாட்களில், 13 லட்சம் டின் அரவணை விற்பனையாகியுள்ளது. சபரிமலையில் இந்த ஆண்டுக்கன மண்டல காலம், 16ம் தேதி துவங்கியது. அது முதல், கோவிலின் முக்கிய வழிபாட்டு பிரசாதமான, அப்பம் மற்றும் அரவணை விற்பனையும் சூடு பிடிக்கத் துவங்கியது. ஒரு பாக்கெட் அப்பம், 25 ரூபாய்; ஒரு டின் அரவணை, 60 ரூபாய் என்ற அளவில் விற்கப்பட்டது. கடந்த, 10 நாட்களில், 13 லட்சம் டின் அரவணையும், 5.90 லட்சம் பாக்கெட் அப்பமும் விற்பனையாகியுள்ளது. அப்பம் தயாரிப்பில், 500, அரவணை ... |
| பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ............... Posted: 27 Nov 2013 05:49 AM PST பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் ....................... பெங்களூர்: சொகுசு வாழ்க்கைக்காக ஆசைப்பட்டு பகலில் எம்.என்.சி மேனேஜராகவும், இரவில் செயின் வழிப்பறி திருடனாகவும் இரட்டை வாழ்க்கை வாழ்ந்து வந்த எம்.பி.ஏ பட்டதாரி இளைஞரை அவரது கூட்டாளியுடன் சேர்த்துக் கைது செய்துள்ளனர் பெங்களூர் போலீசார். பெங்களூரில் வசித்து வரும், சாய்கட் குயின் என்ற எம்.பி.ஏ பட்டதாரி பிரபல ஐடி கம்பெனி ஒன்றில் டெவலப்மெண்ட் மேனேஜராக பணியாற்றி வருகிறார். அடுத்த மாதம் இவருக்குத் திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில், ... |
| Posted: 27 Nov 2013 05:49 AM PST "தமிழ் விளையாடுகிறது " இதில் நெல்லை தமிழ் , சிறந்த தமிழாம்.! ஆமாம், CCTV எங்கே பொருத்தப்பட்டு இருக்கும்? ஒருவரின் முதுகு பக்கத்தை வைத்து ஆளை கண்டு பிடிக்க முடியுமா? ரமணியன் |
| பச்சை பயறு தோசை: ஆந்திரா ஸ்டைல் Posted: 27 Nov 2013 05:45 AM PST எப்போதும் காலையில் அரிசி மாவைக் கொண்டு செய்யப்படும் தோசையை செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? வித்தியாசமான சுவையில் உள்ள தோசையை செய்து சாப்பிட நினைக்கிறீர்களா? அப்படியானால் ஆந்திரா ஸ்டைல் ஸ்பெஷல் தோசையான பச்சை பயறு தோசையை செய்து சாப்பிடலாம். இது மிகவும் சுவையான தோசை. மேலும் ஈஸியான ரெசிபியும் கூட. சரி, இப்போது ஆந்திரை ஸ்டைல் பச்சை பயறு தோசையை எப்படி செய்வதென்று பார்ப்போம். தேவையான பொருட்கள்: பச்சை பயறு/பாசி பயறு - 2 கப் அரிசி - 3 டீஸ்பூன் வெங்காயம் - 1 (நறுக்கியது) இஞ்சி - ... |
| இனி நவம்பரிலும் மாம்பழம் கிடைக்கும்! Posted: 27 Nov 2013 05:35 AM PST இனி நவம்பரிலும் மாம்பழம் கிடைக்கும்! சீசன் இல்லாத மாதத்திலும், 'மேங்கோ ஆப் சீசன்' முறையில், மா பயிரிட்டு லாபமீட்டும், விவசாயி ராமச்சந்திரன்: நான், கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகில், குருவப்பட்டி கிராமத்தை சேர்ந்தவன். ஆண்டிற்கு, மே மாதம் மட்டுமே மாங்காய் சீசன் வரும். தமிழகம் முழுக்க, அம்மாதத்தை சுற்றியே மாங்காய் காய்க்கும் என்பதால், சில நேரங்களில், 1 கிலோ மாங்காய், 3 ரூபாய் என, அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டு, பல விவசாயிகள் நஷ்டமடைந்தனர்.நஷ்டத்தை தவிர்க்க, வேளாண் அதிகாரி களிடம் ஏதேனும் ... |
| Posted: 27 Nov 2013 05:11 AM PST முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!
|
| அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் - 100 Posted: 27 Nov 2013 04:28 AM PST 1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. ... |
| Posted: 27 Nov 2013 03:55 AM PST - 'இளைத்தவனுக்கு எள்ளு கொழுத்தவனுக்குக் கொள்ளு' என்பது கிராமத்துப் பழமொழி. எள்ளும் கொள்ளும் சங்க இலக்கியங்களில் கூட இடம் பெற்றுள்ளன. எள் மிகச் சிறந்த உணவுப் பொருள். இது உடல் அளவில் இளைத்து இருப்பவர்களை வலுவுள்ளவர்களாக மாற்றும் தன்மை கொண்டது. கிராமப்புறங்களில் இன்னும் கூட நரம்புத்தளர்ச்சி வந்தவனுக்கு எள் உருண்டையைக் கொடுப்பதைக் காணலாம். சுருக்கமாகச் சொன்னால் எள் இல்லாத தமிழர் பலகாரத்தைப் பார்க்க முடியாது. எள்ளில் இருந்து பிழிந்து எடுக்கப்படும் எண்ணெயைத்தான் 'நல்லெண்ணெய்' ... |
| மோடி– கரப்பானுக்கு பயப்படுதல் ஆரோக்கியத்தின் ஆரம்பம். Posted: 27 Nov 2013 03:27 AM PST மோடிக்கும் சாரு நிவேதிதாவுக்கும் பல வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு சில விடயத்தில் ஒற்றுமையுண்டு. அதாவது இருவரையும் சோறிட்டு வளர்ப்பது முதலாளிகள்தான், இருவருமே தங்களை சூப்பர் பவராக கருதிக் கொள்பவர்கள். முதலாமவர் கேள்விகளை விரும்பாதவர், பின்னவர் தனது வலைத்தளத்தில் பின்னூட்டப் பெட்டியையே மூடி வைத்திருப்பவர். இருவருமே இணையத்தின் உதவியோடு தங்களுக்கான பெரும்பாலான பிரச்சாரத்தை செய்பவர்கள். இன்னபிற ஒற்றுமைகளை காலம் நமக்கு காட்டும் என்பதால் அதனை ஒரு ஓரமாக வைத்துவிட்டு சரித்திரம் ஆவலுடன் எதிர்பார்த்த ஒரு ... |
| மங்கள்யானுக்கு அடுத்த மாதம் அக்னிப் பரீட்ச்சை Posted: 27 Nov 2013 03:21 AM PST " செவ்வாய் கிரகத்தை நோக்கி மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது " என்று நவமபர் மாதம் 6 ஆம் தேதி காலைப் பத்திரிகைகளின் தலைப்புகள் கூறின. ஒரு வகையில்அத்தலைப்பு பொருத்தமற்றது என்றே சொல்ல வேண்டும். ஏனெனில் மங்கள்யான் இன்னமும் பூமியைச் சுற்றிக் கொண்டிருக்கிறது. அது இனிமேல் தான் செவ்வாயை நோக்கி செலுத்தப்பட உள்ளது.. கடந்த 5 ஆம் தேதியன்று மங்கள்யான் விண்கலம் பூமியைச் சுற்றும் வகையில் உயரே செலுத்தப்பட்டது. அவ்வளவ்தான். அதில் வெற்றி கிடைத்து மங்கள்யான் பூமியை நீள்வட்டப் பாதையில் சுற்றத் ... |
| Posted: 27 Nov 2013 02:03 AM PST சேரிகள் காணாமல் போனால் சேர்ந்து போற்றலாம் சமத்துவத்தை! ஏரிகள் காணாமல் போனால் எங்கே சென்று முறையிடுவது? மாரியை நம்பி மண்ணையுழுதது ஒரு கூட்டம்! ஏரியை நம்பி ஏரோட்டியது மற்றொரு கூட்டம்! இன்று ஏரியும் இல்லை மாரியும் இல்லை! ஏனென்று கேட்க நாதியுமில்லை! வீழும் மழையைத் தாங்கி நிற்கவேண்டிய ஏரிகள், இன்று வீட்டு மனைகளைத் தாங்கியபடி! விரைந்து செயல்பட வேண்டிய அரசாங்கமோ இங்கு விழித்திருந்தும் தூங்கியபடி! ஏரிக்காகத் தன்னை வெட்டும்போது ஏனென்று கேட்காத பூமி - ... |
| ஞாயிற்றுக்கிழமைகளில் கூடும் மூலிகை சந்தை! Posted: 27 Nov 2013 01:47 AM PST திருச்சி பெரிய கடைவீதியின் பூட்டிய கடைகளின் முன் ஞாயிற்றுக்கிழமையானால் இலை, தழை, காய், பூக்களுடன் பலர் கடை விரித்திருப்பதைக் காணலாம். இவர்கள் விற்பனைக்காக காட்சிப்படுத்தியிருக்கும் அனைத்தும் மருத்துவ குணம் வாய்ந்த மூலிகை பொருள்கள். திருச்சியின் மூலை முடுக்குகளிலிருந்து நாட்டு வைத்தியர்கள், இயற்கை மருத்துவத்தை பின்பற்றும் பொதுமக்கள் ஆகியோர் படையெடுத்து வந்து தங்களுக்குத் தேவையானவற்றை வாங்கிச் செல்கிறார்கள். ஞாயிற்றுக்கிழமை காலையிலிருந்து மதியம் வரை மூலிகை விற்பனை இங்கு களைக்கட்டுகிறது. இருபது ... |
| ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்ளிட்ட அனைவரும் விடுதலை Posted: 27 Nov 2013 01:02 AM PST புதுச்சேரி : சுமார் 9 ஆண்டுகளுக்கு மேல் நடைபெற்று வந்த காஞ்சிபுரம் சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காஞ்சி மடாதிபதி ஜெயேந்திரர், இளைய மடாதிபதி வியேந்திரர் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்து புதுச்சேரி சிறப்பு நீதிமன்றம் இன்று பரபரப்பு தீர்ப்பு வழங்கி உள்ளது. வழக்கு விபரம் : தமிழகத்தை சேர்ந்த சின்ன காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள வரதராஜ பெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி மாலை, 5.30 மணியளவில் கோவில் வளாகத்திலுள்ள வசந்த மண்டபத்தில் மர்ம நபர்களால் ... |
| Posted: 27 Nov 2013 12:15 AM PST - அம்புஜமும் சுமதியும் அடுத்தடுத்த போர்ஷன் வாசிகள். வழக்கம்போல இருவரும் கறிகாய் வாங்கிவிட்டு, திரும்பும்போது சுமதி கேட்டாள்.. - உன் வீட்டுக்காரர் காய்கறிக்கும் மளிகைக்கும் மாசம் ஐயாயிரம் ரூபாய் கொடுக்கிறார், அதுலயும் மிச்சம் பிடிக்கிறியா? வெங்காயம் வாங்கலையே...? - சேச்சசே அதெல்லாம் ஒண்ணும் இல்ல...வேற ஒரு காரணம் இருக்கு என சஸ்பென்ஸ் வைத்து நிறுத்தினாள் அம்புஜம். - வீட்டை நெருங்கும்போது, அம்புஜத்தின் கணவர் அலுவலகம் செல்ல பைக்கை உதைத்துக் கொண்டிருந்தார். - இந்தாங்க நூறு ரூபாய், ... |
| புயல் ‘லெஹர்’ மிக தீவிரம் அடைந்தது... Posted: 27 Nov 2013 12:13 AM PST சென்னை - -- ஆந்திரா அருகே கரையை கடக்க உள்ள புயல் லெஹர் மிக தீவிரம் அடைந்துள்ளது. தமிழ்நாட்டில் சில இடங்களில் இன்று மழை பெய்யும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது. .- புயல் ஆந்திர மாநிலம் கடற்கரையில் மசூலிப்பட்டினத்திற்கும், கலிங்கப்பட்டினத்திற்கும் இடையே காக்கிநாடா அருகே நாளை (வியாழக்கிழமை) பகலில் கரையை கடக்கும். - |
| இலங்கை பாராளுமன்றத்தில் பிரபாகரனுக்கு புகழாரம்: தமிழ் எம்.பி.ஸ்ரீதரன் பேச்சு Posted: 26 Nov 2013 11:50 PM PST இலங்கை பாராளுமன்றத்தில் பிரபாகரனுக்கு தமிழ் எம்.பி. ஸ்ரீதரன் புகழாரம் சூட்டினார். இலங்கை பாராளுமன்ற கூட்டம் கொழும்புவில் நடந்தது. அதில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி. ஸ்ரீதரன் சிவஞானம் கலந்து கொண்டு பேசினார். அப்போது விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனுக்கு புகழாரம் சூட்டினார். பாராளுமன்றத்தில் அவர் பேசியதாவது:– விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் போராட்டம் நியாயமானது. அதில் தவறில்லை. அவரது பிறந்த நாள் இன்றைய தினம் அமைந்துள்ளது. மாவீரர் தினத்தில் பிரபாகரன் மற்றும் உயிரிழந்த மற்ற ... |
| பேரறிவாளன்: ‘உயிர் வலி’ - சில உண்மைகள்! Posted: 26 Nov 2013 11:48 PM PST மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம் வெளியிட்டுள்ள 'உயிர் வலி' ஆவணப்படம் பேரறிவாளனின் தூக்குத் தண்டனையை ரத்து செய்யும் சாத்தியக்கூறுகளை மேலும் அதிகமாக்கியிருக்கிறது. அது ராஜீவ் காந்தி கொலை வழக்கு விசாரணையின் குளறுபடிகளை அம்பலப்படுத்துவதுடன் அதிகாரிகளின் கைகளை அரசியல் எவ்வாறு கட்டிப்போட்டிருந்தது என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கி யி ருக்கிறது. அப்படத்தின் முக்கிய அம்சங்கள் இவை... வாக்குமூலத்தை முழுமையாகப் பதிவு செய்யவில்லை ராஜீவ் கொலை வழக்கின் விசாரணையில் சி.பி.ஐ. எஸ்.பி.யான தியாகராஜன் ... |
| கள்ளக்காதலுக்காக கணவன், மகன், மகள் கொலை: கைதான ஸ்ரீரங்கம் பெண் திருச்சி சிறையில் அடைப்பு Posted: 26 Nov 2013 11:47 PM PST திருச்சி ஸ்ரீரங்கம் அருகே உள்ள திருவானைக்காவல் அகிலேண்டேஸ்வரி நகரை சேர்ந்தவர் யமுனா (வயது 45). இவரது மகன் செல்வகுமார் (20), மகள் சத்யா (22) ஆகியோர் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்டு புலிவலம் அருகே வீசப்பட்டனர். ஸ்ரீரங்கம் மங்கம்மா நகரை சேர்ந்த சாமியார் கண்ணன் என்பவருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் தொடர்பால் சாமியாருடன் சேர்ந்து யமுனாவே மகன், மகள் என்றும் பாராமல் அவர்களை கொலை செய்து வீசியது தெரிய வந்தது. இதுதொடர்பாக திருச்சி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அழகசேன், புலிவலம் இன்ஸ் பெக்டர் நடேசன், ஜீயபுரம் ... |
| பொங்கல் மற்றும் சித்திரான்னங்கள் - பூண்டு சாதம் Posted: 26 Nov 2013 11:40 PM PST இந்த திரி il நாம் பொங்கல் வகைகள் மற்றும் சித்திரான்னங்கள் செய்முறைகளை பார்போம். நாம் சாதாரணமாக ஆடிப்பெருக்கு தினங்களில் அல்லது வெளியே பிக்னிக் போல வெளியே செல்லும் நேரங்களில் சாம்பார் மற்றும் ரசம் எடுத்துசெல்வது கடினம். எனவே நாம் கலந்த சாத வகைகளை ...... அதாவது பொங்கல் மற்றும் சித்திரான்னங்களை எடுத்து செல்வது வழக்கம். அவ்வாறு எடுத்து செல்லும் சாத வகைகள் என்னென்ன , அவற்றை எப்படி செய்வது என்பதை இந்த திரி இல் பார்க்கலாம் இதில் வழக்கமாக செய்யும் வேன் பொங்கல், சர்க்கரை பொங்கல், புளியோதரை , புளியோதரை ... |
| Posted: 26 Nov 2013 10:58 PM PST தேவையான பொருட்கள்: அரிசி (ரவை போல் உடைத்தது) - 200 கிராம், புளி - ஒரு பெரிய எலுமிச்சம் பழ அளவு, கடுகு- ஒரு தேக்கரண்டி, கடலைப் பருப்பு - இரண்டு தேக்கரண்டி, காய்ந்த மிளகாய் - இரண்டு, கறிவேப்பிலை - சிறிதளவு, பெருங்காயத்தூள் - சிறிதளவு, நல்லெண்ணெய் - நூறு மில்லி, உப்பு - தேவையான அளவு. செய்முறை: அடி கனமான பாத்திரத்தில், எண்ணெய் விட்டு, கடுகு, கடலைப் பருப்பு சேர்த்து காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை கிள்ளிப் போட்டு, பெருங்காயத்தூள் சேர்த்து தாளிக்கவும். இதில், ஒரு பங்கு ... |
| எங்கள் வீட்டில் உள்ள பவழ மல்லி மரம் Posted: 26 Nov 2013 10:51 PM PST பவழ மல்லியை ரொம்ப நேசிக்கும் அய்யாசாமிராமிற்கு |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
