ஈகரை தமிழ் களஞ்சியம் |
- 24000 பதிவுகளைக் கடந்துள்ள ஈகரையின் இதயம் தல ராஜா அவர்களுக்கு வாழ்த்துகள்!
- செல்போன் தொலைந்து போவதை தடுக்க புதிய கருவி: எச்.டி.சி. நிறுவனம் கண்டுபிடிப்பு
- "இறந்த கால" நினைவுகள்
- முகநூலில் ரசித்தவை!
- சமையலின் போது செய்யும் 5 தவறுகள்
- கொலஸ்ட்ராலைக் கரைக்கும் உணவுகள்
- சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு
- பால் அல்வா
- தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம்
- 10 நாடுகளுடன் ரூபாயில் வர்த்தகம்: இந்தியா தீவிரம்
- நீதி வழங்கலில் அரிய சாதனை!
- குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்!
- தொப்பை வளர்ந்த கதை..!
- 'தொழில் தர்மம்' கொண்ட பிக் பாக்கெட் திருடன்,,
- கண்ணாடியில் பிம்பமாய் திருக்குறள்!
- வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை...
- காது குத்தினால் கண்களை பாதுகாக்கலாம்!
- போரடித்த வீட்டுவேலை... தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ‘ரோபோ’ !
- கரகாட்டக்கலையும் கசப்பான உண்மையும் :(
- பொதுவான முதலீட்டு தவறுகள் !
- கேர்ள்ஸ் ஹாஸ்டல் பக்கமா பையன் சுத்தறான்…
- ஆருஷி கொலை வழக்கில் தீர்ப்பு ; பெற்றோர்களே குற்றவாளிகள்
- யார் இவர்?
- நண்பேன்டா!
- என்னுடையது!
- தொழில்!
- படித்ததில் பிடித்தது :) - தீராத கோபம் யாருக்கு லாபம்!
- பையை காணோம்!
- ஆளாக்கினால் அன்பிலே....
- தெரிஞ்சுக்கோங்க! - புதிய கிரகம்!
- நகைச்சுவை
- ஒரு தந்தையின் பாசம்
- பட்டாம்பூச்சி 1
- புன்னகைப் பக்கம்...!
- மலேசியா: ஜோகூரில் ஜனவரி முதல் வெள்ளி,சனி வார விடுமுறை – சுல்தான் அறிவிப்பு
- வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV)
- திருமணங்கள்
- சித்தர்கள் ராஜ்ஜியம்-இந்திரா சௌந்தர்ராஜன்
| 24000 பதிவுகளைக் கடந்துள்ள ஈகரையின் இதயம் தல ராஜா அவர்களுக்கு வாழ்த்துகள்! Posted: 25 Nov 2013 12:27 PM PST 24000 பதிவுகளைக் கடந்துள்ள ஈகரையின் இதயம் தல ராஜா அவர்களுக்கு வாழ்த்துகள்! ![]() |
| செல்போன் தொலைந்து போவதை தடுக்க புதிய கருவி: எச்.டி.சி. நிறுவனம் கண்டுபிடிப்பு Posted: 25 Nov 2013 12:03 PM PST செல்போன் தயாரிப்பு நிறுவனமான எச்.டி.சி. அந்த போனின் இருப்பிடத்தைக் கண்டறிய உதவி செய்யும் 'பெட்ச்' எனப்படும் புதிய கருவியையும் தற்போது வர்த்தக சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தக் கருவி எச்.டி.சியின் ஒன்று (HTC ONE) என்ற பிரிவில் வரும் அனைத்துவகை போன்களிலும் பயன்படுத்தக்கூடிய விதமாக இருக்கும். போனை கைதவறுதலாக வைத்துவிட்டு உரிமையாளர் 10 மீட்டர் தொலைவு செல்வாரேயானால் இந்தக் கருவியும், போனும் ஒரே நேரத்தில் அலியெழுப்பும். அதேபோல் உரிமையாளரது மின்னஞ்சலில் கூகுள் மேப் உபயோகத்தில் அவரது செல்போன் ... |
| Posted: 25 Nov 2013 10:17 AM PST வானத்து நிலவை கண் சிமிட்டும் நட்சத்திரத்தை காட்டிக் கொண்டே குழந்தைக்கு சோறுட்டியதொரு காலம் ! ஆரிய மாவில் கலி சமைத்து எருமைதயிர் அதில் ஊற்றி வயிறு புடைக்க அதை உண்டு தென்னை மரத்தடியில் கயிற்று கட்டிலில் கிடந்ததொரு காலம் ! கல்யாணமோ, கருமாதியோ ஆட்டுக்கெடா வெட்டி அருமையான சாராயம் துணைகொண்டு சொந்தங்கள் புடை சூழ இன்பத்தையும், துன்பத்தையும் பகிர்ந்து கொண்டதொரு காலம்! பக்கத்து வீட்டு பசுமாடு கன்று ஈன்றாள் தன் வீட்டு பிள்ளை பிரசவிச்சதைபோல் மகிழ்ச்சியோடு சீம்பால் தந்து பத்து ... |
| Posted: 25 Nov 2013 10:03 AM PST ![]() |
| சமையலின் போது செய்யும் 5 தவறுகள் Posted: 25 Nov 2013 10:01 AM PST சமையலில் உப்பை அதிகமாக சேர்த்து விடுவதோ, காரத்தை அளவு தெரியாமல் போட்டுவிடுவதோ தவறு அல்ல. அது அப்போதைய சமையல் ருசியை மட்டுமே கெடுக்கும். ஆனால்.. அதையும் விட நமக்கு தவறு என்று தெரியாமல் வெறும் ருசிக்காகவும், அழகுக்காகவும் சில தவறுகளை செய்து விடுகிறோம். அதனால் நமது உடல் ஆரோக்கியமும் பாதிக்கிறது. 1. எந்த உணவு பொருளையும் கழுவாமல் பயன்படுத்தவே கூடாது. உதாரணத்துக்கு சிலர் புளியை தண்ணீர் ஊற்றி கரைப்பார்கள். ஆனால், அதையும் ஒரு முறை தண்ணீர் சேர்த்து அலசி கீழே ஊற்றிவிட்டு, அடுத்து நீர் ஊற்றி கரைத்துக் ... |
| கொலஸ்ட்ராலைக் கரைக்கும் உணவுகள் Posted: 25 Nov 2013 09:59 AM PST உணவில் கட்டுப்பாடுகளை கடைபிடிக்க வேண்டும், அதுவும் கொழுப்புச்சத்து நிறைந்த உணவு வகைகளை தவிர்த்து விடுவதே நல்லது. அப்படி அறவே தவிர்க்க முடியாத சூழ்நிலையில் சிறந்த ஊட்டச்சத்து நிறைந்த உணவை அதிக அளவில் உட்கொண்டு கொழுப்புச்சத்து நிறைந்த உணவை குறைவாக உட்கொள்ளலாம். அமெரிக்காவின் இதய அமைப்பின் படி, ஊட்டச்சத்து நிறைந்த உணவு வகைகளை சாப்பிட்டால், இரத்தத்தில் உள்ள கொழுப்புச்சத்து குறையும் என்று சொல்கிறது. ஓட்ஸ் காலை உணவை ஓட்ஸ்க்கு மாற்றினால் அது இரத்தக் கொழுப்பை பெரிதளவு குறைக்க உதவும். ... |
| சபரிமலை சீசன் எதிரொலி: டாஸ்மாக் விற்பனை சரிவு Posted: 25 Nov 2013 09:58 AM PST தமிழகத்தில் சபரிமலை சீசன் துவக்கம் காரணமாக, டாஸ்மாக் மது விற்பனையில், 20 சதவீதம் வரை சரிவு ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில், அ.தி.மு.க., அரசு பொறுப்பேற்ற பின், 2011 ஜூலை, 11, 2012 ஜூன், 14ல் பீர் விலை மட்டும் உயர்வு, செப்டம்பர், 10ல் ஐ.எம்.எப்.எல்., மதுபானங்களின் விலை உயர்வு என, மூன்று முறை மதுபானங்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.இந்த விலை உயர்வு காரணமாக, அரசு நிர்ணயித்துள்ள, 2012-13ம் ஆண்டுக்கான மது விற்பனை இலக்கு, 25 ஆயிரம் கோடி ரூபாய் எட்டப்படும் என, எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில்,கார்த்திகை ... |
| Posted: 25 Nov 2013 09:55 AM PST வீட்டில் பண்டிகை நேரத்தின்போது புதிய வகை இனிப்பு வகைகளை செய்ய விருப்பப்படும் பெண்கள், மிக எளிமையாக தயார் செய்யக்கூடிய பல இனிப்புகளை செய்ய முயற்சிப்பதில்லை. மிக எளிமையாக தயாராகும் இந்த பால் அல்வாவை ஒருமுறை செய்து சுவைத்தால் வீட்டின் அனைத்து விசேஷங்களிலும் இந்த இனிப்பு தவறாமல் இடம்பிடித்துவிடும். தேவையானவை காய்ச்சிய பால் - 5 கப் சர்க்கரை - 2 கப் எலுமிச்சம்பழச்சாறு - 1/2 ஸ்பூன் உருக்கிய நெய் - 1/4 கப் சாரப்பருப்பு - 1 ஸ்பூன் ஏலப்பொடி - 1/2 ஸ்பூன் பன்னீர் - 1 ஸ்பூன் கிஸ்மிஸ் பழம் ... |
| தங்கம் விலை மற்றும் ரூபாய் மதிப்பு நிலவரம் Posted: 25 Nov 2013 09:54 AM PST தங்கம் விலை ரூ.56 குறைந்தது சென்னை : தங்கம் விலை இன்று(நவ., 19ம் தேதி, செவ்வாய்கிழமை) சவரனுக்கு ரூ.56 குறைந்துள்ளது. சென்னை, தங்கம்-வெள்ளி சந்தையில் காலைநேர நிலவரப்படி 22காரட் ஒருகிராம் ஆபரணத்தங்கத்தின் விலை ரூ.2,901-க்கும், சவரனுக்கு ரூ.56 குறைந்து ரூ.23,208-க்கும், 24காரட் 10கிராம் தங்கத்தின் விலை ரூ.70 குறைந்து ரூ.30,720-க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையும் குறைந்துள்ளது. ஒருகிராம் சில்லரை வெள்ளியின் விலை ரூ.1 குறைந்து ரூ.48.80-க்கும், பார்வெள்ளி கிலோவுக்கு ரூ.935 குறைந்து ரூ.45,595-க்கும் ... |
| 10 நாடுகளுடன் ரூபாயில் வர்த்தகம்: இந்தியா தீவிரம் Posted: 25 Nov 2013 09:53 AM PST இந்தியா, அதன் ஒருசில இறக்குமதி பொருட்களுக்கு, டாலருக்கு பதிலாக, இந்திய ரூபாயில் பணப் பரிமாற்றம் மேற்கொள்வது குறித்து, தீவிரமாக பரிசீலித்து வருகிறது. பேச்சுவார்த்தை: இது தொடர்பாக, ஜப்பான், ஈராக், வெனிசுலா நாடுகளுடன் பரஸ்பர பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியால் ஏற்படும் பாதிப்பில் இருந்து, தற்காத்துக் கொள்ளும் பொருட்டு, மேற்கண்ட நடவடிக்கை எடுக்கப்படுகிறது.அதுமட்டுமின்றி, ரூபாய் மதிப்பின் ஏற்ற, இறக்கத்தை கட்டுப்படுத்தி, ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும், ... |
| Posted: 25 Nov 2013 09:47 AM PST இந்திய நீதித் துறை வரலாற்றில் சனிக்கிழமை முக்கியமான நாள். அன்று ஒரே நாளில் 35 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்வு ஏற்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி. சதாசிவம் உள்ளிட்ட நீதிபதிகளும் நீதிமன்றப் பணியாளர்களும் நீதித் துறையைச் சேர்ந்தவர்களும் இந்த உலக சாதனைக்குப் பாராட்டுக்குரியவர்கள். உச்சநீதிமன்றம், 21 உயர் நீதிமன்றங்கள், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இதர நீதிமன்றங்கள் இணைந்து இந்த வழக்குகளை விசாரணைக்கு எடுத்துக்கொண்டன. ஒரே நாளில் எப்படி இவ்வளவு வழக்குகள் விரைந்து தீர்வுக்கு ... |
| குழந்த பேசுற மொழிய கத்துக்கறதுதான் முக்கியம்! Posted: 25 Nov 2013 09:45 AM PST "அம்மிட்டி இங்க ஆ, சோச்சி இன்னு." "அவ்வக் கூடாது, குச்சிட்டு சச்ச போத்துக்கணும்." "அப்பாட்டிக்கு ம்மாத் தா." "உச்சி போட்டியாடி என் இஞ்ஜாலக் குட்டி." குழந்தையிடம் அவனுடைய மொழியில்தான் என் மனைவி பேசுவாள். எங்கிருந்து இவ்வளவு சொற்களைக் கண்டுபிடிக்கிறாள் என்பது ஆச்சரியமாக இருக்கும். அவள் இப்படியெல்லாம் கொஞ்சுவதைக் கேட்க ஆசையாக இருந்தாலும், குழந்தையோடு இதே மாதிரி பேசிக்கொண்டிருந்தால், மொழியை அவன் சரியாகக் கற்றுக்கொள்வது எப்படி என்ற பயமும் எனக்கு வந்தது. ஒருநாள் அவளிடம் கேட்டுவிட்டேன்: "ஏம்மா, ... |
| Posted: 25 Nov 2013 09:43 AM PST - @arivucs - குப்பையில் கொட்ட மனமில்லை... அதுவே தொப்பை வளர்ந்த கநை..! - ------------------------------------------------------------ @ sricaliforniq -- தெலுங்கு பாடல்கள் கேட்டால் பாதிக்கு மேல், தெரிந்த தமிழ்ப்பாடல்களின் ட்யூன்... கொடுக்கல் வாங்கல் நிறைய போல... -' --------------------------------------------------------------------- @TamilaninDiary - 'சும்மாதான் மச்சான் இருக்கேன்'னு சொல்ற நண்பன் முகத்துல சிரிப்பு இருந்தாலும், அந்த வலியை உணர நண்பனால் இயலும்..! - ===================================== twitter ... |
| 'தொழில் தர்மம்' கொண்ட பிக் பாக்கெட் திருடன்,, Posted: 25 Nov 2013 09:43 AM PST சீனாவில் ஐபோன் (iPhone) கைத் தொலைபேசி ஒன்றை ஒருவரிடமிருந்து களவாடிய பிக் பாக்கெட் திருடன் ஒருவன், அந்தத் தொலைபேசியிலிருந்த தொடர்பு விபரங்கள் அனைத்தையும் அதன் உரிமையாளருக்கு அனுப்பிவைத்துள்ளான். அத்தோடு சேர்த்து தொலைபேசியின் சிம் கார்ட்-ஐயும் உரிமையாளருக்கு அந்தத் திருடன் தபாலில் அனுப்பிவைத்துள்ளான். தொலைபேசியில் பதிவுசெய்யப்பட்டுள்ள ஆட்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி இலக்கங்கள் உள்ளிட்ட தொடர்பு விபரங்கள் அனைத்தையும் 11 பக்கங்களுக்கு கையால் எழுதி அவன் அனுப்பிவைத்துள்ளான். கிட்டத்தட்ட 1000 பேரின் ... |
| கண்ணாடியில் பிம்பமாய் திருக்குறள்! Posted: 25 Nov 2013 09:41 AM PST நூற்றுக்கணக்கான ஆண்டுகளைக் கடந்தும், இன்றைய தேவையை மனதில் வைத்து எழுதியதுபோல, இளமை ததும்பும் திருக்குறளை, சாதனை முயற்சியாகப் பலரும், பலவிதங்களில் சோதித்துப் பார்த்து விட்டனர். 3 வயது சிறுவன் அனைத்து திருக்குறளையும் மனப்பாடமாகக் கூறுகிறான். அரிசியில் ஒரு திருக்குறளை எழுதுகிறார் என அடிக்கடி திருக்குறளை வைத்து சாதனை செய்யும் திறமைசாலிகள் ஆங்காங்கே உருவெடுத்த வண்ணமே உள்ளனர். இதே திருக்குறளை, கோவை கற்பகம் மேலாண்மைக் கல்லூரி மாணவர் எம்.மணி, சற்று வித்தியாசமாகப் பதிவு செய்துள்ளார். மனதின் எண்ணங்களை ... |
| வறுமையை சுமப்பதைவிட இதை சுமப்பது எளிது- இது பேச்சியம்மாளின் கதை... Posted: 25 Nov 2013 09:18 AM PST சதுரகிரி மதுரை- ஸ்ரீவில்லிப்புத்தூர் நெடுஞ்சாலையில், ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகில் இருக்கிறது கிருஷ்ணன் கோயில். இங்கிருந்து 10 கி.மீ. தூரத்தில் உள்ளது வத்திராயிருப்பு, வத்திராயிருப்பிலிருந்து 10 கி.மீ. தூரத்தில் இருப்பது தாணிப்பாறை. இதுவே சதுரகிரி மலையின் அடிவாரம். சதுரகிரி பிரமிப்பு, மகிழ்ச்சி, இன்பம், பக்தி, சித்தி முதலியனவற்றை உண்டாக்கக்கூடிய பிரமாண்டம். இயற்கை வளங்களும், மூலிகைக் காடுகளும், நீர் நிலைகளும், விலங்குகளும், பறவைகளும், குகைகளும், கோயில்களும் நிறைந்த மலை. இதிகாசங்களிலும், புராணங்களிலும் ... |
| காது குத்தினால் கண்களை பாதுகாக்கலாம்! Posted: 25 Nov 2013 09:16 AM PST ''காது குத்துவதால் கண்களுக்குப் பாதுகாப்பா? என்ன... எங்களுக்கே காது குத்துகிறீர்களா?'' என்று கேட்காதீர்கள். எந்நேரமும் புகை மண்டிக் கிடைக்கும் சமையல் அறையிலேயே இருந்தாலும் நம் நாட்டுப் பெண்களுக்கு பார்வைக் கோளாறு வராமல் இருப்பதற்கு, காது குத்துவதே காரணம் என்று சீன மருத்துவர்கள் கண்டறிந்துள்ளனர். போதிய வெளிச்சம் இல்லாத சமையல் அறைகளில் கண் எரிச்சலுடன் வேலை செய்வதால் கண்கள் விரைவில் பாதிப்படையும். ஆனால், அப்படி வேலை செய்யும் பெண்கள் ஆண்களை விட குறைவாகவே கண்ணாடி அணிகின்றனர். இதைப் பற்றி ஆய்வு ... |
| போரடித்த வீட்டுவேலை... தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட ‘ரோபோ’ ! Posted: 25 Nov 2013 09:14 AM PST வியன்னா: மனமுடைந்த மனிதர்கள் தற்கொலை செய்து கொண்டு உயிரை மாய்த்துக் கொள்வது வழக்கமான ஒன்று தான். ஆனால், ஆஸ்திரியாவில் உள்ள ரோபோ எனும் இயந்திர மனிதன் ஒருவன் மனமுடைந்து தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மனிதர்களைப் போல சிந்திக்கும் திறன் இல்லாவிட்டாலும், மனிதர்களை விட பன்மடங்கு வேலைகளைச் செய்ய வல்லமை பெற்றவை ரோபோக்கள். ஆனால், எஜமானர்களின் கொடுமையால் சராசரி மனிதர்களைப் போல இயந்திர மனிதனும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உலக மக்களிடையே அதிர்ச்சியையும், ஆச்சர்யத்தையும் ... |
| கரகாட்டக்கலையும் கசப்பான உண்மையும் :( Posted: 25 Nov 2013 09:10 AM PST தலையில் கரகம் சுமந்து செல்வது நாட்டுப்புற வழிபாட்டு மரபுகளில் ஒன்றாகும். குறிப்பாக கிராமக் கோயில்களில் ஆடி மாதத்தில் நடைபெறும் திருவிழாக்களில் மகாபாரதம் கதைப்பாடல் வடிவத்தில் நிகழ்த்தப்படும்போது முதல் நாள் நிகழ்ச்சியாக காப்பு கட்டும் விழா நடைபெறும். அதனைத் தொடர்ந்து பதினெட்டு நாட்களும் விழா நடைபெறும். ஒவ்வொரு நாளும் அம்மன் வீதி உலா நடைபெறும். அப்போது, முதல் நாள் நிகழ்வில் முக்கிய அம்சமாக தாள் கரகம் சோடித்தல் அமையும். (தாள் கரகம் என்பது குடத்தின் வாய்ப்பகுதியில் பல்வேறு வண்ணத்தாள்களால் ... |
| Posted: 25 Nov 2013 09:06 AM PST கடந்த வாரம் எதில் முதலீடு செய்யலாம் என்று பார்த்தோம். இந்த வாரம் பொதுவான முதலீட்டு தவறுகள் என்னவென்று பார்த்தால் அதை நாம் சரி செய்து கொள்ளலாம். எந்த ஒரு முதலீடாக இருந்தாலும் நாம் கேட்க கூடிய சில கேள்விகள் 1. எவ்வளவு ரிடர்ன் கிடைக்கும், அது சந்தையின் எற்ற இறக்கத்திற்குட்பட்டதா, எவ்வளவு காலம் அதில் இருக்கவேண்டும்? 2. நடுவில் எடுக்க முற்பட்டால் எவ்வளவு % வெளியேறும் தொகை, இந்த முதலீடு மாதா மாதமா அல்லது வருடா வருடம் கட்ட வேண்டுமா, அல்லது ஒரே ஒரு தடவை தானா? 3. பணத்தை பொறுத்தவரை "பர்ச்சேசிங் ... |
| கேர்ள்ஸ் ஹாஸ்டல் பக்கமா பையன் சுத்தறான்… Posted: 25 Nov 2013 09:04 AM PST நம்ம பையன் கேர்ள்ஸ் ஹாஸ்டல் பக்கமா சுத்தறான், உமா..! - நீங்க எப்ப பார்த்தீங்க..? - வுமன்ஸ் ஹாஸ்டல் பக்கம் போயிட்டு வர்றப்ப பார்த்தேன்…! - >அ.ரியாஸ் - ———————————————————– அவனவன் கோடி கோடியாய் பணம் போட்டு படம் எடுக்கிறான்…திருட்டு டி.வி.டியா விக்கிறே… நட ஸ்டேஷனுக்கு…! - நான்தான் சார் தயாரிப்பாளரே…! இந்த படத்தை இப்படி வித்தாத்தான் உண்டு…! - >கி.ரவிக்குமார் - ————————————————————— - சிபிஐ யோட குற்றப்பத்திரிகையில உங்க பெயர் சேர்க்கிறதா, வேண்டாமான்னு கேட்கிறாங்க தலைவரே..! - கூட்டணிக்கு ... |
| ஆருஷி கொலை வழக்கில் தீர்ப்பு ; பெற்றோர்களே குற்றவாளிகள் Posted: 25 Nov 2013 09:01 AM PST : நாட்டை உலுக்கிய 13 வயது சிறுமி ஆருஷி கொலை செய்யப்பட்ட வழக்கில் காசியாபாத் சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்றம் இன்று அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில், பெற்றோரே குற்றவாளிகள் என தீர்ப்பளித்த நீதிபதி, தண்டனை அறிவிப்பு நாளை வெளியிடப்படும் என கூறி உள்ளார். தீர்ப்பை அடுத்து இருவரும தஸ்னா சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தீர்ப்பை கேட்டது்ம, தல்வார் கதறி அழுதார். டில்லியில் புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ராஜேஷ் தல்வார்-நுபுர் தல்வார் தம்பதி. பல் மருத்துவர்களான இவர்களின் ... |
| Posted: 25 Nov 2013 08:57 AM PST அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ... |
| Posted: 25 Nov 2013 08:56 AM PST ஒரு ஆலமரப் பொந்தில் இரண்டு பறவைகள் தன் குஞ்சுகளுடன் வசித்து வந்தன. அவை ஆலமரத்தின் கனிகளைக் கொத்தித் தின்னும். மேலும், அருகிலுள்ள கொய்யா மரம், வாழைமரம் ஆகியவற்றின் கனிகளையும் உண்டு வாழ்ந்து வந்தன. எனவே, பறவைகள் எப்போதும் மரங்களின் கிளைகளில் அமர்ந்து மரங்களோடு கதை பேசிக்கொண்டிருக்கும். அந்த ஆல மரத்தின் அருகில் ஒரு பருத்திச் செடியும் வளர்ந்திருந்தது. அந்த பருத்திச் செடி பறவைகளோடு நட்பு கொள்ள விரும்பியது. எனவே ஒருநாள் அது பறவைகளை அழைத்து, ""பறவைகளே! நீங்கள் என்னோடு மட்டும் ஏன் நட்பு கொள்ள ... |
| Posted: 25 Nov 2013 08:53 AM PST மாணிக்கம், கேசவன் இருவரும் அடுத்தடுத்த வீட்டுக்காரர்கள். நல்ல வசதிபடைத்தவர்கள். இருவரும் நண்பர்கள். ஆனால், குணத்தில் இருவரும் நேர்மாறானவர்கள்.கேசவன் யாருக்காவது ஒரு சிறு கஷ்டம் என்றாலும் உதவி செய்வதற்கு முன்னால் நிற்பான். ஊரில் அவனை அனைவரும், "கலியுக கர்ணன்' என்று புகழ்வர்.மாணிக்கம் அவனுக்கு நேர் எதிராக இருந்தான்.அவனை அனைவரும், "சுயநலக்காரன்' என்று ஏசினர்.மாணிக்கம், கேசவன் அடுத்தடுத்த காட்டை விலைக்கு வாங்கினர்.கேசவன் தன் காட்டை அழித்து, கனிமரங்களை உருவாக்கினான். கிணறு வெட்டி அவற்றிற்கு நீர் ... |
| Posted: 25 Nov 2013 08:50 AM PST ஒருமுறை அக்பர் பீர்பாலிடம், ""நமது நாட்டில் மக்கள் அதிகமாக மேற்கொண்டிருக்கும் தொழில் எது?'' என்று கேட்டார். ""வைத்தியத் தொழில்தான்,'' என்றார் பீர்பால்.""என்ன விளையாடுகிறாயா? போதுமான மருத்துவர்கள் இல்லாததால், மக்கள் நோயால் வருந்திக் கொண்டிருப்பதாக அபுல் பசல் கூறினாரே. அப்படியிருக்க, நம் நாட்டில் மக்கள் அதிகமாக மேற்கொண்டிருக்கும் தொழில் வைத்தியத் தொழில் என்று கூறுகிறாயே, இதை உன்னால் நிரூபிக்க முடியுமா?'' என்றார் அக்பர். ""நிச்சயம் நிரூபிக்கிறேன்,'' என்ற பீர்பால் மறுநாள் கையில் ஒரு பெரிய ... |
| படித்ததில் பிடித்தது :) - தீராத கோபம் யாருக்கு லாபம்! Posted: 25 Nov 2013 08:49 AM PST கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| Posted: 25 Nov 2013 08:47 AM PST ஏழை நம்பூதிரி ஒருவர் தம் மகளின் திருமணத்திற்குப் பொருள் தேட நினைத்தார். பல ஊர்களுக்குச் சென்று உதவி கேட்டார். ஓரளவு பொருள் சேர்ந்தது.தன் ஊருக்குப் புறப்பட்டார். போகும் வழியில் உயர்ந்து நின்ற கோபுரம் அவரை அழைத்தது. இறைவனை வழிபட்டுச் செல்லலாம் என்று கோவிலுக்குள் சென்றார்.அங்கிருந்த திருக்குளத்தில் தண்ணீர் பளிங்கு போலத் தெளிவாக இருந்தது. நாலா பக்கமும் பார்த்தார். யாரும் இல்லை.நீராடிவிட்டுச் செல்லலாம் என்று பணப்பையைக் கரையில் வைத்தார். குளத்தில் இறங்கினார். குளிர்ந்த தண்ணீரில் தன்னை மறந்து நீண்ட ... |
| Posted: 25 Nov 2013 08:45 AM PST அன்றென்னவோ அகிலாவின் நினைவு அதிகமாக இருந்தது.அகிலா - என் கல்லூரித் தோழி என்பதைத் தாண்டி, நானும், அவளும் அப்படியொரு மன இணைப்பில் இருந்தோம். சொல்லப் போனால், சுமி என்ற இந்த களிமண்ணை, ஒரு சிற்பமாக செதுக்கியவள் என் அகிலா. வீடு, சமையல், பேருந்துப் பயணம், கல்லூரி, லேப், வகுப்பு, படிப்பு என்ற, ஒரு சிறு வட்டத்திற்குள் வாழ்ந்து வந்த என்னை, உரிமையும், உணர்வும் கொண்ட கம்பீரமான மனிதப் பிறவியாக வளர்த்தெடுத்தவள். முரளியின் உரத்த குரல், என்னை பூமிக்கு இழுத்து வந்தது.''என்ன யோசனை சுமி? தட்டுல உனக்குப் ... |
| தெரிஞ்சுக்கோங்க! - புதிய கிரகம்! Posted: 25 Nov 2013 08:44 AM PST வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 25 Nov 2013 08:43 AM PST 1.வழிப்போக்கன்: தம்பி ஏம்பா அழறே... எதுவானாலும் என்னிடம் சொல்லு. சிறுவன்: ஒரு ரூபா கொடுத்தா சொல்வேன்! வழிப்போக்கன்: இந்தா பிடி, ஒரு ரூபா. இப்ப சொல்லு. சிறுவன்: இந்த ஒரு ரூபாய்க்காகத்தான் அழுதேன். 2.கோபு: அந்தக் கடையில வாழைப்பழத்தைத் திருடினவனைப் பிடிச்சாங்களே! என்ன செஞ்சாங்க? ராமு: தோலை உரிச்சுட்டாங்க... 3. ஒருவர்: இவ்வளவு கூட்டத்துல முட்டி மோதி என்ன வாங்கிட்டு வர்ற? மற்றவர்: எங்க மாட்டுக்கு புண்ணாக்கு. 4. நண்பர்: உங்க பையன் இப்படி சாமியாராப் போயிட்டானே?'' மற்றவர்: என்னங்க ... |
| Posted: 25 Nov 2013 08:42 AM PST ஒரு தந்தையின் பாசம் லோகநாதன் புத்தகத்தை திருப்பி எதையோ யோசித்து கொண்டிருந்தான் ....அவன் கையில் இருந்ததோ மருந்துகளின் விவரங்கள் அடங்கிய புத்தகம் ....... அப்பா அருகில் வந்து வினவினார் ."என்னப்பா லோகி எதையோ யோசிச்சிட்டு இருக்க ?.உடம்பு பரவா இல்லையா ?இன்னும் கால் வலி இருக்கா?".என்று பொய்யாக சிரித்த முகத்துடன் கேட்டார் . அதற்க்கு லோகி விசித்தரமாக பார்த்து கண்கலங்கி கூறினான் ."அப்பா என்னிடம் எதாவது மறைதீர்களா ?பொய் சொல்லாமல் சொல்லுங்கள் .அன் உடம்புக்கு என்ன ?" லோகி! "உன் உடம்புக்கு ... |
| Posted: 25 Nov 2013 08:38 AM PST ஒரு வயலில் ஒரு பட்டாம்பூச்சி அழகா பறந்து விளையாடுசாம்...அந்த பட்டாம்பூச்சி பார்க்க அவ்ளோ அழகாம்...... அந்த வழிய போன நத்தை பட்டாம்பூச்சியின் அழகில் மயங்கியதாம் ..... நத்தை அந்த பட்டாம்பூச்சியை பாத்து " நீ ரொம்ப அழகா இருக்க .....ஆனா ஏன் பறந்து கஷ்ட படற...வேணுனா என் முதுகுல எறிக்கோ....நா பத்தரமா நீ போக வேண்டிய இடத்துக்கு கூட்டிட்டு போறன்னு சொல்லிச்சாம் .... உடனே பட்டாம்பூச்சி சொல்லிச்சம் "நா உன்ன ஏற்கனவே ஒரு வாட்டி பாத்து உதவி கேட்டேன் .நீ செய்யல ..இப்ப மட்டும் ஏன் கிட்ட பேசறன்னு .... ... |
| Posted: 25 Nov 2013 08:37 AM PST ![]() |
| மலேசியா: ஜோகூரில் ஜனவரி முதல் வெள்ளி,சனி வார விடுமுறை – சுல்தான் அறிவிப்பு Posted: 25 Nov 2013 04:23 AM PST வரும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதி முதல் ஜோகூர் மாநிலத்தில் வார விடுமுறை நாட்களாக வெள்ளிக்கிழமையும், சனிக்கிழமையும் இருக்குமென ஜோகூர் சுல்தான் இன்று அறிவித்தார். வேகமாக வளர்ந்து வரும் இஸ்கண்டார் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு இம்முடிவை எடுத்திருப்பதாகவும் சுல்தான் தனது 55 பிறந்தநாள் விழாவில் தெரிவித்துள்ளார். "இஸ்லாமியர்கள் தங்கள் வழிபாடுகளை அமைதியான முறையில் நடத்த வெள்ளிக்கிழமை விடுமுறை வேண்டும் என்று பல்வேறு இஸ்லாமியர்களிடமிருந்து வந்த கோரிக்கையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்படுகின்றது" ... |
| வர்த்தக பயன்பாட்டுக்கு வந்தது 'ஐபிடிவி' (IPTV) Posted: 25 Nov 2013 04:18 AM PST ` சென்னையில், பி.எஸ். என்.எல்., நிறுவனத்தின் 'ஐபிடிவி' இம்மாத முதல் தேதியில் இருந்து வர்த்தக ரீதியாக பயன்பாட்டிற்கு வந்தது. பொதுமக்கள் தற்போது அனைத்து 'டிவி' சேனல்களையும் கேபிள் அல்லது, 'டிடிஎச்' வழியாக பார்த்து வருகின்றனர். வீட்டில் கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் இணைப்பு பெற்றிருப்பவர்கள், கம்ப்யூட்டரிலேயே அனைத்து கேபிள் சேனல்களையும் பார்க்கும் வசதியை, சமீபத்தில் பி.எஸ்.என்.எல்., அறிமுகப்படுத்தியது. 'ஐபிடிவி' என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் இந்த சேவைக்கென, தனியான 'டிஷ்' ... |
| Posted: 25 Nov 2013 04:12 AM PST உங்களோடு வாழப்போகிறவரை நீங்கள் தெளிவாக தேர்தெடுக்க வேண்டும் உங்கள் வாழ்க்கையை முதலில் ஜாதகம் என்று அடுத்தவர் கையில் ஒப்படைக்காதீர்கள். கட்டங்களை பார்த்து அவர்கள் செய்து வைத்த திருமணங்கள் எத்தனை விபத்திலும்,விவகாரத்திலும் முடிந்தன என்ற பட்டியல் உங்களுக்கே தெரியும்.. கணவன் மனைவி சண்டை வந்தால் காரணம் நட்சத்தரம் என்பீர்கள்,உங்கள் மனைவியுடன் வாழத்தெரியாவிட்டால் கிரகங்கள் மீது பழி சொல்வீர்கள்... திருமண வாழ்வு சரியாக அமையாவிட்டால்,அதற்கு காரணம் உங்கள் பிடிவாத குணமாகதான் இருக்கும்,எங்கேயோ இருக்கும் ... |
| சித்தர்கள் ராஜ்ஜியம்-இந்திரா சௌந்தர்ராஜன் Posted: 25 Nov 2013 03:45 AM PST சித்தர்கள் ராஜ்ஜியம்-இந்திரா சௌந்தர்ராஜன் சித்தர்கள் ராஜ்ஜியம்-இந்திரா சௌந்தர்ராஜன் அவர்கள் எழுதிய கட்டுரை மின்னூல் வடிவில் http://www.mediafire.com/download/dq8k41omlpna5b1/Sithargal%2528OrathanaduKarthik.blogspot.com%2529.rar |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |


