ஈகரை தமிழ் களஞ்சியம் |
- முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..!
- சினிமா (ரீல்மா) - தொடர் பதிவு
- திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின்
- வாழ்த்தலாம் வாங்க - சிறப்புப் பதிவாளர் பார்த்திபன்
- ந.க.துறைவன் கவிதைகள்
- அப்துல்கலாம் நூல்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்)
- கர்ப்பூரம்
- யார் இவர்?
- அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் - 100
- நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே போய் உடம்பைக் காட்டுங்க
- 19000 பதிவுகளைக் கடந்து தொடர்ந்து சீரிய பதிவுகளைத் தந்து கொண்டிருக்கும் கிருஷ்ணம்மாவிற்கு வாழ்த்துகள்!
- சென்னை ஆலப்பாக்கத்தில் நள்ளிரவில் கூலிப்படை உதவியுடன் கணவரை கொன்ற மனைவி
- புகைப்படங்கள் தரவேற்றம்
- ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு..
- படித்ததில் பிடித்தது :) -பிளாஸ்டிக் பையை ஒழிக்க...
- தெரிஞ்சுக்கோங்க! -லும்ப்சக்கர் மீன்!
- உலகச் செய்திகள்!
- இந்திய மெய்ஞானிகள் சொன்ன இல்லறம் இதுதான்!
- கற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்தார்களா?
- மார்கழி மாத ஓசோன் ரகசியம்
- மனித இனத்தின் ஆதி வரலாறு
- தீக்கிரையாகிய ரோம் நகரம்
- மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்
- சுஜாதாவின் "தலைமை செயலகம்"
- கடல்கோள் -ஆவிகள் உலகம்
- நாட்டு நடப்பு - ஃபோட்டூன் (தினமணி)
- தொண்டைக்குள் முள்ளாய் ஒரு இனிப்பு ...
- சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு)
- மறக்காத ஒன்று
- பிரபஞ்சத்தின் எல்லையில்லாப் பயணம்
- ‘புதுப்பெண்ணே புதுப்பெண்ணே நிமிர்ந்து பாரு...!
- தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன்
- இந்திய தேசியக் கொடி உருவான வரலாறு
- வியாபாரம் செய்வது அரசின் வேலையா?
- ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்...
- இன்ட்ராவர்ட் & எக்ஸ்ட்ராவர்ட் (introvert & extrovert)
| முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Posted: 21 Nov 2013 10:08 AM PST முதல்முறையாக சென்னையில் ஓர் அதிர்ச்சி! – உண்மை சம்பவம்..! Wednesday, 20 November 2013 மூன்று நாட்களுக்கு முன் எனக்கு ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்தது. கெல்லீஸில் ஒரு ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தபோது வாசலை ஒட்டி நின்ற ஒரு பாட்டி என்னை நோக்கி கையை நீட்டினார். இடுப்பில் இரண்டு வயது சிறுமியை வைத்திருந்தார். பக்கத்தில் நான்கு வயது சிறுவனும் நின்று கொண்டிருந்தான். "பிச்சை போட மாட்டேன். வேணும்னா உங்களை ஏதாவது இல்லத்தில் சேர்த்து விடுறேன். மூணு வேளை சாப்பாடு போடுவாங்க.. பசங்களை படிக்க வைப்பாங்க.. ... |
| Posted: 21 Nov 2013 09:59 AM PST அக்ஷரா பாலிவுட்டில் நடிக்கிறார் - - அக்ஷராவை பொறுத்தவரை டைரக்டராக வேண்டும் என்ற எண்ணத்துடன் உதவி இயக்குனராக பாலிவுட் படங்களில் பணியாற்றி வருகிறார். - 'கடல் படம் மூலம் அவரை அறிமுகப்படுத்த மணிரத்னம் விரும்பினார். இதுபற்றி அக்ஷராவிடம் அவர் கேட்டபோது, நடிக்கும் எண்ணமில்லை என்று மறுத்ததுடன், திரைக்கு பின்னால் பணியாற்றுவதையே விரும்புவதாக அவர் தெரிவித்தார். - இந்நிலையில் அமிதாப் நடித்த 'பா படத்தை இயக்கிய பால்கி இந்தியில் புதிய படம் இயக்க உள்ளார். இதில் தனுஷ் ஹீரோ. அவருக்கு ... |
| திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் Posted: 21 Nov 2013 09:58 AM PST திருமணத்திற்கு முன் திருமணத்திற்கு பின் நிச்சயதார்த்தம் ஆயிருச்சு.. புதுப்பெண்ணும், புது மாப்பிள்ளையம் செல்போனில் பேசிக் கொள்கிறார்கள்... ஆண்: இதற்காகத்தானே இத்தனை நாளாய் காத்திருந்தேன். பெண்: நீ என்னை விட்டு விலகிவிடுவாயா? ஆண்: கனவிலும் அவ்வாறு நான் நினைக்கமாட்டேன். பெண்: நீ என்னை விரும்புகிறாயா? ஆண்: ஆமாம் இன்றைக்கு மட்டுமல்ல என்றென்றும் ! பெண்: நீ என்னை மறந்து விடுவாயா? ஆண்: அதை விட நான் செத்துப்போயிரலாம்! பெண்: எனக்கொரு முத்தம் தருவாயா? ஆண்: கண்டிப்பாக ... |
| வாழ்த்தலாம் வாங்க - சிறப்புப் பதிவாளர் பார்த்திபன் Posted: 21 Nov 2013 09:57 AM PST சிறப்புப் பதிவாளராக பொறுப்பேற்றிருக்கும் பார்த்திபன் அவர்களை வாழ்த்தலாம் வாங்க மேலும் சிறப்பான பதிவுகள் பதிய வாழ்த்துகள் பார்த்திபன் |
| Posted: 21 Nov 2013 09:48 AM PST பார்வை பாதையில் நடந்துக் கொண்டிருந்தவன் திரும்பித்திரும்பிப் பார்த்தான் எதற்காகத் திரும்பிப் பார்க்கிறான் என்று புரியவில்லை பிறகுதான் தெரிந்தது பின்னால் யாரோ அழகானப் பெண் வருவது அவன் பார்வை மீண்டும் பின்னால் முன்னால் இல்லை வேகமாய் எதிரில் வந்த மோட்டார் பைக்காரன் "முன்னால பார்த்துப்போடா முண்டம் வீட்டுலே சொல்லிட்டு வந்துட்டியா?" என்று கத்தினான் அப்பத்தான் சுய நினைவுக்கு வந்தான் வெட்கத்துடன் வியர்த்துக்கொட்டியது அவன் முகம். |
| அப்துல்கலாம் நூல்கள் (தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) Posted: 21 Nov 2013 09:37 AM PST அப்துல்கலாம் -அக்னி சிறகுகள்(தமிழ் மற்றும் ஆங்கிலத்தில்) அக்னி சிறகுகள்தமிழில் http://www.mediafire.com/download/zeoy3gnjul9e9eg/agnisiragukal%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf அக்னி சிறகுகள்ஆங்கிலத்தில் http://www.mediafire.com/download/jxb0dn03q6jbfwg/WingsoffirebyAbdulKalam%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf ஒரு இந்தியனின் கனவு http://www.mediafire.com/download/ahzra2o1mw61r65/apj+indiyanin+kanavu%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf இளைஞர்காலம் http://www.mediafire.com/download/tfk8cqjnurkeuhi/apj+ilaignarkalam%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf Turning ... |
| Posted: 21 Nov 2013 07:49 AM PST வாழ்வியலை வழிபாடாக்கி ஆரோக்கியம் கண்டவர்கள் சித்தர்கள். உணவை மருத்தாகும் தத்துவம் அறிந்தவர்கள் சித்தர்கள். இந்து சமயத்தின் வாழிபாட்டின் போது கர்ப்பூரம் பயன்படுத்துவது ஆகமமுறைப்படி வழக்கமாகும். சித்தர்கள் இதை முறைப்படி வகுத்து வைத்திருக்கின்றனர். சோடசார உபசாரங்களில் கர்ப்பூரங்களில்னாலான தீப சரிசனங்கள் காட்டப்படுகின்றது. ஒற்றை கர்ப்பூர தீபம், பஞ்சாராத்தி அவை எழுதீபம், ஒன்பது தீபம் என பலவகையில் தரிசனம் செய்கின்றனர். அவை பஞ்சேந்திரிய ஒடுக்கத்தையும் பஞ்சபூத ஒடுக்கத்தையும் அடையாளமாக காட்டப்படுகின்றது. ஏழு ... |
| Posted: 21 Nov 2013 07:48 AM PST அரண்மனை வாயிலில் ஒரு சிப்பாய் நின்று கொண்டு இருந்தான். அவன் நல்ல உயரமாக இருந்தான். கரடித் தோலால் செய்யப்பட்ட உடுப்பு அணிந்திருந்தான். தலையில் உயரமான கம்பளிக் குல்லாய் தரித்திருந்தான். கையிலே நீண்ட துப்பாக்கி வைத்திருந்தான். அவன் ஆடாமல் அசையாமல் விறைப்பாக நிற்பதைப் பார்த்தால், "இது ஒரு சிலையாக இருக்குமோ!' என்ற சந்தேகம் கூடத் தோன்றும். அப்போது ஒரு சிறு பெண் அங்கே வந்தாள். அவள் அரச குடும்பத்தைச் சேர்ந்தவள். அவள் அரண்மனைக்குள்ளே வருவதைக் கண்டதும், அந்தச் சிப்பாய், கையில் இருந்த துப்பாக்கியைக் ... |
| அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய மருத்துவக் குறிப்புகள் - 100 Posted: 21 Nov 2013 07:42 AM PST 1. விபத்தில் காயம்பட்டவரை அவசரத்தில் கண்டபடி தூக்கிச் செல்லக் கூடாது. படுக்க வைத்து மட்டுமே தூக்கிச் செல்ல வேண்டும். ஒருவேளை தண்டுவடம் பாதிக்கப்படாமல் இருந்து, நீங்கள் உடலை மடக்கித் தூக்குவதன் மூலம் அது பாதிப்படையலாம். உடல் பாகங்கள் செயல் இழந்து, நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிடும். 2. எலும்பு முறிவு ஏற்பட்டால், எக்ஸ்-ரே எடுத்துப் பார்க்காமல் குத்துமதிப்பாகக் கட்டுப்போட்டுக் கொள்ளாதீர்கள். ஏனென்றால், எலும்புகள் கோணல்மாணலாக சேர்ந்துகொள்ளவும், தசைகள் தாறுமாறாக ஒட்டிக்கொள்ளவும் வாய்ப்பு இருக்கிறது. ... |
| நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே போய் உடம்பைக் காட்டுங்க Posted: 21 Nov 2013 07:39 AM PST ஒரு பெரிய நிறுவனத்தில வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளைஞன். அடிக்கடி நோய் வாய்ப்பட்டுக் கொண்டிருந்தான். பெரிய பெரிய டாக்டர்களைப் போய்ப்பார்த்து, மருந்து, இஞ்செக்ஷன் எல்லாம் வாங்கிப் போட்டும், எவ்விதப் பயனும் கிடைக்கவில்லை. கடைசியில் அவனுடைய புத்திசாலி மனைவி ஒரு நாள், "நீங்க மனுஷங்களுக்கு வைத்தியம் பார்க்கிற டாக்டர்களை விட்டுட்டு, ஏதாவது ஒரு நல்ல வெட்னரி டாக்டர்கிட்டே (மிருக டாக்டர்) போய் உடம்பைக் காட்டுங்க! அவர்தான் உங்களுக்க சரியான ட்ரீட்மெண்ட் கொடுக்க முடியும்" என்றாள். என்னது மிருக ... |
| Posted: 21 Nov 2013 07:28 AM PST 19000 பதிவுகளைக் கடந்து தொடர்ந்து சீரிய பதிவுகளைத் தந்து கொண்டிருக்கும் அன்பு அக்கா கிருஷ்ணம்மா அவர்களுக்கு வாழ்த்துகள்! ![]() |
| சென்னை ஆலப்பாக்கத்தில் நள்ளிரவில் கூலிப்படை உதவியுடன் கணவரை கொன்ற மனைவி Posted: 21 Nov 2013 06:53 AM PST மதுரவாயல் அருகே உள்ள ஆலப்பாக்கம் அஷ்டலட்சுமி நகர் 17–வது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராஜ்குமார் (வயது 29). போரூரில் ஏற்றுமதி நிறுவனம் ஒன்றில் எலக்ட்ரீசியனாக வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி வித்யா (27). இவரும் அதே நிறுவனத்தில் பணியாற்றுகிறார். வேலை செய்யும் இடத்தில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது . பெற்றோர் சம்மதத்துடன் 7 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். 6 வயதில் தீபிகா என்ற பெண் குழந்தை உள்ளது. திருமணத்துக்கு பின் அஷ்டலட்சுமி நகரில் ஒரு மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருந்து வந்தனர். இன்றுகாலை ... |
| Posted: 21 Nov 2013 06:39 AM PST ஈகரை இணையதளத்தில் புகைப்படங்கள் தரவேற்றம் செய்வது எப்படி என்பதனை அறிய ஆவலாக உள்ளேன். தயவு செய்து வழிமுறை கூறுங்கள். நா.செ.மணி |
| ஆம்ஸ்டர்டாமில் குடிகாரர்களைக் கையாள புதிய முறையைப் பயன்படுத்தும் அரசு.. Posted: 21 Nov 2013 06:32 AM PST ஹாலந்தின் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள பூங்காக்களில் வெட்டியாக மது அருந்திக்கொண்டும், சிகரெட் பிடித்துக்கொண்டும், பெண்களைக் கேலி செய்துகொண்டு பொழுது போக்கும் கும்பல் ஒன்று அரசு நிர்வாகத்திற்குத் தலைவலியைத் தந்து கொண்டிருந்தது. இவர்கள் வேலை எதுவும் செய்யாமல் வெட்டியாகச் சண்டையிட்டுக் கொண்டும், சத்தம் போட்டுக்கொண்டும் இருந்தார்கள். அரசு மற்றும் தனியார் நன்கொடைகள் மூலம் அங்கு இயங்கிவந்த ரெயின்போ அறக்கட்டளை திட்டத்தின் தலைவரான ஜெர்ரி ஆல்டர்மேன் இவர்களைக் கையாள ஒரு அருமையான திட்டத்தைச் செயலாற்றியுள்ளார். ... |
| படித்ததில் பிடித்தது :) -பிளாஸ்டிக் பையை ஒழிக்க... Posted: 21 Nov 2013 06:04 AM PST கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ... |
| தெரிஞ்சுக்கோங்க! -லும்ப்சக்கர் மீன்! Posted: 21 Nov 2013 06:01 AM PST வலி நிவாரணத் தைலம் எப்படி வேலை செய்கிறது? வலி தோன்றுவது உடலில் காயம் இருப்பதையோ, நோயுற்றிருப்பதையோ நமக்கு எச்சரிக்கும் ஓர் உணர்வாகும். நமது உடலிலுள்ள நரம்புகளில் வலியை உணரும் முடிச்சுகள் உள்ளன. இவை முதுகுத் தண்டின் வழியாக வலி உணர்வை மூளைக்கு அனுப்புகின்றன. இதுவே நாம் உணரும் வலி ஆகும். பொதுவாக வலி நிவாரணத் தைலங்களில் மீதைல் சாலிசிலேட், கற்பூரம் மற்றும் மென்த்தால் அடங்கியுள்ளன. இவ்வலி நிவாரணத் தைலத்தை அழுத்தத் தேய்க்கும்போது, அந்த அழுத்தம் நரம்புகளின் முடிச்சுகளை மரத்துப் போகச் செய்கிறது. எனவே, ... |
| Posted: 21 Nov 2013 03:12 AM PST தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது. |
| இந்திய மெய்ஞானிகள் சொன்ன இல்லறம் இதுதான்! Posted: 21 Nov 2013 03:00 AM PST மெய்யன்பர்களே! எல்லாம் வல்ல அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் தனிப்பெருங்கருணையாலும் குருவருளினாலும் மேன் மேலும் நன்மைகள் உண்டாகட்டும். பெறுவதற்கு அரிய பிறவியாகிய மானிடப்பிறவியைப் பெற்றவர்கள், மானிடத்தின் இலட்சியமாகிய மரணமிலாப் பெருவாழ்வாகிய கடவுள் நிலை அறிந்து அம்மயமாகும் பெருநிலையை அடைவதற்கு வள்ளல் பெருமானார் உலகத்துக்குக் கொடுத்த பெருநெறிதான் இல்லற மார்க்கமாகிய சமரச சுத்த சன்மார்க்க சத்தியத் திருநெறியாகும். எல்லா உயிர்களும் நமது ஆன்ம சகோதர, சகோதரிகளே எனச் சமரசமாய்ப் பொதுவென ஒருமையுடன் கண்டு ... |
| கற்கால மனிதர்கள் கடல் பயணம் செய்தார்களா? Posted: 21 Nov 2013 02:45 AM PST ஆசியக் கண்டத்திற்கும் ஆஸ்திரேலியக் கண்டத்திற்கும் இடையில் சுமத்ரா, ஜாவா, பாலி, லம்போக், சும்பவா, புளோரஸ், திமோர் என வரிசையாகப் பல தீவுகள் அமைந்திருக்கின்றன. இதில் புளோரஸ் என்ற தீவில் உள்ள ஒரு குகையில் இருந்து பதினெட்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த, மூன்று அடி உயரமேயுள்ள கற்காலக் குள்ள மனிதர்களின் எலும்புகளையும் அவர்கள் பயன்படுத்திய கற்கருவிகளையும் ஆஸ்திரேலிய நாட்டைச் சேர்ந்த மானிடவியல் ஆராய்ச்சியாளர்கள் அகழ்வாராய்ச்சியில் எடுத்திருக்கின்றனர். ஏற்கனவே திமோர் தீவில் இருந்தும் தீவுக் ... |
| Posted: 21 Nov 2013 02:44 AM PST இன்றைக்கு அறிவியலாளர்கள் சிரமப்பட்டு, கண்டு பிடிக்கும் பல உண்மைகளை நமது சனாதன மதப் பெரியவர்கள் தங்களுடைய தொலைநோக்குக் கூர்ந்த அறிவுத் திறத்தால் அறிந்து கொண்டிருந்தார்கள். அவற்றை மக்களின் நன்மைக்காகப் பயன்படுத்தும் பொருட்டு பல எளிய நடைமுறைகளை வழக்கத்திற்குக் கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? அவ்வழக்கத்தைப் பின்பற்றுவோர்கள் இன்றும் நன்மைகளைத் துய்த்துக் கொண்டு இருக்கிறார்கள் என்பது உங்களுக்குத் தெரியுமா? மேலைநாட்டு அறிவியலாளர்கள் இந்து மதப் பழக்க வழக்கங்களை ஆராயும் போது, அறிவியல் ... |
| Posted: 21 Nov 2013 02:38 AM PST 'சமஸ்கிருதமா, அது தமிழர்கள் (திராவிடர்கள்) தாங்கள் மற்ற மக்களிடத்தில் (கிரேக்க, ரோம, யூத மற்றும் பாரசீக மக்களிடத்தில்) கருத்துக்களைப் பறிமாறிக்கொள்ள அது இயற்கையோடு ஒன்றிப்போன மொழி அதனால் அது எப்பொழுது தோன்றியது என்பது அறிய முடியாது" என்றும் 'ஏன் கிறிஸ்தவர்கள் மற்றும் இஸ்லாமியர்களின் வேதங்களின் உலக ஆரம்பத்தின் வரலாற்றுபடி குமரிக் கண்டம் என்ற ஒன்று இருந்ததாகவும் அங்கேதான் ஆதாம் மற்றும் ஏவாள் என்று மனுக்குலமே உருவானது" என்றும் 'உலக இனங்களே தமிழினத்தின் தொடர்ச்சியே என்றும் உலகிலே தூய தமிழ்மொழி மற்றும் ... |
| Posted: 21 Nov 2013 01:07 AM PST கி.பி.54ம் ஆண்டு கிளாடியர்ஸ் கொல்லப்பட்டதும் நீரோ ரோமாபுரிச் சக்கரத்தியானான். நீரோவின் தாயார் இளைய அக்கைரிப்பினா ஆவார். மகன் மூலம் மறைமுக ஆட்சி நடத்த எண்ணிய இளைய அக்கிரினாவின் எண்ணம் பலிக்கவில்லை. ஆட்சியில் தாயின் தலையீட்டை விரும்பாத நீரோ மன்னன் கி.பி.59ம் ஆண்டு அவரைக் கொன்று விட்டான். நீரோ மன்னன் தான் தோன்றித்தனமாக ஆட்சியை நடத்தினான். தனது முதல் மனைவி ஆக்டோவியாவைக் கொலை செய்து அவளது தலையைத் தனது ஆசை நாயகி பாபபேயா சபீனாவிற்கு அனுப்பி வைத்தான். நீரோ மன்னனின் கொடுங்கோல் ஆட்சிக்கு இவள் தான் காரணம் ... |
| மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள் Posted: 21 Nov 2013 12:59 AM PST பெங்களூரு: செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம் மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப உள்ளது. இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி, செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ... |
| Posted: 21 Nov 2013 12:56 AM PST நண்பர்களே ! சுஜாதாவின் "தலைமை செயலகம்" மின் புத்தக வடிவில் இருந்தால் கொடுத்து உதவுங்களேன் ! நன்றி ! |
| Posted: 21 Nov 2013 12:54 AM PST ஆவிகள் உலகம் யோகி முதல் போகி வரை கேட்கப்படுகின்ற ஒரே கேள்வி நாம் எங்கிருந்து வந்தோம் எங்கே போகிறோம் என்பதுதான். போகுமிடம் என்றால் என்ன? மரணத்திற்கப் பின் நம் உயிர் பறவைக்கு உடல் கூட்டிலிருந்து விடுதலை கிடைத்தபின் அது அடையக் கூடிய நிலை என்னவென்று நாம் தெரிந்து கொண்டால் போகும் இடத்தைப் பற்றிய விவரங்கள் சுலபமாகக் கிடைத்துவிடும். அத்தகைய உயர்நிலையை அறிந்துகொள்ள செத்துப் பிழைத்தவர்களின் அனுபவங்களை ஆதாரமாக கொள்வதைத் தவிர வேறு வழி இல்லை. செத்துப் பிழைத்தவர்கள் என்று கருதப்படும் ... |
| நாட்டு நடப்பு - ஃபோட்டூன் (தினமணி) Posted: 21 Nov 2013 12:26 AM PST பாரத ரத்னா வழங்கப்படும்! - -- இங்கே "பாத ரத்னா" மன்னிக்கவும்... "பாரத ரத்னா" உள்ளிட்ட விருதுகள் இலவசமாக கொடுக்கப்படும். ஒரே ஒரு கண்டிஷன்: தப்பித் தவறியும் பாஜகவையோ, அந்தக் கட்சிக்காரர்களையோ புகழக்கூடாது.. குறிப்பாக மோடியை எதிர்ப்பவர்களுக்கு முன்னுரிமை தரப்படும். மீறினால் கொடுத்த விருது திரும்பப் பெறப்படும் என பப்ளிக்கில் எங்கள் ஆட்கள் ஊடகங்களுக்கு பேட்டி கொடுத்து அசிங்கப் படுத்துவார்கள்! |
| தொண்டைக்குள் முள்ளாய் ஒரு இனிப்பு ... Posted: 21 Nov 2013 12:10 AM PST கசகசத்து வழியும் நீர்த்திவலைகள்.. எது எப்படியிருப்பினும்,கிடைக்கப் பெறும் நீண்டு கொண்டிருக்கும் பதில்கள் எப்போதும் இருட்டு வேளையில்வானம் பார்ப்பதற்கு பருவப் பெண்ணின் மிச்சமாய். யாவரின் தேடல் சுவாசமில்லா பனியின் திராட்டம்! தலையசைப்புகாய் காத்திருப்பும் சலனப்பட்டு எழுந்துவிட நிசப்தமான தூக்கம் இல்லா பின்னலிடப்படும் பாதச் சுவடுகள் உணர்வுப் பிழம்புகளை எல்லாமே பொய்யாகிவிட்ட போர்க்களம் அவசியமற்றதாக எதை சாதிக்கப்போகிறது? தேய்தலுக்கு உட்படவும் இல்லை உதட்டை இளிக்கும் புன்னகைகளிலும் எத்தனையோ ... |
| சிரித்து வாழ வேண்டும்...(நகைச்சுவை - தொடர்பதிவு) Posted: 21 Nov 2013 12:05 AM PST - நான் கற்றது கையளவு..! - ஆனா நீங்க சுட்டது கடலளவு தலைவரே...! - >தஞ்சை தாமு - ---------------------------------------- - என் பேரைச் சொன்னால சும்மா அதிருதில்லே..? - சும்மா அதிரலை தலைவரே! குவார்ட்டரும் பிரியாணியும் கொடுத்துதான் அதிர வச்சிருக்கோம்...! - >எஸ்.கோபாலன் - ------------------------------------------------- - தலைவர்: --------------- நமக்கு மறதி அப்படிங்கிற சங்கதியெல்லாம் கிடையாது ...சும்மா நடிப்பு ...அரசியல் லே இதல்லாம் சாதரணமப்பா ....!! - ============================== (படித்ததில் ... |
| Posted: 21 Nov 2013 12:04 AM PST மறக்காத ஒன்று 'மறந்து விட்டேன்' 'மறந்து விட்டேன்', "மன்னித்துவிடு" என மருகிடும் மனிதனே, இனிதான செய்தி ஒன்று , இதோ உனக்கு. மறக்காததும் ஒன்றுண்டு, "மறந்து விட்டேன்" என்றிடும் , மறவா மொழி. ரமணியன் |
| பிரபஞ்சத்தின் எல்லையில்லாப் பயணம் Posted: 20 Nov 2013 11:53 PM PST நம் தாயகம் பால்வழி மண்டலம் நிலவற்ற மேகமற்ற வானை மின்விளக்குகளின் தொந்தரவு இன்றி அண்ணாந்து பாருங்கள்... தெற்கில் இருந்து வடக்காக உச்சிவானில் லேசான மெல்லிய பால் மேகம் போல் மிதப்பது போன்ற ஒரு காட்சி விண்மீன்களின் ஊடே தெரியும். அதுதான் நம் சூரியக்குடும்பத்தின் தாய் வீடான பால்வழி மண்டலம். இதில் வைரத்தைக் கொட்டியது போல எக்கச்சக்கமான விண்மீன்கள் தெரியும். இங்கே 20 பில்லியன் விண்மீன் தொகுதிகள் அடங்கியுள்ளன. இவைகள் எல்லாம் ஏதோ அசையாமல் நிற்பது போலவும், அருகருகே உள்ளது போலவும் தோன்றுகிறது. அது உண்மையல்ல. ... |
| ‘புதுப்பெண்ணே புதுப்பெண்ணே நிமிர்ந்து பாரு...! Posted: 20 Nov 2013 11:40 PM PST -- வடிவுக்கு வளைகாப்பு' படத்தை அடுத்து ஏ. பி. நாகராஜனும், வி. கே. ராமசாமியும் சேர்ந்து ' லட்சுமி பிக்சர்ஸ்' என்ற படக் கம்பெனியைத் தொடங்கி, 'நல்ல இடத்து சம்பந்தம்' என்ற படத்தைத் தயாரித்தனர். அதில் கே. வி. மகாதேவன் இசை அமைப்பில் எனக்கு பாட வாய்ப்புக் கிடைத்தது. 'புதுப்பெண்ணே புதுப்பெண்ணே நிமிர்ந்து பாரு; உன் பிறந்த இடத்தை மறந்து விடாதே நினைத்துப்பாரு' 'பொண்ணு மாப்பிள்ளை ஒன்னா போகுது ஜிகு ஜிகு வண்டியிலே' 'இவரேதான் அவரு வரேதான் இவரு' 'துக்கத்திலும் சிரிக்கணும்; துணிவுடனே ... |
| தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் Posted: 20 Nov 2013 11:39 PM PST தும்பைப் பூ சட்டை - தா.வே. விக்கிரமாதித்தன் எழிலரசி பதிப்பகம் 8, கிழக்கு மாட வீதி செய்யாறு - 604 407 செல் 9843825231 நாம் சந்தித்த இடத்தில் எறும்பு புற்று இருந்தும் அமர்ந்து போகிறேன் நீ கிள்ளுவதாய் நினைத்து |
| இந்திய தேசியக் கொடி உருவான வரலாறு Posted: 20 Nov 2013 11:32 PM PST 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஆங்கிலேயர்களிடம் இருந்து சுதந்திரம் பெறுவதற்கான இந்திய சுதந்திர போராட்டத்தில், மக்களின் போராட்ட ஆளுமையை தகுந்தவாறு ஒருமைப்படுத்த, ஒரு கொடி தேவைப்பட்டது. 1904ஆம் ஆண்டு, சுவாமி விவேகானந்தரைக் குருவாக கொண்ட நிவேதிதா அவர்கள் முதன்முதலாக, ஒரு கொடியை உருவாக்கினார். அதுவே பின்னர் நிவேதிதாவின் கொடி என கூற்று கொண்டது. கோல்கத்தாவில் பார்சி பாகன் சதுக்கத்தில் 1906 ம் ஆண்டு ஓர் இந்தியக்கொடி ஏற்றபட்டது. அது சிவப்பு, பச்சை, மஞ்சள் என்று கிடைமட்டமாக அமைந்து, பச்சை நிறம் மேலிலும், ... |
| வியாபாரம் செய்வது அரசின் வேலையா? Posted: 20 Nov 2013 11:09 PM PST அரசு என்பது என்ன? அதன் பணிகள் என்ன? மக்கள் தங்கள் சொந்த தேவைகளை தங்களுடைய உழைப்பால் தேடிக் கொள்கின்றனர். அதே சமயம் மக்களுக்கான பொதுவான தேவைகளான குடிநீர், சுகாதாரம், கல்வி போன்றவைகளை யார் பூர்த்தி செய்வது? இதற்காக மெனக்கெடப் போவது யார்? இந்த கேள்விக்கு பதிலாக தோன்றியதுதான் அரசு. மக்களுக்குத் தேவையான பொதுவான அடிப்படை தேவைகளைப் பூர்த்தி செய்யவும், ஒட்டு மொத்த மக்களின் நலனை மேற்பார்வையிடுவதுமே அரசின் பிராதான பணி. அப்படி இருக்கும்போது அரசு வியாபாரத்தில் ஈடுபடலாமா? இந்த கேள்வியை எழுப்பி இருக்கிறார் ... |
| ஏசுநாதர் வேடத்தில் எம்.ஜி.ஆர்... Posted: 20 Nov 2013 10:04 PM PST - இயேசு வேடத்தில் நடிக்க வேண்டும் என்ற விருப்பம் எம்.ஜி.ஆருக்கு நீண்ட காலமாக இருந்தது. அதை அறிந்த 'தலைவன்' படத் தயாரிப்பாளர் பி.ஏ.தாமஸ். ஒரு யுக்தியைக் கையாண்டார். - 'தலைவன்' படம் துவங்கி நீட காலமாக முடியாமல் இருந்தது. எப்படி முடிப்பது என்று யோசித்த தாமஸ், எம்.ஜி.ஆர். விருப்பப்படி 'இயேசுநாதர்' படத்தைத் துவங்கினார். தமிழக முதல்வராக இருந்த மு.கருணாநிதி அந்தப் படவிழாவில் தலைமை தாங்கினார். "ஆனால், கதையின் முடிவில், இயேசுவை சிலுவையில் அறைவது போன்ற காட்சியில் எம்.ஜி.ஆர். நடிப்பதை எங்களால் தங்க ... |
| இன்ட்ராவர்ட் & எக்ஸ்ட்ராவர்ட் (introvert & extrovert) Posted: 20 Nov 2013 10:02 PM PST ஒவ்வொரு இண்டர்வியூவிலும் இதை நான் தவறாது கேட்கிறேன்: "இந்த பையன் ரொம்ப இன்ட்ராவர்ட்டா இருக்கான். உம்மணாமூஞ்சி மாதிரி இருக்கற இவன் தேறமாட்டான். வாயைத் திறந்து கூட பேசாதவனை வச்சு எப்படி வேலை செய்யறது?" இன்ட்ராவர்ட்: "Introvert" : இன்று தவறாக புரிந்து கொள்ளப்பட்ட ஒரு ஆளுமைப் பண்பு. கார்ல் யூங் எனும் உளவியல் அறிஞர் ஆளுமைகளை வகைப்படுத்தினார். தன் இருப்பிற்குத் தேவையான சக்தியையும் உந்துதலையும் உள்ளிருந்து பெறுபவனை இன்ட்ராவர்ட் என்றார். இவற்றை வெளியிலிருந்து பெறுபவனை எக்ஸ்ட்ராவர்ட் என்றார். ஒரு ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
