Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மங்கலதேவி-சாண்டில்யன் சரித்திர நாவல்

Posted: 17 Nov 2013 08:49 AM PST

மங்கலதேவி-சாண்டில்யன் சரித்திர நாவல்

http://www.mediafire.com/download/y5nydqokg9wtnsc/MangalaDevi_Sandilyan%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

நவம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...

Posted: 17 Nov 2013 08:49 AM PST

12-11-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/5e08qrkklm9e7nv/Nakeeran+12.11.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 17-11-2013-தினத்தந்தி குடும்ப மலர் டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/kkfd8uakdf8bmch/KudumbaMalar17112013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 15-11-2013-குங்குமம் தோழி இணைப்பு இதழ் http://www.mediafire.com/download/v6v6b4915n4qw3o/Thozhi+Suppliment+15.11.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 15-11-2013-குங்குமம் ...

நவம்பர் 17 தேசிய வலிப்பு நோய் - வலிப்பு நோயை தவிர்க்கலாம்!

Posted: 17 Nov 2013 08:44 AM PST

   முழுமையாக எதையும் புரிந்துகொள்ளாமல், காலம் காலமாக நம்பப்படும் மூடநம்பிக்கைகள் நம்மிடையே பரவலாக உள்ளன. உடல்நலம் தொடர்பான விஷயங்களில் இந்த மூடநம்பிக்கைகளின் தாக்கம் மிக அதிகம். அவற்றுள் ஒன்றுதான் வலிப்பு நோய் பற்றிய நம்பிக்கையும். ஒருகாலத்தில், வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களை, சிறையில் அடைத்த கொடுமையும் நடந்திருக்கிறது.  இதுபோன்ற செய்திகளே, வலிப்பு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் மீதான தவறான நம்பிக்கைகளை முழுமையாக உணர்த்தும். தேசிய வலிப்பு நோய் விழிப்பு உணர்வு தினம் அனுசரிக்கப்படும் இந்தத் ...

2013 -ஆங்கில வார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க ..

Posted: 17 Nov 2013 08:42 AM PST

November2013-Bike India Magazine PDF Free Download Link... http://www30.zippyshare.com/v/35122261/file.html November2013-Mother & Baby India Magazine PDF Free Download Link.. http://www30.zippyshare.com/v/61520953/file.html November2013-Mens Health india Magazine PDF Free Download Link... http://filesflash.com/wl07omci November2013-Maxim India Magazine PDF Free Download Link... http://filesflash.net/en3li8wv November2013-FHM India Magazine PDF Free Download Link... http://www10.zippyshare.com/v/23202804/file.html November2013-BBC ...

ஜெயலலிதாவின் பிரதமர் கனவைக் காலி பண்ணுகிறார் சோ!” - ம.நடராசன்

Posted: 17 Nov 2013 08:39 AM PST

அத்தனை களேபரங்கள், கைது படலங்களுக்குப் பிறகும் உற்சாகம் துளிகூட குறையவில்லை ம.நடராசனிடம்! ''பிரிட்டனில் உள்ள கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், சர்வதேச வாழ்வியல் சமூகத்தின் மாநாடு வருடத்துக்கு ஒருமுறை நடைபெறும். இந்த வருடம் அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் நடந்தது. 52 நாடுகளைச் சேர்ந்த பல்துறை வல்லுநர்களுடன் இந்தியா சார்பில் நான் கலந்துகொண்டு மனித உரிமைகள் பற்றி பேசினேன். வட அமெரிக்காவில் உள்ள டொரொன்டோ நகரில், உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் நடைபெற்ற கரும்புலிகள் தினத்தில் பங்கெடுத்து, ஈழத்துக்காக ...

கழுதை - வரிக்குதிரை கலப்பினச் சேர்க்கையில் பிறந்த அபூர்வ 'வரிக்கழுதை'

Posted: 17 Nov 2013 08:34 AM PST

உயிரியல் தத்துவத்துக்கு கோட்பாடுகளை வகுத்து தந்த டார்வின் காலத்தில் இருந்தே உயிரினங்களின் வாழ்க்கை ரகசியம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வகையில், பல்வேறு கலப்பின உயிரினங்களும் உருவாக்கப்பட்டுள்ளன. அதில் ஒரு கட்டமாக, இத்தாலி நாட்டின் பிளாரன்ஸ் நகரில் ஆண் வரிக்குதிரை மற்றும் பெண் கழுதையின் கலப்பினச் சேர்க்கையின் பலனாக வரிக்கழுதை குட்டி ஒன்று பிறந்துள்ளது. விலங்கினங்களில் வரிக்குதிரை, கழுதை போன்றவை குதிரை இனத்தின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது. எனினும், உயிர் உற்பத்திக்கு ...

அக்டோபர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...

Posted: 17 Nov 2013 08:23 AM PST

23-10-2013-இந்தியா டுடே தமிழ் இதழ் http://www.mediafire.com/download/wo3unu8c81g865p/India+Today+Tamil+23.10.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 15-10-2013-மங்கையர் மலர் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/6rptu3u9ei8o6e5/Mangaiyar+Malar++15-10-2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 15-10-2013-மங்கையர் மலர் இணைப்பு இதழ் http://www.mediafire.com/download/77ju6ugikro2s95/Mangaiyar+Malar++Suppli+15-10-2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 16-10-2013-டாக்டர் ...

கடைக்கோடி இந்தியருக்கும் நீதி

Posted: 17 Nov 2013 08:01 AM PST

வி.ஆர். கிருஷ்ணய்யர் இன்று, உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யரின் 99-ம் பிறந்த நாள். நாட்டின் கடைக்கோடி சாமானிய ஏழைகளுக்கும் சட்டம், நீதியின் வெளிச்சம் சென்றடைய வேண்டும் என்பதை நோக்கித்தான் அவரின் செயல்பாடுகள் இன்னும் இருக்கின்றன. நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர் வழக்குரைஞர், கைதி, சட்டமன்ற உறுப்பினர், மாநில அமைச்சர், உயர் நீதிமன்ற நீதிபதி, உச்ச நீதிமன்ற நீதிபதி, மனித உரிமைச் செயல்பாட்டாளர் எனப் பல வடிவங்களைக் கடந்துவந்தவர். இந்தப் பயணம் நெடுகிலும் ஏழை மக்களுக்கான ...

காங்கிரஸ் எம்.பி விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்த தங்களின் கருத்து என்ன?

Posted: 17 Nov 2013 07:17 AM PST

அண்மையில் சத்தியம் தொலைக்காட்சி நேரலையில் காங்கிரஸ் எம்.பி விஜயதாரிணியை தகாத வார்த்தை கூறி ஒருவர் திட்டியது குறித்து தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்! எப்படிப்பட்ட, எந்தக் கொள்கையுடைய பெண்ணாக இருந்தாலும் இவ்வாறான பொது நிகழ்ச்சியில் ஒருவர் பேசியது மிக மிக தவறு, வன்மையாகக் கண்டிக்கத்தக்க செயல்! இவருக்கு அளிக்கப்படும் தண்டனை அடுத்து தமிழகத்தில் இவ்வாறான ஒரு சம்பவம் நிகழாமல் தடுக்கக் கூடியதாக இருக்க வேண்டும் என்பது என் கருத்து!

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அனுமதி

Posted: 17 Nov 2013 06:51 AM PST

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம்(82) டெல்லியில் உள்ள ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். டெல்லி ராஜாஜி மார்க் வீட்டில் தங்கியிருந்த அவர் காய்ச்சலால் சோர்வடைந்து காணப்பட்டார். இதனையடுத்து, அவரது உதவியாளர்கள் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் அவரை உடனடியாக அனுமதித்தனர். இதுதொடர்காக அவரது அலுவலகம் வெளியிட்ட செய்தி குறிப்பில், 'சில வாரங்களாக அதிக சுற்றுப்பயணம் செய்ததால் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறிய டாக்டர்கள், முழுமையாக ஓய்வெடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். அவரது ...

வாக்குறுதியை மீறிய ஜெயலலிதா!

Posted: 17 Nov 2013 06:22 AM PST

  'வன்முறை பரவாமல் தடுக்க பரமக்குடியில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச்சூடு சரிதான். இந்த நடவடிக்கை முற்றிலும் நியாயமானது. காவல் துறை நடந்துகொண்ட மெச்சத்தக்க முறையை கமிஷன் பாராட்டுகிறது' - பரமக்குடி துப்பாக்கிச்சூடு பற்றி விசாரிக்க நியமிக்கப்பட்ட நீதிபதி சம்பத் கமிஷன் அறிக்கையில் இப்படி குறிப்பிடப்பட்டிருப்பது விவாதப்பொருள் ஆகிவிட்டது. விசாரணை கமிஷனின் பரிந்துரைகளுக்கு, அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பதை அறிக்கையின் இறுதியில் குறிப்பிடுவது வழக்கம். அதன்படி சம்பத் கமிஷன் பரிந்துரைகள் மீது ...

என் உறவுகளின் வாழ்த்துக்காக பகிர்கிறேன். ஆதிரா

Posted: 17 Nov 2013 06:20 AM PST



காமராஜர் கிராமிய நல அறக்கட்டளை கல்வி சாதனையாளர் என்னும் விருதினை வழங்கியுள்ளது. இதனை என் ஈகரை உறவுகளுடன் பகிர்ந்து கொள்வதை விட வேறு என்ன மகிழ்வு? என் முன்னேற்றத்தில் மகிழும் உறவுகளுக்காக இதனை இங்கு பகிர்கிறேன்.

உதவி - வீட்டில் விளக்கு பூஜை செய்ய விளக்கம் தேவை

Posted: 17 Nov 2013 06:14 AM PST

வணக்கம் ஒரு சிறு உதவி வீட்டில் விளக்கு பூஜை செய்யும் முறை பற்றி அறிந்தவர்கள் கூறவும்

முன்னெச்சரிக்கை

Posted: 17 Nov 2013 05:53 AM PST

முன்னெச்சரிக்கை! நாம் நம்முடைய அன்றாட செயல்களில், நிகழ்ச்சிகளில் ஒரு சிலருடைய செய்கைகளால் ஏமாற்றப்பட்டு இருக்கிறோம்.. அதுபோன்ற சூழ்நிலைகளில் எவ்வாறு நடந்துகொண்டால் மறுபடியும் ஏமாறுவதை தவிர்க்கலாம் என்று சிந்தித்து முன்னெச்சரிக்கையாக செயல்படுவோம். அதனை நம்முடன் பழகுவோருடன் பகிர்ந்துகொண்டிருப்போம். இந்த பதிவின் மூலம் நம் ஈகரை நண்பர்கள் அனைவரும் பயன்படும் வகையில் நாம் ஒவ்வொருவரும் பின்பற்றும் ஒருசில முன்னெச்சரிக்கை செய்கைகளையும் பகிர்ந்துகொள்ளலாமே என்பது எனது ஆவல். ஒன்றொன்றாய் சேர்த்தால் ...

மகளை அடித்துத் துன்புறுத்திய மருமகனை அடித்து கிணற்றில் வீசிய மாமியார்

Posted: 17 Nov 2013 05:49 AM PST

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் செம்படமுத்தூர் என்ற கிராமத்தில், தனது மகளை எப்போது பார்த்தாலும் அடித்துத் துன்புறுத்தி வந்த மருமகனை சரமாரியாக அடித்துக் கிணற்றில் வீசி விட்டார் ஒரு மாமியார். கிருஷ்ணகிரி மாவட்டம், செம்படமுத்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணன். 40 வயதான இவர் கூலித் தொழிலாளி ஆவார். இவரது மனைவி பெயர் சரஸ்வதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும். இதனால் கோபித்துக் கொண்டு அடிக்கடி தாய் வீடு போய் விடுவார் சரஸ்வதி. பின்னர் அவரது கணவர் வந்து ...

ஈகரை தமிழ் களஞ்சியத்தை எவ்வாறு அறிந்தீர்கள்?

Posted: 17 Nov 2013 05:36 AM PST

அன்பு உறவுகளே! தாங்கள் எவ்வாறு ஈகரை தமிழ் களஞ்சியத்தை அறிந்து கொண்டீர்கள் என்பதை இந்தத் திரியின் மூலம் பகிர்ந்து கொள்ளலாமே! கூகிள் தேடல் மூலம் என்றால், அப்படி என்ன தேடினீர்கள் என்ற விபரத்தை நினைவுபடுத்திக் கூறுங்கள்!

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

Posted: 17 Nov 2013 03:55 AM PST

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

மனவளர்ச்சி குன்றியவர்கள் 'பூச்சாண்டி'களா? தொடரும் பிற்போக்குத்தனத்தால் பெற்றோர் வருத்தம்

Posted: 17 Nov 2013 03:50 AM PST

சென்னைவாசிகளின் மனப்படிவத்திலும், போக்குகளிலும், பல்வேறு முற்போக்கு தாக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், மனவளர்ச்சி குன்றியவர்களை ஏற்றுக்கொள்வதில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இதனால், இத்தகைய, 'மாற்றுத்திறனாளிகளின்' பெற்றோர், அனுதினமும் வேதனைக்குரிய அனுபவங்களை எதிர்கொள்ளவேண்டி உள்ளது. சமீபத்தில், 'ஆட்டிசம்' நோயால் பாதிக்கப்பட்ட ஒரு சிறுவனுக்கு, ஆதார் அட்டை மறுக்கப் பட்டது, இதற்கு ஒரு எடுத்துக்காட்டு.மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர் எதிர்கொள்ள வேண்டியவை குறித்த புரிதல் ஏற்பட்டாலாவது, ...

டயமாயிடுச்சு, ரயில் கிளம்பணும்! - தடாலடி இன்ஸ்பெக்டர் - வெளுத்து வாங்கிய வைகோ!

Posted: 17 Nov 2013 02:52 AM PST

  மதுரை போலீஸாரால் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' என்று அழைக்கப்படுபவர் நுண்ணறிவு பிரிவின் ஆய்வாளர் பாலசுப்பிர மணியன். அண்மையில் வைகோவை வாலன்ட்ரியாக வம்புக்கு இழுத்து வாங்கிகட்டிக் கொண்டார் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன்.  அவர் அப்படி என்ன செய்தார்? உளவுத் துறை மற்றும் மதுரையில் உள்ள முக்கிய போலீஸ் அதிகாரிகளிடம் பேசியபோது, ''கோழிக் கூவித்தான் பொழுது விடிகிற மாதிரிதான் இந்த பாலசுப்பிரமணியத்தின் நினைப்பும். தெற்கு வாசல் இன்ஸ்பெக்டரான இவர், மதுரை மாநகர் நுண்ணறிவுப் பிரிவுக்கு மாற்றப்பட்ட பிறகு ஆட்டம் ...

உலக செஸ் சாம்பியன்ஷிப்: ஆனந்த் மீண்டும் தோல்வி

Posted: 17 Nov 2013 02:20 AM PST

  சென்னையில் நடைபெற்று வரும் உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் 6-வது சுற்றில் நடப்பு சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் தோல்வி கண்டார். இதன்மூலம் தொடர்ந்து 2-வது தோல்வியை சந்தித்துள்ளார் ஆனந்த். சென்னையில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஆனந்தும், உலகின் முதல்நிலை வீரரான நார்வேயின் மேக்னஸ் கார்ல்சனும் மோதி வருகின்றனர். இவர்களுக்கு இடையிலான 6-வது சுற்று சனிக்கிழமை நடைபெற்றது. 5-வது சுற்றில் தோல்வி கண்ட ஆனந்த், 6-வது சுற்றில் அனைவரும் எதிர்பார்த்தபடியே ரய் லோபஸ் முறையிலான ஆட்டத்தை ...

பிறந்த தின வாழ்த்துக்கள் , ஹர்ஷித்

Posted: 17 Nov 2013 02:19 AM PST

 


பிறந்த தின வாழ்த்துக்கள் , ஹர்ஷித்    

ரமணியன்

சீதாப்பழம்!

Posted: 17 Nov 2013 12:59 AM PST

  அகத்தின் அழகு முகத்தில் தெரியும். ஏனோ இந்தப் பழமொழி, பெரும்பாலும் பழங்களுக்குப் பொருந்தாது போலும். அதனால்தான், பலாப்பழம், சீதாப்பழம் இரண்டையும் சாப்பிடுவதை மக்கள் தவிர்க்கின்றனர்.  ''அனைவரும் வெறுத்து ஒதுக்கும் சீதாப்பழத்தில், அபார சுவையும் அருமையான சத்தும் இருக்கிறது'' என்கிறார் திண்டுக்கல் சித்த மருத்துவர் ஆர்.எம்.அழகர்சாமி.   '' 'அனோனோ டுமாஸ்ஸா' என்ற தாவரவியல் பெயரைக்கொண்ட சீதாப்பழம், மிதவெப்பமான பகுதிகளில் விளையும் ஓர் அற்புதமான பழம். இதில் கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், ...

சாலை விதிமுறைகளை மீறுபவர்களை தண்டிக்க கடுமையான சட்டங்கள் தேவை: பான் கி மூன்

Posted: 17 Nov 2013 12:52 AM PST

உலகம் முழுவதும் சாலை விபத்துக்களில் உயிரிழப்பவர்களை நினைவு கூறும் முகமாக ஆண்டுதோறும் நவம்பர்மாதம் 3வது ஞாயிற்றுக்கிழமை விபத்துக்களுக்கான உலக நாள் கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று விபத்துக்களுக்கான உலக நாளையொட்டி ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் ஒவ்வோர் ஆண்டும் சாலை விபத்துக்களால் உலகில் 12 கோடியே 40 இலட்சம் பேர் இறக்கின்றனர்; மேலும் ஏறக்குறைய 5 கோடிப் பேர் காயமடைகின்றனர்; இவர்களில் சிலர் நிரந்தரமாகவே மாற்றுத்திறனாளிகளாக ஆகிவிடுகின்றனர் என்ற உண்மையை ...

திரைவிமர்சனம்: வில்லா (பீட்சா 2) – கொஞ்சம் ‘பெப்பர்’ தூவியிருக்கலாம் பாஸ்!

Posted: 17 Nov 2013 12:21 AM PST

  திகில், மர்மம், கதையில் எதிர்பாராத திருப்பம் என்று சென்ற வருடம் ஒரு கலக்கு கலக்கிய படமான பீட்சாவின் இரண்டாவது பாகம் தான் வில்லா – பீட்சா 2. 'சூது கவ்வும்' படத்தில் நடித்த அசோக் செல்வன் கதாநாயகனாகவும், சஞ்சிதா ஷெட்டி கதாநாயகியாகவும் நடிக்க தீபன் சக்கரவர்த்தி இயக்கியிருக்கிறார். இவர்கள் தவிர, நாசர் முக்கியக் கதாப்பாத்திரத்தில் சில நிமிடங்கள் மட்டுமே திரையில் வருகிறார். மற்ற நேரங்களில் அவருடைய புகைப்படம் தான் நடித்திருக்கிறது. மற்றபடி, பீட்சா போன்று திகில், மர்மம், எதிர்பாராத திருப்பம் ...

யாராக இருந்தால் என்ன?

Posted: 17 Nov 2013 12:17 AM PST

விதிமுறை மீறல்களுக்கு நீதிமன்றங்களில் நிவாரணம் கிடைக்கும் என்பதற்கு, மும்பை கேம்ப கோலா அடுக்குமாடிக் குடியிருப்பு தொடர்பான உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஓர் உதாரணம். மும்பையின் விலையுயர்ந்த பகுதியான வொர்லியில், கேம்ப கோலா குளிர்பானத் தயாரிப்பு நிறுவனம் இருந்த இடத்தில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டியது ஒரு தனியார் கட்டுமான நிறுவனம். அந்த நிறுவனம், அனுமதி பெற்ற வரைபடத்தில் பல மாறுதல்களைச் செய்ய முற்பட்டது. அனுமதி இல்லாமல் கட்டப்படும் குடியிருப்பின் கட்டுமானப் பணிகளை உடனடியாக நிறுத்தும்படி 1984 நவம்பர் ...

ரமணியின் கவிதைகள்

Posted: 17 Nov 2013 12:15 AM PST

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

நினைவில் நின்றவை

Posted: 17 Nov 2013 12:11 AM PST

பழைய செய்தித்தாள் விளம்பரங்கள், பாட்டுப் புத்தகங்கள் போன்றவை நம் நினைவில் ஏற்படும் பரவசம் தனி அனுபவம். அவற்றை இளைய தலைமுறையினரிடம் பகிர்ந்து கொள்வதிலும் ஒரு சந்தோஷம் இருக்கத் தான் செய்கிறது.

இதில் நினைவுகளை மலர வைக்கும் நிழற்படங்கள் அணிவகுக்கும்..

தொடக்கமாக



நன்றி முகநூல் நண்பர்கள்

அப்பாவின் கண்கள்

Posted: 17 Nov 2013 12:04 AM PST

ராத்திரி எல்லாம் அப்பாவோடுதான் இருந்தான் சங்கரன். பொட்டு தூக்கம்கூட இல்லை. அப்பா, இருமிக்கொண்டே இருந்தார். சங்கரனின் கை விரல்களைப் பிடித்து நகத்தைத் தடவியவாறே ஓரக்கண்ணால் பார்த்தார். 'நகத்தை வெட்டுடா சங்கரா... படிக்கிற பையன் மாதிரியா இருக்க!' என அப்பா சொல்லும் வழக்கமான வசவு, சங்கரனின் காதுகளில் ஒலித்தது.   நிரம்பியிருந்த மூத்திரப் பையை எடுத்துச் சென்று பாத்ரூமில் ஊற்றினான். திரும்பி வரும்போது நைட் டியூட்டி நர்ஸ், டேபிளின் மீது இருந்த காகிதத்தில் எதையோ எழுதிக்கொண்டிருந்தார். அவரிடம் அப்பாவின் ...

மூளைச்சலவையும் அன்றாட வாழ்க்கையும்!

Posted: 16 Nov 2013 11:52 PM PST

பல்வேறு தளங்களில் சமூக அக்கறையற்ற ஒரு பெருங்கூட்டம், சாதி சொல்லி, மதம் சொல்லி, விளையாட்டுத் திறன் காட்டி, காட்சி மாயை காட்டி அரசியல் தலைவர்கள் ஆகிறார்கள். ஏதோ ஒரு பொதுசேவகன் தப்பித் தவறி அரசியலுக்கு வந்துவிட்டால், இருக்கவே இருக்கிறார்கள் குண்டர்களும் தொண்டர்களும் முற்று புள்ளி வைக்க. சமூகத்திற்கு நல்ல ஒரு வழிகாட்டி கிடைக்கும் வரை, நீதி என்பது கொஞ்சம் கொஞ்சமாய் ரத்தம் சிந்திக் கொண்டுதான் இருக்கும். இங்கே நமக்கு இருக்கும் வழிகாட்டிகள் எப்படிப்பட்டவர்கள்? இவர்களை எடுத்துக்கொள்வோமா? * ...

கண்ணீருடன் விடைபெற்றார் சச்சின்

Posted: 16 Nov 2013 11:11 PM PST

மும்பை : இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச போட்டிகளில் இருந்து விடைபெற்றார். தனது கடைசி டெஸ்ட்டில் விளையாடிய சச்சின் முதல் இன்னிங்சில் 74 ரன்கள் விளாசினார். இந்திய அணி 2வது டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 126 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. முதல் மற்றும் இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. வெற்றியை கொண்டாடிய சச்சின், மைதானத்தில் ரசிகர்களை பார்த்து கையசைத்தார். ரசிகர்கள், இந்திய அணி மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ...

உலகச் செய்திகள்!

Posted: 16 Nov 2013 10:59 PM PST

 தென் ஆப்பிரிக்காவில் பஸ் விபத்தில் 29 பேர் பலி ஜோகன்ஸ்பர்க், தென் ஆப்பிரிக்கா நாட்டின் கிழக்கே அமைந்துள்ள மபுமாலாங்கா மாகாணத்தில் நேற்று  நள்ளிரவு பஸ்சும், லாரியும் பயங்கரமாக மோதின. அதில் 29 பேர் பரிதாபமாக செத்தனர். மேலும் பலத்த காயம் அடைந்த 18 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.இந்த விபத்துக்கான காரணம் தெரியவில்லை. பொதுவாக தென் ஆப்பிரிக்காவில் சாலை விபத்துகளில் ஆண்டுக்கு 14 ஆயிரம் பேர் இறப்பதாகவும், அதற்கு சாலை சரிவர பராமரிக்காமல் இருப்பதே காரணம் என்று கூறப்படுகிறது.

The wonder that was India என்னும் நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா?

Posted: 16 Nov 2013 10:17 PM PST

ஏ.எல்.பாஷம் எழுதிய The wonder that was India என்னும் நூல் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளதா? அவ்வாறாயின் அது எங்கே கிடைக்கும் என்பதைத் தோழர்கள் அறிவித்து உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். நன்றி.

முள்ளிவாய்க்கால் முற்றம் குற்றம்.. யுத்தம்!

Posted: 16 Nov 2013 09:30 PM PST

  இது நவம்பர் மாதம். ஈழத் தமிழர் விடுதலைக்காக உயிர்நீத்த மாவீரர்​களின் நினைவைப் போற்றும் மாவீரர் தினம் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் கொண்டாடப்படும் மாதம். அப்படிப்பட்ட மாதத்தில், முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவரை இடித்து நிரந்தர அவமானத்தைத் தேடிக்கொண்டு​விட்டார் ஜெயலலிதா.  மாவீரர்களின் நினைவைப் போற்றும் வகையில் ஈழத்தில் பல இடங்களில் மாவீரர் துயிலும் நினைவகங்கள் அமைக்கப்பட்டன. அதேபோல் தஞ்சாவூரில் முள்ளிவாய்க்கால் முற்றம் என்ற பிரமாண்டமான நினைவகத்தை உலகத் தமிழர் பேரமைப்பு சார்பில் ...

ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!

Posted: 16 Nov 2013 08:47 PM PST



Cracy Russian motorcyclist....!
மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது)

உடலில் தங்கியிருக்கும் நச்சுக்களை வெளியேற்றுவதற்கான சில சிறப்பான வழிகள்!

Posted: 16 Nov 2013 08:41 PM PST

உற்சாகமில்லாதது போல உணர்கிறீர்களா? வழக்கமான பாதையிலிருந்து விலகியது போல உணர்கிறீர்களா? சருமப் பிரச்சனைகள், தலைவலி, உடல் வலிகள் அல்லது செரிமானக் கோளாறு போன்றவற்றால் அவதிப்படுகிறீர்களா? உங்கள் எடை அதிகரித்துக் கொண்டே இருக்கிறதா? அப்படியெனில் உடலில் நச்சுத்தன்மை அதிகரித்துள்ளது என்று பொருள். மேலும் இது உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்க வேண்டிய நேரம். இதற்கு ஆயுர்வேத மருத்துவ முறை மற்றும் சீன மருத்துவ முறை உள்பட உலகமெங்கும் பல நூற்றாண்டுகளாகப் பின்பற்றப்பட்டு வரும் நச்சு நீக்கும் முறைகள் உள்ளன. ...

சங்க இலக்கிய மாண்பு ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ , முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

Posted: 16 Nov 2013 07:30 PM PST

சங்க இலக்கிய மாண்பு ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ , முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி . வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர் ,சென்னை .600017. விலை ரூபாய் 85. மின்னஞ்சல் vanathipathippagam@gmail.com நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்களின் 101 வது நூல் இது .இந்த நூலிற்கு இன்னும் வெளியீட்டு விழா நடத்த வில்லை . அவரது காதல் மனைவி தமிழ்ச் சுடர் நிர்மலா மோகன் அவர்களுக்கு முதல் நூல் ,எனக்கு இரண்டாவது நூல் தந்தார்கள் ..எனக்கு ...

மங்கள்யான் செயற்கைகோள் செய்திகள்

Posted: 16 Nov 2013 07:24 PM PST

பெங்களூரு: செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம் மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப உள்ளது. இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி, செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ...

இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் கேமரூன் கெடு

Posted: 16 Nov 2013 06:54 PM PST

விடுதலைப்புலிகளுடனான இறுதிக்கட்டப் போரின்போது நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்கு, சுதந்திரமான விசாரணை ஆணையத்தை மார்ச் மாதத்திற்குள் அமைக்க வேண்டும் என்று இலங்கைக்கு பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கேமரூன் கெடு விதித்துள்ளார். அவ்வாறு செய்யவில்லையெனில் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தை நாடி, சர்வதேச விசாரணையை பிரிட்டன் கோர நேரிடும் என்றும் இலங்கையை அவர் எச்சரித்துள்ளார். காமன்வெல்த் மாநாட்டிற்கு இடையே போரினால் பாதிக்கப்பட்ட யாழ்ப்பாணத்திற்கு வெள்ளிக்கிழமையன்று சென்ற கேமரூன், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™