Tamilwin Latest News: “எதற்கும் அஞ்சமாட்டோம்! ஐ. ...” plus 16 more | |
- எதற்கும் அஞ்சமாட்டோம்! ஐ. ...
- பொதுநலவாய மாநாட்டு சமயத்தில் உலக ...
- மட்டக்களப்பு ஆலயங்களில் ...
- கொழும்பு தீர்மானம் நிறைவேற்றம்
- போலி நாணயத்தாள் அச்சிட்ட மாணவர் ...
- சச்சின் ஓய்வு: வேதனையில் ரசிகர் ...
- பிரிட்டிஷ் தனியார் ...
- மாற்று அரசியல் கேந்திரமாக ...
- மக்களை பிளவுபடுத்த வேண்டாம்: ...
- கமரூனுக்கு மனித உரிமை மீறல்கள் ...
- மனித ...
- விஸ்வநாதன் ஆனந்துக்கும் பாரத ...
- ஜென்டில்மேன் சச்சின்! முத்தையா ...
- எங்களுக்கு எல்லாம் முன்மாதிரி: ...
- சச்சினின் கடைசி நிமிடங்கள்
- பாரத ரத்னா உயரிய விருதை ...
- ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இரண்டாம் ...
| Posted: 17 Nov 2013 01:23 PM PST ஜெனீவாவில் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைப் பேரவை அமர்வில் எத்தகைய சவால்களையும் எதிர்கொள்ள இலங்கை தயாராகவுள்ளதாக மனித உரிமை தொடர்பான ஜனாதிபதியின் விசேட ஆலோசகரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க தெரிவித்தார். |
| பொதுநலவாய மாநாட்டு சமயத்தில் உலக ... Posted: 17 Nov 2013 09:42 AM PST கொழும்பில் நடந்து முடிந்த பொதுநலவாய மாநாட்டின் போது, மாநாட்டில் கலந்து கொண்ட உலக தலைவர்களினதும், சர்வதேச ஊடகர்களினதும் கூட்டு கவனத்தை பெறுவதற்கு மலையகம் தவறி விட்டது. இது வரலாற்று தவறு என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார். |
| Posted: 17 Nov 2013 09:27 AM PST மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவில் நீண்டகாலமாக பல்வேறு திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த கொள்ளையர்கள் இரண்டு பேரை பொலிசார் கைது செய்துள்ளதுள்ளனர். |
| கொழும்பு தீர்மானம் நிறைவேற்றம் Posted: 17 Nov 2013 08:36 AM PST பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டில் கொழும்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. |
| போலி நாணயத்தாள் அச்சிட்ட மாணவர் ... Posted: 17 Nov 2013 07:11 AM PST போலி நாணயத்தாள் அச்சிட்ட மாணவர் உள்ளிட்ட இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். |
| சச்சின் ஓய்வு: வேதனையில் ரசிகர் ... Posted: 17 Nov 2013 05:55 AM PST கிரிக்கெட் கடவுள் என்று புகழப்படும் சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் மனவேதனை அடைந்த அவரது ரசிகர் ஒருவர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டுள்ளார். |
| Posted: 17 Nov 2013 05:54 AM PST பிரித்தானியாவின் தனியார் பல்கலைக்கழகம் ஒன்றை ஆரம்பிப்பதற்காக உயர்கல்வி அமைச்சர் எஸ். பி.திஸாநாயக்க மற்றும் பிரித்தானிய பிரதிநிதிகள் இடையில் நேற்று இரகசியமான முறையில் உடன்படிக்கை கையெழுத்திடப்பட்டதாக ஜே.வி.பியின் சோசலிஸ மாணவர் சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. |
| Posted: 17 Nov 2013 05:33 AM PST கொமன்வெல்த் மாநாடு, வடக்கின் மீதான உலகத்தின் கவனத்தை மீண்டும் ஒருமுறை திருப்பி விட்டுள்ளது. கொமன்வெல்த் மாநாட்டுக்கு வருகை தந்த சில வெளிநாட்டுத் தலைவர்களும், பிரதிநிதிகளும், வடக்கிற்குப் பயணம் மேற்கொண்டது முக்கியமானதொரு திருப்பம். |
| மக்களை பிளவுபடுத்த வேண்டாம்: ... Posted: 17 Nov 2013 05:21 AM PST இலங்கை மக்களை பிளவுப்படுத்த வேண்டாம் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு ஊடகவியலாளர்களிடம் வலியுறுத்தியுள்ளார். |
| கமரூனுக்கு மனித உரிமை மீறல்கள் ... Posted: 17 Nov 2013 05:08 AM PST பொதுநலவாய நாடுகளின் மாநாடு இருத் தரப்பு பேச்சுவார்த்தை நடத்தப்படும் இடமல்ல எனவும் அது பலதரப்பு பேச்சுவார்த்தை நடத்தும் இடம் எனவும் பிரித்தானிய பிரதமர் இலங்கைக்கு வந்து செருக்கான விதமாக செயற்பட்டதாகவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். |
| மனித ... Posted: 17 Nov 2013 05:03 AM PST ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனான சந்திப்பின் போது, மனித உரிமைகள் பிரச்சினை குறிப்பாக கடத்தப்பட்ட மக்கள் தொடர்பில் நியூஸிலாந்து பிரதமர் கலந்துரையாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. |
| விஸ்வநாதன் ஆனந்துக்கும் பாரத ... Posted: 17 Nov 2013 05:00 AM PST பிரபல செஸ் வீரர் விஸ்வநாதன் ஆனந்துக்கும் பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் என இந்திய அணியின் முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். |
| ஜென்டில்மேன் சச்சின்! முத்தையா ... Posted: 17 Nov 2013 04:34 AM PST கிரிக்கெட்டின் சகாப்தமான சச்சின் டெண்டுல்கரை இலங்கை அணியின் பிரபல சுழற்பந்துவீச்சாளர் முத்தையா முரளிதரன் பாராட்டியுள்ளார். |
| எங்களுக்கு எல்லாம் முன்மாதிரி: ... Posted: 16 Nov 2013 11:23 PM PST மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தனது 200வது டெஸ்ட் போட்டியுடன் சச்சின் ஓய்வு பெற்று விட்டார். |
| Posted: 16 Nov 2013 11:07 PM PST இந்திய அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் சச்சின் டெண்டுல்கர், சர்வதேச போட்டிகளிலிருந்து நேற்றுடன் ஓய்வு பெற்று விட்டார். |
| Posted: 16 Nov 2013 10:44 PM PST பாரத ரத்னா உயரிய விருதை, என்னை உருவாக்கிய தாய்க்கும், தாய்நாட்டுக்கும் காணிக்கையாக்குகிறேன் என்று சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார். |
| ஐசிசி டெஸ்ட் தரவரிசை: இரண்டாம் ... Posted: 16 Nov 2013 10:36 PM PST இந்திய - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே நடந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை வென்ற பின்பு இந்திய அணி ஐ.சி.சி டெஸ்ட் அணிகளின் தரவரிசையில் மூன்றாவது இடத்தில் இருந்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |