ஈகரை தமிழ் களஞ்சியம் |
- அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 25
- தமிழுக்குக் கிடைத்த மரியாதை!
- E-Tweets
- மங்கள்யான் ராக்கெட்களில் கோளாறு: வட்டப்பாதையை அதிகரிப்பதில் சிக்கல்- பதற்றத்தில் இஸ்ரோ
- கட்டுப்பாடு குறைகிறது!
- அடிப் போடி நாயே! – மேல்
- எலெக்ஷன் பூத்துக்கும், ஏடி.எம்.பூத்துக்கும் என்ன வித்தியாசம்?
- மயில் தேசியப்பறவையானது எப்படி?
- ஹீரோயின் தொப்புளை காட்டி நடிக்க மாட்டாங்களாம்...
- பொண்டாட்டி கடிச்சது ரொம்ப வலிக்குது..!
- திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை
- கம்பெனி...
- குழந்தையும் பொம்மைகளும்...!
- பாலியல், வன்முறைகளை வாரி வழங்கும் இணையத்தளங்கள் – மகாதீர் கருத்து
- பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை
- ரூ 5200 கோடிக்கு கைமாறியதா சரவண பவன்?
- குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!!
- புதுமணத் தம்பதியரைப் பிரிக்கும் டிவி இயக்குநர்களே! கொஞ்சம் திருந்துங்களேன்!!
- அங்க எலி என்னத்த தான் ----------?
- பேரச்சம்
- உண்மைய சொன்னேன்
- உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை ஹீனா சிந்து தங்கம் வென்று சாதனை
- மோடி பிரதமரானாலும் இணைந்து செயல்பட தயார்: அமெரிக்கா
- காற்றோடு ஒரு யுத்தம்-இந்திராசௌந்தரராஜன் நாவல்
- ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம்
- கோலாலம்பூர் : பழமை வாய்ந்த ஆலயம் இடிக்கப்படவில்லை – பழனிவேல் அறிக்கை
- காற்றாய் மாறிவிடு -இந்திராசௌந்தரராஜன்(CRIME STORY)
- விடை அவிழும் நாளில்
- பகைவர்களை அழித்து விட்டேன்!
- சபதம்!
- நானெல்லாம் அப்பவே அப்புடி
- தொழிலாளர்கள் மீது நடவடிக்கை போலீசுடன் வெளிநாட்டினர் மோதல் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பரிதாப சாவு சவுதி அரேபியாவில் பரபரப்பு,,
- சவுதியில் தவிக்கும் தமிழர்களை மீட்க ராமதாஸ் வலியுறுத்தல்
- காலத்திற்கேற்ற காதல்களின் விதங்கள்!
- கென்யா மலை!
- ஈகரை முகநூல் பக்க காணொளிகள்!
- கடல் கடந்து கரையேரலாம் -ஏற்றுமதி பற்றிய மின்னூல்
- பயனுள்ள தகவல் திரட்டு - தொடர் பதிவு
- கடத்தப்படும் கடவுள்
| அகலின் குறுங்கவிதைகளில் சில... பாகம் 25 Posted: 11 Nov 2013 12:12 PM PST *** நிலவின் பிரிவில் தவிக்கும் இரவு அமாவாசை ! *** இழவுவீடு அறியாத உறவு இருந்தும் அழுகிறது பறை ! *** உனக்காக நான் என்னை மாற்றிக் கொள்கிறேன் என்று நீ சொல்லும்போதெல்லாம் உனக்காக நான் என்னை மாற்றிக் கொள்கிறேன் ! *** இன்னும் அதிகாலைச் சோம்பல் களையவில்லை நீ உனை ஒளிந்து நின்று வேடிக்கை பார்க்கிறது ஜன்னலோரச் சூரியன் ! *** மழை பெய்கிறது உள்ளே வா என்கிறாள் அம்மா அவள் கரையான் கூட்டிற்கு குடைபிடித்துக் கொண்டிருக்கிறாள் ! *** கீழ்சாதிக்காரன் நுழைய அனுமதி இல்லாத ... |
| Posted: 11 Nov 2013 09:36 AM PST தமிழ் செம்மொழி என மத்திய அரசு அறிவித்த பின்னர், தமிழுக்கு சேவை செய்பவர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தமிழில் உள்ள பல நல்ல நூல்கள் பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. பல தமிழறிஞர்கள் பாராட்டப்படுகிறார்கள். பலருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. தேசிய, பன்னாட்டு கருத்தரங்கங்கள் நடைபெறுகின்றன. பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் தொல்காப்பியர் விருது, குறள்பீட ... |
| Posted: 11 Nov 2013 09:33 AM PST முகநூலின் சிறந்த பதிவுகளைப் போல் இங்கு ட்விட்டர் தளத்தின் சிறந்த பதிவர்களின் ட்வீட்டுகள் இடம்பெறும்!
|
| மங்கள்யான் ராக்கெட்களில் கோளாறு: வட்டப்பாதையை அதிகரிப்பதில் சிக்கல்- பதற்றத்தில் இஸ்ரோ Posted: 11 Nov 2013 09:29 AM PST ஸ்ரீஹரிகோட்டா: மங்கள்யான் விண்கலத்தின் சுற்றுவட்டப்பாதையை 1,00,000 கிலோமீட்டராக அதிகரிக்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. செவ்வாய் கிரத்தை ஆராய்ச்சி செய்வதற்காக கடந்த வாரம் செவ்வாய்க் கிழமை மங்கள்யான் விண்கலத்தை இந்தியா விண்ணில் செலுத்தியது. மங்கள்யான் ராக்கெட்களில் கோளாறு: வட்டப்பாதையை அதிகரிப்பதில் சிக்கல்- பதற்றத்தில் இஸ்ரோ இதை நேரடியாக செவ்வாய் கிரகத்துக்கு அனுப்ப முடியாது. முதலில் விண்கலத்தை பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்ல வேண்டும். பின்னர் அதன் வேகத்தையும் ... |
| Posted: 11 Nov 2013 09:27 AM PST இந்திய ராணுவம் எண்ணிக்கையில் உலகில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்திய ராணுவம் கட்டுக்கோப்பாகவும், முறையாகவும் செயல்பட்டு வருவதால்தான், எத்தனையோ பிரச்னைகளுக்கும், தாக்குதல்களுக்கும், ஊடுருவல்களுக்கும் இடையிலும் நமது எல்லைகள் காப்பாற்றப்படுகின்றன. அப்படிப்பட்ட இந்திய ராணுவம் பற்றி வெளிவரும் செய்திகளும், ராணுவத்தில் நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவங்களும் அச்சம் தருபவையாக இருக்கின்றன. ராணுவத்தில் நடைபெறும் தவறுகள் பொதுமக்கள் பார்வைக்கு வராமல் இருப்பதால் அவை இதுவரை விவாதப் பொருளாகவில்லை. அதிகாரிகளின் ... |
| Posted: 11 Nov 2013 09:26 AM PST ஒரு நாள் கூட நான் நாய்க்குச் சோறிட்டதில்லை வாலாட்டும் நாயை ச்சீ… போ என்று விரட்டிவிட்டு இருக்கிறேன். ஆசை ஆசையாய் அன்பாய்… உயிராய் உன்னையே சுற்றிச் சுற்றிக் காதலித்தேன். காதலின் வேக கட்டுப்பாட்டை மீறியதால் சுடுகாட்டுத் தீயினுள் எரிந்து சாம்பலாக விறகுகள் அடுக்கி தயாராக வைத்திருக்கிறார்கள் நண்பர்கள். கடைசி வரை நீ வரவேயில்லை… ச் சீ… என்று முன்னர் துரத்திவிட்ட நாய் கூட கொள்ளி வைக்கும் முன் என்னை சுற்றிச் சுற்றி வந்தது நீ வரவேயில்லையே ஏன்? |
| எலெக்ஷன் பூத்துக்கும், ஏடி.எம்.பூத்துக்கும் என்ன வித்தியாசம்? Posted: 11 Nov 2013 09:26 AM PST - ரயில்ல டிக்கெட் எடுக்காம வந்துட்டு தேவையில்லாததை எல்லாம் பேசறான் சார் இவன்...! - அப்படி என்ன பேசறான்? - ஓட்டல்ல டிபன் சாப்பிட்டு, காசு இல்லேன்னா, மாவாட்டற மாதிரி, இங்கே டிக்கெட் இல்லாததுக்கு ஒரு மணி நேரம் டிரெயின் ஓட்டறேன்னு சொல்றான்...! - ------------------------------------------------------------------------------- - யோவ்...படம் ஓடிட்டிருக்கும்போது தொண தொணன்னு பேசறீங்களே...எதுவும் புரியலே...! - இது எங்க பெர்சனல் மேட்டர்...உனக்கு ஏன் புரியணும்..! - --------------------------------------------------------------------------------- - எலெக்ஷன் ... |
| மயில் தேசியப்பறவையானது எப்படி? Posted: 11 Nov 2013 09:23 AM PST டோக்கியோவில் 1960-ஆம் ஆண்டு சர்வதேச பறவை பாதுகாப்புக் குழு கூட்டம் நடைபெற்றது. அழிந்து வரும் பறவைகள், விலங்குகளைக் காக்க வேண்டும். அதை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து கூட்டத்தில் ஆராயப்பட்டது. அவர்கள் ஒவ்வொரு நாட்டிலும் உள்ள சிறப்புமிக்க பறவையைத் தேர்வு செய்து அதை தேசியப்பறவை என்று அறிவிக்க முடிவெடுத்தனர். அப்போது இந்தியா சார்பில் வனவிலங்குகள் பாதுகாப்புக் கழகம் "நீல நாரையை' தேசியப் பறவையாக தேர்வு செய்யப் பரிந்துரைத்தது. இப்பறவை அழகானது என்றாலும் இந்தியாவில் பஞ்சாப், தமிழ்நாடு ... |
| ஹீரோயின் தொப்புளை காட்டி நடிக்க மாட்டாங்களாம்... Posted: 11 Nov 2013 09:23 AM PST - சார்...ஹீரோயின் தொப்புளை காட்டி நடிக்க மாட்டாங்களாம்...என்ன பண்ண? - ஊரில உள்ள பாழுங்கிணறு ஒன்றை லாங்ஷாட்ல டாப் ஆங்கிள்ல எடுத்து அட்டாச் பண்ணிட வேண்டியதுதான்...! - --------------------------------------------------------------------- - ஜெயில்ல இருந்து தப்பிக்க பள்ளம் தோண்டியதா உன் மேல் குற்றம் சாட்டப்படுகிறது. நீ என்ன சொல்கிறாய்? - இல்லை எஜமான்..செல்லுல சிக்னல் கிடைக்கறதில்லை. அதான் ஒரு லேண்டைலைன் போடத்தான் அந்த குழி எஜமான்...! - ------------------------------------------------------------------------------------- - ஆயுத ... |
| பொண்டாட்டி கடிச்சது ரொம்ப வலிக்குது..! Posted: 11 Nov 2013 08:58 AM PST - தளபதியாரே...பதுங்கு குழியில் துர்நாற்றம் வீசுகிறதே..! - மன்னா...வெளியே வாருங்கள்...அது ஒதுங்கு குழி..! - -------------------------------------------------------------------------------------- - பில்லி, சூனியம், ஆவிகள் விரட்டும் அந்த மந்திரவாதி, ஒரு போலின்னு எப்படி சொல்றீங்க? - இங்கு கொட்டாவிகள் விரட்டப்படும் -னு போர்டு வெச்சிருக்காரே...! - -------------------------------------------------------------------------------- - பாம்பு கடிச்ச இடம் ரொம்ப வலிக்குதா..? - இல்லை டாக்டர்....விஷத்தை ... |
| திருட்டுத்தனமாக டி.வி. பார்த்ததால் வடகொரியாவில் 80 பேருக்கு மரண தண்டனை Posted: 11 Nov 2013 08:55 AM PST சியோல், வடகொரியா, தென்கொரியா நாடுகள் இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனால் தென்கொரியா டி.வி. நிகழ்ச்சிகளை பார்க்க வடகொரியா மக்களுக்கு தடை பிறப்பித்துள்ளது. அதையும் மீறி பலர் திருட்டுத்தனமாக டி.வி. நிகழ்ச்சி, நாடகம் ஆகியவற்றை கண்டு களிக்கிறார்கள். இவ்வாறு திருட்டுத்தனமாக டி.வி. நிகழ்ச்சி பார்த்தல் மற்றும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 80 பேருக்கு வடகொரியாவில் பொது இடத்தில் மரண தண்டனை நிறைவேற்றியது. இந்த தகவலை வடகொரியாவில் இருந்து தப்பி வெளியேறிய குழு தெரிவித்ததாக தென்கொரியா பத்திரிகை ... |
| Posted: 11 Nov 2013 08:51 AM PST - சைக்கிள் ஓட்டக் கற்றுக் கொள்ள ஆரம்பித்த குழந்தை மறக்காமல் கேரியரில் ஏற்றிக் கொண்டது பொம்மையை..! - >பர்வின் யூனூஸ் - ------------------------------------------ - அம்மா அழைத்தும் குழந்தை திரும்பவில்லை அந்தப் பக்கம் கடவுள் - >ராம சரவணன் ======================= |
| Posted: 11 Nov 2013 08:49 AM PST - குழந்தையின் கன்னக்குழியில் இடம் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்துக் கொண்டிருந்தது திருஷ்டிப் பொம்மை - -------- >பச்சமுத்து ------------------ - குழந்தைகளுக்காகவே வளராமல் இருக்கின்றன பொம்மைகள்..! - >தில்பராதி - -------------------------------------------- - அம்மாவைப்போலவே பொம்மை வியாபாரிகளிடமும் வீசுகிறது குழந்தை வாசனை..! - >வஸந்த் பூபதி - ========================= நன்றி: குமுதம் |
| பாலியல், வன்முறைகளை வாரி வழங்கும் இணையத்தளங்கள் – மகாதீர் கருத்து Posted: 11 Nov 2013 08:46 AM PST இணையத்தளங்களில் ஆபாச காணொளிகள், சர்ச்சைக்குரிய செய்திகள், அவதூறுகள் என பலர் அதைத் தவறான வழிகளில் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதால் அதை தணிக்கை செய்ய வேண்டிய கட்டாய நிலை வந்துவிட்டதாக நாட்டின் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று தெரிவித்தார். தெனாகா நேஷ்னல் பல்கலைக்கழகத்தின் 16 வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய மகாதீர், அன்றைய காலங்களில் இளையோர், குழந்தைகள் பாலியல் தொடர்பான படங்கள் மற்றும் காணொளிகளை எங்கும் காண இயலாது என்றும், அது போன்ற ஆபாச படங்கள் அந்நியப் ... |
| பொய்யைக் கண்டுபிடிக்கும் ரோபோ! - நகைச்சுவை Posted: 11 Nov 2013 08:38 AM PST தொழிலதிபர் ஒருவர் ரோபோ ஒன்றை வீட்டில் வாங்கி வைத்திருந்தார். அந்த ரோபோ யாரவது பொய் சொன்னால் கன்னத்தில் பளார் என்று அறைந்து விடும்.. ஒரு முறை தொழிலதிபர் மகன் இரவு நேரத்தில் வீட்டுக்கு லேட்டாக வந்தான் தொழிலதிபர்: ஏன்டா லேட்டு ?? எங்க போயிருந்த .. மகன்: அப்பா நண்பர்களோட சேர்ந்து பரீட்சைக்கு படிக்க போயிருந்தேன் .. ரோபோ மகனின் கன்னத்தில் நச்சுன்னு ஒரு அறை விட்டது ... கோவம் அடைத்த தொழிலதிபர் மகனிடம்: ஒழுங்கா உண்மையை சொல்லிடு இல்ல ரோபோ கிட்ட மறுபடியும் அடி வாங்குவ மகன்: மன்னிச்சிடுங்க ... |
| ரூ 5200 கோடிக்கு கைமாறியதா சரவண பவன்? Posted: 11 Nov 2013 08:38 AM PST சென்னை: ரூ 5200 கோடிக்கு, தமிழகத்தின் முன்னணி தொலைக்காட்சி நிறுவன அதிபருக்கு கைமாறியது ஓட்டல் சரவண பவன்... - இப்படி ஒரு தகவலை ஒரு வாரப்பத்திரிகை வெளியிட்டு விட, எங்கும் அதே பேச்சாகக் கிடக்கிறது. தமிழகத்திலும் வெளிநாடுகளிலும் இந்திய உணவுகளுக்கு பிரபலமான பெயர் சரவண பவன். ஓட்டல் என்றால் எப்படி இருக்க வேண்டும், சுவை, சுகாதாரம் எப்படி காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்கு சரவண பவன் ஒரு சான்று. இந்த ஓட்டலுக்கு இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் கிட்டத்தட்ட 80 கிளைகள் உள்ளன. சென்னை தவிர, காஞ்சிபுரம், ... |
| குறுந்தொகையின் செல்வ வளமும் பிறவும்..9...!!! Posted: 11 Nov 2013 08:13 AM PST நண்பர்களே , ஒரு திங்களாகவே ( ஒரு மாதமாய் ) நான் ஒரு சங்கப்பாடலைப் பதிப்பிக்கலாம் என நினைத்து - தொடரும் ஆர்வக் குறைவுக் காரணமாய் - செய்ய இயலாமல் ... ஆனால் ஒருவர் பதிப்பித்த ஒர் புதுக்கவிதை என் சோர்வையும் போக்கி விட்டது ...அவர் இக்கவிதையினை யார் எழுதியது எனசொல்லவில்லை ...ஆனால் அது 25 பிப்ரவரி, 2010 லேயே யாசர் அராபத் என்பவரால் எழுதி பதிப்பிக்கப்பட்டுள்ளது ... ... சரி, இந்த முன்னுரை போதும் என நினைக்கிறேன் .... கணவன் , மனைவி இல்லற வாழ்வில் கூட்டு வாழ்க்கை நடத்துவதில் சங்கடங்கள் ... |
| புதுமணத் தம்பதியரைப் பிரிக்கும் டிவி இயக்குநர்களே! கொஞ்சம் திருந்துங்களேன்!! Posted: 11 Nov 2013 07:34 AM PST இப்போதெல்லாம் டிவி சீரியல்களில் அதிகம் இடம் பெறுவது திருமணமான இளம் தம்பதியரை எப்படி பிரிப்பது என்பதுதான். திருமணம் நடைபெறாமல் தடுப்பது எப்படி என்று அண்ணியோ, கொழுந்தியாளோ, அத்தையோ வில்லத்தனம் செய்துவந்த காலம் மலையேறிவிட்டது. அதையும் மீறி திருமணம் நடந்து விட்டால் அதை பொறுக்க முடியாமல் மாமா பெண்ணையோ, அத்தை பெண்ணையோ கொண்டுவந்து வீட்டிற்குள் வைத்துக்கொண்டு குடைச்சல் கொடுத்து எப்படியாவது அவர்களை பிரித்துவிடவேண்டும் என்று வில்லத்தனம் செய்கின்றனர். தென்றல் இந்த வில்லத்தனத்தை முதலில் ... |
| அங்க எலி என்னத்த தான் ----------? Posted: 11 Nov 2013 04:53 AM PST காதலன்: : " எனக்கு ஒரு பெரிய பிரச்சனை டார்லிங்.. . காதலி :: ".. என்னடா செல்லம் ..? என்ன பிரச்சனை? " . காதலன்: " என் வீட்ல ஒரு எலியை பார்த்தேன்.." . காதலி :: " ஒ..அது சின்ன பிரச்சனை..! ஜஸ்ட் ஒரு எலிப்பொறி வெச்சுட்டா போச்சு.." . காதலன்: " எங்க வீட்ல எலிப்பொறி இல்லையே.." . காதலி :: ". அதனால் என்ன..! புதுசா ஒன்னு வாங்கிட்ட போச்சு .." . காதலன்: "..எங்கிட்ட இப்போ வசதி இல்லையே .." . காதலி :: "நான் வாங்கி தரேன் .. . காதலன்: ".. சூப்பர் ..தேங்க்ஸ் .." . காதலி :: ".. ஆனால் ...அதில கொஞ்சம் ... |
| Posted: 11 Nov 2013 04:40 AM PST - அப்பா இறந்து போன பின் ஒரு மாலையில் பிள்ளை கேட்டான் நீ எப்போ தாத்தா ஆவே? ஏனென்றேன்…? - நான் அப்பா ஆகணுமே என்றான்… இயல்பாகத்தான் கேட்டான் பிள்ளையென்றாலும் உள்ளுக்குள் பெருக்கெடுக்கிறது இயல்பற்ற பேரச்சம் - —————————– >ஹரணி நன்றி: ஆனந்தவிகடன் |
| Posted: 11 Nov 2013 04:38 AM PST 1.காதல் தோல்வியை கொண்டாடவும் ஒருநாள் இருந்தால் மொத்த உலகமும் அதை கொண்டாடித் தீர்க்கும் நாளாக அது இருக்கும்.... 2.தான் அழகாக இல்லை என்று நினைக்கும் ஒரு ஆணின் தாழ்வு மனப்பான்மையை நீக்குவது ஒரு பெண்ணின் கடைக்கண் பார்வையே 3.என் பட்டினியை தவிர, எந்த தவறையும், மன்னித்துவிடுகிறாள் என் தாய். 4.கண்ணுக்கு தெரியாத கடவுளை வேண்டிக்கொண்டு,அம்மா விபூதி வைத்துவிடும் போது, அருகிலேயே தெரிகிறது கடவுள்... 5.எந்த பெண்ணும் நீ கட்டுன வேட்டி சட்டையோட வா உன்ன நான் காப்பாத்துறேன் என்று சொல்வதில்லை.. |
| உலகக் கோப்பை துப்பாக்கி சுடும் போட்டி: இந்திய வீராங்கனை ஹீனா சிந்து தங்கம் வென்று சாதனை Posted: 11 Nov 2013 04:27 AM PST உலகின் டாப்-10 துப்பாக்கி சுடும் வீரார்கள் பங்கேற்கும் உலகக்கோப்பை துப்பாக்கி சூடுதல் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான உலகக்கோப்பை போட்டி ஜெர்மனியில் நடைபெற்றது. இப்போட்டியில் பங்கேற்ற தகுதி பெற்ற இந்திய வீராங்கனை ஹீனா சிந்து, மகளிருக்கான 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் கலந்துகொண்டார். நேற்று நடைபெற்ற இறுதி சுற்றில் மொத்தம் 384 புள்ளிகள் எடுத்து தங்கப் பதக்கம் வென்றார். நடப்பு சாம்பியன் சோரனா அருணோவிக் (செர்பியா) 2 புள்ளிகள் பின்தங்கி வெள்ளிப் பதக்கமும், 381 புள்ளிகள் ... |
| மோடி பிரதமரானாலும் இணைந்து செயல்பட தயார்: அமெரிக்கா Posted: 11 Nov 2013 04:17 AM PST வாஷிங்டன், நவ.11 - இந்திய பொதுத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றால், நரேந்திர மோடியுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா தயாராக உள்ளது என்று வெள்ளை மாளிகை மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.குஜராத் கலவரத்தை தொடர்ந்து குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு விசா வழங்க அமெரிக்கா மறுத்து வருவதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் பாஜக பிரதமர் வேட்பாளராக மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா நிர்வாகத்தில் மூத்த அதிகாரியாகப் பணியாற்றும் ஒருவர் கூறியது: விசா விவகாரத்தை ஊடகங்கள் ஊதிப் ... |
| காற்றோடு ஒரு யுத்தம்-இந்திராசௌந்தரராஜன் நாவல் Posted: 11 Nov 2013 04:12 AM PST காற்றோடு ஒரு யுத்தம்-இந்திராசௌந்தரராஜன் நாவல் http://www.mediafire.com/download/y015hforzh9jujk/katrodu+oru+yutham%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| ஆன்மிகத்துக்கு மாறிய நாத்திக கிராமம் Posted: 11 Nov 2013 04:09 AM PST விழுப்புரத்தை அடுத்த செஞ்சி அருகே உள்ள இந்த கிராமத்தின் பெயர் செக்கடிகுப்பம். கடந்த 40 ஆண்டுகளாக நாத்திக கிராமமாக இருந்த இந்த ஊர், இப்போது திடீரென ஆன்மிகத்துக்கு மாறியுள்ளது. கோயில் இல்லாத ஊரில் குடியிருக்க வேண்டாம் என்பர். இருப்பினும் சிதிலமடைந்த கோயிலில் இருந்த சிலைகளை சாக்குப்பையில் கட்டி கிணற்றில் வீசி நாத்திகக் கொள்கையில் பற்றுடன் விளங்கியது இந்த கிராமம். ஆன்மிகவாதிகள் அதிருப்தி அடைந்தாலும் திராவிட இயக்கங்கள் அந்த கிராம மக்களுக்கு பக்கபலமாக நின்றன. தை பொங்கலைத் தவிர்த்து வேறு எந்த பண்டிகையும் ... |
| கோலாலம்பூர் : பழமை வாய்ந்த ஆலயம் இடிக்கப்படவில்லை – பழனிவேல் அறிக்கை Posted: 11 Nov 2013 04:06 AM PST தலைநகரிலுள்ள ஜாலான் பி.ரம்லியில் அமைந்திருக்கும் 101 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ முனீஸ்வரர் காளியம்மன் ஆலயத்தின் ஒரு பகுதியை நேற்று கோலாலம்பூர் மாநகர மன்ற அமலாக்கப் பிரிவினர் இடித்துத் தள்ளினர். இது குறித்து ம.இ.கா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி. பழனிவேல் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாநகர மன்ற அமலாக்கப் பிரிவினர் ஆலத்திற்கு எதிராக நடவடிக்கை எதுவும் எடுக்கவில்லை என்றும், ஆலயத்தின் ஒரு பகுதியிலுள்ள கடைகளை மட்டுமே இடித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். "எனக்கு இவ்விவகாரம் குறித்த அனைத்து அறிக்கைகளும் ... |
| காற்றாய் மாறிவிடு -இந்திராசௌந்தரராஜன்(CRIME STORY) Posted: 11 Nov 2013 04:05 AM PST காற்றாய் மாறிவிடு -இந்திராசௌந்தரராஜன்(CRIME STORY) http://www.mediafire.com/download/275hl87ruub0y1i/KAATRAAI+MAARIVIDU%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 11 Nov 2013 04:03 AM PST கொஞ்சும் மொழியாளே பிஞ்சு விரலால் புரட்டுகிறாய் கல்யாண ஆல்பத்தை - எங்கள் அருகில் இருக்கும் ஒவ்வொருவரையும் சுட்டி வினவுகிறாய் உறவு தோழமை சொல்லி நெகிழ்கிறோம் - அதில் உன்னையும் தேடி ஏமாற்றத்தில் தோய்ந்த அந்த வினாவைத் தொடுத்தே விட்டாய் நான் மட்டும் ஏனில்லை - நீ இந்த பூமி உருண்டையின் பின்பக்கம் ஒளிந்து கொண்டிருந்தாய் என்ற பதிலின் முடிச்சு அவிழும் நாளில் பூத்துக் குலுங்கி நிற்பாய் மகளே ஒரு செடி முருங்கையைப் போல..! - ================ >செழியரசு நன்றி: ஆனந்த விகடன் |
| Posted: 11 Nov 2013 03:45 AM PST மருதூர் நாட்டை இளங்குமரன் என்ற அரசர் ஆண்டு வந்தார். அமைச்சர்களிடம் அவர், "நம் நாட்டை அடுத்துள்ள அரசர்கள் அனைவரும் நமக்கு பகைவர்களாக உள்ளனர். அவர்களை அழிக்க ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கள்,'' என்று கேட்டார். "அரசே! உங்களைப் போலவே அவர்களும் வலிமை படைத்த அரசர்கள். அவர்களை அழிக்க முயற்சி செய்தால் நமக்குப் பேரழிவுதான் ஏற்படும்,'' என்றார் தலைமை அமைச்சர். "அவர்களை அழிக்க உங்களுக்கு வழி தெரியவில்லை. நானே வழி கண்டுபிடிக்கிறேன்,'' என்றான் இளங்குமரன். சில நாட்கள் சென்றன. தூதர்களை அழைத்த ... |
| Posted: 11 Nov 2013 03:43 AM PST சின்னப்பட்டி கிராமத்தில் ஒரு ஏழை விவசாயி இருந்தான். அவனுக்குக் குழந்தை குட்டி ஏதுமில்லை. மனைவி மட்டுமே இருந்தாள். அவர்கள் இருவரும் அடிக்கடி சண்டை போட்டுக் கொள்வர். இப்படித்தான் ஒருநாள் அவர்களிடையே வாய்ச்சண்டை ஏற்பட்டது. பெரிய காரணம் ஏதுமில்லை. வீட்டுக் கதவை யார் மூடுவது என்பதில் நீயா, நானா? என்று சண்டை போட்டுக் கொண்டனர். அன்று இரவு, அந்த விவசாயி சாப்பிட்டுக் கொண்டு இருந்தான். கதவு தாழிடப்படாமல் இருந்ததால், வேகமாக வீசிய காற்றினால், கதவு திறந்து கொண்டது. கதவை யார் மூடுவது என்ற பிரச்னை ... |
| Posted: 11 Nov 2013 03:28 AM PST "இங்கே ஆயிரம் ரூபாய்க்கு என்ன வாங்கினாலும் ஒரு வாட்ச் இலவசம்"னு ஒரு கடையில போர்டு போட்டிருந்தாங்க.... உடனே நான் அந்த கடையில ஆயிரம் ரூபாய்க்கு சில்லறை வாங்கிட்டு, இலவச வாட்ச் கொடுங்கன்னு கேட்டேன், அடிக்க வர்றாங்க...!!! என்ன உலகம்டா இது!??!! |
| Posted: 11 Nov 2013 02:57 AM PST ரியாத்:சவுதி அரேபியா நாட்டில் வெளிநாட்டினருக்கும் போலீசாருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் துப்பாக்கியால் சுட்டதில் 2 பேர் பலியாயினர். சவுதி அரேபியா அரசு புதிதாக கொண்டு வந்த 'நிதாகத்' என்ற தொழிலாளர் சட்டத்தின்படி அங்குள்ள நிறுவனங்கள் உள்ளூர் தொழிலாளர்களுக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து சட்ட விரோதமாக சவுதியில் தங்கியிருக்கும் வெளிநாட்டினர் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. வெளிநாட்டினர் தங்களது ஆவணங்களை சரிபார்த்து கொள்ள ... |
| சவுதியில் தவிக்கும் தமிழர்களை மீட்க ராமதாஸ் வலியுறுத்தல் Posted: 11 Nov 2013 02:46 AM PST சென்னை, நவ. 11 - பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:_ சவுதி அரேபியாவில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக கொண்டுவரப்பட்ட நிதாகத் சட்டத்தால் அங்கு பணியாற்றி வந்த இந்தியர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். நிதாகத் சட்டத்தை செயல் படுத்துவதற்கான காலக் கெடுவை சவுதி அரசு 7 மாதங்களுக்கு நீட்டித்திருந்தது. புதியக் காலக்கெடு கடந்த 3 ஆம் தேதியுடன் முடிந்து விட்ட நிலையில், இதுவரை பணி உரிமம் புதுப்பிக்காமலும், புதிய வேலை வாய்ப்புகளைத் தேடிக் கொள்ளாமலும் ... |
| காலத்திற்கேற்ற காதல்களின் விதங்கள்! Posted: 11 Nov 2013 02:41 AM PST 5 வயசு பொண்ணு : என் பொம்மைய அவன் புடுங்கிட்டு போனான் எனக்கு கோவம் வந்திடுச்சு அவன் சைக்கிள தள்ளி விடலாம்னு போறப்ப என் பொம்மைக்கு புது சட்ட போட்டு எடுத்துட்டு வருவது. 10 வயசு பொண்ணு : அவன் சோசியல் சயன்ஸ் புத்தகத்துல கலர் பென்சிலாலக் கிறுக்கிட்ட்டேன் டீச்சர் கேட்டப்ப என்ன மாட்டி விடாம அவனே முட்டி போட்டு நிற்பது . 15 வயசு பொண்ணு : ரெகார்ட் நோட் ஒன்னா ஒக்கார்ந்து எழுதும் போது அந்த பேனாவ தான்னு வாங்கும் போது அவன் கைல லேசா உரசுவது 20 வயசு பொண்ணு : நான்கு வருடம் எதையுமே சொல்லாமல் கல்லூரி ... |
| Posted: 11 Nov 2013 01:48 AM PST கென்யா நாட்டில் நைரோபியின் வடகிழக்கே 80 மைல் தொலைவில் கென்யா மலை அமைந்துள்ளது. பூமத்திய ரேகைப் பகுதியில் இருக்கும் நாடு கென்யா. ஆனாலும் கென்யா மலையைச் சூழ்ந்துள்ள பகுதியில் எப்போதும் பனி படர்ந்து பனித்தூள் விழுந்து கொண்டிருக்கும். ஆப்பிரிக்காவின் மிக உயர்ந்த மலைகளில் ஒன்று கென்யா மலை. அவிந்து போன எரிமலையோடு கூடிய இதன் உயரம் 17,058 அடிகள். கென்யா மலை முடியைச் சுற்றி ஏராளமான மலை முடிகள் உள்ளன. இவற்றின் உச்சியிலிருந்து ஏராளமான பனிக்கட்டி ஆறுகள் (கிளேஸியர்) உருவாகின்றன. இவற்றில் மிகப்பெரியவை கிரகரி, ... |
| Posted: 11 Nov 2013 01:35 AM PST Cracy Russian motorcyclist....! மாஸ்கோ சாலையில் இவருடன் பைக்கில் ஒரு திகில் பயணத்தை மேற்கொள்ளுங்கள். காணொளியை முழுத்திரையில் பார்க்கவும். (பி.கு: உங்களின் இதயத் துடிப்பு அதிகமானால் அதற்கு கம்பெனி பொறுப்பேற்காது) |
| கடல் கடந்து கரையேரலாம் -ஏற்றுமதி பற்றிய மின்னூல் Posted: 10 Nov 2013 08:58 PM PST கடல் கடந்து கரையேரலாம் -ஏற்றுமதி பற்றிய மின்னூல் ஆர் .அசோகன் -கடல் கடந்து கரையேரலாம் ஏற்றுமதி பற்றிய மின்னூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் . இந்த நூல் தொடராக நாணயம் விகடனில் வெளிவந்தது . ஏற்றுமதி செய்வதற்கு அடிப்படை தகுதி மற்றும் விதிமுறைகள் ,அரசு அளிக்கும் சலுகைகள் ,நிதி உதவிகள் என பல விஷயங்களை அலசி ஆராயும் மின்னூல் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/75sbfhrh7bd0a65/kadalkadanthu%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| பயனுள்ள தகவல் திரட்டு - தொடர் பதிவு Posted: 10 Nov 2013 07:59 PM PST இணையத்தில் உலா வரும்போது தமிழ்த்தாய் online radio ல் பாடல் கேட்க சுட்டி: - http://ttrlive.com/Live/onair/ |
| Posted: 10 Nov 2013 07:11 PM PST 2013 இல் 8:06 முப (கவிதை) · தொகு - பேரமைதி குலைய ஒலியெழுப்பும் காலணியுடன் மழலை நடையில் தியான மண்டபமொன்றைக் கடந்து செல்லும் ஒரு குழந்தை அங்கே உள்ளொளி தேடி உறைந்திருப்போரின் செவிவழி கடத்தப்படுகிறது கடவுளை - ======================= >கே.ஸ்டாலின் நன்றி: ஆனந்தவிகடன் |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |