Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சாமார்த்தியம்

Posted: 10 Nov 2013 01:41 PM PST

- இதோ பாருங்க, நம்ம கார்த்திக் அடிக்கடி லேடீஸ்கிட்டே ரகசியமாப் பேசற மாதிரி தெரியுது, ஆனா அவனோட போன்ல பெண்களோட பேர்களையே காணோமோ? என்றேன் அவன் தூங்கும்போது என் கணவரிடம். - ஒரு வேளை நம்பர்களை ஸ்டோர் பண்ணாமே ஞாபகத்திலே மட்டும் வச்சிட்டு உஷாரா இருக்கான் போலே' என்றவர் செல்லை வாங்கிப் பார்த்தார். - ''அடி அசடே, இதோ பார் பேர்களை! அருண், கமல், உதய், வசந்த், விஜய்...'' - ஆமாங்க, ஆனா எல்லாமே ஆம்பளைங்க பேர்கள்தானே? - அங்கேதாண்டி அவனோட சாமார்த்தியம் மறைஞ்சிருக்கு. இந்தப் பேர்கள்லே கடைசியிலே ...

உங்கள் கணனி சரியாக இயங்குகிறதா!!!

Posted: 10 Nov 2013 01:29 PM PST

உங்கள் கணனி சரியாக இயங்குகிறதா? கணனியில் பலவகையான ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன. நாம் பெரும்பாலும் ஹார்ட்டிஸ்க் பற்றியே அறிந்திருப்போம். மதர் போர்ட் ஒன்று இருப்பதை பொதுவாகத் தெரிந்தது கொண்டிருப்போம். இதனுடன் பல துணைச்  சாதனங்கள் இணைக்கப்பட்டுள்ளன. கீ போர்டு, மவுசு பொதுவாக உள்ளவை. இவை எல்லாம் சரியாக உள்ளனவா? அல்லது பிரச்னையை நோக்கி போய்க் கொண்டிருக்கின்றனவா? திடீரென நம் காலை வாரிவிடுமா? அல்லது இவை இயங்க வேண்டிய வேகத்தில் அதற்க்கான தன்மையுடன் இயங்குகின்றனவா? இப்படியான பல கேள்விகளை தீர்த்து ...

அப்பா தந்த விருது!

Posted: 10 Nov 2013 01:29 PM PST

ராகவனின் பேராசிரியர், வகுப்பில் சொன்னார்... "கல்லூரிகளுக்கிடையேயான குறும்படப் போட்டி ஒன்று அறிவித்திருக்கின்றனர். நம் விஸ்காம் டிபார்ட்மென்ட் சார்பாக, யாராவது, இப்போட்டியில் கலந்து கொள்வதாக இருந்தால், எல்லா உதவியும் செய்து தருவதாக, நம் முதல்வர் கூறியுள்ளார். ஆர்வம் உள்ளவர்கள், இதில் கலந்துகிட்டீங்கன்னா, உங்க எதிர்காலத்திற்கு உதவியாக இருக்கும்." "குறும்படம் எதைப்பற்றி இருக்கணும் சார்," என, மாணவன், ஒருவன் கேட்டான். "அதை, உங்க கற்பனைக்கே விட்டுடுறேன். ஆனால், அந்தப்படம், இந்த சமுதாயத்தில், ஒரு ...

மூச்சு வாங்குகிறார்கள்

Posted: 10 Nov 2013 01:27 PM PST

- காலந்தோறும் கணவன், குழந்தைகள் - நடு இரவுகளில் குடம் தூக்கி குடிநீர் பிடித்தல் - காலையில் அவசரக் கணவன் - பால்காரன் முதல் மளிகைக்காரன் வரை பதில் சொல்லி பல்லிளித்து... - மாலையில் தொலைக்காட்சித் தொடர்களில் மூச்சு விட்டு - கொஞ்சமாய் நீர் கிடைக்கும் கிணற்றிலிலிருந்து வாலியை இழுப்பது போல கணவன் சம்பளத்தில் குடும்பச் செலவுகள்... - பாவம்... மூச்சு வாங்குகிறார்கள் மனைவிமார்கள்! - ------------------------ >ஏவி.எம்.நஸீமுத்தீன் சொல்லேன் பார்ப்போம் - புதுக்கவிதைகள்

கமல் ஹாஸனுடன் முதல் முறையாக கைகோர்க்கும் சந்தானம்!

Posted: 10 Nov 2013 11:35 AM PST

- காமெடிக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்படும் உத்தம வில்லன் படத்தில் உலக நாயகன் கமல்ஹாஸனுடன் முதல் முறையாகக் கைகோர்க்கிறார் காமெடி நடிகர் சந்தானம். - இப்படத்தில், கமல் ஹாஸனுடன் முதல் முறையாக ஜோடி சேருகிறார் காஜல் அகர்வால். அதேபோல, அவர் படத்துக்கு முதல் முறையாக இசையமைக்கிறார் யுவன் சங்கர் ராஜா. - அதேபோல, முதல் முறையாக காமெடி கலந்த வில்லன் வேடத்தில் நடிக்கிறார் கமல் ஹாஸன் - ரமேஷ் அர்விந்த் இயக்கும் இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் தயாரிக்கிறது. இந்த ...

உடல் எடையை குறைத்தால் 4.78 கோடி தங்கம் பரிசு : சவுதி நிர்வாகம் வினோத போட்டி

Posted: 10 Nov 2013 11:32 AM PST

துபாய்: உடல் எடையை குறைப்பவர்களுக்கு ரூ.4.78 கோடி மதிப்புள்ள தங்கம் பரிசாக வழங்கப்படும் என சவுதி நிர்வாகம் அறிவித்துள்ளது.சவுதி நாட்டில் உள்ள துபாய் நகராட்சி நிர்வாகம் வித்தியாசமான போட்டி ஒன்றை அறிவித்தது. அதில் அதிக எடை உள்ளவர்கள் தங்கள் எடையை குறைத்தால் அவர்களுக்கு தங்கம் பரிசாக அளிக்கப்படும் என அறிவித்தது. ஜூலை 19ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 16ம் தேதி வரை இந்த போட்டிக்கான விண்ணப்பத்தில் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.இதனையடுத்து இந்த போட்டியில் 2648 பேர் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு ...

மரக்கறியில் கைவண்ணங்கள்

Posted: 10 Nov 2013 08:23 AM PST

சொன்ன சொல்லை மறந்திடலாமோ? :)

Posted: 10 Nov 2013 08:09 AM PST



மற்றும் ஒரு பழைய அருமையான பாடல் புன்னகை

முடிவில் ஒரு ஆரம்பம்!

Posted: 10 Nov 2013 07:13 AM PST

என்னைச் சுற்றிலும் மகிழ்ச்சி, மழைச்சாரலாய் பரவிக் கொண்டிருந்தது. நான், 'லலித மகால்' கல்யாண மண்டபத்தில், மணப்பெண்ணின் அறையில், கண்ணாடி முன் அமர்ந்திருக்கிறேன். என் தோழிகள் ப்ரியா, ஹேமா, விஜி, கல்பனா என் அழகுக்கு, இன்னும் அழகு சேர்த்துக் கொண்டிருக்கின்றனர். ஒருத்தி, என் கண்களுக்கு மை தீட்டிக் கொண்டே,'கல்பனா... வாணியின் வலது கண்ணுக்குக் கீழே உள்ள மச்சம், கடவுளே அவளுக்கு, திருஷ்டிப் பொட்டு வச்சு படைச்சது போல் எவ்வளவு அழகாக இருக்கிறது பார்...' என்றாள். நான், என் கண்களை, கண்ணாடியில் உற்றுப் பார்த்தேன். ...

நோஞ்சான்களை பலசாலிகளாக்கும் பனியன்! :)

Posted: 10 Nov 2013 06:25 AM PST

பெண்களின் அழகை, அதிகரித்து காட்டும் வகையில், ஏராளமான உடைகள், தயாரிக்கப் படுகின்றன. இப்போது, முதல் முறையாக, ஆண்களின் உடல் கட்டை அதிகரித்து காட்டும் வகையிலான உடைகள்தயாரிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவைச் சேர்ந்த, அஜ் புனு என்பவர், தயாரித்துள்ள இந்த உடை, ஆண்கள் மட்டுமே அணிந்து கொள்ளும் உள்ளாடை. இதை அணிந்து, வெளியில் வந்தால், நோஞ்சான் ஆண்கள் கூட, பரந்த மார்பு, விரிந்த தோள், தட்டையான வயிறு, புடைத்த புஜம் என, ஆணழகன் போட்டியில் கலந்து கொள்பவர்கள் போல், தோற்றமளிக்கின்றனர். இந்த பனியனின் விலை, ...

படித்ததில் பிடித்தது :) - பாஸ்ட்புட் கொடுமை!

Posted: 10 Nov 2013 06:20 AM PST

கணவரை பங்கு போடும் தோழி!? நானும், என் கணவரும் தனியாக வசிக்கிறோம். சமீபத்தில் விடுமுறைக்காக, நான் அம்மா வீட்டுக்கு சென்று விட, கணவர் வேலைக்கு செல்ல வேண்டியிருந்ததால், அவர் மட்டும் தனியாக வீட்டில் இருக்க நேர்ந்தது. அவரின் பெற்றோரும், அருகில் இல்லாத காரணத்தினால், பக்கத்து வீட்டு தோழியிடம், அவருக்கு சமைத்துக் கொடுக்கச் சொல்லியிருந்தேன். அவளும் கருமமே கண்ணாக, நான் ஊருக்கு சென்றிருந்த முப்பது நாளும் அவருக்கு விதவிதமாக சமைத்துப் போட்டிருக்கிறாள். இதற்கு கைமாறாக, என் கணவரும் அவளுக்கு சேலையும், மொபைலும் ...

அதையும் தாண்டிய அழகு!

Posted: 10 Nov 2013 05:49 AM PST

தெருவையே ரணகளம் செய்து, பெய்யும் மழைநீர் வீணாக கடலை அடைவதும், எட்டு மாத கர்ப்பிணியான ராகினி, வார்த்துப் போட்ட கனத்த தோசையும், மதியத்திற்கு, அவள் சமைத்துக் கொடுக்கும் லெமன் ரைஸ் என்று, எதுவுமே மாறாது என்று தான் அவனுக்குத் தோன்றியது. கசந்த புன்னகையுடன், ஆபிஸ் பேருந்தில் ஏறிய, ஐந்தாவது நிமிடம், நிலைமையே மாறி விட்டது. முதல் சீட்டை, யாருக்கும் கொடுக்காமல், எப்போதும் தானே, ஆக்கிரமிக்கிற ராகவ் தான், முதலில் கத்தினான்... ''ஏ ஷ்யாம்.. உனக்கு பிராஜெக்ட் மானேஜரா பிரமோஷன் வந்துருக்கு... வாழ்த்துகள்.'' 'என்ன ...

ஆண்மை

Posted: 10 Nov 2013 05:48 AM PST

தம்புசாமி படுப்பது குடிசைத் திண்ணையில்தான் எப்போதும். கட்டுக்கடங்காத காற்று மழை திண்ணையை நனைத்தால்தான் எழுந்து உள்ளே போவான். இப்போது திடீரென்று காட்டுக் கொல்லைகளில் யானைக் கூட்டம் திரிகிறது என்று பரவியிருக்கிற பீதிக்காக படுக்கையை மாற்றச் சொன்னால் அவனுக்கு என்னவோ மாதிரி இருந்தது. முதலில் அந்த யோசனையைச் சொன்னது வள்ளி அல்ல கட்டிய கணவன் எந்த யோசனையைக் கேட்டுக் கொள்வான், கேட்க மாட்டான் என்று திருமணமான ஒரே வருஷத்தில் புரிந்து கொண்டவள் வள்ளி. சொன்னவன் சொக்கப்பன். ''ஆனைக் ...

வேடிக்கையான புகைப்படங்கள் (சிரிக்க மேலும் சிந்திக்க),,,

Posted: 10 Nov 2013 05:36 AM PST



அதிர்ச்சியில் ஒரு முதிர்ச்சி !

Posted: 10 Nov 2013 05:26 AM PST

சீடன் ஒருவன் வேறு இடத்தை நோக்கிப் பயணம் கிளம்பினான். அந்த மடத்தில் ஏராளமான சீடர்கள் அவனுடன் படித்தவர்கள் இருந்ததால் அவர்கள் அனைவரையும் ஒவவொருவராகப் பார்த்துப் பேசி விடைபெற்று வந்தான்."இனிமே நாம் எப்போ பார்க்கப் போறோம்' என்றனர் சிலர்."பரவாயில்லை இங்கே இருந்து விடுதலை கெடச்சிது' என்றனர் வேறு சில சீடர்கள்."எங்கிருந்தாலும் வாழ்க' என்று வாழ்த்தினர் சிலர். இப்படியாக ஒவ்வொருவரிடமும் அவன் மணிக்கணக்காக பேசிக் கொண்டிருந்தான்.அந்த மத்தில் இல்லாத குருமார்களையும், சீடர்களையும் தான் ரொம்பவும் பெருமதிப்பும், ...

தடையை மீறுவேன்..

Posted: 10 Nov 2013 05:15 AM PST

- ஆடவர்கள் பட்டு அணிவதையும் பொன் அணிவதையும் இஸ்லாம் தடை செயுதுள்ளது! - நானோர் முஸ்லிம் உன் பொருட்டு மார்க்கத்தின் தடையை மீற விரும்புகிறேன் - ஆம், கண்ணே உன் மேனி- பட்டு உன் நிறம் - பொன்னிறம் நான் வேறென்ன செய்ய முடியும்! - ========================== >ஏவி.எம்.நஸீமுத்தீன் சொல்லேன் பார்ப்போம் - புதுக்கவிதைகள் படம்: இணையம்

சித்தமருத்துவ சங்கதிகள்

Posted: 10 Nov 2013 04:55 AM PST

சித்தமருத்துவ சங்கதிகள் -1 அண்ணாமலை சுகுமாரன் சித்தமருத்துவ சங்கதிகள் எனும் இந்தத் தொடரை ,சித்தமருத்துவத்தின் பல்வேறு கூறுகளையும் ,பெருமைகளையும் திரட்டும் நோக்கில் ஆரபிக்கிறேன் . ஒரே தலைப்பின் கீழ் இருக்குமானால் பின்னாளில் தேடிப்படிக்க எளிதாக இருக்கும் .எனவே ஒரெத்தலைப்பில் திரட்ட எண்ணுகிறேன் . இது ஆய்வுகளுக்கும் ,அனுபானங்களுக்கும் உதவிடும் . முதலில் சித்தமருத்துத்தில் பயன் படுத்தப்பெறும் காலம் .அளவு ,புடம் போடுதல் குறித்த விபரங்கள் மற்றும் ...

கோச்சடையான் ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிப் போகிறது!!

Posted: 10 Nov 2013 04:52 AM PST

- ரஜினியின் பிறந்த நாளன்றும் கோச்சடையான் வெளியாகாது என்பது உறுதியாகிவிட்டது. அநேகமாக இந்தப் படம் ரஜினிக்கு ராசியான ஏப்ரல் 14-ம் தேதிதான் வெளியாகும் என்று தெரிகிறது - இந்தப் படத்தின் ஒரு டீசரும், ஒரு பாடலின் ஒலிக் கோப்பும் மட்டும் இதுவரை வெளியாகியுள்ளன. படத்தின் இசை இன்னும் வெளியாகவில்லை. எனவே டிசம்பர் 12-ம் தேதி இந்தப் படம் வெளியாவது சந்தேகத்துக்கிடமாகியுள்ளது. அநேகமாக ரஜினிக்கு ராசியான ஏப்ரல்14- ம் தேதி கோச்சடையான் வெளியாகும் எனத் தெரிகிறது. - ————————————-

தமிழ் மருத்துவத்தின் வரலாறு

Posted: 10 Nov 2013 01:59 AM PST

தமிழிலும் இந்திய மொழிகளிலும் வெளிவந்த வரலாற்று நூல்களில் தமிழ் மருத்துவத்தின் வரலாறு குறிப்பிடப்படவில்லை. தமிழ் மருத்துவமும் அதன் வரலாறும் மறைக்கப்பட்ட நிலையிலேயே இருந்து வருகிறது. பழமையான தொடர்ந்த நாகரிக வரலாற்றினையுடைய மக்கள், தாங்கள் கற்றறிந்த வாழ்வியல் அங்கமான மருத்துவம் பற்றிய வரலாற்றை அறிய முற்படாமலும், அறிந்தனவற்றை வரலாற்று முறையில் எழுத முற்படாமலும் இருப்பதனால், 'தமிழ் மருத்துவத்தின் வரலாறு' அறியப்படாமல் இருந்து வருகிறது. வரலாறு வரலாற்றில் இடம் பெறும் பொருளின் தோற்றம், ...

நல்ல எண்ணம் வேண்டும்..

Posted: 09 Nov 2013 11:17 PM PST

* உண்மையைப் பேசுங்கள், கேட்பவர்களுக்கு இயன்றதைக் கொடுங்கள், இந்த இரு வழிகளாலும் ஒருவன் இறைவனின் சந்நிதியை அடையலாம். - -------------------------------------- - * எதிர்ப்பும் தடையும் இருந்தால் தான் மனிதன் விரைந்து முன்னேறுவான், காற்றாடி காற்றை எதிர்த்துத்தான் மேல் எழும்புகிறது. - ----------------------------------------- - * கோபத்தை நயத்தால் வெல்ல வேண்டும், தீமையை நன்மையால் வெல்ல வேண்டும், பொய்யினை உண்மையால் வெல்ல வேண்டும். - --------------------------------------------- - * ...

விஜய் பாடிய “கண்டாங்கி.. கண்டாங்கி

Posted: 09 Nov 2013 10:59 PM PST

'ஜில்லா' படத்திற்காக மெலோடி பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார் நடிகர் விஜய். தன் படத்தில் பாடல் பாடுவது விஜய்க்கு புதிதல்ல. 'துப்பாக்கி' படத்தில் 'கூகுள் கூகுள்', தலைவா படத்தில் "வாங்கண்ணா.. வணக்கங்கண்ணா.."  போன்ற பாடல்கள் பாடியது விஜய்தான். இப்பாடல்கள், இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றன. இதையடுத்து விஜய் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் அவரை பாட வைப்பதில் இசையமைப்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது விஜய் 'ஜில்லா' படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கு டி.இமான்தான் இசை. ...

நாம் கொஞ்சம் மழை கொஞ்சம்

Posted: 09 Nov 2013 10:52 PM PST

- இருட்டுவெளி எங்கும் மின்னிமின்னிக் காட்டுகிறது இன்னொரு மழை வானம்! மழை குடிக்கும் மரம் கொஞ்சம் தலை குளிக்கும் கூரையை குடைபிடித்தபடி நனையும் வீடு கொஞ்சம் தொலைதூர வெட்டவெளி கொஞ்சம்! நீ கொஞ்சம், நான் கொஞ்சம் நாம் கொஞ்சம் நம் விரல் பின்னல்கள் கொஞ்சம்! பட்டுத்தெறிக்கும் மழைத்துளிகள் சுட்டுத்தீயும் நம் உஷ்ணம் கொஞ்சம்! நனைந்தூறிய பூக்கள் கொஞ்சம் அதில், நனையும் பிழியும், கிழியும் மேகத்தின் ரகசியம் கொஞ்சம் இருட்டுவெளி எங்கும் மின்னிமின்னிக் காட்டுகிறது இன்னொரு மழைவானம்! பழைய ...

போலீசுக்கு, நம்ம ஃபீலிஙக் தெரியலையே..!

Posted: 09 Nov 2013 10:12 PM PST

- தலைவர் சதா ஜெயில் நெனப்புல தான் இருக்கிறார் போல..! - எதே வச்சு அப்படி சொல்ற? - அவர் வீட்டுக்கு, 'வாட்ச்மேன் தேவை'ன்னு விளம்பரம் கொடுக்கறதுக்கு பதிலா 'ஜெயிலர்' தேவைன்னு விளம்பரம் தந்திருக்காரே...! - >ஜி.எஸ்.பாண்டியன் - ----------------------------------------------- - தலைவர் ஜாலி டைப்பாமே...! - ஆமா, கைதானப்ப கூட 'வேலூருக்கு டூர் போயிட்டு வந்திடுறேன்'னு சொல்லிட்டுப் பானார்...! - >ஜனனி - ----------------------------------------------------- - -ஏம்பா அடிக்கடி என் முன்னால ...

பிரதமர் மன்மோஹன்சிங் ஸ்ரீலங்கா பயணம்

Posted: 09 Nov 2013 08:52 PM PST

பிரதமர் ஸ்ரீலங்காவில் நடைபெற உள்ள காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்க மாட்டார் என என அறிவிக்கப்பட்டுள்ளது.( தமிழக காங்கிரசுக்கு ஒரு relief ) 

ரமணியன்

2013 - ஜூலை தமிழ் வார இதழ்கள்

Posted: 09 Nov 2013 08:42 PM PST

31-7-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/3bb6d28yauc299i/Nak31713%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 31-7-2013-சினிக்கூத்து இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/51jz9o9ngggfpgr/CK31713%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 31-7-2013-குமுதம் இதழை டவுன்லோட் செய்ய டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/2to7fg99gco91w7/kumudam_31-07-2013_%5Bwww.Freedomusertech.blogspot.com%5D.pdf 29-7-2013-புதிய தலைமுறை கல்வி இதழை ...

லத்தீன் பழமொழிகள்

Posted: 09 Nov 2013 08:03 PM PST

1. திறக்கப்படாத புத்தகம் ஒரு மரக்கட்டைக்குச் சமமானது. 2. பொய்யன் உண்மை சொன்னாலும் அது நம்பப்படுவதில்லை. 3. ஒரு காயம் என்பது ஒருக்கால், ஒரு வரமாகக்கூட ஆகலாம். 4. ஒவ்வொருவரும் தங்கள் அதிர்ஷ்டத்தின் சிலையை தாங்களேதான் செதுக்குகிறார்கள். 5. எதிரியிடமிருந்தும் கற்றுக்கொள்வது நல்லது. 6. பயிற்சிதான் முழுமையை ஏற்படுத்துகிறது. 7. சிறிய துயரங்கள் பேசுகின்றன. பெரிய துயரங்கள் எப்போதும் மெüனமாக இருக்கின்றன. 8. வயிறுதான் எல்லாக் கலைகளையும் கற்றுக்கொடுக்கிறது. 9. உணவுக்கட்டுப்பாடு, ...

மனைவி ஏன் விசிலடிக்கிறாங்க..!

Posted: 09 Nov 2013 07:54 PM PST

- உன் மனைவி அடுக்களையில நின்னுக்கிட்டு, எப்பவும் விசில் அடிச்சுக்கிட்டு இருக்காளே..! - அந்த கூத்த ஏன் கேக்குற...குக்கர் கூட, விசிலடிச்சு விசிலடிச்சு பழகிப் போச்சாம்...! - >லீலா பீர் ------------------------------------------------ - மேடைகளில் இப்பல்லாம் ஏகப்பட்ட செருப்புகள் வந்து விழுது தலைவரே...! - அப்ப, கா.ப.செ..என்று ஒரு பதவி ஏற்படுத்த வேண்டியதுதான். அதான் காலனி பராமரிப்பு செயலாளர்..! - >ராசாகனி - ------------------------------------------------- - தலைவர் இப்பல்லாம் ...

ரமணியின் கவிதைகள்

Posted: 09 Nov 2013 07:03 PM PST

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

ஜாதகம் வேண்டி

Posted: 09 Nov 2013 06:15 PM PST

1. பெயர்
எம்.வடிவேல்

2. பிறந்த தேதி சரியான நேரம்.
21.01.1983 - 07.00 am

3. பிறந்த ஊர்.
olaipatti - krishnagiri (tamilnadu - india)
4. தேவைப்படும் மொழி : / தமிழ்/

5. அனுப்பவேண்டிய ஈமெயில் முகவரி.
vadivelnr@yahoo.com

உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------

Posted: 09 Nov 2013 05:55 PM PST

உன்னை ,உன்னை காணாத கண்ணும் -------   நம்முடைய வாழ்நாளில் காணாமல் போகலாம்  என எதிர் பார்க்கப்படுகின்ற 7 விஷயங்கள். 1. போஸ்ட் ஆபீஸ்  2. செக் (cheque ) 3.செய்தி தாள்கள் 4. புத்தகங்கள்  5.லேன்ட் லைன் டெலிபோன்  6. டெலிவிசன்  7. போடோக்கள் (hard copy ) உங்களுக்கு தெரிந்து எதிர்பார்க்கிற விஷயங்கள்/பொருட்கள் பட்டியல் இடலாமே. பண்பு /அன்பு /பாசம்/மரியாதை ஆவனவற்றை தவிர்க்கலாம். ஏற்கனவே டெலிக்ரம், வாழ்த்து அட்டைகள்,ரோல் பிலிம் போட்டு எடுக்கும் கமெராக்கள்,மனப்பாடம் செய்து வாய்பாடு ஒப்புவிக்கும் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™