Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- பள்ளி ஆசிரியையிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
- தாக்குதலில் காயம் அடைந்தவர் சாவு
- கிராமத்துக்குள் புகுந்த முதலை பிடிபட்டது
- பாஜக ஆட்சிக்கு வந்தால் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு
- பழமை வாய்ந்த மரம் சாய்ந்தது
- கூலி தொழிலாளி தற்கொலை
- இளைஞர் படைக்கான எழுத்துத் தேர்வு
- கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்த வலியுறுத்தல்
- மருத்துவர்கள் பற்றாக்குறை; நோயாளிகள் அவதி
- பெரம்பலூரில் நாளை கடையடைப்பு போராட்டம்
- ரூ. 1.10 கோடியில் நலத் திட்ட உதவி
- களரம்பட்டியில் சட்டப் பணிகள் தினம்
- நாளை அறிவியல் கண்காட்சி
- கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாணம்அரியலூர்
- கால்நடைகளுக்குத் தடுப்பூசி
- மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை
- அமைச்சர், ஊராட்சித் தலைவர் மோதல்
- 1048 பேருக்கு மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கல்
- மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல்
- குரூப் } 2 தேர்வுக்குஇலவச பயிற்சி முகாம் தொடக்கம்
- மண்ணுரிமை வாரம்: விடுதலைச் சிறுத்தைகள் பிரசாரம்
- விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுக்கூட்டம்
- போட்டிகளில் வென்றமாணவிகளுக்கு பாராட்டு
- பாஜக நிர்வாகிகள் கூட்டம்
- இலவச மருத்துவ முகாம்
- பொன்னமராவதியில் 12 பவுன் நகை திருட்டு
- தேசிய திறனாய்வு தேர்வுக்கு பயிற்சி
- வீட்டுச் சுவர் இடிந்து பெண் சாவு
- இலவச தையல் பயிற்சி முகாம்
- மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம்
- காவல் இளைஞர் படை எழுத்துத் தேர்வு:3,114 பேர் பங்கேற்பு
- தமிழக வாழ்வுரிமை கட்சி நாளை ரயில் மறியல்
- நாளை கடையடைப்பு:இரு அமைப்புகள் ஆதரவு
- புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல்
- மாமன்னன் ராசராச சோழனின் சதய விழா தொடக்கம்
- நவம்பர் 12 மின் தடை
- திருவிடைமருதூரில் திருமுறை மாநாடு
- பள்ளி ஆசிரியையிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
- எழுத்தாளர் புஷ்பாதங்கதுரை காலமானார்
- கோ-கோ: கீழையூர் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் முதலிடம்
- கல்லூரியில் இஸ்லாமிய பெண்கள் விழிப்புணர்வு மாநாடு
- வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்ட புதிய கிணறு அமைக்க பேச்சுவார்த்தை
- பாபநாசம்: தாக்குதலில் காயமடைந்தவர் சாவு
- பாரதிதாசன் பல்கலை. ஆட்சிக் குழு உறுப்பினர் தேர்வு
- அரசுப் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வுக்கான பயிற்சி
- "மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு '
- கார்த்திகை அகல் விளக்கு தயார் செய்யும் பணிகள் தீவிரம்
- டிப்பர் லாரி மோதி 2 இளைஞர்கள் சாவு
- காரைக்காலில் வேலைவாய்ப்பு முகாம்
- இலங்கைக் கொடியை எரிக்க முயன்ற 20 பேர் கைது
- நாகையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரத்த தானம்
- நாகை அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு
- "பாஜக ஆட்சிக்கு வந்தால் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்
- நாகை, திருவாரூரில் 4943 பேர் எழுதினர்
- மீனவத் தொழிலாளர்கள்ஆலோசனைக் கூட்டம்
- முள்ளிவாய்க்கால் முற்ற நிகழ்ச்சியில் ஒலிபெருக்கிகள் பறிமுதல்
- தனித் தமிழீழம் அமைவதே நம் லட்சியம்: சீமான்
- "காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 80.76 அடியாக இருந்தது.
- கேரள எல்லைகளில் முற்றுகைப் போராட்டம்: நாம் தமிழர் கட்சியினர் கைது
- அனைத்து நீதிமன்றங்களும் சொந்தக் கட்டடத்தில் இயங்க முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார்
- சிபிஐ விசாரணையில் 110 போலி பாஸ்போர்ட்கள் உறுதியானது
- குன்னூரில் விடுதலைச் சிறுத்தைகள் ரயில் மறியல்: 200-க்கும் மேற்பட்டோர் கைது
- நெல்லை, செங்கோட்டையில் ரயில் மறியல்: தமிழ் அமைப்பினர் கைது
- மதுரை வழித்தட ரயில்கள் 2 மணி நேரம் தாமதம்
- குமரியில் விவேகானந்தர் பாறையில் போராட்டம் நடத்திய 26 பேர் கைது
- "மாற்றுத் திறனாளிகள் தொழில்முனைவோராக மாறவேண்டும்'
- திருப்பாவை-திருவெம்பாவை இசைப் பள்ளி:நவ.16 இல் திருவிளக்குப் பூஜை
- விபத்தில் இறந்த மாணவி சடலத்துடன் மறியல்
- மேலூரில் மழைவேண்டி சிறப்புப் பூஜை
- நவம்பர்11 மின் தடை
- அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒருவழிப் பதவி உயர்வு
- மதுரையில் புள்ளியியல் துறை முதன்மைச் செயலர் ஆய்வு
- கைவினைப் பொருள்கள் கண்காட்சி
- மதுரை அருகே கஞ்சா கடத்திய 4 பேர் கைது
- அரசு பஸ் மோதி உயர் மின்கம்பம் சேதம்: ஓட்டுநர் கைது
- இருப்பு சரக்கு விவரத்தை சமர்ப்பிக்கும் சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தல்
- லாரி மோதி கார் சேதம்
- சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு எழுத்துத் தேர்வு
- ரயில் மறியல் முயற்சி: மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கைது
- பஸ்ஸில் மதுரை பெண்ணிடம் 24 பவுன் நகை திருட்டு
- கோயில் கூட்டத்தில் திருடிய பெண் கைது
- நாளை ரயில் மறியல் போராட்டம்
- திருமங்கலம் அருகே மான்கள், காட்டுப் பன்றிகளால் பயிர்கள் சேதம்
- சோதிக்கப்படாத உணவுகள்
- திருமங்கலத்தில் பஸ் நடத்துனரை தாக்கியதாக இருவர் மீது வழக்கு
- தென்கால் கண்மாயில் மூழ்கி மாணவர் சாவு
- ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் நகை திருட்டு
- மதுரை
- தஞ்சாவூர்
- ஈரோடு
- கோவை
- திருநெல்வேலி
- சேமிக்க வேண்டுமய்யா...
- தமிழறிஞர்களை நாடுவோம்
- அவல நிலையங்கள்!
- 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக திரைப்பட இயக்குநர் கைது
- காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மத்திய அரசு தீவிரம் காட்டுவது ஏன்?
- பக்ருதீன், பிலால் மாலிக்கை ரகசியமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸ் முடிவு
- பாடி-திருநின்றவூர் 6 வழிப் பாதை எப்போது சாத்தியம்?
| பள்ளி ஆசிரியையிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு Posted: 10 Nov 2013 01:35 PM PST பட்டுக்கோட்டையில் பள்ளி ஆசிரியையிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை சனிக்கிழமை பறித்துச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| தாக்குதலில் காயம் அடைந்தவர் சாவு Posted: 10 Nov 2013 01:35 PM PST தஞ்சாவூர் கீழவாசல் முள்ளுக்கார தெருவைச் சேர்ந்தவர் ராஜு மகன் சிவாஜி (42). இவர் கடந்த அக். 28-ம் தேதி அய்யம்பேட்டை புறவழிச் சாலையில் உள்ள தனது உறவினர் முருகானந்தம் வீட்டிற்கு சென்றார். |
| கிராமத்துக்குள் புகுந்த முதலை பிடிபட்டது Posted: 10 Nov 2013 01:35 PM PST அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கிராமத்துக்குள் புகுந்த முதலை ஞாயிற்றுக்கிழமை பிடிபட்டது. அரியலூர் மாவட்டம், திருமானூர் அருகே கொள்ளிடக் கரையில் உள்ளது பெரியமறை கிராமம். |
| பாஜக ஆட்சிக்கு வந்தால் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு Posted: 10 Nov 2013 01:34 PM PST பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன். |
| Posted: 10 Nov 2013 01:34 PM PST நாகை மாவட்டம், தில்லையாடியில் சுமார் 150 ஆண்டுகள் பழமையான புளியமரம் ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தது. பொறையாறு அருகே தில்லையாடியில் உள்கிராம சாலை ஓரத்தில் மிகவும் பழமையான புளியமரம் ஒன்று இருந்தது. |
| Posted: 10 Nov 2013 01:34 PM PST திருநள்ளாறு கொம்யூன் அம்பகரத்தூர் அருகே உள்ள கண்ணாப்பூர் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்மோகன் (52). கூலி தொழிலாளியான இவருக்கு மனைவி, இரு மகன், ஒரு மகள் உள்ளனர். ராஜ்மோகனுக்கு |
| இளைஞர் படைக்கான எழுத்துத் தேர்வு Posted: 10 Nov 2013 01:33 PM PST பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படைக்கான எழுத்துத் தேர்வில் 782 பேர் பங்கேற்றனர். |
| கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்த வலியுறுத்தல் Posted: 10 Nov 2013 01:33 PM PST பெரம்பலூர் நகரில் உள்ள கழிவுநீர் கால்வாய்களை சுத்தப்படுத்த வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| மருத்துவர்கள் பற்றாக்குறை; நோயாளிகள் அவதி Posted: 10 Nov 2013 01:33 PM PST பெரம்பலூரில் உள்ள அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள் அவதிப்படுவதைத் தடுக்க தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| பெரம்பலூரில் நாளை கடையடைப்பு போராட்டம் Posted: 10 Nov 2013 01:33 PM PST : இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டைக் கண்டித்து, செவ்வாய்க்கிழமை (நவ. 12) மதிமுக சார்பில் கடையடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. |
| ரூ. 1.10 கோடியில் நலத் திட்ட உதவி Posted: 10 Nov 2013 01:32 PM PST பெரம்பலூர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மையினர் துறை சார்பில் 3,237 பேருக்கு ரூ. 1.10 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. இதுகுறித்து அவர் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| களரம்பட்டியில் சட்டப் பணிகள் தினம் Posted: 10 Nov 2013 01:32 PM PST பெரம்பலூர் அருகே உள்ள களரம்பட்டியில் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு சார்பில் சட்டப் பணிகள் தினவிழா அண்மையில் நடைபெற்றது. |
| Posted: 10 Nov 2013 01:32 PM PST பெரம்பலூர் தனலட்சுமி நீனிவாசன் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவிலான அறிவியல் கண்காட்சி செவ்வாய்க்கிழமை (நவ. 12) நடைபெற உள்ளது. |
| கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாணம்அரியலூர் Posted: 10 Nov 2013 01:31 PM PST அரியலூர் பாலசுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்தசஷ்டி விழாவையொட்டி திருக்கல்யாண உத்சவம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. |
| Posted: 10 Nov 2013 01:31 PM PST அரியலூர் மாவட்டத்தில் கால்நடைகளுக்கு தொற்று நோயைத் தடுக்க தடுப்பூசி போடப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு: |
| மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித் தொகை Posted: 10 Nov 2013 01:31 PM PST அரியலூர் மாவட்டத்தில் கண் பார்வையற்ற, மாற்றுத் திறனாளிகள் உதவித் தொகை பெற விண்ணப்பிக்கலாம். |
| அமைச்சர், ஊராட்சித் தலைவர் மோதல் Posted: 10 Nov 2013 01:30 PM PST சத்துணவு பணியாளர் நியமனம் செய்வது தொடர்பாக ஊராட்சித் தலைவர், அமைச்சர் இடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| 1048 பேருக்கு மடிக்கணினி, சைக்கிள்கள் வழங்கல் Posted: 10 Nov 2013 01:30 PM PST அன்னவாசல், விராலிமலை ஒன்றியங்களில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், 1048 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கள், மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. |
| மாற்றுத்திறன் மாணவர்களுக்கு உதவி உபகரணங்கள் வழங்கல் Posted: 10 Nov 2013 01:30 PM PST பொன்னமராவதி வட்டார வள மையத்தில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது. |
| குரூப் } 2 தேர்வுக்குஇலவச பயிற்சி முகாம் தொடக்கம் Posted: 10 Nov 2013 01:30 PM PST தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்வுக்கான இலவச பயிற்சி முகாம் புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரியில் சனிக்கிழமை தொடங்கியது. |
| மண்ணுரிமை வாரம்: விடுதலைச் சிறுத்தைகள் பிரசாரம் Posted: 10 Nov 2013 01:29 PM PST பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அறிவிக்கப்பட்ட மண்ணுரிமை வாரம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் அண்மையில் தெருமுனைப் பிரசாரம் மேற்கொண்டனர். |
| விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுக்கூட்டம் Posted: 10 Nov 2013 01:29 PM PST ஆவுடையார்கோவிலில் ஒன்றிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொல். திருமாவளவன் 51-வது பிறந்தநாளை முன்னிட்டு சனிக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது. |
| போட்டிகளில் வென்றமாணவிகளுக்கு பாராட்டு Posted: 10 Nov 2013 01:29 PM PST ஆலங்குடி அருகேயுள்ள கறம்பக்குடியில் ஊராட்சி ஒன்றிய அளவில் மகளிர் விளையாட்டுப் போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. |
| Posted: 10 Nov 2013 01:28 PM PST அறந்தாங்கியில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 10 Nov 2013 01:27 PM PST புதுக்கோட்டை நகர பைத்துமால் அனைத்து ஜமாத் கூட்டமைப்பு மற்றும் பிவெல் மருத்துவமனை ஆகியவை இணைந்து நடத்திய இலவச மருத்துவமுகாம், புதுக்கோட்டை ஈத்கா பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| பொன்னமராவதியில் 12 பவுன் நகை திருட்டு Posted: 10 Nov 2013 01:27 PM PST பொன்னமராவதி வலையபட்டியில் பூட்டியிருந்த வீட்டில் 12 பவுன் நகை, ரூ. 16 ஆயிரம் ரொக்கம் திருடுபோனது. |
| தேசிய திறனாய்வு தேர்வுக்கு பயிற்சி Posted: 10 Nov 2013 01:27 PM PST அறந்தாங்கி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான பயிற்சி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. |
| வீட்டுச் சுவர் இடிந்து பெண் சாவு Posted: 10 Nov 2013 01:27 PM PST கடலூர் முதுநகர் அருகே சான்றோர் பாளையத்தைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ், கூலித்தொழிலாளி. இவரது மனைவி சாந்தி (30). இவர்களுக்கு மணிகண்டன் (10), சதாசிவம் (7) ஆகிய மகன்கள் உள்ளனர். |
| Posted: 10 Nov 2013 01:27 PM PST புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசலில் மகளிருக்கான இலவச தையல் பயிற்சி முகாம் அண்மையில் நடைபெற்றது. |
| மின்சாரம் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் Posted: 10 Nov 2013 01:26 PM PST மின்சாரம் தாக்கி உயிரிழந்த 12 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். |
| காவல் இளைஞர் படை எழுத்துத் தேர்வு:3,114 பேர் பங்கேற்பு Posted: 10 Nov 2013 01:26 PM PST தஞ்சாவூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான எழுத்துத் தேர்வில் ஏறத்தாழ 3,114 பேர் பங்கேற்றனர். |
| தமிழக வாழ்வுரிமை கட்சி நாளை ரயில் மறியல் Posted: 10 Nov 2013 01:26 PM PST காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்று வலியுறுத்தி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் செவ்வாய்க்கிழமை (நவம்பர் 12) ரயில் மறியல் நடைபெறும் என்று அக் கட்சியின் நிறுவனர் தி.வேல்முருகன் அறிவித்துள்ளார். |
| நாளை கடையடைப்பு:இரு அமைப்புகள் ஆதரவு Posted: 10 Nov 2013 01:26 PM PST இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்பதை வலியுறுத்தி, செவ்வாய்க்கிழமை (நவ. 12) நடைபெறவுள்ள கடையடைப்புப் போராட்டத்துக்கு இரு அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. |
| புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தல் Posted: 10 Nov 2013 01:25 PM PST புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்ய வேண்டும் என தஞ்சாவூர் மாவட்ட அரசுப் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| மாமன்னன் ராசராச சோழனின் சதய விழா தொடக்கம் Posted: 10 Nov 2013 01:25 PM PST தஞ்சாவூர் பெருவுடையார் கோவில் வளாகத்தில் மாமன்னன் ராசராச சோழனின் 1028 ஆம் ஆண்டு சதய விழா நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. |
| Posted: 10 Nov 2013 01:25 PM PST அய்யம்பேட்டையில் பராமரிப்புப் பணிகள் காரணமாக செவ்வாய்க்கிழமை (நவ. 12) மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. |
| திருவிடைமருதூரில் திருமுறை மாநாடு Posted: 10 Nov 2013 01:24 PM PST திருவிடைமருதூர் மகாலிங்க சுவாமி கோவிலில் 3 நாட்கள் நடைபெறும் ஓதுவாமூர்த்திகள், சிவனடியார்கள் பங்கேற்றுள்ள திருமுறை மாநாடு ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. |
| பள்ளி ஆசிரியையிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு Posted: 10 Nov 2013 01:24 PM PST பட்டுக்கோட்டையில் பள்ளி ஆசிரியையிடம் 5 பவுன் தங்கச் சங்கிலியை சனிக்கிழமை பறித்துச் சென்ற நபரை போலீஸார் தேடி வருகின்றனர். |
| எழுத்தாளர் புஷ்பாதங்கதுரை காலமானார் Posted: 10 Nov 2013 01:24 PM PST பிரபல எழுத்தாளர் புஷ்பாதங்கதுரை (82) சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (நவ.10) காலமானார். |
| கோ-கோ: கீழையூர் அரசு மகளிர் பள்ளி மாணவிகள் முதலிடம் Posted: 10 Nov 2013 01:24 PM PST தஞ்சை அண்ணா சத்யா விளையாட்டு அரங்கில் அண்மையில் நடைபெற்ற கோ - கோ விளையாட்டுப் போட்டியில், ஒக்கநாடு கீழையூர் அரசு மகளிர் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் கல்வி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றனர். |
| கல்லூரியில் இஸ்லாமிய பெண்கள் விழிப்புணர்வு மாநாடு Posted: 10 Nov 2013 01:23 PM PST தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஆர்டிபி கலை அறிவியல் கல்லூரி கலையரங்கில் இஸ்லாமிய பெண்கள் விழிப்புணர்வு மாநாடு அண்மையில் நடைபெற்றது. |
| வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்ட புதிய கிணறு அமைக்க பேச்சுவார்த்தை Posted: 10 Nov 2013 01:23 PM PST தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே கொள்ளிடம் ஆற்றில் வேதாரண்யம் கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு புதிய கிணறு அமைக்க திருவைகாவூர் எடக்குடி உள்ளிட்ட கிராம மக்களிடம் ஞாயிற்றுக்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்றது. |
| பாபநாசம்: தாக்குதலில் காயமடைந்தவர் சாவு Posted: 10 Nov 2013 01:23 PM PST தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே உறவினர்களுக்குள் ஏற்பட்ட தாக்குதலில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தவர் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். |
| பாரதிதாசன் பல்கலை. ஆட்சிக் குழு உறுப்பினர் தேர்வு Posted: 10 Nov 2013 01:23 PM PST பாரதிதாசன் பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினராக கும்பகோணம் அரசு ஆண்கள் கல்லூரியின் இணைப் பேராசிரியர் தேர்வு செய்யப்பட்டார். |
| அரசுப் பள்ளியில் தேசிய திறனாய்வு தேர்வுக்கான பயிற்சி Posted: 10 Nov 2013 01:22 PM PST பேராவூரணி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் தேசிய திறனாய்வுத் தேர்வுக்கான பயிற்சி வகுப்பு வெள்ளி, சனிக்கிழமைகளில் நடைபெற்றது. |
| "மக்கள் நீதிமன்றத்தின் மூலம் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு ' Posted: 10 Nov 2013 01:22 PM PST மக்கள் நீதிமன்றம் மூலம் பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும் என்றார் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.எஸ். சிவஞானம். |
| கார்த்திகை அகல் விளக்கு தயார் செய்யும் பணிகள் தீவிரம் Posted: 10 Nov 2013 01:21 PM PST காரைக்காலில் கார்த்திகை தீபத் திருவிழாவுக்கு அகல் விளக்கு தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. |
| டிப்பர் லாரி மோதி 2 இளைஞர்கள் சாவு Posted: 10 Nov 2013 01:21 PM PST நுங்கம்பாக்கம் அண்ணா மேம்பாலம் அருகே டிப்பர் லாரி மோதி இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள் உயிரிழந்தனர்.ஒருவர் படுகாயம் அடைந்தார். |
| காரைக்காலில் வேலைவாய்ப்பு முகாம் Posted: 10 Nov 2013 01:21 PM PST காரைக்காலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 60 பேருக்கு பணி ஆணை வழங்கப்பட்டது. |
| இலங்கைக் கொடியை எரிக்க முயன்ற 20 பேர் கைது Posted: 10 Nov 2013 01:21 PM PST மதுரை மாவட்டம், சமயநல்லூரில் இலங்கைக் கொடியை எரிக்க முயன்ற நாம் தமிழர் இயக்கத்தைச் சேர்ந்த 20 பேர் கைது செய்யப்பட்டனர். |
| நாகையில் ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ரத்த தானம் Posted: 10 Nov 2013 01:21 PM PST டெங்கு பாதித்த நோயாளிகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் 85 பேர், நாகை அரசுத் தலைமை மருத்துவமனையில் வெள்ளிக்கிழமை ரத்ததானம் அளித்தன |
| நாகை அரசு மருத்துவமனையில் அமைச்சர் ஆய்வு Posted: 10 Nov 2013 01:20 PM PST நாகை அரசு தலைமை மருத்துவமனையில் தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் சி. விஜயபாஸ்கர் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டார். |
| "பாஜக ஆட்சிக்கு வந்தால் எல்லைப் பிரச்னைக்கு தீர்வு காணப்படும் Posted: 10 Nov 2013 01:20 PM PST பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் எல்லை பிரச்னைக்கு தீர்வு காணப்படும் என்றார் அக்கட்சியின் மாநிலத் தலைவர் பொன். ராதாகிருஷ்ணன். |
| நாகை, திருவாரூரில் 4943 பேர் எழுதினர் Posted: 10 Nov 2013 01:20 PM PST நாகை மாவட்ட சிறப்பு காவல் இளைஞர் படைக்கான எழுத்துத் தேர்வு நாகை இ.ஜி.எஸ். பொறியியல் கல்லூரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 225 உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்காக இத்தேர்வு நடைபெற்றது. |
| மீனவத் தொழிலாளர்கள்ஆலோசனைக் கூட்டம் Posted: 10 Nov 2013 01:19 PM PST மன்னார்குடியில் தமிழ்நாடு ஏஐடியுசி மீனவத் தொழிலாளர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| முள்ளிவாய்க்கால் முற்ற நிகழ்ச்சியில் ஒலிபெருக்கிகள் பறிமுதல் Posted: 10 Nov 2013 01:19 PM PST தஞ்சாவூர் அருகே நடைபெற்று வந்த முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத் திறப்பு நிகழ்ச்சியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஒலிபெருக்கிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். |
| தனித் தமிழீழம் அமைவதே நம் லட்சியம்: சீமான் Posted: 10 Nov 2013 01:18 PM PST தனித் தமிழீழ சோஷலிச குடியரசு அமைய வேண்டும் என்பதே நம்முடைய லட்சியமாக இருக்க வேண்டும் என்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். |
| "காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது Posted: 10 Nov 2013 01:18 PM PST காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என்றார் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய நிர்வாகக் குழு உறுப்பினர் ஆர். நல்லகண்ணு. |
| மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 80.76 அடியாக இருந்தது. Posted: 10 Nov 2013 01:18 PM PST மேட்டூர் அணையின் நீர்மட்டம் ஞாயிற்றுக்கிழமை மாலை 80.76 அடியாக இருந்தது. |
| கேரள எல்லைகளில் முற்றுகைப் போராட்டம்: நாம் தமிழர் கட்சியினர் கைது Posted: 10 Nov 2013 01:17 PM PST கூடலூரை அடுத்துள்ள கேரள மாநில எல்லைகளில் முற்றுகைப் போராட்டம் நடத்திய, நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த 89 பேரை ஞாயிற்றுக்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| அனைத்து நீதிமன்றங்களும் சொந்தக் கட்டடத்தில் இயங்க முதல்வர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார் Posted: 10 Nov 2013 01:17 PM PST தமிழகத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் சொந்தக் கட்டடத்தில் இயங்க தேவையான நடவடிக்கைகளை முதல்வர் ஜெயலலிதா எடுத்து வருகிறார் என்றார் அமைச்சர் கே.பி. முனுசாமி. |
| சிபிஐ விசாரணையில் 110 போலி பாஸ்போர்ட்கள் உறுதியானது Posted: 10 Nov 2013 01:16 PM PST திருவாரூர் மாவட்டத்தில் அனைத்து ஆவணங்களும் போலியாக தயாரிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான பாஸ்போர்ட்கள் விநியோகம் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்ததை அடுத்து, திருத்துறைப்பூண்டியில் சி.பி.ஐ. அதிகாரிகள் சனிக்கிழமை வீடு வீடாக ஆய்வு மேற்கொண்டனர். அதில் இதுவரை, போலியாக 110 |
| குன்னூரில் விடுதலைச் சிறுத்தைகள் ரயில் மறியல்: 200-க்கும் மேற்பட்டோர் கைது Posted: 10 Nov 2013 01:16 PM PST இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்திய அரசு கலந்து கொள்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஞாயிற்றுக்கிழமை ரயில் மீது ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தியதோடு, மறியல் போராட்டத்திலும் ஈடுபட்டனர். |
| நெல்லை, செங்கோட்டையில் ரயில் மறியல்: தமிழ் அமைப்பினர் கைது Posted: 10 Nov 2013 01:15 PM PST இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி திருநெல்வேலி, செங்கோட்டையில் ரயில் மறியலில் ஈடுபட முயன்ற 29 பேர் கைது செய்யப்பட்டனர். |
| மதுரை வழித்தட ரயில்கள் 2 மணி நேரம் தாமதம் Posted: 10 Nov 2013 01:15 PM PST திருச்சி அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, ஞாயிற்றுக்கிழமை முத்துநகர் விரைவு ரயில் உள்பட மதுரை வழித்தடத்தில் இயக்கப்படும் அனைத்து ரயில்களும் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்தன. |
| குமரியில் விவேகானந்தர் பாறையில் போராட்டம் நடத்திய 26 பேர் கைது Posted: 10 Nov 2013 01:15 PM PST இலங்கையில் நடைபெறவுள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கக் கூடாது என வலியுறுத்தி, கன்னியாகுமரி விவேகானந்தர் பாறையில் ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் 26 பேர் கைது செய்யப்பட்டனர். |
| "மாற்றுத் திறனாளிகள் தொழில்முனைவோராக மாறவேண்டும்' Posted: 10 Nov 2013 01:11 PM PST தொழில்முனைவோராக மாறுவதற்கான முயற்சிகளை மாற்றுத் திறனாளிகள் மேற்கொள்ள வேண்டும் என்று, கோ-ஆப்டெக்ஸ் நிர்வாக இயக்குநர் உ. சகாயம் தெரிவித்தார். |
| திருப்பாவை-திருவெம்பாவை இசைப் பள்ளி:நவ.16 இல் திருவிளக்குப் பூஜை Posted: 10 Nov 2013 01:11 PM PST மதுரையில் திருப்பாவை-திருவெம்பாவை இசைப் பள்ளியின் 60 ஆவது வைர விழாவை முன்னிட்டு, வரும் 16 ஆம் தேதி (சனிக்கிழமை) 15,000 பெண்கள் பங்கேற்கும் திருவிளக்குப் பூஜை நடைபெறுகிறது. |
| விபத்தில் இறந்த மாணவி சடலத்துடன் மறியல் Posted: 10 Nov 2013 01:11 PM PST விபத்தில் உயிரிழந்த மாணவியின் சடலத்துடன், அவரது உறவினர்கள் மதுரையில் சாலை மறியலில் ஞாயிற்றுக்கிழமை ஈடுபட்டனர். |
| மேலூரில் மழைவேண்டி சிறப்புப் பூஜை Posted: 10 Nov 2013 01:10 PM PST மேலூர் பகுதி மற்றும் பெரியாறு-வைகை அணைப் பகுதிகளில் மழை பெய்ய வேண்டி, மேலூர் துரெüபதி அம்மன் கோயில், பள்ளிவாசல் மற்றும் தேவாலயத்தில் சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை காலை |
| Posted: 10 Nov 2013 01:10 PM PST வண்டியூர் உப மின்நிலையத்தில் நவம்பர் 11 ஆம் தேதி (திங்கள்கிழமை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளன. எனவே, அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை, வண்டியூர், பி.கே.எம். ந |
| அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒருவழிப் பதவி உயர்வு Posted: 10 Nov 2013 01:10 PM PST முதுகலை ஆசிரியர்களின் பதவி உயர்வுக்கு தடையாக உள்ள அரசாணை 720 இல் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உள்ள இருவழிப் பதவி உயர்வு என்பதை, அனைத்து ஆசிரியர்களுக்கும் ஒருவழிப் பதவி |
| மதுரையில் புள்ளியியல் துறை முதன்மைச் செயலர் ஆய்வு Posted: 10 Nov 2013 01:09 PM PST மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம், இந்தியப் புள்ளியியல் வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், தமிழகத்தில் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறை மண்டல, மாவட்ட, கோட்ட, வட்டார அலுவலகங்களுக்கு, புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. |
| Posted: 10 Nov 2013 01:09 PM PST அவனியாபுரம் எஸ்.பி.ஜே. மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில், அறிவியல், கலை மற்றும் கைவினைப் பொருள்கள் கண்காட்சி நடைபெற்றது. |
| மதுரை அருகே கஞ்சா கடத்திய 4 பேர் கைது Posted: 10 Nov 2013 01:09 PM PST மதுரை அருகே கஞ்சா கடத்தியது தொடர்பாக 4 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 26 கிலோ கஞ்சா, 2 கார்கள் கைப்பற்றப்பட்டன. |
| அரசு பஸ் மோதி உயர் மின்கம்பம் சேதம்: ஓட்டுநர் கைது Posted: 10 Nov 2013 01:08 PM PST மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலைய நுழைவுப் பகுதியில் உள்ள உயர் கோபுர மின்விளக்குக் கம்பத்தில் பஸ் மோதியதில், மின் கம்பம் சேதமடைந்தது. |
| இருப்பு சரக்கு விவரத்தை சமர்ப்பிக்கும் சட்டத் திருத்தத்தை வாபஸ் பெற வலியுறுத்தல் Posted: 10 Nov 2013 01:08 PM PST இருப்பு சரக்கு விவரத்தை மாத இறுதியில் வணிகவரித் துறையில் சமர்ப்பிக்கும் சட்டத் திருத்தத்தை வாபஸ் பெறவேண்டும் என, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம் வலியுறுத்தியுள்ளது. |
| Posted: 10 Nov 2013 01:08 PM PST மதுரை நாராயணபுரத்தைச் சேர்ந்தவர் முருகன். இவர், காரில் ஞாயிற்றுக்கிழமை காலை திருப்பரங்குன்றத்துக்குச் சென்றுள்ளார். |
| சிறப்புக் காவல் இளைஞர் படைக்கு எழுத்துத் தேர்வு Posted: 10 Nov 2013 01:08 PM PST மதுரையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு சிறப்புக் காவல் இளைஞர் படைக்கான எழுத்துத் தேர்வில் 6,315 பேர் பங்கேற்றுள்ளனர். |
| ரயில் மறியல் முயற்சி: மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தினர் கைது Posted: 10 Nov 2013 01:07 PM PST இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்கக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி, மதுரையில் ரயில் மறியலுக்கு முயன்ற மனிதநேய மக்கள் முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த 26 பேர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர். |
| பஸ்ஸில் மதுரை பெண்ணிடம் 24 பவுன் நகை திருட்டு Posted: 10 Nov 2013 01:07 PM PST உத்தமபாளையத்தில் மதுரையில் இருந்து கம்பத்துக்கு பஸ்ஸில் சென்ற பெண் வைத்திருந்த நகைப் பை திருடு போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| கோயில் கூட்டத்தில் திருடிய பெண் கைது Posted: 10 Nov 2013 01:07 PM PST திருப்பரங்குன்றம் கோயிலில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி, பெண்களிடம் நகைகளை திருடி வந்த பெண்ணை, போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 10 Nov 2013 01:07 PM PST மதிமுக சார்பில், செவ்வாய்க்கிழமை மதுரையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| திருமங்கலம் அருகே மான்கள், காட்டுப் பன்றிகளால் பயிர்கள் சேதம் Posted: 10 Nov 2013 01:06 PM PST மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே ராயபாளையம் பகுதியில் உள்ள விளை நிலங்களுக்குள் புகுந்து புள்ளி மான்கள் மற்றும் காட்டுப் பன்றிகள் சேதப்படுத்துவதால், விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். |
| Posted: 10 Nov 2013 01:06 PM PST நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவுப்பொருள்கள் பற்றிய ஆய்வு முடிவுகள் நம்மை அச்சுறுத்திய வண்ணம் இருக்கின்றன. |
| திருமங்கலத்தில் பஸ் நடத்துனரை தாக்கியதாக இருவர் மீது வழக்கு Posted: 10 Nov 2013 01:06 PM PST மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் பஸ் நடத்துனரை தாக்கிவிட்டு தப்பியோடிய இருவர் மீது, போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். |
| தென்கால் கண்மாயில் மூழ்கி மாணவர் சாவு Posted: 10 Nov 2013 01:06 PM PST திருப்பரங்குன்றம் தென்கால் கண்மாயில் குளிக்கச் சென்ற பள்ளி மாணவர், நீரில் மூழ்கி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். |
| ஓய்வுபெற்ற அதிகாரி வீட்டில் நகை திருட்டு Posted: 10 Nov 2013 01:06 PM PST திருமங்கலம் மாயோன் நகரைச் சேர்ந்தவர் விஜயபாஸ்கர் (65). வேளாண் துறையில் அதிகாரியாக |
| Posted: 10 Nov 2013 01:01 PM PST |
| Posted: 10 Nov 2013 01:01 PM PST |
| Posted: 10 Nov 2013 01:00 PM PST |
| Posted: 10 Nov 2013 01:00 PM PST |
| Posted: 10 Nov 2013 01:00 PM PST |
| Posted: 10 Nov 2013 12:59 PM PST 1960-70களில் நடுத்தர மக்கள் இப்படிச் சொல்லுவார்கள்- நாலணாவுக்கு எல்லாம் கிடைக்கும். ஆனால் நாலணா கிடைப்பது தான் கஷ்டம்... |
| Posted: 10 Nov 2013 12:57 PM PST பள்ளிக்கல்வியில் இனி தேர்வுகள் சி.பி.எஸ்.இ. வினாத்தாள்கள் போன்று அமைக்கப்படும் என்றும், அதற்காக சி.பி.எஸ்.இ. அமைப்பில் பணியாற்றிய முன்னாள் அலுவலர் ஒருவரின் துணை நாடப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. |
| Posted: 10 Nov 2013 12:55 PM PST ஒரு நாட்டின் செழுமை, வளமை, தூய்மை, சுகாதாரம், இவைகளை அந்நாட்டின் பொது இடங்களை வைத்து நிர்ணயம் செய்யலாம். அந்த வகையில் மிக முக்கியமாகக் கருதப்பட வேண்டியது பஸ் நிலையங்களாகும். இந்தியாவின் பஸ் நிலையங்கள் சாபக்கேடாகும். முதலாவதாக தமிழ்நாட்டை எடுத்துக் கொள்வோமே. |
| 3 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக திரைப்பட இயக்குநர் கைது Posted: 10 Nov 2013 12:31 PM PST மூன்று பெண்களை ஏமாற்றி திருமணம் செய்ததாக, "வாச்சாத்தி' திரைப்பட இயக்குநர் ஜஸ்டஸ் ரவி ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டார். |
| காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்க மத்திய அரசு தீவிரம் காட்டுவது ஏன்? Posted: 10 Nov 2013 12:31 PM PST இலங்கை போரில் தொடர்புள்ள காரணத்தாலேயே காமன்வெல்த் மாநாட்டில் பங்கேற்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டுகிறது என்று, தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். |
| பக்ருதீன், பிலால் மாலிக்கை ரகசியமாக நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸ் முடிவு Posted: 10 Nov 2013 12:30 PM PST ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக் ஆகியோரை ரகசியமாக அழைத்துச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த போலீஸ் முடிவு செய்திருப்பதாக அவர்களது தரப்பு வழக்குரைஞர் தெரிவித்தார். |
| பாடி-திருநின்றவூர் 6 வழிப் பாதை எப்போது சாத்தியம்? Posted: 10 Nov 2013 12:30 PM PST பாடி-திருநின்றவூர் 6 வழி சாலை விரிவாக்கப் பணிகள் எப்போது முடியும் என்று மக்கள் ஏக்கத்துடன் காத்திருக்கின்றனர். |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |