Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

தீபாவளி : நீங்கள் நிச்சயமாக பார்க்கவேண்டிய வலைப்படம் (Web Film)

Posted:

தீபாவளி என்பதன் அர்த்தம் என்ன?  உங்களது ஒவ்வொரு வாழ்விலும் ஏதோ ஒரு இருட்டு உள்ளது. அகங்காரம், பொறாமை, தலைக்கணம், சுயநலம், ஆடம்பரம், இப்படி ஏதாவது ஒரு தீய குணத்தை எரித்துவிடுங்கள், அந்த இடத்தில் ஒளியை ஏற்றுங்கள் என்பதே ஆழமான அர்த்தம். இவ்வலைப்படத்தை முழுமையாக பாருங்கள். நீங்கள் செய்து கொண்டிருக்கும் இன்னுமொரு தவறு என்ன என்பதை சுட்டிக்காட்டுகிறது இத்தீபாவளி படம். 2 நிமிடங்களில் ஒரு அழகிய தீபாவளி அறிவுறையை முன்வைத்த சஞ்ஜேய் குமார் பெருமாள் மற்றும் அவரது குழுவினருக்கு உண்மையில் மனம் மகிழ தீபாவளி வாழ்த்து சொல்லலாம்!


Read more ...

பெரிய இயக்குனர்களின் செல்ல சண்டை

Posted:

இப்பவும் பெரியவர்கள் தங்கள் நிஜ வயதை சொல்லக் கூச்சப்படுகிறார்கள்.


Read more ...

அமெரிக்க ஆளில்லா விமானப் படைத் தாக்குதலில் பாகிஸ்தான் தலிபான்களின் தலைவர் பலி

Posted:

பாகிஸ்தான் தலிபான்களின் தலைவர் ஹகிமுல்லா மேஷுத் அமெரிக்க, ஆளில்லா விமானப்படைத் தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Read more ...

லாஸ் ஏஞ்சல்ஸ் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சூடு : ஒருவர் பலி, பலர் காயம்

Posted:

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ்  விமானநிலையத்தில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் ஃபெடரல் பாதுகாப்பு முகவர் ஒருவர் கொல்லப்பட்டும் மேலும் சிலர் காயாமடைந்துள்ளனர்.


Read more ...

பெட்ரோல் குண்டுவீச்சு : கொளத்தூர் மணி கைது

Posted:

சேலம் மாவட்டத்தில் வணிக வரித்துறை அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட சம்பவத்தில் திராவிடக் கழகத் தலைவர் கொளத்தூர் மணியை நேற்று நள்ளிரவு காவல்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்.


Read more ...

பட்டாசு சத்தம் இல்லாமல் ஒரு தீபாவளி ரவுண்ட் அப்! : ஸ்பெஷல் ரிப்போர்ட் 2

Posted:

"தீபாவளி பண்டிகை, என் மாமியார், மாமனார் தனியாக இருக்கிறார்கள். பண்டிகை நாள் அதுவும் லக்ஷ்மி பூஜை ரொம்பவும் முக்கியம் என்பதால், இன்று இரவே பூஜையை முடித்து விட்டு நான் எங்கள் வீட்டுக்கு சென்று விடுவேன். நாளை எனது மாமியார், மாமனார், பாட்டி எல்லோரும் எங்கள் வீட்டுக்கு வருவார்கள்." என்று கூறுகிறார் ஹேமமாலினி.


Read more ...

இலங்கை போர்க்குற்ற விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டும்: ப.சிதம்பரம்

Posted:

இசைப்பிரியா இலங்கை இராணுவத்தினால் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்துள்ள இந்திய மத்திய நிதியமைச்சரான ப.சிதம்பரம், இலங்கை போர்க்குற்ற விசாரணைகளை எதிர்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.


Read more ...

வந்தாச்சு தீபாவளி: ஒரு ஸ்பெஷல் ரிப்போர்ட்

Posted:

செல்லம் கோபால கிருஷ்ணன் பிரபல சமையல் கலை நிபுணர். இவர் சமையல் கலையை பயிற்றுவிக்க ஆரம்பித்து 55 ஆண்டுகள் ஓடிவிட்டன.  தாய், மகள், பேத்தி என மூன்று தலைமுறைகளுக்கும் இவர் சமையல் கலை கற்றுக் கொடுத்திருக்கிறார்.


Read more ...

போரை நடத்தியவர்களே, போர்க்குற்ற ஆதாரங்களுக்கு பதிலளிக்க வேண்டும்: மனோ கணேசன்

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் லெப்ரினன் கேர்ணல் தர போராளி என்று இலங்கை அரச தகவல் மையத்தினால் முன்னிறுத்தப்பட்ட இசைப்பிரியா,


Read more ...

இலங்கையுடன் தொடர்புகளை பேணுவது அவசியமானது: ஆஸியும், இந்தியாவும் அறிவிப்பு

Posted:

மூன்று தசாப்த காலமாக நீடித்த மோதல்களிலிருந்து மீண்டு வந்துள்ள இலங்கையுடன் தொடர்புகளைப் பேணுவது அவசியமானது.


Read more ...

கல்வித்துறையை புதிய திட்டங்களினூடு அரசாங்கம் மேம்படுத்தும்: ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

Posted:

நாட்டின் கல்வித்துறையை இன்னும் சீராகவும், சிறப்பாகவும் முன்னெடுப்பதற்காக புதிய திட்டங்களை அரசாங்கம் செயற்படுத்த தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.


Read more ...

கும்பகோணம் பட்டாசு தயாரிப்பு ஆலையில் தீ விபத்து : 9 பேர் பலி

Posted:

கும்பகோணம் அருகே பட்டாசு தயாரிப்பு ஆலையில் இன்று ஏற்பட்ட விபத்தில் 9 பேர் பலியாகியுள்ளனர்.


Read more ...

இந்தியப் பங்குச் சந்தையில் வரலாறு காணாத ஏற்றம்

Posted:

இந்தியாவின் பங்குச் சந்தையான சென்செக்ஸ் வரலாறு காணாத ஏற்றத்தை அடைந்து சாதனை படைத்துள்ளது. வெளிநாட்டு வருமானம் அதிகரித்தமையே இதற்குக் காரணமாகக் கூறப்படுகின்றது.


Read more ...

கூகிளின் நெக்சஸ் 5 அறிமுக வீடியோ

Posted:

கூகிளின் நெக்சஸ் 5 எனும் புதிய் ஸ்மார்ட் தொலைபேசியை அறிமுகப்படுத்தியுள்ளது அந்நிறுவனம்.


Read more ...

சிலி மற்றும் தாய்வானைத் தாக்கிய 6.6 மேக்னிடியூட் நில நடுக்கங்கள்:பாரிய சேதம் இல்லை

Posted:

தென்கிழக்கு ஆசிய நாடான தாய்வானையும் தென் அமெரிக்க நாடான சிலியையும் நேற்று வியாழக் கிழமை 6.6 மேக்னிடியூட் அளவுடைய நில நடுக்கங்கள் தாக்கியுள்ளன.


Read more ...

சிரிய இராணுவத்தின் ஏவுகணைத் தளங்கள் மீது இஸ்ரேல் விமானங்கள் குண்டு வீச்சு: அமெரிக்க அதிகாரிகள் தெரிவிப்பு

Posted:

சிரியாவின் துறைமுக நகரமான லட்டாக்கியா மீது இவ்வாரத் தொடக்கம் முதல் இஸ்ரேலின் போர் விமானங்கள் தாக்குதல் தொடுத்திருப்பதாக வியாழக்கிழமை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் நிர்வாகம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளது.


Read more ...

மன்மோகன் சிங் இலங்கை செல்வாரா? : தலையசைக்கிறது காங்கிரஸ் மேலிடம், முடிவெடுக்க முடியாத நிலையில் மத்திய அரசு

Posted:

பிரதமர் மன்மோகன் சிங் இலங்கையில் நடைபெறும் காமன்வெல் மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் எனக்கோரி ஒரு பக்கம் அழுத்தம் அதிகரித்து வருகின்ற போதும், காங்கிரஸ் தலைமை இம்மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்வதையே விரும்புகிறது என ஊடகத் தகவல்கள் எதிர்வு கூறியுள்ளன.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™