Tamilwin Latest News: “பேட் ஸ்பான்சராக ரூ. ...” plus 18 more | |
- பேட் ஸ்பான்சராக ரூ. ...
- ரோகித் சர்மாவுக்கு மீண்டும் அபராதம்
- சாம்பியன்ஸ் லீக் டாப் 5 வீரர்கள்: ...
- சச்சினின் ஆட்டம் மெய்சிலிரிக்க ...
- ரசிகர்களின் எதிர்பார்ப்பை ...
- ஜுவாலா கட்டாவுக்கு வாழ்நாள் தடை?
- கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் ...
- மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி ...
- ஜனாதிபதி முன்னிலையில் ...
- பிரிமியர் லீக்: மான்செஸ்டர் சிட்டி ...
- மட்டக்களப்பில் விபத்தில் ஒருவர் ...
- இங்கிலாந்து பந்து வீச்சாளர் ...
- காணிப் பிரச்சினைக்கு தீர்வு ...
- இலங்கை அகதிகளிடம் பணமோசடி செய்த ...
- தீவிரவாதச் செயலில் ஈடுபடும் ...
- அரச சட்டங்களினால் சுயதொழில் ...
- கட்சி நெருக்கடி நிலைமை குறித்து ...
- ரணிலுக்கு எதிரான போராட்டம் ...
- வட மாகாண முதலமைச்சராக ...
| Posted: 07 Oct 2013 06:18 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனியை ஒப்பந்தம் செய்ய 3 நிறுவனங்கள் வரிசையில் நிற்கிறது. |
| ரோகித் சர்மாவுக்கு மீண்டும் அபராதம் Posted: 07 Oct 2013 05:51 AM PDT சாம்பியன்ஸ் லீக் தொடரின் இரண்டாவது அரையிறுதியில் மும்பை அணி தாமதமாக பந்துவீசியதற்காக அணித்தலைவர் ரோகித் சர்மாவுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. |
| சாம்பியன்ஸ் லீக் டாப் 5 வீரர்கள்: ... Posted: 07 Oct 2013 04:12 AM PDT நடந்து முடிந்த சாம்பியன்ஸ் லீக் தொடரில் அதிக ஓட்டங்கள், அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் விபரங்களை காண்போம். |
| சச்சினின் ஆட்டம் மெய்சிலிரிக்க ... Posted: 07 Oct 2013 02:52 AM PDT இந்திய அணியின் சகாப்தங்களான சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட் ஆகியோர் 20 ஓவர் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றனர். |
| Posted: 07 Oct 2013 12:56 AM PDT சாம்பியன்ஸ் லீக் தொடர் முடிந்த கையோடு, அவுஸ்திரேலியாவை சந்திக்க தயாராகி கொண்டிருக்கிறது இந்தியா. |
| ஜுவாலா கட்டாவுக்கு வாழ்நாள் தடை? Posted: 07 Oct 2013 12:17 AM PDT பாட்மிண்டன் வீராங்கனை ஜுவாலா கட்டாவுக்கு வாழ்நாள் தடை விதிக்க இந்திய பாட்மிண்டன் சங்கத்தின் ஒழுங்கு நடவடிக்கைக் குழு பரிந்துரை செய்துள்ளது. |
| கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் ... Posted: 06 Oct 2013 11:19 PM PDT இந்திய கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான டெண்டுல்கரும், ராகுல் டிராவிட்டும் 20 ஓவர் போட்டிகளில் இருந்து விடைபெற்றுள்ளனர். |
| மட்டக்களப்பு மாவட்ட பட்டதாரி ... Posted: 06 Oct 2013 09:22 PM PDT பட்டதாரி பயிலுனர்களுக்கு நிரந்தர நியமனம் விரைவில் வழங்கப்படவுள்ளது. நியமனக் கடிதங்களை தமிழில் தயாரிப்பதிலேயே காலதாமதம் ஏற்பட்டு வருகின்றது என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பி.எஸ்.எம்.சாள்ஸ் தெரிவித்தார். |
| Posted: 06 Oct 2013 09:13 PM PDT வட மாகாணத்தின் முதலமைச்சராக முன்னாள் நீதியரசர் சீ.வி விக்னேஸ்வரன் சற்று நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். |
| பிரிமியர் லீக்: மான்செஸ்டர் சிட்டி ... Posted: 06 Oct 2013 09:06 PM PDT எவர்டான் அணிக்கு எதிரான பிரிமியர் லீக் கால்பந்து தொடரின் லீக் போட்டியில் மான்செஸ்டர் சிட்டி அணி வெற்றி பெற்றது. |
| மட்டக்களப்பில் விபத்தில் ஒருவர் ... Posted: 06 Oct 2013 08:59 PM PDT மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள தாளங்குடா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்தில் மரணமடைந்துள்ளார். |
| இங்கிலாந்து பந்து வீச்சாளர் ... Posted: 06 Oct 2013 08:55 PM PDT இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஹார்மிசன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த முடிவை அவர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார். |
| காணிப் பிரச்சினைக்கு தீர்வு ... Posted: 06 Oct 2013 08:28 PM PDT வட மகாணசபை காணிப் பிரச்சினைக்கு தீர்வு வழங்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். |
| இலங்கை அகதிகளிடம் பணமோசடி செய்த ... Posted: 06 Oct 2013 07:48 PM PDT அவுஸ்திரேலியாவிற்கு அனுப்புவதாக கூறி இலங்கை அகதிகளிடமிருந்து பணம் மோசடி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட மூவரை தமிழக பொலிஸார் கைது செய்துள்ளனர். |
| தீவிரவாதச் செயலில் ஈடுபடும் ... Posted: 06 Oct 2013 07:38 PM PDT இந்தியாவில் தீவிரவாதச் செயலில் ஈடுபடும் லஷ்கர் இ தெய்பா அமைப்புக்கு இலங்கையில் பயிற்சி கொடுக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. |
| அரச சட்டங்களினால் சுயதொழில் ... Posted: 06 Oct 2013 07:10 PM PDT அரசாங்கத்தின் சட்ட திட்டங்களினால் சுயதொழில் முயற்சிகளில் ஈடுபடுவோர் அதிகமாக பாதிக்கப்படுவதாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார். |
| கட்சி நெருக்கடி நிலைமை குறித்து ... Posted: 06 Oct 2013 06:55 PM PDT கட்சியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை குறத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க இன்று விசேட உரையாற்ற உள்ளார். தற்போதைய நிலைமைகளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த உரை அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. |
| ரணிலுக்கு எதிரான போராட்டம் ... Posted: 06 Oct 2013 05:20 PM PDT மிகவும் பரபரப்பான ஒரு சூழலில் ஐ.தே. கட்சியின் செயற்குழுத் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று திங்கட்கிழமை மாலை சிறிகொத்தாவில் கூடுகிறது. |
| Posted: 06 Oct 2013 05:06 PM PDT வட மாகாண சபையின் முதலமைச்சராக சீ.வி. விக்னேஸ்வரன் இன்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளாரென தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |