Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


ஸ்ருதிக்கு ‘ஷாக்’கொடுத்த செய்தி

Posted:

இந்தி, தெலுங்கில் உரு­வான ராமையா வஸ்­தா­வையா என்ற இரண்டு படங்­க­ளிலும் நடித்­தி­ருப்­பவர் ஸ்ருதி ஹாசன். இதில் இந்தி பதிப்பை பிர­பு­தேவா இயக்கி வெளியாகி  விட்­டது.ஆனால், தெலுங்கில் இயக்­கிய படம்தான் இன்னும் திரைக்கு வர­வில்லை. இப்­ப­டத்தில் சமந்தா, ஸ்ருதி ஹாசன் இரு­வரும் நடித்­துள்­ளனர்.இந்­நி­லையில், 'இப்­ப­டத்தில் சமந்தா தான் ...

மணி­ரத்னம் படத்தில் மோகன்லால் மகன்?

Posted:

'இருவர்' படத்தில் மோகன் ­லா­லுக்கு ஜோடி­யாக ஐஸ்­­­வர்யா ­ராயை அறி­முகம் செய்­தவர் மணி­ரத்னம். அதை­ய­டுத்து, அவர் இந்­திய அளவில் பிர­ப­ல­மான நடி­கை­யா­கி­விட்டார்.அதேபோல், 'கடல்' படத்தில் கார்த்திக் மகன் கவு­தமை அறி­முகம் செய்தார். கவுதம் ,'வை ராஜா வை, சிப்பாய்' உட்­பட நான்கு படங்­களில் பிசி­யாக நடித்துக் ...

போட்­டியை தாக்­குப்­பி­­­டிக்கஹன்­சிகா புதிய திட்டம்

Posted:

கோலி­வுட்டில் லட்­சுமி­ மேனன், நஸ்­ரியா என்று சில நடி­கைகள்  அதி­ர­டி­யாக படங்­களை கைப்­பற்றி வந்­த­போதும், இது­வரை ஹன்­சி­கா­வுக்கு எந்த பாதிப்பும் ஏற்­ப­ட­வில்லை. கைவசம் ஒன்­பது படங்­களை வைத்­தி­ருக்கும் அவர், பிசி­யாக நடித்துக் கொண்­டி­ருக்­கிறார்.இருப்­பினும் இப்­ப­டியே நிலைமை இருக்­காது என்­பதால், எதிர்­கால நலனை ...

பிளஸ் 2 மாண­வ­ராக ஜி.வி.பிரகாஷ்

Posted:

இசை­ய­மைப்­பாளர், ஜி.வி.பிரகாஷ், ஹீரோ­வாகப் போவது குறித்து, சமீ­ப­கா­ல­மா­கவே, செய்­திகள் வெளியாகி வந்­தன. ஆனால், அவரோ, படத் தயா­ரிப்பில் இறங்­கினார். இதனால், இப்­போ­தைக்கு, ஜி.வி.பிரகாஷ், நடிக்க மாட்டார் என, பேசப்­பட்டு வந்­தது. ஆனால், அதை பொய்­யாக்கி, அதி­ர­டி­யாக களத்தில் குதித்­துள்ளார், அவர். கவுதம் மேன­னிடம்  உத­வி­யா­ள­ராக இருந்­தவர் ...

மலை­யா­ளத்தில் சமுத்­தி­ர­கனி

Posted:

சுப்­ர­ம­ணி­ய­புரம் படத்தில் வில்­ல­னாக நடித்­தவர் டைரக்டர் சமுத்­தி­ர­கனி. அதன் பிறகு ஈசன், சாட்டைஆகிய படங்கள்,அவ­ருக்கு, நல்ல பெயரை பெற்றுக் கொடுத்­தன.அதனால், வித்­தி­யா­ச­மான, உணர்­வுப்­பூர்­வ­மான வேடங்கள் என்றால் கூப்­பிடு, சமுத்­தி­ர­க­னியை என்று சொல்லும் அள­வுக்கு ஒரு இடத்தை பிடித்து விட்ட ...

கேப்டன் பிலிப்ஸ் விரைவில்

Posted:

இயக்­குனர் : பால் கிரீன்­கிராஸ்
நடிப்பு : டாம் ஹன்க்ஸ், பர்கத் அப்தி, கேத்­தரின் கீன்
இசை : ஹென்ரி ஜாக்மென்

சோமா­லிய கடற் கொள்­ளை­யர்­களால் கடத்திச் செல்­லப்­பட்ட, அமெ­ரிக்க கப்­பலின் ...

யாரையும் தேடிப் போய் வாய்ப்பு கேட்க மாட்டேன் :சந்­தியா

Posted:

1. ஏன் இந்த இடை­வெளி?
கடந்த, மூன்று ஆண்­டு­க­ளாக, தமிழ் படங்­களில் நடிக்­க­வில்லை. எனக்கு, திருப்தி அளிப்­பது போன்ற படங்கள் எதுவும் அமை­யா­தது தான், இதற்கு காரணம். இடையில் மலை­யாள படங்கள் கொஞ்சம் நடிச்சேன். இப்போ தமிழ்ல சில படங்கள் வந்­தி­ருக்கு ஏத்­து­கிட்டு நடிக்­கிறேன்.

 2.சூதாட்டம்' படத்தில், உங்க ரோல்?
காதல்' ...

தொப்புளை காட்டுவதா: நடிகை திடீர் ஆவேசம்

Posted:

சென்னை:நான் நடிப்பது போல, வேறு நடிகையை பயன்படுத்தி, தொப்புளை காட்டுவது போன்ற கவர்ச்சி காட்சியை பதிவு செய்து, "நய்யாண்டி பட விளம்பர, "டிரெய்லர் வெளியிட்டு விட்டனர், என, நடிகர் சங்கத்தில், நடிகை நஸ்ரியா நசீம் புகார் கொடுத்துள்ளார்.

மலையாள நடிகை நஸ்ரியா நசீம், "நேரம் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். ரசிகர்களிடம் வரவேற்பு ...

எமி ஜாக்சனுக்கு ஆதரவு திரட்டும் ஆர்யா!

Posted:

ஆர்யா நடித்த மதராசப்பட்டினம் படத்துக்காக ஹாலிவுட்டில் இருந்து கோலிவுட்டுக்கு இறக்குமதியானவர் எமி ஜாக்சன். ஹாலிவுட் படங்களில் டூ-பீஸ் என துக்கடா காஸ்டியூம்களை அணிந்து நடித்துக்கொண்டிருந்த எமியை, தனது படத்தில் அவருக்கு கெளரவம் சேர்க்கும் வகையில் டீசன்டான மாடர்ன் காஸ்டியூம் அணிந்து நடிக்க வைத்தார் டைக்டர் ...

ஸ்டிரைக் அறிவித்தார் சமந்தா...!

Posted:

எனக்கு பிடித்தமான, சிறந்த கேரக்டர் கொண்ட படங்கள் அமையும் வரை நான் எந்த படத்திலும் நடிக்கப்போவது இல்லை, அதுவரை நான் ஸ்டிரைக் என்று நடிகை சமந்தா அறிவித்துள்ளார். 'மாஸ்கோவின் காவிரி', 'பாணா காத்தாடி' போன்ற படங்களில் நடித்த சமந்தா, 'நான் ஈ' படம் மூலம் தமிழில் பிரபலமானார். தமிழைக்காட்டிலும் தெலுங்கில் நம்பர்-1 நடிகையாக வலம் வந்து ...

40 நாட்கள் தூக்கமின்றி தவித்த விஜய் ஆண்டனி!

Posted:

நான் படத்துக்கு பிறகு விஜய் ஆண்டனி நடித்து வரும் படம் சலீம். அவரது விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷனுடன் இணைந்து ஸ்டூடியோ 9, ஸ்ரீ கிரீன் புரொடக்ஷன் நிறுவனங்களும் தயாரிக்கிறது. சென்னையை சுற்றிலும் கடந்த 40 நாட்களாக இடைவிடாமல் ஷூட்டிங் நடந்து வருகிறது. இரவில் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுவிட்டு பகலில் படத்துக்கு இசை அமைக்கிறார். இரவில் ...

தன்னை பற்றிய புத்தகம் வெளியிட்டார் மஞ்சு வாரியார்!

Posted:

மலையாள நடிகை மஞ்சு வாரியார் தன்னுடைய அனுபவங்களை தொகுத்து சல்லாபம் என்ற பெயரில் புத்தகமாக வெளியிட்டுள்ளார். நாகர்கோவிலில் நடந்த தனது சிறு வயது அனுபவங்கள் முதல் சமீபத்தில் அமிதாப்பச்சனுடன் விளம்பர படத்தில் நடித்தது வரையிலான அனுபவங்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. அவரைப் பற்றி பத்திரிகைகளில் வெளிவந்த கட்டுரைகளும், ...

ஏழைகளின் கண்ணீரை காசாக்கும் தொலைக்காட்சிகள் - ஸ்பெஷல் ஸ்டோரி!!

Posted:

 பிரச்னைகள் நிறைந்ததுதான் மனித வாழ்க்கை. குடிசையாக இருந்தாலும் சரி, கோபுரத்திலும் வாழ்ந்தாலும் சரி பிரச்னைகள் இல்லாத இடமே இல்லை. அதைத்தான் "வீட்டுக்கு வீடு வாசப்படி" என்பார்கள். ஏழைக்கு 100 ரூபாய் பிரச்னை என்றால், பணக்காரர்களுக்கு 100 கோடி பிரச்னை. பணத்தின் மதிப்புதான் வித்தியாசமே தவிர பிரச்னையின் தன்மை ஒன்றுதான்.

பணப்பிரச்னை ...

கோச்சடையான் படத்தின் சிங்கிள் பாட்டு வெளியானது!!

Posted:

 ரஜினி நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் ''கோ‌ச்சடையான்'' படத்தில் இருந்து சிங்கிள் பாட்டு இன்று வெளியிடப்பட்டது. ''எந்திரன்'' படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி நடிப்பில் மூன்று ஆண்டு ‌இடைவெளிக்கு பிறகு வெளிவர இருக்கும் படம் ''கோச்சடையான்''. முதன்முறையாக ரஜினி, அனிமேஷன் படத்தில் நடித்துள்ளார். ரஜினி ஜோடியாக பிரபல இந்தி ...

தமிழில் காஜல்-ரிச்சா நடித்த சரோசாரு

Posted:

கடந்த ஆண்டு இறுதியில் தெலுங்கில் ரிலீசாகி ஹிட்டான படம் சரோசாரு. ரவிதேஜா ஹீரோ, காஜல் அகர்வால், ரிச்சா கங்கோபாத்யாய இருவரும் அவருக்கு ஜோடி. பரசுராம் என்பர் டைரக்ட் செய்திருந்தார். தேவி ஸ்ரீபிரசாத் மியூசிக். முக்கோண காதல் கதை. காதல் பெரிதா, கல்யாணம் பெரிதா என்பது ஸ்கிரீன்ப்ளே. ரொமான்ஸ், சென்டிமெண்ட், ஆக்ஷன் கலந்த படம். காஜல் ...

கருணாஸ் வீட்டை முற்றுகையிட்ட தேவர் பேரவை

Posted:

காமெடி நடிகர் கருணாஸ் தற்போது சொந்தமாக படம் தயாரித்து அதில் ஹீரோவாகவும் நடித்து வருகிறார். தேவர் சமுதாயம் சம்பந்தப்பட்ட விழாக்களிலும் அவ்வப்போது கலந்து கொண்டு முத்துராலிங்க தேவர் பற்றி பேசுவார். அவரைப் புகழ்ந்து ஒரு பாட்டு ஆல்பம் கூட வெளியிட்டிருக்கிறார். இதன் அடுத்த கட்டமாக சமீபத்தில் முக்குலத்தோர் புலிப்படை என்ற ஒரு ...

சொத்துகளை அபகரிக்க திட்டம் : சகோதரர் மீது நடிகை ரோஜா புகார்!

Posted:

என்னை மிரட்டி சொத்துகளை அபகரிக்க பார்க்கிறார் என, நடிகை ரோஜா, அவரது அண்ணன் மீது போலீசில் புகார் கொடுத்துள்ளார்.தமிழில், செம்பருத்தி படத்தில் நடிகையாக அறிமுகமான ரோஜா, தமிழ், தெலுங்கு, கன்னடம் மொழிகளில், பல படங்களில் நடித்து உள்ளார்.

சொத்து பிரச்னை:ஆந்திராவில், ஜெகன்மோகன் தலைமையிலான, ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் கட்சியின் மகளிர் அணி ...

நான் நடிக்காத காட்சியை மார்பிங் செய்துவிட்டார் - சற்குணம் மீது நஸ்ரியா பரபரப்பு புகார்

Posted:

ராஜாராணிக்கு பிறகு நஸ்ரியா நசிம் நடிப்பில் வெளிவர இருக்கும் படம் நய்யாண்டி. இதில் அவர், தனுசுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார். களவாணி, வாகைசூடவா படங்களை இயக்கிய சற்குணம் டைரக்ட் செய்துள்ளார். படம் வருகிற 11ந் தேதி ரிலீசா இருக்கிறது.

இந்தப் படத்தின் ஷூட்டிங்கின் தொடக்கத்தில் இந்த படத்துக்கு கொடுத்த தேதியை ராஜாராணிக்கு கொடுத்து ...

முதன் முதலாக டூயட்டுக்காக சசிகுமார் வெளிநாடு பயணம்

Posted:

'சுப்பிரமணியபுரம்' முதல் 'குட்டிப்புலி' வரை நடித்திருக்கும் சசிகுமார். இதுவரை எந்த படத்திலும் டூயட் பாட்டிற்காக வெளிநாடு சென்றதில்லை. இப்போது முதன் முறையாக தற்போது நடித்து வரும் 'பிரம்மன்' படத்துக்காக ஹீரோயின் லாவண்யா மற்றும் 20பேர் கொண்ட தன் குழுவினருடன் சுவிட்சர்லாந்து சென்றிருக்கிறார்.

அஜீத், விஜய் ரேன்ஞ்சுக்கு ...

அஜீத், விஜய்யுடன் வடிவேலு போட்டி!

Posted:

அரசியல் விவகாரத்தால் ஏற்பட்ட பிரச்னையால், கடந்த இரண்டரை ஆண்டுகளாக, எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார், வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பின், இப்போது  தான், 'தெனாலிராமன்' என்ற படத்தில் நடித்து வருகிறார், அவர். இந்த படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் குற்றாலத்தில் நடந்தபோது, ரொம்பவே உற்சாகமாக இருந்தாராம், வடிவேலு. எந்தவித ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™