Tamilwin Latest News: “இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ...” plus 18 more | |
- இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ...
- கூட்டமைப்பின் உள்ளக முடிவுகளுடன் ...
- உலகக் கிண்ணத் தொடரில் ...
- ஜனாதிபதியுடனான சந்திப்பை ...
- பொதுநலவாய நாடுகளின் அமர்வு ...
- அக்கினித் தாண்டவம் 2013 ...
- பொதுமக்கள் மீது இராணுவத்தினர் ...
- மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று காணி, ...
- இலங்கைக்கு அருகில் பூமிக்கு ...
- தமிழ் மாணவனை துஷ்பிரயோகத்திற்கு ...
- வாசுதேவ தனது சம்மந்தி ...
- கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதை ...
- மார்ச் வரை அதிக போட்டிகளை நடத்த ...
- ஷேவாக், காம்பீருக்கு கங்குலி அட்வைஸ்
- இந்தியாவுக்கு எதிரான தொடரில் ...
- ஆஷஸ் தொடரில் பங்கேற்பது சந்தேகம் ...
- சென்னை அணியை புரட்டி எடுத்த ...
- இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா ...
- டெண்டுல்கரை போன்று 40 வயது வரை ...
| இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய ... Posted: 04 Oct 2013 01:35 PM PDT சாம்பியன்ஸ் லீக் தொடரின் அரையிறுதியில் சொதப்பிய சென்னை அணி 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து வெளியேறியது. |
| கூட்டமைப்பின் உள்ளக முடிவுகளுடன் ... Posted: 04 Oct 2013 12:48 PM PDT கூட்டமைப்பின் தலைமையின் முடிவுகள் தொடர்பிலும் பதவிப்பிரமாணம் தொடர்பிலும் உள்ளக கூட்டத்தொடரின் நடந்தவை பற்றியும் தான் சாந்த கட்சியில் இருந்த தலைமைப் பதவியின் விலகல் தொடர்பில் மனம் திறக்கிறார் தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் கருத்துரைத்தார். |
| Posted: 04 Oct 2013 11:50 AM PDT வேர்ல்டு கிரிக்கெட் லீக் சாம்பியன்ஷிப் தொடரில் 2வது இடம் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி முதன்முறையாக உலகக் கிண்ண (2015) தொடருக்கு தகுதி பெற்றது. |
| Posted: 04 Oct 2013 09:16 AM PDT ஜனாதிபதியுடன் இன்று காலை நடந்த முக்கிய சந்திப்புப் பற்றி லங்காசிறி வானொலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் விபரிக்கிறார் தமழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தர் |
| பொதுநலவாய நாடுகளின் அமர்வு ... Posted: 04 Oct 2013 09:15 AM PDT இலங்கையில் பொதுநலவாய நாடுகளின் மாநாட்டை நடத்துவதில் உள்ள அவதானம் குறித்து பிரித்தானியாவின் உலக தமிழர் பேரவை பிரித்தானிய மகாராணியின் கவனத்துக்கு கொண்டு வந்துள்ளது. |
| Posted: 04 Oct 2013 08:52 AM PDT சுவிஸ் இளையோர் அமைப்பு நடாத்தும் இவ்வருடத்திற்கான அக்கினித் தாண்டவம் 05.10.2013 சனி மதியம் 13.00 மணிக்கு மிகவும் பிரமாண்ட அளவில் ஏற்பாடாகியுள்ளது. |
| பொதுமக்கள் மீது இராணுவத்தினர் ... Posted: 04 Oct 2013 07:23 AM PDT வெலிவேரியவில் குடிநீருக்காக போராட்டம் நடத்திய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தில், படையினர் அத்துமீறி நடந்து கொண்டதாக, இராணுவ விசாரணையில் தெரியவந்துள்ளது என்று இலங்கை இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். |
| மக்கள் அளித்த தீர்ப்பை ஏற்று காணி, ... Posted: 04 Oct 2013 07:13 AM PDT தமிழ் மக்களின் தேர்தல் தீர்ப்பை மதித்து காணி, பொலிஸ் அதிகாரம் வழங்க வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். |
| இலங்கைக்கு அருகில் பூமிக்கு ... Posted: 04 Oct 2013 07:10 AM PDT இலங்கைகுரிய பூமி மண்டலப் பகுதியில் சுமார் 500 முதல் 600 கிலோ மீற்றர் தூரத்தில் தெற்கு கடலில் பூமிக்கு அடியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு வருவதாக சிரேஷ்ட பூகோளவியல் பேராசிரியர் சீ.பி. திஸாநாயக்க தெரிவித்தார். |
| தமிழ் மாணவனை துஷ்பிரயோகத்திற்கு ... Posted: 04 Oct 2013 07:05 AM PDT பாடசாலை மாணவனை கடுமையாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய புத்த பிக்கு ஒருவர் மதவாச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். |
| Posted: 04 Oct 2013 06:53 AM PDT அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது சம்மந்தியான விக்னேஸ்வரனுக்கு அதிகளவான அதிகாரங்களை பெற்றுக் கொடுக்க முயற்சிப்பதாக இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் குற்றம் சுமத்தியுள்ளார். |
| கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக பாதை ... Posted: 04 Oct 2013 06:15 AM PDT கொழும்பு - கட்டுநாயக்கவுக்கு இடையிலான அதிவேக பாதை எதிர்வரும் 27ம் திகதி திறந்து வைக்கப்பட உள்ளதாக துறைமுகம் மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் நிர்மல கொத்தலாவல தெரிவித்தார். |
| மார்ச் வரை அதிக போட்டிகளை நடத்த ... Posted: 04 Oct 2013 04:04 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் தென் ஆப்ரிக்க சுற்றுப்பயணம் இன்னும் ஊசலாட்டத்தில் தான் உள்ளது. |
| ஷேவாக், காம்பீருக்கு கங்குலி அட்வைஸ் Posted: 04 Oct 2013 03:58 AM PDT இந்திய அணியின் மூத்த வீரர்களான ஷேவாக், காம்பீர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என முன்னாள் அணித்தலைவர் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ளார். |
| இந்தியாவுக்கு எதிரான தொடரில் ... Posted: 04 Oct 2013 01:17 AM PDT இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு டேரன் சமி அணித்தலைவராக நியமிக்கப்பட உள்ளார். |
| ஆஷஸ் தொடரில் பங்கேற்பது சந்தேகம் ... Posted: 04 Oct 2013 12:47 AM PDT ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் பங்கேற்பது சந்தேகம் தான் என அந்த அணியின் அணித்தலைவர் மைக்கேல் கிளார்க் தெரிவித்துள்ளார். |
| சென்னை அணியை புரட்டி எடுத்த ... Posted: 04 Oct 2013 12:28 AM PDT சென்னை அணிக்கு எதிரான போட்டியில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதாக டிரினிடாட் அணியின் அணித்தலைவர் தினேஷ் ராம்தின் பாராட்டு தெரிவித்துள்ளார். |
| இறுதிப் போட்டிக்கு முன்னேறுமா ... Posted: 03 Oct 2013 10:02 PM PDT சாம்பியன்ஸ் லீக் ருவென்டி ருவென்டி கிரிக்கெட் சுற்றுத்தொடரின் முதல் அரையிறுதியில், சென்னை அணி, சொந்த மண்ணில் ஆதிக்கம் செலுத்தும் ராஜஸ்தான் அணியை சந்திக்கிறது. |
| டெண்டுல்கரை போன்று 40 வயது வரை ... Posted: 03 Oct 2013 09:51 PM PDT சச்சின் டெண்டுல்கரை போன்று நானும் இந்திய அணிக்காக நீண்ட காலம் விளையாடுவேன் என இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |