| புதுமையை ஆரம்பிச்சிட்டாரு பார்த்திபன் Posted:  எதையும் புதுமையாக செய்யக்கூடியவர் பார்த்திபன். மேடை பேச்சா, விழாவை நடத்துவதா, பரிசு பொருள் கொடுப்பதா, கருத்து சொல்வதா, கவிதை எழுதுவதா எல்லாமே புதுமையா இருக்கும். அது எல்லோருக்கும் பிடிக்கும். ஆனா அவர் சினிமாவில் புதுமை செய்ய வரும்போதுதான் சிக்கல். அது நன்றாக இருந்தாலும்கூட யாருக்கும் பிடிக்காமல் போகிறது. இதனால் சில ஆண்டுகளாக ... |
| நஸ்ரியா யாருன்னே எனக்குத் தெரியாது: பத்திரிகையாளர்களை கலாய்த்த ஜெய் Posted:  ராஜா ராணி படத்தில் நடித்திருக்கும் ஜெய், அந்தப் படம் ஓரளவுக்கு ஓடுகிறது என்று தெரிந்ததும், மீடியாக்கள் தன் நடிப்பை புகழ்ந்து கொண்டிருக்கிறது என்பதை தெரிந்ததும், மீடியாக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக தி.நகரில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலுக்கு மீடியாக்களை அழைத்திருந்தார். 6 மணிக்கு சந்திப்பதாக சொன்னவர் 7.40 மணிக்கு வந்தார். ஜெய், ... |
| வினயன் இயக்கத்தில் பிரபு-ஜாக்கிஷெராப்! Posted:  விக்ரம் நடித்த காசி படத்தை இயக்கியவர் மலையாளப்பட இயக்குனர் வினயன். கண் பார்வை இல்லாத பாடகராக விக்ரம் நடித்த அப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதோடு அண்டை மாநிலங்களைச்சேர்ந்த முன்னணி ஹீரோக்களெல்லாம் விக்ரமின் நடிப்பைப்பார்த்து அசந்து நின்றனர். அப்படி விக்ரமுக்கு ஒரு அசத்தலான படத்தை கொடுத்த வினயன், அதன்பிறகு தமிழில் குள்ள ... |
| பிகினிக்கு தயாராகும் பூனம் கவுர்! Posted:  ஷாம் நடித்த 6 மெழுகுவர்த்திகள் படத்தில் நாயகியாக நடித்தவர் பூனம் கவுர். முதல் படத்திலேயே பேசப்படும் அளவுக்கு நடிப்பை வெளிப்படுத்தியிருந்த அவர், தற்போது ரணம் என்ற படத்தில் நடித்து வருகிறார். முதல் படத்தில் மகனை தொலைத்து விட்டு தவிக்கும் அம்மாவாக நடித்தவர், இந்த படத்தில் பாலியல் பலாத்காரத்துக்கு எதிரான ஒரு அதிரடியான ... |
| 16 வயதினிலே புது டிரெய்லர் வெளியீடு - ஒரே மேடையில் கமல், ரஜினி Posted:  16 வயதினிலே படம் ரீ-ரிலீசிற்கு தயாராகி உள்ளது. இதற்கான டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் கமல், ரஜினி, பாரதிராஜா, பாக்யராஜ், பார்த்திபன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த விழாவில், 'சுயமரியாதை ஜாஸ்தி இருந்தா ரொம்ப கஷ்டம்' என்று ரஜினியும், 'இப்படம் அனைவருக்கும் தன்னம்பிக்கையை கொடுக்கும்' என்று கமலும் ... |
| அஜீத் படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்க ஆசைப்பட்டேன்! - ஜெய் Posted:  சுப்பிரமணியபுரம் படத்தின் வெற்றிக்குப்பிறகு பல படங்களில் நடித்தார் ஜெய். அதில் எங்கேயும் எப்போதும் படம் மட்டுமே அவரை பேச வைத்தது. அதையடுத்து இப்போது ராஜாராணியில் அவரது வித்தியாசமான பர்பாமென்ஸ் பேசப்பட்டு வருகிறது. இதனால் இத்தனை நாளும் குடத்தின் விளக்காக இருந்த ஜெய் இப்போது குன்றின் விளக்காகியிருக்கிறார். அதோடு, ... |
| சினிமா போஸ்டர் ஒட்டுகிறார் மிஷ்கின் Posted:  மிஷ்கின் டைரக்ட் செய்த ஓநாயும் ஆட்டுக்குட்டியும் சமீபத்தில் ரிலீசானது. இதனை மிஷ்கின் சொந்தமாக தயாரித்திருந்தார். படம் ரிலீசானபிறகு படத்தை மீடியாக்கள், மற்றும் இணையதள விமர்சகர்கள் வெகுவாக பாராட்டினார்கள். ஆனால் இதனுடன் வெளிவந்த ராஜா ராணி காட்டில்தான் வசூல் மழை அடிக்கிறது. ஓநாயும் ஆட்டுக்குட்டியும் டல்லடித்துக் கிடக்கிறது. ... |
| பத்மப்ரியா சிபாரிசு செய்த நடிகை Posted:  சமீபத்தில் வெளிவந்த தங்கமீன்கள் படம் பரவலான பாராட்டுக்களை பெற்றது. தேசிய விருதுகளையும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. படத்தின் டைரக்டரும், நடிகருமான ராம், படத்தில் நடித்த குழந்தை ஆகியோர் சிலாகித்து பாராட்டப்பட்டு வருகிறார்கள். ஆனால் அதில் அம்மாவாக நடித்த ஷெல்லி கிஷோர் பற்றி யாரும் அதிகமாக பேசவில்லை... அவரை பற்றிய ... |