Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ஓய்வு பெற்ற வீரர்களை மீண்டும் ...” plus 17 more

Tamilwin Latest News: “ஓய்வு பெற்ற வீரர்களை மீண்டும் ...” plus 17 more

Link to Lankasri

ஓய்வு பெற்ற வீரர்களை மீண்டும் ...

Posted: 25 Oct 2013 06:54 AM PDT

சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்ற வீரர்களை கென்ய கிரிக்கெட் சங்கம் மீண்டும் அழைத்துள்ளது.

அரசாங்கத்திற்கு எதிராக ...

Posted: 25 Oct 2013 06:08 AM PDT

இலங்கை அரசாங்கத்தை விமர்சிக்கும் ஊடகவியலாளர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு எதிராக தொடர்ந்தும் வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவதாகவும் அச்சுறுத்தல் விடுக்கப்படுவதாகவும் சம்பந்தப்பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இந்தியாவை எவராலும் தனிமைப்படுத்த ...

Posted: 25 Oct 2013 05:49 AM PDT

இந்தியாவை யாரும் தனிமைப்படுத்தி விட முடியாது என தமிழக பாரதீய ஜனதா தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

ஜே.வி.பி உறுப்பினர் எழுப்பிய ...

Posted: 25 Oct 2013 05:16 AM PDT

சட்டம் மற்றும் சமாதானம் தொடர்பான அமைச்சிடம் எழுப்பிய வாய் மொழி மூலமான கேள்விக்கு அமைச்சு அனுப்பியிருந்த வேறு பதில் தொடர்பில் தகவல்களை வழங்கவில்லை என்றால் அது சம்பந்தமாக தான் விசாரணை நடத்துவதாக சபாநாயகர் ஷமல் ராஜபக்ஷ இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இலங்கை தூதரை மத்திய அரசு எச்சரிக்க ...

Posted: 25 Oct 2013 04:29 AM PDT

தமிழ்நாடு சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தினை, கொச்சைப்படுத்திய இலங்கைத் தூதரை அழைத்து, மத்திய அரசு எச்சரிக்க வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

கிளிநொச்சியில் இடம்பெற்ற ...

Posted: 25 Oct 2013 04:10 AM PDT

கிளிநொச்சி, 155ம் கட்டை தொண்டமான் நகர் கிங்ஸ்ரன் முன்பள்ளியில் இன்று முன்பள்ளிச் சிறார்களின் ஆக்கங்கள், கைவினைத் திறன்களை உள்ளடக்கிய ஒரு நாள் கண்காட்சி இடம்பெற்றது.

வெளிநாட்டுப் பிரதிநிதிகளின் ...

Posted: 25 Oct 2013 04:07 AM PDT

இலங்கைக்கு விஜயம் செய்யும் சில வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வடக்கு பிரதேசத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் பாராட்டு தெரிவிப்பதாகவும் வெளிநாடுகளுக்கு திரும்பிச் சென்ற பின்னர் அதற்கு மாறான கருத்துக்களை வெளியிடுவதாகவும் பிரதமர் டி.எம்.ஜயரத்ன தெரிவித்தார்.

சுவிட்சர்லாந்து டென்னிஸ்: ...

Posted: 25 Oct 2013 03:52 AM PDT

சுவிட்சர்லாந்தில் நடைபெற்றும் வரும் டென்னிஸ் போட்டியின் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார் ரோஜர் பெடரர்.

நெடுங்கேணியில் புதையல் தோண்டிய 5 ...

Posted: 25 Oct 2013 03:51 AM PDT

நெடுங்கேணி பிரதேசத்தில் உள்ள காட்டுப் பகுதியில் தொல் பொருள் பெறுமதிக்க இடம் ஒன்றை தோண்டிய 5 பேரை நெடுங்கேணி பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழில் இடம்பெற்ற விபத்தில் இருவர் ...

Posted: 25 Oct 2013 03:44 AM PDT

யாழ். பளைப் பகுதியில் தனியார் பேருந்துடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக பளைப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கல்முனை மேயர் பதவி: ஸ்ரீலங்கா ...

Posted: 25 Oct 2013 03:33 AM PDT

கல்முனை மாநகர மேயர் பதவி தொடர்பாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்குள் மீண்டும் இழுபறி நிலை தோன்றியுள்ளதாகத் தெரியவருகின்றது.

பொதுநலவா&#29 ...

Posted: 25 Oct 2013 03:15 AM PDT

இனப் படுகொலை நாடான இலங்கையில் பொதுநலவாய மாநாட்டை நடத்தாதே என்று வலியுறுத்தி இன்று காலை 10.00 மணியளவில் சாஸ்திரி பவன் மற்றும் இங்கிலந்து துணைத் தூதரகம் மே பதினேழு இயக்கத்தினரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

5வது ஒருநாள் போட்டி நடக்குமா? ...

Posted: 25 Oct 2013 01:10 AM PDT

இந்தியா- அவுஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி நடக்குமா என்பது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது.

டோனி வீட்டின் மீது கல் வீசியது ...

Posted: 25 Oct 2013 01:02 AM PDT

இந்திய கிரிக்கெட் அணியின் அணித்தலைவர் டோனியின் வீட்டு ஜன்னல் மீது கல்லை வீசியது யார் என்பது குறித்து பொலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொண்டிங், லாராவை விட சச்சின் தான் ...

Posted: 25 Oct 2013 12:04 AM PDT

ரிக்கி பொண்டிங், பிரையன் லாராவை விட சச்சின் டெண்டுல்கரின் ஆட்டம் தான் சிறப்பானது என அவுஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் ஷான் டெய்ட் கருத்து தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து: ரியல் ...

Posted: 24 Oct 2013 10:13 PM PDT

ஜுவன்டஸ் அணிக்கு எதிரான சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியில், கிறிஸ்டியானோ ரொனால்டோ இரண்டு கோல் அடித்து கை கொடுக்க, ரியல் மாட்ரிட் அணி வெற்றி பெற்றது.

இரட்டைச் சதத்தை தவறவிட்டார் வார்னர்!

Posted: 24 Oct 2013 10:02 PM PDT

முதல் தர ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இரட்டைச் சதம் அடித்த முதல் அவுஸ்திரேலியர் என்ற சாதனையை மூன்று ஓட்டங்களினால் டேவிட் வார்னர் தவறவிட்டுள்ளார்.

பாகிஸ்தான் அணி வீரர்களின் ...

Posted: 24 Oct 2013 09:55 PM PDT

தென்னாபிரிக்க அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தமது வீரர்களின் துடுப்பாட்ட தவறுக்கள் குறித்து பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் டேவ் வட்மோர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™