ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பாடம் – ஒரு பக்க கதை
- முட்டாள் சீடனும் நொந்துபோன குருவும் - அறிவுக்கதைகள்
- நல்ல ஆன்ட்ராய்டு போன் வாங்க உதவி தேவை
- வாக்கு மாறாத பசு - உயிரை மாய்த்துக்கொண்ட புலி - அறிவுக்கதைகள்
- பிச்சைக்காரனும் அந்த ஒரு நிமிடமும் - அறிவுக்கதைகள்
- நாமே கடவுள் ஆகி விட முடியாது - அறிவுக்கதைகள்
- கடவுளைத் திருடியவர்கள் - அறிவுக்கதைகள்
- அழகுக்கு அழகு சேர்க்கும் தக்காளி !
- மருத்துவம் -அரிய மருத்துவ தகவல்கள் அடங்கிய மின் நூல் ...
- சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்!
- நான் இணையத்தில் மிகவும் ரசித்த தலை மசாஜ் வீடியோ நீங்களும் பாருங்க ஜாலியா இருக்கும்
- சிறியா நங்கை, பெரியா நங்கை
- அவள் எங்கே பிறந்திருக்காளோ-ரமணிச்சந்திரன் நாவல்
- உடல் மொழி
- கொரியன் படங்களை எப்படி காப்பி அடிக்கிறார்கள்: அதையும் மலையாளத்தில் சினிமாவாக எடுக்கிறார்கள்
- வித்தியாசம்
- பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - அரசியல் ஸ்டேட்மென்டு
- நிமிஷத்துக்கு அம்பது பொண்ணுங்களுக்கு எஸ்.எம்.எஸ் டைப் பண்ணுவேன் சார்..!
- வணக்கம் சகோதர சகோதரிகளே
- தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- நடிகர் ராமராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது.
- கற்று கொடுத்தல்
- தீபாவளி நிகழ்ச்சி தயாரிப்பில் சேனல்கள் தீவிரம்
- காத்திருக்க வைத்து கை விரிக்கும் ஜாலக்காரி - விடுகதைகள்
- ரமணியின் கவிதைகள்
- ‘சரஸ்வதி துணை ‘ன்னு ஏன் எழுதி இருக்கே ?”
- இன்னொரு தேவதை-தேவிபாலா நாவல்
- கவிதையே தெரியுமா..?
- டேட்டிங்... (பெண்ணியம்)
- கவியருவி ம. ரமேஷ் கஸல்கள்
- படங்களுக்குள் படங்கள் எத்தனை..?
- படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள்
- இந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா
- உள்ளே போனவர் பண்ணிய கூத்து
- மழைத் துளி
- அது அப்போது..!
- மங்கலதேவி-சாண்டில்யன் சரித்திர நாவல்
- பல்லவ திலகம்-சாண்டில்யன் நாவல்
- கோணல் பக்கங்கள் கூவாகம்-சாரு நிவேதிதா
- நினைத்து மறுகுதடி நெஞ்சம்-உமா பாலகுமார் நாவல்
- ”இன்றைய ஸ்பெசல் ‘சமந்தா ரொட்டி ‘…!
| Posted: 25 Oct 2013 11:27 AM PDT - வீட்டுப்பாடம் எழுத அமர்ந்த பாலன்,தனது புத்தகப்பையைத் தலைகீழாகக் கவிழ்த்து கீழே கொட்டினான். அதிலிருந்து ஏராளமான பென்சில்கள், ரப்பர்கள், பேனாக்கள் கீழே விழுந்தன. - அவதைப் பார்த்த பாலனின் அம்மா,"ஏதுடா இதெல்லாம்" என்று கேட்டார். - "இது கோபிகிட்ட அடிச்சது. இது சுரேசு கிட்ட அடிச்சது" என்று பெருமையுடன் வரிசையாக சொல்லிக்கொண்டே சென்றான். - தன் மகன் இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது அவருக்குப் பிடிக்கவில்லை. அன்று இரவே பாலனின் தந்தையிடம் இந்த விஷயத்தைச் சொன்னார். "இவனுக்கு வீட்டுல என்ன குறைச்சல்? ... |
| முட்டாள் சீடனும் நொந்துபோன குருவும் - அறிவுக்கதைகள் Posted: 25 Oct 2013 11:14 AM PDT ஒரு துறவி அவருக்கு ஐந்து சீடர்கள், ஒரு நாள் அவர் அணிந்தது இருந்த காவி உடை கிழிந்து விட்டது, அதனை தைக்க வேண்டி ஐந்து சீடர்களிடமும் காசு கொடுத்து ஊசி வாங்கி வரசொன்னார். அந்த ஐந்து சீடர்களும் இதுவரை ஊசியை பார்த்தது இல்லை. கடைக்கு சென்றார்கள் ஊசி கேட்டார்கள், அவர்களும் கொடுத்தார்கள். ஆனால் அது ஊசி தான் என்பதை அவர்கள் நம்பவில்லை, நம்மை ஏமத்துகிரார்கள் என்று வேறு கடைக்கு சென்று விட்டார்கள் . அங்கும் அதையே கொடுத்தார்கள். இறுதியில் நீங்கள் எல்லாம் எங்களை ஏமாத்த நினைகிறீர்கள் என்று கூற, அந்த கடைக்காரன் ... |
| நல்ல ஆன்ட்ராய்டு போன் வாங்க உதவி தேவை Posted: 25 Oct 2013 11:10 AM PDT நண்பர்களே நல்ல ஆன்ட்ராய்டு போன் வாங்க விரும்புகிறேன். அதில் பிடிஎப், வேர்டு, ஈகரை தகவல்கள் பார்க்கும் வகையில் இருக்க வேண்டும். சாம்சங்,மைக்ரோமேக்ஸ், இன்டெக்ஸ் கம்பேனிகளில் எந்த மாடல் வாங்கினால் நன்றாக இருக்கும். விலை 10,000 க்குள் இருக்க வேண்டும். தெரிந்தவர்கள் உதவுங்கள் நண்பர்களே |
| வாக்கு மாறாத பசு - உயிரை மாய்த்துக்கொண்ட புலி - அறிவுக்கதைகள் Posted: 25 Oct 2013 11:06 AM PDT காளிங்கன் என்ற இடையன் பல பசுக்களை பராமரித்து வருகிறான். அவன் ஒரு அதிகாலையில் தன் பசுக்களை அழைத்துத் தனக்குத் தேவையான அளவு மட்டுமே பாலைக் கறந்து கொண்டு மீதியைத் தங்கள் கன்றுகளுக்குத் தர அவற்றை அனுப்பி விடுகிறான். அந்தப்பசுக்களும் தங்கள் கன்றுகளைச் சேர காட்டு வழியே செல்கின்றன. அவர்கள் சென்ற வழியில் கடும்பசியோடு அற்புதா என்ற புலி இரை நோக்கிக் காத்திருந்தது. பசுக்களைக் கண்ட அற்புதா கடும் சீற்றத்துடனும், கர்ஜனையுடன் பசுக்கூட்டத்தின் நடுவே தாவியது. பசுக்கள் தங்கள் உயிரைக் காத்துக் கொள்ள பெரும் ... |
| பிச்சைக்காரனும் அந்த ஒரு நிமிடமும் - அறிவுக்கதைகள் Posted: 25 Oct 2013 11:01 AM PDT ஒரு புகைவண்டி நிலையத்தில் பிச்சைக்காரன் ஒருவன் தனது கைப்பை நிறைய பென்சில்களை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தான். ஒரு பயணி அந்தவழியாகச் சென்றபோது 5 ரூபாய் நாணயத்தை பிச்சைக்காரனின் திருவோட்டில் போட்டார். பிறகு புகைவண்டியில் ஏறி அமர்ந்தார். அதன் பிறகு அவரது மனதில் ஒரு கருத்து உதித்தது. எழுந்து வேகமாக அதே பிச்சைக்காரனிடம் சென்று, "அவனது பையிலிருந்த பென்சில்களை எடுத்துக்கொண்டு 5 ரூபாய்க்குச் சமமான பென்சில்களை எடுத்துக்கொள்கிறேன் என்றான். என்ன இருந்தாலும் நீயும் தொழில் செய்கிறாய் அல்லவா?", என்று ... |
| நாமே கடவுள் ஆகி விட முடியாது - அறிவுக்கதைகள் Posted: 25 Oct 2013 10:55 AM PDT ஒரு கடுமையான உழைப்பாளி. எப்போதுமே ஏதாவது ஒரு ஆராய்ச்சியை அவரது அறையை தாழிட்டு செய்து கொண்டிருப்பார்.ஏனெனில் அவர் ஆராய்ச்சி செய்யும் சமயத்தில் யாரும் அவரை தொந்தரவு செய்வது அவருக்கு பிடிக்காது. எனவே எப்போதும் அதாவது அவர் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் சமயங்களில் அவரது கதவுகள் அடைக்கப்பட்டு இருக்கும். அவ்வாறு இருக்க அவரை இடையுறு செய்யவும் இரண்டு ஜீவன் அந்த வீட்டில் இருந்தன. அவை அவரது செல்ல பிராணிகளான இரு பூனைகள்.அதில் ஒன்று பெரியது மற்றொன்று சிறியது. இவர் ஏதாவது ஒரு ஆராய்ச்சியில் முழ்கி இருப்பார் ... |
| கடவுளைத் திருடியவர்கள் - அறிவுக்கதைகள் Posted: 25 Oct 2013 10:54 AM PDT ஒரு அழகான குடும்பம், கணவன் மனைவி மற்றும் இரு மகன்கள் வாழ்ந்து வந்தனர், இரு மகன்களும் பெற்றோர்களுக்கு தொல்லைதரும் விஷயங்கள் மட்டுமே செய்து கொடிருப்பர்கள், திருடுவது, பொய் சொல்வது, அடுத்த வீட்டுப் பிள்ளைகளை அடிப்பது என எப்போதும் கொண்டிருந்தார்கள். அவர்களைத் திருத்த எத்தனையோ முறை முயன்று, தோற்றுப் போனார்கள் பெற்றோர்கள், இருவரையும் ஒரு பாதிரியாரிடம் அழைத்துப் போகலாம் என்று முடிவு செய்தார்கள்.. பாத்ரியாரை சந்தித்தார்கள், அவர் முதலில் ஒருவனை மட்டும் உள்ளே அழைத்தார், இங்கே தப்பு செய்தால் மேலுலகத்தில் ... |
| அழகுக்கு அழகு சேர்க்கும் தக்காளி ! Posted: 25 Oct 2013 10:35 AM PDT பொதுவாக தக்காளி அனைத்து வீடுகளிலும் சமையலறையில் பயன்படுத்தும் பொருள். பெண்களின் அழகை கூட்டுவதில் தக்காளி முக்கிய பங்கு வகிக்கின்றது. பெண்கள் தங்களை அழகுப் படுத்திக் கொள்ள பியூட்டி பார்லருக்கு செல்வதை விட வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களை வைத்து நம்மை அழகுப்படுத்தி கொள்ளலாம். * தக்காளியை தோல் மற்றும் விதைகள் நீக்கி கூழாக்குங்கள். ஒரு தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயை முகத்தில் தடவுங்கள். அதன் மேல் இந்த கூழைத் தடவி பத்து நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் இருமுறை இவ்வாறு செய்தால் ஒட்டிய கன்னங்கள் ... |
| மருத்துவம் -அரிய மருத்துவ தகவல்கள் அடங்கிய மின் நூல் ... Posted: 25 Oct 2013 10:28 AM PDT மருத்துவம் -அரிய மருத்துவ தகவல்கள் அடங்கிய மின் நூல் ... டாக்டர் எம்.கே முருகானந்தன் -மருத்துவம் நூலினை மின் புத்தகமாக டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும். Dr.M.K..முருகானந்தன் M.B.B.S(Cey), D.F.M(SL), M.C.G.P(SL) குடும்ப வைத்திய நிபுணர் டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/hd8g9z6b0rfni6w/Maruthuvam%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| சென்னையில் சிறிய பஸ்கள் செல்லும் வழித்தடங்கள் விவரம்! Posted: 25 Oct 2013 10:19 AM PDT சென்னையில் 50 சிறிய பஸ்களை முதல்வர் ஜெயலலிதா புதன்கிழமை தொடங்கிவைத்தார். அவை குறிப்பிட்ட வழித்தடங்களில் உடனடியாக ஓடத் தொடங்கின. சிறிய பஸ்சில் குறைந்தபட்ச கட்டணம் ரூ.5. அதற்குமேல் 6 ரூபாய், 8 ரூபாய் என்று வசூலிக்கப்படும். சிறிய பஸ்சில் 27 பேர் உட்கார்ந்து செல்லலாம். வடபழனி - கோயம்பேடு பஸ் நிலையம் வழித்தடத்தில் மட்டும் அதிகபட்சமாக 4 சிறிய பஸ்களும் மற்ற வழித்தடங்களில் 2 அல்லது 3 பஸ்கள் இயக்கப்படுகின்றன. பஸ் - ரயில் நிலையங்கள் இணைப்பு சென்னை புறநகர் பகுதியில் இருந்து நகரில் உள்ள பஸ் நிலையங்கள் ... |
| நான் இணையத்தில் மிகவும் ரசித்த தலை மசாஜ் வீடியோ நீங்களும் பாருங்க ஜாலியா இருக்கும் Posted: 25 Oct 2013 10:15 AM PDT |
| Posted: 25 Oct 2013 10:13 AM PDT சிறியா நங்கை, பெரியா நங்கை என இரண்டு வகை உண்டு. இதன் இலையை உண்டால், கடுமையான கசப்புத்தன்மை உள்ளதை உணரலாம். இம்மூலிகை, உடலுக்கு வலுவைத் தரும்; அழகைக் கொடுக்கும். நீரிழிவுக்கு அருமையான மருந்து. பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ஏற்பட்டு, பாம்பைக் கடித்துக் கொன்றபின் கீரிப்பிள்ளை இதன் செடியில் புரண்டு எழுந்து தமது புண்களை ஆற்றிக்கொள்ளும் என்பர். 'சிறியா நங்கையைக் கண்டவுடன் சீறிய நாகம் கட்டழியும்' என்பது பழமொழி. பாம்புக்கடி, நண்டுவாக்களி கடி முதலிய விஷக்கடிகளுக்கு இதன் இலையை அரைத்து விழுங்கச் சொல்வார்கள். ... |
| அவள் எங்கே பிறந்திருக்காளோ-ரமணிச்சந்திரன் நாவல் Posted: 25 Oct 2013 10:12 AM PDT அவள் எங்கே பிறந்திருக்காளோ-ரமணிச்சந்திரன் நாவல் http://www.mediafire.com/download/8fyf3oqbsinzmq0/ramani.AvalEnga%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 25 Oct 2013 10:09 AM PDT 1.மற்றவரிடம் பேசும்போது, கைகளை கட்டிக் கொள்ளாதீர்கள். அது உங்களை பலவீனமானவராக காட்டுகிறது. 2.மற்றவரின் கண்களை நேராகப் பார்த்து பேசவும். அது உங்களை நேர்மையானவராகக் காட்டும். 3.மிகத்தொலைவிலிருந்து மற்றவரோடு குரலை உயர்த்திப் பேசாதீர்கள். 4.நீங்கள் பேசுவதை மற்றவர் கேட்க வேண்டுமானால் அவர் முகத்தைப் பார்த்து பேசவும். 5.நேராக அமர்ந்து அல்லது நின்று பேசவும். கூன் போட்டு அமர்ந்தால் மற்றவர் உங்களை சோம்பேரி என நினைக்கக்கூடும். 6.பேசும்போது முடியை கோதிக் கொள்வதையோ அல்லது அடிக்கடி உடைகளை ... |
| கொரியன் படங்களை எப்படி காப்பி அடிக்கிறார்கள்: அதையும் மலையாளத்தில் சினிமாவாக எடுக்கிறார்கள் Posted: 25 Oct 2013 10:02 AM PDT பெரும்பாலான தமிழ் மற்றும் மலையாளப் படங்கள் கொரியன் படங்களை அப்படியே உல்டா பண்ணி எடுப்பது என்பது நமக்கு தெரிந்த கதைதான். கொரிய மக்களின் வாழ்க்கை முறையும் தென்னிந்திய மக்களின் வாழ்க்கை முறையும் ஒரே மாதிரி இருப்பதுதான் அதற்கு காரணம். இப்போது கொரியன் படத்தை நம்ம டைரக்டர்கள் எப்படிச் சுட்டு படம் எடுக்கிறார்கள் என்பதை விளக்கமாக சொல்லும் வகையில் ஒரு மலையாளப் படம் தயாராகி வருகிறது. படத்தின் பெயர் "ஒரு கொரியன் படம்". இதில் 5 டைரக்டர்கள் நடிக்கிறார்கள். அதில் 4 பேர் டைரக்டர்களாகவே நடிக்கிறார்கள் என்பது ... |
| Posted: 25 Oct 2013 10:00 AM PDT வசதிபடைத்தவன் கல்யாணம் வானவெளியில் - விமானத்தில் காசுபணக்காரனின் விருந்து கடலுக்கு நடுவில் தண்ணீராய் செலவு ஏழைப் பெண் குழந்தை பெற்றாள் ஓடும் 108-ல் நடுரோட்டில். |
| பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - அரசியல் ஸ்டேட்மென்டு Posted: 25 Oct 2013 09:59 AM PDT நண்பர்களே இந்த திரியில் அரசியல் தலைவர்கள் சொல்லும் பஞ்ச் டயலாக்கை செய்திகளில் இருந்து எடுத்தோ அல்லது தொலைகாட்சி செய்தியில் பார்த்தோ இங்கு பதிவிட்டு படித்து மகிழலாம் அவங்களுக்கு என்ன பல்லுமேல நாக்கை போட்டு எதை வேன்டூமானாலும் சொல்லுவாங்க! பாவம்நாம என்ன செய்ய முடியும்.ஹிஹி முதல் பக்கோடா இதோ: அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிதான் காரணமே தவிர ராகுல் காந்தி அல்ல பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி |
| நிமிஷத்துக்கு அம்பது பொண்ணுங்களுக்கு எஸ்.எம்.எஸ் டைப் பண்ணுவேன் சார்..! Posted: 25 Oct 2013 09:59 AM PDT ——————————————- டீச்சர்: உன்னோட பேர் என்னமா? பெண்: சுந்தரி டீச்சர்: நல்ல பேரு.. வீட்டுல எப்படி கூப்பிடுவாங்க? பெண்: கிட்டக்க இருந்தா மெல்லமா கூப்பிடுவாங்க.. தூரமா இருந்தா சவுண்டா கூப்பிடுவாங்க.. டீச்சர்: அவ்வ்வ்வவ்வ்வ்.. - ——————————————— - வாரப் பத்திரிகைக்கு தட்டச்சு செய்கிறவர்கிட்டே குற்றப் பத்திரிகையை 'டைப்' பண்ணக் குடுத்தது தப்பாப் போச்சா…ஏன்? - 'இவை யாவும் கற்பனையே…யாரையும் எவரையும் குறிப்பிடுவது அல்ல'ன்னு கடைசியில ஒரு 'லைன்' அடிச்சுத் தொலைச்சிருக்கார்..! - -------------------- - டைப்பிஸ்ட் ... |
| Posted: 25 Oct 2013 09:57 AM PDT என் பெயர் சுபா,நான் திருமணமாகி என் கணவருடன் வசித்து வருகிறேன்,நான் எதார்த்தமாக இணையதளத்தில் உலா வந்தபோது ஈகரையை காண நேரிட்டது,ஈகரை படைப்புகள் மிகவும் பிடித்துப்போனதால் உறுப்பினராக இணைந்துள்ளேன்,இனி எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் இணைந்திருப்பேன்.என்னையும் உங்கள் குடும்பத்தில் ஒருவராக ஏற்றுக் கொள்ளுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். -நன்றி |
| Posted: 25 Oct 2013 09:51 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| நடிகர் ராமராஜனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது. Posted: 25 Oct 2013 09:44 AM PDT நடிகர் ராமராஜனுக்கு புதுவையைச் சேர்ந்த ஒரு அமைப்பு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது. தமிழ் திரையுலகில் எண்பதுகளிலேயே ஒரு கோடி சம்பளம் வாங்கிய நடிகர் என்ற சாதனையைச் செய்தவர் ராமராஜன். இவரது கரகாட்டக்காரன் 400 நாட்களுக்கும் மேல் ஓடியது. சினிமாவில் ஓஹோவென இருந்தவரை அரசியல் வீழ்த்தியது. திடீரென சினிமாவில் காணாமல் போனார். புதுவையைச் சேர்ந்த அஸிஸ்ட் வேர்ல்ட் ரெக்கார்ட் பவுண்டேஷன் என்ற அமைப்பு ராமராஜன் உள்பட 80 சாதனையாளர்களைத் தேர்ந்தெடுத்து வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கியது. ... |
| Posted: 25 Oct 2013 09:35 AM PDT கற்று கொடுத்தல் மழலை பருவத்தில் குழந்தையை தாய் அடித்தபோது போடின்னு சொல்லுடா செல்லம் என்றேன் அதே நான் அடித்தபோது அப்பாவை போடான்னு சொல்லு என்று சொல்லி கொடுத்தாள் என் மனைவி சிறு வயதிலேயே சொல்லி கொடுத்து விடுகிறோம் பிற்காலத்தில் அவர்கள் வசைபாட ஒவ்வொரு வார்த்தைகளையும் ! பின் எதற்கு வருத்தம் என் மகன் என்னை இப்படி பேசிவிட்டான் என்று ! எங்கிருந்து வந்ததோ - பின் அது அங்கேயே சேர்கிறது |
| தீபாவளி நிகழ்ச்சி தயாரிப்பில் சேனல்கள் தீவிரம் Posted: 25 Oct 2013 09:31 AM PDT இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்காக சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறது. இந்த ஆண்டு நிகழ்ச்சி தயாரிப்பில் கடும்போட்டி நிலவி வருகிறது. காரணம் பண பலத்துடன் சில புதிய சேனல்களும் களம் இறங்க இருக்கிறது. புதுப்படங்களின் சேனல் உரிமையை வாங்கி இருக்கும் சேனல்கள் அந்த படத்தின் நட்சத்திரங்கள் தங்கள் சேனலுக்கு மட்டும்தான் பேட்டி தரவேண்டும், தங்கள் நிகழ்ச்சியில்தான் பங்கேற்க வேண்டும் என்று ஒப்பந்தம்போட்டு அதன்படி நிகழ்ச்சி தயாரித்து வருகின்றன. எப்போதும்போல இந்த ஆண்டும் ... |
| காத்திருக்க வைத்து கை விரிக்கும் ஜாலக்காரி - விடுகதைகள் Posted: 25 Oct 2013 09:27 AM PDT 1) காத்திருக்க வைத்து கை விரிக்கும் ஜாலக்காரி – அது என்ன? - 2) கொத்தித் தின்னாத பறவை கோபுரத்தின் மேல் பறந்து செல்லும் – அது என்ன? - 3) வெள்ளையர்கள் சாறு எடுத்து சிவந்தவன் கையில் கொடுக்கிறார்கள் – அவை என்ன? - 4) அங்கும் இங்கும் அலைந்தாலும் உண்மை சொல்லும் அனுபவசாலி – அது என்ன? - 5) உலோகத்தின் வழியாக யாத்திரை செய்து உலகத்தையே ஆட்டிப் படைக்கும் படைப்பு – அது என்ன? - 6) இறைச்சி தின்னாத சாமியிடம் என்னை அழைத்து சென்று அடி அடியென்று அடிக்கிறார்கள் –அது என்ன? - 7) பச்சை வாயில் ... |
| Posted: 25 Oct 2013 09:17 AM PDT கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ... |
| ‘சரஸ்வதி துணை ‘ன்னு ஏன் எழுதி இருக்கே ?” Posted: 25 Oct 2013 08:03 AM PDT - "அந்த மந்திரவாதி பொண்ணுங்களை குறி வைச்சு ஏமாத்தி இருக்கானே ,எப்படி ?" - "தலையணை மந்திரம் இலவசமாகத் கற்றுத்தரப்படும்னு சொல்லித்தான் !' - ———————————————- - "'இரண்டு பெட் ரூம் உள்ள வீடு வாங்கலாம்னு என் வீ ட்டுக்காரர் சொன்னார் ,சந்தோசப் பட்டேன்….. " - "அதுக்கென்ன இப்போ ?" - "இரண்டு பெட் ரூமுக்கும் ஒரே மனைவியான்னு கேக்கிறாரே ?" - —————————————— - - "பரீச்சை பேப்பர்லே பிள்ளையார் சுழியைப் போடுவதற்குப்பதிலா 'சரஸ்வதி துணை 'ன்னு ஏன் எழுதி இருக்கே ?" - "முன் டேபிள்லே உட்கார்ந்து ... |
| Posted: 25 Oct 2013 06:54 AM PDT இன்னொரு தேவதை-தேவிபாலா நாவல் http://www.mediafire.com/download/7o2nt9p4c54aye4/EnnoruDevathai_DB_VennilavuDheebangal_G.A.Prabha.pdf |
| Posted: 25 Oct 2013 06:52 AM PDT - நம் காதலின் இரண்டு வரிக்கவிதை என் பெயரும் உன் பெயரும்! - ———————- >வசந்த் பூபதி நன்றி: குடும்ப மலர் |
| Posted: 25 Oct 2013 06:33 AM PDT டேட்டிங் டேட்டிங் என்கிறாய்! சரி…போய்த் தொலையலாம்!! தனி அறை! தனிமை!! இருவர் கையிலும் புகை!!! மது!!! "நீ தொட்டு ரசித்தபோது அந்த மாமல்லபுரத்துச் சிற்பமே நாணி குறுகிப்போனது" கல்லுக்கு எப்படி உணர்ச்சியிருக்கும் என்று அவள் யோசிக்கவே இல்லை! கவிதை கவிதை என்றவள் புகையும் மதுவும் மயக்கிய மயக்கத்தில் - மூன்று மாதத்தில் கர்ப்பமாகிப்போனாள்! மருத்துவமனையில் – படிக்கிற பொண்ணுதானே கொஞ்சம் கவனமா இருந்து மாத்திரை எடுத்துக்க வேண்டியதுதானே! இப்ப பாரு அபாஷன்!! சரி… சரி… கவுண்டருல ... |
| Posted: 25 Oct 2013 06:24 AM PDT என் கண்ணில் கொட்டுவது கண்ணீரல்ல நீ பேசிய ஆசை வார்த்தைகள் நீ என்னை மறந்துபோய் நினைத்திருக்கலாம் துன்பத்தில் நினைக்கும் பக்தன்போல வா, வேண்டுமானால் காதல் செத்துப் போகட்டும் நாம் வாழலாம் |
| படங்களுக்குள் படங்கள் எத்தனை..? Posted: 25 Oct 2013 05:46 AM PDT ![]() |
| படங்களுக்கு ஏற்ற பழமொழி கண்டுபிடியுங்கள் Posted: 25 Oct 2013 05:24 AM PDT - யானைக்கும் அடி சறுக்கும் ========== - இதே மாதிரி கீழே உள்ள மற்ற 15 படங்களுக்கும் பழமொழியை கண்டுபிடியுங்கள் - - |
| இந்தியக் கடல் எல்லையைக் கண்காணிக்கும் சீனா Posted: 25 Oct 2013 05:06 AM PDT கொச்சி: இந்தியக் கடல் எல்லையை 19 அதிநவீன செயற்கைக் கோள்களின் உதவியுடன் சீனா கண்காணித்து வருவதாக வெளியாகியுள்ள தகவலால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. - நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுப் பேசிய பாதுகாப்புத் துறை அமைச்சரின் செயலர் மற்றும் பாதுகாப்புத் துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநர் அவினாஷ் சந்தர் இந்த பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார். - எனவே, இந்தியா 80 முதல் 100 ... |
| Posted: 25 Oct 2013 04:49 AM PDT நம்மாள் ஒருவர் ஆண்பனைக் கள்ளு இனிக்கும் என்பதை சுவைத்தறிய முனைந்தார்! பனையடைப்பொன்றில் புகுந்து சீவல் தொழிலாளியிடம் இனிக்கும் ஆண்பனைக் கள்ளை இறக்கித் தாடாப்பா சுவைத்துத் தான் பார்ப்போமென்றார்! ஐந்து மணித்துளி கூட ஆகியிருக்காது முட்டி நிரம்பி வழிய நுரை பொங்கி நிற்க கள்ளு முட்டி வந்தாச்சு... (ஒரு முட்டி = மூன்று போத்தல்) நம்மாளும் முட்டியோடு மண்டினார் (குடித்தார்)! பன்னாறையால் கரும் எறும்புகளைப் பூச்சிகளை வடித்து வடித்துக் குடித்த நம்மாளும் "இனிக்குதடா இனிக்குது" என்று எப்படியோ முட்டி ... |
| Posted: 25 Oct 2013 03:56 AM PDT எனக்குத் தான் ஆயிரமாயிரம் துயரங்கள் எண்ணிப் பார்க்கையிலே துளித் துளியாகக் கொட்டும் கண்ணீர் மழை என் உடலை நனைக்குமே! நீல வானம் கறுப்பாகிக் கண்ணீர் வடிப்பதேன்? கடும் மழை கொட்டி காட்டிக் கொள்வது தன் துயரையோ! நான் வடிப்பது கண்ணீர் மழை தான் வானம் வடிப்பது கண்ணாடி நிற மழை தான் எல்லாம் துயரின் அறுவடை தானோ! |
| Posted: 25 Oct 2013 12:50 AM PDT - - கண்டதும் காதல் என்கிறார்களே அது உண்மையா? கேட்ட நண்பனிடம் 'அதெல்லாம் நடைமுறைக்கு சாத்தியம் இல்லை' என்றேன் உன்னை பார்க்கும் வரை..! - —————————- >ம.ரூபன் நன்றி: குடும்ப மலர் |
| மங்கலதேவி-சாண்டில்யன் சரித்திர நாவல் Posted: 24 Oct 2013 11:01 PM PDT மங்கலதேவி-சாண்டில்யன் சரித்திர நாவல் http://www.mediafire.com/download/y5nydqokg9wtnsc/MangalaDevi_Sandilyan%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| பல்லவ திலகம்-சாண்டில்யன் நாவல் Posted: 24 Oct 2013 10:58 PM PDT பல்லவ திலகம்-சாண்டில்யன் நாவல் http://www.mediafire.com/download/2774lnbb979yojb/PallavaThilagam_Sandilyan%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| கோணல் பக்கங்கள் கூவாகம்-சாரு நிவேதிதா Posted: 24 Oct 2013 10:57 PM PDT கோணல் பக்கங்கள் கூவாகம்-சாரு நிவேதிதா சாரு நிவேதிதாவின் -கோணல் பக்கங்கள் கூவாகம் நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . தமிழில் பல எழுத்தாளுமைகளின் கட்டுடைத்ததில் மிகப்பெரிய பங்கு சாரு நிவேதிதாவிற்கு உண்டு. இவருடைய பல கட்டுரைகள், பத்திகள், மலையாள மொழிமாற்றம் செய்யப்பட்டு மலையாள வாசகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது. அமைப்பைவிட தனி மனிதனும் அவனுடைய உரிமைகளே முக்கியம் என்பதையே இவரது படைப்புகள் வலியுறுத்துகின்றன. "ஜீரோ டிகிரி" இவருடைய ... |
| நினைத்து மறுகுதடி நெஞ்சம்-உமா பாலகுமார் நாவல் Posted: 24 Oct 2013 10:55 PM PDT நினைத்து மறுகுதடி நெஞ்சம்-உமா பாலகுமார் நாவல் 1.http://www.mediafire.com/download/6emd3dggwolt838/Ninaithu-Maruguthadi-Nenjam1%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 2.http://www.mediafire.com/download/6updnd10rsb3s5b/Ninaithu-maruguthadi-nenjam2%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| ”இன்றைய ஸ்பெசல் ‘சமந்தா ரொட்டி ‘…! Posted: 24 Oct 2013 10:29 PM PDT - - "காலத்திற்கேற்ற மாதிரி விளம்பரம் பண்றதாலே , வியாபாரம் ஓஹோன்னு இருக்கா ,எப்படி ?" - "இன்றைய ஸ்பெசல் 'சமந்தா ரொட்டி 'ன்னு போட்டேன் , பய புள்ளைங்க அள்ளிகிட்டு போயிட்டாங்களே!" - ——————————————- |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
