| பாண்டியநாடு படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியது தணிக்கைக்குழு Posted:  விஷால் தான் தயாரித்து நடித்து வந்த பாண்டியநாடு படம் நீண்ட நாளைக்குப்பிறகு வெற்றியை தரப்போகிறது என்ற நம்பிக்கையுடன் இருக்கிறார் விஷால். ஆனால், தீபாவளிக்கு வெளியாகும் அப்படத்தை தணிக்கைக்குழுவுக்கு அனுப்பியபோது படம் பார்த்த அதிகாரிகள் யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளார்களாம். இதனால் பலத்த அதிர்ச்சியடைந்த விஷால், யு ஏ சான்றிதழ் ... |
| விஷால் படத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஜெய்! Posted:  எங்கேயும் எப்போதும் படத்திற்கு பிறகு ஜெய்யின் மார்க்கெட் ஓரளவு சூடுபிடிக்கத் தொடங்கி விட்டது. அதனால் ஆர்யாவின் ராஜாராணி படத்துக்கு இன்னொரு ஹீரோ தேடிவந்தவர்கள் ஜெய்யை புக் பண்ணினர். அதையடுத்து பல படங்களில் மளமளவென்று கமிட்டாகி விட்டார் ஜெய். கைவசம் அரை டஜன் படங்கள் வரை இருப்பதால், ஒருநாள்கூட ஓய்வின்றி ... |
| யுவன்ஷங்கர் ராஜாவும் ஹீரோ ஆகிறாரா? Posted:  இயக்குனர்கள் ஹீரோ ஆகி வந்த காலம் மாறி, பின்னர் பா.விஜய், சினேகன் என சில பாடலாசிரியர்கள் ஹீரோவாக நடித்தனர். அதையடுத்து இப்போது இசையமைப்பாளர்கள் ஹீரோவாகும் காலமாக மாறியுள்ளது. நான் படத்தில் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடித்த பிறகு மேலும் சில இசையமைப்பாளர்களையும் ஹீரோவாக்கும் முயற்சியில் சில இயக்குனர்கள் இறங்கினர். ஆனால், ... |
| குட்டைப்பாவாடை நடிகையான த்ரிஷா! Posted:  தொடையழகுக்கு பேர்போனவர் ரம்பாதான். அவர் தொடையழகை அடிச்சிக்க இன்னும் எந்தவொரு நடிகையும் வரவில்லை. என்றாலும், தொடையை காட்டியபடி சினிமா நிகழ்ச்சிகளுக்கு நடிகைகள் வருவது ஒரு பேஷனாகி விட்டது. இந்த பாணியை நமீதா போன்ற கவர்ச்சி நடிககைள்தான் கடைபிடித்து வருகிறார்கள் என்றால், இப்போது த்ரிஷாவும் தொடையழகை காட்டியபடி குட்டை ... |
| வினய்க்கு சான்ஸ் வாங்கிக்கொடுத்த சந்தானம்! Posted:  சினிமாவில் பிரபலமான நடிகர்கள், தங்களுடன் நடிக்கும் கதாநாயகிகளுக்குத்தான் அவ்வப்போது சிபாரிசு செய்வதுண்டு. ஆனால் காமெடி நடிகர் சந்தானமோ, நடிகர்களுக்கு சிபாரிசு செய்கிறார். குறிப்பாக, தன்னுடன் நடிக்கும் நடிகர்-நடிகைகள் யாராவது தனக்கு அதிகம் பிடித்து விட்டால் அவர்களுக்கு தான் நடிக்கும் படங்களில் ஏதாவது கேரக்டர்கள் இருந்தால் ... |
| தீபாவளி நிகழ்ச்சி தயாரிப்பில் சேனல்கள் தீவிரம் Posted:  இந்த ஆண்டு தீபாவளி சிறப்பு நிகழ்ச்சிக்காக சேனல்கள் போட்டி போட்டுக்கொண்டு நிகழ்ச்சிகளை தயாரித்து வருகிறது. இந்த ஆண்டு நிகழ்ச்சி தயாரிப்பில் கடும்போட்டி நிலவி வருகிறது. காரணம் பண பலத்துடன் சில புதிய சேனல்களும் களம் இறங்க இருக்கிறது. புதுப்படங்களின் சேனல் உரிமையை வாங்கி இருக்கும் சேனல்கள் அந்த படத்தின் நட்சத்திரங்கள் தங்கள் ... |
| அனேகன் லோகோ மாறியது Posted:  மாற்றான் படத்துக்கு பிறகு கே.வி.ஆனந்த் டைரக்ட் செய்யும் படம் அனேகன். தனுஷ், கார்த்திக், அம்ரியா நடிக்கிறர்கள். ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் கல்பாத்தி சகோதரர்கள் தயாரிக்கிறார்கள். ஹாரிஸ் ஜெயராஜ் மியூசிக், ஓம் பிரகாஷ் கேமராமேன். படப்பிடிப்புகள் தொடங்கி நடந்து வருகிறது. அனேகன் என்றால் அனைத்தும் அறிந்தவன், புரிந்தவன், ... |
| இருதய சிகிச்சை நிபுணருக்கு வந்த நடிப்பு ஆசை Posted:  கமல் நடித்து இயக்கிய உன்னைப்போல் ஒருவன் படத்தில் வரும் மூன்று அதிரடிப்படை போலீஸ் அதிகாரிகளில் ஒருவராக நடித்தவர் பரத்ரெட்டி, அதன் பிறகு பயணம் படத்திலும் மல்லுக்கட்டு படத்திலும் அதேபோன்ற ஒரு கேரக்டரில் நடித்தார். பல தெலுங்கு படங்களில் போலீஸ் அதிகாரியாகவும், வில்லனாகவும் நடித்து வருகிறார். சமீபத்தில் ரிலீசான ரகளபுரம் படத்தில் ... |
| தூத்துக்குடியில் கைது செய்யப்பட்ட ஆயுத கப்பல் கேப்டன் வாழ்க்கை சினிமாவாகிறது Posted:  கடந்த சில நாட்களுக்கு முன்பு தூத்துக்குடி அருகே அத்துமீறி நுழைந்த அமெரிக்க ஆயுத கப்பலை இந்தியா பிடித்தது. அதன் கேப்டன் டட்னிக் வாலன்டின் உள்பட 35 பேர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் கேப்டன் வாலன்டின் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர். அந்த நாட்டின் கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். திகிலான ... |
| கொரியன் படங்களை எப்படி காப்பி அடிக்கிறார்கள்: அதையும் மலையாளத்தில் சினிமாவாக எடுக்கிறார்கள் Posted:  பெரும்பாலான தமிழ் மற்றும் மலையாளப் படங்கள் கொரியன் படங்களை அப்படியே உல்டா பண்ணி எடுப்பது என்பது நமக்கு தெரிந்த கதைதான். கொரிய மக்களின் வாழ்க்கை முறையும் தென்னிந்திய மக்களின் வாழ்க்கை முறையும் ஒரே மாதிரி இருப்பதுதான் அதற்கு காரணம். இப்போது கொரியன் படத்தை நம்ம டைரக்டர்கள் எப்படிச் சுட்டு படம் எடுக்கிறார்கள் என்பதை விளக்கமாக ... |
| வெப்சைட் தொடங்கினார் நஸ்ரியா Posted:  நடிகை நஸ்ரியா தற்போது தனக்கென தனியாக அதிகாரபூர்வ வெப்சைட் ஒன்றை தொடங்கியிருக்கிறார். "நஸ்ரியா4யூ" என்பது அதன் வெப் அட்ரஸ். இதில் நஸ்ரியா நடிக்கும் படங்களின் விபரங்கள். இதுவரை நடித்த படங்களின் விபரங்கள் இருக்கும். அவரைப் பற்றிய புது புது தகவல்களை இதில் பார்க்கலாம். அவரிடம் கேள்வி கேட்பவர்களும் கேட்கலாம். இதுகுற்றி நஸ்ரியா தனது ... |
| விஷ்ணுவர்த்தனை மனமார பாராட்டிய அஜீத்குமார் Posted:  ஸ்ரீ சத்ய சாய் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் ஏ.ரகுராம் தயாரிப்பில், விஷ்ணுவர்த்தன் இயக்கத்தில் அஜீத்குமார் - ஆர்யா நடிப்பில் உருவான ஆரம்பம் படத்தின் தணிக்கை அதிகாரிகளுக்கான பிரத்யேக காட்சி நேற்று சென்னையில் உள்ள திரை அரங்கில் திரையிடப்பட்டது. படத்தை பார்த்து யு சான்றிதழ் வழங்கிய அதிகாரிகள் படத்தை பற்றி ஏகமனதாக பாராட்டியதாக ... |
| வருத்தப்படாத வாலிபர் சங்கத்திற்கு இன்று 50வது நாள் Posted:  சிவகார்த்திகேயன் காட்டில் இப்போது அடைமழை கொட்டுகிறது. இருக்காதா பின்னே! மீடியாக்களால் மிக சுமாரான படம் என்று விமர்சிக்கப்பட்ட வருத்தப்படாத வாலிபர் சங்கம் இன்று 50வது நாளை தொட்டிருக்குமா. கலெக்ஷனும் படத்தோட பட்ஜெட்டுலேருந்து மூன்ற மடங்கு கைக்கு வந்து சேர்ந்திருக்காம். சென்னையில் சத்யம், எஸ்கேப், தேவி, பிவிஆர், மாயாஜால், ... |
| பெரும்பான்மை தியேட்டர்களை கைப்பற்றியது ஆரம்பம் Posted:  தீபாவளியையொட்டி வருகிற 31ந் தேதி அஜீத் நடித்த ஆரம்பம் ரீலிசாகிறது. நவம்பர் முதல் தேதியில் பாண்டியநாடும் நவம்பர் 2ந் தேதி, தீபாவளி அன்று ஆல் இன் ஆல் அழகுராஜாவும் ரிலீசாகிறது. மூன்றுமே பெரிய படங்கள் என்பதால் தியேட்டர்களை பிடிப்பதில் கடும் போட்டி நிலவியது. இந்த போட்டியில் ஆரம்பம் பெரும்பான்மை தியேட்டர்களை கைப்பற்றி முதல் இடத்தை ... |
| தீயா வேலை செய்யும் ஹன்சிகா Posted:  சிம்புவை காதலிப்பதாக வெளிப்படையாக அறிவித்த பின், ஹன்சிகாவின் மார்க்கெட் சரிந்துவிடும் என்றுதான் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 'இன்னும் ஐந்து ஆண்டுகள் கழித்துதான், திருமணம் செய்து கொள்வேன்' என்று தயாரிப்பாளர்களிடம், ஹன்சிகா உறுதியளித்ததைத் தொடர்ந்து, அவரது கால்ஷீட் டைரி, தொடர்ந்து 'புல்'லாகவே உள்ளது. ... |
| சண்டைக் காட்சியில் ப்ரியா ஆனந்த் Posted:  இதுவரை நடித்த படங்களில், மென்மையான வேடங்களாக நடித்து வந்த ப்ரியா ஆனந்த், சமீபத்தில் வெளியான, 'வணக்கம் சென்னை' படத்தில், முதன் முறையாக, ஒரு சண்டைக்காட்சியிலும் நடித்திருந்தார். அதைப்பார்த்து விட்டு, இப்போது அதர்வாவுடன் அவர் நடித்துவரும், 'இரும்புக் குதிரை' படத்திலும், ஒரு பைட் சீன் கொடுத்துள்ளார்களாம். ... |