Tamilwin Latest News: “மட்டக்களப்பில் கரைவலையில் 35ஆயிரம் ...” plus 19 more | |
- மட்டக்களப்பில் கரைவலையில் 35ஆயிரம் ...
- விடுதலைபுலிகளின் தலைவர் எங்கே? ...
- இரண்டாம் முறையாக சாம்பியன்ஸ் லீக் ...
- எமது பா.உ விஜயகலா விலை போய் ...
- தென் ஆப்ரிக்காவை 201 ஓட்டங்கள் ...
- சல்மான் குர்ஷித்துக்கு ...
- மலையகத் தமிழ் கட்சி ...
- கடக்க முடியாத துரோகத்தின் பதிவு: ...
- ஊழலுக்கு எதிரான சர்வதேச ...
- சீன ஓபன் பட்டத்தை வென்ற சானியா ஜோடி
- இலங்கைக்கு வழங்கி வரும் உதவிகளை ...
- தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழும் ...
- கிண்ணத்தை வெல்வது யார்? மும்பை- ...
- கொள்ளை சம்பவம் தொடர்பாக ...
- பாகிஸ்தான் அணியிலிருந்து முகமது ...
- டோனியை எச்சரித்த பொலிசார்
- சென்னை வீரர்களை திட்டினீர்களா? ...
- மோசமான துடுப்பாட்டமே தோல்விக்கு ...
- டென்னிஸ் தரப்படுத்தல்: நடால் ...
- சம்பியன்ஸ் லீக்: இறுதிப் ...
| மட்டக்களப்பில் கரைவலையில் 35ஆயிரம் ... Posted: 06 Oct 2013 04:49 PM PDT மட்டக்களப்பு ஏறாவூர் சவுக்கடி கடல் பிரதேசத்தில் கரைவலை மீன்பிடியின் போது பெருமளவு பாரை மீன்கள் பிடிபட்டுள்ளன. |
| விடுதலைபுலிகளின் தலைவர் எங்கே? ... Posted: 06 Oct 2013 01:49 PM PDT விடுதலைப்புலிகளின் தலைவர் எங்கே? இன்றும் எம்முடன். ஈழத்தமிழரின் நிலையில் எமது உதவும் நிலை தொடர்கிறது விபரிக்கிறார் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் வி.உருத்திரகுமார் லங்காசிறி வானொலியின் அரசியல் களம் வட்ட மேசை நிகழ்வில் கருத்துரைத்தார். |
| இரண்டாம் முறையாக சாம்பியன்ஸ் லீக் ... Posted: 06 Oct 2013 01:23 PM PDT ராஜஸ்தான் அணியை 33 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன்ஸ் லீக் கிண்ணத்தை இரண்டாவது முறையாக கைப்பற்றி அசத்தியது மும்பை இண்டியன்ஸ். |
| எமது பா.உ விஜயகலா விலை போய் ... Posted: 06 Oct 2013 01:20 PM PDT இலங்கையின் பிரதான எதிற்கட்சியில் பாரிய சிக்கல், தலைமைக்கு வெளியில் எதிரிகள் பலர், அத்துடன் எம் சக பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் அரசிற்கு விலை போய் விட்டார். |
| தென் ஆப்ரிக்காவை 201 ஓட்டங்கள் ... Posted: 06 Oct 2013 09:10 AM PDT நான்கு நாடுகள் பங்கேற்கும் ஒருநாள் தொடரின் இறுதிச்சுற்றில் தென் ஆப்ரிக்காவை 201 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இளம் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. |
| Posted: 06 Oct 2013 08:29 AM PDT இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித் இரண்டு நாள் பயணமாக நாளை கொழும்புக்கு வரவுள்ளார். எஸ்.எம். கிருஷ்ணாவுக்குப் பின்னர் இந்திய வெளிவிவகார அமைச்சராகப் பொறுப்பேற்ற சல்மான் குர்ஷித் இலங்கைக்கு மேற்கொள்ளப் போகும் முதற்பயணம் இதுதான். |
| Posted: 06 Oct 2013 07:22 AM PDT மலையக தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களுக்கு இடையில் மோதல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. |
| கடக்க முடியாத துரோகத்தின் பதிவு: ... Posted: 06 Oct 2013 06:56 AM PDT 1987 ஒக்டோபர் 5ம் திகதி. அந்த நாளையும் அதன் கொடும் துரோகத்தையும் எமது மனங்களில் ஆழப் படிந்துவிட்ட துயரத்தையும் மறந்து கடந்து செல்லவோ தவிர்த்துவிட்டு சிந்திக்கவோ எங்களால் முடியாமலிருக்கின்றது. |
| Posted: 06 Oct 2013 06:39 AM PDT ஊழலுக்கு எதிரான சர்வதேச நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைப்பின் 48வது தேசிய அத்தியாயத்தை ஏற்படுத்த ஆதரவு தெரிவித்து இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர். |
| சீன ஓபன் பட்டத்தை வென்ற சானியா ஜோடி Posted: 06 Oct 2013 06:14 AM PDT சீன ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, ஜிம்பாப்வேயின் காரா பிளாக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது. |
| இலங்கைக்கு வழங்கி வரும் உதவிகளை ... Posted: 06 Oct 2013 06:02 AM PDT இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை வலுப்படுத்தி உட்கட்டமைப்பு மற்றும் மனித வள அபிவிருத்தியை மேற்கொள்ள ஜப்பான் அரசு வழங்கி வரும் உதவியை தொடர்ந்தும் வழங்குவது என்று ஜப்பான் தீர்மானித்துள்ளது. |
| தமிழர்கள் தலைநிமிர்ந்து வாழும் ... Posted: 06 Oct 2013 05:51 AM PDT வடமாகாண சபை நிர்வாகம் இந்த நாட்டில் தமிழர்கள் தலை நிமிர்ந்து வாழக்கூடிய ஒரு சூழ்நிலையை உருவாக்க உழைக்க வேண்டும் என்று மன்னார் மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தெரிவித்தார். |
| கிண்ணத்தை வெல்வது யார்? மும்பை- ... Posted: 06 Oct 2013 05:50 AM PDT சாம்பியன்ஸ் லீக் தொடரின் இன்றைய பரபரப்பான இறுதிப்போட்டியில் கிண்ணத்தை வெல்ல மும்பை இண்டியன்ஸ், ராஜஸ்தான் றொயல்ஸ் அணிகள் மோதவுள்ளன. |
| Posted: 06 Oct 2013 05:14 AM PDT கொள்ளை சம்பவம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் சகோதரர் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காலி ஹபராதுவ பொலிஸார் தெரிவித்தனர். |
| பாகிஸ்தான் அணியிலிருந்து முகமது ... Posted: 06 Oct 2013 04:02 AM PDT தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணியிலிருந்து முகமது ஹபீஸ் நீக்கப்பட்டுள்ளார். |
| Posted: 06 Oct 2013 12:56 AM PDT சாலை விதிமுறைகளை மீறி தவறான பாதையில் சென்று கொண்டிருந்த டோனியை பொலிசார் எச்சரித்து அனுப்பியுள்ளனர். |
| சென்னை வீரர்களை திட்டினீர்களா? ... Posted: 05 Oct 2013 11:44 PM PDT தகாத முறையில் பேசிய ராஜஸ்தான் வீரர் வாட்சனுக்கு 750 டொலர் அபராதம் விதிக்கப்பட்டது. |
| மோசமான துடுப்பாட்டமே தோல்விக்கு ... Posted: 05 Oct 2013 09:24 PM PDT சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் அரை இறுதியில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் தோல்வி கண்டதற்கு மோசமான துடுப்பாட்டமே காரணம் என்று அணித் தலைவர் டோனி தெரிவித்துள்ளார். |
| டென்னிஸ் தரப்படுத்தல்: நடால் ... Posted: 05 Oct 2013 08:51 PM PDT சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு நடால் முன்னேறினால், டென்னிஸ் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிப்பார் என்று இப்போட்டி தொடங்கும் முன்பே தெரிவிக்கப்பட்டது. |
| Posted: 05 Oct 2013 08:33 PM PDT சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தில் டிரினிடாட் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை தோற்கடித்தது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |