| அஜீத், விஜயுடன் வடிவேலு போட்டி Posted:  அரசியல் விவகாரத்தால் ஏற்பட்ட பிரச்னையால், கடந்த இரண்டரை ஆண்டுகளாக, எந்த படத்திலும் நடிக்காமல் இருந்தார், வடிவேலு. நீண்ட இடைவெளிக்கு பின், இப்போது தான், 'தெனாலிராமன்' என்ற படத்தில் நடித்து வருகிறார், அவர். இந்த படத்தின் படப்பிடிப்பு, சமீபத்தில் குற்றாலத்தில் நடந்தபோது, ரொம்பவே உற்சாகமாக இருந்தாராம், ... |
| ஜெய்க்கும் எனக்கும் இடையே நட்பை தவிர வேறு எதுவுமே இல்லை Posted:  1.தமிழ் சினிமாவில், இப்போ உங்க காட்டில் தான், அடைமழை பொழிகிறதாமே? நான், துபாயில் பிறந்தவள். இப்போ, பி.காம்., படிக்கிறேன். நடிகையாவேன் என, நினைத்து கூட பார்த்தது இல்லை. நான் தமிழில் அறிமுகமான நேரமோ என்னவோ தெரியவில்லை. எனக்கு நிறைய ரசிகர்கள் கிடைத்துள்ளனர். இது, ரொம்ப சந்தோஷமாக ... |
| குடும்ப வேடமா?சிதறி ஓடும் நந்திதா Posted:  'அட்டக் கத்தி' படத்தில் நந்திதாவை பார்த்தவர்கள், 'நம்ம பக்கத்து வீட்டு பெண் போல் இருக்கிறதே' என்றனர். அந்த அளவுக்கு, அந்த கேரக்டருடன் ஒன்றி நடித்து இருந்தார், அவர். அதற்கு பின், அவர் நடித்த,'எதிர் நீச்சல்' படத்திலும், சீரியசான, குடும்ப பாங்கான வேடத்தில் தான் நடித்தார். தற்போது வெளியாகிஉள்ள, 'இதற்கு தானே ... |
| ‘இடுக்கி கோல்ட்’ விரைவில் Posted:  கடந்த, 1980களில் வெளியான, சகலகலா வல்லவன், பேர் சொல்லும் பிள்ளை, தங்க மகன்' போன்ற படங்களில் நடித்த ரவீந்தரை ஞாபகமிருக்கிறதா? இவர், மலையாளத்திலும், ஏராளமான படங்களில் நடித்தவர். நீண்ட இடைவெளிக்கு பின், ரீ–என்ட்ரி கொடுத்துள்ளார், அவர். பாபு ஆண்டனியும், இந்த படத்தில், சற்று இடைவெளிக்கு பின், வெயிட்டான கேரக்டரில் ... |
| பூஜாவுக்கு இலங்கையில் விருது Posted:  'ஜே.ஜே., அட்டகாசம், நான் கடவுள்' ஆகிய படங்களில் நடித்த பூஜா, இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். இதனால், தமிழில் பிசியாக நடித்துக் கொண்டிருந்தபோதும், அவ்வப் போது, சிங்கள மொழி படங்களிலும் நடித்து வந்தார். 'நான் கடவுள்' படத்தில் பார்வையற்ற பெண்ணாக நடித்த அவருக்கு, தேசிய விருது கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ... |
| கரீனா கபூர் ‘சிகஸ் பேக்’ அவதாரம்:பாலிவுட் நடிகர்கள் கலக்கம் Posted:  பொதுவாக, சினிமாக்களில், நடிகர்கள் தான், 'சிக்ஸ் பேக், எய்ட் பேக்' எல்லாம் வைத்து நடிப்பார்கள். இதற்காக, கடுமையான உடற்பயிற்சி செய்து, சாப்பிடாமல் இருந்து, விரதம் இருப்பது போல், உடலை வருத்தி, மெனக்கெடுவர். இப்போது, நடிகைகளுக்கும், 'சிக்ஸ் பேக்' வைத்து நடிக்கும் கலாசாரம் துவங்கியுள்ளது.பாலிவுட் நடிகை கரீனா கபூர், ... |
| ரஜினியை பாராட்டிய ஷாருக் கான் Posted:  ஷாருக் கானுக்கு இந்தியா மட்டுமின்றி, உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இருப்பினும், அவர், எப்போதும் ரஜினி ரசிகராகவே இருக்கிறார். ரஜினி நடித்த படங்களை பார்த்து விட்டு, உடனுக்குடன், அவருடன் கருத்து பரிமாறி, தன் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்.மேலும், தான் ரஜினியின் தீவிர ரசிகன் என்பதை, மற்றவர்களுக்கு ... |
| தமிழ் சினிமாவில் குத்தாட்டம் போடும் பிராவோ...! Posted:  பிரபல கிரிக்கெட் வீரர் டுவைன் பிராவோ. வெஸ்ட் இண்டீஸ் அணியை சேர்ந்த இவர் ஐ.பி.எல்., போட்டியில் சென்னை சார்பாக விளையாடி வருகிறார். ஆல்-ரவுண்டரான இவர் சிறந்த டான்சரும் கூட. கிரிக்கெட் விளையாட்டின் போது இவர், விக்கெட் வீழ்த்தி விட்டால் போதும் மைதானத்தில் ஒரு கலக்கல் ஆட்டம் ஆடி விடுவார். இதற்கே இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு. ... |
| அனுஷ்கா ரூட்டை பின்பற்றும் சமந்தா! Posted:  தமிழில் அறிமுகமானபோதும் தெலுங்கில் முன்னணி நடிகையாகி விட்டார் சமந்தா. அங்கு முன்னணி வகித்த தமன்னா, அனுஷ்கா போன்ற நடிகைகள் அண்டை மாநிலங்களில் கவனம் செலுத்திய நேரம் பார்த்து, தெலுங்கில் ஆழக்காலூன்றி விட்டார் சமந்தா. அவர்களுக்கு இணையாக கிளாமரை அள்ளி இறைக்கவில்லை என்றபோதும், சமந்தாவின் க்யூட் அழகை ரசிக்க ஆந்திராவில் ஒரு பெரும் ... |
| நஸ்ரியாவுடன் நீயா நானா போட்டியில் குதித்த நயன்தாரா! Posted:  நயன்தாரா - நஸ்ரியா இரண்டு பேருமே கேரளத்தை சேர்ந்த சேச்சிகள்தான். ஆனபோதும், மற்ற கேரளத்து நடிகைகளிடம் சகஜமாக மலையாளம் பறையும் நயன்தாரா, நஸ்ரியாவிடம் மட்டும் முகமலர்ச்சியுடன் பேசுவதில்லையாம். அவரே வலியச்சென்று பேசினால் மட்டும் பதிலுக்கு ஏதாவது சொல்லிவிட்டு முகத்தை வேறு பக்கமாக திருப்பிக்கொள்கிறாராம். என்ன காரணம்? என்று ... |
| அஞ்சலி பாப்புலரான தெலுங்கு சினிமா தமிழில் டப் ஆகிறது! Posted:  தமிழில் பிசியாக நடித்துக் கொண்டடிருந்த அஞ்சலி ஒரே படத்தில் தெலுங்கிலும் மார்க்கெட்டை பிடித்தார். அந்தப் படம் "சீதம்மா வாகித்யோ சிரிமல்லே செட்டு". அதை இப்போது தமிழில் "ஆனந்தம் ஆனந்தமே" என்ற பெயரில் டப் செய்து ரிலீஸ் செய்கிறார்கள். மகேஷ்பாபு, சமந்தா, வெங்கடேஷ், பிரகாஷ்ராஜ் ஆகியோரும் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் டைரக்ட் செய்துள்ளார். ... |
| பப்பாளி கவர்ச்சி படம் அல்ல கல்வி படம்: இயக்குனர் சொல்கிறார் Posted:  கருப்பசாமி குத்தகைதாரர், வெடிகுண்டு முருகேசன் படங்களை டைரக்ட் செய்த மூர்த்தி தன் பெயரை வாஸ்து பார்த்து ஏ.கோவிந்தமூர்த்தி என்று மாற்றி இப்போது டைரக்ட் செய்து வரும் படம் 'பப்பாளி'. 'மனம் கொத்தி பறவை' படத்தை தயாரித்த அம்பேத்குமார், ராஜீவ்மேனன் தயாரிக்கிறார்கள். சரவணன் மீனாட்சி தொடரில் நடிக்கும் செந்தில் ஹீரோ. இஷாரா என்ற ... |
| ஜி.வி.பிரகாஷ் ஜோடி ப்ரியா ஆனந்த்? Posted:  இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் இப்போது பயங்கர பிசி. இசை அமைப்பாளர் என்பதோடு குடும்பஸ்தன், தயாரிப்பாளர், ஹீரோ என்ற புதிய பொறுப்புகளை ஏற்றுள்ளார். மதயானைகூட்டம் என்ற படத்தை தயாரித்த வரும் ஜி.வி.பி. அடுத்து கவுதம் மேனனின் உதவியாளர் மணி நாகராஜ் இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். தயாரிப்பாளரும், இசை அமைப்பாளரும் அவர்தான். ... |
| மீண்டும் பிரச்னை செய்தால் நாட்டைவிட்டு வெளியேறுவது உறுதி - கமல் பேச்சு Posted:  கலைஞன் என்ற முறையில், எனக்கு மீண்டும் மிரட்டல் வந்தால், நாட்டை விட்டு வெளியேற தயங்க மாட்டேன், என, நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார். கமல் நடித்து, இயக்கி, தயாரித்து இந்தாண்டு துவக்கத்தில் வெளிவந்த படம் 'விஸ்வரூபம்'. இப்படம் வெளிவர எவ்வளவு பிரச்னைகள் வந்தது என்று அனைவருக்கும் தெரியும். இதுதொடர்பாக கமல் பல பேட்டிகள் கொடுத்தார். ... |