Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “100 கோல் அடித்து ஜெரால்டு சாதனை” plus 17 more

Tamilwin Latest News: “100 கோல் அடித்து ஜெரால்டு சாதனை” plus 17 more

Link to Lankasri

100 கோல் அடித்து ஜெரால்டு சாதனை

Posted: 20 Oct 2013 12:23 PM PDT

நியூகேசில் அணிக்கெதிராக கோல் அடித்த லிவர்பூல் அணியின் அணித்தலைவர் ஸ்டீவன் ஜெரார்டு பிறீமியர் கால்பந்து அரங்கில் தனது 100வது கோல் அடித்து சாதனை படைத்தார்.

மக்காவு சாம்பியன் பட்டம் வென்ற ...

Posted: 20 Oct 2013 11:55 AM PDT

மக்காவு ஓபன் ஸ்குவாஷ் தொடரில் முன்னாள் நம்பர் 1 வீராங்கைனையை வீழ்த்தி இந்தியாவின் தீபிகா பல்லீகல் சாம்பியன் பட்டம் வென்றார்.

இந்திய அணியில் எவ்வித மாற்றமும் ...

Posted: 20 Oct 2013 06:10 AM PDT

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான மீதமுள்ள ஒருநாள் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.

அரச திணைக்களங்களில் மொழிக் கொள்கை ...

Posted: 20 Oct 2013 04:42 AM PDT

அரச திணைக்களங்களில் மொழிக் கொள்கை மீறப்படுவது தொடர்பாக முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டால் உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசகரும மொழிகள் ஆணைக்குழுவின் தலைவரும் சட்டத்தரணியுமான நிமல் ரணவக்க தெரிவித்துள்ளார்.

யாழில் அமைச்சர் மகேஸ்வரனால் ...

Posted: 20 Oct 2013 04:24 AM PDT

யாழ்.காக்கைத்தீவு, கல்லுண்டாய் வெளிப் பகுதியில் காலஞ்சென்ற அமைச்சர் மகேஸ்வரனால் அமைத்துக் கொடுக்கப்பட்ட மக்கள் குடியிருப்பினை ஆக்கிரமித்துள்ள இராணுவத்தினர் அங்கு பாரிய இராணுவ முகாமினை அமைத்து வருகின்றனர்.

யாழில் 9 லட்சம் ரூபாய் காசோலை மோசடி ...

Posted: 20 Oct 2013 04:13 AM PDT

யாழ்.நகரில் இரு வேறு சம்பவங்களின் போது 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான காசோலை மோசடி செய்த அரியாலை பொன்னம்பலம் வீதியைச் சேரந்த நபரை எதிர்வரும் மாதம் 10ம் திகதிவரை வளக்கமறியலில் வைக்குமாறு யாழ்.நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுநலவாய மாநாட்டை ...

Posted: 20 Oct 2013 04:03 AM PDT

இலங்கையில் நடைபெறும் கொமல்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று வலியுறுத்தி பெரியார் திராவிடர் கழகம், ஒருங்கிணைந்த அம்பேத்கர் இயக்கம் சார்பில் இன்று சென்னையில் ரயில் மறியல் போராட்டம் நடத்தினர்.

இலங்­கையில் வலுப்­பெறும் இரட்டை ...

Posted: 20 Oct 2013 03:55 AM PDT

தனது இரா­ஜ­தந்­திர நகர்­வுகள் மூலம், இலங்­கையில் இரட்டை அதி­கார மையங்­களை உரு­வாக்க இந்­தியா முயற்­சிப்­ப­தாக, அண்­மையில் ஜாதிக ஹெல உறு­மய குற்­றம் ­சாட்­டி­யி­ருந்­தது நினை­வி­ருக்­கலாம்.

முதலமைச்சர் விக்னேஸ்வரனை ...

Posted: 20 Oct 2013 03:37 AM PDT

பொதுநலவாய  மாநாட்டில், வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் அளிப்பது குறித்து, இலங்கை அரசாங்கம் உள்ளக கலந்துரையாடல் ஒன்றை நடத்தியுள்ளதாக கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

பூநகரியில் கற்பாறை அகழ்விற்காக ...

Posted: 20 Oct 2013 03:36 AM PDT

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப் பிரதேசத்திலுள்ள பழம்பெருமை வாய்ந்த பொன்னாவெளிக் கிராமத்தில் அப்பகுதி வாழ் மக்களுக்குரிய வயல் நிலங்கள், மேட்டு நிலங்கள் உட்பட்ட சுமார் 1000 ஏக்கர் நிலப்பகுதி அடையாளம் குறிப்பிட்டுச் சொல்ல முடியாத தரப்பொன்றால் கற்பாறை அகழ்விற்காக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

யாழ். கல்வியங்காடு பிள்ளையாரின் ...

Posted: 20 Oct 2013 03:14 AM PDT

யாழ். கல்வியங்காடு முக்குறுணிப் பிள்ளையார் கோவிலின் மூலஸ்தான விக்கிரகத்தின் அங்கிகள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பந்துவீச்சாளர்களால் கடுப்பாகி போன ...

Posted: 20 Oct 2013 02:51 AM PDT

இந்திய பந்துவீச்சாளர்களின் மோசமான ஆட்டத்தால் அவுஸ்திரேலியா வெற்றி கனியை தட்டிச் சென்றது.

திருகோணமலையில் 24 மீனவர்கள் கைது

Posted: 20 Oct 2013 02:34 AM PDT

திருகோணமலையில் சட்டவிரோத உபகரணங்கள் மூலம் மீன்பிடியில் ஈடுபட்ட 24 மீனவர்கள் இன்று கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படைப் பேச்சாளர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்துள்ளார்.

இளம் வீரர்களுக்கு ...

Posted: 20 Oct 2013 12:33 AM PDT

கிரிக்கெட்டில் எனது வளர்ச்சிக்கு தூண்டுகோலாக இருந்தவர் சச்சின் என முன்னாள் அணித்தலைவர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பு ...

Posted: 20 Oct 2013 12:10 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்தியாவுடன் இணைந்து தமிழீழத்தை அமைப்பதற்கான முயற்சிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது. எனவே இந்த விடயத்தில் அரசாங்கம் அவதானமாக இருக்க வேண்டும். என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாஸ அமரசேகர தெரிவித்தார்.

அவசரமாக நாடு திரும்பிய ஆம்லா

Posted: 19 Oct 2013 11:37 PM PDT

தென் ஆப்ரிக்காவின் ஆம்லா அவசரமாக நாடு திரும்பியுள்ளதால், அடுத்த போட்டியில் பங்கேற்பது சந்தேகமாகியுள்ளது.

பாகிஸ்தான் அணியிலிருந்து யூனிஸ் ...

Posted: 19 Oct 2013 11:24 PM PDT

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் அணியில் இருந்து மூத்த வீரர் யூனிஸ் கான் நீக்கப்பட்டார்.

ஐரோப்பிய பிரீமியர் லீக்: நேற்றைய ...

Posted: 19 Oct 2013 10:12 PM PDT

ஐரோப்பிய பிரீமியர் லீக் காற்பந்து போட்டித் தொடரில் நேற்றைய தினம் எட்டு போட்டிகள் இடம்பெற்றன.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™