ஈகரை தமிழ் களஞ்சியம் |
- laptop
- மோஸிலா வேலை செய்யவில்லை
- பட்ஜெட் லேப்டாப்.... அறிவுரை தேவை
- சுந்தர ராமசாமி - தமிழ் சூழலோடு உரையாடிய கலைஞன்!
- தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்!
- மங்கள்யான் செயற்கைகோள் தாமதம்
- உள்ளே போனவர் பண்ணிய கூத்து
- கமலுக்கு ஜோடியாகிறார் காஜல் அகர்வால்
- இயற்கை அழகுகள் – புகைப்படம்
- பள்ளி வளாகத்தில் மாணவியிடம் சில்மிஷம்: வழக்கு பாய்ந்ததால் மதபோதகர் ஓட்டம்
- அஞ்சலியின் வெற்றி வியூகம்…!
- நாணயம் தவற விட்ட ஓசை..! – (துளிப்பாக்கள்)
- பேய்க்கு வாழ்க்கைப்பட்டா, மாடி வீட்டிலும் குடியிருக்கலாம்..!!
- பாமரம்
- கடல் சங்கு – கவிதை
- முகநூல் , மனம் சங்கடப்பட்டது.
- கனவில் வருவதில்லை அவள்..
- கெட்ட பையன் ஆர்யா – டாப்சி
- வியப்பில், வியக்கவைக்க,வியந்து தான் போவீர்கள்!!
- ‘ஒரு ஊர்ல’ படத்தில் கதாநாயகியாக நேகா பட்டீல்
- தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா?
- வேலன்:-புகைப்படம் தரம் குறையாமல் மாற்றி அமைக்க
- ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு
- 3வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி வெற்றி
- தெனாலிராமன் விருதுகள்!
- பிரபஞ்சத் தேடல்
- இந்த வாரத்தில் பூமியின் மீது மோத இருக்கும் செயற்கைக்கோள்!
- கூடா நட்பு
- சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு!
- சும்மாடு
- தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன்
- சன்டிவியில் வேலைவாய்ப்பு...
- நானும் ஒரு பொறுக்கி
- மலைக்கள்ளன்- நாமக்கல் கவிஞர் நூல்
- உதவி !!! எனக்கு ultra video converter வேண்டும் !!!!
- இன்று 'நின்றசீர் நெடுமாற நாயனார் குருபூசை' - வணங்குவோம் வாருங்கள்!
- ராஜராஜ சபதம் -விக்கிரமன் சரித்திர நாவல்
- நாயக்கர் மக்கள்-லக்ஷ்மி நாவல்
| Posted: 20 Oct 2013 02:09 PM PDT latest laptop information please |
| Posted: 20 Oct 2013 01:03 PM PDT நான் ஒய்-பை பயன்படுத்த தொடங்கியது முதல் கணினியின் இணையதளத்தின் வேகம் மிகக்குறைவாக இருந்தது. ஆனால் ஒய்-பை வேகமாக செயல்பட்டது. இதற்கு என்னுடைய கணினிதான் காரணம் என இணையதள சேவை அளிக்கும் நிறுவன ஊழியர் கூறியதால் சிஸ்டம் ரீஸ்டோர் கொடுத்தேன்(நான் செய்தது சரியா என தெரியவில்லை). அதிலிருந்து மோஸிலா ஓபன் ஆகவில்லை. க்ளிக் செய்தாலே பைல் மிஸ் ஆன சவுண்ட் மட்டும் வருகிறது. ஆனால் ஓபன் ஆகவில்லை. மேலும் கண்ட்ரோல் பேனல் சென்று மோஸிலா பையர் பாக்சை நீக்கவும் முடியவில்லை. இதனால் அப்கிரேட் கொடுத்தேன். அப்போது சாப்ட்வேர் ... |
| பட்ஜெட் லேப்டாப்.... அறிவுரை தேவை Posted: 20 Oct 2013 12:51 PM PDT நண்பர்களே நான் புதிதாக லேப்டாப் வாங்கலாம் என்று நினைத்துள்ளேன். ஹெச்.பி, டெல், லெனோவா இதில் எது பெஸ்ட்.... அல்லது வேறு நிறுவனமாக இருந்தாலும் பரவாயில்லை.. வீட்டு உபயோகத்திற்காகத்தான்... பட்ஜெட் 4 ஜிபி ராமில் ரூ.25,000 அல்லது அதற்கு மேலாக...ப்ளூ டூத் இன்பில்டாகாவே அனைத்து லேப்டாப்பிலும் வருமா? i3 அவசியமா? அல்லது 2nd Gen போதுமா?.... ஏடிபி வாரண்ட்டி என்றால் என்ன? இது உபயோகமாக இருக்குமா?.... Lenovo Essential G505 HP 2000-2D03TU L இந்த லேப்டாப்புகள் நல்லதா? ஹெச்.பி.யில் பேக் அப் இல்லை ... |
| சுந்தர ராமசாமி - தமிழ் சூழலோடு உரையாடிய கலைஞன்! Posted: 20 Oct 2013 10:57 AM PDT அரை நூற்றாண்டுக்கும் மேலாக எழுதிவந்த சுந்தர ராமசாமியின் ஆக்கங்களாகச் சுமார் ஐயாயிரம் பக்கங்கள் நம் முன் விரிந்திருக்கின்றன. சிறுகதைகள், கவிதைகள், நாவல்கள், விமர்சனங்கள், இதர கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள், பத்திகள், கேள்வி - பதில்கள், அனுபவப் பதிவுகள், உரைகளின் பதிவுகள் என எழுத்தின் பல்வேறு வகைமைகளும் காணக் கிடைக்கின்றன. இத்தனையும் சேர்ந்து அவரது பங்களிப்பாக நமக்கு விட்டுச் சென்றிருப்பது என்ன? கவிதைகள் உள்ளிட்ட அவரது படைப்புகள் படைப்பைத் தீவிரமான செயல்பாடாகக் கருதிச் செயல்பட்ட ஒரு படைப்பாளியின் ... |
| தமிழை கட்டாய பாடமாக்க சட்டம் கொண்டு வர வேண்டும்! Posted: 20 Oct 2013 10:47 AM PDT சென்னை, அக். 19– பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:– கேரள அரசு பணிகளில் சேருவதற்கு அதற்குத் தகுதியான வகுப்புகளில் மலையாளத்தை ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும் என்று அம்மாநில அரசு அறிவித்திருக்கிறது. பத்தாம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு அல்லது பட்டப் படிப்பில் மலையாளத்தை ஒரு பாடமாக படித்திருக்கா விட்டால் மலையாள மிஷன் நடத்தும் மலையாள பட்டயப் படிப்பை முடித்து தேர்ச்சி பெற்றால் தான் அரசு வேலையில் சேர முடியும் என்றும், அதற்கேற்ப விதிகளில் திருத்தம் செய்யப்படும் ... |
| Posted: 20 Oct 2013 10:36 AM PDT பெங்களூரு: செவ்வாய் கிரக ஆய்வுக்காக இஸ்ரோ நிறுவனம் மங்கள்யான் என்ற செயற்கை கோளை அனுப்ப உள்ளது. இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்படும் தேதி நேற்று அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால், தேதி அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில், மங்கள்யான் செயற்கை கோளை ஏவுவது தாமதமாகலாம் என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. தென்பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்டுள்ள மோசமான வானிலையே இதற்கு காரணம் என்றும், வரும் 22ம் தேதி, செயற்கை கோள் ஏவப்படும் தேதி அறிவிக்கப்படும் என்றும் இஸ்ரோ தெரிவித்துள்ளது. ... |
| Posted: 20 Oct 2013 10:25 AM PDT நம்மாள் ஒருவர் ஆண்பனைக் கள்ளு இனிக்கும் என்பதை சுவைத்தறிய முனைந்தார்! பனையடைப்பொன்றில் புகுந்து சீவல் தொழிலாளியிடம் இனிக்கும் ஆண்பனைக் கள்ளை இறக்கித் தாடாப்பா சுவைத்துத் தான் பார்ப்போமென்றார்! ஐந்து மணித்துளி கூட ஆகியிருக்காது முட்டி நிரம்பி வழிய நுரை பொங்கி நிற்க கள்ளு முட்டி வந்தாச்சு... (ஒரு முட்டி = மூன்று போத்தல்) நம்மாளும் முட்டியோடு மண்டினார் (குடித்தார்)! பன்னாறையால் கரும் எறும்புகளைப் பூச்சிகளை வடித்து வடித்துக் குடித்த நம்மாளும் "இனிக்குதடா இனிக்குது" என்று எப்படியோ முட்டி ... |
| கமலுக்கு ஜோடியாகிறார் காஜல் அகர்வால் Posted: 20 Oct 2013 10:19 AM PDT - உத்தம வில்லன்' படத்தில் கமல்ஹாசனுக்கு ஜோடியாகிறார் காஜல் அகர்வால். இதனை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் பிரிமாண்டமாக தயாரிக்கிறது. கமலின் நண்பர் ரமேஷ் அரவிந்த் இயக்குகிறார். படத்திற்கு கிரேஸிமோகன் திரைக்கதை, வசனங்களை எழுதுகிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். படப்பிடிப்பு திடீரென நவம்பரில் தொடங்க இருக்கிறதாம் ——————————- |
| Posted: 20 Oct 2013 10:19 AM PDT - - - - ![]() |
| பள்ளி வளாகத்தில் மாணவியிடம் சில்மிஷம்: வழக்கு பாய்ந்ததால் மதபோதகர் ஓட்டம் Posted: 20 Oct 2013 10:16 AM PDT அக்டோபர் 19,2013 சேலம்:பள்ளி மாணவியிடம் சில்மிஷம் செய்ததாக, மதபோதகர் மீது புகார் தெரிவிக்கப்பட்டது.சேலம் அருகே வீராணத்தை சேர்ந்தவர் மணிகண்டன், இவரது மனைவி ரேகா. இவர்களது, 13, வயது மகள், சேலம், சி.எஸ்.ஐ.,ஹோபார்ட் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.நேற்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவியை, பள்ளி வளாகத்தில் தங்கியிருந்த ஜெயசீலன் என்ற மதபோதகர் அழைத்து சில்மிஷம் செய்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக மாணவி மற்றும் அவரது பெற்றோர், அஸ்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில், மதபோதகர் ஜெயசீலன் மீது ... |
| Posted: 20 Oct 2013 10:14 AM PDT - இளவட்ட நடிகர்களுடன் நடித்து தோல்விப் படங்களைக் கொடுப்பதைவிட தெலுங்கு வெங்கடேசு போன்ற வயதான நடிகர்களுடன் நடித்து வெற்றிப் படங்களைக் கொடுத்து வெற்றிப்பட நாயகியாக மார்க்கெட்டில் வலம்வரவே ஆசைப்படுகிறேன் என்கிறார் அஞ்சலி. |
| நாணயம் தவற விட்ட ஓசை..! – (துளிப்பாக்கள்) Posted: 20 Oct 2013 10:13 AM PDT - எல்லோரும் தங்கள் சட்டைப் பைகளைத் தொட்டுப் பார்க்கிறாரகள் யாரோ நாணயம் தவறவிட்ட ஓசை! - ———————————————– - எறிந்தவன் எந்தப் பாதையில் போயிருப்பான் கூட்டுச் சாலைகள் சந்திப்பில் தனிமையில் ஒரு கோக் டப்பா - ——————————-——————— - வரற்றுகிறது வாய்க்கால் வெளித்தெரிகிறது சகதியில் ரோகத்தில் செத்தவனின் மெத்தை - —————————————————- - இந்த ஊர்ப் பெயர் பலகையை எழுதிக் கொண்டிருக்கிறான் ஏதோ ஊர்க்காரன் - ————————————————– - தேங்கிய நீரில் காலைப்பூவின் பிரதிபலிப்பு அதே நீரில் மாலையில் வாடியுதிர்ந்து அதே ... |
| பேய்க்கு வாழ்க்கைப்பட்டா, மாடி வீட்டிலும் குடியிருக்கலாம்..!! Posted: 20 Oct 2013 10:12 AM PDT – பேய்க்கு வாழ்க்கைப்பட்டா, புளியமரத்திலேதான் குடியிருந்தாகணும்னு சொல்றது, தப்பு விமலா…! - எப்படிச் சொல்றீங்க..? - நானெல்லாம் மாடி வீட்லதானே குடி இருக்கேன்…! - >கே.ஆனந்தன் - ======================================================== - நீங்க சொன்ன ஜோக்கை கேட்டு சிரிச்சு சிரிச்சு பாதி உயிர் போயிடுச்சு எங்கம்மாவுக்கு…! - அவங்களை வரச் சொல்லு…இன்னும் கொஞ்சம் ஜோக் பாக்கியிருக்கு, சொல்லிப் பார்க்கலாம்..!! -=============================================== - ஏண்டி அழறே..? - ரமேஷ் ... |
| Posted: 20 Oct 2013 10:10 AM PDT - எழுத்துக்களில் நுழைய முடியாதவன் கேட்டான் வார்த்தையில் என்ன இருக்கிறது - வார்த்தையில் நுழைய முடியாதவன் கேட்டான் வரிகளில் என்ன இருக்கிறது - வரிகளுள் நுழைந்தவன் பொருளில் என்ன இருக்கிறது என்றான் - நான்கு பேருமே அதிசயிக்கிறோம் நீ எப்படி வெளியில் இருக்கிறாய் என்று - ==================== ->கலாப்ரியா எல்லாம் கலந்த காற்று – கவிதை தொகுப்பிலிருந்து |
| Posted: 20 Oct 2013 10:00 AM PDT - கடல் சங்கை காதில் வைத்தால் கடல் ஓசையோடு கடல் அலையின் — இரைச்சல் இருக்கும் - என்னுடைய செல்பேசியை என் காதில் வைத்தால் உன் குரலோடு உன் சிரிப்பின் —- இசை இருக்குதடி =============== >மணிகண்ட பிரசாத் |
| Posted: 20 Oct 2013 09:58 AM PDT பொதுவாக முகநூல் பக்கம் போவதில்லை. என் பெயரில் கணக்கொன்று இருந்தாலும் அதிக ஈடுபாடு இல்லை. சமிபத்தில் உறவினர் ஒருவர் தன் போட்டோக்கள் அதில் வெளி இட்டு இருப்பதாகவும், அதை பார்க்கும் படி வேண்டி இருந்தார். அதை பார்த்த பிறகு , அதன் கீழ் இருந்த ஓர் காணொளி , வேறொருவர் ,மறு பதிவு செய்திருந்த பார்க்க ஆவல் தூண்ட , மிக கொடூரமான காணொளி. பையனின் கை விரல்களை கோடாலி கொண்டு வெட்டுகிறார். லட்ச கணக்கில் மக்கள் பார்த்து உள்ளனர். நூற்றுக்கணக்கானவர்கள் , விருப்பம் தெரிவித்து உள்ளனர். காணொளியை கண்டதில் விருப்பமா ... |
| Posted: 20 Oct 2013 09:56 AM PDT - - இப்போதெல்லாம் இவள் கனவில் வருவதில்லை என்பது போல் நேற்றொரு கனவு - ——————————————– - உதித்து மறந்து போகிற படிமங்கள் கொட்டி விட்டெங்கேனும் பதுங்கிக் கொள்ளும் தேள் - ——————————————- - கடவுளிடம் கோபித்து படங்களுக்கு பூ வைக்கவில்லை கட்டியிருக்கிறது சிலந்திக் கூடு - ——————————————— - மண்ணேங்கிய மழைத்துளி விழ மூடிக் கொள்வதேன் தொட்டாற்சிணுங்கி - ————————————————– - உச்சி வெயில் அஸ்திவாரத்துக்குள் பதுங்குது கோபுர நிழல் - ============================= >கலாப்ரியா எல்லாம் ... |
| Posted: 20 Oct 2013 09:46 AM PDT - எந்த நடிகராவது உங்களிடம் பொய் சொல்லி உங்களைக் கவிழ்த்திருக் கிறாரா? என்று நிருபர் ஒருவர் சமீபத்தில் கேள்வி எழுப்ப, அதற்கு டாப்சி பதில் அளித்தார். "வேறு யார் என்னை கவிழ்த்திருக்க முடியும். எல்லாம் அந்த ஆர்யாவுக்கே வெளிச்சம். படப் பிடிப்பின்போது, ஏதாவது கதை சொல்வார். ரொம்ப சீரியசாக கேட்பேன். நிஜத்தில் நடந்த சம்பவம் போன்று விவரிப்பார். நானும் அதை நம்பிவிடுவேன். சிறிது நேரம் கழித்து, "நான் கூறியதை நம்பி விட்டாயா? அவ்வளவும் பொய்" என்பார். இதுபோல், நிறைய முறை ஆர்யாவிடம் நான் ஏமாந்திருக்கிறேன். ... |
| வியப்பில், வியக்கவைக்க,வியந்து தான் போவீர்கள்!! Posted: 20 Oct 2013 09:44 AM PDT வியப்பில் உங்களையும் வியக்கவைக்க! வியந்து தான் போவீர்கள். இதோ. மனித உடலில் மட்டும் 17,000 வகை நுண் கிருமிகள் வாழ்கின்றன. புற்று நோய் உட்பட எந்த நோயுமே வராத ஒரே உயிரினம் - சுறாமீன். நீந்துவதை நிறுத்தினால் உடனே இறந்துவிடும் ஒரே மீன் - சுறாமீன். தயிராக மாற்ற முடியாத ஒரே பால் - ஒட்டகப் பால் ஒட்டகத்தை விட அதிக நாட்கள் தண்ணீர் இன்றி வாழும் ஒரு உயரினம் - கங்காரு எலி. துருவக் கரடிகள் அனைத்துமே இடது கை பழக்கம் உடையவை. பின்புறமாக மரம் ஏறும் விலங்கு - கரடி. சுமார் 34 கோடி ஆண்டுகளுக்கு ... |
| ‘ஒரு ஊர்ல’ படத்தில் கதாநாயகியாக நேகா பட்டீல் Posted: 20 Oct 2013 09:32 AM PDT - கெட்டவன் மாதிரி இருக்கும் நல்லவன் வெங்கடேஷ்! நல்லவன் மாதிரி இருக்கிற கெட்டவன் இந்திரஜித்! பதினான்கு விதமான கதாபாத்திரங்களின் கிராமத்து யதார்த்த வாழ்க்கை தான் 'ஒரு ஊர்ல" படம். படத்தில் வரும் ஒரு இரும்புக்கடையின் பிரம்மாண்டத்தை யாரும் இதுவரை திரையில் பார்த்திருக்க முடியாது. முழு படத்தையும் பார்த்துவிட்டு இளையராஜா பாடல்களை இசை அமைத்துள்ளாராம் இந்த படத்தில் இடம் பெறும் உச்சக்கட்ட சண்டைக் காட்சி ஈ, காக்காகூட பறக்க முடியாத 250 ஏக்கர் பொட்டல் காட்டில்பதினெட்டு நாட்கள் படமாக்கப் பட்டுள்ளது. படத்தின் ... |
| தெருக்கூத்துக்கலையின் நிலை தெரியுமா? Posted: 20 Oct 2013 09:31 AM PDT தமிழர்களின் தொன்மையான கலைகளுள் ஒன்றான தெருக்கூத்துக்கலை நலிவடைந்து வருவது ஒரு வரலாற்றுச் சோகம். கால் நூற்றாண்டுக்கிடையில் தெருக்கூத்துக் கலை மிகப்பெரிய வீழ்ச்சியை எதிர் கொண்டிருக்கிறது. சிற்றூர்களில் அறுவடை முடிந்து உழவர்கள் ஓய்வாக இருக்கும் காலங்களில் கூத்து நிகழ்த்தப்படும். கூத்து நிகழ்த்துவதற்கென்றே ஒவ்வொரு ஊரிலும் திடல் உண்டு. ஊரே திரண்டு வந்து கூத்தைக் கண்டுகளிப்பது வழக்கம். தமிழிசைக் கருவிகள் முழங்க முன்னிரவில் தொடங்கி, விடிய விடிய ஆடலும் பாடலுமாகக் களை கட்டும். கூத்து தொடங்கியதும் ... |
| வேலன்:-புகைப்படம் தரம் குறையாமல் மாற்றி அமைக்க Posted: 20 Oct 2013 09:29 AM PDT நமது இல்லங்களிலோ -அலுவலகங்களிலோ - சுற்றுலோ செல்லும் சமயமோ நாம் நமது கேமராவில் நிறைய படங்கள் போட்டோ எடுப்போம். அதுபோன்ற சமயங்களில் சில போட்டோக்களை படுக்கை வாட்டத்திலும் சில படங்களை நெடுக்கு வாட்டத்திலும் அதன் வியூ(பார்வை)விற்கு ஏற்ப படம் எடுப்போம். மொத்தமாக ப்ரிவியூ பார்க்கும் சமயத்தில் சில புகைப்படங்கள் படுக்கை வாட்டத்திலும் சில புகைப்படங்கள் நெடுக்கை வாட்டத்திலும் தோன்றி ஒழுங்கினமாக காணப்படும். அந்த குறையை நிவர்த்தி செய்து அனைத்து புகைப்படங்களும் நமக்கு படுக்கை வாட்டத்தில் -ஹாரிசான்டல் போசிசனில் ... |
| ஸ்ரீகாஞ்சி பெரியவரின் நல்வாசகம் - தொடர் பதிவு Posted: 20 Oct 2013 09:26 AM PDT அன்பு - மனிதனாக இருந்தாலும், மிருகமாய் இருந்தாலும் பறவையாக இருந்தாலும் உயிரினங்கள் யாவற்றின் மீதும் அன்பு செலுத்த வேண்டும். அன்பு இல்லாத வாழ்க்கை வீண் வியர்த்தமே. எல்லோரிடமும் அன்பு செலுத்தும் தன்மை நம்மிடம் நிறைந்திருந்தால் துக்கத்துக்கே இடமில்லை. குழந்தைகளைப் பாருங்கள். அவர்களிடம் அன்பு பொங்கி வழிகிறது. ஒரு தாய் தன்னுடைய குழந்தையினிடம் காட்டும் அன்பைப் போலவே, நம்முடைய சுகத்தைவிட மற்றவர்களுடைய சுகம்தான் முக்கியமானது என்று நினைத்து அன்பு செலுத்த வேண்டும் - |
| 3வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலிய அணி வெற்றி Posted: 20 Oct 2013 09:12 AM PDT - மொஹாலியில் இன்று நடைபெற்ற இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டியில், ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்று தொடரில் 2-1 என முன்னிலை பெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 303 ரன் குவித்தது. அணியில் அதிகபட்சமாக கேப்டன் தோனி 121 பந்துகளில் 139 ரன்கள் குவித்தார். அவர் 5 சிக்ஸர், 12 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார். விராட் கோலி 68 ரன்னும் அஷ்வின் 28 ரன்னும் எடுத்தனர். மற்ற வீர்ர்கள் சொற்ப ரன்களையே எடுத்தனர். ஆஸ்திரேலிய தரப்பில் ... |
| Posted: 20 Oct 2013 09:08 AM PDT இந்த ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதே நோபல் பரிசுகளை வழங்கும் பொறுப்பு நம் தெனாலிராமனிடம் ஒப்படைக்கப்பட்டால் அவர் யாருக்கெல்லாம் பரிசு வழங்குவார்? - ஒரு கற்பனை அமைதிக்கான நோபல் பரிசு அமைதி என்றாலே இந்திய அகராதியில் மன்மோகன் சிங் என்றுதான் அர்த்தம். கடந்த 10 ஆண்டுகளாக நாட்டில் என்ன நடந்தாலும் கொஞ்சம்கூட அசராமல், எதைப்பற்றியும் வாய்திறக்காமல் தன் பதவியை மட்டும் காப்பாற்றிக்கொண்ட செயல்வீரர் மன்மோகன் சிங். எல்லையில் சீன ராணுவம் ஊடுருவினாலும் சரி, ராகுல் காந்தி 'நான்சென்ஸ்' ... |
| Posted: 20 Oct 2013 09:03 AM PDT இந்த பிரபஞ்சத்தில் பூமியன்றி, வேறு கோள்களில், உயிர்கள் இருக்கின்றனவா அல்லது நாம் மட்டும் இந்த பிரமாண்டத்தில் தனிமையில் இருக்கிறோமா என்ற கேள்வி அனைவரையும் கவர்ந்த ஒன்று. பிரபஞ்சத்தில் உயிர்கள் இருக்கின்றன, அதுவும் பல கோள்களில் இருக்க வாய்ப்பு உள்ளது என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர். சில நூறு ஆண்டுகளுக்கு முன் ஒரு கண்டத்தில் இருக்கும் மனிதன், மற்ற கண்டங்களில் மனிதர்கள் வாழ்வது தெரியாமல் இருந்தான். அதுபோல நாமும் இப்பொழுது மற்ற கோள்களில் வாழும் உயிர்களைப் பற்றி அறியாமல் வாழ்கிறோமோ? நம் ... |
| இந்த வாரத்தில் பூமியின் மீது மோத இருக்கும் செயற்கைக்கோள்! Posted: 20 Oct 2013 08:53 AM PDT பெர்லின், அக்.20- விண்வெளியில் நிறுத்தப்பட்டிருந்த அமெரிக்காவின் செயற்கைக்கோளான யு.ஏ.ஆர்.எஸ். செயலிழந்ததையடுத்து அதன் சிதைந்த பாகங்கள் கடந்த மாதம் பூமிக்கு வந்து சேர்ந்தது. இந்நிலையில், ஜெர்மனி நாட்டை செர்ந்த ரோசாட் என்ற பெயரிடப்பட்ட செயற்கைக்கோளும் செயலிழந்ததை தொடர்ந்து அதன் உடைந்த பாகங்கள் விண்வெளியில் இருந்து பூமிக்கு திரும்ப உள்ளது. கடந்த 1990ம் ஆண்டு ஜூன் 1ல், அமெரிக்காவின் கேப் கேனவெரல் என்ற இடத்திலிருந்து விண்ணிற்கு செலுத்தப்பட்டது. தற்போது, வெப்பத்தை தடுக்கும் 400 கி.கி. எடை ... |
| Posted: 20 Oct 2013 07:35 AM PDT கொலையில் முடிந்த கூடா நட்பு திண்டுக்கல்லில் சக மாணவனை, செப்டிக் டேங்கில் தள்ளிக கொலை செய்திருக்கிறான் ஒரு மாணவன் இது பற்றி மனநல மருத்துவர் டாக்டர் பாலசுந்தரம் "டீன் ஏஜ் குழந்தைகளை கவனமாக பாத்துக்கனும். தாத்தா, பாட்டி கதை சொல்லுவாங்க. அந்த கதைகளில் தப்பு செய்றவங்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கும் என்று சொல்லிக் கொடுப்பாங்க. ஆனா இன்னிக்கு குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்க ஆள் இல்லை. அது மட்டும் இல்லாமல் குழந்தைகளோட பேசவே நேரம் ஒதுக்குவது இல்லை. காலையில் எழுந்து அவசர அவசரமா பையனை ஸ்கூலுக்கு கிளப்பி, ... |
| சேர மன்னர்களின் விருந்தோம்பற் பண்பு! Posted: 20 Oct 2013 07:28 AM PDT காதலையும் வீரத்தையும் இரு கண்களெனப் போற்றி வருதல் தமிழ் மரபு. இவ்விரு பண்புகளுக்கும் சற்றும் குறையாத விருந்தோம்பற் பண்பைத் தம் உடைமைகளில் ஒன்றாகக் கருதி வந்தவர்கள் நம் சங்ககால வேந்தர்கள். மூவேந்தர்களுள் ஒருவரான சேர அரசர்களின் விருந்தோம்பற் சிறப்பைக் காண்போம். கடல்பிறக்கோட்டிய செங்குட்டுவனைக் கபிலர், "மேகம் பயன் கருதாது உரிய நேரத்தில் பெய்து மண்ணை வளப்படுத்துவதைப் போல நாட்டு மக்களைத் தனது மக்களாகக் கருதிய மன்னன் தனக்கென எதையும் காத்து வைத்துக்கொள்ள எண்ணாமல், தன்னை நாடி வந்தவர்களுக்குத் தாயுள்ளத்தோடு ... |
| Posted: 20 Oct 2013 07:16 AM PDT நமது புகைவண்டி நிலையங்களில் சுமை தூக்குவோர் ஒரு பெட்டியைத் தலையில் வைப்பதற்கு முன்னர், அப்பெட்டி அவர்கள் தலையில் அழுத்தாத வண்ணம், தங்கள் மேல்துண்டை வட்டமாகச் சுருட்டித் தலையில் வைத்து, அதன் மேல் பொருள்களை வைப்பதைப் பார்த்திருக்கிறோம். வீதிகளில் காய்கறிக் கூடையைத் தலையில் சுமந்துகொண்டு விற்றுவருவோர்கூட இவ்வாறு வருவதைப் பார்த்திருக்கலாம். இதுவே "சும்மாடு' ஆகும். கிராமப்புறப் பெண்களானால், தம் முதுகில் நீளமாகத் தொங்கும் முந்தானையின் நுனிப்பகுதியை இவ்வாறு சுருட்டிச் சும்மாடாக வைத்துக்கொள்வர். இதனைச் ... |
| தமிழ்ச் செல்வங்கள் - புலவர் இரா.இளங்குமரன் Posted: 20 Oct 2013 07:12 AM PDT தமிழ்ச் செல்வங்கள்: அம்மா- 1 - நன்றி : தினமணி குழந்தைகளுக்குப் "பிறந்த நாள்' கொண்டாடுகிறோம். "பெயர்சூட்டு நாள்' என ஒரு விழாக் கொண்டாடுகிறோம். இவ்விரண்டு விழாக்களையும், குழந்தை பிறந்த சில நாள்களிலேயே, தன் தாய்க்குச் சூட்டிக் கொண்டாடிவிடுகிறது குழந்தை! பேசாக் குழந்தையா? பிறந்த சில நாள்களிலேயா? வியப்பின் மேல் வியப்பாக இருக்கிறது! ஆனால், உண்மைதான் என்பதைக் குழந்தைகள், தொடர் விழாவாகக் கொண்டாடிக்கொண்டே உள்ளன! நாம்தான் கண்டு கொள்ளவில்லை. குழந்தை தாயிடம் பால் பருகுகின்றது; பசித்த குழந்தை, பசி ... |
| Posted: 20 Oct 2013 06:12 AM PDT New Openings at Sun TV. Send your resumes to careers@sunnetwork.in with Subject as the Position.. - 1. Front Office Receptionist In Sun Tv Network Ltd Multiple Openings Must have pleasing personality and must posses Good communication skill. Work Location – Chennai Qualification – Any Graduate - 2. Supervisor (For Camera Dept.) Job type: Full-Time Candidates with 2+ years of experience Should have supervisory experience to handle a big team of employees. Should be a graduate/ Diploma ... |
| Posted: 20 Oct 2013 02:44 AM PDT செய்தி ஏடுகள் பொழுதுபோக்கு ஏடுகள் (சஞ்சிகைகள்) வானொலி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் வலைப் பக்கங்கள், வலைப் பூக்கள் எல்லாவற்றில் இருந்துமே நல்ல அறிவைப் பொறுக்கிப்போடுவன்! நல்ல நண்பர்களின் வாயால் வெளிப்படும் நல்ல அறிவைக்கூட நான் பொறுக்கிப்போடுவன் என அஞ்சி என்னோட நட்பைப் பேண பலரும் அஞ்சுவதைக் கண்டால் நான் எவ்வளவு பெரிய அறிவுப் பொறுக்கி என்று சொல்லாமலே நீங்கள் அறிவீர்களே! படிக்க வேணும் என்ற பிள்ளை என்னைப் போல அறிவுப் பொறுக்கி ஆகலாமே! நானும் ஒரு பொறுக்கி தான் ஆனால், அடுத்தவர் அறிவை என்னுடையதென்று ... |
| மலைக்கள்ளன்- நாமக்கல் கவிஞர் நூல் Posted: 19 Oct 2013 11:39 PM PDT மலைக்கள்ளன்- நாமக்கல் கவிஞர் நூல் http://www.mediafire.com/download/s4d9doaws9b9sae/malaikkallan%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| உதவி !!! எனக்கு ultra video converter வேண்டும் !!!! Posted: 19 Oct 2013 11:30 PM PDT help me piease !!!!!!!!!! |
| இன்று 'நின்றசீர் நெடுமாற நாயனார் குருபூசை' - வணங்குவோம் வாருங்கள்! Posted: 19 Oct 2013 10:14 PM PDT குருபூசை: நின்றிசீர் நெடுமாற நாயனாரின் குருபூசை துலை மாதம்(ஐப்பசி), அடுப்பு நாண்மீன்(பரணி நட்சத்திரம்) அன்று கொண்டாடப்படுகிறது. பாண்டிய மன்னர்கள் தமிழ் வளர்த்த மதுரை மாநகரில் நின்றசீர் நெடுமாற நாயனார் அரசு புரிந்து வந்தார். இவர் சோழ மன்னரின் மகளாகிய மங்கையர்க்கரசியார் என்னும் சிவக்கொழுந்தைப் பட்டத்தரசியாகக் கொள்ளும் பெரும் பேறு பெற்றார். இவர் சமணர்களது மாய வலையில் சிக்கிப் பின்னர் ஆளுடைப் பிள்ளையாரின் திருவருளால் சைவ சமயம் சார்ந்து சைவ ஆகம நெறிப்படி ஒழுகினார். சங்கத்தமிழ் வளர்த்ததோடு, ... |
| ராஜராஜ சபதம் -விக்கிரமன் சரித்திர நாவல் Posted: 19 Oct 2013 09:59 PM PDT ராஜராஜ சபதம் -விக்கிரமன் சரித்திர நாவல் http://www.mediafire.com/download/7ba6ak26zuxc7ss/rajaraja+sapatham%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| Posted: 19 Oct 2013 09:56 PM PDT நாயக்கர் மக்கள்-லக்ஷ்மி நாவல் http://www.mediafire.com/download/1kkclb9489ug8qh/Nayakkar+Makkal%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
