Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


‘சம்­பளம் முக்­கி­ய­மில்லை கதை தான் முக்­கியம்!’

Posted:

கோலி­வுட்டின் இப்­போ­தைய முன்­னணி நடி­கர்­களில், சிவ கார்த்­தி­கே­யனும் ஒருவர். ஹன்­சி­கா­வுடன் சேர்ந்து, ஒரு படத்தில், தற்­போது நடித்து வரு­கிறார். இது தவிர, மேலும் சில வாய்ப்­பு­களை, கைவசம் வைத்­துள்ளார். சமீ­பத்தில், ஒரு பெரிய பேனரில்,  ஹீரோ­வாக நடிப்­ப­தற்கு, சிவா­வுக்கு அழைப்பு வந்­த­தா­கவும், சம்­பளம் குறை­வாக இருந்­ததால், அதை, அவர் ...

‘என் தெத்துப் பல் அழகா இருக்கா?நீங்­களே சொல்­லுங்க பார்க்­கலாம்!’- சுவாதி

Posted:

1.ரொம்ப நாளைக்­குப்பின், 'இதற்கு தானே ஆசைப்­பட்டாய்' படத்தில் நடிக்க காரணம்?
இதில், ஸ்பெஷ­லாக ஒன்றும் இல்லை. முதல் முறை­யாக, என் கேரக்­டரை, அப்­ப­டியே  காட்­டிய படம் அது. கதை கேட்­­­டதும் பிடிச்­சது, ஒத்­துக்­கிட்டு நடிச்சேன், ரிசல்ட்டும்  நல்லா வந்­தி­ருக்கு. 

2.இரண்டு ஹீரோ­யின்கள் கதை­களை கொண்ட படங்­களில் நடிப்­பதில், ...

மிரு­க­வ­தைக்கு எதி­ராககுரல் கொடுக்கும் ஏமி

Posted:

 இது­வரை, ஏமி­ஜாக்­சனைப் பற்றி காதல் செய்­திகள், கவர்ச்சி செய்­திகள் தான், வெளி­யாகிக் கொண்­டி­ருந்­தன. ஆனால், இப்­போது, அவ­ரது இமேஜை உயர்த்தும், ஒரு புதிய செய்தி வெளி­யா­கி­யுள்­ளது.மிரு­கங்கள் மீது அதிக பாசம் கொண்ட ஏமி, 'டஸ்க் ட்ரஸ்ட்' என்ற பிரா­ணிகள் விழிப்­பு­ணர்வு அமைப்பில் இணைந்து, மிரு­க­வ­தைக்கு எதி­ராக குரல் கொடுத்து ...

காத­லரை பிரி­யாத மீரா ஜாஸ்மின்

Posted:

சமீ­ப­கா­லமாய், காதல் விவ­காரம் தான் பல நடி­கை­களின் வளர்ச்­சிக்கு முட்­டுக்­கட்­டை­யாகி வரு­கி­றது. அப்­படி பாதிக்­கப்­பட்ட நடி­கை­களில், மீரா ஜாஸ்­மினும் ஒருவர்.
சில ஆண்­டு­க­ளா­கவே, மாண்­டலின் ராஜேஷ் என்­ப­வரை காத­லித்து வந்த மீரா ஜாஸ்மின், அவரை கல்­யாணம் செய்து விட்­ட­தாக செய்தி பர­வி­யதால், ஒப்­பந்­த­மான சில படங்­களில் இருந்தே ...

‘பிலிப்ஸ் அன்ட் தி மங்கி பென்’ விரைவில்

Posted:

தாத்தா – மகன் – பேரன் ஆகிய, மூன்று தலை­மு­றை­களை கொண்ட ஒரு குடும்­பத்தில் நடக்கும் சின்னச் சின்ன விஷ­யங்கள் தான், படத்தின் கதை. இதில், தாத்தா, தன்  பேர­னுக்கு, அபூர்வ சக்தி படைத்த ஒரு பேனாவை பரி­ச­ளிக்­கிறார். அந்த பேனா­வுடன், அந்த சிறு­வ­னுக்கு, ஒரு இனம் புரி­யாதை பாசமும், பற்­று­தலும் ஏற்­ப­டு­கி­றது. இதை உணர்ச்­சி­ம­ய­மாக ...

டாங் ­லீ­யுடன் மோது­ம் அதர்வா

Posted:

'பர­தே­சி'க்கு பின், நல்ல படங்­களில் மட்­டுமே, இனி நடிப்­பது என்ற, முடி­வுடன் இருந்த, அதர்வா, பல கதை­களை கேட்டு, இறு­தி­யாக, 'இரும்புக் குதிரை' என்ற படத்தை தேர்வு செய்தார். இதில், இவ­ருக்கு, பைக் ரேஸ் வீரர் வேடமாம்.  இதனால், சர்­வ­தேச அளவில் பிர­ப­ல­மான, பைக் ரேஸ் வீர­ரிடம், முறைப்­படி பயிற்சி பெற்­ற­பின்பே, படப்­பி­டிப்பில் பங்­கேற்றார். ...

இயக்குனர்களுக்கு துாஆண்ட்ரியா அதிரடி

Posted:

'விஸ்­வ­ரூபம்' படத்­திற்கு பின், கோலி­­­வுட்டின் முன்­னணி ஹீரோக்­க­ளுடன், நடிக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்­பார்த்த ஆண்ட்­ரி­யா­வுக்கு, பலத்த ஏமாற்­றமே மிஞ்­சி­யது. தற்­போது, 'தர­மணி மற்றும்  அரண்­மனை' உட்­பட சில படங்­களில் நடிப்­பவர், முன்­னணி  ஹீரோக்­களின் பட  வாய்ப்­பு­களை பிடிப்­ப­தற்­காக, சில பிர­பல இயக்­கு­னர்­களை ...

ஜப்பானின் ஒசாகாவில் விஜய்-காஜல் ரொமான்ஸ்!

Posted:

விஜய்-மோகன்லால் நடிப்பில் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் படம் ஜில்லா. ஆர்.பி.செளத்ரி தயாரிக்கும் இப்படத்தை முருகா படத்தை இயக்கிய நேசன் இயக்கி வருகிறார். மதுரையை கதைக்களமாகக் கொண்ட படம் என்பதால். இதன் முதல்கட்ட படப்பிடிப்பை ஒரு செண்டிமென்டுக்காக மதுரையில் நடத்தினர். அந்த லொகேசனில் படமான காட்சிகளில் மோகன்லால், ...

காஜலின் தங்கை நிஷாவுக்கு டும் டும் டும்...! தொழிலதிபரை மணக்கிறார்

Posted:

நடிகையும், காஜல் அகர்வாலின் தங்கையுமான நிஷா அகர்வாலுக்கு திருமணம் நிச்சயமாகி இருக்கிறது. தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் காஜல் அகர்வால். இவரது தங்கை நிஷா அகர்வால். தமிழில், இஷ்டம் என்ற படத்தில் விமல் ஜோடியாக அறிமுகமானார். தமிழில் இவர் நடித்ததும் இந்த ஒரு படம் தான். அக்கா அளவுக்கு பெரிய ஸ்டார் என்று இல்லாவிட்டாலும் ...

கோடிக்கு ஆசைப்பட்டு ரூ.50 லட்சத்தை இழந்த பிரபல நடிகர்!

Posted:

பாலிவுட்டின் பிரபல நடிகர் அக்ஷ்ய் கன்னா. பார்டர், தால், தில் சாக்தா ஹாய், ஹல்சல், ரேஸ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இவர் மும்பையில் வசித்து வருகிறார். மும்பை அந்தேரியில் 'இன்டேஜ் இமேஜஸ்' என்று நிறுவனத்தை சக்கரவர்த்தி என்பவர் தன் மனைவி சோனாவுடன் நடத்தி வருகிறார். இவர் 2010–ம் ஆண்டு ரூ.50 லட்சம் கட்டினால் 45 நாட்களில் அது ...

மக்களுக்காக ரூ.20 கோடி செலவு செய்திருக்கிறது கமல் நற்பணி மன்றம்!

Posted:

உலக நாயகன் கமலஹாசன் நற்பணி மன்றம் இதுவரை மக்கள் சேவைக்காக 20 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறது. இது பற்றி கமல் கூறியிருப்பதாவது: கமல் ரசிகர் மன்றத்தை நற்பணி மன்றமாக மாற்றி கடந்த 20 வருடங்களாக மக்கள் சேவை ஆற்றி வருகிறது. என் வழிகாட்டுதல்படி மன்றத்தினர் செயல்படுகிறார்கள். அதற்கு சில வழிமுறைகளும், நெறிமுறைகளும் இருக்கிறது. கடந்த 20 ...

பிரியாணி கொடுத்தே நடிகைகளை உஷார் பண்ணிவிடுகிறான்: ஆர்யாவை போட்டுக் கொடுத்த விஷால்!

Posted:

ஆர்யாவும், விஷாலும் நெருக்கமான நண்பர்கள். இருவரும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொள்கிற அளவுக்கு நெருக்கமானவர்கள். இந்த நிலையில் ஆர்யாவை பற்றி சில தகவல்களை வெளியிட்டிருக்கிறார் விஷால். அவர் கூறியிருப்பதாவது: எங்கள் இரண்டு பேருக்குமே வீட்டில் பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இருவரும் ஒரே மேடையில் திருமணம் செய்து கொள்ள ...

"ராஜா ராணி"க்கு இன்று 25வது பிறந்த நாள்: கமலிடம் வாழ்த்து பெற்றார் டைரக்டர் அட்லீ!

Posted:

ஆர்யா, நயன்தாரா, ஜெய், நஸ்ரியா நடித்த ராஜாராணி படத்தை ஷங்கர் உதவியாளர் அட்லீ இயக்கி இருந்தார். படம் வெளியாகி இன்று 25வது நாள். சென்னையில் வெளியான 22 தியேட்டர்களிலும் 25வது நாளை எட்டியிருக்கிறது. தீபாவளி வரையிலும் இதில் மாற்றம் இருக்காது என்று தெரிகிறது. இதேபோல தமிழ்நாடு முழுவதும் வெளியான தியேட்டர்களில் சுமார் 70 சதவிகித ...

சினிமா தயாரிப்பாளர் ஆனார் "நீயா நானா" இயக்குனர்!

Posted:

தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலேயே நம்பர் ஒன் இடத்தில் இருப்பது விஜய் டி.வியின் நீயா நானா நிகழ்ச்சி. தொகுப்பாளர் கோபிநாத்துக்கு உலகம் முழுவதும் ரசிகர்களை ஏற்படுத்தி கொடுத்த நிகழ்ச்சி. அவருக்கு பின்புலமாகவும், நிகழ்ச்சியின் கேப்டனாகவும் இருப்பவர் டைரக்டர் ஆண்டனி. அவர் இப்போது சினிமா தயாரிப்பாளர் ஆகிவிட்டார். அவரது நண்பரும், ...

லண்டன் திரைப்பட விழாவில் பரதேசிக்கு 2 விருதுகள்!!

Posted:

 பாலா இயக்கத்தில் உருவான பரதேசி பல்வேறு தரப்பினராலும் பாராட்டப்பட்டது. சிறந்த இயக்குனர் பாலா, நடிகர் அதர்வா, ஒளிப்பதிவாளர் செழியன் ஆகியோருக்கு தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சிறந்த ஆடை வடிமைப்பாளர் விருது மட்டுமே பூர்ணிமா ராமசாமிக்கு கிடைத்தது. இது தமிழ் திரைஉலகிற்கே பெருத்த ஏமாற்றத்தைக் ...

ரசிகர்களுக்கு அஜீத் வழங்கும் தீபாவளி போனஸ் !

Posted:

அஜீத்-வெங்கட்பிரபு கூட்டணியில் வெளியான ஒரு சூப்பர் ஹிட் படம் மங்காத்தா. அதனால், நீண்ட நாளைக்குப்பிறகு வெற்றியை சந்தித்த அஜீத், முடியை கோதிவிட்டு காலறை தூக்கி விடத் தொடங்கினார். ஆனால் அதற்கடுத்து அவர் நடித்த பில்லா-2 மீண்டும் படுத்துக்கொள்ளவே, தீபாவளிக்கு திரைக்கு வரத்தயாராக இருக்கும் ஆரம்பம் படத்தில் மங்காத்தா ஆட்டம் ...

ஏழாம் அறிவு டாங்லீயுடன் மோதும் அதர்வா!

Posted:

பாலாவின் பரதேசிக்கு பிறகு அதர்வா நடிக்கும் படம் இரும்புக்குதிரை. பரதேசிக்குப்பிறகு நூற்றுக்கணக்கான கதைகளை சல்லடை போட்டு சலித்து எடுத்த கதையாம் இது. இதில் பைக் ரேஸ் வீரராக நடிக்கிறாராம் அதர்வா. அதனால் சில மாதங்களாக பைக் ரேஸ் வீரர் ஒருவர் மூலம் எந்த மாதிரியெல்லாம் பைக் ஓட்ட வேண்டும் என்பதை பயிற்சி எடுத்து களத்தில் ...

அஜீத்-கார்த்தியைக்கண்டு எனக்கு பயமில்லை! -விஷால்

Posted:

'வெடி', 'சமர்', 'பட்டத்து யானை' என வரிசையாக தோல்வி படங்களை கொடுத்திருப்பவர் விஷால். இருப்பினும், தற்போது சுசீந்திரன் இயக்கத்தில் தான் தயாரித்து நடித்துள்ள 'பாண்டியநாடு' படத்தை தீபாவளி களத்தில் இறக்கி விடுகிறார். அஜீத்தின் 'ஆரம்பம்', கார்த்தியின் 'ஆல் இன் ஆல் அழகுராஜா' ஆகிய படங்களும் தீபாவளிக்கு வெளியாகிறதே. கொஞ்சம் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™