Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கூடங்குளம் அணுஉலை விவகாரம்: பேச்சுவார்த்தை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக பிரதமர் தகவல்

Posted:

மாஸ்கோ: கூடங்குளம் அணுமின் நிலையத்தில், மூன்று மற்றும் நான்காவது அணு உலை அமைப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்களை பேசி தீர்க்கும் படி, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்,'' என, பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.ரஷ்ய பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங, மாஸ்கோவில், அந்நாட்டு அதிபர், விளாடிமிர் புடினை நேற்று சந்தித்து பேசினார். இந்தியாவுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே, 60 ஆண்டுகாலமாக உறவு நீடித்து வருவதாகவும், இந்த உறவு மேம்பட்டதால், ரஷ்யா மூலம் விமானம் தாங்கி கப்பலான, விக்ரமாதித்யா, அணுசக்தியால் இயங்கும் ஐ.என்.எஸ்.சக்ரா, பிரமோஸ் ஏவுகணை உள்ளிட்டவை, ...

அதிகரிக்கும் குழந்தை திருமணம்:கோவையில் 9 மாதத்தில் 8 திருமணங்கள் தடுப்பு

Posted:

கோவை: கோவை மாவட்டத்தில், கடந்த மூன்று ஆண்டுகளாக குழந்தைகள் திருமணம் அதிகரித்து வருகிறது. இதுகுறித்து பள்ளிகளில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த, மாவட்ட சமூக நலத்துறை திட்டமிட்டுள்ளது. உலகளவில், இந்தியாவில் தான், அதிகப்படியான குழந்தை திருமணம் நடப்பதாக ஐக்கிய நாடுகள் குழந்தை நல அமைப்பான, "யுனிசெப்' தெரிவித்துள்ளது. 18 வயது நிறைவடையாத ஒரு பெண்ணும், 21 வயது நிறைவடையாத ஆணுக்கும் திருமணம் செய்து வைக்கப்படுவது, குழந்தை திருமணம் எனப்படுகிறது. இந்தியாவில், 48 சதவீத பெண்களுக்கு 18 வயது பூர்த்தியாவதற்கு முன்பே திருமணம் செயப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ...

துவங்­கி­யது வட­கி­ழக்கு பரு­வ­மழை: மூன்று நாட்­க­ளுக்கு கன­மழை வாய்ப்பு

Posted:

சென்னை : தமி­ழ­கத்தில் வட­கி­ழக்கு பரு­வ­மழை துவங்­கி­யுள்­ள­தா­கவும், வங்­கக்­க­டலில் உரு­வா­கி­யுள்ள காற்­ற­ழுத்த தாழ்வு பகுதி வலு­வ­டைந்­துள்­ளதால், அடுத்த, 24 மணி நேரத்­திற்கு தமி­ழ­கத்தின் பெரும்­பா­லான பகு­தி­களில், கன­மழை அல்­லது மித­மான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரி­வித்து உள்­ளது.ஜூன் மாதம் துவங்கும், தென்­மேற்கு பரு­வ­மழை, செப்­டம்பர் மாத இறு­தியில் முடிவை எட்டும். தொடர்ந்து, அக்­டோபர் மாத மூன்றாம் வாரத்தில் இருந்து, வட­கி­ழக்கு பரு­வ­மழை பொழிவை ஆரம்­பிக்கும். தற்­போது, தமி­ழ­கத்தில் வட­கி­ழக்கு பரு­வ­மழை துவங்கி ...

பத்­தாண்­டு­களில் பிர­த­மரின் வெளிநாட்டு சுற்­றுப்­ப­யண செலவு ரூ.640 கோடி

Posted:

புது­டில்லி : பிர­தமர் மன்­மோகன் சிங், கடந்த, 10 ஆண்­டு­ களில், 70 முறை, வெளி­நா­டு­க­ளுக்கு பயணம் மேற்­கொண்­டுள்ளார். இதற்­காக, மக்­களின் வரிப் பணம், 640 கோடி ரூபாய் செல­வி­டப்­பட்­டுள்­ளது. சர்­வ­தேச நாடு­க­ளு­ட­னான உறவை பலப்­ப­டுத்தும் வகையில், இந்த பய­ணங்கள் மேற்­கொள்­ளப்பட்ட­தாக, அரசு தரப்பில் தெரி­விக்­கப்­பட்­டாலும், பிர­த­மரின் இந்த பய­ணங்­களால், பெரிய அளவில், நாட்­டுக்கு பயன் இல்லை என, கடு­மை­யான விமர்ச­னங்கள் எழுந்­துள்­ளன.ஐக்­கிய முற்­போக்கு கூட்டணி அரசுகாங்., தலை­மை­யி­லான, ஐக்­கிய முற்­போக்கு கூட்டணி அரசு, முதல் முறை­யாக, 2004ல், ஆட்­சிக்கு வந்­தது. ...

ஊழல் வழக்கில் சிறை தண்­டனை பெற்ற காங்­கிரஸ் எம்.பி., ரஷீத் பதவி பறிப்பு

Posted:

புது­டில்லி : ஊழல் வழக்கில் சிறைத் தண்­டனை விதிக்­கப்­பட்ட காங்­கிரஸ் கட்­சியை சேர்ந்த, முன்னாள் மத்­திய அமைச்சர், ரஷீத் மசூதின், ராஜ்­ய­சபா எம்.பி., பதவி, நேற்று பறிக்­கப்­பட்­டது. இதன்­மூலம், குற்ற வழக்கில், தண்­டனை பெற்று, பதவி பறி­போகும், முதல் அர­சி­யல்­வாதி என்ற பெயர், மசூத்­துக்கு கிடைத்­துள்­ளது.சுப்ரீம் கோர்ட் அதிரடி:'குற்ற வழக்­கு­களில், இரண்டு அல்­லது அதற்கு மேலான ஆண்­டுகள் சிறைத் தண்­டனை பெறும், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பத­வி­களை உட­ன­டி­ஆக பறிக்க வேண்டும். இவர்­களை பாது­காக்கும், மக்கள் பிர­தி­நி­தித்­துவ சட்­டத்தின், 4 மற்றும் 8 ஆகிய பிரி­வுகள் ...

சட்­ட­சபை வளா­கத்தில் 'அம்மா' உண­வகம் : எம்.எல்.ஏ.,க்கள் மத்­தியில் அமோக வர­வேற்பு

Posted:

தமி­ழக சட்­ட­சபை வளா­கத்தில், 'அம்மா' உண­வகம் கொண்டு வர, அரசு நட­வ­டிக்கை எடுத்து வரு­கி­றது. இந்த நட­வ­டிக்­கையை, எம்.எல்.ஏ.,க்கள் ஆர்­வத்­துடன் வர­வேற்­று உள்­ளனர்.கணவன், மனைவி, இரண்டு குழந்­தைகள் என்ற சிறிய குடும்­பத்­துக்கு, ஒரு நாள் உணவு செலவு, அவர்­க­ளது அன்­றாட வரு­மா­னத்தில், கணி­ச­மாக செல­வா­கி­றது. இதனால், குழந்­தை­களின் கல்வி, குடும்­பத்­தி­னரின் மருத்­துவம் போன்­ற­வைக்கு போதிய பணம் இல்­லாமல் திண்­டாடும் நிலை நில­வு­கி­றது.இந்­நி­லையில், நகர்ப்­பு­றங்­களில் திறக்­கப்­பட்­டுள்ள, 'அம்மா' உண­வகம், மக்கள் மத்­தியில் பெரும் வர­வேற்பை பெற்­றுள்­ளது. காலை ...

பா.ம.க., புறக்­க­ணிப்பு; தி.மு.க., மகிழ்ச்சி: ஏற்­காடு இடைத்தேர்­தலில் திடீர் திருப்பம்

Posted:

'ஏற்­காடு இடைத்தேர்­தலில் போட்­டி­யிடப் போவ­தில்லை' என்று, பா.ம.க., எடுத்­துள்ள முடிவு, தி.மு.க.,வுக்கு சாத­க­மா­னது என, அக்­கட்சி வட்­டாரம் மகிழ்ச்சி தெரி­வித்­தது. 'பா.ம.க., தனித்துப் போட்­டி­யிட்­டி­ருந்தால், தி.மு.க.,வுக்கு கிடைக்க வேண்­டிய ஓட்­டுகள் சிதறும் நிலை ஏற்­பட்­டி­ருக்கும். அக்­கட்­சியின் புறக்­க­ணிப்பு முடிவால், அது தவிர்க்­கப்­பட்­டி­ருக்­கி­றது' என, தி.மு.க., நிர்­வா­கிகள் குறிப்­பிட்­டனர். இதேபோல், தே.மு.தி.க.,வும், புறக்­க­ணிப்பு முடிவை எடுத்தால் நல்­லது என்ற எதிர்­பார்ப்பும், தி.மு.க., வட்­டா­ரத்தில் ...

'மேய­ரிடம் புகார் கூறி­னாலும் எதுவும் நடக்­காது': 'அம்மா' உண­வக ஊழி­யர்­களை மிரட்டும் கவுன்­சிலர்

Posted:

சென்னை மாந­க­ராட்சி திரு­வொற்­றியூர் மண்­ட­லத்­திற்கு உட்­பட்ட, 14வது வார்டு, 'அம்மா' உண­வ­கத்தில் பணி­பு­ரி­வோ­ரிடம், அந்த பகுதி கவுன்­சிலர் பேர­ரசி, பணம் கேட்டு தொந்­த­ரவு செய்­வ­தாக, புகார் எழுந்­து உள்­ளது.''வரும் 25ம் தேதிக்குள், 30 ஆயிரம் ரூபாய் தர­வில்லை என்றால், பணி­யி­லி­ருந்து நிறுத்­தி­வி­டுவோம். நீங்கள் தொடர்ந்து இங்கு பணி­பு­ரிய வேண்­டு­மானால், எங்­க­ளுக்கு பணம் கொடுக்க வேண்டும். மேய­ரிடம் புகார் தெரி­வித்­தாலும் ஒன்றும் செய்ய முடி­யாது,'' என, கவுன்­சிலர் பேர­ரசி மிரட்­டு­வ­தாக, 14வது வார்டு 'அம்மா' உண­வ­கத்தில் பணி­பு­ரியும் வான­வள்ளி, ராமாயி, ...

28ல் ஆஜ­ராக தயா­ளு­வுக்கு சம்மன்? '2ஜி' வழக்கில் அடுத்த அதி­ரடி

Posted:

சென்னை :'2ஜி' ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில், தி.மு.க., தலைவர் கரு­ணா­நி­தியின் மனைவி தயாளு­விடம் சாட்­சியம் பதிவு செய்ய, சுப்ரீம் கோர்ட் உத்­த­ர­விட்டதை தொடர்ந்து, இம்­மாதம், 28ம் தேதி ஆஜ­ராக, சென்னை, எழும்பூர் கோர்ட் முதன்மை மாஜிஸ்­திரேட், சம்மன் அனுப்­பி­யுள்­ள­தாக கூறப்­ப­டு­கி­றது.'2ஜி' ஸ்­பெக்ட்ரம் ஊழல் வழக்கில், கலைஞர் 'டிவி'க்கு பல நிறு­வ­னங்கள் வழி­யாக கைமா­றிய, 200 கோடி ரூபாய் குறித்து, சி.பி.ஐ., விசா­ரணை நடத்­தி­யது.இதில், தி.மு.க., தலைவர் கரு­ணா­நி­தியின் மனைவி தயாளு, அரசு தரப்பு சாட்­சி­யாக சேர்க்­கப்­பட்­டுள்ளார். இது­தொ­டர்­பான விசா­ர­ணையில்ஆஜ­ரா­கும்­படி, ...

தமி­ழக அரசு பொதுத்­துறை நிறு­வன ஊழி­யர்­க­ளுக்கு போனஸ் : 3.5 லட்சம் பேருக்கு 240 கோடி ரூபாய் வழங்க உத்­த­ரவு

Posted:

சென்னை : தமிழ்­நாடு அரசு பொதுத் துறை நிறு­வன ஊழி­யர்­களுக்கு, தீபா­வளி பண்­டி­கை­யை­யொட்டி, 20 சத­வீதம் போனஸ் அறி­விக்கப் ­பட்­டுள்­ளது. 3.5லட்சம் அரசு பொதுத் துறை ஊழி­யர்­க­ளுக்கு, 240 கோடி ரூபாய், 'போனஸ்' தொகை­யாக வழங்­கப்­பட உள்­ளது.தீபா­வளி பண்­டிகையை­ யொட்டி, தமிழ்­நாடு அரசின், பொதுத் துறை நிறு­வ­னங்­களில் பணி­பு­ரியும் தொழி­லா­ளர்­களுக்கு, 2012 - 2013ம் ஆண்­டிற்­கான, போனஸ் மற்றும் கரு­ணைத்­தொகை வழங்­கு­வது குறித்து, முடிவு செய்­வ­தற்­காக, சென்னை, தலைமைச் செய­ல­கத்தில், நேற்று, முதல்வர் ஜெய­ல­லிதா தலை­மையில், ஆலோ­சனைக் கூட்டம் நடந்­தது. அமைச்­சர்கள் மற்றும் ...

கர்­நா­டகா செல்லும் விரைவு பஸ்­களில் பரா­ம­ரிப்பு மோசம்: ஒழுகும் மழை­நீரில் பய­ணிகள் தவிப்பு

Posted:

மழைக்­காலம் துவங்­கி­யுள்ள நிலையில், கர்­நா­டகா மாநில பகு­தி­க­ளுக்கு செல்லும் அரசு விரைவு பஸ்­களின் பரா­ம­ரிப்பை மேம்­ப­டுத்த வேண்டும் என, பய­ணிகள் வேண்­டுகோள் வைத்து உள்­ளனர்.கர்­நா­ட­காவில் தகவல் தொழில்­நுட்பம் மற்றும் இன்­ஜி­னி­யரிங் உள்­ளிட்ட துறை­களில் வேலை பார்க்கும் தமி­ழர்கள் அதிகம். இதே போன்று, சென்னை, கோவை உள்­ளிட்ட தமி­ழக பகு­தி­க­ளிலும் கர்­நா­டக மாநி­லத்­தவர் பல்­வேறு பணி­களில் உள்­ளனர்.இதன் கார­ண­மாக, வாரந்­தோறும், தமி­ழ­கத்தில் இருந்து கர்­நா­ட­கா­விற்கு அதி­க­ளவில் பஸ், ரயில்கள் இயக்­கப்­பட்டு வரு­கின்­றன.100 ஆம்னி பஸ்கள்தமி­ழ­கத்தில் ...

லோக்சபா தேர்தலுக்கு முன்னரே சென்னை ஏர்போர்ட் தனியார்வசம்?

Posted:

புதுடில்லி: சென்னை, கோல்கட்டா, ஆமதாபாத், ஜெய்ப்பூர், லக்னோ, கவுகாத்தி ஆகிய விமானங்களை இதுவரை இந்திய விமான நிலைய ஆணையகம் நிர்வகித்து வந்தது. இந்த நிலையங்களை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக, ஒப்பந்தம் கோருவது, ஒப்பந்ததாரரை தேர்ந்தெடுப்பது, ஒப்படைப்பது ஆகியவற்றுக்கான நடைமுறைகளை உருவாக்கும் பணிகள் மத்திய சிவில் போக்குவரத்து அமைச்சகம் ஈடுபட்டது. விரைவில், லோக்சபா தேர்தல் வரவுள்ள நிலையில், இன்னும் இரண்டொரு மாதத்தில் அமைச்சகம் முடித்து, முறையான அறிவிப்பை வெளியிடும் என ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™