Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மகாராஷ்டிர நீர்ப்பாசனத் திட்ட முறைகேடு: விசாரணைக் குழுவிடம் ஆதாரங்களை ஒப்படைத்தது பாஜக

Posted: 21 Oct 2013 01:06 PM PDT

மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட நீர்ப்பாசனத் திட்டங்களில் பல கோடி ரூபாய் நிதி முறைகேடு நடைபெற்றதாக

தெலங்கானா: 4 காங்கிரஸ் எம்.பி.க்கள் மீண்டும் ராஜிநாமா

Posted: 21 Oct 2013 01:05 PM PDT

தெலங்கானா தனி மாநிலம் அமைக்கும் முடிவுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் நான்கு பேர் மீண்டும் தங்கள்

பிஎஸ்என்எல் சட்டவிரோத இணைப்புகள் விவகாரம்: தயாநிதி மாறனுக்கு எதிரான வழக்கை விரைந்து விசாரிக்க நீதிமன்றம் அறிவுறுத்தல்

Posted: 21 Oct 2013 01:05 PM PDT

மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, பிஎஸ்என்எல் இணைப்புகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியதாக

காந்தி பயன்படுத்திய 60 பொருள்கள் ஏலம்: கை ராட்டைக்கு ரூ. 80 லட்சம் மதிப்பு

Posted: 21 Oct 2013 01:04 PM PDT

மகாத்மா காந்தி பயன்படுத்திய 60 க்கும் மேற்பட்ட பொருள்கள் நவம்பர் 5 ஆம் தேதி பிரிட்டனில் ஏலம் விடப்பட உள்ளன.

சட்டப் பேரவை நாளை கூடுகிறது

Posted: 21 Oct 2013 12:58 PM PDT

தமிழக சட்டப் பேரவை வரும் புதன்கிழமை (அக். 23) கூடுகிறது. ஒரு வாரம் நடைபெறவிருக்கும் பேரவைக் கூட்டத் தொடரில் பல முக்கிய விஷயங்கள் குறித்து

2 ஜி: தயாளு அம்மாளுக்கு நீதிமன்றம் சம்மன்

Posted: 21 Oct 2013 12:57 PM PDT

2 ஜி அலைக்கற்றை முறைகேடு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறு திமுக தலைவர் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு நீதிமன்றம்

சரக்கு, சேவை வரி பிரச்னைக்கு சுமுகத் தீர்வு: தில்லி கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்

Posted: 21 Oct 2013 12:55 PM PDT

சரக்கு, சேவை வரி முறையை அனைத்து மாநிலங்களும் ஏற்றுக் கொள்ளும் வகையில் சுமுகத் தீர்வு காண வேண்டும் என்று தமிழக அரசு வலியுறுத்தியது.

சஸ்பெண்ட் விவகாரம்: தேமுதிக எம்.எல்.ஏ.க்களின் மேல்முறையீடு மனு தள்ளுபடி

Posted: 21 Oct 2013 12:52 PM PDT

தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் ஆறு பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட விவகாரத்தில் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்கள் தாக்கல் செய்த மேல்முறையீட்டு

அமெரிக்க கப்பல் விவகாரம்: கைதானவர்களுடன் பாளை. சிறையில் இங்கிலாந்து தூதரக அதிகாரிகள் சந்திப்பு

Posted: 21 Oct 2013 12:49 PM PDT

அமெரிக்க கப்பலில் கைது செய்யப்பட்டு, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இங்கிலாந்து, எஸ்தோனியா நாட்டினரை,

அமெரிக்க கப்பலின் தலைமை பொறியாளர் மீண்டும் தற்கொலை முயற்சி

Posted: 21 Oct 2013 12:48 PM PDT

தூத்துக்குடி கடல் பகுதியில் அனுமதியின்றி நுழைந்த அமெரிக்க கப்பலின் தலைமைப் பொறியாளர் ஷிடரன்கோ வேளரி, பாளையங்கோட்டை

கருங்கல் ஏற்றிச் செல்லும் வாகனங்களால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அச்சம்

Posted: 21 Oct 2013 12:45 PM PDT

அளவுக்கு அதிகமாக கருங்கற்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களால் சாலைகளில் செல்ல பொதுமக்கள் அச்சம் அடைவதாகத் தெரிவிக்கின்றனர்.

ஈரானில் சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை மீட்கக் கோரி ஆட்சியரிடம் மனு

Posted: 21 Oct 2013 12:45 PM PDT

ஈரான் சிறையில் அடைக்கப்பட்டுள்ள குமரி மாவட்ட மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, மீனவர் குடும்பத்தினர் மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

மதுக்கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து மனு

Posted: 21 Oct 2013 12:44 PM PDT

ராஜாவூரில் டாஸ்மாக் மதுக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அப்பகுதி மக்கள் ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர்.

கிறிஸ்தவ ஆலய குருசடிகள் உடைப்பு

Posted: 21 Oct 2013 12:44 PM PDT

குலசேகரம் மற்றும் திருவட்டாறு பகுதிகளில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களின் அருகிலுள்ள குருசடிகளை கல்வீசி சேதப்படுத்திய மர்மநபர்களைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிமுக 42 ஆவது ஆண்டு தொடக்கவிழா

Posted: 21 Oct 2013 12:44 PM PDT

:தக்கலையில் அதிமுக 42 ஆவது ஆண்டு தொடக்கவிழா கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

வழக்குரைஞர் மீது தாக்குதல்: எஸ்.பி.யிடம் புகார்

Posted: 21 Oct 2013 12:43 PM PDT

நாகர்கோவிலில் வழக்குரைஞர் மீது தாக்குதல் நடத்திய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, வழக்குரைஞர் சங்கத் தலைவர் தலைமையில், மாவட்ட எஸ்.பி.யிடம் திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டது.

மேக்கோட்டில் சிறுமின்விசை திட்ட தொட்டி திறப்பு

Posted: 21 Oct 2013 12:43 PM PDT

களியக்காவிளை அருகே வன்னியூர் ஊராட்சி மேக்கோட்டில் சிறுமின்விசை திட்ட குடிநீர் தொட்டி திறக்கப்பட்டது.

ஊழலை ஒழிக்க பாஜக ஆட்சிக்கு வரவேண்டும்

Posted: 21 Oct 2013 12:43 PM PDT

ஊழலை ஒழிக்க பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என ஞாயிற்றுக்கிழமை தமிழக பாஜக தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பேசினார்.

நாகர்கோவில் அரசு பள்ளியில் முப்பெரும் விழா

Posted: 21 Oct 2013 12:43 PM PDT

நாகர்கோவில் எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப் பள்ளியில் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் முப்பெரும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது.

தொழிற்சங்க அடையாள அட்டை வழங்கல்

Posted: 21 Oct 2013 12:42 PM PDT

திருவிதாங்கோட்டில் தேசிய முற்போக்கு தொழிற்சங்க அடையாள அட்டை வழங்கும் விழா ஞாயிற்றுகிழமை நடைபெற்றது.

இறைச்சிக்காக பசுக்களை கேரளத்துக்கு கொண்டு செல்வதைத் தடுக்க வலியுறுத்தல்

Posted: 21 Oct 2013 12:42 PM PDT

இறைச்சிக்காக பசுக்கள் கேரளத்துக்குக் கடத்தப்படுவதை மாவட்ட நிர்வாகம் தடுக்க வேண்டும் என விசுவ ஹிந்து பரிஷத் மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில் கேட்டுக் கொள்ளப்பட்டது.

தொழிலாளி தற்கொலை

Posted: 21 Oct 2013 12:42 PM PDT

குலசேகரம் அருகே மரக்கடைசல் தொழிலாளி, ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பாதுகாப்பாக பட்டாசு வெடித்தல் விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 21 Oct 2013 12:42 PM PDT

நாகர்கோவில் கோட்டாறு குமரி மெட்ரிக் பள்ளியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பாதுகாப்பாக பட்டாசு வெடிப்பது குறித்த விழிப்புணர்வு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

மாவட்ட வாலிபால் போட்டி: தோவாளை லயோலா கல்லூரி சிறப்பிடம்

Posted: 21 Oct 2013 12:41 PM PDT

கன்னியாகுமரி மாவட்ட அளவில் நடைபெற்ற வாலிபால் போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி அணிகளுக்கு பரிசளிப்பு விழா நடைபெற்றது.

அதிமுக மருத்துவர் அணி செயலர் நியமனம்

Posted: 21 Oct 2013 12:41 PM PDT

குமரி கிழக்கு மாவட்ட அதிமுக மருத்துவர் அணி செயலராக அஞ்சுகிராமத்தைச் அடுத்த ஜேம்ஸ்டவுனைச் சேர்ந்த டாக்டர் சி.என்.ராஜதுரை  நியமிக்கப்பட்டுள்ளார்.

மின்கம்பங்களில் உள்ள விளம்பர போர்டுகள், கேபிள் வயர்களை அகற்ற மின்வாரியம் முடிவு

Posted: 21 Oct 2013 12:41 PM PDT

மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள விளம்பரத் தட்டி போர்டுகள், டிவி கேபிள்கள் முன்னறிவிப்பு இன்றி அகற்றப்படும் என நாகர்கோவில் மின்வாரிய மேற்பார்வைப் பொறியாளர் சா. பேர்ள் மெற்றில்டா தெரிவித்துள்ளார்.

நாகலாபுரம் அரசு கல்லூரி மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு போராட்டம்

Posted: 21 Oct 2013 12:40 PM PDT

நாகலாபுரம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவர், மாணவிகளுக்கு அரசின் கல்வி உதவித்தொகையை வழங்க வலியுறுத்தி, இந்திய மாணவர் சங்கம் சார்பில் மாணவர்,

850 மாணவர், மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினி

Posted: 21 Oct 2013 12:40 PM PDT

தூத்துக்குடியில் நான்கு பள்ளிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற விழாவில், 850 மாணவர், மாணவிகளுக்கு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட்டது.

இறால் பண்ணையை அகற்ற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

Posted: 21 Oct 2013 12:40 PM PDT

குடிநீருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இறால் பண்ணையை அகற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, தூத்துக்குடியில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விளாத்திகுளம் வட்டத்தில் உள்ள கலைஞானபுரம், நடுவூர், துலுக்கன்கு

ஆட்டோ கவிழ்ந்து ஓட்டுநர் சாவு: 2 பேர் காயம்

Posted: 21 Oct 2013 12:39 PM PDT

எப்போதும்வென்றான் அருகே திங்கள்கிழமை ஆட்டோ கவிழ்ந்ததில் ஓட்டுநர் இறந்தார்.

ஹோட்டல் உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம்

Posted: 21 Oct 2013 12:39 PM PDT

தூத்துக்குடி மாவட்ட, தமிழ்நாடு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கோவில்பட்டியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கழுகுமலையில் ஆர்ப்பாட்டம்

Posted: 21 Oct 2013 12:39 PM PDT

கழுகுமலையை கயத்தாறு வட்டத்துடன் இணைப்பதைக் கண்டித்து  திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சேர்ந்தபூமங்கலம் கோவிலில் திருவிளக்கு பூஜை

Posted: 21 Oct 2013 12:38 PM PDT

ஆத்தூர் அருகிலுள்ள சேர்ந்தபூமங்கலம் ஸ்ரீகைலாசநாதர் கோவிலில் 108 திருவிளக்கு பூஜை  நடைபெற்றது.

சைக்கிள் திருட முயற்சி: இளைஞர் கைது

Posted: 21 Oct 2013 12:38 PM PDT

:கழுகுமலையில் சைக்கிள் திருட முயன்ற இளைஞரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.

குலசேகரன்பட்டினம்

Posted: 21 Oct 2013 12:38 PM PDT

கன்னியாகுமரி

Posted: 21 Oct 2013 12:37 PM PDT

நியாயமா இது?

Posted: 21 Oct 2013 12:37 PM PDT

நியாயமா இது?

இந்திய ஜனநாயகத்தை எதிர்நோக்கும் சவால்!

Posted: 21 Oct 2013 12:25 PM PDT

மக்களவைத் தேர்தல் இப்போது நடந்தால் எந்தக் கட்சி ஆட்சி அமைக்கும் என்ற கருத்துக்கணிப்பு ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது. பாஜக இந்த கருத்துக்கணிப்பு முடிவுகளால் மகிழ்ச்சி அடைந்திருக்கும் என்றபோதிலும், அடுத்த ஆட்சியை

மாணவரும் ஆசிரியரும்

Posted: 21 Oct 2013 12:24 PM PDT

இந்தியாவின் வருங்காலமே இளைஞர்களின் கையில்தான் உள்ளது என அனைவரும் உரக்கக் கூறி வரும் நிலையில், இளைஞர்களின் அண்மைக்கால நடவடிக்கைகள் இந்த சமூகத்தில்

புதுவை அரசுக்கு எதிராக ஆளும் கட்சி எம்.எல்.ஏ. உண்ணாவிரதம்

Posted: 21 Oct 2013 12:22 PM PDT

தொகுதிவாசிகளுக்கு ஓய்வூதியம் வழங்க வலியுறுத்தி, புதுவையில் ஆளும் என்.ஆர். காங்கிரஸைச் சேர்ந்தவரும், திருபுவனை தொகுதி எம்.எல்.ஏ.வுமான

சொத்துக் குவிப்பு வழக்கு: விழுப்புரம் நீதிமன்றத்தில் பொன்முடி ஆஜர்

Posted: 21 Oct 2013 12:20 PM PDT

சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் க.பொன்முடி விழுப்புரம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை நேரில் ஆஜரானார்.

தில்லியில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தர்னாதில்லியில் தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் தர்னா

Posted: 21 Oct 2013 12:19 PM PDT

அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் 28 மாநிலங்களின் ஆசிரியர்கள் பங்கேற்ற தர்னா தில்லி ஜந்தர் மந்தரில் திங்கள்கிழமை நடைபெற்றது.

தில்லி பாஜகவில் பிளவு இல்லை

Posted: 21 Oct 2013 12:18 PM PDT

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளர் தொடர்பான பிரச்னையில் பாஜக தலைவர்களுக்குள் எந்தப் பிளவும் இல்லை என்று பாஜக முன்னாள் தலைவர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

டெங்கு பாதிப்பு 4 ஆயிரமாக உயர்வு: மேலும் ஒருவர் பலி

Posted: 21 Oct 2013 12:18 PM PDT

தில்லி ரோஹிணி பகுதிக்கு உள்பட்ட பஸ்சிம் விஹாரில் வசித்து வந்த நீரஜ் சிங் (41) டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக வடக்கு மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதையடுத்து, டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.

பதவி விலகுவதாக மிரட்டவில்லை

Posted: 21 Oct 2013 12:18 PM PDT

தில்லி மாநில முதல்வர் பதவிக்கான வேட்பாளராக அறிவிக்காவிட்டால் தலைவர் பதவியில் இருந்து விலகிவிடுவதாகக் கட்சி மேலிடத்தை மிரட்டவில்லை என்று பாஜக தில்லி பிரதேச தலைவர் விஜய் கோயல் திங்கள்கிழமை தெரிவித்தார்.

ஆவணங்கள் ஹிந்தியில் வேண்டும்குற்றவாளிகள் புதிய மனு

Posted: 21 Oct 2013 12:17 PM PDT

"டிசம்பர் 16' பாலியல் வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற நான்கு குற்றவாளிகளில் முகேஷ், பவன் குப்தா ஆகியோர் சார்பில் வழக்கு மற்றும் தண்டனை விவர ஆவணங்களை ஹிந்தியில் மொழிபெயர்த்துத் தருமாறு தில்லி உயர் நீதிமன்றத்தில் புதிய மனு திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தை தொடங்கினார் கேஜரிவால்

Posted: 21 Oct 2013 12:17 PM PDT

தில்லி பிரதேச தேர்தலில் முதல் முறையாக போட்டியிடும் ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் பழைய தில்லி தொகுதியில் வீடு வீடாகச் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

சுற்றுச்சூழல் ஆர்வலர் சுனிதா நாராயண் காயம்

Posted: 21 Oct 2013 12:17 PM PDT

சுற்றுச்சூழல் ஆர்வலர் சுனிதா நாராயண் சைக்கிளில் சென்றபோது அடையாளம் கார் மோதியதில் பலத்த காயமடைந்தார்.

காவலர் நினைவு நாள் அனுசரிப்பு

Posted: 21 Oct 2013 12:17 PM PDT

பணியின்போது உயிரிழந்த காவலர்களை நினைவுகூரும் காவலர் நினைவு நாள் தில்லியில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

தில்லி பேரவை: ஹர்ஷ்வர்தன் பாஜக முதல்வர் வேட்பாளராகிறார்!

Posted: 21 Oct 2013 12:16 PM PDT

தில்லி பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் முதல்வர் வேட்பாளராக முந்தைய பாஜக அரசில் சுகாதாரத் துறை அமைச்சராக செயல்பட்ட டாக்டர் ஹர்ஷ்வர்தனை கட்சி மேலிடம் தேர்ந்தெடுத்துள்ளத

நீரா ராடியா குரல் பதிவுகள் கேட்டுசிபிஐ இயக்குநருக்கு சுவாமி கடிதம்

Posted: 21 Oct 2013 12:16 PM PDT

2ஜி அலைக்கற்றை வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள அரசியல் தரகர் நீரா ராடியாவின் தொலைபேசி ஒட்டுக் கேட்புப் பதிவுகளை வேறு வழக்குத் தேவைக்காக தன்னிடம் அளிக்க வேண்டும் என்று சிபிஐ இயக்குநர் ரஞ்சித் சின்ஹாவுக்கு பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி கடிதம்

ஸ்டெர்லைட் ஆலை வழக்கு: பசுமை அமர்வுக்கு மாற்றம்

Posted: 21 Oct 2013 12:16 PM PDT

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை செயல்பட தில்லியில் உள்ள தேசிய பசுமைத் தீர்ப்பாயம் அளித்த இறுதித் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரியம் தொடர்ந்த வழக்கை நீதிபதி ஏ.கே. பட்நாயக், இப்ராஹிம் கலிஃபுல்லா, எஸ்.எஸ். நிஜ்ஜார் அடங்கிய சிறப்பு பசுமை அமர்வுக்கு உச்ச

17 வயது மைனர் பெண் கடத்தல் வழக்கில் இளைஞர் விடுதலை

Posted: 21 Oct 2013 12:16 PM PDT

17 வயது மைனர் பெண் கடத்தப்பட்டு, பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டதாகத் தொடரப்பட்ட வழக்கில் இளைஞரை விடுவித்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.

தமிழகத்தில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி: அந்தோனி குழு தீர்மானிக்கும்

Posted: 21 Oct 2013 12:15 PM PDT

தமிழ்நாட்டில் வரும் மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் யாருடன் கூட்டணி வைத்துக் கொள்ளும் என்பதைப் பாதுகாப்பு அமைச்சரும், அக் கட்சியின் மூத்த தலைவருமான ஏ.கே. அந்

பூர்வாஞ்சல் மக்களை வசீகரிக்க பாட்டுக் கச்சேரி

Posted: 21 Oct 2013 12:15 PM PDT

உத்தர பிரதேசம் மாநிலம், பூர்வாஞ்சல் பகுதியில் இருந்து தில்லிக்கு குடியேறி காங்கிரஸ் கட்சிக்கு தொடர்ந்து ஆதரவு அளித்து வருவதாகக் கூறப்படும் மக்களைத் தங்கள் பக்கம் ஈர்ப்பதற்கு பல்வேறு யுக்திகளை பாஜக மேற்கொண்டு வருகிறது.

கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து

Posted: 21 Oct 2013 12:14 PM PDT

சென்னையை அடுத்த அம்பத்தூரில் மழை காரணமாக சாலைகள் சேதமடைந்ததால் திங்கள்கிழமை கன்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

வேட்பாளர் அறிவிப்பு: பா.ம.க. கொண்டாட்டம்

Posted: 21 Oct 2013 12:14 PM PDT

பா.ம.க. வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டத்தில் அக்கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

பழைய இரும்புக் கடைகளில் டெங்கு கொசு வளர்ப்பு காரணிகள்

Posted: 21 Oct 2013 12:14 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல்வேறு பழைய இரும்புக் கடைகளில் பழைய பாட்டில்களை மாலைபோல கட்டி தொங்கவிட்டு டெங்கு கொசு உற்பத்தியை பெருக்கி வருகின்றனர்.

செங்கல்பட்டு - ஒத்திவாக்கம் ரயில் தண்டவாளத்தில் விரிசல்

Posted: 21 Oct 2013 12:13 PM PDT

செங்கல்பட்டு - ஒத்திவாக்கம் இடையே ரயில் தண்டவாளத்தில் திங்கள்கிழமை காலை விரிசல் ஏற்பட்டது. அப்போது சென்னையை நோக்கி வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த பயணிகள் விபத்தின்ற

கரூர் அருகே பஸ்ஸை வழிமறித்து 7.2 கிலோ நகைகள் கொள்ளை

Posted: 21 Oct 2013 12:13 PM PDT

சொகுசுப் பேருந்தை வழிமறித்து 7.2 கிலோ தங்க நகைகளை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

இறந்த மகளின் நிவாரண நிதிக்காக அலைக்கழிக்கப்படும் விவசாயி

Posted: 21 Oct 2013 12:13 PM PDT

காஞ்சிபுரம் அருகே மாட்டுக் கொட்டகை இடிமானத்தில் மகளை இழந்த விவசாயியை நிவாரண நிதிக்காக அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனர்.

டாஸ்மாக் ஊழியரை கத்தியால் குத்தி ரூ. 1.75 லட்சம் கொள்ளை

Posted: 21 Oct 2013 12:13 PM PDT

மதுராந்தகம் அருகே டாஸ்மாக் விற்பனையாளரிடம் ஞாயிற்றுக்கிழமை இரவு ரூ. 1.75 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது.

அருணாசலேஸ்வரர் கோயிலில் மேலும் ஒரு கன்று சாவு

Posted: 21 Oct 2013 12:12 PM PDT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் இருந்து, புளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்ட மேலும் ஒரு கன்றுக் குட்டி திங்கள்கிழமை இறந்தது.

கட்டட கண்காணிப்பாளரை காணவில்லை

Posted: 21 Oct 2013 12:12 PM PDT

கூடுவாஞ்சேரியை அடுத்த ஊரப்பாக்கம் காரணைப் புதுச்சேரியைச் சேர்ந்த கட்டட கண்காணிப்பாளர் திடீரென காணவில்லை.

அக்டோபர் 22 மின் தடை

Posted: 21 Oct 2013 12:12 PM PDT

திண்டுக்கல் அருகே தண்டவாளத்தில் விரிசல்

Posted: 21 Oct 2013 12:12 PM PDT

திண்டுக்கல் அருகே ரயில் தண்டவாளத்தில் ஏற்பட்டிருந்த விரிசல் உரிய நேரத்தில் கண்டறியப்பட்டதால், தாதரிலிருந்து திருநெல்வேலி நோக்கி சென்ற

ஜெயலலிதா பிரதமராவது உறுதி

Posted: 21 Oct 2013 12:12 PM PDT

நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று ஜெயலலிதா இந்திய பிரதமர் ஆவது உறுதி என மாநிலங்களவை குழுத் தலைவரும், நாடாளுமன்ற (தனி) பொறுப்பாளருமான டாக்டர் வா.மைத்ரேயன் பேசினார்.

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனம்: சான்றிதழ் சரிபார்ப்பு முடிவை வெளியிடத் தடை

Posted: 21 Oct 2013 12:11 PM PDT

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கான சான்றிதழ் சரிபார்ப்பு முடிவை வெளியிட உயர்நீதிமன்ற மதுரை கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.

ஓணம் பண்டிகை கொண்டாட்டம்

Posted: 21 Oct 2013 12:11 PM PDT

காஞ்சிபுரத்தில் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் காஞ்சி கேரள சமாஜ சங்கம் சார்பில் நடைபெற்றது. காஞ்சி கேரள சமாஜ சங்கம் சார்பில் ஆண்டுதோறும் ஓணம் பண்டிகை கொண்டாட்டம் நடைபெறுவது

தலைமையாசிரியர்களுக்கு 5 நாள் பயிற்சி முகாம்

Posted: 21 Oct 2013 12:11 PM PDT

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இடைநிலை கல்வித்திட்டத்தை உலகத் தரத்துக்கு கொண்டு செல்ல பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு நிர்வாகம் மற்றும் கல்விப் பணிகள் சார்ந்த 5 நாள் பயிற்சி முகாம் ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்காந்தி தேசிய இளைஞர் மேம்பாட்டு மையத்தில் திங்கள்கிழமை தொடங்கியது.

நிழற்குடை இன்றி அவதிப்படும் வடமதுரை பகுதி மக்கள்

Posted: 21 Oct 2013 12:11 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த வடமதுரை பகுதியில் பயணியர் நிழற்குடை வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரிதும்  அவதிப்படுகின்றனர்.

தலசயனக் கோயிலில் பூதத்தாழ்வார் அவதார உற்சவம்

Posted: 21 Oct 2013 12:11 PM PDT

மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயிலில் பூதத்தாழ்வார் திரு அவதார உற்சவம் நவம்பர் 2-ல் தொடங்கி 11-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மாற்றுத்திறனாளி சிறுமி அலைக்கழிப்பு

Posted: 21 Oct 2013 12:10 PM PDT

தமிழக அரசின் மாதாந்திர உதவித்தொகைக்காக பள்ளிக்கரணையைச் சேர்ந்த 4 வயது மாற்றுத்திறனாளி குழந்தையின் தந்தையை அதிகாரிகள் அலைக்கழித்து வருகின்றனர்.

பல் ஊடக  பாதுகாப்பு பயிற்சி

Posted: 21 Oct 2013 12:10 PM PDT

உத்தரமேரூரில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், சமூக விழிப்புணர்வு மற்றும் பல் ஊடக பாதுகாப்பு பற்றிய பயிற்சி அண்மையில் வட்டார வளமைய அலுவலகத்தில் நடைபெற்றது.

வாக்காளர் சேர்த்தல் பணி மும்முரம்

Posted: 21 Oct 2013 12:10 PM PDT

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் ஞாயிற்றுக்கிழமை வாக்காளர் சேர்த்தல் பணி மும்முரமாக நடைபெற்றது.

ஆற்றில் கலக்கும் மதுபான நிறுவனத்தின் கழிவுநீர்

Posted: 21 Oct 2013 12:09 PM PDT

அரண்வாயல் பகுதியில் உள்ள தனியார் மதுபான ஆலையின் கழிவுநீர், ஆற்றில் கலக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

ரயில் பயணிகளை அவதிக்குள்ளாக்கும் வட்ட வழங்கல்துறை ஊழியர்கள்

Posted: 21 Oct 2013 12:09 PM PDT

மின்சார ரயில்கள் மூலம் ஆந்திரத்துக்கு கடத்தப்படும் ரேஷன் அரிசி மூட்டைகளை பொன்னேரி ரயில் நிலையத்தில் வட்ட வழங்கல் துறை ஊழியர்கள் பறிமுதல் செய்கின்றனர்.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை

Posted: 21 Oct 2013 12:08 PM PDT

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனத்துக்குப் முன் பதவி உயர்வு பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் வேண்டுகோள்

நிழற்குடை இன்றி அவதிப்படும் வடமதுரை பகுதி மக்கள்

Posted: 21 Oct 2013 12:08 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த எல்லாபுரம் ஒன்றியத்தைச் சேர்ந்த வடமதுரை பகுதியில் பயணியர் நிழற்குடை வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் பெரிதும்  அவதிப்படுகின்றனர்.

ஆற்றில் கலக்கும் மதுபான நிறுவனத்தின் கழிவுநீர்

Posted: 21 Oct 2013 12:08 PM PDT

அரண்வாயல் பகுதியில் உள்ள தனியார் மதுபான ஆலையின் கழிவுநீர், ஆற்றில் கலக்கப்படுவதைத் தடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

தாட்கோ மூலம் கடனுதவி:31 வரை விண்ணப்பிக்கலாம்

Posted: 21 Oct 2013 12:08 PM PDT

திருவள்ளூர் மாவட்டத்தில் பழங்குடியினருக்காக செயல்படுத்தப்படும் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின்கீழ் தாட்கோ மூலம் சுயதொழில் கடனுதவிகள் பெற வரும் அக்டோபர் 31-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

தொடங்கியது வடகிழக்கு பருவமழை

Posted: 21 Oct 2013 12:08 PM PDT

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை திங்கள்கிழமை தொடங்கியது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க கோரிக்கை

Posted: 21 Oct 2013 12:07 PM PDT

முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனத்துக்குப் முன் பதவி உயர்வு பட்டியலில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி உயர்வு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தினர் வேண்டுகோள்

மர்ம காய்ச்சல்: சிறுவன் சாவு

Posted: 21 Oct 2013 12:07 PM PDT

திருத்தணி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவன் திங்கள்கிழமை உயிரிழந்தார். பள்ளிப்பட்டு ஒன்றியம், பொதட்டூர்பேட்டை நடுத்தெருவைச் சேர்ந்தவர் ரவி என்பவரின் மகன் பொன்முடி

மின்சாரம் பாய்ந்து சிற்பக் கலைஞர் சாவு

Posted: 21 Oct 2013 12:07 PM PDT

பொன்னேரி அருகே மின்சாரம் பாய்ந்து சிற்பக்கலைஞர் உயிரிழந்தார். பொன்னேரியை அடுத்துள்ள புதுச்சேரிமேடு கிராமத்தில் அம்மன் கோயில் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

அக்டோபர் 23 மின் தடை

Posted: 21 Oct 2013 12:07 PM PDT

கும்மிடிப்பூண்டி: சாலையில் சுற்றித் திரியும் கால்நடைகள்

Posted: 21 Oct 2013 12:06 PM PDT

கும்மிடிப்பூண்டி பஜாரில் எந்நேரமும் சாலையில் அங்கும் இங்கும் சுற்றித் திரியும் கால்நடைகளால் போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படுவதோடு பாதசாரிகளுக்கும் பெரும் இடைஞ்சலாக உள்ளது.

ஆந்திரத்துக்கு கடத்தவிருந்த 4 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Posted: 21 Oct 2013 12:06 PM PDT

கும்மிடிப்பூண்டியை அடுத்த புதுவாயல் கூட்டுச்சாலையில் ஆந்திர மாநிலத்துக்கு கடத்தப்படவிருந்த 4 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை ஞாயிற்றுக்கிழமை வட்ட வழங்கல் துறை அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.

தமிழக ஆளுநர் இன்று தேனி வருகை

Posted: 21 Oct 2013 12:05 PM PDT

தேனி அருகே கொடுவிலார்பட்டியில் செவ்வாய்க்கிழமை (அக்.22) நடைபெறும் தேனி கம்மவார் சங்கம் பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவில் தமிழக ஆளுநர் கே.ரோசய்யா கலந்து கொள்கிறார்.

விவசாயிகளுக்கு ரூ. 13 லட்சம் கடன்: நிதியமைச்சர் வழங்கினார்

Posted: 21 Oct 2013 12:05 PM PDT

போடியில் விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கி சார்பில் ரூ.13 லட்சம் கடன் உதவியை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வழங்கினார்.

சென்னையில் 1000 மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை

Posted: 21 Oct 2013 12:05 PM PDT

சென்னையில் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் விடிய விடிய காற்றுடன் பலத்த மழை பெய்ததால் திங்கள்கிழமை அதிகாலை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில்

அக்.29-ல் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம்

Posted: 21 Oct 2013 12:05 PM PDT

தேனியில் மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு முகாம் மற்றும் கருத்தரங்கு அக்.29-ம் தேதி நடைபெற உள்ளது.

ஜாதிச் சான்றிதழ் வழங்க தொழுவ நாயக்கர் சங்கம் கோரிக்கை

Posted: 21 Oct 2013 12:04 PM PDT

தேனி மாவட்டத்தில் வசித்து வரும் தொழுவ நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுக்கு வருவாய் துறை சார்பில் ஜாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமியிடம் மனு அளிக்கப்பட்டது.

மத்திய அரசின் சாதனையை விளக்கி பிரசாரம்

Posted: 21 Oct 2013 12:04 PM PDT

ஆண்டிபட்டி பகுதியில் தேனி நாடாளுமன்ற உறுப்பினர் மத்திய அரசின் சாதனைகளை விளக்கி ஞாயிற்றுக்கிழமை பேசினார்.

விளையாட்டு போட்டிகளில் கம்பம் மகளிர் கல்லூரி மாணவிகள் சாதனை

Posted: 21 Oct 2013 12:04 PM PDT

  தேனி மாவட்டத்தில் கல்லூரி மாணவிகளுக்கிடையேயான முதலமைச்சர் கோப்பைக்கான பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கம்பம் ஆதிசுஞ்சனகிரி பெண்கள் கல்லூரி மாணவிகள் அதிக அளவிலான பரிசுகளைப் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றுள்ளனர்.

சேதமடைந்த ஆவடி நெடுஞ்சாலை

Posted: 21 Oct 2013 12:04 PM PDT

கடந்த சில நாள்கள் பெய்த மழைக்கே ஆவடி நெடுஞ்சாலை கடுமையாக சேதமடைந்துள்ளதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

சின்னமனூரில் இன்று மின் நுகர்வோர்  குறைதீர் கூட்டம்

Posted: 21 Oct 2013 12:04 PM PDT

சின்னமனூர் மின் வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணிக்கு மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

கல்லூரியில் பேரழிவு மேலாண்மை  பயிற்சிப் பட்டறை

Posted: 21 Oct 2013 12:03 PM PDT

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி நாட்டு நலப் பணித் திட்டம் சார்பில் பேரழிவு மேலாண்மை குறித்த பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.

விருதுநகரில் பெண்கள் உடற்பயிற்சிக் கூடம்: ஆட்சியர் தொடங்கி வைத்தார்

Posted: 21 Oct 2013 12:03 PM PDT

மகளிர் திட்டம் சார்பில் மகளிர் சுய உதவிக்குழு நடத்தும் பெண்கள் உடற்பயிற்சிக் கூடத்தை ஆட்சியர் டி.என். ஹரிஹரன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார்.

புலி வேடமிட்டு சாகசம் செய்தவர்  விஷம் குடித்து தற்கொலை

Posted: 21 Oct 2013 12:02 PM PDT

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் திருவிழாவில் புலி வேடமிட்டு சாகசம் செய்தவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™