Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


ஊர்க்காவல் படையினர் மீது தடியடி

Posted: 21 Oct 2013 02:31 PM PDT

உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில், ஊர்க்காவல் படையினர் தங்கள் பணியை முறைப்படுத்தக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்திய காட்சி.

பாகிஸ்தான் வீரர்கள் கலந்து கொள்ளவில்லை ஆக்கி இந்தியா லீக் ஏலத்தில் 59 வெளிநாட்டு வீரர்கள்

Posted: 21 Oct 2013 02:02 PM PDT

புதுடெல்லி,

ஆக்கி இந்தியா லீக் போட்டிக்கான ஏலத்தில் 59 வெளிநாட்டு வீரர்கள் பங்கேற்கிறார்கள். பாகிஸ்தான் வீரர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை.

வீரர்கள் ஏலம்

2–வது ஆக்கி இந்தியா லீக் போட்டி இந்தியாவில் பல்வேறு நகரங்களில் அடுத்த ஆண்டு (2014) ஜனவரி 23–ந் தேதி முதல் பிப்ரவரி 23–ந் தேதி வரை நடக்கிறது.

ஐ.பி.எல். பாணியில் நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் 5 அணிகளுக்கான வீரர்கள் ஏலம் அடுத்த மாதம் (நவம்பர்) 18–ந் தேதி நடக்கிறது.

13 நாடுகளின் வீரர்கள்

உலக குத்துச்சண்டை போட்டி இந்திய வீரர்கள் ஷிவதபா, மனோஜ்குமார் கால் இறுதிக்கு தகுதி

Posted: 21 Oct 2013 01:57 PM PDT

அல்மாதி,

உலக குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர்கள் ஷிவதபா, மனோஜ்குமார் ஆகியோர் கால் இறுதிக்கு முன்னேறினார்.

உலக குத்துச்சண்டை

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கஜகஸ்தான் நாட்டில் உள்ள அல்மாதியில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த 56 கிலோ உடல் எடைப்பிரிவினருக்கான 3–வது சுற்று ஆட்டத்தில் ஆசிய சாம்பியனான இந்திய வீரர் ஷிவதபா, அர்ஜென்டினா வீரர் அல்பெர்டோ மெலினை சந்தித்தார்.

கால் இறுதியில் ஷிவதபா

ராமநாதபுரம் முதியவருக்கு அரிவாள் வெட்டு ஒருவர் கைது

Posted: 21 Oct 2013 01:52 PM PDT

முதுகுளத்தூர்,

கடலாடி போலீஸ் சரகம் எம்.எஸ்.புதுக்குடியிருப்பை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 70). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த மொங்காரி மகன் கந்தவேல் (46) என்பவருக்கும் இடம் தொடர்பாக தகராறு இருந்து வந்தது. இந்தநிலையில் நேற்று தனது வீட்டின் வழியாக நடந்து சென்ற ஆறுமுகத்தை சரமாரியாக அரிவாளால் கந்தவேல் வெட்டினாராம். இதில் படுகாயமடைந்த ஆறுமுகம் கடலாடி போலீசில் புகார் செய்தார். கடலாடி சப்–இன்ஸ்பெக்டர் செந்தில்முருகன் வழக்குபதிவு செய்து கந்தவேலை கைது செய்தார்.
 

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஹரிஹரன் வழங்கினார்

Posted: 21 Oct 2013 01:30 PM PDT

விருதுநகர்,

விருதுநகரில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 10 பேருக்கு அரசு சார்பில் கலெக்டர் ஹரிஹரன்நலத் திட்ட உதவிகளை வழங் கினார்.

குறை தீர்க்கும் நாள் கூட்டம்

தீபாவளிக்கு சிறப்பு ரெயில் இயக்குவது குறித்து உடனடியாக அறிவிக்க வேண்டும் தென்மாவட்ட மக்கள் எதிர்பார்ப்பு

Posted: 21 Oct 2013 01:24 PM PDT

விருதுநகர்,

தீபவாளி பண்டிகைக் கான சிறப்பு ரெயில் களுக்கு பொது மக்கள் முன்பதிவு செய்வதற்கு வசதியாக தென்னக ரெயில்வே நிர்வாகம் தாமதம் இல்லாமல் அறி விக்க வேண்டும் என எதிர் பார்க்கப்படுகிறது .

இடம் இல்லை

சாலை சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் தாமதத்தால் தவிப்புக்குள்ளாகும் பொதுமக்கள்

Posted: 21 Oct 2013 01:20 PM PDT

விருதுநகர்,

விருதுநகர் பழைய பஸ் நிலையத்தை சுற்றி உள்ள சாலைகளின் சீரமைப்பு பணிகள் தாமதம் ஆவ தால் பொதுமக்கள் பெரும் தவிப்புக்கு உள் ளாகி வருகிறார்கள். எனவே இப்பணிகளை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை மற்றும் நகரசபை நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியு றுத்தப்பட்டுள்ளது.

சீரமைப்பு பணி

நியூசிலாந்துக்கு எதிரான 2–வது டெஸ்ட் வங்காளதேச அணி 228 ரன் சேர்ப்பு

Posted: 21 Oct 2013 01:18 PM PDT

டாக்கா,

நியூசிலாந்துக்கு எதிரான 2–வது டெஸ்ட் போட்டியில் மழையால் பாதிக்கப்பட்ட ஆட்டத்தில் வங்காளதேச அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்புக்கு 228 ரன் எடுத்தது.

2–வது டெஸ்ட்

பிரன்டன் மெக்கல்லம் தலைமையிலான நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் சிட்டகாங்கில் நடந்த முதலாவது டெஸ்ட் டிரா ஆனது.

இந்த நிலையில் நியூசிலாந்து–வங்காளதேசம் இடையிலான 2–வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி டாக்காவில் நேற்று தொடங்கியது.

மொமினுல் 47 ரன்

சர்வதேச கைப்பந்து பயிற்சியாளர் பயிற்சி முகாம் சென்னையில் தொடங்கியது

Posted: 21 Oct 2013 01:16 PM PDT

சென்னை,

மதுரையில் பட்டப்பகலில் துணிகரம் வங்கியில், கத்தி முனையில் ரூ.10½ லட்சம் கொள்ளை

Posted: 21 Oct 2013 01:09 PM PDT

மதுரை,

மதுரையில், பட்டப் பகலில் வங்கியில் நுழைந்து, கத்திமுனையில் ரூ.10½ லட்சம் பணத்தை கொள்ளையடித்துச் சென்ற முகமூடி ஆசாமியை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.

கறுப்பு உடையில் முகமூடி ஆசாமி

மதுரை மகாத்மாகாந்தி நகர் பஸ் நிலையம் எதிரே உள்ள வளாகத்தின் மாடியில் கார்ப்பரேசன் வங்கியின் குலமங்கலம் கிளை செயல்பட்டு வருகிறது. நேற்று மாலை 5.30 மணியளவில் பணியாளர்களுடன் சிலர் மட்டும் அங்கு இருந்தனர்.



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™