Daily Thanthi |
- இந்தியா–ஆஸ்திரேலிய அணிகள் 20 ஓவர் கிரிக்கெட்டில் இன்று மோதல்
- புதிய உடையுடன் வீரர்கள் போஸ்
- வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் சதம் அடித்தார்
- டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார், தில்ஷன்
- இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 268 ரன்னில் ஆல்–அவுட்
- 30 மாதங்களில் இல்லாத அளவிற்கு செப்டம்பரில் வர்த்தக பற்றாக்குறை 676 கோடி டாலராக குறைந்தது
- நடிகை டிஸ்கோ சாந்தியின் கணவர் தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரி மாரடைப்பால் மரணம்
- மன்மோகன்சிங், புரூனே சென்றார் 10 நாடுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்
- முதல் ஆறு மாதங்களில் நேரடி வரி வசூல் 10.66% வளர்ச்சி
- வர்த்தக பற்றாக்குறை 38 சதவீதம் குறைந்துள்ளதால் ‘சென்செக்ஸ்’ 266 புள்ளிகள் அதிகரிப்பு
| இந்தியா–ஆஸ்திரேலிய அணிகள் 20 ஓவர் கிரிக்கெட்டில் இன்று மோதல் Posted: 09 Oct 2013 12:13 PM PDT ராஜ்கோட், இந்தியா–ஆஸ்திரேலிய அணிகள் மோதும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ராஜ்கோட்டில் இன்று நடக்கிறது. 20 ஓவர் கிரிக்கெட் |
| Posted: 09 Oct 2013 12:10 PM PDT இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு புதிய சீருடை நேற்று அறிமுகம் செய்யப்பட்டது. புதிய உடையுடன் வீரர்கள் போஸ் கொடுத்த காட்சி. |
| வங்காளதேசத்திற்கு எதிரான டெஸ்ட்: நியூசிலாந்து வீரர் வில்லியம்சன் சதம் அடித்தார் Posted: 09 Oct 2013 12:08 PM PDT சிட்டகாங், வங்காளதேசத்திற்கு எதிரான முதலாவது டெஸ்டில் நியூசிலாந்து வில்லியம்சன் சதம் அடித்தார். வில்லியம்சன் சதம் நியூசிலாந்து கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் சிட்டகாங் நகரில் நேற்று தொடங்கியது. இந்தியாவில் பிறந்தவரான சுழற்பந்து வீச்சாளர் 20 வயதான ஐஷ் சோதி நியூசிலாந்து அணியில் அறிமுகம் ஆனார். |
| டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார், தில்ஷன் Posted: 09 Oct 2013 12:04 PM PDT கொழும்பு, அடுத்த தலைமுறையினருக்கு வழிவிடும் வகையில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப்போவதாக இலங்கை வீரர் தில்ஷன் அறிவித்துள்ளார். ஓய்வு முடிவில் தில்ஷன் |
| இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட்: வெஸ்ட் இண்டீஸ் ‘ஏ’ அணி 268 ரன்னில் ஆல்–அவுட் Posted: 09 Oct 2013 12:03 PM PDT ஹூப்ளி, இந்தியா 'ஏ' –வெஸ்ட் இண்டீஸ் 'ஏ' அணிகளுக்கு இடையிலான அதிகாரப்பூர்வமற்ற 3–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி (4 நாள் ஆட்டம்) கர்நாடக மாநிலம் ஹூப்ளியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் ஜெயித்த இந்தியா பந்து வீச முடிவு செய்தது. இதன்படி முதலில் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு, ஜாகீர்கான் முதல் சரிவை ஏற்படுத்தினார். அவரது பந்து வீச்சில் பிராத்வெயிட் (1 ரன்) விக்கெட் கீப்பர் உதய் கவுலிடம் கேட்ச் ஆனார். கேப்டன் கீரன் பவெல் 21 ரன்களிலும், டியோனரின் 35 ரன்களிலும் வெளியேறினர். |
| 30 மாதங்களில் இல்லாத அளவிற்கு செப்டம்பரில் வர்த்தக பற்றாக்குறை 676 கோடி டாலராக குறைந்தது Posted: 09 Oct 2013 11:29 AM PDT புதுடெல்லி சரக்குகள் இறக்குமதிக்கும், ஏற்றுமதிக்கும் இடையில் உள்ள வித்தியாசமான வர்த்தக பற்றாக்குறை 30 மாதங்களில் இல்லாத அளவிற்கு செப்டம்பர் மாதத்தில் 676 கோடி டாலராக குறைந்துள்ளது. ஆகஸ்டு மாதத்துடன் (1,090 கோடி டாலர்) ஒப்பிடும்போது இது 38 சதவீதம் குறைவாகும். தங்கம் இறக்குமதி குறைந்துள்ளதே இதற்கு முக்கிய காரணம். ஏற்றுமதி |
| நடிகை டிஸ்கோ சாந்தியின் கணவர் தெலுங்கு நடிகர் ஸ்ரீஹரி மாரடைப்பால் மரணம் Posted: 09 Oct 2013 11:22 AM PDT சென்னை நடிகை டிஸ்கோ சாந்தியின் கணவரும், தெலுங்கு நடிகருமான ஸ்ரீஹரி மும்பையில் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருடைய இறுதிச்சடங்கு ஐதராபாத்தில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. நடிகர் ஸ்ரீஹரி |
| மன்மோகன்சிங், புரூனே சென்றார் 10 நாடுகள் உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார் Posted: 09 Oct 2013 10:50 AM PDT பந்தர்செரி பெகவான் (புரூனே) பிரதமர் மன்மோகன்சிங், 2 நாள் பயணமாக புரூனே போய் சேர்ந்தார். அங்கு நடைபெறும் 10 நாடுகள் (ஆசியன்) உச்சி மாநாட்டில் அவர் கலந்து கொள்கிறார். ஆசியன் உச்சி மாநாடு |
| முதல் ஆறு மாதங்களில் நேரடி வரி வசூல் 10.66% வளர்ச்சி Posted: 09 Oct 2013 10:40 AM PDT புதுடெல்லி நடப்பு நிதி ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் (ஏப்ரல்–செப்டம்பர்) மத்திய அரசின் மொத்த நேரடி வரி வசூல் 10.66 சதவீத வளர்ச்சி கண்டு ரூ.3 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தில் இவ்வரி வசூல் ரூ.2.72 லட்சம் கோடியாக இருந்தது. இதே காலத்தில் நிகர நேரடி வரி வசூல் 10.72 சதவீதம் வளர்ச்சி கண்டு ரூ.2.51 லட்சம் கோடியாக உள்ளது. வருமான வரி |
| வர்த்தக பற்றாக்குறை 38 சதவீதம் குறைந்துள்ளதால் ‘சென்செக்ஸ்’ 266 புள்ளிகள் அதிகரிப்பு Posted: 09 Oct 2013 10:38 AM PDT மும்பை செப்டம்பர் மாதத்தில் வர்த்தக பற்றாக்குறை ஆகஸ்டு மாதத்தைக் காட்டிலும் 38 சதவீதம் குறைந்துள்ளதால் புதன்கிழமை அன்று பங்கு வியாபாரம் நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 266 புள்ளிகள் அதிகரித்தது. பன்னாட்டு நிதியம் |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |