Daily Thanthi |
- லாலு பிரசாத் சிறையில் இருப்பதால் ராஷ்டிரீய ஜனதாதளத்தை ராப்ரிதேவி வழி நடத்துவார்
- திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழா 2–வது நாள்: சின்னசேஷ வாகனத்தில் மலையப்பசாமி ஊர்வலம்
- இலங்கையில் வடக்கு மாகாண முதல்–மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு
- தமிழகம், திருப்பதியில் நாசவேலையில் ஈடுபட திட்டம் தீவிரவாதிகள் சதி பற்றி திடுக்கிடும் தகவல் பிடிபட்டவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை
- தெலுங்கானாவுக்கு எதிராக மின்சார ஊழியர்கள் போராட்டம்: ஆந்திராவில் ரெயில் போக்குவரத்து பாதிப்பு
- ‘கவர்ச்சியாக நடித்து வெறுத்து போய் விட்டது’ நடிகை மல்லிகா ஷெராவத் பேட்டி
- வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோ, தமிழ் படத்தில் நடனம் ஆடுகிறார்
- தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் தீவிரம்: விஜயநகரத்தில் ஊரடங்கு; கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவு
- தீவிரவாதிகளின் தளபதியாக செயல்பட்ட அபுபக்கர் சித்திக் சென்னையில் பதுங்கல் தமிழகத்தை சீர்குலைக்க திட்டம்
- ஆதார் அட்டை தொடர்பான உத்தரவை மாற்றி அமைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மனு
| லாலு பிரசாத் சிறையில் இருப்பதால் ராஷ்டிரீய ஜனதாதளத்தை ராப்ரிதேவி வழி நடத்துவார் Posted: 06 Oct 2013 11:41 AM PDT பாட்னா, ராஷ்டிரீய ஜனதாதள எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.சி.க்கள் மற்றும் மூத்த தலைவர்களின் கூட்டம் நேற்று பாட்னா நகரில் உள்ள லாலு பிரசாத்தின் இல்லத்தில் நடந்தது. இந்த கூட்டத்தில், லாலு பிரசாத் சிறையில் இருப்பதால், அவரது மனைவி ராப்ரிதேவி கட்சிக்கு தலைமை தாங்கி வழிநடத்திச் செல்வது என்று முடிவு செய்யப்பட்டது. |
| திருப்பதி கோவில் பிரம்மோற்சவ விழா 2–வது நாள்: சின்னசேஷ வாகனத்தில் மலையப்பசாமி ஊர்வலம் Posted: 06 Oct 2013 11:35 AM PDT திருமலை, திருப்பதி ஏழுமலையான் கோவில் பிரம்மோற்சவ விழாவின் 2–வது நாளான நேற்று காலை சின்னசேஷ வாகன ஊர்வலமும், இரவு அம்ச வாகன ஊர்வலமும் நடந்தது. அதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். சின்னசேஷ வாகன ஊர்வலம் |
| இலங்கையில் வடக்கு மாகாண முதல்–மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு Posted: 06 Oct 2013 11:30 AM PDT கொழும்பு, இலங்கையில் வடக்கு மாகாண முதல்–மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். அவருக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். விக்னேஸ்வரன் தேர்வு |
| Posted: 06 Oct 2013 11:23 AM PDT சென்னை, தமிழகம் வந்த பா.ஜனதா மூத்த தலைவர் அத்வானியை பைப் வெடிகுண்டு வைத்து கொல்ல முயன்ற வழக்கு மற்றும் தமிழகத்தில் பா.ஜனதா, இந்து முன்னணி தலைவர்கள் கொலை வழக்குகள் குறித்து, சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். தீவிரவாதி போலீஸ் பக்ருதீன் |
| தெலுங்கானாவுக்கு எதிராக மின்சார ஊழியர்கள் போராட்டம்: ஆந்திராவில் ரெயில் போக்குவரத்து பாதிப்பு Posted: 06 Oct 2013 10:35 AM PDT சென்னை, தனி தெலுங்கானாவுக்கு எதிராக மின்சார ஊழியர்கள் போராட்டத்தில் குதித்ததால், ஆந்திராவில் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால், ஆந்திரா வழியாக சென்னை வரும் ரெயில்கள் தாமதமாக வந்தன. தெலுங்கானா பிரச்சினை |
| ‘கவர்ச்சியாக நடித்து வெறுத்து போய் விட்டது’ நடிகை மல்லிகா ஷெராவத் பேட்டி Posted: 06 Oct 2013 10:29 AM PDT மும்பை, இந்தி நடிகை மல்லிகா ஷெராவத் மும்பையில் நிருபர்களிடம் கூறியதாவது:– நான் இதுவரை நடித்த கவர்ச்சியான கதாபாத்திரங்களால் எனக்கு பெயர், புகழ், வெற்றி மற்றும் சுதந்திரம் ஆகியவை கிடைத்தது. ஆனால் இவை அனைத்தும் எனக்கு எதிராகவே அமைகின்றன. எனக்கு ஒரேமாதிரியான கதையம்சங்களிலேயே வாய்ப்பு கிடைக்கிறது. நான் ஏற்றுக்கொள்ளக்கூடிய சுவாரஸ்யமான கதைகள் கிடைப்பதே இல்லை. கவர்ச்சியாக நடித்து வெறுத்து போய்விட்டது. இனிமேல் ஆக்கப்பூர்வமான கதாபாத்திரங்களிலேயே நடிக்க விரும்புகிறேன். இவ்வாறு மல்லிகா ஷெராவத் கூறினார். |
| வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரர் பிராவோ, தமிழ் படத்தில் நடனம் ஆடுகிறார் Posted: 06 Oct 2013 10:23 AM PDT சென்னை, வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் வெயின் பிராவோ ஒரு தமிழ் படத்தில் நடனம் ஆடுகிறார். பிராவோ வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரருமான வெய்ன் பிராவோ சென்னை வந்தார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:– நான் வெஸ்ட் இண்டீசை சேர்ந்த டிரினி டாட் என்ற ஊரில் இருந்து வருகிறேன். இந்தியாவை போல் எங்கள் ஊரும் கலாசாரம், பண்பாடுக்கு முக்கியத்துவம் கொடுக்கிற இடம். குறிப்பாக தமிழ் பண்பாடு பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். |
| Posted: 06 Oct 2013 09:55 AM PDT ஐதராபாத், தெலுங்கானாவுக்கு எதிரான போராட்டம் விஜயநகரம் பகுதியில் கலவரமாக வெடித்தது. இதனால் அந்த பகுதியில் நேற்று 2–வது நாளாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. அந்த பகுதியில் கலவரக்காரர்களை கண்டதும் சுட உத்தரவிடப்பட்டு உள்ளது. இதற்கிடையே மின்சார ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தால் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. விஜயநகரத்தில் கலவரம் வெடித்தது |
| Posted: 06 Oct 2013 09:51 AM PDT சென்னை, பிடிபட்ட 3 தீவிரவாதிகளின் தளபதியாக செயல்பட்ட அபுபக்கர் சித்திக் சென்னையில் பதுங்கியிருப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை சீர்குலைக்கும் அவர்களுடைய சதித்திட்டங்கள் பற்றி பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. தளபதி அபுபக்கர் சித்திக் தமிழகத்தை கடந்த 3 மாதங்களாக கலக்கி வந்த பயங்கர தீவிரவாதிகள் போலீஸ் பக்ருதீன், பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகிய 3 பேரையும் கைது செய்து, தமிழக போலீசார் சாதனை படைத்துள்ளனர். |
| Posted: 06 Oct 2013 09:25 AM PDT புதுடெல்லி, ஆதார் அட்டை தொடர்பாக பிறப்பித்த உத்தரவை மாற்றி அமைக்கக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் பொதுத்துறை எண்ணெய் கம்பெனிகள் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |