Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


ஜப்பானியர்களின் பண்பை விளக்கும் குட்டிக்கதை

Posted: 06 Oct 2013 01:37 PM PDT

ஒரு ராணுவப்படை வீரர்கள் கும்பலாக வருகிறார்கள்.கண்ணில் பட்டவர்களை யெல்லாம் வெட்டிச்சாய்க்கிறார்கள். மக்கள் அலறியபடி பாதுகாப்பான இடத்தை நோக்கி ஓடுகின்றனர். தெருவில் இரண்டு கைக் குழந்தைகளுக்கு ஒரு பெண் சாதம் ஊட்டிக் கொண்டிருக்கிறாள். ராணுவப்படை வருவதை அறிந்து குழந்தைகளைத் தூக்கிக் கொண்டு ஓடுகிறாள். ராணுவம் பக்கத்தில் வந்துவிட்டது.இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ஓடினால்தான் அவள் தப்பிக்க முடியும்.இரண்டு குழந்தைகளின் முகத்தையும் பார்க்கிறாள்.சற்று நேரத்தில் ஒரு குழந்தையை இறக்கிவிட்டு ...

இன்று பிறந்தநாள் காணும் நண்பர் yarlpavanan அவர்களை வாழ்த்துவோம் வாங்க

Posted: 06 Oct 2013 01:25 PM PDT

குறிஞ்சி பூப்பது பனிரெண்டு வருடத்திருக்கு ஒரு முறைதானாம் .., யார் சொன்னது???? வருடத்திற்கு ஒருமுறை பூக்கிறது உன் பிறந்த நாளாக!!! இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் நண்பரே! இன்று போல் என்றும் மகிழ்வுடன் இருக்க வாழ்த்துகிறேன். அன்புடன் ஈகரை குடும்பம்

அதிகம் பார்வையிடும் திரிகள்

Posted: 06 Oct 2013 01:04 PM PDT

தினமும் அதிகம் பார்வையிடும் திரிகள் * ஈகரை வருகை பதிவேடு * படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4 * தொடத் தொடத் தொல்காப்பியம் (1) * நெகிழ வைத்த நிஜங்கள் * ஈகரை முகநூல் பக்க காணொளிகள்! * முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது * பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - அரசியல் ஸ்டேட்மென்டு * நான் சென்று வருகிறேன் உறவுகளே - மீண்டும் சந்திப்போம். * ஈகரை நண்பர்கள் எந்த துறைகளில் வேலை செய்கிறார்கள்? * நீங்கள் எந்த ஊரில் பள்ளி, கல்லூரியில் எந்த வருடம் படித்தீர்கள்?? * ...

அட்சய பாத்திரம் - கேள்விகளை கேளுங்கள்

Posted: 06 Oct 2013 01:02 PM PDT

நண்பர்களே இந்த திரியில் உங்களுக்கு எழும் சந்தேகங்கள் அல்லது நீங்கள் கேட்க நினைக்கும் விடை தெரியாத கேள்விகள் இருந்தால் (ஒரே ஒரு கேள்வி மட்டும் ஒரு பதிவில்) கேளுங்கள். நானோ அல்லது இந்த கேள்விக்கு விடை தெரிந்தவர்களோ அல்லது அந்த துறை சார்ந்தவர்களோ பதில் அளிப்பார்கள். சரியான பதில் வந்தால் அதை எடுத்து முதல் திரியில் கேள்வியுடன் சேர்ந்து ஒட்டிவிடுகிறேன். பின்னாளில் இந்த திரி ஒரு செய்தி பெட்டகமாக திகழும். முதல் கேள்வியை நானே கேட்கிறேன்: வழக்கறிஞர் - வழக்குரைஞர் என்ன வேறுபாடு?

சதாம் ஹுசைனின் பிறந்த தினம் இன்று

Posted: 06 Oct 2013 12:54 PM PDT

எனது மகனின் பிறந்த தினம் இன்று வாழ்த்துங்கள்  உறவுகளே அன்புடன் பானு

தலைகீழ் – ஒரு பக்கக் கதை

Posted: 06 Oct 2013 12:50 PM PDT

"வெளியே செல்லும்போது துப்பட்டா போடாமல் வரும் மகளைக் கண்டிக்கவும் முடியவில்லை. அவளின் கழுத்துக்குக் கீழே கண்களை துறுதுறுவென மேயவிடும் இளவட்டப் பசங்களின் சேட்டைகளையும் பொறுத்துக் கொள்ள முடியவில்லை' - முதுகு தெரியாதபடி முந்தானையைப் போர்த்திக் கொண்டு ப தட்டத்துடன் பக்கத்தில் மகள் ப்ரியாவுடன் பஸ்ஸ்டான்டில் நின்று கொண்டிருந்தாள் சீதா. - பத்தடி தள்ளி நின்ற அந்தப் பையன் ப்ரியாவையே "அந்த' இடத்தில் அநாகரிகமாக பார்த்தபடி சீதாவின் எரிச்சலையும் பி.பி.யையும் எகிற வைத்துக் கொண்டிருந்தான். - "கருத்து ...

நீல நிலா -ராஜேஷ்குமார் நாவலை டவுன்லோட் செய்ய

Posted: 06 Oct 2013 12:37 PM PDT

நீல நிலா -ராஜேஷ்குமார் நாவலை டவுன்லோட் செய்ய

http://www.mediafire.com/download/2bih0mwa287ws0i/neela+nila+R.K.pdf

போஸ்டர் ஒட்ட காசில்லை....

Posted: 06 Oct 2013 12:36 PM PDT

ஓநாயும் ஆட்டுக்குட்டியும்': பாராட்டு குவிந்தாலும் போஸ்டர் ஒட்ட காசில்லை- மிஸ்கின் ஆதங்கம்! சமீபத்தில் திரைக்கு வந்து அனைவரின் பாராட்டையும் பெற்று வரும் படம் 'ஓநாயும் ஆட்டுக்குட்டியும்' ஆனால் இந்த படத்தின் இயக்குனரும் ,தயாரிப்பாளருமான மிஷ்கின், தியேட்டரில் கூட்டம் அதிகம் வராததால் ஊர் ஊராக சென்று போஸ்டர் அடிக்கும் பணியை செய்துவருகிறார். சமீபத்தில் திருச்சிக்கு வந்த மிஷ்கின் பத்திரிகையாளர்களையும், சினிமா ரசிகர்களை சந்தித்து மனம் குமுறினார். "இந்த படம் பலரின் பாராட்டை பெற்றிருப்பது சோகத்திலு ஒரு ...

மது - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரம்!

Posted: 06 Oct 2013 12:34 PM PDT

கஜானாவா... கல்வியா? Tamil nadu State Marketing Corporation - தமிழக அரசின் கஜானாவை நிரப்பும் அட்சய பாத்திரமான TASMAC-க்கின் விரிவாக்கம்தான் இது. இந்த டாஸ்மாக்கின் தாக்கம் எவ்வளவு வீரியமானது என்று கடந்த வாரம் வந்த ஒரு செய்தியை பார்ப்போம்... ஒன்பதாம் வகுப்பு மணவன் ஒருவன் குடிப்பதற்காக ஒரு பீரை வாங்கி இடுப்பில் வைத்துக்கொண்டு சைக்கிளில் சென்றபோது ஏற்பட்ட குலுக்கலில் அந்த பீர் பாட்டில் திடீரென வெடித்ததில், அந்த மாணவன் உயிரிழந்தான். இந்தச் செய்தியை படித்ததும் பகீரென்று இருந்தது. இன்று சிறுவர்கள், ...

பல்லு இருக்குறவங்க பக்கோடா சாப்பிடுறாங்க - அரசியல் ஸ்டேட்மென்டு

Posted: 06 Oct 2013 12:01 PM PDT

நண்பர்களே இந்த திரியில் அரசியல் தலைவர்கள் சொல்லும் பஞ்ச் டயலாக்கை செய்திகளில் இருந்து எடுத்தோ அல்லது தொலைகாட்சி செய்தியில் பார்த்தோ இங்கு பதிவிட்டு படித்து மகிழலாம்   அவங்களுக்கு என்ன பல்லுமேல நாக்கை போட்டு எதை வேன்டூமானாலும் சொல்லுவாங்க! பாவம்நாம என்ன செய்ய முடியும்.ஹிஹி முதல் பக்கோடா இதோ: அவசர சட்டம் வாபஸ் பெறப்பட்டதற்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிதான் காரணமே தவிர ராகுல் காந்தி அல்ல பா.ஜனதா மூத்த தலைவர் எல்.கே. அத்வானி

புதுபடம் ரிலீஸ் ஆகாததால் பிரியாமணி அப்செட்

Posted: 06 Oct 2013 11:53 AM PDT

-- தெலுங்கில் ப்ரியாமணி நடித்த 'சண்டி' என்ற படத்துக்காக சண்டை பயிற்சி பெற்று நடித்தார். இப்படம் நேற்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தொழில்நுட்ப பிரச்னை காரணமாக திடீரென்று ரிலீஸ் தேதியை தள்ளி வைத்தார் இயக்குனர் சமுத்ரா. ரிலீசை எதிர்பார்த்து காத்திருந்த பிரியாமணி இதனால் அப்செட் ஆனாராம்.. - ---------------------------------------

அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் - விடுகதை

Posted: 06 Oct 2013 11:39 AM PDT

1) மணம் இல்லாத மல்லிகை மாலையில் மலரும் அது என்ன? - 2) அந்திவரும் நேரம், அவளும் வரும் நேரும் அது என்ன? - 3) மண்ணுக்குள் இருக்கும், மங்கைக்கு அழகு தரும் அது என்ன? - 4) இரவும் பகலும் ஓய்வு இல்லை, படுத்தால் எழுப்ப ஆள் இல்லை அது என்ன? - 5) உடம்பெல்லாம் சிவப்பு, அதன் குடுமி பச்சை அது என்ன? - 6) ஓயாமல் இரையும் இயந்திரமல்ல, உருண்டோடிவரும் பந்து அல்ல அது என்ன? - 7) சிறு தூசி விழுந்ததும் குளமே கலங்கியது அது என்ன? - 8) மழை காலத்தில் குடை பிடிப்பான் அவன் யார்? - 9) எத்தனை தரம் ...

ஈகரையில் ஒரு குறிப்பிட்ட நபரின் பதிவுகளை பார்ப்பது எப்படி?

Posted: 06 Oct 2013 11:32 AM PDT

நண்பர்களே எனக்கு நமது ஈகரையில் ஒரு குறிப்பிட்ட நபரின் பதிவுகளை பார்ப்பது ஏ[டி என்று சொல்லவும் அப்டி இல்லை எனில் சரித்திர நாவல்களை தரவேற்றும் ஒரத்தநாடு கார்த்தி அவ்ரது நாவல்களின் பட்டியல் வேண்டும்

மழைக்கு ஒதுங்கிய போது...

Posted: 06 Oct 2013 11:27 AM PDT

நான் அக்கரைக்கு போகையிலே... இக்கரை நோக்கி கறுப்பி ஒருத்தி போகிற வழியிலே வந்தாள். கிட்ட நெருங்கிய வேளை சோவென மழை பெய்தது. வந்த வழியின் ஓரமாக ஒதுங்கிய வேளை அறிமுகமானோம். மழை ஓய்ந்து ஆளுக்காள் விலகிச் செல்கையில் நான் கூறிய கருத்து இது.

சொந்தம் பந்தம் தெரியாது போனாலும்
எந்தன் பார்வை உந்தன் அழகிலே
முந்திப் பிந்தி அறியாது போனாலும்
இந்தக் கணம் உன்னில் விழுந்தேனே
"வந்த மழைக்கு வந்தொதுங்கியே!"

இது எனது உண்மைக் கதையல்ல... வெறும் புனைவே!

தமிழ் அகராதி - ஆ

Posted: 06 Oct 2013 10:29 AM PDT

ஆ - இரக்கம், இகழ்ச்சி, வியப்பு ஆகியவற்றைக் காட்டும் ஒரு குறிப்பு மொழி; ஒரு வினாவெழுத்து (எ.கா - செய்தானா?); இறந்தகால உடன்பாட்டு வினையெச்ச விகுதி (எ.கா - பெய்யாக் கொடுக்கும்); எதிர்மறை இடைநிலை (எ.கா - செய்யாமை செய்யாத); பலவின் பால் எதிர்மறை வினைமுற்று விகுதி (எ.கா - மரங்கள் நில்லா); பசு; எருது; ஆன்மா; ஆச்சாமரம்; விதம் (ஆறு என்பதன் கடைக்குறை) ஆக்கம் - சிருட்டி; உண்டாக்குதல்; அபிவிருத்தி; இன்பம்; செல்வம்; இலக்குமி; தங்கம்; வாழ்த்து ஆக்கல் - படைத்தல்; சமைத்தல் ஆக்கியோன் - படைத்தவன்; ஒரு நூல் செய்தவன் ஆக்கிரமி ...

யார் இவர்கள்? - விளையாட்டு

Posted: 06 Oct 2013 10:27 AM PDT

இந்தத் திரியில் நிழற்படம் தரப்படும். அவர்கள் நமக்குத் தெரிந்த அறிஞர்களாகவோ தலைவர்களாவோ இருப்பார்கள்.  நிழற்படம் மட்டும் பரிச்சயம் இல்லாததாக இருக்கும். விளையாடலாமா?  


1. 

முகநூலில் நான் ரசித்தவை - முத்துமுஹம்மது

Posted: 06 Oct 2013 08:58 AM PDT

benazeerfathima wrote:எல்லாம் அருமை...         

இலக்கியப் புத்தகங்களுக்கான விற்பனை மையம்!

Posted: 06 Oct 2013 07:42 AM PDT

ஒரு மரத்தடி அல்லது விடுமுறைப் பள்ளிக்கூடங்களின் வகுப்பறைகள் அல்லது ஒரு மொட்டை மாடி, இலக்கியம் வாசிக்கும் ஐந்தாறுநண்பர்கள். இப்படித்தான் முன்பெல்லாம் புத்தக வெளியீடுகளும் விமர்சனக் கூட்டங்களும் நடந்தன. அதுபோல புத்தகங்கள் வாங்குவதற்குச்சென்னையைத் தவிர வேறு எங்கும் பெரிய வாய்ப்புகள் இருக்கவில்லை. தி.நகரில் நர்மதா பதிப்பகத்தால் தொடங்கப்பட்ட நியூ புக் லேண்ட்தான் தீவிர இலக்கியப் புத்தகங்களுக்கான ஒரே விற்பனை மையம் எனச் சொல்லலாம். இணையவெளி புதிய வாசகர்களை உருவாக்கியது. அதுபோல வலைப்பூக்கள் சுதந்திரமான ...

தடுப்பூசிகள் சில எச்சரிக்கைகள்!

Posted: 06 Oct 2013 07:40 AM PDT

எச்சரிக்கை: பொது நலன் கருதியே இங்கு சில விஷயங்கள் சொல்லப்பட்டுள்ளன. வினாக்கள் எழுப்பப்பட்டுள்ளன. இதற்கு விடையளிக்கும் பொறுப்பு அரசுக்கும், மருத்துவத்துறைக்கும் இருக்கிறது. யாரையும் அச்சுறுத்துவது நோக்கமல்ல. இதை கவனமாக படித்து உங்கள் குடும்ப மருத்துவரின் பரிந்துரையுடன் மருந்தை உட்கொள்ளுங்கள். தடுப்பூசிகளை போட்டுக் கொள்ளுங்கள். சந்தேகத்துக்கான விதை: அடிப்படை சுகாதார பாதுகாப்புக்கும் ஒவ்வொரு நாட்டின் சுகாதார மேம்பாட்டு தேவையிலும் தடுப்பூசிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. சர்வதேச  அளவில் வழிகாட்டும் ...

ராமலிங்க அடிகளார் படுத்து தூங்கிய திண்ணை கழிப்பிடமாக்கப்பட்டது

Posted: 06 Oct 2013 07:26 AM PDT

சென்னையில் ராமலிங்க அடிகளார் வசித்த வீட்டுத் திண்ணை கழிப்பறையாக மாற்றப்பட்டிருப்பது வேதனையின் உச்சகட்டம் என்று சன்மார்க்க சங்க அன்பர்கள் ஆதங்கப்படுகின்றனர். ராமலிங்க அடிகளார் வள்ளலார் ராமலிங்க அடிகள் பிறந்த நாளையொட்டி தி இந்து தமிழ் நாளிதழ் வெள்ளிக்கிழமை கட்டுரை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதனைப் படித்த வாசகர் ஒருவர், ராமலிங்கர் வசித்த வீடு பற்றிய தகவலை 'தி இந்து' தமிழ் நாளிதழுக்கு பேக்ஸ் மூலம் அனுப்பியிருந்தார். அதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்துக்குச் சென்று சேகரித்த தகவல்கள்: ஏழுகிணறில் ...

இது உங்கள் இடம்..!

Posted: 06 Oct 2013 03:58 AM PDT

நன்றி: வாரமலர் வேண்டாம் சுய வைத்தியம்! என் நண்பனை, தற்செயலாக மருத்துவமனையில் சந்தித்தேன். உடல்நிலை மோசமாகி பலவீனமாகி விட்டான். என்ன பிரச்னை என்று விசாரித்தேன். அவனுக்கு ஓயாமல் இருமல் இருந்ததாம். இன்னொரு நண்பர், "பிராந்தியுடன் மிளகுத் தூள் கலந்து சாப்பிடு, இருமலும், சளியும் பறந்து விடும்...' என்று கூறினாராம். அவர் கூறியபடியே இவனும் மிளகுத்தூள் போட்டு பிராந்தி சாப்பிட்டிருக்கிறான். தொண்டையும், வயிறும் புண்ணானதுதான் மிச்சம். அதற்கு தான் சிகிச்சை பெற வந்திருக்கிறான். சுய வைத்தியம் எனும் ...

மொபைல் ஷோ ரூம்

Posted: 06 Oct 2013 03:37 AM PDT

மொபைல் ஷோ ரூம் தொடங்க விரும்புகிறேன்.
univercel, poorvika மாதிரி ஒரு ஷோ ரூம் தொடங்க எவ்வளவு செலவு ஆகும்?

அருமையாக இருக்கிறது...

Posted: 06 Oct 2013 03:24 AM PDT

இணையத்தில் பார்த்தேன் அருமையாக இருந்தது. பிடித்தும் இருந்தது...

யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற...

இங்கு...

அந்தப்புரம் -தாமரை மணாளன் நாவலை டவுன்லோட் செய்ய

Posted: 06 Oct 2013 03:22 AM PDT

அந்தப்புரம் -தாமரை மணாளன் நாவலை டவுன்லோட் செய்ய அந்தப்புரம் -தாமரை மணாளன் நாவலை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .ஒரத்தநாடு கார்த்திக் . தாமரை மணாளன் - இந்தப்பெயரை நினைவில் வைத்திருப்பவர் எவரேனும் உண்டா? இக்கேள்வியை நான் இங்கு எழுப்புவதற்குக் காரணம் என்னவென்று நீங்கள் எண்ணலாம். ஒரு எழுத்தாளனின் எழுத்து நன்றாயிருந்தால் மட்டும் போதாது; அதிர்ஷ்டத்தோடு, தூக்கிவிட ஆளும் தமுக்கடிக்க ஊடகங்களும் இருக்கவேண்டும் - அன்றேல் அவரைத் தமிழுலகம் சுத்தமாக மறந்துவிடும் என்பதனை ...

நகைச்சுவை அபத்தங்கள்!

Posted: 06 Oct 2013 03:10 AM PDT

தமிழ்நாட்டில் நகைச்சுவை என்கிற பெயரில் நடந்துவரும் கேலிக்கூத்து மிக ஆபத்தான ஒன்று. 'நகைச்சுவை நாயகர்கள்' உருவில், தமிழ் சினிமாவை அழிக்கும் ஆபத்தான சக்திகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. என்னைப் பொருத்தவரை, 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' போன்ற படங்கள் எல்லாம், இந்த சமூகத்தின் சாபக்கேடு. இந்த மாதிரியான படங்களை[ பார்த்து எங்கள் களைப்பை மறக்கிறோம், வாய்விட்டு சிரித்து எங்கள் துயரை மறக்கிறோம் என்று சொல்பவர்கள் எல்லாரும், ஆகப் பெரிய சுயநலவாதிகள். இப்படியான படங்களை பார்த்து ...

ஆப்பிள் பெண்ணே படத்தில் நடிகை ரோஜா ..

Posted: 06 Oct 2013 01:56 AM PDT

- — திருமணமாகி குழந்தைகளுடன் செட்டில் ஆகி விட்ட நடிகைகள் சமீப காலமாக ஒற்றை பாடலுக்கு ஆடுவதை வழக்கமாக வைத்திருக்கின்றனர். - அந்த வரிசையில் இப்போது ரோஜா சேர்ந்திருக்கிறார். ஆர்.கே.கலைமணி இயக்கத்தில் உருவாகும் "ஆப்பிள் பெண்ணே' படத்துக்காக இப்பாடல் உருவாகியுள்ளது. - படத்தில் ரோஜா நடனமாடும் பாடல் உணவே மருந்து.. மருந்தே உணவு.. என்ற கருத்தை சொல்லும் விதமாக காய்கறி, பழத்தினால் நமக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கிறது என்பதை விவரிக்கும் விதத்தில் இது உருவாகியுள்ளது. - தினாவின் ...

நாட்டு நடப்பு

Posted: 06 Oct 2013 01:54 AM PDT

நன்றி: தினமலர்
-

ஹிட் படங்களைக் கொடுக்க சூர்யா முடிவு

Posted: 06 Oct 2013 12:23 AM PDT

- இனி ஹிட்தான். ஹிட் மட்டும்தான் கொடுக்க வேண்டும் என்ற தெளிவான பார்வையில் சூர்யா இருக்கிறாராம். "சிங்கம் 2′ வெற்றி அதை தொடங்கி வைத்திருக்கிறது. இதனால்தான் கௌதம்மேனன் சொன்ன "துருவ நட்சத்திரம்' படத்தின் ஒன் லைனை ஓ.கே. செய்தவர், முழு கதையையும் கேட்ட பின்னர் படத்தை தள்ளிப் போடச் சொன்னார். அதே போல் லிங்குசாமியின் திரைக்கதையிலும் நிறைய மாற்றங்கள். இதன் காரணமாக ஷூட்டிங் தொடங்குவதில் தாமதமாகிறது. இதற்கிடையே "சூது கவ்வும்' நலன் குமாரசாமி சொன்ன கதையை சூர்யா ஓ.கே. செய்திருக்கிறார். இது ...

அந்தமான் நிக்கோபர் தீவு - போ மொழியின் மரணம்!

Posted: 05 Oct 2013 11:28 PM PDT

அந்தமான் நிக்கோபர் தீவுகளில் வாழ்ந்த சுமார் எண்பத்தைந்து வயதான போவசர் என்ற போ பழங்குடிப் பெண் இறந்துபோனாள். உலகின் மாபெரும் சோக நிகழ்வுளில் ஒன்று இது. ஏனெனில் அந்த மூதாட்டி மட்டுமே தனது தாய்மொழியான போ மொழியை அறிந்திருந்த கடைசி மனுஷி. அவள் மரணத்தோடு போ மொழிக்கும் மரணம் நிகழ்ந்துவிட்டது. அந்தப் பழங்குடி இனம் சுமார் 65,000 வருட வாழ்க்கை அனுபவத்தை பெற்றிருந்த இனம். கடந்த 1970-ல் 'பெரும் அந்தமானிகள்' (Great Andamanese tribes) என்று குறிப்பிடப்பட்ட பத்து அந்தமான் பூர்வகுடிகளைச் சேர்ந்த சுமார் 5000 ...

நீதி சொல்லும் சேதி!

Posted: 05 Oct 2013 11:26 PM PDT

நீதி சொல்லும் சேதி - எங்கே போகிறோம்? - நீதிநாயகம் சந்துரு கோரிக்கைகளை வலியுறுத்தி வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பு செய்வதை சட்டம் அனுமதிப்பது இல்லை. முன்னாள் ராணுவ அதிகாரி ஹரீஷ் உப்பல் என்பவர் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 2002-ம் ஆண்டில், நீதிமன்றப் புறக்கணிப்புகளை அனுமதிக்கவே முடியாது, அது சட்ட விரோதம் என்று அறிவித்தது. மேலும் அரிதினும் அரிதான காரணங்களுக்காக ஒருநாள் புறக்கணிப்பில் ஈடுபடுவதற்காக அலட்டிக் கொள்ளத் தேவை இல்லை; அன்று வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை என்றாலும் கோப்புகளின் தன்மை ...

இந்தக் கொலை; எவரது சொந்தக் கொலை!

Posted: 05 Oct 2013 09:42 PM PDT

"அறச் செயல் எது என்றால், பிற உயிர்களைக் கொலை செய்யாது இருப்பதே; கொல்வது அனைத்துப் பாவங்களையும் தரும்" என்று படத்திலுள்ள குறளைப் பார்த்ததும் சாலமன் பாப்பையா அவர்கள் பொருள் கூறியுள்ளார். நான் படத்தைப் பார்த்ததும் சிவப்பு வட்டத்திற்குள்ளே சாவடைந்த மாட்டைப் பார்த்தேன். பின்னர் வண்டியில் ஏற்றப்பட்ட கனமான பொருட்களை எண்ணிப் பார்த்தேன். பின்னர் வண்டிக்காரரைத் தேடினேன்; படத்தில் காணவில்லையே! இவ்வாறு விலங்குகளுக்கு அன்பு காட்டாமல் சாகடிக்கும் நம்மாளுகளைத் தேடிக் கண்டுபிடியுங்கள். அவர்களுக்கு ...

தனுஷ் ஜோடியாக மனீஷா யாதவ்...

Posted: 05 Oct 2013 09:31 PM PDT

- – வழக்கு எண் 18/9 படத்தில் பள்ளி மாணவியாக அறிமுகமான மனீஷா யாதவ் தற்போது நடித்த ஆதலால் காதல் செய்வீர் படத்தில் தன் நடிப்புத் திறமையையால் அனைவரையும் கவர்ந்த்துள்ளார். இப்படத்தில் நடிக்கும் போதே ஜன்னல் ஓரம், பட்டைய கிளப்பு பாண்டியா ஆகிய படங்களில் கமிட்டாகி நடித்து வந்த மனீஷாவுக்கு மேலும் ஒரு நல்ல வாய்ப்பாக இப்போது வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கவுள்ள அடுத்த படமான வேங்கைச்சாமி படத்தில் தனுஷுக்கு நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம்

பாலிவுட் படங்களில் அனுஷ்கா…

Posted: 05 Oct 2013 09:29 PM PDT


-
தமிழில் வெளியான "அருந்ததி' படத்தை
அதே பெயரில் ஹிந்தியில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர்.
-
பாலிவுட் பட அழைப்புகளை ஏற்காமல் ஒதுங்கும் அனுஷ்கா
இந்த படத்தால் பாலிவுட் வாய்ப்பு கிடைத்தால் அதை ஏற்க
அனுஷ்கா முன் வருவார் என எதிர்பார்க்கின்றனராம்
-

அமலாபால் ஏமற்றம்…!

Posted: 05 Oct 2013 09:27 PM PDT



----
விஜய் படங்களில் த்ரிஷா ஹீரோயினாக பல் படங்களில்
நடித்துள்ளார். இதையடுத்து அசின், இப்போது காஜல் அகர்வால்.

ஒரே ஹீரோயின் விஜய்யின் அடுத்தடுத்த படங்களில் தொடர்ந்தாலும்
"தலைவா' படத்தில் நடித்த அமலாபாலுக்கு அந்த
லக் அடிக்குமா என்று அவரது அபிமானிகள் எதிர்பார்த்தனர்.
ஆனால் அடிக்கவில்லை. இதனால் அமலாபால் ஏமாற்றம்
அடைந்துள்ளாராம்.

'Google in 1998' என கூக்ளில் தேடினால் கிடைக்கும் ரகசியம் என்ன?

Posted: 05 Oct 2013 09:24 PM PDT

முதலில் கூக்ளுக்கு சென்று 'Google in 1998' என்று தேடிப் பார்த்துவிட்டு வந்து செய்தியை அறியுங்கள். கடந்த செப்டம்பர் மாத இறுதியில் கூக்ள் செர்ச் எஞ்சின் தனது 15வது பிறந்த நாளை கொண்டாடியது. 15 ஆண்டுகளுக்கு முன் இருந்த கூக்ள் செர்ச் என்ஞ்சினை நினைவு கூறும் வகையில் இந்த ட்ரிக்கை செய்துள்ளது.

இங்கிருந்த பிறதள சுட்டி நீக்கப்பட்டது - அசுரன்

சிதம்பரம் அருள்மிகு நடராஜர் கோயிலில் நவராத்திரிக்கு பிரமாண்டமான கொலு

Posted: 05 Oct 2013 07:24 PM PDT

சிதம்பரம் அருள்மிகு நடராஜர் கோயிலில் நவராத்திரியை முன்னிட்டு 22 அடி உயரத்தில் பிரமாண்டமான கொலு நவராத்திரி தொடக்க தினமான சனிக்கிழமை தொடங்கப்பட்டது. அருள்மிகு நடராஜர் கோயில் கல்யாண மண்டபத்தில் நவராத்திரியை முன்னிட்டு 22 அடி உயரத்தில் 18 அடி அகலத்தில் 21 படிகளுடன் பிரமாண்டமான கொலு அமைக்கப்பட்டுள்ளது. அக்.5-ம் தேதி தொடங்கிய இந்த கொலு வருகிற அக்.13-ம் தேதி நடைபெறுகிறது. 9 தினங்களும் இரவு 9 மணிக்கு கொலு அமைக்கப்பட்டுள்ள இடத்திற்கு முன்பு உள்ள வெள்ளி ஊஞ்சலில் அருள்மிகு சிவகாமசுந்தரி அம்பாளான, நவராத்திரி ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™