Daily Thanthi |
- சங்கரராமன் கொலைவழக்கு விசாரணை: புதுச்சேரி கோர்ட்டில் சங்கராச்சாரியார் ஆஜர்
- அமெரிக்க நிலவரம், நிதி அமைச்சகத்தின் அறிவிப்பால் ‘சென்செக்ஸ்’ 385 புள்ளிகள் அதிகரிப்பு
- காடு, மேடெல்லாம் அலைஞ்சு
- சுகாதாரம் குறித்த விழிப்புணர்வால் மருத்துவ சாதனங்கள் விற்பனை ரூ.35,900 கோடியாக உயரும்
- கடன் வழங்கும் விகிதம் அதிகரித்துள்ளதால் டெபாசிட், கடனிற்கான வட்டியை வங்கிகள் உயர்த்த வாய்ப்பு
- மேம்பாலத்தின் அடியில் சென்றபோது விபத்து; பஸ்சின் மேற்கூரையில் பயணம் செய்த 2 பேர் தலைநசுங்கி சாவு
- பீகார் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை விவரம் அறிவிப்பு; லாலுபிரசாத் யாதவுக்கு 5 ஆண்டு ஜெயில்.எம்.பி. பதவி பறிபோகிறது; 11 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது
- ஆகஸ்டு மாதத்தில் இரண்டு மடங்கு உயர்வு பங்கு வெளியீடுகள் வாயிலாக திரட்டப்பட்ட நிதி ரூ.1,726 கோடி
- சொத்துகுவிப்பு வழக்கு: பெங்களூர் தனிக்கோர்ட்டில் 30–ந் தேதி ஜெயலலிதா ஆஜராக வேண்டும் நீதிபதி உத்தரவு
- இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஆசிய மேம்பாட்டு வங்கி 70 கோடி டாலர் கடன் உதவி
| சங்கரராமன் கொலைவழக்கு விசாரணை: புதுச்சேரி கோர்ட்டில் சங்கராச்சாரியார் ஆஜர் Posted: 03 Oct 2013 03:00 PM PDT
சங்கரராமன் கொலை வழக்கு விசாரணைக்காக புதுவை கோர்ட்டில் சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் ஆகியோர் ஆஜர் ஆனார்கள். சங்கராச்சாரியார்கள் ஆஜர் காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை புதுவை கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு தலைமை நீதிபதி முருகன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. |
| அமெரிக்க நிலவரம், நிதி அமைச்சகத்தின் அறிவிப்பால் ‘சென்செக்ஸ்’ 385 புள்ளிகள் அதிகரிப்பு Posted: 03 Oct 2013 12:37 PM PDT
அமெரிக்க நிலவரம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறித்த நிதி அமைச்சர் ப.சிதம்பரத்தின் அறிவிப்பால் வியாழக்கிழமை அன்று பங்கு வியாபாரம் நன்றாக இருந்தது. மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 'சென்செக்ஸ்' 385 புள்ளிகள் அதிகரித்தது. அமெரிக்கா |
| Posted: 03 Oct 2013 12:25 PM PDT திரிஞ்சு கால்கள் கடுத்துப்போச்சுதுங்க...அதான் கொஞ்ச நேரம் பஞ்சு மெத்த மாதிரி இருக்கிற தேயிலை செடிகள் மேலே படுக்க ஆயத்தமாயிட்டோம். அப்படியே ஒரு குட்டித்தூக்கத்தை போட்டுடவேண்டியதுதான், கொஞ்ச நேரம் தொந்தரவு செய்யாதீங்க.. என்கின்றனவோ... இந்த காட்டு யானைகள். கேரள மாநிலம் மூணாறில் அட்டகாசம் செய்ய வந்த யானைகளின் அட்டகாச கேமரா 'போஸ்'தான் இந்த காட்சி. |
| சுகாதாரம் குறித்த விழிப்புணர்வால் மருத்துவ சாதனங்கள் விற்பனை ரூ.35,900 கோடியாக உயரும் Posted: 03 Oct 2013 12:21 PM PDT
சுகாதாரம் குறித்த விழிப்புணர்வால் மருத்துவ சாதனங்கள் மற்றும் கருவிகள் விற்பனை 2014 ஆண்டிற்குள் ரூ.35,900 கோடியாக (580 கோடி டாலர்) அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நான்காவது இடம் |
| கடன் வழங்கும் விகிதம் அதிகரித்துள்ளதால் டெபாசிட், கடனிற்கான வட்டியை வங்கிகள் உயர்த்த வாய்ப்பு Posted: 03 Oct 2013 12:18 PM PDT மும்பை வங்கிகளில் திரட்டப்பட்ட டெபாசிட்டுகளிலிருந்து அதிக அளவில் கடன் வழங்கப்பட்டுள்ளதால், டெபாசிட் மற்றும் கடனிற்கான வட்டியை வங்கிகள் உயர்த்த வாய்ப்புள்ளது. கடன்பத்திர முதலீடு |
| மேம்பாலத்தின் அடியில் சென்றபோது விபத்து; பஸ்சின் மேற்கூரையில் பயணம் செய்த 2 பேர் தலைநசுங்கி சாவு Posted: 03 Oct 2013 12:06 PM PDT ஈரோடு, ரெயில்வே மேம்பாலத்தில் பஸ் சிக்கிய விபத்தில் பஸ்சின் மேற்கூரையில் பயணம் செய்த சுற்றுலா பயணிகள் 2 பேர் நசுங்கி செத்தனர். ராஜஸ்தான் சுற்றுலா பயணிகள் ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே உள்ள கர்தணி போலீஸ் எல்லைக்கு உள்பட்ட கோவிந்தபுரா பகுதியை சேர்ந்த 48 பேர் கடந்த 18–ந் தேதி இன்ப சுற்றுலாவுக்காக ராஜஸ்தானில் இருந்து புறப்பட்டனர். |
| Posted: 03 Oct 2013 11:56 AM PDT பீகார் மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் லாலுபிரசாத்யாதவுக்கு 5 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் அவரது எம்.பி. பதவியும் பறிபோகிறது. ராஞ்சி, பீகாரில் 1990–1997 ஆண்டுகளில் முதல்–மந்திரி பதவி வகித்தவர், ராஷ்டிரீய ஜனதாதள தலைவர் லாலு பிரசாத் (வயது 65). இவர் மீதும், சில அரசியல்வாதிகள், உயர் அதிகாரிகள் மீதும் மாட்டுத்தீவன ஊழல் புரிந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ரூ.37.7 கோடி ஊழல் |
| ஆகஸ்டு மாதத்தில் இரண்டு மடங்கு உயர்வு பங்கு வெளியீடுகள் வாயிலாக திரட்டப்பட்ட நிதி ரூ.1,726 கோடி Posted: 03 Oct 2013 11:38 AM PDT
இந்திய நிறுவனங்கள் ஆகஸ்டு மாதத்தில் உரிமை பங்கு உள்ளிட்ட பங்கு வெளியீடுகள் வாயிலாக திரட்டிய நிதி ஜூலை மாதத்தைக் காட்டிலும் இரண்டு மடங்கு அதிகரித்து ரூ.747 கோடியிலிருந்து ரூ.1,726 கோடியாக உயர்ந்துள்ளது. 'செபி' வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வாயிலாக இது தெரிய வந்துள்ளது. உரிமை பங்கு வெளியீடு |
| சொத்துகுவிப்பு வழக்கு: பெங்களூர் தனிக்கோர்ட்டில் 30–ந் தேதி ஜெயலலிதா ஆஜராக வேண்டும் நீதிபதி உத்தரவு Posted: 03 Oct 2013 11:32 AM PDT பெங்களூர், சொத்துகுவிப்பு வழக்கு விசாரணைக்காக வருகிற 30–ந் தேதி ஜெயலலிதா நேரில் ஆஜராக வேண்டும் என்று பெங்களூர் தனிக்கோர்ட்டு நீதிபதி முடிகவுடர் உத்தரவு பிறப்பித்து உள்ளார். சொத்துகுவிப்பு வழக்கு தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோர் மீதான சொத்து குவிப்பு வழக்கு பெங்களூர் தனிக்கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே கோர்ட்டில் 2 முறை நேரில் ஆஜராகி ஜெயலலிதா வாக்குமூலம் அளித்து விட்டார். அதுபோல சசிகலா, சுதாகரன், இளவரசியிடமும், சாட்சிகளிடமும் வாக்குமூலம் பெறப்பட்டு உள்ளது. |
| இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஆசிய மேம்பாட்டு வங்கி 70 கோடி டாலர் கடன் உதவி Posted: 03 Oct 2013 11:26 AM PDT
இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சிக்கு 70 கோடி டாலர் கடன் உதவி அளிக்க ஆசிய மேம்பாட்டு வங்கி முன்வந்துள்ளது. சாலை போக்குவரத்து |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
புதுச்சேரி,
மும்பை,
மும்பை,
,
புதுடெல்லி,
புதுடெல்லி,