Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மருத்துவ மேதை ஹிப்போகிரேட்டீஸ்

Posted: 03 Oct 2013 03:20 PM PDT

ஹிப்போகிரேட்டீஸ் - "அலோபதி மருத்துவத்தின் தந்தை' என்று அழைக்கப்படும் கிரேக்க மருத்துவர். கி.மு.460-இல் கிரேக்க நாட்டில் 'கோஸ்' தீவில் பிறந்தவர். பேய், பிசாசுகளால்தான் மக்களுக்கு நோய் வருகிறது என்றும் மந்திரம், மாந்திரீகம் போன்றவற்றால் நோய்களைக் குணமாக்கலாம் என்று நம்பிக் கொண்டிருந்த காலத்தில் இரத்தம், பித்தம், சளி போன்றவற்றால் வரும் கிருமிகளால்தான் நோய்கள் உண்டாகின்றன என்று கூறியவர். இயற்கை வழிமுறைகளாலும் வாழ்க்கைமுறையில் சிறிய மாற்றங்கள் செய்வதன் மூலமும் நோய்களைக் குணமாக்க முடியும் என்று ...

துன்பப்படுகிறவர் பாக்கியவான்

Posted: 03 Oct 2013 03:18 PM PDT

அவர் ஒரு பொருளாதார நிபுணர். ராஜதந்திரி. 120 கோடி மக்கள் பலம் கொண்ட ஒரு நாட்டின் தலைவர். அது மட்டுமின்றி அவர் மீது அந்த "கருப்புத் தலைவ'ருக்கு தனிப்பட்ட மரியாதை உண்டு. அதனால்தான் தன்னை அண்மையில் சந்திக்க வந்த அவரை வாசல் வரை வந்து வழியனுப்பி வைத்துவிட்டு சென்றிருக்கிறார். வாசலுக்கே வந்து வரவேற்பதும், வாசல் வரை சென்று வழியனுப்புவதும் நமது பண்பாடாக இருக்கலாம். ஆனால் அந்த "கருப்புத் தலைவர்' வாழும் வெள்ளை மாளிகையில் அது ஒரு அதிசயம். அங்கே எல்லாவற்றுக்கும் விதிமுறை உண்டு. அதை மீறினால் அது செய்தியாகி ...

ஸ்ரீ விக்னேஸ்வர அஷ்டோத்தரம்

Posted: 03 Oct 2013 03:16 PM PDT

விநாயகப் பெருமானை சதுர்த்தியன்று அஷ்டோத்ர நாமாக்கள் (108 பெயர்கள்) சொல்லி வழிபடுவது மரபு. இவ்வாறு விநாயகரின் 108 திருநாமங்களை கூறி பூஜிக்கலாம். அப்போது, மலராலும், அருகம்புல், வில்வம், இலந்தை இலை, முல்லை இலை, கரிசலாங்கண்ணி, ஊமத்தம் இலை, வன்னி இலை, கண்டங்கத்திரி இலை, அரளி இலை, எருக்கம் இலை, மருதம் இலை, மாதுளை இலை, தேவதாரு இலை, மருக்கொழுந்து, அரசம் இலை, ஜாதி மல்லி இலை, தாழம் இலை, அகத்தி இலை என 21 வகையான இலைகளைக் கொண்டோ அல்லது இவற்றில் உங்களுக்குக் கிடைக்கும் சில வகை இலைகளைக் கொண்டோ விநாயகரை ...

சிந்தனைத் துளிகள்

Posted: 03 Oct 2013 03:11 PM PDT

ஒரு கொள்கையை எடுத்துக்கொள். அதற்காகவே, உன்னை அர்ப்பணித்துப் பொறுமையுடன் போராடிக் கொண்டிரு. உனக்கு ஆதரவான ஒரு காலம் வரும். - விவேகானந்தர். மனிதன் முன்னேற ஏழு பாதைகள் பகுத்தறிவு கல்வி சிந்தனையில் உண்மை அன்புடமை நன்னடத்தை கட்டுப்பாடு உள்ள குடும்பம் நல்ல ஆட்சி - சீன அறிஞர் கன்பூசியஸ் "வேதனையைத் தாங்கி பழி வாங்க மறுக்கும் கண்ணியத்தில் எனக்கு நம்பிக்கை அருள்க" - தாகூர் ஒவ்வொரு மனிதன் சிந்தும் ஒவ்வொரு கண்ணீர்த் துளியையும் துடைப்பேன். -அண்ணல் காந்தி புதியதோர் ...

காளிபிளவர், மொச்சை பொறியல்

Posted: 03 Oct 2013 03:10 PM PDT

காளிபிளவரை பகோடா செய்திருப்போம், உருளைக் கிழங்குடன் சேர்த்து வறுவல் செய்வோம். அதேப்போல, மொச்சைக் கொட்டையுடன் சேர்த்து பொறியல் செய்யலாம். இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். செய்யத் தேவையானவை காளிபிளவர் - ஒரு பூ மொச்சைக் கொட்டை - 100 கிராம் வெங்காயம் - 2 தக்காளி - 2 இஞ்சி, பூண்டு விழுது - 2 ஸ்பூன் கடுகு, எண்ணெய், கறிவேப்பிலை - தாளிக்க உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன் தேங்காய் துருவல் - அரை கப் செய்யும் முறை மொச்சைக் கொட்டையை குக்கரில் 3 விசில் வைத்து வேக வைத்து எடுத்துக் கொள்ளவும். காளிபிளவரை ...

ராஜபட்சவின் பகல் கனவு!

Posted: 03 Oct 2013 03:08 PM PDT

இலங்கையில் தமிழர்கள் அமைதியாகவும், சிங்களர்களுடன் ஒற்றுமையாகவும் வாழ்ந்துவிடக் கூடாது என்பதிலும், அமைதி தொடரக் கூடாது என்பதிலும் அதிபர் ராஜபட்ச தீர்மானமாக இருக்கிறார் என்று தோன்றுகிறது. இலங்கையில் வடக்கு மாகாணத்தில் சமீபத்தில் நடந்த தேர்தலில், தமிழ் தேசியக் கூட்டமைப்பு மிகப் பெரிய வெற்றியை அடைந்திருக்கிறது. விக்னேஸ்வரன் தலைமையில் வடக்கு மாகாண அரசு அமைய இருக்கிறது. இந்த வேளையில், அந்த அரசுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதும், அதிக உரிமைகளுடன் விக்னேஸ்வரன் தலைமையிலான அரசு இலங்கையின் இறையாண்மையை ஏற்றுக் ...

ஏழைகள் ஏழைகளாகவே இருக்கட்டும்

Posted: 03 Oct 2013 03:03 PM PDT

சில நாட்களுக்கு முன்னால் நான் படித்த, என் காதில் விழுந்த தகவல்கள் இவை: நமது வங்கிகளில் கடந்த 10 ஆண்டுகளில் நடந்த ஊழல்களின் எண்ணிக்கை 1,76,547. தொகை ரூ.31,000 கோடி. கடந்த 25 ஆண்டுகளில் ரூ.50 கோடிக்கு மேல் நடந்த ஊழல்களின் எண்ணிக்கை 61. தொகை ரூ.13,000 கோடி. சென்னை புறநகர்ப் பகுதியான மாதவரத்தில் சொத்து வரி ஒரு சதுர அடிக்கு ரூ. 4.30 சொத்து வரி இவ்வளவு அதிகமாக இருந்தாலும், அந்த இடங்களுக்குச் செல்வதற்குச் சாலைகள் ஏதும் கிடையாது என்று சில நண்பர்கள் சொல்கிறார்கள். நான் நேரில் சென்று பார்க்கவில்லை. ...

தனி தெலங்கானாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

Posted: 03 Oct 2013 03:01 PM PDT

ஆந்திர மாநிலத்தைப் பிரித்து தனி தெலங்கானா உருவாக்குவதற்கு மத்திய அமைச்சரவை இன்று வியாழக்கிழமை ஒப்புதல் அளித்தது. 10 ஆண்டுகளுக்கு இரு மாநிலங்களுக்கும் பொதுவான தலைநகரமாக ஹைதராபாத் இருக்கும் என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய உள்துறை அமைச்சச்ர் சுஷில் குமார் ஷிண்டே, "தெலங்கானா தனி மாநிலம் உருவாக்குவது தொடர்பாக அமைச்சர்கள் குழு அமைக்கப்படவுள்ளது. தெலங்கானா மாநிலம் உருவாக்கப்பட்ட பின், எஞ்சிய ஆந்திரப் பகுதிக்கு ...

சீன ஓபன் டென்னிஸ்: லியாண்டர் பெயஸ் ஜோடி அரையிறுதிக்கு முன்னேற்றம்

Posted: 03 Oct 2013 02:58 PM PDT

சீனத்தலைநகர் பெய்ஜிங்கில் சீன ஓபன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையறுக்கான காலிறுதி போட்டியில் இந்தியாவின் லியாண்டர் பெயஸ்-டேனியல் நெஸ்டர் (கனடா) ஜோடி, ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டாஸ்கோ- டேவிட் மர்ரெரோ ஜோடியை எதிர்த்து விளையாடினர். ஒரு மணி நேரம் 23 நிமிடங்கள் நடைபெற்ற இப்போட்டியில் உலகின் முதல்நிலை ஆட்டக்காரர்களான லியாண்டர் பெயஸ் ஜோடியானது 7-6 6-3 என்ற நேர் செட்டுகளில் ஸ்பெயினின் பெர்னாண்டோ வெர்டாஸ்கோ ஜோடியை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. அடுத்து ...

இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா – இலக்கில்லாத பயணம்

Posted: 03 Oct 2013 02:56 PM PDT

விஜய் சேதுபதி படமா? பயப்படாமல் போய்ப் பார்க்கலாம், மனுஷன் தேர்ந்தெடுத்து நடிக்கின்றார் என்ற நல்ல பெயரை வாங்கி விட்ட விஜய் சேதுபதியின் புதிய படைப்பு "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா?". தனது சினிமா அனுபவங்களை வைத்து பிரபல தமிழக எழுத்தாளர் பாலகுமாரன் எழுதிய கட்டுரைத் தொடர்தான் "இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா". அந்த பிரபல்யத் தலைப்பை வைத்துத்தான் இந்தப் படத்தை எடுத்திருக்கின்றார்கள். இந்தப் படத்திலும் விஜய் சேதுபதியைப் பொறுத்தவரை அவர் ஏமாற்றவில்லை. தனக்கு வழங்கப்பட்ட அந்த கதாபாத்திரத்தோடு ...

இந்தியாவில் முதன் முறையாக மனச்சோர்வை நீக்க அறுவை சிகிச்சை! தனியார் மருத்துவமனை வெற்றி!

Posted: 03 Oct 2013 02:50 PM PDT

மனச்சோர்வை நீக்கும் ஆபத்தான மூளை அறுவை சிகிச்சை, இந்தியாவில் முதன் முதலாக மும்பை தனியார் மருத்துவமனை ஒன்றில் வெற்றிகரமாக செய்யப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையை செய்து கொண்டு குணமானவர் ஒரு ஆஸ்திரேலியர். டிப்ரஷன் எனப்படும் மனச்சோர்வு நீக்கும் இந்த அறுவை சிகிச்சையின் பெயர் 'டீப் ப்ரெயின் ஸ்டிமுலேஷன் சர்ஜரி' (டிபிஎஸ்) என்று பெயர். அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகளில் இந்த ஆபத்தான அறுவை சிகிச்சையை மருத்துவமனைகள் செய்கின்றன. ஆனால், செலவு அதிகம். 15 ஆண்டுகளாகவே, பர்கின்சன், பக்க வாதம் ...

உறுப்பினர் அறிமுகம்....(KARTHIK)

Posted: 03 Oct 2013 12:40 PM PDT

நண்பர்களுக்கு வணக்கம் , நான் இத்தளத்தில் புதிதாக இணைந்து இணையத்தில் கொட்டி கிடக்கும் தமிழ் ,ஆங்கில இதழ்களை (MAGAZINES) சுலபமான டவுன்லோட் லிங்க் கொடுப்பதன் மூலம் நண்பர்கள் டவுன்லோட் செய்ய உதவலாம் என்பதன் நோக்கமே . இந்த ஒரத்தநாடு கார்த்திக்கின் பணி. என்னை பற்றி ஈகரையில் உள்ள சில்  நண்பர்களுக்கு முன் கூட்டியே அறியும் . என்னடா எல்லாரும் போல MAGAZINES போடுறான் என்று நினைக்க வேண்டாம் நான் எப்போதுமே வித்தியாசமான சிந்தனை கொண்டவன் . அதை நண்பர்கள் போக போக தெரிந்து கொள்வீர்கள் ....... எனக்கு ...

இன்றைய நாள்....

Posted: 03 Oct 2013 12:35 PM PDT

எனது வாழ்வில் மறக்க முடியாத ஒரு நல்ல நாள் இன்று காரணம் சென்ற வருடம் இதே நாளில் தான் நான் ஈகரை என்னும் களஞ்சியத்தில் என்னையும் இணைத்து கொண்டேன். ஒரு வருடம் ஓடி விட்டது நிறைய நட்புகள் கிடைத்தன அதை விடவும் நிறைய தகவல்களை நான் தெரிந்துகொண்டேன். நானும் என்னால் முடிந்த கொஞ்சம் பங்கை கொடுத்து ஈகரையை சிறப்பித்து உள்ளேன் மிக்க மகிழ்ச்சி. இன்னும் என்னால் முடிந்த வரை எனது பங்களிப்பை தருவேன். இன்ஷா அல்லாஹ் நமது நட்பு  இதே போல் தொடர இறைவன் துணை புரிவானாக

உறுப்பினர்கள் தங்களின் பதிவை எடிட் செய்வதற்கான கால அவகாசம்

Posted: 03 Oct 2013 12:30 PM PDT

உறுப்பினர்கள் தங்களின் பதிவுகளை சில நேரங்களில் எடிட் ஆப்சனைப் பயன்படுத்தி நீக்கிவிடுகிறார்கள், அதற்கு பின்னூட்டமிட்டவர்கள் எதற்காகப் பின்னூட்டமிட்டார்கள் என்பது தெரியாமல் போய்விடுகிறது.

எனவே ஒரு உறுப்பினர் தனது பதிவை பதிந்த 30 நிமிடங்களுக்குள் எடிட் செய்து கொள்ள வேண்டும், அதற்கு மேல் அவரால் இனிமேல் தனது பதிவை எடிட் செய்ய முடியாது.

அவ்வாறு செய்ய வேண்டுமெனில் ஈகரை அட்மின்கள் அல்லது நிர்வாகக் குழுவின் உதவியை நாட வேண்டும்.

3000 ஆண்டுகளுக்கு முன் புதைந்த நகரம் கண்டுபிடிப்பு

Posted: 03 Oct 2013 12:26 PM PDT

ஈராக்கில் சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன் புதையுண்ட நகரம் ஒன்று தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. வடக்கு ஈராக்கின் குர்திஸ்தான் மாகாணத்தில் புதையுண்டு கிடந்த 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான நகரத்தை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். சப் ஆற்றின் வடக்கு கரை பகுதியில் சட்டு காலா என்ற கிராமம் உள்ளது. அங்குள்ள ஒரு பாறைக்கு அடியில் தரைமட்டத்தில் இருந்து 32 அடி ஆழத்தில் புதையுண்டு கிடந்த முன்னர் Idu என்று அழைக்கப்பட்ட சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் தற்போது ...

வேலைக்கார சிறுமியை கொடுமைப்படுத்திய மனித மிருகம்

Posted: 03 Oct 2013 12:24 PM PDT

டெல்லியில் வேலைக்கார சிறுமியை சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானி கைது [ புதன்கிழமை, 02 ஒக்ரோபர் 2013, 03:49.22 AM GMT +05:30 ] வேலைக்கார சிறுமியை வீட்டுக்குள் அடைத்து வைத்து சூடு போட்டும் கத்தியால் தாக்கியும் சித்ரவதை செய்து கொடுமைப்படுத்திய எஜமானியை பொலிசார் கைது செய்தனர். தெற்கு டெல்லியின் வசந்த்கஞ்ச் பகுதியில் உள்ள ஒரு மாடி வீட்டின் பால்கனியில் இருந்து ஒரு சிறுமி உடல் முழுக்க தீ மற்றும் வெட்டுக்காயங்களுடன் தன்னை காப்பாற்றும்படி கதறி அழுதபடி கூச்சலிட்டால். சிறுமியின் கூக்குரலை ...

காந்தீயமும் இந்து மதமும் !!

Posted: 03 Oct 2013 12:18 PM PDT

எல்லா வேதங்களும் இறைவனிடமிருந்தே வந்துள்ளன ! ஆனால் அவை அந்தந்த காலசூழ்நிலை மற்றும் இனங்களை பொருத்து அவை பகுதிபகுதியாக வெளிபட்டுள்ளன ! எவையுமே முழுமையானவையுமல்ல ; அதுபோல இறைவனிடமிருந்து வராதவையுமல்ல ! தங்களது வேதம் மட்டுமே இறைவனிடமிருந்து வந்துள்ளதாக ஒவ்வொரு மதங்களும் அடுத்த மதத்தை அழிக்கமுற்படுவதில் மனித தவறுகளும் அசுர சக்திகளின் பின்புலமும் உள்ளது ! ஆதி தர்மமான இந்து மதம் மற்ற மதங்களை எதிர்க்காமல் அவற்றின் மைய கருத்துகளை தனக்குள் சுவீகரித்துக்கொள்வது அதன் இயல்பாக இருந்ததாலேயே இது வரை ...

காந்தியின் முற்பிறப்பு !!

Posted: 03 Oct 2013 12:17 PM PDT

சமீபத்தில் எனது குருநாதர்களில் ஒருவரான நாமக்கல் மகானை தரிசிக்கும் வாய்ப்பு கிட்டியது அவரிடம் உலகில் வெளிப்பட உள்ள சமரச வேத்தைப்பற்றியும் அதனுடைய வழிகாட்டியாக காந்தியின் ஆத்மா மதுரையில் பிறவியெடுக்கும் என்பதாக எனக்கு வெளிப்படுத்தப்பட்டதை சமர்பித்தேன் அதை சிலாகித்து நீ இவ்வளவு தெரிந்ததால் காந்தி முன் பிறவியில் குசேலர் என்பதையும் அறிந்துகொள் என்றார் கிரிஷ்ணரோடு சாந்தீவினி முனிவரின் ஆசிரமத்தில் படித்த நண்பன் குசேலர் ! வேதமே மனிதனாக அவதரித்து வந்திருந்தாலும் அவருக்கு முறைப்படியான ...

திருநீர்மலை

Posted: 03 Oct 2013 12:11 PM PDT

http://godsprophetcenter.com/cgi-bin/photoalbum/view_album/258571 நீர் வண்ணப்பெருமாள் ! ஆதியிலே இந்த மலையைச்சுற்றிலும் வெள்ளமாக நிறைந்திருந்தது ! தண்ணீராக நாராயணன் இருந்ததால் இது திருநீர்மலை எனப்பட்டது ! ஆதி என்பது பல யுகங்களுக்கு முன்பு ! தமிழகத்தின் பல இடங்களில் உள்ள ஆன்மீக ஸ்தலங்களை ஒரு காலகட்டம் என எடுத்துக்கொள்ளக்கூடாது ! திரு நீர் மலை என்பது மிகவும் ஆதியான ; கடவுள் பூமியை படைத்ததான ஒரு காலகட்டத்தை குறிப்பிடுவதாக எனக்கு தோன்றுகிறது ! யூதரகளுக்கு தவ்ராத் என்றொரு வேதம் மோசே ...

மந்திராலயம் - சில நினைவலைகள் !!

Posted: 03 Oct 2013 11:58 AM PDT

மார்ச் 26 ; 2013 10 மனியளவில் மந்திராலயம் நானும் எனது மைத்துனரும் சென்று சேர்ந்தோம் ! எனது மைத்துனர் ஹிந்தி தெரிந்தவர் ஆதலால் பயணம் எளிதாக இருந்தது ! தமிழகம் தாண்டி விட்டாலே யாரும்சரளமாக ஹிந்தி பேசுகிறார்கள் ! கடுமையான வறண்ட பிரதேசங்கள் - எப்படித்தான் அங்கு மனிதர்கள் வாழ்கிறார்களோ என்பதாகவே இருந்தது காய்ந்து நிற்கும் பருத்தி செடியில் அங்கொன்றும் இங்கொன்றுமாக காய்த்துள்ள பருத்தி விவசாயம் அல்லது தரிசைத்தான் மந்திராலயம் சுற்றிலும் காணமுடிந்தது ! த்மிழகத்தின் வைணவத்தலங்களில் ஒன்றான ஸ்ரீமுஸ்ணத்தின் ...

யானைகளை நாம் பாதுகாக்க வேண்டும்... ஏன்?

Posted: 03 Oct 2013 11:09 AM PDT

பார்ப்பதற்கு முரடு போல் இருந்தாலும், "மதம்' பிடிக்கும் காலத்தை தவிர, மற்ற நேரங்களில் பரம சாது. சொன்னதை கேட்கும் நல்ல பிள்ளை. அதன் தோற்றம், குணாதிசயங்கள் சுவராஸ்யமானவை. உலகில் மனிதனுக்கு அடுத்து உருவ பரிமாற்றம் அடைந்த ஒரே விலங்கு இதுவாகத்தான் இருக்க முடியும். இந்தியா, இலங்கை, நேபாளம், பூடான் உட்பட 13 ஆசிய நாடுகளில் 50,000 யானைகள் இருப்பதாக ஆய்வு கூறுகிறது. ஆசியாவில் மூன்று வகையான யானைகள் உண்டு. தென்மாநிலங்கள் மற்றும் இலங்கையில் காணப்படும் யானைகளின் நெற்றியில் செம்புள்ளிகள், சிவப்பான காது ...

மன்னன் மகள்-சாண்டில்யன்

Posted: 03 Oct 2013 11:06 AM PDT

நண்பர்களே! சாண்டில்யன் சரித்திர நாவல் வரிசையில் மன்னன் மகள் என்ற நாவலை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த நாவல் இணையத்திலிருந்து எடுக்கப்பட்டது.இதன் மின்நூல் உரிமையாளருக்கு நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.பதிவிறக்கம் செய்து படித்து மகிழுங்கள். அடுத்து சாண்டில்யனின் ராஜபேரிகை-யில் சந்திப்போம். மன்னன் மகள் I அல்லது மன்னன் மகள் I மன்னன் மகள் II அல்லது மன்னன் மகள் II தளமுகவரி:http://thamizhthenee.blogspot.com/2011/01/blog-post_7278.html

திருக்கடையூர் ஆலயம் பற்றி - தல வரலாறு

Posted: 03 Oct 2013 11:00 AM PDT

சிவஸ்தலம் பெயர் : திருக்கடையூர் இறைவன் பெயர் : அமிர்தகடேஸ்வரர் இறைவி பெயர் : அபிராமி தல மரம் : வில்வம், ஜாதி (பிஞ்சிலம்) தீர்த்தம் : அமிர்த தீர்த்தம், சிவகங்கை. வழிபட்டோர்: திருமால், பிரமன், மார்க்கண்டேயர், எமன், ஏழு கன்னிகள், அகஸ்தியர்,புலஸ்தியர், வாசுகி, துர்க்கை, ஆகியோர். எப்படிப் போவது : மயிலாடுதுறை - தரங்கம்பாடி சாலை மார்க்கத்தில் மயிலாடுதுறையில் இருந்து 23 கி.மி. தூரத்தில் திருக்கடையூர் இருக்கிறது. சீர்காழியில் இருந்து சுமார் 30 கி.மி. தொலைவில் சீர்காழி - நாகப்பட்டினம் சாலை வழியில் இத்தலம் ...

கடல் கொண்ட மல்லை - சரித்திரம் தோண்டுவோம்

Posted: 03 Oct 2013 10:57 AM PDT

அன்பிற்கினிய ஈகரை நண்பர்களே! எனக்கு மிகவும் பிடித்த தலைப்புகளுள் ஒன்றான இந்த கடல் கொண்ட மாமல்லபுரம், அதாவது கடலுக்கு அடியில் சென்ற பண்டைய தமிழ் நகரம் பற்றிய வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் செய்திகளை இங்கு பகிர்ந்துக்கொள்ளலாமே? இங்கிருந்து ஒரு ஆங்கில தளத்திற்கோ அல்லது பல பக்கங்கள் கொண்ட வேறு ஒரு தளத்திற்கோ லிங்க் கொடுத்து படித்துக்கொள்ள சொல்லாமல், நாம் பல இடங்களிலும் படித்த பார்த்த தகவல்களை திரட்டி இங்கு ஒரு புது பக்கதை உருவாக்குலோம். நான் பலகாலம் ஆவலுடன் இணையத்தில் தேடி வந்த தலைப்பு ...

சதாம் ஹுசைனின் பிறந்த தினம் இன்று

Posted: 03 Oct 2013 10:53 AM PDT

எனது மகனின் பிறந்த தினம் இன்று வாழ்த்துங்கள்  உறவுகளே அன்புடன் பானு

நவகிரகம் இல்லாத கோயில்..

Posted: 03 Oct 2013 10:53 AM PDT



--
இறைவனின் திருவிளையாடல்களான ஆக்கல், அழித்தல், காத்தல் ஆகிய மூன்றும் நடைபெற்ற ஸ்தலம் திருக்கடையூர். அவை:
-
* பூமி பாரத்தைக் குறைக்க, பூமாதேவிக்காக எமனை மீண்டும் உயிர்ப்பித்தது.
* மார்க்கண்டேயருக்காக எமனைக் கொன்றது.
* மார்க்கண்டேயரை என்றும் வாழும் சிரஞ்சீவி ஆக்கியது.
-
இந்தத் தலத்தில் நவகிரகம் கிடையாது

நடிகர் திலகம் சிவாஜி கணேசன்…

Posted: 03 Oct 2013 10:47 AM PDT

–= பானர்மன், வீரபாண்டிய கட்டபொம்மன் எப்படி நடந்தார் என்று விவரித்து இருந்தாரோ அப்படியே இருந்தது சிவாஜியின் நடை -. சிவாஜியிடம் அதை தாங்கள் படித்து இருக்கிறீர்களா என்று பிற்காலத்தில் கேட்ட பொழுது ,"நானெங்கே அதெல்லாம் படிச்சேன். ஒரு வீரன் அப்படினா அப்படித்தான் நடப்பான் !" என்றாராம் கம்பீரமாக -- அண்ணாவின் 'சிவாஜி கண்ட ஹிந்து சாம்ராஜ்யம்' நாடகத்தில் இவரின் நடிப்பை பார்த்து மெச்சிய பெரியார், ' சிவாஜி' என்று பட்டம் தர வி.சி.கணேசன் 'சிவாஜி' கணேசன் ஆனார் - ———————————–

பள்ளி ஆசிரியையாக நடிக்கிறார் ல்ட்சுமி மேனன்

Posted: 03 Oct 2013 10:44 AM PDT

-- விஷாலுடன் நடிக்கும், 'பாண்டிய நாடு' படத்தில், லட்சுமி மேனனுக்கு பள்ளி ஆசிரியை வேடமாம். - இதுபற்றி லட்சுமி மேனன் கூறுகையில், 'பள்ளி மாணவியான எனக்கு, டீச்சர் வேடம் கிடைத்தது ரொம்ப சந்தோஷமாக உள்ளது. என் உடல் வளர்ச்சி, மெச்சூரிட்டியை மனதில் வைத்து, என்னை நம்பி இந்த வேடத்தை கொடுத்துள்ளனர். அதனால், எனக்கு படிப்பு சொல்லித் தரும் சில ஆசிரியைகளை, ரோல் மாடலாக எடுத்துக் கொண்டு, இந்த வேடத்தில் நடித்து வருகிறேன். நிஜமாகவே, ஆசிரியை வேடத்தில் நடிப்பது, பெருமையாகவும், மனசுக்கு நிறைவாகவும் உள்ளது' ...

சென்றதை நினைத்து வருந்தாதே

Posted: 03 Oct 2013 10:22 AM PDT

* கடவுளை நேசிப்பது என்பது கடவுளிலேயே தன்னைக் கரைத்துக் கொள்வதாகும். ஆன்மிக உணர்வில் ஆழ்ந்து செல்பவர்களுக்கு தியானநிலை நன்கு கைகூடும். - ————————————- - * தியானம் பழகப்பழக அதன் பலன் உங்கள் பண்புகளில், நடத்தைகளில் வெளிபடத் தொடங்கும். மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக நீங்கள் அடையாளம் காணப்படுவீர்கள். - —————————————- - * நேர ஒழுங்கு யோக சாதனத்திற்கு மிகவும் அவசியம். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் தியானப்பயிற்சியை மேற்கொள்வது நல்ல பலனளிக்கும். - ———————————————– - * தியானப் ...

நடிகை நஸ்ரியா…

Posted: 03 Oct 2013 10:18 AM PDT

---- சினிமாவுக்கு எப்படி வந்தீங்க? என்ற கேள்விக்கு நஸ்ரியா அளித்த பதில் - சொந்த ஊர் திருவனந்தபுரம். எனக்கு சினிமாவோ, டிவியோ புதுசில்ல! பத்து வயசுலேயே நடிக்க வந்துவிட்டேன். பிரபல மலையாள இயக்குனர் பிளெஸ்ஸி அங்கிள்தான் 'பலங்கு'ன்ற மலையாளப் படத்தில என்னை அறிமுகப்படுத்தினாங்க! அதுல மம்மூட்டி சாருக்கு மகளா நடிச்சேன். அப்போ ஆரம்பிச்சதுதான்! இங்கே விஜய் டிவியில இப்போ சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பாப்புலரா இருக்க மாதிரி, ஏசியாநெட்ல 'ஸ்டார் சிங்கர் ஜூனியர்' மியூசிக் ரியாலிட்டி ஷோ ரொம்ப பாப்புலர்! அந்த ...

நவகிரகங்கள் வழிபட..

Posted: 03 Oct 2013 10:12 AM PDT

நவக்கிரகங்களை 7 முறை கடிகார சுற்றிலும்,2 முறை எதிர் சுற்றிலும் வலம் வந்து வணங்கவேண்டும்.ஏனென்றால் சூரியன் முதலான ஏழு கிரகங்கள் இடமிருந்து வலமாக சுற்றும் ஆனால் ராகு,கேது இரு கிரகங்களும் வலமிருந்து இடமாக சுற்றும். பெரும்பாலும் நவக்கிரக ஸ்லோகங்கள் சமஷ்கிருதத்தில் இருக்கும்.அதை அனைவரும் மனனம் செய்து சொல்வது சிரமம்.ஆதலால் கீழ்கண்ட எளிய முறையில் சொல்லலாம். சூரியனே போற்றி,சந்திரனே போற்றி,செவ்வாயே போற்றி,புதனே போற்றி,குருவே போற்றி,சுக்கிரனே போற்றி,சனியே போற்றி,ராகு&கேதுவே போற்றி போற்றி என சொல்லிகொண்டே ...

ராணி..மகாராணி…ராஜ்ஜியத்தின் ராணி……!

Posted: 03 Oct 2013 09:56 AM PDT

ராவுல கதை சொல்லி தூங்க வைக்குது தாத்தா காலைல காப்பியோட வந்து எழுப்புது ஆத்தா… – இட்டிலிக்குத் தொட்டுக்க மணக்கும் சட்டினி இருக்குது தட்டுல இடியாப்பம் மொத்தமாக் கொட்டிக் கெடக்குது.. – எனக்கு சடைகட்டி பொட்டுவைக்க போட்டி நடக்குது எம்மாமன் பகலாட்டம் கூட்டிப்போயி லூட்டி அடிக்குது… – சீறும்ஆறும் பயந்துப் பதுங்கி எம்முதுகைத் தழுவி சொக்குது ஊரும்பேரும் பதுங்கிப் பயந்து என்பின் மெதுவாய் நழுவி நிக்குது – சும்மாத்தான் முறைச்சவுடன் வெலகி ஓடுது சூறாவளி எம்மா நான் நினைச்சவுடன் வந்து ...

கழிப்பறைகள் முதலில்; கோவில்கள் பின்னர் தான்: மோடி

Posted: 03 Oct 2013 09:49 AM PDT

""என்னை இந்துத்துவா தலைவர் என்று கூறுவதை நான் அனுமதிப்பதில்லை; கிராமங்களில் முதலில் கழிப்பறைகளை கட்டுவதற்குதான் முதலிடம் தருவேன், கோவில் கட்டுவது பின்புதான்,'' என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி கூறினார். டில்லியில் கல்லூரி மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய, பா.ஜ., பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி கூறியதாவது: என்னை இந்துத்துவா தலைவர் என்று கூறுகின்றனர். நான் இதை அனுமதிப்பதில்லை. என்னை பொறுத்தமட்டில், கழிப்பறைகள் கட்டுவதுதான் முதலில்; கோவில் கட்டுவது எல்லாம் இரண்டாம் பட்சம்தான். ...

புன்னகைப் பக்கம் - (தொடர் பதிவு)

Posted: 03 Oct 2013 09:49 AM PDT

-
போலீஸ்ஸ்டேஷன்லே சேர்ல உட்கார்ந்திருக்கிற
இரண்டு பேரும் காதலர்கள்
-
கைகளைக்கட்டிக்கிட்டு நிக்குற நாலு பேரு?
-
அது அவங்களைப் பெத்தவங்க..!
-
================

என்ன தலைப்பு வைக்க?

Posted: 03 Oct 2013 09:45 AM PDT

பாவங்கள் போக்கும் புண்ணிய நதிக்கரையில் இதோ நானும்..... என் எதிரே கலசம் வைத்து அதற்கு அழகாய் நூல் சுற்றி பூஜையை ஆரம்பிக்க அமர்ந்து விட்டார் ஜோதிடர்.. பெற்றோர் மறித்ததற்கு திதி பிள்ளைகள் நலமாய் வாழ ஹோமம் தொழில் சிறக்க சிறப்பு பூஜை... எல்லாம் முடிந்து ரெடியானேன் தம்பி என் கட்டணம் பத்தாயிரம் என்றார்.. அத்தனை பூஜை முடிந்தும் ஏதோ மனதில் சுகமில்லை. வீட்டிற்கு வரும் வழியில் அனாதை இல்லத்திற்கு அன்னதானம் கொடுக்க சென்றேன்.. மனம் லேசாகியது உணவில்லை என்ற நிலை உள்ளவர் இங்கே ...

வண்ண நிலா விண்ணிலே, மலர்ந்திடுவாள் மண்ணிலே அது என்ன...

Posted: 03 Oct 2013 09:43 AM PDT

1) அவன் நிறம் நீலம், அவன் எல்லை நெடுந்தூரம், அது எது? 2) ஆடி, ஆடி நடப்பான். அரங்கதிர நடப்பான் அவன் யார்? 3) ஆவணி பிறப்பது எதனால்? நாடகம் முடிவது எதனால்? 4) ஆண்டுதோறும் வரும் வரி. அடுத்தடுத்து வரும் வரி அது என்ன? 5) உயிரோடு இருந்தால் சிவப்பு இறந்ததும் கறுப்பு அது என்ன? 6) ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாவாடை அது என்ன? 7) வேலியைச் சுற்றி நீலிப் பாம்பு அது என்ன? 8) வண்ண நிலா விண்ணிலே, மலர்ந்திடுவாள் மண்ணிலே அது என்ன? 9) வெட்ட வெட்ட முளைக்குது தைலமெல்லாம் கேட்குது அது என்ன? 10) ...

யார் இவர்கள்? - விளையாட்டு

Posted: 03 Oct 2013 09:19 AM PDT

இந்தத் திரியில் நிழற்படம் தரப்படும். அவர்கள் நமக்குத் தெரிந்த அறிஞர்களாகவோ தலைவர்களாவோ இருப்பார்கள்.  நிழற்படம் மட்டும் பரிச்சயம் இல்லாததாக இருக்கும். விளையாடலாமா?  


1. 

வன்முறை வரம்புக்குள் வராதவை...!

Posted: 03 Oct 2013 08:52 AM PDT

- அத்தனை எளிதாய் கடந்துவிட முடியவில்லை. ஆளுயரத்தில் வளர்ந்து நிற்கும் இந்தக் கனவுகள்... - பிஜி சரவணன் - ------------------------------------ - சிலர் மீதான நம் மரியாதை, பல நேரங்களில் பயம் என தவறாக நினைக்கப்படுகிறது! - >செல்வராஜன் - ------------------------------------- - புலி மானை வேட்டையாடுவதும், பூனை எலியை வேட்டையாடுவதும் வன்முறை வரம்புக்குள் வரவே வராது... >செந்தில் கே நடேசன் - ------------------------------------ நன்றி: குங்குமம் 9-9-13 -(முகநூல்)

2000 மதிப்பீடுகள் பெற்ற ரேவதி அவர்களை வாழ்த்தலாம் வாங்க

Posted: 03 Oct 2013 08:50 AM PDT

2000 மதிப்பீடுகள் பெற்ற கணம் கணக்காளர் அம்மணி ரேவதி அவர்களுக்கு வாழ்த்துகள்.



இன்னும் பல ஆயிரம் மதிப்பீடுகள் பெற வாழ்த்துகள்.

காஷ்மீர் கிராமத்தை பாக். ராணுவம் கைப்பற்றியதா? ராணுவம் விளக்கம்

Posted: 03 Oct 2013 08:42 AM PDT

காஷ்மீர் கிராமத்தை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றியதாக வெளியான தகவல் குறித்து ராணுவம் விளக்கம் அளித்துள்ளது. அபத்தமானவை போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி, காஷ்மீரில் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த நிலையில், கெரான் செக்டாரில் உள்ள ஒரு கிராமத்தை பாகிஸ்தான் ராணுவம் கைப்பற்றி, தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக அந்த பிராந்திய ராணுவ துணைத்தளபதி குர்மித் சிங், ஸ்ரீநகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். ...

ஒரே மரத்தில் 250 வகை ஆப்பிள்கள் காய்க்கும் அதிசயம்

Posted: 03 Oct 2013 08:31 AM PDT

பெர்லின்:ஜெர்மனியில் ஒரே மரத்தில் 250 வகையான ஆப்பிள்களை காய்க்க செய்யும் வினோத மரத்தை வளர்த்து தோட்டக்காரர் ஒருவர் சாதனை படைத்துள்ளார்.ஜெர்மனியில் உள்ள வெஸ்ட் சஸ்சக்ஸ் பகுதியில் சித்ஹாம் என்ற இடத்தைச் சேர்ந்தவர் பவுல் பார்னெட் (வயது 40). இவரது தோட்டத்தில் வினோத மரம் ஒன்றை வளர்த்துள்ளார். அதில் உலகில் உள்ள பல்வேறு வகையான 250 ரக ஆப்பிள்கள் ஒரே மரத்தில் காய்க்கின்றன. இந்த மரம் தற்போது ஜெர்மனியில் மிகவும் பிரபலமடைந்துள்ளது. இதுகுறித்து பவுல் பார்னெட் கூறுகையில், நான் ஆரம்பத்தில் ஒரு நர்சரியில் ...

ஆஸ்கர் விருது போட்டிக்கு விஸ்வரூபம் தேர்வாகாதது ஏமாற்றமா? கமல் பதில்

Posted: 03 Oct 2013 08:30 AM PDT

விஸ்வரூபம் படம் ஆஸ்கர் போட்டிக்கு தேர்வாகாதது ஏமாற்றமா என்பதற்கு பதில் அளித்தார் கமல்ஹாசன். இந்திய படங்கள் ஆஸ்கர் விருது போட்டியில் பங்கேற்பதற்கான தேர்வு சமீபத்தில் நடந் தது. இதில் இந்தி உள்ளிட்ட மற்ற மொழிப்படங்களுடன் கமலின் விஸ்வரூபம் படமும் பங்கேற்றது. ஆனால் குஜராத் மொழியில் உருவான தி குட் ரோட் இந்தியா சார்பில் ஆஸ்கர் போட்டியில் பங்கேற்க தேர்வானது. விஸ்வரூபம் தேர்வாகவில்லை. இந்நிலையில் மும்பையில் நடந்த பட விழா ஒன்றில் கமலுக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. பின்னர் அவரிடம் விஸ்வரூபம் படம் ...

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டத்திற்கு முழுக்கு: முதல்வரை சந்திக்க உதயக்குமார் முடிவு

Posted: 03 Oct 2013 08:26 AM PDT

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் அணுஉலைக்கு எதிராக இடிந்தகரை கிராமத்தில் இரண்டு ஆண்டுகளாக ஒரு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இடிந்தகரையை ஒட்டியுள்ள கடற்கரை கிராமம் கூத்தங்குழியில், மீனவ மக்களில், போராட்டத்திற்கு ஆதரவாக ஒன்றிய கவுன்சிலர் போஸ்கோ தரப்பினரும், எதிர்ப்பாக காந்தி தரப்பினரும் உள்ளனர். இரண்டு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி மோதல்களும், வெடிகுண்டு வீச்சு சம்பவங்களும் நடந்தன. கடந்த எட்டு மாதங்களாக நடக்கும் இந்த மோதலில் பலரும் ஊரை காலிசெய்துவிட்டு சென்றுவிட்டனர். ...

ஒரு பால்காரரின் மகன் நாட்டை ஆளும் முதல்வர் - லாலு

Posted: 03 Oct 2013 08:14 AM PDT

மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாலு பிரசாத் யாதவ் ஒரு பால்காரரின் மகனாக பிறந்து பீகாரின் முதல்வராக உயர்ந்தவர். முன்னாள் பீகார் முதல்வரும், ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் வழக்கில் குற்றவாளி என்று நேற்று அறிவிக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். லாலு பிரசாத் யாதவ் குந்தன் ராய் என்ற பால்காரரின் மகனாக பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் மாவட்டத்தில் உள்ள புல்வரியா கிராமத்தில் பிறந்தார். அவருடன் பிறந்தவர்கள் ...

ரொம்ப நாள் டவுட்...

Posted: 03 Oct 2013 07:38 AM PDT

ரொம்ப நாள் டவுட்... - நீருக்கு அடியில் அழ முடியுமா? - மீன்களுக்குத் தாகம் எடுக்குமா? - பறவைகள் ஏன் தூங்கும்போது மரத்திலிருந்து விழுவதில்லை? - பசை ஏன் பாட்டிலுக்குள் ஒட்டிக் கொள்வதில்லை? - வட்ட வடிவ பீட்சா ஏன் சதுர பெட்டியில் வருகிறது? - ஐ லவ் யூ - என்பது கேள்வியே அல்ல. பின் ஏன் அனைவரும் அதற்கு பதில் எதிர்பார்க்கிறார்கள்? - #இத கேட்ட அடிக்க வர்றாங்க...! - ------------------------------ நன்றி: குங்குமம்

ஓநாயும் ஆட்டுக்குட்டியும் - சினிமா விமர்சனம்

Posted: 03 Oct 2013 06:51 AM PDT

அட்டகாசம்' மிஷ்கின்! படத்தில் பாடல் (அதிலும் 'மஞ்சள் சேலை') இல்லை, அச்சுப் பிச்சு காமெடி இல்லை, பன்ச் வசனங்கள் இல்லை, ஹீரோயின் இல்லை, 'சந்தானம்' இல்லை... இப்படிப் பல 'இல்லை'கள். ஆனால், இது இதுவரையிலான உங்களின் உச்சம் மிஷ்கின். அடர்ந்த காட்டில் கரடியும் புலிகளும் துரத்த, தன்னால் கொல்லப்பட்ட ஓர் ஆட்டுக்குட்டியின் குடும்பத்தைக் காப்பாற்றப் போராடும் ஓர் ஓநாயின் கதையே படம்! தர்ம நியாயத்துக்கு உட்பட்டு 'கொலைத் தொழில்' செய்யும் நாயகன், இறுதியில் மனம் திருந்தும் கதைதான். ஆனால், அதற்கான திடுக் திரைக்கதை, ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™