Daily Thanthi |
- ஐ.பி.எல். போட்டியில் இருந்து புனே வாரியர்ஸ் அணி நீக்கம் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழுவில் முடிவு
- ஒரு பந்து கூட வீசப்படாமல் 5–வது ஒரு நாள் போட்டி ரத்து
- இந்திய பார்முலா1 கார்பந்தயம் இன்று நடக்கிறது பட்டம் வெல்கிறார், வெட்டல்
- ரஞ்சி கிரிக்கெட் மும்பை அணிக்காக களம் இறங்குகிறார், தெண்டுல்கர்
- ஆன்மீக சிந்தனை (27-10-2013)
- கன்னித்தீவு (27-10-2013)
- ஆண்டியார் (27-10-2013)
- சாணக்கியன் சொல் (27-10-2013)
- நடுத்தர காலத்தில் ஆதாயம் அடைய வேளாண் துறை நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய நிபுணர்கள் பரிந்துரை
- தீபாவளியை முன்னிட்டு, ஒரே மாதத்தில் ஆன்லைன் சில்லரை விற்பனை 300 சதவீதம் அதிகரித்தது
| ஐ.பி.எல். போட்டியில் இருந்து புனே வாரியர்ஸ் அணி நீக்கம் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழுவில் முடிவு Posted: 26 Oct 2013 11:58 AM PDT சென்னை, ஐ.பி.எல். போட்டியில் இருந்து புனே வாரியர்ஸ் அணியை நீக்குவது என்று சென்னையில் நேற்று நடந்த இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. கருத்து வேறுபாடு ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008–ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. இதில் 2010–ம் ஆண்டில் புனே வாரியர்ஸ் அணியை சகாரா குழுமம் அதிகபட்சமாக ரூ.1,702 கோடிக்கு வாங்கியது. கடந்த 3 போட்டிகளிலும் புனே வாரியர்ஸ் அணி முதல் சுற்றை தாண்டவில்லை. |
| ஒரு பந்து கூட வீசப்படாமல் 5–வது ஒரு நாள் போட்டி ரத்து Posted: 26 Oct 2013 11:53 AM PDT கட்டாக், கட்டாக்கில் நடக்க இருந்த இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான 5–வது ஒரு நாள் போட்டி எதிர்பார்த்தது போலவே ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. சம்பிரதாய அறிவிப்பு ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 7 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் 3 ஆட்டங்களில் 2–ல் ஆஸ்திரேலியாவும், ஒன்றில் இந்தியாவும் வெற்றி பெற்றன. ராஞ்சியில் நடந்த 4–வது ஆட்டம் மழையால் பாதியில் கைவிடப்பட்டது. |
| இந்திய பார்முலா1 கார்பந்தயம் இன்று நடக்கிறது பட்டம் வெல்கிறார், வெட்டல் Posted: 26 Oct 2013 11:51 AM PDT நொய்டா, இந்திய பார்முலா1 கார்பந்தயம் நொய்டாவில் இன்று நடைபெறுகிறது. பார்முலா1 கார்பந்தயம் கார் பந்தயங்களில் உலக அளவில் புகழ்பெற்றது பார்முலா1 வகை கார்பந்தயம். 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் இந்த போட்டிக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. |
| ரஞ்சி கிரிக்கெட் மும்பை அணிக்காக களம் இறங்குகிறார், தெண்டுல்கர் Posted: 26 Oct 2013 11:47 AM PDT லாக்லி, ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் இன்று தொடங்கும் அரியானா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணிக்காக தெண்டுல்கர் களம் இறங்குகிறார். ரஞ்சி கிரிக்கெட் இந்த ஆண்டுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. இதன் 'ஏ' பிரிவில் முதலாவது ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை அணி, அரியானாவை எதிர்கொள்கிறது. இந்த ஆட்டம் லாக்லியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் 30–ந் தேதி வரை நடக்கிறது. தெண்டுல்கர் ஆடுகிறார் |
| Posted: 26 Oct 2013 11:16 AM PDT |
| Posted: 26 Oct 2013 11:15 AM PDT |
| Posted: 26 Oct 2013 11:14 AM PDT |
| Posted: 26 Oct 2013 11:11 AM PDT |
| நடுத்தர காலத்தில் ஆதாயம் அடைய வேளாண் துறை நிறுவன பங்குகளில் முதலீடு செய்ய நிபுணர்கள் பரிந்துரை Posted: 26 Oct 2013 10:52 AM PDT மும்பை நடுத்தர காலத்தில் ஆதாயம் அடையும் வகையில் வேளாண் துறை நிறுவன பங்குகளில் முதலீடு செய்யலாம் என நிபுணர்கள் பரிந்துரை செய்துள்ளனர். பருவமழை இந்த ஆண்டில் பருவமழை நிலவரங்கள் சிறப்பாக உள்ளதால் வேளாண் உற்பத்தி அதிகரிக்க உள்ளது. எனவே உரம், பூச்சி மருந்து தயாரிப்பு உள்பட வேளாண் துறை சார்ந்த பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் நிறுவனங்களின் வருவாய் மற்றும் லாப வரம்புகள் உயர உள்ளதே இதன் பின்னணியாகும். இரண்டாவது காலாண்டில் (ஜூலை – செப்டம்பர்) இத்துறையைச் சேர்ந்த பல நிறுவனங்களின் நிகர லாபம் நன்கு அதிகரித்துள்ளது. |
| தீபாவளியை முன்னிட்டு, ஒரே மாதத்தில் ஆன்லைன் சில்லரை விற்பனை 300 சதவீதம் அதிகரித்தது Posted: 26 Oct 2013 10:46 AM PDT தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஒரே மாதத்தில் ஆன்லைன் சில்லரை விற்பனை 300 சதவீதம் அதிகரித்துள்ளது. தள்ளுபடி விலையில் சாக்லேட்டுகள், ஆடைகள் முதல் செல்போன்கள் மற்றும் ஆபரணங்கள் வரை பல்வேறு பொருள்களை ஆன்லைன் மூலம் நுகர்வோர் பெற்று வருகின்றனர். சந்தை மதிப்பு |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |