Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


மணநூலில் மகிழ்வுறு கல்வி

Posted: 26 Oct 2013 01:18 PM PDT

"மணநூல்' என்றவுடன் நம் நினைவுக்கு வருவது திருத்தக்கதேவரின் சீவகசிந்தாமணியே! விருத்தப்பாக்களால் ஆன முதல் காப்பியமான இந்நூலில்,

கடலும் கன்னியும்

Posted: 26 Oct 2013 01:16 PM PDT

அவள்... தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவி. அவள் தலைவனோ திருவரங்கத்துக் கோயிலிலே பள்ளிகொண்டிருக்கும் திருவரங்கநாதர்.

இந்த வாரம்

Posted: 26 Oct 2013 01:15 PM PDT

"கருப்பு', "கறுப்பு' சர்ச்சை ஓய்ந்தபாடில்லை. "பொருத்து', "பொறுத்து' சர்ச்சை போல, இப்படிச் சொன்னால் அப்படி, அப்படிச் சொன்னால் இப்படி என்று வாதப் பிரதிவாதங்கள்

மக்களவைத் தேர்தல் காங்கிரஸ் "சிறப்புக் குழு' அமைப்பாளராக அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நியமனம்

Posted: 26 Oct 2013 01:14 PM PDT

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி அமைத்துள்ள சிறப்புக் குழுவின் அமைப்பாளராக மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் நியமிக்கப்பட்டுள்ளார்.

மகளிர் விளையாட்டுப் போட்டிவாழ்குடை பள்ளி மாணவிகள் சிறப்பிடம்

Posted: 26 Oct 2013 01:13 PM PDT

பெரணமல்லூர் வட்டார அளவில் நடைபெற்ற மகளிர் விளையாட்டுப் போட்டிகளில் வாழ்குடை பள்ளி மாணவிகள் வெற்றி பெற்று சிறப்பிடம் பெற்றனர்.

மணல் கடத்தல்: 10 மாட்டு வண்டிகள் பறிமுதல்

Posted: 26 Oct 2013 01:13 PM PDT

கலசப்பாக்கத்தை அடுத்த பிரையாம்பட்டு கிராமத்தில் செய்யாற்றிலிருந்து மணல் கடத்தி வந்த 10 மாட்டு வண்டிகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திமுகவினர் துண்டுப் பிரசுரங்கள் விநியோகம்

Posted: 26 Oct 2013 01:12 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட திமுக விவசாய அணி சார்பில் போளூரை அடுத்த கேளூர் சந்தைக்கு வந்த பொதுமக்களிடம், கருணாநிதி எழுதிய துண்டு அறிக்கையை  விநியோகம் செய்தனர்.

தில்லி புறப்பட்டார் விஜயகாந்த்: காங்கிரஸ் தலைவர்களுடன் சந்திப்பா?

Posted: 26 Oct 2013 01:12 PM PDT

தில்லி பிரதேச தேர்தல் தொடர்பாக கட்சியினருடன் ஆலோசனை நடத்துவதற்காக தில்லி செல்வதாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்தார்.

ரூ. 10 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள ஓய்வறை

Posted: 26 Oct 2013 01:12 PM PDT

வந்தவாசியில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் ரூ.10 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பொதுமக்கள் ஓய்வறை கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

விவேகானந்தர் ஜெயந்தி விழா

Posted: 26 Oct 2013 01:12 PM PDT

செய்யாறு விஸ்டம் வித்யாஷ்ரம் மெட்ரிக் மேநிலைப் பள்ளியில் சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாள் விழா வெள்ளிக்கிழமைக் கொண்டாடப்பட்டது.

ஆரணியில் இலவச கண் சிகிச்சை முகாம்

Posted: 26 Oct 2013 01:12 PM PDT

ஆரணி அரிமா சங்கம், ஆரணி சில்க் சிட்டி அரிமா சங்கம், திருவண்ணாமலை மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம், கோவை சங்கரா கண் மருத்துவமனை மற்றும் ஆரணி மகாவீர் ஜுவல்லர்ஸ் ஆகியன இணைந்து இலவச கண் சிகிச்சை முகாமை சனிக்கிழமை நடத்தின.

29-ல் கால்நடைகளுக்கான தொற்றுநோய் தடுப்பு முறைப் பயிற்சி

Posted: 26 Oct 2013 01:11 PM PDT

திருவண்ணாமலையில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்தில், கால்நடைகளைத் தாக்கும் தொற்று நோய்களும், அதன் தடுப்பு முறைகளும் குறித்த பயிற்சி முகாம் இம் மாதம் 29-ம் தேதி நடைபெறுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை தின விழா

Posted: 26 Oct 2013 01:11 PM PDT

திருவண்ணாமலை ஜீவா வேலு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், ஐக்கிய நாடுகள் சபை தின விழா மற்றும் சமூக அறிவியல் துறை மன்றத்தின் செயல்பாடுகள் விழா நடைபெற்றது.

ரூ.23 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்

Posted: 26 Oct 2013 01:11 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில், ரூ.23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் முக்கூர் என்.சுப்பிரமணியன் வழங்கிப் பேசினார்.

"அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம்

Posted: 26 Oct 2013 01:11 PM PDT

அரசு மருத்துவமனைகள் சிறப்பாக செயல்பட பொதுமக்கள் ஒத்துழைப்பு அவசியம் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.

மண்டல போட்டி: சாத்தனூர்  பள்ளி மாணவர்கள் தகுதி

Posted: 26 Oct 2013 01:11 PM PDT

மாவட்ட விளையாட்டு போட்டியில் சாத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்  மண்டல அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

ரோட்டரி சங்கம் சார்பில் இலவச இதய பரிசோதனை

Posted: 26 Oct 2013 01:10 PM PDT

ஆரணியில் ரோட்டரி சங்கம் சார்பில் சுப்பிரமணிய சாஸ்திரியார் மேல்நிலைப்பள்ளியில் இலவச இதய சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி

Posted: 26 Oct 2013 01:09 PM PDT

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் ரூ.5 லட்சம் செலவில் பாதுகாப்பு வளையம் உள்ளிட்ட பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதைத் தொடர்ந்து

 187 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்

Posted: 26 Oct 2013 01:09 PM PDT

சாத்தனூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா அண்மையில் நடைபெற்றது .

சான்றுவிதை உற்பத்தி தொழில்நுட்ப பயிற்சி

Posted: 26 Oct 2013 01:09 PM PDT

செய்யாறை அடுத்த மேல்மா கிராமத்தில் விவசாயிகளுக்கு சான்றுவிதை உற்பத்தி குறித்த தொழில் நுட்ப பயிற்சி வெள்ளிக்கிழமை அளிக்கப்பட்டது.

51 மாற்றுத் திறனாளிகளுக்கு உபகரணங்கள்

Posted: 26 Oct 2013 01:09 PM PDT

செய்யாறில் 51 மாற்றுத் திறானாளிகளுக்கு ரூ.2.10 லட்சம் மதிப்பிலான உதவி உபகரணங்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழகத்தில் கன மழைக்கு வாய்ப்பு

Posted: 26 Oct 2013 01:09 PM PDT

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை (அக்.27) கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வாக்காளர் பட்டியல் விழிப்புணர்வு மனிதச் சங்கிலி

Posted: 26 Oct 2013 01:09 PM PDT

திருவண்ணாமலையில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி குறித்த விழிப்புணர்வு மனிதச் சங்கிலியை, மாவட்ட ஆட்சியர் அ.ஞானசேகரன் தொடங்கி வைத்தார்.

தண்டராம்பட்டு அரசு மகளிர் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Posted: 26 Oct 2013 01:08 PM PDT

தண்டராம்பட்டு அரசு மகளிர் மேல் நிலைப்பள்ளியில் அறிவியல் மற்றும் அனைத்து பாட கண்காட்சி இரு தினங்கள் நடைபெற்றது. அறிவியல் கண்காட்சியை பெற்றோர் ஆசிரியர் சங்கச் செயலாளர் அருணகிரி துவக்கி வைத்தார். கண்காட்சியில் தமிழ், ஆங்கிலம், கணித பாட கண்காட்சி தனித்தனியாக நடைபெற்றது

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை துப்பாக்கிச் சூடு

Posted: 26 Oct 2013 01:08 PM PDT

நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

கூடங்குளம்: 210 மெகாவாட் மின் உற்பத்தி

Posted: 26 Oct 2013 01:08 PM PDT

கூடங்குளம் அணுமின் நிலையத்தில் மின் உற்பத்தி சனிக்கிழமை 210 மெகாவாட்டாக அதிகரித்தது.

வந்தவாசி

Posted: 26 Oct 2013 01:07 PM PDT

பாஜகவில் இணைந்தார் திமுக முன்னாள் எம்.எல்.ஏ.

Posted: 26 Oct 2013 01:07 PM PDT

திமுக முன்னாள் எம்.எல்.ஏ.  மு. சுருளிவேல், பாடகர் வீரமணிதாசன் ஆகியோர் சனிக்கிழமை பாஜகவில் இணைந்தன

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Posted: 26 Oct 2013 01:06 PM PDT

காவிரி ஆற்றின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, மேட்டூர் அணைக்கு மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.

மெய்யாலுமா?

Posted: 26 Oct 2013 01:05 PM PDT

தேசியத்தையும் திராவிடத்தையும் இணைக்கும் முற்போக்கு சிந்தனையுடன் களமிறங்கியிருப்பவர், தில்லி மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் தனது கட்சி சார்பில் நிறுத்தப்

உ.பி.யில் ராகுல் காந்திக்கு எதிராக வழக்கு

Posted: 26 Oct 2013 01:02 PM PDT

முசாஃபர்நகர் முஸ்லிம் இளைஞர்களை பாகிஸ்தான் உளவு அமைப்புடன் தொடர்புபடுத்தி பேசிய காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்திக்கு

ம.பி: வாக்குச் சேகரிப்புக்கு தடை விதித்த வாக்காளர்கள்

Posted: 26 Oct 2013 01:02 PM PDT

மத்தியப்பிரதேச மாநிலத்தில் கடந்த சட்டசபைத் தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாததால் ஆத்திரமடைந்த

பிகாரில் இன்று மோடியின் கர்ஜனைப் பேரணி: சாதாரண செல்போன்களிலும் கேட்க ஏற்பாடு

Posted: 26 Oct 2013 01:01 PM PDT

பிகார் மாநிலம் பாட்னாவில் பாஜக பிரதமர் பதவி வேட்பாளர் நரேந்திர மோடியின் "கர்ஜனைப் பேரணி' ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

ம.பி. தேர்தல்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் 6 பேர் மட்டுமே வாக்களிக்க பதிவு

Posted: 26 Oct 2013 12:58 PM PDT

மத்தியப் பிரதேச சட்டபேரவைத் தேர்தலில் வாக்களிக்க வெளிநாடு வாழ் இந்தியர்கள் 6 பேர் மட்டுமே தங்கள் பெயர்களை பதிவு செய்துள்ளனர்.

உத்தரகண்ட் மறுசீரமைப்பிற்கு ரூ.1,536 கோடி: உலக வங்கி

Posted: 26 Oct 2013 12:57 PM PDT

மழை மற்றும் நிலச்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்தின் மறுசீரமைப்பிற்காக ரூ.1,536 கோடி நிதியுதவி வழங்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது.

"மும்பை தாக்குதல் சம்பவம்: பாகிஸ்தானிலேயே போதிய ஆதாரங்கள்'

Posted: 26 Oct 2013 12:57 PM PDT

மும்பை தாக்குதல் சம்பவத்தில் பாகிஸ்தானிலேயே போதிய ஆதாரங்கள் உள்ளன என்று இந்தியா தெரிவித்துள்ளது.

துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதி சாவு

Posted: 26 Oct 2013 12:56 PM PDT

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் உள்ள úஸôபியன் மாவட்டத்தில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் அடையாளம் தெரியாத தீவிரவாதி சனிக்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டார்.

கொள்ளை போன ரூ.10 கோடி தங்க நகை  தண்ணீர்த் தொட்டியில் மீட்பு

Posted: 26 Oct 2013 12:56 PM PDT

ஜார்க்கண்டில் கொள்ளை போன ரூ.10 கோடி தங்க நகைகள், காணாமல் போன கடையின் மேலுள்ள தண்ணீர் தொட்டியில் மீட்கப்பட்டன.

பங்குச் சந்தையில் கீழ்நோக்கு வாரம்

Posted: 26 Oct 2013 12:54 PM PDT

மும்பை பங்குச் சந்தையில் கடந்த வார வர்த்தகத்தில் ஒட்டுமொத்தமாக 199 புள்ளிகள் சரிவுற்று முதலீட்டாளர்களுக்கு கீழ்நோக்கு வாரமாக அமைந்தது.

ஒருங்கிணைந்த தொலைத் தொடர்பு உரிமம் பெற்றது ரிலையன்ஸ் ஜியோ

Posted: 26 Oct 2013 12:54 PM PDT

ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் கூட்டு நிறுவனத்துக்கு ஒருங்கிணைந்த தொலைத் தொடர்பு சேவைக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது என்று

தீபாவளி வாழ்த்து

Posted: 26 Oct 2013 12:53 PM PDT

தீபாவளி வாழ்த்து

ஏர் இந்தியா தனியார்மயமானால் வரவேற்போம்: ரத்தன் டாடா

Posted: 26 Oct 2013 12:51 PM PDT

இந்திய அரசுக்கு சொந்தமான விமானப் போக்குவத்து நிறுவனமானஏர் இந்தியா தனியார்மயமாக்கப்பட்டால் அதனை டாடா

காஷ்மீர் விவகாரம்: நவாஸ் ஷெரீப் கோரிக்கையை நிராகரித்தது அமெரிக்கா

Posted: 26 Oct 2013 12:49 PM PDT

காஷ்மீர் பிரச்னையில் தலையிடுமாறு பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ள அமெரிக்கா,

அமெரிக்க நாடாளுமன்றத்தில் முதன்முறையாக தீபாவளி கொண்டாட்டம்

Posted: 26 Oct 2013 12:49 PM PDT

அமெரிக்காவில், தீபாவளி பண்டிகையை முதன்முறையாக அந்நாட்டு நாடாளுமன்றம் சார்பில் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.

ஐ.நா. பாதுகாப்பு சபையில் சீர்திருத்தம் அவசியம்: இந்தியா

Posted: 26 Oct 2013 12:48 PM PDT

ஐ.நா. பாதுகாப்பு சபையின் நிரந்தர உறுப்பினராக ஆப்பிரிக்க கண்டம் இடம்பெறாதது ஐ.நா.வின்  நம்பகத் தன்மையை  கேள்விக்குறியாக்கி உள்ளதாகவும்

நைஜீரியாவில் 95 தீவிரவாதிகள் சுட்டுக் கொலை

Posted: 26 Oct 2013 12:47 PM PDT

வடகிழக்கு நைஜீரியாவில் ராணுவம் - போகோ ஹராம் தீவிரவாதிகள் இடையே நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் 95 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

கார் குண்டு வெடித்ததில் பாகிஸ்தான் வீரர்கள் 2 பேர் சாவு

Posted: 26 Oct 2013 12:47 PM PDT

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகள் சனிக்கிழமை நிகழ்த்திய கார் குண்டு தாக்குதலில் ராணுவ வீரர்கள் 2 பேர் உயிரிழந்தனர்.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு அமைப்பின் இணையதளம் முடக்கம்

Posted: 26 Oct 2013 12:46 PM PDT

அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு அமைப்பின் (என்.எஸ்.ஏ)   இணையதளத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வெள்ளிக்கிழமை பல மணி நேரம்

இந்தியர்களும், சீனர்களும் அமெரிக்கர்களுக்கு பாடம் கற்றுத் தருகின்றனர்: ஒபாமா

Posted: 26 Oct 2013 12:46 PM PDT

இந்தியா மற்றும் சீனாவிலிருந்து வரும் லட்சக்கணக்கான மக்கள் கணிதத்திலும், தொழில்நுட்பத்திலும் நமக்கு பாடம் கற்றுத் தருகின்றனர் என

வங்கதேசத்தில் வன்முறை: பலியானோர் எண்ணிக்கை 6 ஆக அதிகரிப்பு

Posted: 26 Oct 2013 12:45 PM PDT

வங்கதேசத்தில் தேர்தல் நடத்தை நெறி முறை தொடர்பாக வெள்ளிக்கிழமை நிகழ்ந்த வன்முறையில் பலியானோர் எண்ணிக்கை 6ஆக அதிகரித்துள்ளது.

ஐபிஎல்-லில் இருந்து புணே வாரியர்ஸ் நீக்கம்: பிசிசிஐ அதிரடி நடவடிக்கை

Posted: 26 Oct 2013 12:44 PM PDT

சஹாரா நிறுவனத்துக்குச் சொந்தமான புணே வாரியர்ஸ் அணி, ஐபிஎல் போட்டியிலிருந்து அதிரடியாக நீக்கப்பட்டது. சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற

5-வது ஒருநாள் ஆட்டமும் கைவிடப்பட்டது

Posted: 26 Oct 2013 12:43 PM PDT

தொடர் மழை; அதனைத் தொடர்ந்து ஈரப்பதமான மைதானம் என தடைகள் நீடித்ததால் இந்திய, ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான 5-வது ஒருநாள்

தகுதிச்சுற்றில் வெட்டல் முதலிடம்

Posted: 26 Oct 2013 12:42 PM PDT

எஃப்1 பந்தயத்தின் இந்திய கிராண்ட்ப்ரீ தகுதிச்சுற்றில் ரெட் புல் அணி வீரர் செபாஸ்தியன் வெட்டல் முதலிடத்தைப் பிடித்தார். இதன்மூலம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும்

சாம்பியன்ஷிப் பட்டம்: லீ நா-செரீனா பலப்பரீட்சை

Posted: 26 Oct 2013 12:39 PM PDT

மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முதன்முறையாக சீன வீராங்கனை லீ நாவும், நடப்புச் சாம்பியனான அமெரிக்காவின்

மிகப்பெரிய மாற்றம் எதுவும் உடனே நிகழாது: டெர்ரி வால்ஷ்

Posted: 26 Oct 2013 12:38 PM PDT

இந்திய ஹாக்கி அணியில் மிகப்பெரிய மாற்றத்தை உடனடியாக நிகழ்த்த முடியாது. அதற்கு, 5 முதல் 7 ஆண்டுகள் வரை கால அவகாசம் தேவைப்படும் என

அடுத்த ஆண்டில் 3 சேலஞ்சர்ஸ் போட்டிகள்

Posted: 26 Oct 2013 12:37 PM PDT

இந்தியாவில் 2014-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 3 சேலஞ்சர்ஸ் டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக இந்திய டென்னிஸ் சங்கம் சனிக்கிழமை அறிவித்தது.

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்ட்: தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் வெற்றி

Posted: 26 Oct 2013 12:36 PM PDT

பாகிஸ்தானுக்கு எதிரான 2-வது டெஸ்டில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 92 ரன்கள் வித்தியாசத்தில், தென் ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்று தொடரை சமன் செய்தது.

250 ஆண்டுகளுக்குப் பிறகு திருக்குறுங்குடி கோவில் தேர் சீரமைப்பு

Posted: 26 Oct 2013 12:32 PM PDT

நாங்குநேரி அருகேயுள்ள திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவில் தேர் 250 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.50 லட்சம் செலவில் திருஜீயர் மடத்தால்

"பெப்ஸி' பேரணியில் மாற்றம்: அமீர்

Posted: 26 Oct 2013 12:30 PM PDT

சட்டப்பேரவை நடந்துகொண்டு இருப்பதால் முதல்வரை சந்திக்கும் தேதி மாற்றப்பட்டுள்ளது; முதல்வர் ஒப்புதல் கொடுத்த பிறகு, ஏற்கெனவே திட்டமிட்டபடி பெப்ஸி

"பெப்ஸி' பேரணியால் நஷ்டம் உண்டாகும்: கேயார்

Posted: 26 Oct 2013 12:28 PM PDT

சினிமா தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி முதல்வரை சந்திப்பதற்காக நடக்கவுள்ள பெப்ஸி அமைப்பின் பேரணியால் தயாரிப்பாளர்களுக்கு

தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட குமரி ராணுவ வீரரின் குடும்பத்துக்கு நிதியுதவி

Posted: 26 Oct 2013 12:26 PM PDT

தீவிரவாதிகளால் கொல்லப்பட்ட குமரி மாவட்ட ராணுவ வீரர் குடும்பத்துக்கு ரூ. 10 லட்சம் நிதி உதவியை அமைச்சர் கே.டி. பச்சைமால் சனிக்கிழமை வழங்கினார்.

ரயில் நிலையத்தில் விழிப்புணர்வு பிரசாரம்

Posted: 26 Oct 2013 12:25 PM PDT

ரயில்களில் பட்டாசு எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதையடுத்து நாகர்கோவிலில் ரயில் பயணிகளிடம் போலீஸார் விழிப்புணர்வு பிரசாரம் செய்தனர்.

குலசேகரம் - அருமனை சாலையை சீரமைக்கக் கோரி தர்னா

Posted: 26 Oct 2013 12:25 PM PDT

குலசேகரம்-அருமனை சாலையை சீரமைக்க வலியுறுத்தி பொதுமக்கள் சார்பில் சனிக்கிழமை தர்னா நடைபெற்றது.

தாறாதட்டு - காட்டுவிளை சாலையில் கான்கிரீட் பணிகள்

Posted: 26 Oct 2013 12:25 PM PDT

தாறாதட்டு - காட்டுவிளை சாலையில் ரூ.5 லட்சம் மதிப்பில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி சனிக்கிழமை தொடங்கியது.

மாதவராயர் பாலர் பள்ளியில் முப்பெரும் விழா

Posted: 26 Oct 2013 12:24 PM PDT

கன்னியாகுமரி மாதவராயர் பாலர் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற சுயஉதவி குழுக்களின் ஆண்டு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் கே.டி.பச்சைமால் பங்கேற்று உறுப்பினர்களுக்கு சீருடைகளை வழங்கினார்.

பள்ளியில் 3 கணினிகள் திருட்டு

Posted: 26 Oct 2013 12:24 PM PDT

கருங்கல் அருகே கருமாவிளையில் உள்ள தனியார் பள்ளியில் வெள்ளிக்கிழமை 3 கணினிகள் திருடப்பட்டுள்ளன. கருமாவிளை சந்திப்பில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக் ப

ரத்த தான விழிப்புணர்வுப் பேரணி குமரியில் நிறைவு

Posted: 26 Oct 2013 12:24 PM PDT

சுவாமி விவேகானந்தரின் 150-வது ஜயந்தியை முன்னிட்டு ராமநாதபுரத்தில் தொடங்கிய ரத்ததான விழிப்புணர்வு இருசக்கர வாகனப் பேரணி சனிக்கிழமை (அக்.26) கன்னியாகுமரியில் நிறைவடைந்தது. ரெட்கிராஸ் சொசைட்டி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ரத்ததான விழிப்புணர்வு இருசக்கர

போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு விழா

Posted: 26 Oct 2013 12:24 PM PDT

அண்ணா பிறந்தநாள் விழா போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர், மாணவிகளுக்கு நாகர்கோவிலில் பரிசளிப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

தக்கலையில் தீயணைப்புப் படையினர் செயல்விளக்கம்

Posted: 26 Oct 2013 12:23 PM PDT

தக்கலை தலைமை அரசு மருத்துவமனை வளாகத்தில் பட்டாசு விபத்தில் பாதிக்கப்பட்டவரை காப்பது குறித்த செயல்விளக்கத்தை தீயணைப்பு படையினர் சனிக்கிழமை செய்து காண்பித்தனர்.   

குமரியில் 119 பேருக்கு மடிக்கணினி அளிப்பு

Posted: 26 Oct 2013 12:23 PM PDT

கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் 119 மாணவர், மாணவிகளுக்கு இலவச மடிக்கணினியை அமைச்சர் பச்சைமால் வழங்கினார்.

குலசேகரம்: முந்திரி ஆலை தொழிலாளர்கள் போராட்டம்

Posted: 26 Oct 2013 12:23 PM PDT

: குலசேகரம் அருகே ஊதியம் கேட்டு  முந்திரி ஆலை முன் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தினர்.

ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்கக் கூட்டம்

Posted: 26 Oct 2013 12:22 PM PDT

கோவில்பட்டியில், தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாநில செயற்குழுக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

நாலுமாவடியில் ஸ்தோத்திர ஜெபவிழா

Posted: 26 Oct 2013 12:22 PM PDT

குரும்பூர் ரயில் நிலையம் அருகேயுள்ள நாலுமாவடியில் "இயேசு விடுவிக்கிறார்' ஊழியம் சார்பில் சனிக்கிழமை நடைதிறப்பின் வாசல்

ரத்த தான முகாம்

Posted: 26 Oct 2013 12:22 PM PDT

நாசரேத் ஜெயராஜ் அன்னபாக்கியம் சி.எஸ்.ஐ. பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது.

தூத்துக்குடியில் வாக்காளர் விழிப்புணர்வு ஓட்டம்

Posted: 26 Oct 2013 12:21 PM PDT

தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அலுவலகம், மாவட்ட நிர்வாகத்தின் தேர்தல் பிரிவு சார்பில் தூத்துக்குடியில் சனிக்கிழமை வாக்காளர் விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது.

ஆறுமுகனேரி பள்ளியில் ஓவியக் கண்காட்சி

Posted: 26 Oct 2013 12:21 PM PDT

: ஆறுமுகனேரி காமராஜ் சோமசுந்தரி மழலையர் மற்றும் தொடக்கப் பள்ளியில் கல்லூரி மாணவியின் ஓவியக் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது.

மினி லாரி கவிழ்ந்து இருவர் காயம்

Posted: 26 Oct 2013 12:21 PM PDT

கயத்தாறு அருகே சனிக்கிழமை, மினி லாரி திடீரென நிலைகுலைந்து சாலையில் கவிழ்ந்ததில்  ஓட்டுநர் உள்பட இருவர் காயமடைந்தனர்.

கைதியின் உடல் உறவினர்களிடம் ஒப்படைப்பு

Posted: 26 Oct 2013 12:20 PM PDT

மதுரையில் காவல் நிலையத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட விசாரணைக் கைதியின் உடல் பிரேதப் பரிசோதனைக்குப் பிறகு உறவினர்களிடம் சனிக்கிழமை மாலை ஒப்படைக்கப்பட்டது. மேலும், இப் பிரச்னை தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

வாக்காளர் சேர்க்கை விழிப்புணர்வு ஊர்வலம்

Posted: 26 Oct 2013 12:20 PM PDT

சோழவந்தானில் வெள்ளிக்கிழமை புதிய வாக்காளர் சேர்க்கை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ஊர்வலம் நடைபெற்றது.

அலங்காநல்லுôர் தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தொழிற் சங்கத் தேர்தல்

Posted: 26 Oct 2013 12:20 PM PDT

 மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் உள்ள தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலையின் தொழிற்சங்கப் பேரவை தேர்தல் வரும் 30 ஆம் தேதி நடைபெற உள்ளதையொட்டி, அ.தி.மு.க.வின் அண்ணா தொழிற்சங்கப் பேரவையின் வாக்கு சேகரிப்புக் கூட்டம் நடைபெற்றது.

ஆலை அதிபர் ஆசிட் குடித்து தற்கொலை

Posted: 26 Oct 2013 12:19 PM PDT

மதுரையில் ஆலை அதிபர் ஆசிட் குடித்து, வெள்ளிக்கிழமை தற்கொலை செய்துகொண்டார்

நாகர்கோவில்

Posted: 26 Oct 2013 12:19 PM PDT

நிலக்கரிச் சுரங்க ஒதுக்கீடு: நெருக்கடி கொடுத்தது யார்?

Posted: 26 Oct 2013 12:09 PM PDT

நிலக்கரிச் சுரங்கங்களை தங்களது ஆதரவாளர்களுக்கு ஒதுக்கீடு செய்யுமாறு  அரசுக்கு நெருக்கடி கொடுத்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெயர் பட்டியலை பிரதமர் மன்மோகன் சிங் வெளியிட வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.

கேஜரிவாலின் கோரிக்கையை நிராகரித்தது உயர் நீதிமன்றம்

Posted: 26 Oct 2013 12:09 PM PDT

ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் மீது தொடரப்பட்டுள்ள வழக்கில் மனுதாரருக்கு சட்ட உரிமை உள்ளதா என்பதை வழக்கின் விசாரணையின்போதுதான் முடிவு செய்ய முடியும் என்று தில்லி பெருநகர மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தில்லியில் தொடங்கியது குளிர்!

Posted: 26 Oct 2013 12:08 PM PDT

தில்லியில் மழைக் காலத்தை அடுத்து குளிர் காலம் தொடங்கியுள்ளது. கடந்த சில நாள்களாக இரவில் லேசான பனிப் பொழிவு இருந்து வருகிறது. இந் நிலையில், சனிக்கிழமை காலையிலும் பனி மூட்டம் தொடர்ந்து

வெங்காயம் விற்பனைக்கு அனுமதி கேட்டு பாஜக கடிதம்

Posted: 26 Oct 2013 12:08 PM PDT

அதிகரித்து வரும் வெங்காய விலை உயர்வை கருத்தில் கொண்டு குறைந்த விலையில் வெங்காயத்தை பாஜக விற்பதற்கு தேர்தல் ஆணையம் அனுமதிக்க வேண்டும் என்று பாஜக கோரிக்கை விடுத்துள்ளது.

சிறுமி பலாத்காரம்: கைதான இருவரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி

Posted: 26 Oct 2013 12:08 PM PDT

தில்லி சப்தர்ஜங் பகுதியில் சில தினங்களுக்கு முன்பு ஓடும் காரில் 17 வயது சிறுமி மூவரால் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவத்தில் கைதான இரண்டு இளைஞர்களை ஒரு நாள் போலீஸ் காவலில் விசாரிக்க தில்லி நீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டது.

குண்டு பாய்ந்த நிலையில் காரில் இறந்து கிடந்த வங்கி ஊழியர்

Posted: 26 Oct 2013 12:07 PM PDT

குர்கானில் தனது வீடு அருகே காரில் தனியார் வங்கி ஊழியர் சனிக்கிழமை தலையில் துப்பாக்கிக் குண்டு பாய்ந்த நிலையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அரசு அதிகாரி,மனைவி மர்ம மரணம்

Posted: 26 Oct 2013 12:07 PM PDT

தில்லியில் மத்திய அரசு உயர் அதிகாரி கழுத்தறுக்கப்பட்ட நிலையிலும், அவருடைய மனைவி தூக்கில் தொங்கிய நிலையிலும் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

கொள்ளை வழக்கில் தேடப்பட்டவர் கைது

Posted: 26 Oct 2013 12:07 PM PDT

தில்லி, காஜியாபாத், நொய்டா உள்ளிட்ட இடங்களில் கொள்கை வழக்கில் தேடப்பட்ட வந்த அலிகரைச் சேர்ந்த இக்பால் (40) கைது செய்யப்பட்டார்.

சுரேந்தர் மாலிக்கின் கூட்டாளிகள் 47 பேரைப் பிடிக்க போலீஸ் தீவிரம்

Posted: 26 Oct 2013 12:06 PM PDT

தில்லியில் போலீஸாருடன் நிகழ்ந்த துப்பாக்கிச் சண்டையில் இறந்த ஹரியாணாவைச் சேர்ந்த பிரபல கூலிப்படைத் தலைவரான சுரேந்தர் மாலிக்கின் கும்பலைச் சேர்ந்த 47 பேரைப் பிடிக்க தில்லி போலீஸார் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

தேர்தல் விழிப்புணர்வு: இன்று மினி மாரத்தான்

Posted: 26 Oct 2013 12:06 PM PDT

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வாக்குப் பதிவு தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தில்லியில் மினி மாரத்தான் போட்டி ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 27) நடைபெறுகிறது. இப் போட்டியை

ராகுல் பிரசாரக் கூட்டம் வெற்றிபெறும்: ஷீலா தீட்சித் நம்பிக்கை

Posted: 26 Oct 2013 12:06 PM PDT

தில்லி பிரதேச சட்டப்பேரவைத் தேர்தûயொட்டி தலைநகரில் ஞாயிற்றுக்கிழமை காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டம் வெற்றிபெறும் என்று தில்லி முதல்வர் ஷீலா தீட்சித் நம்பிக்கை தெரிவித்தார்.

11 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்பு

Posted: 26 Oct 2013 12:06 PM PDT

மேற்கு தில்லி, நாங்லாய் பகுதியில் பல்வேறு வர்த்தக இடங்களில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த 11 குழந்தைத் தொழிலாளர்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீஸார் சனிக்கிழமை தெரிவித்தனர். மேலும், இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினர்.

கேஜரிவால் நடந்து சென்று பிரசாரம்

Posted: 26 Oct 2013 12:05 PM PDT

தில்லியில் மாஷியா மஹால், பள்ளிமாரன், சாந்தினி சௌக் உள்ளிட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக் கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கேஜரிவால் வெள்ளிக்கிழமை தெருத் தெருவாக நடந்து சென்று பிரசாரம் மேற்கொண்டார்.

வெங்காய விலை: காங்கிரஸ் அரசு மீது பாஜக புகார்

Posted: 26 Oct 2013 12:05 PM PDT

: வெங்காய விலையை கட்டுப்படுத்த தில்லி அரசு தவறிவிட்டது என்று பாஜக புகார் தெரிவித்துள்ளது.

தில்லியில் அரசு வேன்களில் மீண்டும் வெங்காயம் விற்பனை

Posted: 26 Oct 2013 12:05 PM PDT

வெங்காயம் விற்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்ததை அடுத்து, தில்லி அரசு வெளி மாநிலங்களில் இருந்து வெங்காயத்தை வரவழைத்து மீண்டும் வேன்களில் விற்கத் தொடங்கியுள்ளது. தற்போது ஒரு கிலோ வெங்காயம் ரூ.60-க்கு விற்கப்படுகிறது.

சமூக விரோதிகளின் கூடாரமாகும் அரசுப் பள்ளி வளாகம்

Posted: 26 Oct 2013 12:04 PM PDT

காஞ்சிபுரம் நத்தப்பேட்டை ஆதி திராவிடர் நல அரசுப் பள்ளி வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.

வெளிநாட்டவர் குறித்து தகவல் தெரிவிக்க அறிவுரை

Posted: 26 Oct 2013 12:04 PM PDT

வெளிநாட்டவர் குறித்த தகவலை தெரிவிக்க வேண்டும் என்று விடுதி, ஆசிரமங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் அறிவுறுத்தியுள்ளார்.

அங்கன்வாடி பணியாளர் பணியிடை நீக்கம்

Posted: 26 Oct 2013 12:03 PM PDT

காஞ்சிபுரம் மாவட்ட சித்தாமூர் அருகே பணிக்கு வராத அங்கன்வாடி பணியாளரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் கா. பாஸ்கரன் உத்தரவிட்டார்.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™