Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


வீராணம் ஏரி

Posted: 22 Oct 2013 02:23 PM PDT

தொடர்மழை காரணமாக காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து கடல்போல் காட்சியளிப்பதை படத்தில் காணலாம்.
 

காஷ்மீர் பிரச்சினையில் தீர்வு ஏற்பட மீண்டும் அமெரிக்காவின் தலையிட்டை விரும்பும் நவாஸ் ஷெரீப்

Posted: 22 Oct 2013 02:15 PM PDT

வாஷிங்டன்,

இந்திய எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தி வருகிறது. இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவை இன்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் சந்தித்து பேச இருக்கிறார். இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய நவாஸ் ஷெரிப், பாகிஸ்தான் தீவிரவாதத்தால் மிகவும் பாதிகப்பட்டுள்ளது.  பாகிஸ்தான் தீவிரவாதத்தின் ஆரம்ப இடமும் இல்லை என்றும் புகழிடமும் இல்லை என்று கூறினார்.

தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பம் அளிக்க ஆர்வம் இல்லை மாணவர்களின் கல்வித்திறன் பாதிப்பு

Posted: 22 Oct 2013 12:58 PM PDT

தேனி,

தேனி மாவட்டத்தில் தற் காலிக முதுகலை ஆசிரியர் பணியிடங்களுக்கு விண் ணப்பம் அளிக்க முதுகலை பட்டதாரிகளிடம் ஆர் வம் இல்லாததால் மாணவர் களின் கல்வித்திறன் பாதிக்கப் பட்டு உள்ளது.

தற்காலிக ஆசிரியர்கள்

தேனி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் பாட வாரியாக காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய அரசு அனு மதி அளித்து உள்ளது. இந்த ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.5 ஆயிரம் வீதம் சம்பளம் வழங் கப்படுகிறது.

டெல்லியில் வருகிற 30–ந் தேதி காங்கிரஸ்– பா.ஜனதா அல்லாத மாற்று அணிக்கான கூட்டம் நாகர்கோவிலில் பிருந்தா காரத் தகவல்

Posted: 22 Oct 2013 12:36 PM PDT

நாகர்கோவில்,

டெல்லியில் வருகிற 30–ந் தேதி காங்கிரஸ், பா.ஜனதா மாற்று அணிக்கான கூட்டம் நடைபெற உள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த பிருந்தாகாரத் தெரிவித்தார்.

மாநாடு

இந்தியா–ஆஸ்திரேலியா 4–வது ஒரு நாள் போட்டியில் இன்று மோதல் டோனியின் சொந்த ஊரில் நடக்கிறது

Posted: 22 Oct 2013 12:31 PM PDT

ராஞ்சி,

இந்தியா–ஆஸ்திரேலியா இடையிலான 4–வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் இன்று நடக்கிறது.

4–வது ஆட்டம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 7 போட்டி கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவது மற்றும் 3–வது ஒரு நாள் போட்டிகளில் ஆஸ்திரேலியாவும், ஜெய்ப்பூரில் நடந்த 2–வது ஆட்டத்தில் இந்தியாவும் வெற்றி பெற்றன. தொடரில் ஆஸ்திரேலியா 2–1 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

பிளஸ்-2 தேர்ச்சி பெற்றவர்களுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி

Posted: 22 Oct 2013 12:30 PM PDT

ராமநாதபுரம்,

பிளஸ்-2 தேர்ச்சி பெற்ற வர்களுக்கு தொழில் முனைவோர் மேம் பாட்டு பயிற்சி அளிக்கப் பட உள்ளது.

பயிற்சி

கிரிக்கெட் கிளப்புக்கு தெண்டுல்கரின் பெயர் மும்பை கிரிக்கெட் சங்கம் அறிவிப்பு

Posted: 22 Oct 2013 12:26 PM PDT

மும்பை,

தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதம்

Posted: 22 Oct 2013 12:17 PM PDT

கேப்டவுன்,

ஹாரூன் லார்கட்டின் அதிகாரம் பறிக்கப்பட்டதால், தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு இந்திய கிரிக்கெட் வாரியம் சம்மதம் தெரிவித்துள்ளது.

தென்ஆப்பிரிக்க தொடர்

உலக செஸ் கொண்டாட்டம்: ஐ.ஏ.எஸ்.–ஐ.பி.எஸ். அதிகாரிகள், நடிகர்களுக்கான செஸ் போட்டிகள்

Posted: 22 Oct 2013 12:16 PM PDT

சென்னை,

உலக செஸ் போட்டி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ஐ.ஏ.எஸ்–ஐ.பி.எஸ். அதிகாரிகள், நடிகர்களுக்கான செஸ் போட்டிகள் சென்னையில் வருகிற 27–ந்தேதி தொடங்குகிறது.

உலக செஸ் போட்டி

இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த், நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் இடையிலான உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி சென்னையில் ஹயாத் நட்சத்திர ஓட்டலில் அடுத்த மாதம் (நவம்பர்) 7–ந்தேதி முதல் 28–ந்தேதி வரை நடைபெறுகிறது. இந்த போட்டிக்காக தமிழக அரசு ரூ.29 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது.

‘தன்னம்பிக்கையுடன் செயலாற்றினால் தொழில் அதிபர் ஆகலாம்’ கலெக்டர் ஜெயந்தி பேச்சு

Posted: 22 Oct 2013 12:13 PM PDT

கரூர்,

தன்னம்பிக்கையுடன் செயலாற்றினால் வருங்காலத்தில் நீங்களும் தொழில் அதிபர் ஆகலாம் என்று புதிய தொழில் முனைவோருக்கான பயிற்சி வகுப்பு தொடக்க விழாவில் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி பேசினார்.

பயிற்சி வகுப்பு தொடக்க விழா

புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்ட பயிற்சி வகுப்பு தொடக்க விழா கரூரில் மாவட்ட கலெக்டர் ஜெயந்தி தலைமையில் நடை பெற்றது .விழாவில் மாவட்ட கலெக்டர் பயிற்சி கையேட் டினை வெளியிட்டு, 29 பேருக்கு பயிற்சி சான்றிதழ் களை வழங்கி பேசினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

32 மாவட்டங்களில்...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™