Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- சிஏஜி அறிக்கையில் வெளியான ஊழல் புதுச்சேரி அரசை டிஸ்மிஸ் செய்ய பாஜக வலியுறுத்தல்
- முதுகலை ஆசிரியர் நியமனம்: திருவாரூரில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி
- தலைஞாயிறில் பாலம் இடிந்ததால் போக்குவரத்து பாதிப்பு
- திருவாரூரில் 44.2 மி.மீ. மழை
- மூதாட்டியிடம் சங்கிலி பறிப்பு
- சிறுபான்மையினரின் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படும்: வாரியத் தலைவர் தகவல்
- மதிமுக நிர்வாகியை கத்தியால் குத்த முயற்சி: தடுத்தவருக்கு கத்திக் குத்து
- பயணிகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த டிஎம்ஆர்சி - என்பிடி புரிந்துணர்வு ஒப்பந்தம்
- தில்லியில் இணையதள தொலைநோக்கித் திட்டப் பயிற்சி
- வியத்நாம்: 2.4 டன் கடத்தல் தந்தம் பறிமுதல்
- தில்லியில் மோடி ஒரு நாள் மட்டுமே பிரசாரம்
- வால்மார்ட் நிறுவனத்துக்கு "வருகை தந்த' 6 அடி நீள முதலை
- தில்லி தேர்தல்: அரசியல் கட்சிகள் மீது 319 வழக்கு
- மெட்ரோ ரயில் முன் குதித்த இளைஞர் சாவு
- ஆடம்பர வாழ்க்கை: போப்பிடம் ஜெர்மன் பிஷப் விளக்கம்
- 10 வயது மகளை தந்தையுடன் அனுப்ப நீதிமன்றம் மறுப்பு
- புது தில்லி
- நாளை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்
- சாலையில் திடீரென தீப்பிடித்த கார்
- நகராட்சி அலுவலர்கள் சங்கக் கூட்டம்
- விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை
- லண்டன்: இரவில் விபத்தைத் தவிர்க்க ஒளிரும் சாலை
- தீபாவளி போனஸ் கேட்டு பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை
- பாதுகாப்பு கோரி பாகிஸ்தான் மருத்துவர்கள் ராஜிநாமா மிரட்டல்
- அமெரிக்காவின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் உறவு இன்றியமையாதது
- ரூ. 18 லட்சத்தில் இலவச கால்நடைகள் வழங்கும் விழா
- வேட்பாளர் அறிவிப்பு: பாமகவினர் கொண்டாட்டம்
- சீனா: ஊழலில் சிக்கிய 32 அமைச்சக அதிகாரிகள்
- மினி பஸ் மோதி ஒருவர் சாவு
- ரெளடி வெட்டிக் கொலை
- 179 மூட்டை ரேஷன் அரிசி பிடிபட்டது
- ரேஷன் அரிசி கடத்தல்: பெண் கைது
- ஐ.என்.ஜி. வைஸ்யா வங்கி லாபம் ரூ. 176 கோடி
- 300 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
- வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு பயிற்சி முகாம்
- சிஐஐ கண்காட்சியில் பாகிஸ்தான், அமெரிக்க நிறுவனங்கள்
- வேன் கவிழ்ந்து 7 பெண்கள் உள்பட 10 பேர் காயம்
- சாலையில் திடீரென தீப்பிடித்த கார்
- காவல் நிலையத்தில் கடத்தப்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல்
- அறுந்து விழுந்த மின்கம்பி
- விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு: தீயணைப்புத் துறையினர் பிரசாரம்
- ஒரு டன் அரிசி பறிமுதல்
- நகராட்சி அலுவலர்கள் சங்கக் கூட்டம்
- அனுமதியின்றி பட்டாசு பெட்டிகள் பதுக்கியவர் கைது
- அளவுக்கு அதிகமாக மது அருந்திய மதுக்கடை ஊழியர் சாவு
- கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி
- வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் கொள்ளை
- போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதம்
- காவல் நிலையத்தில் கடத்தப்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல்
- பல ஆண்டுகளாக இயங்காத போக்குவரத்து சிக்னல்கள்
- தங்க நாணய இறக்குமதிக்கான தடை தொடரும்
- ராஜிநாமாவை ஏற்க உத்தரவிடக் கோரும் மனு: ஆந்திர எம்.பி. வாபஸ்
- அக்.30 மாநாடு அரசியல் கூட்டணிக்காக அல்ல
- தில்லி தேர்தல்: அரசியல் கட்சிகள் மீது 319 வழக்கு
- தில்லியில் விமானப் படைத் தளபதிகள் கருத்தரங்கம்
- 30% மின் கட்டணக் குறைப்பு சாத்தியமில்லாதது: பாஜக மீது ஷீலா தீட்சித் தாக்கு
- 7,200 கி.மீ. தொலைவு பறந்து தாக்கும் "ஹைப்பர்சோனிக்' ஏவுகணை தயாரிப்பில் இந்தியா
- புதுவை கடலில் மூழ்கி தேக்வாண்டோ வீரர் சாவு
- வணிகர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து விழுப்புரத்தில் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம்
- அருணாசலேஸ்வரர் கோயிலில் மேலும் ஒரு பசுங்கன்று இறந்தது
- வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு: ஆட்சியர் ஆய்வு
- புதிய நீதிக் கட்சியின் செயற்குழுக் கூட்டம்
- சர்க்கரை நோய்க்கு உரிய சிகிச்சையால் உறுப்புகளின் பாதிப்பை தடுக்கலாம்: அமைச்சர் அறிவுரை
- அமைச்சருக்கு சர்க்கரை நோய் அறிகுறி
- ரயிலில் அடிபட்டு பெயின்டர் சாவு
- மின்சார வாரியத்தின் பதிவு மூப்பு பரிந்துரைப் பட்டியல்: ஏராளமானோரின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக புகார்
- எஃப்1 கார் பந்தயம்: 2014-ல் டொரோ ரோஸோ அணியில் 19 வயது வீரர்
- சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கவனத்தை திசை திருப்பும் அரசியல்கட்சிகளின் கல்வெட்டுகள்
- காமாட்சியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 30.92 லட்சம்
- அபாய நிலையில் மின்கம்பம் மின்துறை நடவடிக்கை எடுக்குமா?
- இந்தியா-தென் ஆப்பிரிக்கா தொடரை உறுதி செய்தது பிசிசிஐ
- டாஸ்மாக் கடையை அகற்ற கோரிக்கை
- காங்கிரஸில் இணைகிறார் பூனியா?
- பேராசிரியை கொலை வழக்கு: பணிப்பெண் உள்பட 2 பேர் கைது
- போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் உண்ணாவிரதம்
- ஆஸ்திரேலியாவுடன் இன்று 4-வது ஒருநாள் ஆட்டம்: இந்திய பந்து வீச்சாளர்கள் சாதிப்பார்களா?
- குடியாத்தம் குளக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம்
- லால்குடி அருகே தலித்துகள் குடிபுகும் போராட்டம்
- ராப்ரியுடன் பாஸ்வான் திடீர் சந்திப்பு: காங்கிரஸ் கூட்டணிக்கு முயற்சி
- அரசு திருமண நிதியுதவி:இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்
- தீபாவளி, குங்குமப்பூ திருவிழா: காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளுக்கு 50% சலுகை
- அசாமில் வெடிகுண்டு பறிமுதல்
- மேற்குவங்கத்தில் ரூ.16 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது
- ஒடிஸாவில் மாவோயிஸ்டுகள் அட்டூழியம்: சாலைப் பணி வாகனங்கள் எரிப்பு
- ஊடுருவல் அதிகரிப்பது கவலை அளிக்கிறது: ஷிண்டே
- எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல்
- இந்திய-சீன உறவு மேம்பட எல்லையில் அமைதி முக்கியம்
- காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க தடைவிதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்
- காஞ்சிபுரத்தில் ரவுடி வெட்டிக் கொலை
- கிழக்கு கடற்கரை இரயில்வேயில் குரூப் ‘டி’ பணி
- அதிமுக, திமுகவைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைப்பு
- பிரிட்டனில் இலங்கை அமைச்சருக்கு எதிராக ஆர்பாட்டம்
- யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் இரு பாடசாலை மாணவர்கள் கடத்தல்
- மரணக்குழிகளாக மாறிய தேசிய நெடுஞ்சாலை.
- ஈரோடு அருகே இளம்பெண் கொலை: ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு
- பெளத்தர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதி மகிந்தவிற்கு இல்லை:பி.எம். சுவாமிநாதன்
- நீதித்துறையை உடனடியாக மறுசீரமைப்பு செய்ய வேண்டியது அவசியம்: பிரணாப்
- தென்காசி அருகே மரம் விற்பனையில் ரூ 46லட்சம் மோசடி: கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேர்கைது
- ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் தணிக்கைக் குழு கைப்பற்றும்: தேர்தல் அலுவலர்
| சிஏஜி அறிக்கையில் வெளியான ஊழல் புதுச்சேரி அரசை டிஸ்மிஸ் செய்ய பாஜக வலியுறுத்தல் Posted: 22 Oct 2013 01:21 PM PDT தணிக்கைத் துறை அளித்த அறிக்கை புதுச்சேரி அரசின் ஊழலை வெளிப்படுத்தியுள்ளதால், அரசை டிஸ்மிஸ் செய்ய ஆளுநர் |
| முதுகலை ஆசிரியர் நியமனம்: திருவாரூரில் சான்றிதழ் சரிபார்ப்புப் பணி Posted: 22 Oct 2013 01:20 PM PDT திருவாரூரில் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. |
| தலைஞாயிறில் பாலம் இடிந்ததால் போக்குவரத்து பாதிப்பு Posted: 22 Oct 2013 01:20 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறில் பிரதான சாலையின் குறுக்கேயுள்ள பழமையான |
| Posted: 22 Oct 2013 01:19 PM PDT திருவாரூரில் திங்கள்கிழமை 44.2 மி.மீ. மழை பதிவானது. மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் |
| Posted: 22 Oct 2013 01:19 PM PDT மன்னார்குடியில் திங்கள்கிழமை இரவு மூதாட்டியிடம் 3 பவுன் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| சிறுபான்மையினரின் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படும்: வாரியத் தலைவர் தகவல் Posted: 22 Oct 2013 01:18 PM PDT சிறுபான்மையினரின் கோரிக்கைகள் விரைவாக நிறைவேற்றப்படும் என்றார் சிறுபான்மையினர் நல வாரியத் தலைவர் பேராயர் பிரகாஷ். |
| மதிமுக நிர்வாகியை கத்தியால் குத்த முயற்சி: தடுத்தவருக்கு கத்திக் குத்து Posted: 22 Oct 2013 01:18 PM PDT திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் செவ்வாய்க்கிழமை முன்விரோதம் காரணமாக மதிமுக பிரமுகரை கத்தியால் குத்த முயன்றதைத் தடுத்த லாரி |
| பயணிகளிடம் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்த டிஎம்ஆர்சி - என்பிடி புரிந்துணர்வு ஒப்பந்தம் Posted: 22 Oct 2013 01:01 PM PDT தலைநகர் மெட்ரோ ரயில் பயணிகளிடமும், மெட்ரோ ஊழியர்களிடமும் வாசிப்பு பழக்கத்தை ஏற்படுத்தும் விதமாக தில்லி மெட்ரோ ரயில்வே |
| தில்லியில் இணையதள தொலைநோக்கித் திட்டப் பயிற்சி Posted: 22 Oct 2013 01:00 PM PDT "ஸ்பேஸ்' என்ற பெயரில் செயல்படும் அறிவியல் ஆர்வத்தை வளர்க்கும் அமைப்பு "இணையதள தொலைநோக்கி' திட்டத்தை தில்லியில் திங்கள்கிழமை |
| வியத்நாம்: 2.4 டன் கடத்தல் தந்தம் பறிமுதல் Posted: 22 Oct 2013 01:00 PM PDT மலேசியாவிலிருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 2.4 டன் யானைத் தந்தம் வியத்நாம் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது. |
| தில்லியில் மோடி ஒரு நாள் மட்டுமே பிரசாரம் Posted: 22 Oct 2013 01:00 PM PDT தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி ஒரு நாள் மட்டுமே பிரசாரத்தில் |
| வால்மார்ட் நிறுவனத்துக்கு "வருகை தந்த' 6 அடி நீள முதலை Posted: 22 Oct 2013 12:59 PM PDT அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள வால்மார்ட் வர்த்தக நிறுவன வாயிலில் 6 அடி நீள முதலை திடீரென உலாவிய காட்சி, ஊழியர்களை அதிர்ச்சியடைய வைத்தது. |
| தில்லி தேர்தல்: அரசியல் கட்சிகள் மீது 319 வழக்கு Posted: 22 Oct 2013 12:59 PM PDT தில்லியில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் மீதான விசாரணைக்குப் பிறகு 319 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்று |
| மெட்ரோ ரயில் முன் குதித்த இளைஞர் சாவு Posted: 22 Oct 2013 12:58 PM PDT தில்லி மெட்ரோ ரயில் முன் குதித்த இளைஞர் உயிரிழந்தார். இது குறித்து தில்லி போலீஸார் கூறியது: தில்லி பிரேம் நகர் பகுதியைச் சேர்ந்தவர் மனோஜ் (36). |
| ஆடம்பர வாழ்க்கை: போப்பிடம் ஜெர்மன் பிஷப் விளக்கம் Posted: 22 Oct 2013 12:58 PM PDT ஜெர்மனியைச் சேர்ந்த கத்தோலிக்க பிஷப் பிரான்ஸ்-பீட்டர் தெபார்ட்ஸ்வன் எல்ஸ்ட் (53), ஆடம்பர வாழ்க்கையில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து போப் பிரான்சிஸை சந்தித்து விளக்கம் அளித்தார். |
| 10 வயது மகளை தந்தையுடன் அனுப்ப நீதிமன்றம் மறுப்பு Posted: 22 Oct 2013 12:57 PM PDT பத்து வயது மகளைத் தன்னுடன் அனுப்பிவைக்க உத்தரவிடக் கோரி தில்லி நீதிமன்றத்தை அணுகிய தந்தையின் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. |
| Posted: 22 Oct 2013 12:56 PM PDT |
| நாளை மாற்றுத் திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் Posted: 22 Oct 2013 12:56 PM PDT செய்யாறை அடுத்த மாமண்டூர் கிராமத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம் வியாழக்கிழமை (அக்டோபர் 24) நடைபெறுகிறது. |
| சாலையில் திடீரென தீப்பிடித்த கார் Posted: 22 Oct 2013 12:55 PM PDT திருவள்ளூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. |
| நகராட்சி அலுவலர்கள் சங்கக் கூட்டம் Posted: 22 Oct 2013 12:54 PM PDT தமிழ்நாடு அனைத்து நகராட்சி அலுவலர், தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது. |
| விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 22 Oct 2013 12:54 PM PDT தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் காஞ்சிபுரத்தில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற கோரிக்கை Posted: 22 Oct 2013 12:53 PM PDT செய்யூர் அருகே சின்னகளக்காடி கிராமத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள ஏரியை மீட்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| லண்டன்: இரவில் விபத்தைத் தவிர்க்க ஒளிரும் சாலை Posted: 22 Oct 2013 12:53 PM PDT லண்டனில் சோதனை அடிப்படையில் மத்திய கேம்பிரிட்ஜ் பூங்காப் பகுதியில் ஒளிரும் சாலை உருவாக்கப்பட்டுள்ளது. |
| தீபாவளி போனஸ் கேட்டு பகுதி நேர ஆசிரியர்கள் கோரிக்கை Posted: 22 Oct 2013 12:53 PM PDT அரசு ஆசிரியர்களுக்கு வழங்குவதுபோல, பகுதிநேர ஆசிரியர்களுக்கும் தீபாவளி போனஸ் உள்ளிட்ட சலுகைகள் வழங்க வேண்டும் என்று |
| பாதுகாப்பு கோரி பாகிஸ்தான் மருத்துவர்கள் ராஜிநாமா மிரட்டல் Posted: 22 Oct 2013 12:52 PM PDT பாகிஸ்தானில் தீவிரவாதிகள் நடத்தி வரும் தாக்குதலில் 18 மருத்துவர்கள் உயிரிழந்திருப்பதாலும், 26 மருத்துவ நிபுணர்கள் கடத்தப்பட்டிருப்பதாலும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்காவிட்டால் ஒட்டுமொத்தமாக ராஜிநாமா செய்யப்போவதாக மருத்துவர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர். |
| அமெரிக்காவின் பாதுகாப்புக்கு பாகிஸ்தான் உறவு இன்றியமையாதது Posted: 22 Oct 2013 12:52 PM PDT பாகிஸ்தானுடனான உறவானது, அமெரிக்காவுக்கும் அதன் மக்களுக்கும் மிகவும் இன்றியமையாதது என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தன. |
| ரூ. 18 லட்சத்தில் இலவச கால்நடைகள் வழங்கும் விழா Posted: 22 Oct 2013 12:51 PM PDT உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம், ஒரக்காட்டுபேட்டையில் இலவச கால்நடைகள் வழங்கும் விழா அண்மையில் நடந்தது. |
| வேட்பாளர் அறிவிப்பு: பாமகவினர் கொண்டாட்டம் Posted: 22 Oct 2013 12:51 PM PDT பாமக புதிய கூட்டணியில் அதன் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டதை அடுத்து தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவிக்கும் வகையில் மாமல்லபுரத்தில் |
| சீனா: ஊழலில் சிக்கிய 32 அமைச்சக அதிகாரிகள் Posted: 22 Oct 2013 12:51 PM PDT 2008ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் 32 அமைச்சக அதிகாரிகள் ஊழலில் ஈடுபட்டுள்ளதாக சீன தலைமை விசாரணை அமைப்பு தெரிவித்துள்ளது. |
| Posted: 22 Oct 2013 12:50 PM PDT காஞ்சிபுரம் பஸ் நிலையம் அருகே மினி பஸ் மோதிய விபத்தில் ஒருவர் அதே இடத்திலேயே இறந்தார். |
| Posted: 22 Oct 2013 12:50 PM PDT காஞ்சிபுரத்தில் 2 கொலை வழக்குகளில் தொடர்புடைய ரெளடி செவ்வாய்க்கிழமை இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். |
| 179 மூட்டை ரேஷன் அரிசி பிடிபட்டது Posted: 22 Oct 2013 12:50 PM PDT ஆந்திர மாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 179 ரேஷன் அரிசி மூட்டைகள் செங்குன்றம் அருகே பறிமுதல் செவ்வாய்க்கிழமை செய்யப்பட்டன. |
| ரேஷன் அரிசி கடத்தல்: பெண் கைது Posted: 22 Oct 2013 12:49 PM PDT திருவள்ளூர் அருகே 260 கிலோ எடை கொண்ட ரேஷன் அரிசியை கடத்த முயன்ற பெண்ணை போலீஸார் கைது செய்தனர். |
| ஐ.என்.ஜி. வைஸ்யா வங்கி லாபம் ரூ. 176 கோடி Posted: 22 Oct 2013 12:49 PM PDT ஐ.என்.ஜி. வைஸ்யா வங்கியின் இரண்டாம் காலாண்டு நிகர லாபம் 17 சதவீதம் அதிகரித்து ரூ. 176.3 கோடியைப் பெற்றுள்ளது என்று அவ்வங்கி தெரிவித்திருக்கிறது. |
| Posted: 22 Oct 2013 12:49 PM PDT பாடி அருகே மண்ணூர்பேட்டையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை உணவு பொருள் வழங்கல் துறையினர் பறிமுதல் செய்தனர். |
| வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு பயிற்சி முகாம் Posted: 22 Oct 2013 12:48 PM PDT திருவள்ளூர் வட்டத்துக்கு உள்பட்ட வாக்குச்சாவடி மைய அலுவலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. |
| சிஐஐ கண்காட்சியில் பாகிஸ்தான், அமெரிக்க நிறுவனங்கள் Posted: 22 Oct 2013 12:48 PM PDT இந்திய தொழிலக கூட்டமைப்பு (சி.ஐ.ஐ.) ஏற்பாடு செய்திருக்கும் வர்த்தக கண்காட்சியில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் கலந்துகொள்ள இருப்பதாக அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார். இக்கண்காட்சி சண்டீகரில் அக்டோபர் 25-இல் தொடங்குகிறது. |
| வேன் கவிழ்ந்து 7 பெண்கள் உள்பட 10 பேர் காயம் Posted: 22 Oct 2013 12:47 PM PDT ஊத்துக்கோட்டை அருகே சீத்தஞ்சேரி காப்புக்காட்டில் செவ்வாய்க்கிழமை தனியார் நிறுவன வேன் கவிழ்ந்து 7 பெண்கள் உள்பட 10 காயம் அடைந்தனர். |
| சாலையில் திடீரென தீப்பிடித்த கார் Posted: 22 Oct 2013 12:47 PM PDT திருவள்ளூர் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. |
| காவல் நிலையத்தில் கடத்தப்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல் Posted: 22 Oct 2013 12:46 PM PDT வெங்கல் காவல் நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட செம்மரக்கட்டைகளில் காணாமல் போன 61 கட்டைகளும் திங்கள்கிழமை இரவு கிடைத்தன. |
| Posted: 22 Oct 2013 12:45 PM PDT காஞ்சிபுரத்தில், சென்னை பஸ்கள் வரும் பிரதான சாலையில் உள்ள உயர் மின் அழுத்த மின் கம்பி அறுந்து விழுந்ததால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. |
| விபத்தில்லா தீபாவளி விழிப்புணர்வு: தீயணைப்புத் துறையினர் பிரசாரம் Posted: 22 Oct 2013 12:45 PM PDT தீபாவளிப் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் விபத்தில்லா தீபாவளி குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் |
| Posted: 22 Oct 2013 12:44 PM PDT ஆந்திரத்துக்கு சரக்கு ஆட்டோவில் கடத்த முயன்ற, ஒரு டன் ரேஷன் அரிசியை வருவாய்துறையினர் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர். |
| நகராட்சி அலுவலர்கள் சங்கக் கூட்டம் Posted: 22 Oct 2013 12:40 PM PDT தமிழ்நாடு அனைத்து நகராட்சி அலுவலர், தொழில்நுட்பம் மற்றும் சுகாதாரப் பணியாளர்கள் சங்கத்தின் பொதுக் குழுக் கூட்டம் காஞ்சிபுரத்தில் நடந்தது. |
| அனுமதியின்றி பட்டாசு பெட்டிகள் பதுக்கியவர் கைது Posted: 22 Oct 2013 12:40 PM PDT அரிசி ஆலையில், அனுமதியின்றி ரூ. 1 லட்சம் மதிப்புள்ள பட்டாசு பெட்டிகளை பதுக்கி வைத்திருந்தவரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். |
| அளவுக்கு அதிகமாக மது அருந்திய மதுக்கடை ஊழியர் சாவு Posted: 22 Oct 2013 12:39 PM PDT அம்பத்தூரை அடுத்த கொளத்தூரில் அளவுக்கு அதிகமாக மது அருந்திய மதுக்கடை ஊழியர் உயிரிழந்தார். |
| Posted: 22 Oct 2013 12:38 PM PDT கும்மிடிப்பூண்டியில் நடந்த கல்வி வழிகாட்டி நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிளஸ் 2 மாணவர்கள் கலந்து கொண்டனர். |
| வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் கொள்ளை Posted: 22 Oct 2013 12:38 PM PDT திருவள்ளூர் அருகே பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை மற்றும் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை |
| போக்குவரத்து ஊழியர்கள் உண்ணாவிரதம் Posted: 22 Oct 2013 12:37 PM PDT தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி திருவள்ளூரில் போக்குவரத்து ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஒரு நாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் |
| காவல் நிலையத்தில் கடத்தப்பட்ட செம்மரக்கட்டைகள் பறிமுதல் Posted: 22 Oct 2013 12:37 PM PDT வெங்கல் காவல் நிலையத்திலிருந்து கடத்தப்பட்ட செம்மரக்கட்டைகளில் காணாமல் போன 61 கட்டைகளும் திங்கள்கிழமை இரவு கிடைத்தன. |
| பல ஆண்டுகளாக இயங்காத போக்குவரத்து சிக்னல்கள் Posted: 22 Oct 2013 12:36 PM PDT திருவள்ளூர் நகர எல்லைக்கு உள்பட்ட பகுதிகளில் அமைக்கப்பட்ட சிக்னல்கள் பல ஆண்டுகளாக இயங்காததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். |
| தங்க நாணய இறக்குமதிக்கான தடை தொடரும் Posted: 22 Oct 2013 12:36 PM PDT தங்க நாணயங்களை இறக்குமதி செய்ய விதிக்கப்பட்டிருக்கும் தடை தொடரும் என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் புது தில்லியில் செவ்வாய்க்கிழமை கூறியிருக்கிறார். |
| ராஜிநாமாவை ஏற்க உத்தரவிடக் கோரும் மனு: ஆந்திர எம்.பி. வாபஸ் Posted: 22 Oct 2013 12:35 PM PDT விஜயவாடா தொகுதி மக்களவை உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து அளித்த கடிதத்தை மக்களவைத் தலைவர் மீரா குமார் ஏற்க உத்தரவிடக் கோரி, |
| அக்.30 மாநாடு அரசியல் கூட்டணிக்காக அல்ல Posted: 22 Oct 2013 12:35 PM PDT "தில்லியில் மதச்சார்பற்ற கட்சிகளை ஒன்று சேர்க்க நான்கு இடதுசாரிக் கட்சிகளும், மதச்சார்பற்ற பிற அரசியல் கட்சிகளும் இணைந்து வரும் 30-ஆம் தேதி |
| தில்லி தேர்தல்: அரசியல் கட்சிகள் மீது 319 வழக்கு Posted: 22 Oct 2013 12:34 PM PDT தில்லியில் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல் தொடர்பாக பெறப்பட்ட புகார்கள் மீதான விசாரணைக்குப் பிறகு 319 வழக்குகள் பதிவு |
| தில்லியில் விமானப் படைத் தளபதிகள் கருத்தரங்கம் Posted: 22 Oct 2013 12:34 PM PDT இந்திய விமானப் படையை மேம்படுத்துவது குறித்து நாட்டின் ஏழு பகுதிகளில் உள்ள விமானப் படைத் தளங்களின் தளபதிகள், உயரதிகாரிகள் விவாதிக்கும் |
| 30% மின் கட்டணக் குறைப்பு சாத்தியமில்லாதது: பாஜக மீது ஷீலா தீட்சித் தாக்கு Posted: 22 Oct 2013 12:33 PM PDT தில்லிவாசிகள் பயன்படுத்தும் மொத்த மின்சாரத்தில் முப்பது சதவீதத்தைக் குறைத்தால்தான், பாஜக கூறுவது போல முப்பது சதவீத மின் |
| 7,200 கி.மீ. தொலைவு பறந்து தாக்கும் "ஹைப்பர்சோனிக்' ஏவுகணை தயாரிப்பில் இந்தியா Posted: 22 Oct 2013 12:32 PM PDT ஒலியைவிட ஏழு மடங்கு வேகத்தில் பறந்து, அதிகபட்சம் 7,200 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கைத் தாக்கும் மிக அதிவேக "ஹைப்பர்சோனிக்' ஏவுகணையை |
| புதுவை கடலில் மூழ்கி தேக்வாண்டோ வீரர் சாவு Posted: 22 Oct 2013 12:32 PM PDT புதுவையில் தேக்வாண்டோ போட்டியில் பங்கேற்க வந்த தில்லி வீரர் கடலில் மூழ்கி இறந்தார். அவரது சடலம் செவ்வாய்க்கிழமை மீட்கப்பட்டது. |
| வணிகர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து விழுப்புரத்தில் கடையடைப்பு, ஆர்ப்பாட்டம் Posted: 22 Oct 2013 12:31 PM PDT விழுப்புரத்தில், வணிகர்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து, தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் ஒரு நாள் முழு கடையடைப்பு மற்றும் |
| அருணாசலேஸ்வரர் கோயிலில் மேலும் ஒரு பசுங்கன்று இறந்தது Posted: 22 Oct 2013 12:30 PM PDT திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோசாலையில் இருந்து புளூ கிராஸ் அமைப்பிடம் ஒப்படைக்கப்பட்ட 3 கன்றுக்குட்டிகளும் இறந்து விட்டன. |
| வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்ப்பு: ஆட்சியர் ஆய்வு Posted: 22 Oct 2013 12:29 PM PDT நாடாளுமன்றத் தேர்தலுக்காக பயன்படுத்தப்படவுள்ள மின்னணு வாக்கு இயந்திரங்களின் சரிபார்ப்புப் பணிகளை திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் |
| புதிய நீதிக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் Posted: 22 Oct 2013 12:29 PM PDT திருவள்ளூரில் புதிய நீதிக்கட்சியின் செயற்குழுக்கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| சர்க்கரை நோய்க்கு உரிய சிகிச்சையால் உறுப்புகளின் பாதிப்பை தடுக்கலாம்: அமைச்சர் அறிவுரை Posted: 22 Oct 2013 12:28 PM PDT சர்க்கரை நோய்க்கு உரிய சிகிச்சை மேற்கொண்டால் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் பாதிப்பைத் தடுக்கலாம் என மக்கள் |
| அமைச்சருக்கு சர்க்கரை நோய் அறிகுறி Posted: 22 Oct 2013 12:26 PM PDT சர்க்கரை நோய் பரிசோதனை முகாமில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சருக்கு சர்க்கரை நோய் வருவதற்கான அறிகுறி இருப்பது தெரியவந்தது. |
| ரயிலில் அடிபட்டு பெயின்டர் சாவு Posted: 22 Oct 2013 12:26 PM PDT அம்பத்தூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற பெயின்டர் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார். |
| மின்சார வாரியத்தின் பதிவு மூப்பு பரிந்துரைப் பட்டியல்: ஏராளமானோரின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக புகார் Posted: 22 Oct 2013 12:25 PM PDT தமிழ்நாடு மின்சார வாரியத்தில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கான பரிந்துரைப் பட்டியலில் ஏராளமானோரின் பெயர்கள் விடுபட்டுள்ளதாக புகார் கூறப்பட்டுள்ளது. |
| எஃப்1 கார் பந்தயம்: 2014-ல் டொரோ ரோஸோ அணியில் 19 வயது வீரர் Posted: 22 Oct 2013 12:24 PM PDT அடுத்த ஆண்டு நடைபெறும் ஃபார்முலா 1 (எஃப்1) கார் பந்தயப் போட்டியில் டொரோ ரோúஸா அணிக்காக ரஷியாவைச் சேர்ந்த 19 வயது இளைஞர் டெனில் கியாத் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். |
| சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கவனத்தை திசை திருப்பும் அரசியல்கட்சிகளின் கல்வெட்டுகள் Posted: 22 Oct 2013 12:24 PM PDT சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகளின் கவனத்தை திசை திருப்பும் அரசியல் கட்சிகளின் கல்வெட்டு, கொடிக் கம்பங்களை |
| காமாட்சியம்மன் கோயில் உண்டியலில் ரூ. 30.92 லட்சம் Posted: 22 Oct 2013 12:24 PM PDT காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோயில் உண்டியல் மூலம் 2 மாதத்தில் ரூ.30.92 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது. |
| அபாய நிலையில் மின்கம்பம் மின்துறை நடவடிக்கை எடுக்குமா? Posted: 22 Oct 2013 12:23 PM PDT காஞ்சிபுரம் துணை மின்நிலையம் அருகே அபாய நிலையில் உள்ள மின் கம்பத்தை மாற்ற மின்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் |
| இந்தியா-தென் ஆப்பிரிக்கா தொடரை உறுதி செய்தது பிசிசிஐ Posted: 22 Oct 2013 12:23 PM PDT இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் தொடரை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) உறுதி செய்தது. |
| Posted: 22 Oct 2013 12:23 PM PDT காஞ்சிபுரம் மாவட்டம், கொளப்பாக்கம் பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை அகற்றி வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்று அப்பகுதி |
| Posted: 22 Oct 2013 12:22 PM PDT வட்டு எறிதல் வீராங்கனை கிருஷ்ணா பூனியா, காங்கிரஸ் கட்சியில் புதன்கிழமை இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. |
| பேராசிரியை கொலை வழக்கு: பணிப்பெண் உள்பட 2 பேர் கைது Posted: 22 Oct 2013 12:22 PM PDT கேளம்பாக்கத்தில் அடுக்குமாடிக் குடியிருப்பில் வசித்து வந்த ஓய்வுபெற்ற பேராசிரியையை கொலை செய்த பணிப்பெண் மற்றும் அவரது ஆண் நண்பரை |
| போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கம் உண்ணாவிரதம் Posted: 22 Oct 2013 12:21 PM PDT ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை தொடங்க வலியுறுத்தி அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் சங்கத்தினர் காஞ்சிபுரத்தில் ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் |
| ஆஸ்திரேலியாவுடன் இன்று 4-வது ஒருநாள் ஆட்டம்: இந்திய பந்து வீச்சாளர்கள் சாதிப்பார்களா? Posted: 22 Oct 2013 12:21 PM PDT ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய பந்து வீச்சாளர்கள் தங்களது திறமையை நிரூபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளனர். |
| குடியாத்தம் குளக்கரையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி தொடக்கம் Posted: 22 Oct 2013 11:10 AM PDT குடியாத்தம் ராபின்சன் குளம் பகுதியில் சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி செவ்வாய்க்கிழமை தொடங்கியது. |
| லால்குடி அருகே தலித்துகள் குடிபுகும் போராட்டம் Posted: 22 Oct 2013 10:52 AM PDT திருச்சி மாவட்டம், லால்குடி அருகேயுள்ள மால்வாய் கிராமத்தில் தலித்துகளுக்கு அரசு வழங்கிய பட்டா இடத்தில் வீடுகட்டுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து இடத்தில் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனியினர் சார்பில் குடிபுகும் போராட்டம் செவ்வாய்கிழமை நடைபெற்றது. |
| ராப்ரியுடன் பாஸ்வான் திடீர் சந்திப்பு: காங்கிரஸ் கூட்டணிக்கு முயற்சி Posted: 22 Oct 2013 10:42 AM PDT எதிர்வரும் மக்களவை மற்றும் பிகார் சட்டப்பேரவைத் தேர்தல்களில் லாலுவின் ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் கூட்டுச் சேருமாறு காங்கிரஸ் கட்சிக்கு லோக் ஜனசக்தி கட்சித் தலைவர் ராம்விலாஸ் பாஸ்வான் அழைப்பு விடுத்துள்ளார். |
| அரசு திருமண நிதியுதவி:இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம் Posted: 22 Oct 2013 10:38 AM PDT தமிழக அரசின் சார்பில் ஏழை பெண்களுக்கு வழங்கப்படும் திருமண நிதியுதவியைப் பெற இணையதளம் வழியே விண்ணப்பிக்கும் முறை தொடங்கப்பட்டுள்ளது. |
| தீபாவளி, குங்குமப்பூ திருவிழா: காஷ்மீர் சுற்றுலாப் பயணிகளுக்கு 50% சலுகை Posted: 22 Oct 2013 10:37 AM PDT தீபாவளி மற்றும் குங்குமப்பூ திருவிழாவையொட்டி, காஷ்மீர் மாநிலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் வருகையை அதிகரிக்கும் நோக்கத்தில் விடுதி மற்றும் போக்குவரத்துக் கட்டணத்தில் 50 சதவிகித சலுகையை அந்த மாநில அரசு அறிவித்துள்ளது. |
| Posted: 22 Oct 2013 10:36 AM PDT அசாமில் சக்தி வாயந்த வெடிகுண்டை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைப்பற்றினர். |
| மேற்குவங்கத்தில் ரூ.16 லட்சம் கள்ளநோட்டுகள் பறிமுதல்: 2 பேர் கைது Posted: 22 Oct 2013 10:35 AM PDT மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில், ரூ.16 லட்சம் மதிப்புள்ள கள்ளநோட்டுக்களைப் போலீஸார் பறிமுதல் செய்தனர். |
| ஒடிஸாவில் மாவோயிஸ்டுகள் அட்டூழியம்: சாலைப் பணி வாகனங்கள் எரிப்பு Posted: 22 Oct 2013 10:32 AM PDT ஒடிஸாவில் காலஹண்டி மாவட்டம் மியாங்பதார் பகுதியில் சாலை அமைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த வாகனங்களை எரித்தும், கட்டுமான மையத்தை தாக்கியும் ஆயுதம் ஏந்திய மாவோயிஸ்டுகள் அட்டூழியம் செய்துள்ளனர். |
| ஊடுருவல் அதிகரிப்பது கவலை அளிக்கிறது: ஷிண்டே Posted: 22 Oct 2013 10:31 AM PDT எல்லைப் பகுதியில் அண்மைக்காலமாக ஊடுருவல் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்று மத்திய உள்துறை அமைச்சர் சுஷில்குமார் ஷிண்டே தெரிவித்தார். |
| எல்லையில் பாகிஸ்தான் மீண்டும் அத்துமீறல் Posted: 22 Oct 2013 10:29 AM PDT ஜம்மு- காஷ்மீர் மாநிலத்தில் எல்லையோரம் அமைந்துள்ள இந்திய ராணுவ நிலைகளின் மீது பாகிஸ்தான் ராணுவத்தினர் மீண்டும் அத்துமீறி கடுமையான துப்பாக்கிச் சூடு மற்றும் ராக்கெட் ஏவுகணைத் தாக்குதலை நடத்தினர். |
| இந்திய-சீன உறவு மேம்பட எல்லையில் அமைதி முக்கியம் Posted: 22 Oct 2013 10:28 AM PDT இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான உறவு மேம்பட வேண்டுமென்றால், எல்லைப்பகுதியில் அமைதி நிலவுவது அவசியம் என்று பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். |
| காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க தடைவிதிக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் Posted: 22 Oct 2013 10:24 AM PDT இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. |
| காஞ்சிபுரத்தில் ரவுடி வெட்டிக் கொலை Posted: 22 Oct 2013 10:23 AM PDT |
| கிழக்கு கடற்கரை இரயில்வேயில் குரூப் ‘டி’ பணி Posted: 22 Oct 2013 10:20 AM PDT ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் செயல்பட்டு வரும் கிழக்கு கடற்கரை இரயில்வேயில் காலியாக உள்ள குரூப்-டி பணியிடங்களை நிரப்ப தகுதியான இந்திய |
| அதிமுக, திமுகவைச் சேர்ந்தவர்கள் பாஜகவில் இணைப்பு Posted: 22 Oct 2013 10:10 AM PDT விழுப்புரத்தில் அதிமுக, திமுகவைச் சேர்ந்த 150 பேர் திங்கள்கிழமை பாஜகவில் இணைந்தனர். |
| பிரிட்டனில் இலங்கை அமைச்சருக்கு எதிராக ஆர்பாட்டம் Posted: 22 Oct 2013 09:48 AM PDT பிரிட்டனில் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜீ.எல். பீரிசிற்கு எதிராக இன்று மாலை ஆர்பாட்டம் ஒன்று இடம் பெற்றுள்ளதாக பிரிட்டனில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| யாழ்ப்பாணத்தில் வெள்ளை வானில் இரு பாடசாலை மாணவர்கள் கடத்தல் Posted: 22 Oct 2013 08:29 AM PDT யாழ்ப்பாணம் வடமராட்சியின் உடுப்பிட்டி பகுதியில் இன்று காலை இரு பாடசாலை மாணவர்கள் வெள்ளை வானில் கடத்தப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் கண், வாய், கைகள் என்பன கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார். மற்றையவரின் கதி என்னவென்று இச்செய்தி வெளியாகும் வரை தெரியவில்லை. |
| மரணக்குழிகளாக மாறிய தேசிய நெடுஞ்சாலை. Posted: 22 Oct 2013 08:25 AM PDT சென்னை-கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் பணிக்கன்குப்பம், பிள்ளையார்குப்பம், காடாம்புலியூர் உள்ளிட்ட பல இடங்களிலும் ஏராளமான பள்ளங்கள் |
| ஈரோடு அருகே இளம்பெண் கொலை: ஆர்டிஓ விசாரணைக்கு உத்தரவு Posted: 22 Oct 2013 08:01 AM PDT ஈரோடு அருகே சோலார்புதூரை சேர்ந்தவர் கோபால். இவரது மகன் கோவிந்தராஜ் (23). இவர் லாரி ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவருக்கும் இதே பகுதியை சேர்ந்த கல்யாணி மகள் பூர்ணிமா (19) |
| பெளத்தர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதி மகிந்தவிற்கு இல்லை:பி.எம். சுவாமிநாதன் Posted: 22 Oct 2013 08:00 AM PDT பெளத்தர் என்று சொல்லிக்கொள்ளும் தகுதி இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவிற்கு இல்லை என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார் . இலங்கை அதிபர் மகிந்த ராஜபட்சவின் அரசாங்கம் தவறானதொரு அரசியல் பாதையினை தெரிவு செய்துள்ளது என்றும் அவர் குற்றம் சாட்டினார். |
| நீதித்துறையை உடனடியாக மறுசீரமைப்பு செய்ய வேண்டியது அவசியம்: பிரணாப் Posted: 22 Oct 2013 07:29 AM PDT அஸ்ஸாம் மாநிலம் கவுகாத்திக்கு சென்றுள்ள குடியரசுத்தலைவர் பிரணாப்முகர்ஜி அங்கு சட்ட நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார், அதில் பேசிய அவர் |
| தென்காசி அருகே மரம் விற்பனையில் ரூ 46லட்சம் மோசடி: கணவன், மனைவி உள்ளிட்ட 3 பேர்கைது Posted: 22 Oct 2013 07:17 AM PDT தென்காசி அருகே மரம்விற்பனையில் மரத்தைப் பெற்றுக்கொண்டு ரூ46லட்சம் பணத்தை திருப்பித்தராமல் மோசடி செய்தது தொடர்பாக கணவன்,மனைவி உள்ளிட்ட 3பேரை குற்றாலம் போலீஸார் கைதுசெய்தனர். |
| ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் எடுத்துச் சென்றால் தணிக்கைக் குழு கைப்பற்றும்: தேர்தல் அலுவலர் Posted: 22 Oct 2013 07:07 AM PDT இடைத் தேர்தல் நடைபெறும் ஏற்காடு தொகுதிக்குள் உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பணம் எடுத்துச் சென்றால் அதை, தணிக்கைக் குழு அதிகாரிகள் கைப்பற்றுவார்கள் என்று மாவட்டத் |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |