Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Daily Thanthi

Daily Thanthi


திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் ‘திடீர்’ ஆர்ப்பாட்டம்

Posted: 17 Oct 2013 03:46 AM PDT

திண்டுக்கல்

திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கு 10 ஆண்டுகளில் ஒதுக்கிய நிதி, மற்றும் பணி விவரங்களை கேட்டு சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் செய்தனர்.

ஐகோர்ட்டு வக்கீல்

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை சேர்ந்தவர் வசந்தராஜா. இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். இவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் திண்டுக்கல் கலெக்டர், பிரதமர் அலுவலகம் மற்றும் திட்ட ஆணையத்துக்கு ஒரு மனு அனுப்பினார்.

இந்தியன் முஜாகிதீன் தீவிரவாத அமைப்பு வலிமையாகியுள்ளது; பாக்., ஆப்கனில் கிளைகள்: விசாரணையில் தகவல்

Posted: 17 Oct 2013 03:46 AM PDT

புதுடெல்லி,

அ.தி.மு.க.வின் 42-வது ஆண்டு தொடக்கவிழா

Posted: 17 Oct 2013 03:43 AM PDT

அ.தி.மு.க.வின் 42-வது ஆண்டு தொடக்கவிழாவையொட்டி  அ.தி.மு.க.  தலைமைக்கழகத்தில்  முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொண்டர்களை பார்த்து வாழ்த்து தெரிவித்தார்.

காமன்வெல்த் மாநாட்டில் கலந்து கொள்ள கூடாது: பிரதமருக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா கடிதம்

Posted: 17 Oct 2013 03:34 AM PDT

சென்னை,

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்து கொள்ளக்கூடாது என்று தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா வலியுறுத்தி உள்ளார்.  இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று தமிழகத்தில் பல்வேறு அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக முதல்-அமைச்சர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் காமன்வெல்த் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள கூடாது என வலியுறுத்தியுள்ளார்.

மருத்துவமனையில் சோனியாவின் கண்களில் கண்ணீர் வந்தது: மத்திய பிரதேச தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் பேச்சு

Posted: 17 Oct 2013 03:00 AM PDT

சாக்டோல்,

மத்திய பிரதேச மாநிலத்தில் அடுத்த மாதம் 24-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது அனைத்து அரசியல் கட்சிகளும் தேர்தல் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. மத்திய பிரதேசத்தில் பாரதீய ஜனதா ஆட்சி நடக்கிறது. மூன்றாவது முறையும் ஆட்சியை கைப்பற்றி விட வேண்டும் என்று அம்மாநில முதல் மந்திரி சிவராஜ் சிங் சவுகான் தீவிரமாக உள்ளார். காங்கிரஸ் கட்சியும் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்று அங்கு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது.

நய்யாண்டி

Posted: 17 Oct 2013 01:39 AM PDT

தொடர் வெற்றி சம்பளத்தை 3 கோடியாக உயர்த்திய விஜய் சேதுபதி

Posted: 17 Oct 2013 01:33 AM PDT

சிறிய சிறிய  வேடங்களில் நடித்து வந்த விஜய் சேதுபதி  கார்த்திக் சுப்புராஜின் பீட்சா படத்திலும் பாலாஜி தரணிதரனின்  நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் படத்திலும், இதற்காகதானே ஆசைபட்டாய் பாலகுமரா படங்களிலும்  கதாநாயகனாக நடித்தார்  இவர் நடித்த மூன்று   திரைப்படங்களும் வணிகரீதியாக பெருவெற்றி பெற்றன.தற்போது நளன் குமரசாமியின் சூது கவ்வும் என்ற படத்திலும், பண்ணையாரும் பத்மினியும் என்ற படத்தில் நடித்து வருகிறார்.

எதிர்கால தமிழகத்தை வாழ வைக்கக் கூடியது சேது சமுத்திர திட்டம்;கருணாநிதி அறிக்கை

Posted: 17 Oct 2013 01:28 AM PDT

சென்னை,

எதிர்கால தமிழகத்தை வாழ வைக்கக் கூடியது சேது சமுத்திர திட்டம் என்று தி.மு.க. தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக, தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பாராளுமன்ற தேர்தல்

ஒரு ஊர்ல படத்திற்காக 18 நாட்கள் படமான சண்டை காட்சி

Posted: 17 Oct 2013 01:12 AM PDT

'பருத்தி வீரன்' படத்தில் பிரியாமணியின் முறை மாமனாக நடித்தவர், வெங்கடேஷ். இவர், ஒரு படத்தில் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். அந்த படத்தின் பெயர், 'ஒரு ஊர்ல.' இதில், கதாநாயகியாக கன்னட நடிகை நேகா பட்டீல் நடிக்கிறார்.

மற்றும் இந்திரஜித், அன்னபூரணி, 'நான் கடவுள்' முரளி ஆகியோருடன் ஏராளமான புதுமுகங்களும் நடிக்கிறார்கள். பி.சி.ஸ்ரீராமின் உதவியாளர் அருள் வின்சென்ட், விஜய் மில்டன் உதவியாளர் டி.எஸ்.வாசன் ஆகிய இருவரும் ஒளிப்பதிவு செய்கிறார்கள். இளையராஜா இசையமைக்கிறார்.

42-வது ஆண்டு தொடக்க விழா;அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் கட்சி கொடியை ஜெயலலிதா ஏற்றினார்

Posted: 17 Oct 2013 01:07 AM PDT

சென்னை

அ.தி.மு.க. 42-வது ஆண்டு தொடக்க விழாவையட்டி, அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில், முதல்&அமைச்சர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்ததுடன், கட்சி கொடியையும் ஏற்றினார். மேலும், சிறப்பு மலரை வெளியிட்டு, நலிந்தோருக்கு நலத்திட்ட உதவிகளையும் அவர் வழங்கினார்.

42&வது ஆண்டு தொடக்க விழா



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™