Tamilwin Latest News: “ஊடகம் மீது சீனிவாசன் பாய்ச்சல்” plus 16 more | |
- ஊடகம் மீது சீனிவாசன் பாய்ச்சல்
- புதிய சாதனை படைத்த கோஹ்லி
- வீரர்கள் சிறப்பாக திறமையை ...
- கடவுளின் குழந்தை சச்சினுடன் 16 ...
- டுபாய் டெஸ்ட்: பாகிஸ்தான் ...
- உலக கிண்ண காற்பந்து: இங்கிலாந்து ...
- கடைசி டெஸ்ட்டுக்கு முன்பாக ரஞ்சி ...
- ஆனையிறவு வரை பரீட்சார்த்த ரயில் ...
- கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ...
- வட- கிழக்கு இணைப்பு சர்வதேசத்தின் ...
- மட்டு. பிரபல தனியார் ...
- ஜனாதிபதியின் கருத்து காரணமாக ...
- வட மாகாண முதலமைச்சர் அமைச்சு ...
- வெலிக்கடை சிறைச்சாலை வன்முறை: ...
- வாக்காளராகப் பதியாமல் விட்ட கிராம ...
- படுவான்கரையில் புலமைப்பரிசில் ...
- அரசியல் கைதிகள் தொடர்பில் ...
| ஊடகம் மீது சீனிவாசன் பாய்ச்சல் Posted: 17 Oct 2013 11:48 AM PDT ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டம் தொடர்பாக, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பி.சி.சி.ஐ.,) தலைவர் சீனிவாசனின் மருமகன் குருநாத் மெய்யப்பன் சிக்கினார். |
| Posted: 17 Oct 2013 07:42 AM PDT இந்திய கிரிக்கெட் அணியின் இளம் அதிரடி வீரர் வீராட் கோஹ்லி புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். |
| Posted: 17 Oct 2013 03:52 AM PDT அவுஸ்திரேலிய அணிக்கெதிரான நேற்றைய போட்டி, தமது அணி வீரர்கள் சிறந்த திறமையை வெளிப்படுத்திய ஒன்றாக அமைந்ததாக, இந்திய அணித் தலைவர் மஹேந்திர சிங் டோனி கூறியுள்ளார். |
| கடவுளின் குழந்தை சச்சினுடன் 16 ... Posted: 17 Oct 2013 03:38 AM PDT சச்சினை போன்ற மிகப்பெரிய வீரருடன் சேர்ந்து 16 ஆண்டுகள் விளையாடியது மிகப் பெரிய கவுரவம் என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் லட்சுமண் புகழ்ந்துள்ளார். |
| Posted: 17 Oct 2013 03:31 AM PDT தென்னாபிரிக்க அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் தற்சமயம் இடம்பெற்று வருகின்றது. |
| உலக கிண்ண காற்பந்து: இங்கிலாந்து ... Posted: 17 Oct 2013 03:21 AM PDT அடுத்த வருடம் பிரேசிலில் நடைபெறவுள்ள உலக கிண்ண காற்பந்து போட்டி தொடருக்கு இங்கிலாந்து காற்பந்து அணி தெரிவாகியுள்ளது. |
| கடைசி டெஸ்ட்டுக்கு முன்பாக ரஞ்சி ... Posted: 17 Oct 2013 03:12 AM PDT இந்திய கிரிக்கெட்டின் மாஸ்டர் பேட்ஸ்மேன் என்றழைக்கப்படும் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 200வது டெஸ்ட் போட்டியோடு கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுகிறார். |
| ஆனையிறவு வரை பரீட்சார்த்த ரயில் ... Posted: 17 Oct 2013 01:18 AM PDT ஆனையிறவு வரையான ரயில் பாதைப் புனரமைப்பு பணிகள் நிறைவு பெற்றுள்ளதை அடுத்து பரீட்சார்த்த ரயில் சேவைகள் ஆனையிறவு வரையில் இடம்பெற்று வருகின்றன. |
| கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ... Posted: 17 Oct 2013 12:49 AM PDT யாழ். கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையின் முன்னாள் அதிபரும் தென்மராட்சிக் கல்வி வலய ஓய்வு நிலை பிரதிக் கல்விப்பணிப்பாளருமான ஆறுமுகம் ஸ்ரீஸ்கந்தமூர்த்தியின் மணி விழா நிகழ்வு நேற்று காலை 9 மணியளவில் துர்க்கா மணி மண்டபத்தில் ஆரம்பமாகி நடைபெற்றது. |
| வட- கிழக்கு இணைப்பு சர்வதேசத்தின் ... Posted: 17 Oct 2013 12:32 AM PDT தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் இணைந்து வடக்கையும் கிழக்கையும் மீள இணைக்கும் சதித்திட்டத்தை ஆரம்பித்துள்ளன. அதன் வெளிப்பாடே வடக்கு, கிழக்கை அரசு இணைக்க வேண்டுமென்ற விக்னேஸ்வரனின் கருத்தாகும் என்று தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் பொதுச் செயலாளர் டாக்டர் வசந்த பண்டார தெரிவித்தார். |
| Posted: 17 Oct 2013 12:05 AM PDT மட்டக்களப்பில் உள்ள பிரபல தனியார் வைத்தியசாலையில் சத்திரசிகிச்சை செய்து கொண்ட வயோதிப பெண்ணொருவர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். |
| ஜனாதிபதியின் கருத்து காரணமாக ... Posted: 16 Oct 2013 11:50 PM PDT ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கருத்து காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியில் கருத்து முரண்பாட்டு நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. |
| வட மாகாண முதலமைச்சர் அமைச்சு ... Posted: 16 Oct 2013 11:39 PM PDT வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அமைச்சுப் பொறுப்புக்காக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார். |
| வெலிக்கடை சிறைச்சாலை வன்முறை: ... Posted: 16 Oct 2013 09:53 PM PDT கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்த அமைக்கப்பட்ட குழுவின் அறிக்கையில் சிக்கல் காணப்படுவதாக புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. |
| வாக்காளராகப் பதியாமல் விட்ட கிராம ... Posted: 16 Oct 2013 09:04 PM PDT 2012 ஆம் ஆண்டு வாக்காளர் பெயர்ப்பட்டியலில் தமது பெயர்கள் இணைக்கப்படாமை அடிப்படை மனித உரிமையை மீறும் செயல் எனத் தெரிவித்து யாழ். வாசிகள் இருவர் மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளனர். |
| படுவான்கரையில் புலமைப்பரிசில் ... Posted: 16 Oct 2013 08:56 PM PDT மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தில் ஐந்தாம் தர புலமைப் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக கனடா கொப்ப கன்னெக்ட் இஞ்சினியர் அமைப்பின் நிதி உதவி மூலம் வங்கிப் புத்தகம் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. |
| Posted: 16 Oct 2013 07:50 PM PDT வட மாகாணசபை தேர்தலை அடுத்து நாட்டில் புதிய நம்பிக்கைகள் தலையெடுக்க தொடங்கியுள்ளன. இந்த மகிழ்ச்சியை சமூகத்தில் இருந்து மறக்கடிக்கப்பட்டுள்ள நிலையில் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளுக்கும் பெற்று தரும்படி கேட்டுகொள்கின்றேன் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவருமான மனோ கணேசன் கோரியுள்ளார். |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |