Daily Thanthi |
- ஆன்மிக சிந்தனை (16-10-2013)
- ஆண்டியார் (16-10-2013)
- சாணக்கியன் சொல் (16-10-2013)
- கன்னித்தீவு (16-10-2013)
- இரண்டாவது காலாண்டில் புதிய வேலைவாய்ப்பு 9 சதவீதம் உயர்ந்தது
- புதிய விதிமுறையை பின்பற்ற வேண்டும் தேசிய வீட்டு வசதி வங்கி உத்தரவு
- சிட்லபாக்கத்தில் கொடூர சம்பவம்: கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர் கை, கால்களை கட்டி, படுகொலை
- பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவை மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு
- சென்னை மாநகர பகுதியில் ஆட்டோ மீட்டர் திருத்தம் செய்ய 2 நாட்கள் காலஅவகாசம் போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல்
- இந்திய எரிசக்தி துறையில் 2.30 லட்சம் கோடி டாலர் முதலீடு
| Posted: 15 Oct 2013 02:25 PM PDT |
| Posted: 15 Oct 2013 02:25 PM PDT |
| Posted: 15 Oct 2013 02:24 PM PDT |
| Posted: 15 Oct 2013 02:23 PM PDT |
| இரண்டாவது காலாண்டில் புதிய வேலைவாய்ப்பு 9 சதவீதம் உயர்ந்தது Posted: 15 Oct 2013 12:33 PM PDT புதுடெல்லி, நடப்பு நிதி ஆண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை–செப்டம்பர்) பல்வேறு துறைகளில் புதிய வேலைவாய்ப்புகள் 9 சதவீதம் அதிகரித்து 1.36 லட்சமாக உயர்ந்துள்ளதாக அசோசெம் அமைப்பு தெரிவித்துள்ளது. முதல் காலாண்டில் (ஏப்ரல் – ஜூன்) 1.25 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகியிருந்தன. |
| புதிய விதிமுறையை பின்பற்ற வேண்டும் தேசிய வீட்டு வசதி வங்கி உத்தரவு Posted: 15 Oct 2013 12:27 PM PDT மும்பை, வீட்டுவசதி நிதி நிறுவனங்களும் அடுக்குமாடி குடியிருப்புகள் வாங்க பொதுமக்களுக்கு கடன் வழங்குவதில் ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறையை பின்பற்ற வேண்டும் என தேசிய வீட்டு வசதி வங்கி (என்.எச்.பீ) உத்தரவிட்டுள்ளது. ரிசர்வ் வங்கி |
| சிட்லபாக்கத்தில் கொடூர சம்பவம்: கம்ப்யூட்டர் நிறுவன ஊழியர் கை, கால்களை கட்டி, படுகொலை Posted: 15 Oct 2013 12:23 PM PDT சென்னை, சென்னையை அடுத்த சிட்லபாக்கம் ராமகிருஷ்ணாபுரம் சுபாஷ்சந்திரபோஸ் தெருவைச் சேர்ந்தவர் சேகர். இவரது மகன் விஜயகுமார் (வயது 24). பி.எஸ்சி. கம்ப்யூட்டர் சயின்ஸ் பட்டதாரி. மைலாப்பூரில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் கம்ப்யூட்டர் டிசைனராக வேலை பார்த்து வந்தார். நேற்று சேகரும், அவரது மனைவி சாந்தியும் வேலைக்கு சென்றுவிட்டனர். இரவுப்பணி என்பதால் விஜயகுமார் மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். கை, கால்களை கட்டி கொடூர கொலை |
| பராமரிப்பு பணி: மின்சார ரெயில் சேவை மாற்றம் தெற்கு ரெயில்வே அறிவிப்பு Posted: 15 Oct 2013 12:05 PM PDT சென்னை, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:– சென்னை சென்டிரலில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை 8.45 மணிக்கு புறப்படும் சென்னை சென்டிரல்–ஹவுரா கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரெயில், இணை ரெயில் தாமதமாக வருவதால் இன்று பிற்பகல் 2 மணிக்கு புறப்பட்டு செல்லும். |
| Posted: 15 Oct 2013 11:51 AM PDT சென்னை, ஆட்டோ மீட்டர் திருத்தம் செய்ய நேற்றுடன் காலகெடு முடிவடைந்த நிலையில், சிலர் இன்னும் மீட்டர் திருத்தம் செய்யாமல் ஆட்டோக்களை ஓட்டிவருவது தெரியவருவதால், அவர்களுக்காக மேலும் 2 நாட்கள் காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்று போக்குவரத்து துறை உயர் அதிகாரிகள் கூறினர். 2 நாட்கள் காலஅவகாசம் |
| இந்திய எரிசக்தி துறையில் 2.30 லட்சம் கோடி டாலர் முதலீடு Posted: 15 Oct 2013 11:30 AM PDT 2035–ஆம் ஆண்டிற்குள், இந்திய எரிசக்தி துறையில் 2.30 லட்சம் கோடி டாலர் முதலீடு தேவைப்படும். ஆசிய மேம்பாட்டு வங்கி வெளியிட்டுள்ள அறிக்கை மூலம் இது தெரியவந்துள்ளது. 2010 முதல் 2035 வரையிலான 25 ஆண்டுகளுக்கு இந்தியா, பூடான், மாலத்தீவு, நேபாளம், வங்காள தேசம் மற்றும் இலங்கை உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் எரிசக்தி துறையில் தேவைப்படும் முதலீடு குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன்படி இந்நாடுகளுக்கு மொத்தம் 2.40 லட்சம் கோடி டாலர் முதலீடு தேவைப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் இந்தியாவின் பங்கு 95.6 சதவீதமாகும். |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |