Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


வெங்கடாசலபுரம் பகுதி மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் முற்றுகை

Posted: 15 Oct 2013 01:26 PM PDT

கோவில்பட்டி அருகேயுள்ள வெங்கடாசலபுரம் பகுதி பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில்

சிப்காட் பகுதியில் அக். 18-ல் மின்தடை

Posted: 15 Oct 2013 01:26 PM PDT

தூத்துக்குடி சிப்காட் பகுதிகளில் அக்டோபர் 18-ம் தேதி மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

புதிய திருப்பத்தை நோக்கி அமெரிக்க கப்பல் விவகாரம்: ஓரிரு நாள்களில் விடுவிக்க வாய்ப்பு

Posted: 15 Oct 2013 01:25 PM PDT

தூத்துக்குடி கடல் பகுதியில் சுற்றி வளைக்கப்பட்ட அமெரிக்க கப்பல் தொடர்பான விசாரணையில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டுள்ள

வாக்காளர் பட்டியல் தொடர்பாக நாளை கருத்து தெரிவிக்கலாம்

Posted: 15 Oct 2013 01:24 PM PDT

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் தொடர்பாக ஏதேனும் கருத்துக் கூற விரும்புபவர்கள் வியாழக்கிழமை (அக்டோபர் 17) நடைபெறும்

மக்களவைத் தேர்தல்: அக்டோபர் 21-ல் பாமக முதல் வேட்பாளர் பட்டியல்

Posted: 15 Oct 2013 01:24 PM PDT

மக்களவைத் தேர்தலுக்கான பாமகவின் முதல் வேட்பாளர் பட்டியல் அக்டோபர் 21-ஆம் தேதி வெளியிடப்படும் என்று கட்சியின் இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறினார்.

ரயில்வே பராமரிப்பு பணிகள்: சென்ட்ரல் - கூடூர் சேவையில் மாற்றம்

Posted: 15 Oct 2013 01:22 PM PDT

சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில் ரயில்வே பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் அக்.17 -ஆம் தேதி முதல் நவம்பர் 2-ஆம் தேதி வரை திங்கள், செவ்வாய், சனிக்கிழமைகளில் மின்சார ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

கன்னியாகுமரி

Posted: 15 Oct 2013 01:22 PM PDT

தேனி செவிலியர் கல்லூரிக்கு ரூ.10.15 கோடி ஒதுக்கீடு

Posted: 15 Oct 2013 01:21 PM PDT

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அரசு செவிலியர் கல்லூரி கட்டுவதற்கு ரூ. 10.15 கோடி ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

படகு சேவை தொடங்கும் நேரத்தை மாற்ற கோரிக்கை

Posted: 15 Oct 2013 01:21 PM PDT

கன்னியாகுமரி கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு இயக்கப்பட்டு வரும்

சுவர் இடிந்து விழுந்து தம்பதி சாவு

Posted: 15 Oct 2013 01:21 PM PDT

விருத்தாசலத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை வீட்டுச் சுவர் இடிந்து விழுந்ததில் கணவன், மனைவி உயிரிழந்தனர்.

தொழில் வளர்ச்சியில் தமிழகம் முன்னோடி: அமைச்சர்

Posted: 15 Oct 2013 01:19 PM PDT

இந்தியாவில் பிற மாநிலங்களைவிட தமிழகம் தொழில் வளர்ச்சியில் முன்னேற்றப் பாதையில் உள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர்

ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் சாவு

Posted: 15 Oct 2013 01:19 PM PDT

தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகே குடமுருட்டி ஆற்றில் செவ்வாய்க்கிழமை சுழலில் சிக்கிய இரு மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.

கல்லிடைக்குறிச்சி அருகே என்.எஸ்.எஸ். முகாம் நிறைவு

Posted: 15 Oct 2013 01:19 PM PDT

கல்லிடைக்குறிச்சி திலகர் வித்யாலயா மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பொன்மாநகர் கிராமத்தில் முகாமிட்டு பல்வேறு சமூகப் பணிகளில் ஈடுபட்டனர்.

புத்தூருக்கு பிலால் மாலிக்கை அழைத்துச் சென்ற போலீஸார்

Posted: 15 Oct 2013 01:19 PM PDT

வேலூர் சிபிசிஐடி அலுவலகத்தில் போலீஸாரின் விசாரணையில் உள்ள தீவிரவாதி பிலால் மாலிக் பலத்த பாதுகாப்புடன் ஆந்திர மாநிலம், புத்தூருக்கு செவ்வாய்க்கிழமை அழைத்துச் செல்லப்பட்டார்.

நடுவக்குறிச்சி கோவில் கொள்ளை வழக்கில் சட்டக்கல்லூரி மாணவர் கைது: பணம் பறிமுதல்

Posted: 15 Oct 2013 01:18 PM PDT

திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அருகே நடுவக்குறிச்சியில் கோவிலில் புகுந்து திருடியதாக சட்டக்கல்லூரி மாணவரை போலீஸார்

சேலத்தில் திமுக பிரமுகர் கொலை: காவல் நிலையம் முன் மறியல்

Posted: 15 Oct 2013 01:18 PM PDT

சேலத்தில் திமுக பிரமுகரைக் கொலை செய்ததாகக் கூறப்படும் 8 பேர் கொண்ட கும்பலைக் கைது செய்யக் கோரி, அவரது உறவினர்கள் கிச்சிப்பாளையம் காவல் நிலையம் முன் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெல்லை நகரத்தில் ஆர்ப்பாட்டம்

Posted: 15 Oct 2013 01:18 PM PDT

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) விடுதலை சார்பில், திருநெல்வேலி நகரம்,

காலமானார்

Posted: 15 Oct 2013 01:17 PM PDT

திருவாரூர் மாவட்டம் கல்யாணமகாதேவியைச் சேர்ந்த சுதந்திரப் போராட்டத் தியாகி மறைந்த எஸ்.சேஷய்யரின் மனைவி பள்ளத்தூர் லட்சுமி அம்மாள் (92) சென்னையில் செவ்வாய்கிழமை (அக்.15) அதிகாலை 1 மணியளவில் காலமானார்.

நீதி போதனைகளால் மாணவர்களை நெறிப்படுத்த வேண்டும்: தருமை ஆதீனம் சுவாமிகள்

Posted: 15 Oct 2013 01:17 PM PDT

திசை மாறிச் செல்லும் மாணவர்களை நெறிப்படுத்த கல்விக் கூடங்களில் நீதி போதனைகளை போதிக்க வேண்டும் என தருமை ஆதீனம் மெளன

பேரவையில் தாது மணல் பிரச்னையை எழுப்ப மார்க்சிஸ்ட் கம்யூ. திட்டம்!

Posted: 15 Oct 2013 01:16 PM PDT

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரில் தாது மணல் பிரச்னையை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திட்டமிட்டிருப்பதாக அந்தக்

பாசனத்துக்கு தண்ணீர் கோரி 6 கிராம மக்கள் கருகிய பயிர்களுடன் வந்து ஆட்சியர் அலுவலகத்தில் மனு

Posted: 15 Oct 2013 01:15 PM PDT

பாசனத்துக்காக தண்ணீர் திறக்கக் கோரி கருகிய நெற் பயிர்களுடன் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு விவசாயிகள்

தாமிரவருணி கரையில் இருந்தும் குடிநீர் கிடைக்காத மக்கள்

Posted: 15 Oct 2013 01:15 PM PDT

தாமிரவருணி நதிக்கரையில் வசித்தும் குடிநீர் கிடைக்கவில்லை என மாநகராட்சியில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும்

மாதாந்திர விளையாட்டுப் போட்டிகள்: மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு

Posted: 15 Oct 2013 01:14 PM PDT

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் நடத்தப்படும் அக்டோபர் மாத மாதாந்திர விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க

மேலப்பாளையம் சந்தையில் களை கட்டிய ஆடுகள் விற்பனை!

Posted: 15 Oct 2013 01:14 PM PDT

பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமை கூடிய ஆட்டுச் சந்தையில் திருநெல்வேலி, தூத்துக்குடி

எண்ணெய் நிறுவனங்களின் பாரபட்சம்:  டீசல் தாகத்தில் அரசுப் பேருந்துகள்!

Posted: 15 Oct 2013 01:13 PM PDT

மத்திய அரசின் எண்ணெய் நிறுவனங்களின் (பிபிசி, ஹெச்பிசி, ஐஓசி) பாரபட்ச நடவடிக்கையால்  தனியார் பெட்ரோல் விற்பனை

பாளை.யில் தசரா சப்பரங்கள் அணி வகுப்பு: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

Posted: 15 Oct 2013 01:13 PM PDT

தசரா விழாவின் நிறைவாக திங்கள்கிழமை இரவு தொடங்கி செவ்வாய்க்கிழமை அதிகாலை வரை திருநெல்வேலி, பாளையங்கோட்டையில்

வீரவநல்லூரில் பெண் வெட்டிக்கொலை

Posted: 15 Oct 2013 01:12 PM PDT

திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பெண் செவ்வாய்க்கிழமை வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.

திருநெல்வேலி

Posted: 15 Oct 2013 01:12 PM PDT

மேலப்பாளையத்தில் பக்ரீத் சிறப்புத் தொழுகை

Posted: 15 Oct 2013 01:11 PM PDT

மேலப்பாளையத்தில் செவ்வாய்க்கிழமையே ஒரு சில அமைப்புகளின் சார்பில் பக்ரீத் சிறப்பு தொழுகை நடத்தப்பட்டது.

"தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்படுவதால் நன்மை ஏற்படுமா?'

Posted: 15 Oct 2013 01:11 PM PDT

வாக்காளர்களுக்கு யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதி செய்யும் ஒப்புகைச் சீட்டை வழங்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதே. இதனால் வாக்குப்பதிவின்போது ஏற்படும் சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுவதோடு மட்டுமில்லாமல், வரும் காலங்களில் வாக்குப்பதிவு சதவீதம் அதிகரிக்கக்கூடிய வாய்ப்புகளும் உருவாகும்.

எஸ்சி, எஸ்டி பிரிவினரின் இறுதிச் சடங்கு உதவித் தொகைக்கு நிதி ஒதுக்கீடு

Posted: 15 Oct 2013 01:10 PM PDT

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினத்தவருக்கு 2013-14ஆம் ஆண்டு வழங்க வேண்டிய இறுதிச் சடங்கு உதவித்

பாப்பான்குளத்தில் மின்சாரம் பாய்ந்து இருவர் சாவு

Posted: 15 Oct 2013 01:10 PM PDT

திருநெல்வேலி மாவட்டம், ஆழ்வார்குறிச்சி அருகே பாப்பான்குளத்தில் மின்சாரம் பாய்ந்து இரு இளைஞர்கள் செவ்வாய்க்கிழமை இறந்தனர்.

நெல்லையில் நாளை அதிமுக 42-வது தொடக்க விழா

Posted: 15 Oct 2013 01:09 PM PDT

அ.தி.மு.க.வின் 42-வது தொடக்க விழா நிகழ்ச்சிகள் திருநெல்வேலியில் வியாழக்கிழமை (அக்.17) நடைபெறுகிறது.

பள்ளிகளில் உலக கை கழுவும் தினம்

Posted: 15 Oct 2013 01:09 PM PDT

பாளையங்கோட்டையில் உள்ள பள்ளிகளில் உலக கை கழுவும் தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

தி.மு.க. இளைஞரணி ஆலோசனைக் கூட்டம்

Posted: 15 Oct 2013 01:08 PM PDT

திருநெல்வேலியில், மாநகர தி.மு.க. இளைஞரணி அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அம்பாசமுத்திரம் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

Posted: 15 Oct 2013 01:08 PM PDT

அம்பாசமுத்திரம் தீர்த்தபதி மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி, விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது.

காவல்துறையின் குறைபாடுகள்...

Posted: 15 Oct 2013 01:07 PM PDT

நம் நாட்டு நிர்வாகத்தின் மிக முக்கியமான அம்சமான போலீஸ் துறை தனது வேலையை ஒழுங்காகச் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டு பல மாநிலங்களிலும் எழுந்துள்ளது.

பாளை.யில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளை

Posted: 15 Oct 2013 01:07 PM PDT

பாளையங்கோட்டையில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

அடுத்த கட்டம் - மறுவாழ்வு!

Posted: 15 Oct 2013 01:06 PM PDT

பேரிடர் மேலாண்மையில் இந்தியா திறமையுடன் செயல்பட்டிருக்கிறது என்று உலகம் முழுவதும் பாராட்ட வைத்திருக்கிறது "பாய்லின்' புயலில் மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகள்.

திமுகவுக்கு ஆதரவா? நாளை முடிவு

Posted: 15 Oct 2013 01:04 PM PDT

ஏற்காடு இடைத்தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பது குறித்து சென்னையில் வியாழக்கிழமை (அக். 17) நடைபெறவுள்ள மையக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும் என பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் இல. கணேசன் தெரிவித்தார். நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:

திமுகவில் 9 பேர் கொண்ட தேர்தல் பணிக் குழு

Posted: 15 Oct 2013 01:00 PM PDT

ஏற்காடு சட்டப்பேரவை இடைத் தேர்தலுக்காக 9 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை திமுக தலைமை நியமித்துள்ளது.

ஏற்காடு இடைத்தேர்தல்: தலைமைத் தேர்தல் ஆணையரிடம் திமுக புகார்

Posted: 15 Oct 2013 01:00 PM PDT

ஏற்காடு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வீரமணி தேர்தல் நடத்தை விதிகளை மீறிச் செயல்பட்டதாக தலைமைத் தேர்தல் ஆணையரிடம் திமுக புகார் தெரிவித்துள்ளது.

ஞானதேசிகன் தலைமையில் தமிழக காங்கிரஸ் தேர்தல் குழு

Posted: 15 Oct 2013 12:59 PM PDT

எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் பி.எஸ். ஞானதேசிகன் தலைமையிலான 25 பேர் அடங்கிய தேர்தல் குழுவுக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி செவ்வாய்க்கிழமை ஒப்புதல் தெரிவித்தார்.

தூத்துக்குடி கடல் பகுதியில் பிடிபட்ட அமெரிக்க கப்பலின் பின்னணி என்ன? பாஜக கேள்வி

Posted: 15 Oct 2013 12:57 PM PDT

தூத்துக்குடி கடல் பகுதியில் பிடிபட்ட அமெரிக்க கப்பலின் பின்னணி குறித்து மத்திய அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனப் பாரதிய ஜனதா கட்சி வலியுறுத்தியது.

10 மாவட்டங்களில் 16 புதிய ரயில் மேம்பாலங்கள்: ஆரம்பகட்ட பணிக்கு ரூ. 180 கோடி நிதி

Posted: 15 Oct 2013 12:53 PM PDT

தமிழகத்தில் 10 மாவட்டங்களில் 16 ரயில் சாலை மேம்பாலங்கள் அமைப்பதற்கான நிதியை ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இந்த சாலை மேம்பால திட்டத்தின் ஆரம்ப கட்ட பணிக்காக ரூ. 180 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, தமிழக அரசு செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

தேசிய அளவில் கர்நாடகத்தை சிறந்த மாநிலமாக உருவாக்கப்படும்: முதல்வர் சித்தராமையா

Posted: 15 Oct 2013 12:52 PM PDT

தேசிய அளவில் கர்நாடகத்தை சிறந்த மாநிலமாக உருவாக்கப்படும் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.

மேலும் 15 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிப்பு

Posted: 15 Oct 2013 12:51 PM PDT

ராமேசுவரம் மீனவர்கள் 22 பேர் சிறைபிடிக்கப்பட்ட நிலையில் மேலும் 15 மீனவர்களை இலங்கை கடற்படையினர் திங்கள்கிழமை இரவு சிறைபிடித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கிராமங்கள் வளர்ச்சியால் மட்டுமே நாடு தன்னிறைவை அடைய முடியும்: சோமசேகர் எம்.எல்.ஏ

Posted: 15 Oct 2013 12:51 PM PDT

கிராமங்களின் வளர்ச்சியால் மட்டுமே நாடு தன்னிறைவை அடைய முடியும் என்று காங்கிரஸ் கட்சியின் எம்.எல்.ஏ சோமசேகர் தெரிவித்தார்.

எம்.பி.பி.எஸ். சேர்க்கை: மாதா கல்லூரிக்கு அனுமதி

Posted: 15 Oct 2013 12:51 PM PDT

சென்னை மாதா மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். படிப்பில் நடப்புக் கல்வி ஆண்டில் (2013-14) மாணவர்களைச் சேர்க்க இந்திய மருத்துவக் கவுன்சில் (எம்.சி.ஐ.) அனுமதி அளித்துள்ளது.

அக். 17-ம் தேதி முதல் சிட்டியில் ரயில் நிலையத்திலிருந்து பெங்களூரு-காரைக்கால் பயணிகள் விரைவு ரயில் புறப்பாடு

Posted: 15 Oct 2013 12:51 PM PDT

அக். 17-ம் தேதி முதல் சிட்டியில் ரயில் நிலையத்திலிருந்து பெங்களூரு-காரைக்கால் பயணிகள் விரைவு ரயில் புறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு

Posted: 15 Oct 2013 12:50 PM PDT

ஜனவரி 1 முதல் நிலம் கையகப்படுத்தும் சட்டம் அமல்

Posted: 15 Oct 2013 12:50 PM PDT

"நிலம் கையகப்படுத்தும் சட்டம் ஜனவரி 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும்' என மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.

காங்கிரஸ் அரசை கண்டித்து மாநிலம் தழுவிய போராட்டம்: மஜத இளைஞர் அணித் தலைவர் மது பங்காரப்பா

Posted: 15 Oct 2013 12:49 PM PDT

காங்கிரஸ் அரசை கண்டித்து விரைவில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று மஜத இளைஞர் அணித் தலைவர் மது பங்காரப்பா எம்.எல்.ஏ தெரிவித்தார்.

ஜெயதேவா மருத்துவமனை மெட்ரோ ரயில்பாதையை வேறு இடத்திற்கு மாற்ற ஆலோசனை: அமைச்சர் ராமலிங்கரெட்டி

Posted: 15 Oct 2013 12:48 PM PDT

ஜெயதேவா மருத்துவமனை அருகே அமைக்க திட்டமிட்ட மெட்ரோ ரயில்பாதையை வேறு இடத்திற்கு மாற்ற ஆலோசனை செய்யப்பட்டு வருகிறது என்று

நரேந்திர மோதி பிரதமர் ஆவது பெரும்பாலானவர்களின் விருப்பம்: முன்னாள் அமைச்சர் அரவிந்தலிம்பாவளி

Posted: 15 Oct 2013 12:46 PM PDT

நரேந்திரமோதி பிரதவர் ஆவது பெரும்பாலானவர்களின் விருப்பமாக உள்ளது என்று முன்னாள் அமைச்சர் அரவிந்தலிம்பாவளி எம்.எல்.ஏ தெரிவித்தார்.

மாநில வளர்ச்சியில் காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துள்ளது: எடியூரப்பா

Posted: 15 Oct 2013 12:46 PM PDT

மாநிலத்தின் வளர்ச்சியில் முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்துள்ளது என்று முன்னாள்

ஆக. 18-ல் இந்திய ஆபரண கண்காட்சி தொடக்கம்

Posted: 15 Oct 2013 12:43 PM PDT

பெங்களூருவில் இந்திய ஆபரண கண்காட்சி அக். 18-ம் தேதி தொடங்கி 21-ம் தேதி வரை நடைபெறுகிறது.

நீர்தேக்கத்தில் மூழ்கி 4 பேர் சாவு

Posted: 15 Oct 2013 12:42 PM PDT

மஞ்சனபெலே நீர்தேக்கத்தில் மூழ்கி பெங்களூருவைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

ஆளில்லா சிறிய ரக உளவு விமானங்களை வாங்க ராணுவம் முடிவு

Posted: 15 Oct 2013 12:42 PM PDT

எல்லைப் பகுதியில் உளவு பணியில் ஈடுபடுவதற்காக 49 சிறிய ரக ஆளில்லா விமானங்களை வாங்குவதற்காக உலகளாவிய டெண்டரை ராணுவம் அறிவித்துள்ளது.

தர்மஸ்தலா தர்மாதிகாரி மீதான அவதூறை கண்டித்து மௌன பேரணி

Posted: 15 Oct 2013 12:42 PM PDT

தர்மஸ்தலா தர்மாதிகாரி வீரேந்திரஹக்டே மீதான அவதூறை கண்டித்து புதன்கிழமை மௌன பேரணி நடைபெறுகிறது.

அமெரிக்க அரசுத்துறைகள் முடக்கம்: விரைவில் உடன்பாடு

Posted: 15 Oct 2013 12:41 PM PDT

அமெரிக்க அரசுத்துறைகள் முடக்கத்தை முடிவுக்குக் கொண்டுவரவும், கடன் உச்சவரம்பை உயர்த்தவும் அமெரிக்க ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சியினரிடையே உடன்பாடு ஏற்படுவதற்கான சூழல் நெருங்கியுள்ளது.

குடகு மாவட்ட சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும்: அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ்

Posted: 15 Oct 2013 12:41 PM PDT

மழையால் சேதமடைந்த குடகு மாவட்டச்சாலைகள் விரைவில் சீரமைக்கப்படும் என்று கர்நாடக உள்துறை அமைச்சர் கே.ஜே.ஜார்ஜ் தெரிவித்தார்.

இலவச நீரிழிவு, குளுக்கோமா பரிசோதனை முகாம்

Posted: 15 Oct 2013 12:40 PM PDT

எலஹங்காவில் அக். 14-ம் தேதி முதல் இலவச நீரிழிவு, குளுக்கோமா பரிசோதனை முகாம் தொடங்கியுள்ளது.

கலப்படமற்ற உணவுப் பொருள்களை வழங்க வலியுறுத்தி நடைபயணம்

Posted: 15 Oct 2013 12:40 PM PDT

பெங்களூரு சுதந்திர பூங்காவில் அக். 20-ம் டாடா உப்பு நிறுவனத்தின் சார்பில் கலப்படமற்ற உணவுப் பொருள்களை வழங்க வலியுறுத்தி நடைபயணம்

கொள்ளை முயற்சி: 5 பேர் கைது

Posted: 15 Oct 2013 12:39 PM PDT

கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட 5 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

துர்கா பூஜையில் மின்திருட்டு: 2,721 பேருக்கு அபராதம்

Posted: 15 Oct 2013 12:39 PM PDT

மேற்குவங்க மாநிலத்தில் துர்கா பூஜை நிகழ்ச்சியின் போது மின்சாரம் திருடியதாக பூஜை ஒருங்கிணைப்பாளர்கள் 2,721 பேருக்கு மொத்தம் ரூ.17.42 லட்சம் அபராதமாக மாநில மின்சார வாரியம் விதித்துள்ளது.

அரசு பேருந்து மோதி இளைஞர் சாவு

Posted: 15 Oct 2013 12:39 PM PDT

பெங்களூரு மஞ்சுநாத்நகரைச் சேர்ந்தவர் கணேஷ் (20). சமையல்காரரான இவர் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் காயத்ரிநகர்

ராஜதானி ரயிலில் தீவிபத்து

Posted: 15 Oct 2013 12:38 PM PDT

அசாம் மாநிலம் மோரிகான் மாவட்டத்தின் தரம்துல் ரயில் நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை, ராஜதானி ரயிலின் உணவு தயாரிப்புப் பெட்டியில் திடீரென தீப்பிடித்தது. உடனடியாக ரயில் நிறுத்தப்ட்டது. இதையடுத்து ரயிலிலிருந்து குதித்து 15 தொழிலாளர்கள் உயிர் தப்பினர்.

உத்தரபிரதேச உள்துறை முதன்மைச் செயலர் பணியிட மாற்றம்

Posted: 15 Oct 2013 12:38 PM PDT

ராமர் கோயில் தொடர்பாக சர்ச்சைக்குரிய கடிதம் அனுப்பிய விவகாரத்தில், உத்தரப் பிரதேச உள்துறை முதன்மைச் செயலர் ஆர்.எம்.ஸ்ரீவஸ்தவா பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

சொத்து விவரம்: 35 மத்திய அமைச்சர்கள் தாக்கல் செய்யவில்லை

Posted: 15 Oct 2013 12:37 PM PDT

மத்திய அமைச்சர்களின் சொத்து விவரங்களைத் தாக்கல் செய்ய வேண்டிய காலக்கெடு முடிவடைந்து ஒருமாதம் ஆகிய பின்னரும் மத்திய அமைச்சர் குலாம்நபி ஆசாத், சட்ட அமைச்சர் கபில் சிபல் உள்பட 35 மத்திய அமைச்சர்கள் நிகழ் ஆண்டுக்கான சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை.

ஜம்மு-காஷ்மீரில் நில அதிர்வு

Posted: 15 Oct 2013 12:35 PM PDT

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் தோடா மற்றும் கிஷ்த்வார் மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை லேசான நில அதிர்வு ஏற்பட்டது.

கூட்டுறவுச் சங்கங்களை ஆர்.டி.ஐ. வரம்புக்குள் கொண்டுவர முடியாது: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

Posted: 15 Oct 2013 12:34 PM PDT

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (ஆர்டிஐ) வரம்புக்குள் கூட்டுறவுச் சங்கங்களைக் கொண்டு வர முடியாது என்று உச்சநீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்து.

மணல் கடத்தலை தடுத்து நிறுத்திய அதிகாரிக்கு கொலை மிரட்டல்: ஒருவர் கைது

Posted: 15 Oct 2013 12:32 PM PDT

அரக்கோணம் அருகே லாரியில் மணல் கடத்திச்சென்றவரை தனி வருவாய் அலுவலர் தடுத்து நிறுத்திய போது அவரை

ஒடிஸாவில் முழுவீச்சில் நிவாரண, மீட்புப் பணிகள்

Posted: 15 Oct 2013 12:32 PM PDT

ஒடிஸாவில் பாய்லின் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகள் செவ்வாய்க்கிழமை முழுவீச்சில் தொடங்கின.

பேருந்தில் பெண்ணிடம் திருட்டு ஆந்திர மாநில பெண்கள் மூவர் கைது

Posted: 15 Oct 2013 12:32 PM PDT

அரக்கோணம் பேருந்து நிலையத்தில் பேருந்தில் அமர்ந்திருந்த பெண்ணிடம் ரூ2ஆயிரத்தை திருடிய ஆந்திர மாநிலத்தை சேர்ந்த மூன்று

வெளிநாட்டு பூச்சிகொல்லி நிறுவனங்களை கண்டித்து அரக்கோணத்தில் ஆர்ப்பாட்டம்

Posted: 15 Oct 2013 12:31 PM PDT

வெளிநாட்டு பூச்சிகொல்லி நிறுவனங்களை கண்டித்தும் இயற்கை உரங்களுக்கு ஆதரவாகவும் அரக்கோணத்தில் செவ்வாய்கிழமை

அக். 25-ல் செங்கம் வெடி விபத்து விசாரணை: தகவல் தெரிவிக்க பொதுமக்களுக்கு அழைப்பு

Posted: 15 Oct 2013 12:28 PM PDT

செங்கம் வெடி விபத்து தொடர்பான நீதி விசாரணை, இம் மாதம் 25-ம் தேதி திருவண்ணாமலை கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.

ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் நவராத்திரி விழா நிறைவு

Posted: 15 Oct 2013 12:27 PM PDT

திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் நடைபெற்று வந்த நவராத்திரி விழா, திங்கள்கிழமை நிறைவு நடைபெற்றது.

இராக்கில் குண்டு வீச்சு: 12 பேர் சாவு

Posted: 15 Oct 2013 12:27 PM PDT

இராக்கில் செவ்வாய்க்கிழமை பக்ரீத் தொழுகை முடிந்ததும், பள்ளிவாசல் இருந்து வெளியே வந்த பக்தர்கள் கூட்டத்தில் பயங்கரவாதிகள் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியதில் 12 பேர் உயிரிழந்தனர்.

விரைவு பட்டா மாறுதல் திட்ட செயல்பாடுகள் அரசு முதன்மைச் செயலாளர் ஆய்வு

Posted: 15 Oct 2013 12:27 PM PDT

திருவண்ணாமலை மாவட்டத்தில் விரைவு பட்டா மாறுதல் திட்டத்தின் செயல்பாடுகள் குறித்து தமிழக அரசின் முதன்மைச் செயலாளரும், வருவாய் நிர்வாக

ஆளில்லா விமானங்கள் மூலம் கண்காணிக்க இத்தாலி முடிவு

Posted: 15 Oct 2013 12:26 PM PDT

இத்தாலிக்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்ற இரண்டு அகதிகள் படகுகள் இம்மாதம் அடுத்தடுத்து விபத்துக்குள்ளாகி, 300-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததையடுத்து, மத்திய தரைக்கடல் பகுதியில் இத்தாலி தனது கண்காணிப்பை தீவிரப்படுத்தவிருக்கிறது.

திமுக இளைஞரணியின் செயல்பாடுகள் மு.க.ஸ்டாலின் ஆய்வு

Posted: 15 Oct 2013 12:26 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட திமுக இளைஞரணியின் செயல்பாடுகள் எவ்வாறு உள்ளது? என்பது குறித்து திமுக பொருளாளரும், இளைஞரணிச்

மைய நூலகத்தில் புரவலர்கள் சேர்ப்பு

Posted: 15 Oct 2013 12:26 PM PDT

திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில், செவ்வாய்க்கிழமை புரவலர்கள் சேர்ப்பு விழா நடைபெற்றது.

தொழிலாளி தற்கொலை

Posted: 15 Oct 2013 12:25 PM PDT

திருவண்ணாமலையில் குடும்பத் தகராறு காரணமாக மனமுடைந்த தொழிலாளி, தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார்.

ரூ.7.07 கோடி தேர்தல் நிதி: தி.மலை மாவட்ட திமுகவுக்கு ஸ்டாலின் பாராட்டு

Posted: 15 Oct 2013 12:25 PM PDT

தமிழ்நாட்டிலேயே அதிகப்படியாக ரூ.7.07 கோடி தேர்தல் நிதி வழங்கிய திருவண்ணாமலை மாவட்ட திமுகவுக்கு திமுக பொருளாளரும், இளைஞரணிச்

இறுதி கட்டத்தில் ஹஜ் யாத்திரை

Posted: 15 Oct 2013 12:24 PM PDT

இஸ்லாமியர்களின் புனித ஹஜ் பயணம் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள மினா பகுதியில் ஹஜ் யாத்ரிகர்கள் ஒன்று கூடி சாத்தான் மீது கற்களை வீசினர்.

தொழுகையில் குண்டு வெடிப்பு: ஆப்கன் ஆளுநர் சாவு

Posted: 15 Oct 2013 12:24 PM PDT

ஆப்கானில்தானில் செவ்வாய்க்கிழமை பக்ரீத் பண்டிகை தொழுகையின்போது, நிகழ்ந்த குண்டு வெடிப்பில் அந்நாட்டின் மாகாண ஆளுநர் அர்சலா ஜமால் கொல்லப்பட்டார்.

ஜப்பான்: புகுஷிமா அணு உலையை புயல் தாக்கும் அபாயம்

Posted: 15 Oct 2013 12:24 PM PDT

ஜப்பானை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில், மிக கடுமையான புயல் தாக்கக்கூடும் என்றும், இது புகுஷிமா அணு உலையை கடந்து செல்ல இருக்கிறது என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

திராவிடர் கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டம்

Posted: 15 Oct 2013 12:24 PM PDT

தமிழக மீனவர்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரி, திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

10 சதவீத அகவிலைப்படி வழங்கிய முதல்வருக்கு பாராட்டு

Posted: 15 Oct 2013 12:23 PM PDT

தமிழக முதல்வர், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு 10 சதவீத அகவிலைப்படி உயர்வு அளித்தமைக்காக தமிழ்நாடு மேல்நிலைப்

பாதுகாப்பு நிலைமை: நவாஸ் ஷெரீப் ஆலோசனை

Posted: 15 Oct 2013 12:23 PM PDT

பாகிஸ்தானின் பாதுகாப்பு நிலைமை குறித்த ஆலோசனைக் கூட்டம் பிரதமர் நவாஸ் ஷெரீப் தலைமையில் செவ்வாய்க்கிழை நடைபெற்றது.

வேலூர் சிறையில் 2 செல்போன்கள் பறிமுதல்

Posted: 15 Oct 2013 12:23 PM PDT

வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் இரு கைதிகளிடம் இருந்து  செல்போன்களை சிறைத்துறை அலுவலர்கள் திங்கள்கிழமை கைப்பற்றினர்.

"எகிப்து கலவரம்: விசாரணை தேவை'

Posted: 15 Oct 2013 12:23 PM PDT

எகிப்து கலவரத்தில் போராட்டக்காரர்கள் மீது போலீஸார் தாக்குதல் நடத்தியது தொடர்பாக பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

18-ல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்

Posted: 15 Oct 2013 12:22 PM PDT

வேலூர் ஆட்சியர் அலுவலகத்தில் வரும் வெள்ளிக்கிழமை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.

இணையம் மூலம் லட்சக்கணக்கானோரின் விவரம் சேகரிப்பு

Posted: 15 Oct 2013 12:22 PM PDT

யாஹூ, ஜீமெயில், பேஸ்புக், ஹாட் மெயில் போன்ற இணையத்தள சேவைகள் மூலம் லட்சக்கணக்கானவர்களின் தொடர்புகளை அமெரிக்க உளவுப்பிரிவுகளில் ஒன்றான தேசிய பாதுகாப்பு அமைப்பு (என்எஸ்ஏ) சேகரித்து வைத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

நாளை வாணியம்பாடியில் விரைவு பட்டா மாற்ற சிறப்பு முகாம்

Posted: 15 Oct 2013 12:22 PM PDT

வாணியம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் பொ.சங்கர் தலைமையில் விரைவு பட்டா மாற்ற சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயிலில் தீ

Posted: 15 Oct 2013 12:21 PM PDT

ஜோலார்பேட்டை அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் பெட்டிகள் சிலவற்றில் தீப்பிழம்புடன் புகை வரத் தொடங்கியது. அதையடுத்து அந்த ரயில் திருப்பத்தூர் ரயில்

நளினியுடன் வழக்குரைஞர் சந்திப்பு

Posted: 15 Oct 2013 12:21 PM PDT

:வேலூர் பெண்கள் தனிச் சிறையில் உள்ள ராஜீவ்காந்தி கொலை வழக்கின் ஆயுள் தண்டனை கைதி நளினியை, அவரது வழக்குரைஞர் புகழேந்தி செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.

பிலிப்பின்ஸில் நிலநடுக்கம்: 85 பேர் சாவு

Posted: 15 Oct 2013 12:17 PM PDT

பிலிப்பின்ஸ் மத்திய பகுதியில் செவ்வாய்க்கிழமை நேரிட்ட பலமான நிலநடுக்கத்தில் 85 பேர் உயிரிழந்தனர். காலை 8:12 மணிக்கு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 புள்ளிகளாக பதிவானது.நிலநடுக்கத்தில் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளதால் உயிரிழப்பு அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ரயில்வே கேட் மீது லாரி மோதியதால் போக்குவரத்து பாதிப்பு

Posted: 15 Oct 2013 12:16 PM PDT

வேலூர், கஸ்பா பகுதியில் உள்ள ரயில்வே கேட் மீது லாரி மோதியதால் அப்பகுதி போக்குவரத்து செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™