Daily Thanthi |
- மெக்காவில் தொழுகை நடத்துவற்க்கு குவிந்த முஸ்லிம்கள்
- முதன் முறையாக சேலம் மூக்கனேரி ஏரி
- ஒடிசா மாநிலத்தில் பைலின் புயல்
- பார்முலா 1 கார் பந்தயம்: ஜப்பான் கிராண்ட்பிரீயில் செபாஸ்டியன் வெட்டல் முதலிடம்
- நெரிசலில் 115 பக்தர்கள் பலி: மாவட்ட கலெக்டரை இடைநீக்கம் செய்ய தேர்தல் கமிஷனுக்கு மாநில அரசு சிபாரிசு
- தசரா திருவிழாவை முன்னிட்டு வீட்டில் பட்டாசு தயாரித்த சிறுவன் உள்பட 5 பேர் பலி; பட்டாசு வெடித்ததால் விபரீதம்
- ஆன்மீக சிந்தனை (15-10-2013)
- ஆண்டியார் (15-10-2013)
- சாணக்கியன் சொல் (15-10-2013)
- கன்னித்தீவு (15-10-2013)
| மெக்காவில் தொழுகை நடத்துவற்க்கு குவிந்த முஸ்லிம்கள் Posted: 14 Oct 2013 12:14 PM PDT நாளை பக்ரித் பண்டிகையோட்டி மெக்காவில் தொழுகை நடத்துவற்க்கு குவிந்த முஸ்லிம்கள். |
| முதன் முறையாக சேலம் மூக்கனேரி ஏரி Posted: 14 Oct 2013 12:09 PM PDT பல்லுயிர் பெருக்கத்திற்காக உயிர் தொழில்நுட்ப முறையில் தமிழகத்தில் முதன் முறையாக சேலம் மூக்கனேரி ஏரியின் நடுவில் அமைக்கப்பட்டுள்ள தீவு போன்று மணல்மேடுகளை படத்தில் காணலாம். |
| ஒடிசா மாநிலத்தில் பைலின் புயல் Posted: 14 Oct 2013 12:06 PM PDT ஒடிசா மாநிலத்தில் பைலின் புயல் - மழையினால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, ஏராளமான கிராமங்கள் தண்ணீரில் மிதக்கின்றன. |
| பார்முலா 1 கார் பந்தயம்: ஜப்பான் கிராண்ட்பிரீயில் செபாஸ்டியன் வெட்டல் முதலிடம் Posted: 14 Oct 2013 10:00 AM PDT சுசூகா, ஜப்பான் கிராண்ட்பிரீ பந்தயத்தில் ஜெர்மனி வீரர் செபாஸ்டியன் வெட்டல் முதலிடம் பிடித்தார். இதன் மூலம் அவர் 4–வது பட்டத்தை வெல்வது ஏறக்குறைய உறுதியாகி விட்டது. ஜப்பான் கிராண்ட்பிரீ கார் பந்தயத்தில் மிகவும் பிரபலமான பார்முலா1 கார் பந்தயம் 19 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. பார்முலா1 கார் பந்தயத்தின் 15–வது சுற்றான ஜப்பான் கிராண்ட்பிரீ பந்தயம் சுசூகாவில் உள்ள ஓடுதளத்தில் நேற்று நடந்தது. இதில் 11 அணிகளை சேர்ந்த 21 வீரர்கள் கலந்து கொண்டு மின்னல் வேகத்தில் காரை செலுத்தினார்கள். வெட்டல் வெற்றி |
| நெரிசலில் 115 பக்தர்கள் பலி: மாவட்ட கலெக்டரை இடைநீக்கம் செய்ய தேர்தல் கமிஷனுக்கு மாநில அரசு சிபாரிசு Posted: 14 Oct 2013 08:56 AM PDT போபால், மத்தியபிரதேச மாநிலம், தாதியா மாவட்டத்தில் நவராத்திரி விழாவில் ஏற்பட்ட நெரிசலில் 115 பேர் பலியானார்கள். மாநில முதல்–மந்திரி சிவராஜ்சிங் சவுகான் தாதியா சென்று அங்குள்ள ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெறும் பக்தர்களிடம் உடல் நிலை பற்றி விசாரித்தார். அடுத்த மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுவதால், தேர்தல் நடத்தை விதிகளின்படி விபத்து நடந்த பகுதிக்கு சென்று பார்வையிட அவருக்கு தேர்தல் கமிஷன் அனுமதி வழங்கவில்லை. முன்னதாக இந்த சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுடன் முதல்–மந்திரி சவுகான் ஆய்வு நடத்தினார். அப்போது அதிகாரிகள் தகுந்த முன் எச்சரிக்கை நடவடிக்கை எடுக்காதது தெரிய வந்தது. |
| Posted: 14 Oct 2013 08:43 AM PDT சாங்கிலி, தசரா திருவிழாவை முன்னிட்டு பட்டாசு வெடித்ததால் வீட்டில் பட்டாசு தயாரித்து கொண்டிருந்த சிறுவன் உளபட 5 பேர் பலியானார்கள். மேலும் 4 பேர் படுகாயத்துடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பட்டாசு வெடித்தது தசரா திருவிழாவை முன்னிட்டு சாங்கிலி மாவட்டம் கவாதே ஏகாந்த் கிராமத்தை சேர்ந்த சிலர் ஒரு வீட்டில் பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பட்டாசுகள் ஒன்றுடன் ஒன்று உரசி திடீரென தீப்பிடித்தது. இதனால் தொழிலாளர்கள் அனைவரும் தங்களது உயிரை காப்பாற்றி கொள்வதற்காக சத்தம் போட்டனர். இதை தொடர்ந்து மளமளவென பிடித்த தீ அறை முழுவதும் பரவியது. |
| Posted: 14 Oct 2013 08:15 AM PDT |
| Posted: 14 Oct 2013 08:14 AM PDT |
| Posted: 14 Oct 2013 08:13 AM PDT |
| Posted: 14 Oct 2013 08:12 AM PDT |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |