Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- மைசூரில் தசரா விழா: மக்கள் வெள்ளத்தில் யானைகள் ஊர்வலம்
- 7 ஆண்டுகளுக்கு மேலாக நீர் நிரம்பாமல் இருக்கும் மாமண்டூர் பாசன ஏரி
- மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு
- ஆன்மிகப் பயிற்சி வகுப்பு துவக்கம்
- ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்
- அக்டோபர் 17 -ல் மின் நிறுத்தம்
- டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வுக் கூட்டம்
- திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு
- இந்து முன்னணியினர் உண்ணாவிரதம்
- குடியாத்தத்தில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை
- திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்
- புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுப் பேரணி
- மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு
- வால்மார்ட் பிரதிநிதிகள் சந்திப்பு:விவரத்தைத் தர அரசு மறுப்பு
- "காங்கிரஸின் பிரித்தாளும் சதியை முறியடிப்பேன்'
- குலசேகரன்பட்டினத்தில் சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
- குணசீலம் பெருமாள் கோயில் தேரோட்டம்
- குர்பானிக்காக தயாராகும் 40 ஒட்டகங்கள்
- பொறுப்பேற்க ஆளில்லை!
- "மனித நேயம் போற்றப்பட வேண்டும்'
- மக்களவைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடும்: வைகோ பேச்சு
- மோட்டார் சைக்கிள் - லாரி மோதல்:பரமக்குடியைச் சேர்ந்தவர் சாவு
- என்.எஸ்.எஸ். புத்தாக்க பயிற்சி முகாம்
- புதுகை, கீரனூரில் சைக்கிள், மடிக்கணினி
- கபடி : மதர்தெரசா கல்லூரிக்கு வெண்கலம்
- அழகிய நாச்சியம்மன் கோவிலில் நவராத்திரி
- "தேர்ச்சி விகிதத்தில் அரசுப் பள்ளிகள் முன்னேற்றம்
- "ரூ. 300 செலுத்தினால் தனிநபர் புகைப்படத்துடன் அஞ்சல்தலை
- அரசுப் பள்ளிகளில் புத்தகங்கள், ரொட்டி, பால் வழங்காததால் மாணவர்கள் அவதி
- பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த அறிவுறுத்தல்
- காங்., பாஜக அல்லாத மாற்று அணி ஆட்சி அமைய மார்க்சிஸ்ட் முயற்சிக்கும்
- மின்வாரியம், குடிநீர் வடிகால்வாரிய பணி : பதிவை சரிபார்க்க அழைப்பு
- கரூரில் முதியவர் சடலம்
- அதிமுக சாதனை விளக்க பிரசாரம்
- கரூரில் 2 கடைகளில் செல்போன் திருட்டு
- செட்டிநாடு கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு
- அமராவதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட பூமிபூஜை
- வேன் மோதி விவசாயி சாவு
- செங்கல் வியாபாரி வீட்டில் திருட்டு
- பட்டா மாறுதலுக்கு சான்றுகளுடன் விண்ணப்பிக்க வலியுறுத்தல்
- ஆசிரியர்களுக்கு எளிய அறிவியல் சோதனை பயிற்சி
- கரூரில் அக். 20-ல் மாவட்ட தடகள விளையாட்டு வீரர்கள் தேர்வுப் போட்டி
- கரூர் மாவட்டத்தில் 1274 பேருக்கு இலவச சைக்கிள்
- கல்வியறிவு வேண்டி மஹாயாகம்
- தடகளம் : கொங்கு வெள்ளாளர் பள்ளி சாதனை
- குளித்தலையில் அரிமா சங்க ஆளுநர் வருகை விழா
- மின்கசிவு:குடிசை வீடு தீக்கிரை
- பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்: பயன் பெற விண்ணப்பிக்கலாம்
- என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் தொடக்கம்
- புதை சாக்கடை திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம்
- பி.பி.ஓ மையங்களில் பணிபுரிய 5 பேருக்கு பணி நியமன ஆணை
- மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி
- பெண் ஊழியர்களை விடுமுறை நாள்களில் பணிபுரிய நிர்பந்திக்கக் கூடாது
- வேன் மோதி விவசாயி சாவு
- வேனை மறித்து ரூ. 13 லட்சம் கொள்ளையடித்ததில் மேலும் ஒருவர் கைது
- வாரணவாசி சாலையைதார்ச் சாலையாக மாற்ற வலியுறுத்தல்
- "மாணவர்களுக்கு ரூ. 1.05 லட்சம் கல்வி உதவித் தொகை'
- வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த முறை குறித்து ஆலோசனை
- பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- கவிநாட்டில் சமணர் சிலை கண்டெடுப்பு
- மக்களவைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடும்: வைகோ பேச்சு
- "பார்வை பாதிப்பை முன்னதாகவே கண்டறிந்து தடுக்க முடியும்'
- காரைக்காலில் சம்பா நடவுப் பணிகள் மும்முரம்
- 38 நாள்களுக்கு பிறகு கடலுக்குள் சென்ற விசைப்படகு மீனவர்கள்!
- கூத்தனூர், திருநள்ளாறு கோவில்களில் சரஸ்வதி பூஜை
- மின்கசிவு:குடிசை வீடு தீக்கிரை
- திருத்துறைப்பூண்டியில்விவசாயிகள் சங்க மாநாடு தொடக்கம்
- அனுமதியின்றிவெடிமருந்து வைத்திருந்தவர் கைது
- சத்துணவுத் திட்டப் பணியாளர்களுக்குரூ. 1.26 கோடி கடன் அளிப்பு
- அக். 17-ல் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி
- அதிமுக ஆட்சியில் மகளிருக்கு ஏராளமான திட்டங்கள்
- காந்தியும் தமிழகமும்
- முள்வேலியல்ல; பூவேலி
- ஒடிஸா புயலில் சிக்கிய 18 தமிழக மீனவர்கள் பத்திரமாக மீட்பு
- ராமேசுவரம் மீனவர்களுக்கு அக். 28 வரை காவல் நீட்டிப்பு
- செல்போனில் மிரட்டல்: பெண் மீது உத்தரப்பிரதேச அமைச்சர் புகார்
- ரூ.1000 கோடி சுங்க, கலால் வரி ஏய்ப்பு: மத்திய நிதி அமைச்சகம் தகவல்
- முள்ளிவாய்க்காலில் சிவாஜிலிங்கம் பதவிப்பிரமாணம்
- வால்மார்ட் பிரதிநிதிகள் சந்திப்பு: விவரத்தைத் தர அரசு மறுப்பு
- ராமர் கோயில் சர்ச்சைக் கடிதம்: உள்துறைச் செயலர் சஸ்பெண்ட்
- ராஜஸ்தானில் லாரி மீது பேருந்து மோதல்: 34 பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் காயம்
- மத்தியப் பிரதேச முதல்வர் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்
- 5 கிலோ பைகளில் உணவு தானியங்கள்: ரேஷன் கடைகளில் விற்க முடிவு
- காஷ்மீரில் ஹிஸ்புல் பயங்கரவாதி கைது
- இந்திய-பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் விரைவில் சந்திப்பு
- பயங்கரவாத அமைப்புகளின் நிதியாதாரங்கள் முடக்கம்: கூட்டாக செயல்பட இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம்
- சீமாந்திரா வழக்குரைஞர்கள் தில்லியில் 18-ல் போராட்டம்
- வாட்சன், ஃபால்க்னர் வீச்சில் சரிந்தது இந்தியா
- தொடரையும் வெல்வோம்: பெய்லி
- மோசமான பேட்டிங், பந்துவீச்சால் தோற்றோம்: தோனி
- 2ஜி முறைகேடு: தயாளு அம்மாளிடம் வாக்குமூலம் பெறுவதில் தாமதம்
- தில்லியில் ராம் லீலா கொண்டாட்டம்
- டிராவில் முடிந்தது வங்கதேசம்-நியூஸிலாந்து டெஸ்ட்
- தீவிர கண்காணிப்பில் ஆணையம்
- இளைஞரை சுட்டு ரூ.10 லட்சம் கொள்ளை
- செளத் எக்ஸ்டென்ஷனில் போக்குவரத்து மாற்றம்
- அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்வு: இன்று முதல் அமல்
- ஆம்லா சதம்: தென்னாப்பிரிக்கா 245-8வி
- சாதரா தொகுதி வேட்பாளரைநீக்கியது ஆம் ஆத்மி
- டெங்கு பலி 5 ஆக உயர்வு: பாதிப்பு 3,500-ஐ கடந்தது
| மைசூரில் தசரா விழா: மக்கள் வெள்ளத்தில் யானைகள் ஊர்வலம் Posted: 14 Oct 2013 01:09 PM PDT உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவை கர்நாடக முதல்வர் சித்தராமையா திங்கள்கிழமை தொடக்கிவைத்தார். லட்சக்கணக்கான மக்கள் மத்தியில் யானைகள் ஊர்வலம், |
| 7 ஆண்டுகளுக்கு மேலாக நீர் நிரம்பாமல் இருக்கும் மாமண்டூர் பாசன ஏரி Posted: 14 Oct 2013 01:07 PM PDT வரலாற்றுச் சிறப்புமிக்க மாமண்டூர் பாசன ஏரி கடந்த ஏழு ஆண்டுகளுக்கு மேலாக நிரம்பாததால் விவசாயிகள் வேதனையில் மூழ்கியுள்ளனர். |
| மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு Posted: 14 Oct 2013 01:07 PM PDT வந்தவாசியில் கடையை சுத்தம் செய்யும் போது மின்சாரம் பாய்ந்ததில் இளைஞர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை இறந்தார். |
| ஆன்மிகப் பயிற்சி வகுப்பு துவக்கம் Posted: 14 Oct 2013 01:07 PM PDT ஆரணி புத்திரகாமேட்டீஸ்வரர் கோயிலில் 14 வயதிற்குள்பட்டோருக்கு ஆன்மிகப் பயிற்சி வகுப்பு திங்கள்கிழமை துவக்கப்பட்டது . |
| ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் Posted: 14 Oct 2013 01:06 PM PDT நவராத்திரி விழாவையொட்டி, அரசு அலுவலகங்கள், கல்லூரிகள், பள்ளிகள், தொழில்சாலைகள், வர்த்தக நிறுவனங்களுக்கு சனிக்கிழமை முதல் விடுமுறை அளிக்கப்பட்டது. |
| அக்டோபர் 17 -ல் மின் நிறுத்தம் Posted: 14 Oct 2013 01:06 PM PDT செய்யாறை அடுத்த மாங்கால் சிப்காட்டில் அத்தியாவசியப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால், அக்டோபர் 17 -ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை கீழ்க்காணும் பகுதிகளில் மின் நிறுத்தம் |
| டெங்கு காய்ச்சல் குறித்து விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 14 Oct 2013 01:06 PM PDT டெங்கு காய்ச்சல் பரவாமல் இருப்பது குறித்த விழிப்புணர்வுக் கூட்டம் செங்கத்தை அடுத்த மேல்பள்ளிப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் அண்மையில் நடைபெற்றது. |
| திருவண்ணாமலை மாவட்ட எல்லையில் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு Posted: 14 Oct 2013 01:05 PM PDT திருவண்ணாமலையில் செவ்வாய்க்கிழமை நடைபெறும் முப்பெரும் விழாவில் பங்கேற்க வந்த திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலினுக்கு, திங்கள்கிழமை இரவு மாவட்ட எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. |
| இந்து முன்னணியினர் உண்ணாவிரதம் Posted: 14 Oct 2013 01:05 PM PDT திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பசுக்களுக்கு தீவனம் வழங்கப்படாமல் 10 நாள்களாக சித்திரவதை செய்யப்படுவதாகக் கூறி இந்து முன்னணியினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனர். |
| குடியாத்தத்தில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை Posted: 14 Oct 2013 01:05 PM PDT தீவிரவாதி பிலால் மாலிக்கை கைது செய்து விசாரணை நடத்தி வரும் சிபிசிஐடி போலீஸார் குடியாத்தம் நகரில் திங்கள்கிழமை விசாரணை மேற்கொண்டனர். |
| திமுகவில் இணைந்த மாற்றுக் கட்சியினர் Posted: 14 Oct 2013 01:05 PM PDT தண்டராம்பட்டு ஒன்றியத்தைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட அதிமுக, தேமுதிகவினர் அக்கட்சிகளில் இருந்து விலகி முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு முன்னிலையில் திங்கள்கிழமை திமுகவில் இணைந்தனர். |
| புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுப் பேரணி Posted: 14 Oct 2013 01:04 PM PDT தண்டராம்பட்டை அடுத்த வானாபுரம் அரசு மேல் நிலைப்பள்ளியைச் சேர்ந்த என்சிசி மாணவர்கள் நடத்திய புற்றுநோய் குறித்த விழிப்புணர்வுப் பேரணியில் புகையிலையால் ஏற்படும் தீமைகள் மற்றும் புற்றுநோய் |
| மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் 108 வீணை வழிபாடு Posted: 14 Oct 2013 01:04 PM PDT மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலில் விஜயதசமியை முன்னிட்டு 108 வீணை வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது. |
| வால்மார்ட் பிரதிநிதிகள் சந்திப்பு:விவரத்தைத் தர அரசு மறுப்பு Posted: 14 Oct 2013 01:04 PM PDT அமெரிக்காவைச் சேர்ந்த சில்லறை வணிக பெரு நிறுவனமான வால்மார்ட் பிரதிநிதிகள் பிரதமரையும், மற்ற அலுவலர்களையும் சந்தித்தது குறித்த தகவலைத் தர பிரதமர் அலுவலகம் மறுத்துள்ளது. தகவலறியும் உரிமைச் சட்டத்தில் (ஆர்டிஐ) உள்ள விதிவிலக்குப் பிரிவு காரணம் காட்டப்பட்டுள்ளது. |
| "காங்கிரஸின் பிரித்தாளும் சதியை முறியடிப்பேன்' Posted: 14 Oct 2013 01:03 PM PDT தெலங்கானா விவகாரத்தில் ஆந்திர பிரதேச மாநில மக்களைப் பிரித்து ஆள நினைக்கும் காங்கிரஸின் சதியை முறியடிப்பேன் என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கூறினார். |
| குலசேகரன்பட்டினத்தில் சூரசம்ஹாரம்: லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு Posted: 14 Oct 2013 01:02 PM PDT தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழாவின் பத்தாம் நாளான திங்கள்கிழமை நள்ளிரவு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. |
| குணசீலம் பெருமாள் கோயில் தேரோட்டம் Posted: 14 Oct 2013 01:01 PM PDT திருச்சி மாவட்டம், குணசீலம் ஸ்ரீ பிரசன்ன வேங்கடாசலபதி திருக்கோயில் தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான |
| குர்பானிக்காக தயாராகும் 40 ஒட்டகங்கள் Posted: 14 Oct 2013 01:00 PM PDT பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு குர்பானி கொடுப்பதற்காக சென்னைக்கு இதுவரை 40 ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. வரும் நாள்களில் மேலும் சில |
| Posted: 14 Oct 2013 12:56 PM PDT ஒடிசா மற்றும் ஆந்திர மாநிலங்களின் கடலோர கிராமங்களில் கோரத்தாண்டவம் ஆடிய பாய்லின் புயலால் இறந்தவர் எண்ணிக்கை வெறும் 23 ஆக இருக்கையில், கோவில் திருவிழாவில், மிக எளிதாக தடுக்கப்பட்டிருக்க வேண்டிய ஒரு விபத்தில், 115 பேர் இறந்து விட்டனர். நவராத்திரி விழாவை முன்னிட்டு கோவிலுக்கு வந்த பக்தர்கள் எண்ணிக்கை சுமார் ஒரு லட்சம்தான். இந்த பக்தர்களைக் கட்டுப்படுத்தி, |
| "மனித நேயம் போற்றப்பட வேண்டும்' Posted: 14 Oct 2013 12:54 PM PDT வரலாற்றில் இடம் பெறுவது மனித நேயம் மட்டுமே; எனவே மனித நேயம் போற்றப்பட வேண்டும் என்றார் ஜயங்கொண்டம் சார்பு நீதிபதி செம்மல். |
| மக்களவைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடும்: வைகோ பேச்சு Posted: 14 Oct 2013 12:54 PM PDT வருகிற மக்களவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடும் என்றார் அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ. |
| மோட்டார் சைக்கிள் - லாரி மோதல்:பரமக்குடியைச் சேர்ந்தவர் சாவு Posted: 14 Oct 2013 12:53 PM PDT திருச்சி திருவெறும்பூர் அருகே திங்கள்கிழமை மோட்டார் சைக்கிள் - லாரி மோதிக் கொண்ட விபத்தில் பரமக்குடியைச் சேர்ந்தவர் உயிரிழந்தார். |
| என்.எஸ்.எஸ். புத்தாக்க பயிற்சி முகாம் Posted: 14 Oct 2013 12:53 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், சுதர்சன் பொறியியல் கல்லூரியில் நாட்டு நலப்பணி திட்ட புத்தாக்க பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. |
| புதுகை, கீரனூரில் சைக்கிள், மடிக்கணினி Posted: 14 Oct 2013 12:52 PM PDT புதுக்கோட்டை, கீரனூர் அரசுப் பள்ளிகளில் சனிக்கிழமை நடைபெற்ற விழாக்களில் 5846 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் மற்றும் மடிக்கணினிகள் வழங்கப்பட்டன. |
| கபடி : மதர்தெரசா கல்லூரிக்கு வெண்கலம் Posted: 14 Oct 2013 12:52 PM PDT அண்ணா பல்கலைக்கழகத்தின் 16-வது மண்டல அளவிலான கபடிப் போட்டியில் இலுப்பூர் மதர் தெரசா பொறியியல் கல்லூரி அணி வெண்கலப் பதக்கம் வென்றது. |
| அழகிய நாச்சியம்மன் கோவிலில் நவராத்திரி Posted: 14 Oct 2013 12:52 PM PDT பொன்னமராவதி அழகிய நாச்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை கொலு வைத்து சிறப்பு வழிபாடு நடைபெற்றது. |
| "தேர்ச்சி விகிதத்தில் அரசுப் பள்ளிகள் முன்னேற்றம் Posted: 14 Oct 2013 12:51 PM PDT அரசுப் பள்ளிகள் தற்போது தேர்ச்சி விகிதத்தில் முன்னேற்றமடைந்து வருகின்றன என்றார் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் ஆர். வைத்திலிங்கம். |
| "ரூ. 300 செலுத்தினால் தனிநபர் புகைப்படத்துடன் அஞ்சல்தலை Posted: 14 Oct 2013 12:51 PM PDT அஞ்சல் துறையில் எனது அஞ்சல்தலை திட்டத்தில் ரூ. 300 செலுத்தினால், தனிநபர் புகைப்படத்துடன் அஞ்சல்தலை வெளியிடும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார் தஞ்சாவூர் கோட்ட கண்காணிப்பாளர் பெரோஸ் மொகைதீன். |
| அரசுப் பள்ளிகளில் புத்தகங்கள், ரொட்டி, பால் வழங்காததால் மாணவர்கள் அவதி Posted: 14 Oct 2013 12:51 PM PDT காரைக்காலில் காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து பள்ளிகள் திங்கள்கிழமை திறக்கப்பட்டன. 2-ம் பருவத்துக்கான புத்தகங்கள், காலை உணவாக தரப்படும் ரொட்டி, பால் எதுவும் மாணவர்களுக்கு |
| பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த அறிவுறுத்தல் Posted: 14 Oct 2013 12:50 PM PDT அரசுப் பொதுத் தேர்வில் பங்கேற்கும் மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்றார் ஆட்சியர் து. முனுசாமி. |
| காங்., பாஜக அல்லாத மாற்று அணி ஆட்சி அமைய மார்க்சிஸ்ட் முயற்சிக்கும் Posted: 14 Oct 2013 12:50 PM PDT மத்தியில் காங்கிரஸ், பாரதியஜனதா கட்சி அல்லாத மாற்று அணி மத்தியில் ஆட்சி அமைக்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி முயற்சி மேற்கொள்ளும் என்று அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி. ராமகிருஷ்ணன் கூறினார். |
| மின்வாரியம், குடிநீர் வடிகால்வாரிய பணி : பதிவை சரிபார்க்க அழைப்பு Posted: 14 Oct 2013 12:50 PM PDT கரூரில் மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், டிஎன்பிஎல் ஆகியவற்றில் உள்ள காலியிடங்களுக்கு பதிவு மூப்பைச் சரிபார்க்கலாம். இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் துரைராஜ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: |
| Posted: 14 Oct 2013 12:49 PM PDT கரூர் ஆசாத் சாலையில் 50 வயது மதிக்கத்தக்க முதியவர் சடலமாக திங்கள்கிழமை காலை கிடந்தார். இதுகுறித்து கிராம நிர்வாக அலுவலர் செந்தில்குமார் நகர காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் |
| Posted: 14 Oct 2013 12:49 PM PDT கரூர் மாவட்ட ஜெ. பேரவை சார்பில் கடவூர் ஒன்றியத்துக்குட்பட்ட காணியாளம்பட்டி, சிந்தாமணிப்பட்டி, தரகம்பட்டி, பாலவிடுதி, கடவூர் ஆகிய பகுதிகளில் தமிழக அரசின் சாதனை விளக்கி பொதுமக்களிடம் துண்டுப் பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது. |
| கரூரில் 2 கடைகளில் செல்போன் திருட்டு Posted: 14 Oct 2013 12:49 PM PDT கரூரில் சனிக்கிழமை இரவு 2 கடைகளின் பூட்டை உடைத்து செல்போன்களைத் திருடிச் சென்றனர். |
| செட்டிநாடு கல்லூரியில் தேசியக் கருத்தரங்கு Posted: 14 Oct 2013 12:48 PM PDT கரூர் செட்டிநாடு பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் கணிப்பொறியியல் துறை சார்பில் தேசிய அளவிலான கருத்தரங்கு ஆரக்கிள் 11ஜி என்ற தலைப்பில் அண்மையில் நடைபெற்றது. |
| அமராவதி ஆற்றின் குறுக்கே பாலம் கட்ட பூமிபூஜை Posted: 14 Oct 2013 12:48 PM PDT கரூரில் நெடுஞ்சாலைத் துறை மூலம் அமராவதி ஆற்றின் குறுக்கே பசுபதிபாளையம் இணைப்புச் சாலையில் ரூ. 13.75 கோடியில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான பூமிபூஜை திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 14 Oct 2013 12:48 PM PDT குளித்தலை அருகே திங்கள்கிழமை வேன் மோதி விவசாயி இறந்தார். |
| செங்கல் வியாபாரி வீட்டில் திருட்டு Posted: 14 Oct 2013 12:47 PM PDT கரூரில் செங்கல் வியாபாரி வீட்டின் கதவை உடைத்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகிறார்கள். |
| பட்டா மாறுதலுக்கு சான்றுகளுடன் விண்ணப்பிக்க வலியுறுத்தல் Posted: 14 Oct 2013 12:47 PM PDT பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிப்போர் சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் ச.ஜெயந்தி. |
| ஆசிரியர்களுக்கு எளிய அறிவியல் சோதனை பயிற்சி Posted: 14 Oct 2013 12:47 PM PDT அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் கிருஷ்ணராயபுரம் வட்டார வளமையத்துக்குள்பட்ட தொடக்க, உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு அண்மையில் எளிய அறிவியல் சோதனை பயிற்சி அளிக்கப்பட்டது. |
| கரூரில் அக். 20-ல் மாவட்ட தடகள விளையாட்டு வீரர்கள் தேர்வுப் போட்டி Posted: 14 Oct 2013 12:46 PM PDT கரூரில் அக். 20-ல் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான 35 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடகள விளையாட்டுத் தேர்வுப் போட்டியில் பங்கேற்கலாம். |
| கரூர் மாவட்டத்தில் 1274 பேருக்கு இலவச சைக்கிள் Posted: 14 Oct 2013 12:46 PM PDT கரூர் மாவட்டம், குளித்தலை மற்றும் தோகைமலை உள்ள அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 1274 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை |
| Posted: 14 Oct 2013 12:46 PM PDT கரூர் பி.ஏ. வித்யாபவன் மேல்நிலைப்பள்ளியில் மாணவ, மாணவிகளின் கல்வியறிவு மேம்பட வேண்டி மஹா யாகம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| தடகளம் : கொங்கு வெள்ளாளர் பள்ளி சாதனை Posted: 14 Oct 2013 12:45 PM PDT மாவட்ட அளவிலல் கடந்த அக்.8,9-களில் நடைபெற்ற தடகளப் போட்டிகளில் கரூர் கொங்கு வெள்ளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி, மாணவிகள் பல்வேறு பிரிவுகளில் சிறப்பிடம் பெற்றனர். |
| குளித்தலையில் அரிமா சங்க ஆளுநர் வருகை விழா Posted: 14 Oct 2013 12:45 PM PDT கரூர் மாவட்டம் குளித்தலையில் அரிமா சங்க ஆளுநர் அலுவல் வருகை விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. குளித்தலை அரிமா சங்கத் தலைவர் டி.நாகராஜன் தலைமை வகித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக |
| மின்கசிவு:குடிசை வீடு தீக்கிரை Posted: 14 Oct 2013 12:44 PM PDT கோட்டூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்கசிவு காரணமாக குடிசை வீடு எரிந்து நாசமடைந்தது. |
| பொருளாதார மேம்பாட்டுத் திட்டம்: பயன் பெற விண்ணப்பிக்கலாம் Posted: 14 Oct 2013 12:44 PM PDT பழங்குடியினர் தாட்கோ மூலம் செயல்படுத்தப்பட உள்ள பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களின் கீழ் பயன்பெற, அக். 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றார் மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது. |
| என்.எஸ்.எஸ். சிறப்பு முகாம் தொடக்கம் Posted: 14 Oct 2013 12:44 PM PDT பெரம்பலூர் அருகேயுள்ள எளம்பலூரில், புனித தோமினிக் பெண்கள் மேல்நிலைப் பள்ளி சார்பில் நாட்டு நலப்பணித் திட்ட சிறப்பு முகாம் தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது. |
| புதை சாக்கடை திட்டத்தை நிறைவேற்றக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 14 Oct 2013 12:43 PM PDT பெரம்பலூர் மாவட்டம், லப்பைகுடிகாடு பேருந்து நிறுத்தம் எதிரே, புதை சாக்கடை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மனிதநேய மக்கள் கட்சியினர் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனர். |
| பி.பி.ஓ மையங்களில் பணிபுரிய 5 பேருக்கு பணி நியமன ஆணை Posted: 14 Oct 2013 12:43 PM PDT பி.பி.ஓ மையங்களில் பணிபுரிய தேர்வு செய்யப்பட்ட 5 பேருக்கு பணி நியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டன. |
| மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி Posted: 14 Oct 2013 12:43 PM PDT பெரம்பலூர் ரோவர் மேல்நிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி சனிக்கிழமை நடைபெற்றது. |
| பெண் ஊழியர்களை விடுமுறை நாள்களில் பணிபுரிய நிர்பந்திக்கக் கூடாது Posted: 14 Oct 2013 12:43 PM PDT : பெண் ஊழியர்களை விடுமுறை நாள்களில் பணிபுரிய நிர்பந்திக்கக் கூடாது என தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட அமைப்புக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| Posted: 14 Oct 2013 12:42 PM PDT குளித்தலை அருகே திங்கள்கிழமை வேன் மோதி விவசாயி இறந்தார். |
| வேனை மறித்து ரூ. 13 லட்சம் கொள்ளையடித்ததில் மேலும் ஒருவர் கைது Posted: 14 Oct 2013 12:42 PM PDT அரியலூர் மாவட்டம், ஜயங்கொண்டம் அருகே சிகரெட் விற்பனை வேனை வழிமறித்து, ரூ. 13 லட்சத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர். |
| வாரணவாசி சாலையைதார்ச் சாலையாக மாற்ற வலியுறுத்தல் Posted: 14 Oct 2013 12:42 PM PDT வாரணவாசி மல்லூர், கருப்பூர் சேனாதிபதி சாலையை தார்ச் சாலையாக மாற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| "மாணவர்களுக்கு ரூ. 1.05 லட்சம் கல்வி உதவித் தொகை' Posted: 14 Oct 2013 12:41 PM PDT ஜயங்கொண்டம் அரிமா சங்கம், சென்னை ஜெயமாருதி கல்வி அறக்கட்டளை ஆகியவை சார்பில், பொறியியல் மற்றும் வேளாண்மை பட்டப் படிப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை சனிக்கிழமை வழங்கப்பட்டது. |
| வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த முறை குறித்து ஆலோசனை Posted: 14 Oct 2013 12:41 PM PDT அரியலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியல் சுருக்கத் திருத்த முறை -2014 தொடர்பாக பல்வேறு துறை அலுவலர்களுடன் மாவட்ட ஆட்சியர் எ. சரவணவேல்ராஜ் ஆலோசனை நடத்தினார். |
| பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 14 Oct 2013 12:40 PM PDT தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை சாலையில் உள்ள பால் கூட்டுறவு ஒன்றிய அலுவலகம் முன் தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் கோரிக்கைகளை வலியுறுத்தி, திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| கவிநாட்டில் சமணர் சிலை கண்டெடுப்பு Posted: 14 Oct 2013 12:40 PM PDT புதுக்கோட்டை கவிநாடு கண்மாயில் கண்டெடுக்கப்பட்ட சிலை சமணர் சிலை என தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கண்காணிப்பாளர் பா. ஜம்புலிங்கம் தெரிவித்துள்ளார். |
| மக்களவைத் தேர்தலில் ம.தி.மு.க. போட்டியிடும்: வைகோ பேச்சு Posted: 14 Oct 2013 12:40 PM PDT வருகிற மக்களவைத் தேர்தலில் மதிமுக போட்டியிடும் என்றார் அக்கட்சியின் பொதுச் செயலர் வைகோ. |
| "பார்வை பாதிப்பை முன்னதாகவே கண்டறிந்து தடுக்க முடியும்' Posted: 14 Oct 2013 12:39 PM PDT புதிய தொழில்நுட்பத்தின் அடிப்படையில் பார்வை பாதிப்பை முன்னதாகவே கண்டறிந்து தடுத்துக் கொள்ள முடியும் என்றார் டாக்டர் வெ. அர்விந்த். |
| காரைக்காலில் சம்பா நடவுப் பணிகள் மும்முரம் Posted: 14 Oct 2013 12:39 PM PDT காரைக்காலில் சம்பா நடவுப் பணிகளில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். |
| 38 நாள்களுக்கு பிறகு கடலுக்குள் சென்ற விசைப்படகு மீனவர்கள்! Posted: 14 Oct 2013 12:39 PM PDT 38 நாள் போராட்டத்துக்கு பிறகு காரைக்கால் விசைப்படகு மீனவர்கள் திங்கள்கிழமை கடலுக்குள் சென்றனர். |
| கூத்தனூர், திருநள்ளாறு கோவில்களில் சரஸ்வதி பூஜை Posted: 14 Oct 2013 12:38 PM PDT திருவாரூர் மாவட்டம், பூந்தோட்டம் அருகேயுள்ள கூத்தனூர் சரஸ்வதி கோவில், திருநள்ளாறு தர்பாரண்யேசுவரர் கோவில் ஆகிய கோவில்களில் சரஸ்வதி பூஜையையொட்டி ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. |
| மின்கசிவு:குடிசை வீடு தீக்கிரை Posted: 14 Oct 2013 12:38 PM PDT கோட்டூர் அருகே ஞாயிற்றுக்கிழமை மின்கசிவு காரணமாக குடிசை வீடு எரிந்து நாசமடைந்தது. |
| திருத்துறைப்பூண்டியில்விவசாயிகள் சங்க மாநாடு தொடக்கம் Posted: 14 Oct 2013 12:38 PM PDT திருத்துறைப்பூண்டியில் 2 நாள்கள் நடைபெறும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் (இந்திய கம்யூனிஸ்ட் சார்பு) 23-வது மாவட்ட மாநாடு திங்கள்கிழமை தொடங்கியது. |
| அனுமதியின்றிவெடிமருந்து வைத்திருந்தவர் கைது Posted: 14 Oct 2013 12:38 PM PDT திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டையில் அனுமதியின்றி நாட்டு வெடிமருந்து வைத்திருந்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். |
| சத்துணவுத் திட்டப் பணியாளர்களுக்குரூ. 1.26 கோடி கடன் அளிப்பு Posted: 14 Oct 2013 12:37 PM PDT சத்துணவுத் திட்டப் பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்க உறுப்பினர்களுக்கு ரூ. 1.26 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது என்றார் மாநில உணவுத் துறை அமைச்சர் ஆர். காமராஜ். |
| அக். 17-ல் முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டி Posted: 14 Oct 2013 12:37 PM PDT திருவாரூர் மாவட்டத்தில் அக். 17-ம் தேதி முதல், முதல்வர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் தொடங்குகின்றன என்று ஆட்சியர் சி. நடராசன் தெரிவித்தார். |
| அதிமுக ஆட்சியில் மகளிருக்கு ஏராளமான திட்டங்கள் Posted: 14 Oct 2013 12:36 PM PDT அதிமுக ஆட்சியில் தொலைநோக்கு சிந்தனையுடன் மகளிருக்கென ஏராளமான திட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார் முதல்வர் ஜெயலலிதா என்றார் அமைச்சர் கே.ஏ.ஜெயபால். |
| Posted: 14 Oct 2013 12:32 PM PDT 1896 - புதன்கிழமை. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பம்பாயில் (இன்றைய மும்ûயில்) இருந்து வந்த ரயில் நின்றது. அதிலிருந்து மோகன்தாஸ் |
| Posted: 14 Oct 2013 12:30 PM PDT அண்மையில் நான் ஒரு முதியவரை சந்தித்தபோது, "எனது பிள்ளைகள் என்னைமதிப்பதில்லை, என் தேவைகள் எதையும் பூர்த்தி செய்வதில்லை. |
| ஒடிஸா புயலில் சிக்கிய 18 தமிழக மீனவர்கள் பத்திரமாக மீட்பு Posted: 14 Oct 2013 12:28 PM PDT ஒடிஸாவில் புயலில் சிக்கிய தமிழக மீனவர்கள் 18 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். முதல்வர் ஜெயலலிதாவின் தீவிர முயற்சியால் மீனவர்கள் அனைவரும் |
| ராமேசுவரம் மீனவர்களுக்கு அக். 28 வரை காவல் நீட்டிப்பு Posted: 14 Oct 2013 12:27 PM PDT ராமேசுவரம் பகுதியிலிருந்து மீன் பிடிக்கச் சென்று நெடுந்தீவு போலீஸாரால் கைதுசெய்யப்பட்ட 4 மீனவர்களுக்கும் அக்.28 வரை சிறைக் காவலை நீட்டித்து |
| செல்போனில் மிரட்டல்: பெண் மீது உத்தரப்பிரதேச அமைச்சர் புகார் Posted: 14 Oct 2013 12:26 PM PDT அடையாளம் தெரியாத பெண் ஒருவர் தன்னை செல்போனில் மிரட்டுவதாக உத்தரப்பிரதேச அமைச்சர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். |
| ரூ.1000 கோடி சுங்க, கலால் வரி ஏய்ப்பு: மத்திய நிதி அமைச்சகம் தகவல் Posted: 14 Oct 2013 12:26 PM PDT நடப்பு நிதி ஆண்டின் ஜனவரி-ஜூலை மாத காலகட்டத்தில் சுமார் ரூ. 1000 கோடி அளவிற்கு சுங்க மற்றும் கலால் வரி ஏய்ப்பு நடைபெற்றுள்ளது |
| முள்ளிவாய்க்காலில் சிவாஜிலிங்கம் பதவிப்பிரமாணம் Posted: 14 Oct 2013 12:25 PM PDT இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் சி.வி.விக்னேஷ்வரன் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்ய மறுத்த சிவாஜிலிங்கம், முள்ளிவாய்க்கால் |
| வால்மார்ட் பிரதிநிதிகள் சந்திப்பு: விவரத்தைத் தர அரசு மறுப்பு Posted: 14 Oct 2013 12:24 PM PDT அமெரிக்காவைச் சேர்ந்த சில்லறை வணிக பெரு நிறுவனமான வால்மார்ட் பிரதிநிதிகள் பிரதமரையும், மற்ற அலுவலர்களையும் சந்தித்தது குறித்த தகவலைத் தர பிரதமர் |
| ராமர் கோயில் சர்ச்சைக் கடிதம்: உள்துறைச் செயலர் சஸ்பெண்ட் Posted: 14 Oct 2013 12:24 PM PDT ராமர் கோயில் தொடர்பாக சர்ச்சைக்குரிய கடிதம் அனுப்பிய விவகாரத்தில் உள்துறைச் செயலராக இருந்த சர்வேஷ் சந்திர மிஸ்ரா திங்கள்கிழமை பணியிடை |
| ராஜஸ்தானில் லாரி மீது பேருந்து மோதல்: 34 பிரான்ஸ் சுற்றுலாப் பயணிகள் காயம் Posted: 14 Oct 2013 12:23 PM PDT ராஜஸ்தானில் லாரி மீது பேருந்து மோதியதில் பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணிகள் 34 பேர் காயமடைந்தனர். |
| மத்தியப் பிரதேச முதல்வர் பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல் Posted: 14 Oct 2013 12:22 PM PDT ரத்தன்கர் துர்கா தேவி கோயில் கூட்ட நெரிசலில் 115 பேர் உயிரிழந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று மத்தியப் பிரதேச மாநில முதல்வர் சிவராஜ் சிங் |
| 5 கிலோ பைகளில் உணவு தானியங்கள்: ரேஷன் கடைகளில் விற்க முடிவு Posted: 14 Oct 2013 12:21 PM PDT பொது விநியோக திட்டத்தின் மூலம் இனி 5 கிலோ உணவுத் தானியங்களை பைகளில் அடைத்து விற்பனை செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக |
| காஷ்மீரில் ஹிஸ்புல் பயங்கரவாதி கைது Posted: 14 Oct 2013 12:20 PM PDT ஜம்மு-காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி கைது செய்யப்பட்டார். |
| இந்திய-பாகிஸ்தான் ராணுவ உயர் அதிகாரிகள் விரைவில் சந்திப்பு Posted: 14 Oct 2013 12:19 PM PDT இந்திய-பாகிஸ்தான் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவும் பதற்றத்தைத் தணிக்கும் பொருட்டு, இரு நாட்டு ராணுவ உயர் |
| பயங்கரவாத அமைப்புகளின் நிதியாதாரங்கள் முடக்கம்: கூட்டாக செயல்பட இந்தியா - அமெரிக்கா ஒப்பந்தம் Posted: 14 Oct 2013 12:18 PM PDT பயங்கரவாத அமைப்புகளின் நிதியாதாரங்களைக் கண்டறிந்து முடக்குவதில் கூட்டாக செயல்பட இந்தியாவும் அமெரிக்காவும் ஒப்புக்கொண்டுள்ளன. |
| சீமாந்திரா வழக்குரைஞர்கள் தில்லியில் 18-ல் போராட்டம் Posted: 14 Oct 2013 12:18 PM PDT தெலங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சீமாந்திரா வழக்குரைஞர்கள் தில்லியில் அக்டோபர் 18ஆம் தேதி மாபெரும் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். |
| வாட்சன், ஃபால்க்னர் வீச்சில் சரிந்தது இந்தியா Posted: 14 Oct 2013 12:17 PM PDT இந்தியாவுக்கு எதிரான முதலாவது சர்வதேச ஒரு தின கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. |
| Posted: 14 Oct 2013 12:15 PM PDT வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டதால் வெற்றி கண்டோம்; தொடரையும் வெல்வோம் என்று ஆஸ்திரேலிய |
| மோசமான பேட்டிங், பந்துவீச்சால் தோற்றோம்: தோனி Posted: 14 Oct 2013 12:13 PM PDT மோசமான பேட்டிங், பெளலிங் காரணமாக முதலாவது ஒரு தின ஆட்டத்தில் தோல்வி கண்டோம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் |
| 2ஜி முறைகேடு: தயாளு அம்மாளிடம் வாக்குமூலம் பெறுவதில் தாமதம் Posted: 14 Oct 2013 12:12 PM PDT 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு முறைகேடு வழக்கில் சிபிஐ தரப்பு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ள தயாளு அம்மாளிடம் சென்னையில் சாட்சியம் பதிவு செய்ய ஆகும் தாமதத்துக்கு தில்லி சிபிஐ நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது. |
| தில்லியில் ராம் லீலா கொண்டாட்டம் Posted: 14 Oct 2013 12:12 PM PDT தீமையை நன்மை வெல்வதைக் குறிக்கும் ராம் லீலா பண்டிகை தலைநகர் தில்லி, தேசிய தலைநகர் வலயப் பகுதி ஆகிய இடங்களில் ஞாயிற்றுக்கிழமை வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. |
| டிராவில் முடிந்தது வங்கதேசம்-நியூஸிலாந்து டெஸ்ட் Posted: 14 Oct 2013 12:12 PM PDT வங்கதேசம், நியூஸிலாந்து அணிகளிடையிலான முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. |
| Posted: 14 Oct 2013 12:12 PM PDT சட்டப்பேரவைத் தேர்தலின்போது பண பலத்தை தடுக்கும் வகையில், அரசியல் கட்சிகளால் களமிறக்கப்படும் போலி வேட்பாளர்கள் மீதான கண்காணிப்பை தேர்தல் ஆணையத்தின் பறக்கும் படையினர் தீவிரப்படுத்தியுள்ளனர். |
| இளைஞரை சுட்டு ரூ.10 லட்சம் கொள்ளை Posted: 14 Oct 2013 12:11 PM PDT தில்லியைச் சேர்ந்த இளைஞரை துப்பாக்கியால் சுட்டு ரூ.10 லட்சம் இருந்த பையைப் பறித்துச் சென்ற 4 பேர் மர்ம கும்பலை போலீஸார் தேடி வருகின்றனர். |
| செளத் எக்ஸ்டென்ஷனில் போக்குவரத்து மாற்றம் Posted: 14 Oct 2013 12:11 PM PDT தில்லியில் செüத் எக்ஸ்டென்ஷன் மெட்ரோ ரயில் நிலையப் பணிகள் காரணமாக அப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. |
| அமுல் பால் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்வு: இன்று முதல் அமல் Posted: 14 Oct 2013 12:11 PM PDT தில்லி, தலைநகர வலயப் பகுதிகளில் அமுல் பாலின் விலை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தப்பட்டுள்ளது. இது செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 15) முதல் அமலுக்கு வருகிறது. |
| ஆம்லா சதம்: தென்னாப்பிரிக்கா 245-8வி Posted: 14 Oct 2013 12:10 PM PDT பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா 8 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் எடுத்தது. |
| சாதரா தொகுதி வேட்பாளரைநீக்கியது ஆம் ஆத்மி Posted: 14 Oct 2013 12:10 PM PDT தில்லி சாதரா தொகுதி ஆம் ஆத்மி வேட்பாளராக அறிவிக்கப்பட்ட வழக்குரைஞர் சுரேந்தர் சர்மா, வேட்பாளர் பட்டியலில் இருந்து திடீரென நீக்கப்பட்டார். |
| டெங்கு பலி 5 ஆக உயர்வு: பாதிப்பு 3,500-ஐ கடந்தது Posted: 14 Oct 2013 12:09 PM PDT தலைநகர் தில்லி, சுற்றுப் பகுதிகளில் இப் பருவத்தில் டெங்கு நோய் தாக்கி 5 பேர் பலியாகி உள்ளனர். மேலும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,519 ஆக உயர்ந்துள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |