ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்
- சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானி இன்று மண்ணில் மலர்ந்த நாள்.
- ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல நடந்து வர்றியா டார்லிங்..?
- பாகிஸ்தான் போர்க் கப்பல்கள் இன்று இலங்கை வருகை
- ரசிப்பதற்கு
- ஒரே கல்லில் விஷ்ணு சிலை
- இறைவனோடு உறவு…
- கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் )
- தமிழ் இலக்கியத்தில் கண்கள்
- தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை...
- நாட்டு நடப்பு – மதி கார்ட்டூன்
- ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா?
- இணையத்தில் கண்காணிப்பது யார்?- அடையாளம் காட்டும் லைட்பீம்!
- மன்மோகன் சிங்
- தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல!
- காதல் கவிதைகள்
- ல, ழ, ள தெரிய வேண்டுமா? 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...' பாடுங்கள்!
- உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன் மதிப்பு பெரிதா?
- "இனிய குரலொலி"
- மரம் வளர்ப்போம்
- தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள்
- ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....!
- நன்றிக் கடன்
- ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்!
- சுவர்க்கோழி பிரியாணி ரெடி…!
- பதுங்க போன மன்னர் பிதுங்கிட்டாரே…!
- தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் குடித்து 1095 பேர் உயிரிழப்பு ! (2009-2011)
- மாடர்ன் ஆர்ட்
- நாயகி நற்சோனை-சரித்திரநாவல்
- காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு ...
- மகரயாழ் மங்கை-சரித்திர நாவல் .
- மாந்தருக்குள் ஒரு தெய்வம்-கல்கி கிருஷ்ணமூர்த்தி
| பீகார்: மோடி கூட்டத்தில் குண்டுவெடிப்பு: ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர் Posted: 27 Oct 2013 03:21 PM PDT பாட்னா: பீகாரில், பா.ஜ., பிரதமர் வேட்பாளர், நரேந்திர மோடியின் பிரசார கூட்டம் துவங்குவதற்கு, சில நிமிடங்களுக்கு முன், பாட்னா ரயில்வே ஸ்டேஷன், கூட்டம் நடந்த மைதானம் உட்பட, ஆறு இடங்களில், அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இதில், அப்பாவிகள் ஆறு பேர் இறந்தனர்; 60க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இதற்கான சதி குறித்து விசாரிப்பதற்காக, தேசிய புலனாய்வு அமைப்பு, சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளது. பா.ஜ., பிரதமர் வேட்பாளராக, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அடுத்தாண்டு நடக்கவுள்ள ... |
| சிவா அண்ணாவின் புதல்வி "ஈகரையின் இளவரசி ஷிவானி இன்று மண்ணில் மலர்ந்த நாள். Posted: 27 Oct 2013 03:12 PM PDT உறவுகள் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான செய்தி. ஈகரையின் நிறுவுனர் சிவா அண்ணா-வின் புதல்வி ஷிவானிஸ்ரீ இன்று இரவு இந்திய நேரப்படி சுமார் 8.30 மணியளவில் மண்ணில் மலர்ந்துள்ளார் என்பதை எல்லையில்லா மகிழ்ச்சியுடன் அறிவித்துக்கொள்கிறோம். தாயும் சேயும் நலமாக உள்ளனர். உறவுகள் அனைவரும் குழந்தையின் எதிர்காலம் சிறக்க தங்களின் ஆசிர்வாதங்களை அளவிடாமல் அள்ளி வழங்கிட வேண்டுகிறோம். தங்களின் வாழ்த்துக்களை தெரிவிக்க சிவா அண்ணாவின் அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும். வாழ்த்துக்கள் அண்ணா. |
| ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல நடந்து வர்றியா டார்லிங்..? Posted: 27 Oct 2013 02:03 PM PDT - ஹெட்போன்ல என் கூட பேசிக்கிட்டே ரோட்ல நடந்து வர்றியா டார்லிங்..? - ஹேய்…எப்படி கண்டு பிடிச்சே? - 'சாவு கிராக்கி, ரோட்டைப் பார்த்து போ'ன்னு எவனோ உன்னைத் திட்டினது கேட்டுச்சே..! - ——————————————————- தலைவர், காலேஜ்ல படிக்கிற தன் பொண்ணுகிட்டே கண்டபடி திட்டு வாங்கிட்டிருக்காரே…ஏன்? - ஆண்ட்ராய்ட் போன் வேணும்னு கேட்டதுக்கு அண்ட்ராயரும் போனும் வாங்கிட்டு வந்திருக்காராம்..! - ——————————————————– - யூத்துங்க மத்தியிலே பேசப்போறேன்னு ஜீன்ஸ் போட்டுக்கிட்டு போன தலைவர் நடந்துகிட்ட விதம் வேடிக்கையா ... |
| பாகிஸ்தான் போர்க் கப்பல்கள் இன்று இலங்கை வருகை Posted: 27 Oct 2013 02:01 PM PDT -- பாகிஸ்தான் கடற்படையைச் சேர்ந்த பிஎன்எஸ் நாசர் மற்றும் பிஎன்எஸ் கைபர் என்ற 2 போர்க் கப்பல்கள் நல்லெண்ணப் பயணமாக ஞாயிற்றுக்கிழமை இலங்கை வர உள்ளன. பாகிஸ்தான் நாட்டு போர்க்கப்பல்கள் அவ்வப்போது இலங்கை துறைமுகங்களுக்கு வருவது வழக்கம். இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்துவதே இவற்றின் நோக்கம் என்று கொழும்பில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது. - நன்றி: தினமணி |
| Posted: 27 Oct 2013 12:42 PM PDT கற்பனை வளம், கலை நயம் விற்பனை செய்ய, விலை போடேன் ரமணியன் |
| Posted: 27 Oct 2013 12:38 PM PDT - ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வேப்பஞ்சேரியில் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில் திருக்குளம் அருகே அமைக்கப்பட்டுள்ள மகா விஷ்ணுவின் தசாவதாரச் சிலை 21 அடி உயரமுள்ளது. இச் சிலை ஒரே கல்லில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ==== நன்றி: தினமணி |
| Posted: 27 Oct 2013 12:38 PM PDT வீடு என்று ஒன்று இருந்தால் அதற்கு வாசற்படி என்று ஒன்று இருக்கும். இதேபோல் உறவு என்று ஒன்று இருந்தால் உரசல்களும் விரிசல்களும் இருக்கத்தான் செய்யும். அதேபோல இறை -மனித உறவிலும் ஏமாற்றங்கள், விரிசல்கள், போராட்டங்கள் ஏற்படுவது சகஜமே. இதனை ஜெபத்தின் வழியாக இறைவனோடு நாம் பேசி நமது மன்றாட்டுகளையும் வேண்டுதல்களையும் சமர்ப்பித்தால் தனது பேரன்பில் நம்மை மலரச் செய்வார் இறைவன். அதாவது நமக்குத் தேவையான சந்தோஷத்தையும் மனமகிழ்ச்சியையும் தந்தருள்வார் என்பது நிச்சயம். - ஏன் இந்த இறைவன் எனது விண்ணப்பங்களை மட்டும் ... |
| கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தகங்கள் மின்நூல்வடிவில்(தமிழ் மற்றும் ஆங்கிலம் ) Posted: 27 Oct 2013 09:41 AM PDT 24October2013-Micro Mart Magazine PDF Free Download Link.. http://www14.zippyshare.com/v/24187429/file.html November2013-Stuff India Magazine PDF Free Download Link.. http://www72.zippyshare.com/v/50463557/file.html 2013-The Complete Guide to iPhone 5S & 5C Ebook Pdf Free Download Link... http://www55.zippyshare.com/v/6260004/file.html 2013-Photoshop 5 Minute Tips & Fixes Ebook Pdf Free Download Link..... http://www16.zippyshare.com/v/77519874/file.html 17-10-2013-WebUser ... |
| Posted: 27 Oct 2013 08:51 AM PDT சிலர் மனதில் ஒன்று வைத்து உதட்டில் ஒன்று பேசுவார்கள்.அப்பொழுதெல்லாம் காட்டிக் கொடுக்கும் தகவல் உடல்நுட்பம் 'கண்கள்'. பல நேரங்களில் கண் பேசும் வார்த்தைகளுக்கு வலிமையதிகம்.கண்ணுக்குக் கண் பார்த்துப் பேசும் பொழுது நேர்மையின் அளவீடு தெரிந்துவிடுகிறது. ஏதாவது ஒரு நேர்காணலுக்கு போகும் நண்பனை "கண்ணப் பார்த்து பேசு மாப்ள" என்று உசுப்பேத்தி விட்டு, அந்த அதிகாரி எங்கெல்லாம் பார்க்கிறாரோ அங்கெல்லாம் போய் அவர் கண்ணையே குறுகுறுவெனப் பார்த்து சங்கடத்தை ஏற்படுத்தும் நேர் பார்வையப் பற்றிச் சொல்லவில்லை.அது ... |
| தமிழின் சில விவரங்கள்...14...!!!...குறளின் மேன்மை... Posted: 27 Oct 2013 08:13 AM PDT நண்பர்களே , எந்நாளும் சொல்லில் வடிக்க முடியாதவை சில ... பெருமையையும் மாண்பையும் எண்ணி எண்னி வியக்கத்தான் முடியும் ... அப்படியானவற்றுள் திருக்குறள் தலையாயது ... 'கப்பலோட்டிய தமிழன்' எனப் புகழப்படும் வ.உ.சி எனும் பெருந்தகை கூர்த்த மதி நிறைந்த வழக்குரைஞர் ( இவர் தந்தையும் கூட வழக்கறிஞரே.. ) மட்டுமல்ல , மிகச் சிறந்த தமிழ் அறிஞருமாவார் என பலரும் அறியார் ! அன்னார் என்றும் தமிழுலகு முழுவதற்கும் சொந்தம் ! ஆனால் , இப்பேரறிவாளனை இன்று ஒரு சாதித் தலைவராகக் குறுக்க முயற்சிப்பது பேதமை ! நிற்க... வ.உ.சி ... |
| நாட்டு நடப்பு – மதி கார்ட்டூன் Posted: 27 Oct 2013 07:49 AM PDT ![]() |
| ஆன்லைனில் ஈசியாக பான் கார்ட் பெற வேண்டுமா? Posted: 27 Oct 2013 07:36 AM PDT வெவ்வேறு தேவைகளுக்கான, ஒரு அடையாள ஆவணமாக இந்தியர்கள் நிரந்தர கணக்கு எண் (பான்) அட்டையைப் பயன்படுத்துகின்றனர். வேலைசெய்யாத மற்றும் வரி தாக்கல் செய்யாத பலர், அடையாள ஆவண தேவைக்காக மட்டுமே இந்த பான் கார்டை வைத்துள்ளனர். இந்த கார்டின் தேவை சில வருடங்களாக அதிகரித்திருப்பதால், ஏராளமானோர் இதைப் பெறுவதற்காக விண்ணப்பிக்கின்றனர். இதன் காரணமாக, வருமான வரித் துறை பான் கார்ட் பெறுவதற்கான செயல்முறையை எளிமைபடுத்த முயன்று வருகிறது. ஆரம்ப நாட்களில் இடைத் தரகர்கள், குறிப்பாக சாட்டட் அக்கெளன்டன்டுகள் மூலமே இந்த ... |
| இணையத்தில் கண்காணிப்பது யார்?- அடையாளம் காட்டும் லைட்பீம்! Posted: 27 Oct 2013 07:29 AM PDT கண்காணிக்கப்படுவதும், கவனிக்கப்படுவதும்தான் இப்போதைய இணைய யதார்த்தம். தேடியந்திரங்களில் துவங்கி மின்வணிக தளங்கள் வரை எல்லா விதமான தளங்களும் இணையவாசிகளின் ஒவ்வொரு அடியையும் கவனித்து குறிப்பெடுக்கின்றன. அதாவது டிராக் செய்கின்றன. பொருத்தமான விளம்பரத்தை அளிக்கவும், பயனாளியின் எதிர்பார்ப்பை புரிந்துகொண்டு செயல்படவும் இவ்வாறு செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. இன்னொரு பக்கம் அரசுகள் இமெயில் வாசகங்களையும் தேடல் பதங்களையும் கண்காணித்து வருவதாக சொல்லப்படுகிறது. இணையத்தில் நாம் எப்படி எல்லாம் கண்காணிக்கப்படுகிறோம் ... |
| Posted: 27 Oct 2013 06:19 AM PDT மன்மோகன் சிங் ஸ்கூலில் படிக்கும்போது ஒருநாள் டீச்சர் கிளாஸ் லீடரிடம்,"வகுப்பை அமைதியா பார்த்துக்கோ,யாராவது பேசுனவங்கனா,பேர் எழுதி வை"ன்னு சொல்லிட்டு ஒரு சாப்பிட போய்ட்டாங்களாம். அந்த கிளாஸ் லீடருக்கு மன்மோகன் சிங் மேல பழைய பகையாம், இதான் நேரம் 'டீச்சர் மன்மோகன் சிங்கை அடிக்கட்டும்'ன்னு பேசுனவங்க பெயரில் மன்மோகன் சிங் பெயரை எழுதி வச்சுட்டாராம். டீச்சர் வந்து பார்த்துட்டு "பொய் சொல்லுவியா..?பொய் சொல்லுவியா?"ன்னு கேட்டு கிளாஸ் லீடரை தூக்கி போட்டு மிதிச்சாங்களாம். |
| தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! Posted: 27 Oct 2013 06:11 AM PDT (RTM என்கிற ரேடியோ டெலிவிசன் மலேசியா என்கிற மலேசியா அரசுக்கு சொந்தமான ரேடியோவுக்கு தெய்வமுரசு ஆசிரியர் அளித்த பேட்டி) பேட்டியாளர் திருமிகு மனோன்மணி: ஐயா! தங்களை மீண்டும் சந்தித்துப் பேட்டி எடுப்பதில் மிக்க மகிழ்ச்சி. தற்போது மலேசியாத் தமிழர்களில் வரும் தீபாவளியின் பரபரப்பு தொடங்கிவிட்டது. இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்தின் அடிப்படையைப் பற்றி சற்று எடுத்துச் சொல்லுங்கள் ஐயா! தெய்வமுரசு ஆசிரியர்: அம்மா! தங்களை மீண்டும் ஒரு பேட்டிக்காகச் சந்திப்பதில் மெத்தமகிழ்ச்சி. தீபாவளிப் பண்டிகை என்பது ... |
| Posted: 27 Oct 2013 04:51 AM PDT நமக்கும் கவிதைக்கும் ரொம்ப தூரம் ..அதனால தான் என்னவோ அவள் ஓடி விட்டாள் என்று நினைக்கிறன் ..இருந்தாலும் முக நூலில் பார்த்த இதை உங்களுடன் பகிர விழைகிறேன் ..ரசிக்க மட்டுமே 1.அன்பே ..! உன் அப்பன் என்ன தீவிரவாதியா? புள்ளைய பெத்துவிட சொன்னா அணுகுண்ட பெத்துருக்கான் .. 2.பாய்சன் குடிச்சாகூட வராத மயக்கம், நீ பக்கத்தில் வந்து பேசும் போது வருகிறது .தயவு செய்து பல் விலக்கு ப்ளீஸ் .. 3.நான் பயப்படுவதெல்லாம் நீ கட்டும் 5 ருபாய் ராக்கிக்கு அல்ல, நீ அதை கட்டி வாங்க இருக்கும் 500ரூபாய்க்கே.. 4.ஒரு ... |
| ல, ழ, ள தெரிய வேண்டுமா? 'வாள மீனுக்கும் விலாங்கு மீனுக்கும்...' பாடுங்கள்! Posted: 27 Oct 2013 04:42 AM PDT 'படிக்க தெரிந்தவனுக்கு நல்ல வேலை மட்டுமே கிடைக்கும். நடிக்க தெரிந்தவனுக்கு தமிழ்நாடே கிடைக்கும்' என்ற சமீபத்திய நகைச்சுவை வரிகள், சமூக இணையதளங்களில் ஜோராக வலம் வந்து கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தை கலக்கிய, 'வாள மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்' சினிமா கானா பாடல், துவக்கப்பள்ளி மாணவர்களுக்கு தமிழ்ப் பயிற்சி புத்தகத்தில் இடம் பெற்று, ஆச்சர்யத்தை ஏற்படுத்தி உள்ளது.வியாசர்பாடியில் உள்ள துவக்கப்பள்ளி ஒன்றில், பள்ளி மாணவர்களுக்கு தமிழ் மொழிப் பயிற்சி ... |
| உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன் மதிப்பு பெரிதா? Posted: 27 Oct 2013 02:25 AM PDT உயிரின் மதிப்பு பெரிதா -செலபோன் மதிப்பு பெரிதா? சென்னை: சென்னையில் செல்போனை உடைத்த காரணத்திற்காக தலையில் அம்மிக்கல்லைப் போட்டு மருமகள் கொலை செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மணலி ஜலகண்டமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சுந்தரம் (30). இவரது மனைவி குளோரி. இவர்களுக்கு ராமகிருஷ்ணன் கீர்த்தி என்ற இரண்டு குழந்தைகள் உள்ளது. சுந்தரம் தற்போது துபாயில் இருக்கிறார். இவர் வெளிநாடு சென்று 4 மாதம் ஆகிறது. இவரது தாயார் செல்வி (54). மருமகள், பேரக்குழந்தைகளுடன் ஒரே வீட்டில் தங்கி ... |
| Posted: 27 Oct 2013 01:40 AM PDT "இனிய குரலொலி" ஏனோ அலுவலகத்தில் இன்று வேலையும் அதிகம் கணனியில் பிரச்சினை காலையில் வந்தவுடன் பணியாளர்கள் பாதிபேர் வரவில்லை இயந்திரம் இயங்கவில்லையென என்மீது கோபம் சரி செய்தபிறகு பொச்சென்று போனது மின்சாரம் மீண்டும் இடித்தது, இடியும் மின்னலும் அற்ப காரணங்களுக்கு அதிகாரியின் கோபம் உற்பத்திகுறைவென ஓதித்தள்ளினார் உயரதிகாரி (வீட்டு) அம்மாவிடமிருந்து அவசர அழைப்பு அசதியுடன் திரும்பினேன் அலுவலிலிருந்து ஆனாலும் நேரம் அப்போதும் சரியில்லை வாகனம் பழுதுபட்டு வழியிலே நின்றுவிட்டது ... |
| Posted: 27 Oct 2013 01:06 AM PDT - மரம் வளர்ப்போம் என நம் அரசு சொல்கிறது… அதனால் நம் நாட்டில் ஏகப்பட்ட மரங்கள் புதுப்புது கட்சிக் கொடிகளுடன்! - —————————– >வண்ணப்பிரியன் |
| தீபாவளி ஏன்? – வாரியார் சுவாமிகள் Posted: 27 Oct 2013 12:29 AM PDT முன்னுரை: தீபாவளி உலகமெல்லாம் கொண்டாடும் நன்னாள் பொன்னாள். இதை யாண்டும் எல்லோரும் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். சிவபெருமானை நினைத்துக் கடைத்தேறும் விரதங்கள் எட்டு. அதில் தீபாவளியும் ஒன்று. இது ஐப்பசி மாதம் அமாவாசைக்கு முன்தினம் வரும். தீபாவளி = தீபம் – விளக்கு, ஆவளி – வரிசை. தீபத்தை வரிசையாக வைத்துச் சிவபெருமானை வழிபடுவதற்கு உரியநாள் தீபாவளி என உணர்க. தீபங்களை ஏற்றினால் இருள் தானே விலகிவிடும். இந்தத் தீபாவளித் தத்துவத்தை எழுதும்படி அன்பர்கள் விரும்பிக் கேட்டதால் இந்தக் கட்டுரையை எழுதி ... |
| ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.....! Posted: 27 Oct 2013 12:28 AM PDT கூட்டு முயற்சி என்பது எப்படி இருக்கக்கூடாது என்பதற்கும் பல்வேறு உதாரணங்கள் இருக்கிறது. ஒரு விடுமுறை நாளில் நான் வீட்டின் வாசற்புறம் உட்கார்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தேன். தெருவில், ஒருவன் வரிசையாக குழிகள் பறித்துக் கொண்டு சென்று கொண்டிருந்தான். பின்னர் ஒருவன் ஒவ்வொரு குழிக்குள்ளும் தண்ணீர் ஊற்றிய படியே சென்றான். பின்னர் மூன்றாமவன் அந்த குழியை மூடிவிட்டு அடுத்த குழியை நோக்கி சென்றான். எனக்கு ஒன்றும் புரியவில்லை. மூன்றாமவனிடம் சென்று அவர்கள் என்ன செய்து ... |
| Posted: 27 Oct 2013 12:24 AM PDT கல்லெடுத்து அடித்தும் தெருநாய் கடிக்கவில்லை ஒரு முறை போட்ட சோறினால்…! - ———————————- >வண்ணப்பிரியன் |
| ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழல்! Posted: 27 Oct 2013 12:22 AM PDT நல்லா இருக்கும்போதே நாலு பேருக்கும் உதவ வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் ஏற்படுவதில்லை. சிலருக்கு சுட்டுப் போட்டாலும் இந்த எண்ணம் வராது. ஆனால், தன்னால் எழுந்து நடக்க முடியாமல் போனபிறகும், ஆதரவற்ற ஜீவன்களுக்கு ஆறுதல் தரும் நிழலாய் நிற்கிறார் சிவப்பிரகாசம். வடலூர் சத்தியஞான சபைக்கு வரு வோருக்கு வள்ளலார் சித்தி பெற்ற இடமான மேட்டுக்குப்பம் திருமாளிகையை நன்கு தெரிந்திருக்கும். இங்குதான் 'ராமலிங்க வள்ளலார் சர்வ தேச தரும பரிபாலன அறக்கட்டளை'யை நிறுவி, வாழ்க்கையில் புறந்தள்ளப்பட்ட ஜீவன்களுக்கு ... |
| Posted: 27 Oct 2013 12:14 AM PDT - கோழி பிரியாணி கேட்ட உன் ஆளுக்கு குஸ்காவை வாங்கி கொடுத்து சமாளிச்சிட்டியா…எப்படி? - சுவர்க்கோழி பிரியாணி'ன்னு சொல்லி தந்துட்டேன் மச்சான்…! >ஜெயாப்ரியன் - ———————————————————— - தலைவருக்கு இன்டர்நெட் பைத்தியம் அதிகமாயிடுச்சு..! - எப்படி.. ? - கோகுலகிருஷ்ணன்'ற தன்னோட பேரை 'கூகுள்கிருஷ்ணன்'னு மாத்திக்கிட்டாரே…! - >சி.விஜயராமன் - ————————————————————– ஹன்சிகா ரசிகரான நம் தலைவர் 'சிகாமணி' என்ற தன் பேரை என்னான்னு மாத்தி வெச்சுக்கிட்டார்..! - 'ஹன்சிகாமணி'ன்னு! - >வி.சி.கிருஷ்ணரத்னம் - -============================== நன்றி: ... |
| பதுங்க போன மன்னர் பிதுங்கிட்டாரே…! Posted: 27 Oct 2013 12:11 AM PDT - டாக்டர்..என் மாமியார் நகச்சுத்தி வந்து ரொம்ப கஷ்டப்படுறார்…! - இதெல்லாம் சாதாரணம்மா …குணப்படுத்திடலாம்! - வேணாம் டாக்டர்…கருணை கொலை பண்ண முடியுமா? - >எம்.மிக்கேல் ராஜ் - ————————————————————- - எதிரி நாட்டு மன்னன் பதுங்கு குழியிலே கன்னி வெடிய புதைச்சிட்டான்…! - எப்படி சொல்றே? - பதுங்கப் போன் மன்னர் பிதுங்கிட்டாரே…! - >புஷ்பலதா - ————————————————————– - இட்ஸ் எ மிராக்கிள்…இந்தப் பேஷண்டுக்கு தொப்புளே இல்லை சிஸ்டர்…! - மண்ணாங்கட்டி, அவர் குப்புற படுத்துக்கிட்டிருக்கார் டாக்டர்..! - >சிக்ஸ்முகம் - ================================ நன்றி: ... |
| தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் குடித்து 1095 பேர் உயிரிழப்பு ! (2009-2011) Posted: 27 Oct 2013 12:02 AM PDT தமிழகத்தில் கள்ளச் சாராயத்தை ஒழிக்கவும், பூரண மதுவிலக்கை அமல்படுத்தவும் தமிழக அரசு முன்வர வேண்டும் என பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: 2009ம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் தமிழ்நாட்டில் கள்ளச் சாராயம் குடித்து 1095 பேர் உயிரிழந்திருப்பதாக மத்திய அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்தியாவில் கள்ளச்சாராய சாவுகள் அதிகரிப்பதற்கு சாராய விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை தான் காரணம் என்று ... |
| Posted: 26 Oct 2013 11:40 PM PDT - சிறுவன் கிறுக்கினால் கிறுக்கல் - ஓவியன் கிறுக்கினால் மாடர்ன் ஆர்ட்..! - ================== >வண்ணப்பிரியன் |
| Posted: 26 Oct 2013 09:44 PM PDT நாயகி நற்சோனை-சரித்திரநாவல் http://www.mediafire.com/download/gec91ct8t55z2z3/naayagi+narchonai+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு ... Posted: 26 Oct 2013 09:43 PM PDT காந்தியும் காங்கிரசும் ஒரு துரோக வரலாறு ... http://www.mediafire.com/download/z65yc6w810cc21w/ghandi-congress%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| மகரயாழ் மங்கை-சரித்திர நாவல் . Posted: 26 Oct 2013 09:42 PM PDT மகரயாழ் மங்கை-சரித்திர நாவல் . http://www.mediafire.com/download/3d7d8p1m86oyoqi/makarayaazh+mangai%28OrathanaduKarthik.blogspot.com%29+.pdf |
| மாந்தருக்குள் ஒரு தெய்வம்-கல்கி கிருஷ்ணமூர்த்தி Posted: 26 Oct 2013 09:41 PM PDT மாந்தருக்குள் ஒரு தெய்வம்-கல்கி கிருஷ்ணமூர்த்தி http://www.mediafire.com/download/nkp505pkijnja35/mantharukul+oru+theivam%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
