Tamilwin Latest News: “சல்மான் குர்ஷித்தை பதவி நீக்க ...” plus 19 more | |
- சல்மான் குர்ஷித்தை பதவி நீக்க ...
- ஸ்பெயின் பிரீமியர் லீக் கால்பந்து: ...
- பொதுநலவாய மாநாட்டுக்கு ஐ.தே. ...
- கடலில் மூழ்கி மாணவன் பலி: ...
- ஷேவாக், ஜாகீர் கானை அவசியம் அணியில் ...
- திருமணமான 4வது நாளில் மனைவியை ...
- ஹலால் பிரச்சினைக்கு ...
- கிளீன் போல்டான சச்சின்
- இராணுவத்தினருக்கான உணவு ...
- இங்கிலாந்து நாட்டை தாக்கப் போகும் ...
- வடக்கு மாகாண சபை முதலமைச்சர், ...
- உண்ணாவிரதத்தை கைவிட்டார் முருகன்
- டெல்லி வரும் கோத்தபாய ...
- சூதாட்ட சர்ச்சையில் இங்கிலாந்து ...
- நடுவரை வெறுப்பேற்றிய அஜ்மலுக்கு ...
- இந்தியா தான் நெருக்கடியான சூழலில் ...
- நாங்கள் பந்தை சேதப்படுத்தவில்லை: ...
- மும்பை அணிக்காக களமிறங்கும் சச்சின்
- இலங்கை தொடரிலிருந்து மெக்கல்லம் ...
- இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தென் ...
| சல்மான் குர்ஷித்தை பதவி நீக்க ... Posted: 27 Oct 2013 06:27 AM PDT இலங்கை இனப்பிரச்சினையிலும், தமிழக மீனவர்கள் பிரச்சினையிலும் தமிழக மக்களின் உணர்வுகளை தொடர்ந்து அவமதித்து வரும் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித்தை பிரதமர் உடனடியாக பதவி நீக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். |
| ஸ்பெயின் பிரீமியர் லீக் கால்பந்து: ... Posted: 27 Oct 2013 06:07 AM PDT ஸ்பெயின் பிரீமியர் லீக் கால்பந்துப் போட்டியில் பார்சிலோனா அணி 2-1 என்ற கணக்கில் ரியல் மேட்ரிட் அணியை தோற்கடித்தது. |
| பொதுநலவாய மாநாட்டுக்கு ஐ.தே. ... Posted: 27 Oct 2013 06:05 AM PDT அரசாங்கம் பொதுநலவாய நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கும் மாநாட்டிற்காக எவ்வளவு பணத்தை செலவிடுகிறது என்பதை நாடாளுமன்றமும் வரி செலுத்தும் மக்களும் அறிந்து கொள்ளும் உரிமை இருப்பதாக ஐக்கிய தேசியக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பீ. பெரேரா தெரிவித்தார். |
| Posted: 27 Oct 2013 05:05 AM PDT திருகோணமலை மாவட்டம் சீனக்குடா, கருமலையூற்று கடலில் மூழ்கி 16 வயதான பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளார். |
| ஷேவாக், ஜாகீர் கானை அவசியம் அணியில் ... Posted: 27 Oct 2013 04:40 AM PDT அனுபவம் வாய்ந்த இந்திய அணி வீரர்கள் ஷேவாக், ஜாகீர் கான் ஆகியோரை உடனடியாக அணியில் சேர்க்க வேண்டும் என கங்குலி கேட்டுக் கொண்டுள்ளார். |
| திருமணமான 4வது நாளில் மனைவியை ... Posted: 27 Oct 2013 04:24 AM PDT திருமணம் முடித்து நான்காவது நாளில் தனது மனைவியை கொடூரமான முறையில் தாக்கி காயம் ஏற்படுத்திய கணவரை களுத்துறை தெற்கு பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர். |
| Posted: 27 Oct 2013 04:12 AM PDT ஹலால் பிரச்சினை தொடர்பில் மேலும் பேச்சுவார்த்தைகள் அவசியமில்லை என பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். |
| Posted: 27 Oct 2013 04:11 AM PDT ரஞ்சி கிண்ண போட்டியில் மும்பை அணிக்காக களமிறங்கிய சச்சின் 5 ஓட்டங்களில் கிளீன் போல்டாகி ஏமாற்றம் அளித்தார். |
| Posted: 27 Oct 2013 03:48 AM PDT படையினருக்கு உணவு பொருட்களை விநியோகித்து வரும் ஒப்பந்தகாரர்களுக்கு செலுத்த வேண்டிய பணம் செலுத்தப்படாத நிலையில், முப்படையினருக்கான உணவு விநியோகத்தில் தடையேற்படும் என இராணுவ வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. |
| இங்கிலாந்து நாட்டை தாக்கப் போகும் ... Posted: 27 Oct 2013 03:47 AM PDT இங்கிலாந்து நாட்டை நாளை (திங்கட்கிழமை) 160 கி.மீட்டர் வேகத்தில் கடும்புயல் தாக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. |
| வடக்கு மாகாண சபை முதலமைச்சர், ... Posted: 27 Oct 2013 03:23 AM PDT வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள், உறுப்பினர்களை கௌரவிக்கும் நிகழ்வு நல்லூர் பிரதேச சபை மண்டபத்தில் சபையின் தவிசாளர் ப.வசந்தகுமார் தலைமையில் இன்று காலை இடம்பெற்றுள்ளது. |
| உண்ணாவிரதத்தை கைவிட்டார் முருகன் Posted: 27 Oct 2013 03:19 AM PDT இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை தொடர்பில் வேலூர் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதத்தை முடித்து கொண்டுள்ளார். |
| Posted: 27 Oct 2013 02:40 AM PDT இந்தியாவில் இருந்து கொண்டே கொண்டு அந்த நாட்டைப் பற்றி இலங்கைத் தூதர் கூறிய கருத்துக்கள் வன்மையாக கண்டிக்கத்தக்கது. டெல்லிக்கு வருகை தரும் இலங்கை ஜனாதிபதியின் சகோதரர் கோத்தபாய ராஜபக்சவிடம் இது தொடர்பாக இந்தியா தனது கடுமையான கண்டனத்தை தெரிவிக்கும் என அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். |
| சூதாட்ட சர்ச்சையில் இங்கிலாந்து ... Posted: 27 Oct 2013 01:04 AM PDT சூதாட்ட சர்ச்சையில் இங்கிலாந்து வீரர் ரவி போபரா சிக்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. |
| நடுவரை வெறுப்பேற்றிய அஜ்மலுக்கு ... Posted: 27 Oct 2013 12:16 AM PDT விதிமுறைகளை மீறி ஒழுங்கீனமாக நடந்து கொண்ட பாகிஸ்தான் வீரர் அஜ்மலுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. |
| இந்தியா தான் நெருக்கடியான சூழலில் ... Posted: 26 Oct 2013 11:26 PM PDT இரு போட்டிகள் ரத்தானதால், மீதமுள்ள போட்டிகளில் வென்றாக வேண்டிய கட்டாய சூழல் இந்திய அணிக்கு தான் உள்ளது என அவுஸ்திரேலிய வீரர் ஆரோன் பின்ச் தெரிவித்துள்ளார். |
| நாங்கள் பந்தை சேதப்படுத்தவில்லை: ... Posted: 26 Oct 2013 09:39 PM PDT பாகிஸ்தான்– தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி துபாயில் நடைபெற்றது. |
| மும்பை அணிக்காக களமிறங்கும் சச்சின் Posted: 26 Oct 2013 09:13 PM PDT இந்த ஆண்டுக்கான ரஞ்சி கிரிக்கெட் போட்டி பல்வேறு நகரங்களில் இன்று ஆரம்பமாகிறது. |
| இலங்கை தொடரிலிருந்து மெக்கல்லம் ... Posted: 26 Oct 2013 11:58 AM PDT இலங்கைக்கெதிராக அடுத்த மாதம் தொடங்கும் தொடரில் நியூசிலாந்து அணியில் பிரண்டன் மெக்கலம், ராஸ் டெய்லருக்கு ஓய்வு தரப்பட்டது. |
| இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தென் ... Posted: 26 Oct 2013 11:36 AM PDT பாகிஸ்தானுக்கெதிரான இரண்டாவது டெஸ்டில் தென் ஆப்ரிக்க அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. |
| You are subscribed to email updates from Lankasri To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |