Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சிவ தாண்டவம்

Posted: 08 Oct 2013 03:24 PM PDT

சிவ தாண்டவத்தின் தமிழ் பாடல் தந்து உதவவும்

ஆதார் அட்டை கட்டாயம் தேவை என்று அரசு சொல்லக்கூடாது ; கோர்ட்

Posted: 08 Oct 2013 02:45 PM PDT

புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள ஆதார் அட்டை திட்டம் முழுமையாக அனைவருக்கும் வழங்காத பட்சத்தில் பொதுமக்களை கட்டாயம் என்று சிரமப்படுத்தக்கூடாது என்று அறிவித்த நிலையில் சுப்ரீம் கோர்ட் உறுதியாக உள்ளது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது. இது தொடர்பாக சமூக ஆர்வலர் அருணா ராய் உள்பட சிலர் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த போது கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆதார் அட்டை கட்டாயமாக்கப்படாது என்று கோர்ட் உறுதி அளித்தது. மத்திய அரசும் அதனை ...

தர்மம் வெல்லும் பட லிங்க் வேண்டும் உதவுங்கள்

Posted: 08 Oct 2013 02:10 PM PDT

நண்பர்களுக்கு மாலை வணக்கம்
விஜயகாந்த நடித்த படமான தர்மம் வெல்லும் மற்றும் காலையும் நீயே மாலையும்
படத்தின் லிங்க் கிடைத்தால் கொடுத்து உதவுங்கள் நண்பர்களே,
5 வருடங்களாக தேடிக் கொண்டிருக்கிறேன் கிடைக்கவில்லை.
கூகுள் வழியாகவும் தேடிப் பார்த்தேன் கிடைக்கவில்லை.
நண்பர்கள் உதவி செய்யவும்.
நன்றி

கன்னி மாடம் - சாண்டில்யன் - மின்நூல்

Posted: 08 Oct 2013 01:25 PM PDT

வாசக நண்பர்களே! சாண்டில்யனின் மிகத்தெளிவான மின்நூல் வரிசையில் இந்தப் பதிவில் இடம்பெறுவது கன்னிமாடம் ஆகும். தெளிவான மின்நூல் வரிசையில் இதற்கு முன்பு வெளியிட்ட நாவல்கள் பின்வருமாறு: 01. யவனராணி http://thamizhthenee.blogspot.com/2012/06/blog-post_14.html 02. மன்னன் மகள் http://thamizhthenee.blogspot.com/2012/06/blog-post_15.html 03. மூங்கில் கோட்டை http://thamizhthenee.blogspot.com/2012/06/moongil-kottai-history-novels-sandilyan.html 04. ஜல மோகினி http://thamizhthenee.blogspot.com/2012/07/jalamokini-sandilyan-ebook.html ஈழ ...

குறுங்கவிதை

Posted: 08 Oct 2013 11:39 AM PDT

வீட்டில் மாட்டி கொண்ட
ஒரு மரங்கொத்தி
வன்முறையாளனாக மாறியது
காலையில்
எதிரே இருந்த மரத்தில்

ஈகரையில் படங்களை பதிவேற்றிப் பாருங்கள், கருத்தைக் கூறுங்கள்!

Posted: 08 Oct 2013 11:16 AM PDT

ஈகரையில் படங்களை அப்லோட் செய்ய சிரமமாக இருப்பதாகக் கூறியிருந்ததால், ஒரு புதிய முயற்சி செய்து படம் பதிவேற்ற வித்தியாசமான முயற்சியை செய்துள்ளேன்.

Drag and Drop முறையில் படங்களை வெகு எளிதாக இணைக்கலாம். 

இது அனைவருக்கும் செயல்படுகிறதா? எளிதாக உள்ளதா என்ற தங்களின் கருத்தை இங்கு பகிர்ந்து கொள்ளுங்கள் உறவுகளே!

பொறுமை & சகிப்புத்தன்மை..

Posted: 08 Oct 2013 11:14 AM PDT

1. கொடுப்பது என்பது சிறந்த, உயர்ந்த பண்பாகும். மன்னிக்கும் பண்புடன் இணையும்போதுதான் அது முழுமை அடைகிறது. - ———————————– - 2. ஒவ்வொரு நொடியும் படைப்பதற்கான நொடியே. அதை வீணாக்க வேண்டாம். - —————————————— 3. பொறுமையும் சகிப்புத்தன்மையும் ஆற்றல்கள். அவற்றை இழக்க வேண்டாம். - ——————————————— 4. இந்த உலகத்தில் இந்தக் கண்கள் பார்க்க இழந்ததைத் திரும்பப் பார்க்கப் போவதில்லை. ஆகையால் மிகச் சிறந்தவற்றையே செய்யுங்கள். ——————————————– >அப்துல் கலாம்

கருவேலமரம் ஒழிப்பு இயக்கம்,,

Posted: 08 Oct 2013 11:11 AM PDT

அமெரிக்க தாவரவியல் பூங்கா , 'வளர்க்க கூடாத நச்சு மரங்கள்' என்று ஒரு தனி பட்டியலே வெளியிட்டு இருக்கிறது. அதில் முன்னணியில் இருப்பது தான் நான் குறிப்பிட போகிற விஷ மரம். தமிழ் நாட்டின் ரோட்டின் ஓரங்களிலும், பல கிராமங்களின் வயல்வெளிகளிலும் சகஜமாக இருக்க கூடிய முள் மரம் எனப்படும் 'சீமைக் கருவேலமரம் ' தான் அது. ( பேராண்மை படத்தில் கூட ஜெயம்ரவி மாணவிகளுடன் சேர்ந்து காட்டுக்குள் இருக்கும் மரத்தை வெட்டிகொண்டே விளக்கம் சொல்வாரே ! ) நம் மண்ணின் தன்மையை கெடுப்பதற்காக வெளி நாட்டினர் இந்த மரத்தின் ...

தண்ணீர் கீரை

Posted: 08 Oct 2013 09:47 AM PDT

கீரையின் பயன்களை பற்றி நாம் அறிந்திருப்போம். உடல் நலத்திற்கு ஆரோக்கியத்தை மட்டும் தரும் கீரையை தினமும் உணவில் கட்டாயமாக நாம்  சேர்த்துக்கொள்ள வேண்டும். நாம் பார்க்க இருக்கும் தண்ணீர் கீரை ஆரோக்கியம் தருவதோடு மட்டுமல்லாமல் தோல் மற்றும் முடி  பிரச்சனைகளையும் சரி செய்கிறது. தண்ணீர் கீரையின் சுகாதார நன்மைகள்: பச்சை நிறத்தில் இருக்கும் அனைத்து காய்கறிகளும், கீரைகளும் சத்துகளை தன்னகத்தே கொண்டிருந்தாலும் தண்ணீர் கீரையின் பயன்கள்  மிகச்சிறந்ததாகவே விளங்குகின்றது.. தண்ணீர் கீரையில் வைட்டமின், ...

படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -58)

Posted: 08 Oct 2013 09:27 AM PDT

வணக்கம் ஈகரை உறவுகளே ..    இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள்.    மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி .     தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ...

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)

Posted: 08 Oct 2013 09:24 AM PDT

தொடத் தொடத் தொல்காப்பியம் (1)    - முனைவர் சு.சௌந்தரபாண்டியன்                   எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி   சென்னை-33  தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில்,                                                                                    " எழுத்தெனப் படுப   அகரமுதல்  னகர இறுவாய்   முப்பஃது என்ப "        எனக் காண்கிறோம்.                                இதில்  இரண்டு நுட்பங்கள் உள்ளன.                             1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ...

அது என்ன…

Posted: 08 Oct 2013 09:16 AM PDT

அது என்ன… உள்ளுக்குள் மட்டும் வழியும் உருவமிலா திரவம் உன்னிடம் விடைபெறுகையில் பால்வெளியற்றப் புதுவெளியில் சிறகுகளால் கையெழுத்திடும் கோட்டுச் சித்திரப் பறவை உன்னோடு நடக்கையில் ஊசிகள் தோற்கும் கூர்முனை மூளைதாண்டி குத்திட்டு நின்று குதூகலிக்கும் நினைவுகள் உன்னுடனான செல்பேசி உரையாடலில் உளறல்குப்பைகளைக் கூட உதட்டுப்பெட்டகத்தில் சிந்தாமல் சிதறாமல் தேக்கிவைக்கும் உன்னைச் சந்தித்த அன்று இரவில் பரஸ்பரம் புரிந்தும் புரியாமலும் விட்டேத்தி மனப்பிதுக்கலில் கண்ணாமூச்சியாடிய இருதய ...

user profile failed the log on என்று error வருகிறது - நண்பர்கள் உதவவும்..

Posted: 08 Oct 2013 07:23 AM PDT

நண்பர்களே,

என் மடிக்கணினியில் வழக்கமாக பயன்படுத்தும் user ப்ரோஃபிளில் log on ஆகவில்லை. The User Profile Service failed the logon. User profile cannot be loaded. என்ற error message வருகிறது. இதுவே administrator ப்ரோஃபைலாக இருந்தது. இணையத்தில் தேடியதில் எளிதாக புரியும் வண்ணம் ஒரு பதிலும் இல்லை. windows 7 home version பயன்படுத்துகிறேன்.

இப்பிரச்சனையை சரி செய்ய நண்பர்கள் உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன்.



தனுஷின் நய்யாண்டி mp3 தரவிறக்கம்!!

Posted: 08 Oct 2013 06:12 AM PDT



தரவிறக்கம்

ராஜா ராணி mp3 தரவிறக்கம்!!!

Posted: 08 Oct 2013 06:05 AM PDT

Directed by: Atlee Kumar Produced by: A. R. Murugadoss & S. Shanmugam Written by: Atlee Kumar Starring: Arya, Jai, Nayantara & Nazriya Nazim Musiq by: G. V. Prakash Kumar Cinematography: George. C. Williams Editing by: Anthony L. Ruben Studio: Murugadoss Productions & Fox Star Studios Year: 2013 தரவிறக்கம் தரவிறக்கம் தரவிறக்கம் உயிர்வாணி!

செப்டம்பர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக

Posted: 08 Oct 2013 05:39 AM PDT

25-9-2013-ஆனந்த விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/p0zi7bmpvc0ah45/Anantha+Vikatan+25.9.2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 27-9-2013-பாலஜோதிடம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/d0ufmpikm3ps8id/Balajodhidam+27.9.2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 25-9-2013-ஜூனியர் விகடன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/kbdsvqk5j47yoyr/junior+vikatan25.9.13%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 22-9-2013-நாணயம் ...

இன்று தேசிய விமானப்படை தினம்-

Posted: 08 Oct 2013 04:45 AM PDT

விமானப்படை வீரர்கள், போர் முனையில் மட்டும் ஈடுபடுவதில்லை. இதற்கு உதாரணம் சமீபத்தில் உத்தரகண்டில் ஏற்பட்ட இயற்கை சீற்றத்தில் சிக்கியவர்களை மீட்க, விமானப்படை வீரர்கள், இன்னுயிரை தியாகம் செய்து, ஆயிரக்கணக்கான மக்களை காப்பாற்றினர். இந்தியாவின் முப்படைகளுள் ஒன்றான விமானப்படை, 1932, அக்., 8ல் உருவாக்கப்பட்டது. இதனை நினைவுபடுத்தும் விதமாகவும், விமானப் படையினரின் தியாகங்களை போற்றும் விதமாகவும் அக்.,8ம் தேதி, இந்திய விமானப்படை தினம் கொண்டாடப்படுகிறது. 1947ல் சுதந்திரம் பெற்ற பின் இந்தியா 4 முறை ...

கவிஞர் கண்ணதாசன்-சரசுவின் சௌந்தர்யலஹரி

Posted: 08 Oct 2013 03:59 AM PDT

கவிஞர் கண்ணதாசன்-சரசுவின் சௌந்தர்யலஹரி கவிஞர் கண்ணதாசன்-சரசுவின் சௌந்தர்யலஹரி நூலினை டவுன்லோட் செய்ய கீழே உள்ள டவுன்லோட் லிங்கில் கிளிக் செய்யவும் .கார்த்திக் . டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/a6s66zg3yb5zro8/kannadasan-sarasuvin+sowndaryalahari%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

சிங்கம்புணரியில் நவராத்திரி பண்டிகை

Posted: 08 Oct 2013 03:42 AM PDT

சிங்கம்புணரி ஸ்ரீ வாசவி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் நவராத்திரி ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடுவது வழக்கம். ஒவ்வொரு நாளன்றும் சிறப்பு அலங்காரத்தில் கடவுளை அலங்கரித்து பூஜை வழிபாடுகள் நடக்கும். இந்த ஆண்டு நவராத்திரி 3ம் நாள் விழாவாக அம்மன் ஹயக்கிரீவர் அலங்காரத்தில் இதோ உங்கள் பார்வைக்காக..................

சன் டிவி கேம் ஷோவில் சிநேகா?

Posted: 08 Oct 2013 03:19 AM PDT


-
ரோஜா, சிம்ரன், லைலா
வரிசையில் இப்போது
நடிகை சிநேகாவும்
சின்னத்திரையில் கால் பதிக்க உள்ளார்.
-
தற்போது சன் டிவியில் கேம்ஷோ ஒன்றை
தொகுத்து வழங்க உள்ளாராம்

- ————————————-

சுயதொழில்கள் 3-காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம்

Posted: 08 Oct 2013 03:12 AM PDT

காளான் வளர்ப்பு தொழில் தொடங்க முழு விவரம் குறைந்த இடவசதியே போதும். ஒரு படுகையில் இருந்து ஒன்றரை கிலோ. மாதம் ரூ.10 ஆயிரம் வருமானம். ''விவசாயம்தான் எங்க பரம்பரைத் தொழில். ஆனாலும், அதுல தொடர் நஷ்டம் ஏற்படவே, விவசாயத்தை உதறிட்டு வேற வேலைக்குப் போயிட்டேன். அதுக்குப் பிறகு, ஒரு யோசனையோட நண்பர் மோகன்தாஸோட சேர்ந்து மறுபடியும் விவசாயத்துல கால் வெச்சேன்... இன்னிக்கு நல்ல வருமானம் பாக்குறேன். இதுக்கெல்லாம் காரணம்... பசுமை விகடன் கொடுத்த நம்பிக்கையும், வழிகாட்டுதலும், தைரியமும்தான்'' என்று நெகிழ்ந்து ...

நம்மாழ்வார் அவர்களின் இயற்க்கை வேளாண்மை-வீடியோ

Posted: 08 Oct 2013 02:58 AM PDT

சென்றதை நினைத்து வருந்தாதே

Posted: 08 Oct 2013 02:33 AM PDT

* கடவுளை நேசிப்பது என்பது கடவுளிலேயே தன்னைக் கரைத்துக் கொள்வதாகும். ஆன்மிக உணர்வில் ஆழ்ந்து செல்பவர்களுக்கு தியானநிலை நன்கு கைகூடும். - ————————————- - * தியானம் பழகப்பழக அதன் பலன் உங்கள் பண்புகளில், நடத்தைகளில் வெளிபடத் தொடங்கும். மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக நீங்கள் அடையாளம் காணப்படுவீர்கள். - —————————————- - * நேர ஒழுங்கு யோக சாதனத்திற்கு மிகவும் அவசியம். ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட நேரத்தில் தியானப்பயிற்சியை மேற்கொள்வது நல்ல பலனளிக்கும். - ———————————————– - * தியானப் பயிற்சியின் ...

சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை

Posted: 08 Oct 2013 02:18 AM PDT

சுட்டுக் கொண்டே இருக்கிறது இலங்கை, நாம் வேடிக்கை பார்க்கிறோம் - கருணாநிதி வேதனை டெல்லி: தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து பிரதமர் மன்மோகன்சிங்குக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி எழுதிய கடிதத்தினை டெல்லியில் நேரில் சந்தித்து பிரதமரிடம் கனிமொழி எம்.பி. வழங்கினார். கருணாநிதி எழுதிய கடிதத்த்தில் கூறியுள்ளதாவது: ''கடந்த மாதம் (செப்டம்பர்) 28-ந்தேதி தமிழ்நாட்டின் 6 கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் சென்னையில் தி.மு.க. பிரதிநிதியான என்னை சந்தித்தனர். இலங்கை கடற்படையினரால் ...

கொழுக் மொழுக் என்று இருப்பதுதான் எனக்கு பிடித்திருக்கிறது…!

Posted: 08 Oct 2013 12:20 AM PDT

மீடியாக்காரர்கள் 'ஏன் குண்டாகிவிட்டீர்கள்? என்று கேட்டதற்கு வித்யா பாலன் சொன்னது:- - கொழுக் மொழுக் என்று இருப்பதுதான் எனக்கு பிடித்திருக்கிறது. இதற்காக நான் ஸ்பெஷலாக எந்த பயிற்சியும் செய்வதில்லை. ஆனால் என் தோற்றம் எப்படி எடுப்பாக தெரிய வேண்டும் என்பதற்கு தேவையானவற்றை செய்கிறேன். அதை ரசிகர்களும் ரசிக்கிறார்கள். - இதைவிட எத்தனையோ பிரச்சனைகள் நாட்டில் இருக்கின்றது. அதில் கவனம் செலுத்துங்கள். வெயிட் போட்டுவிட்டால் கற்பு போனது போல ஏன் பதறுகிறார்கள் என்று எனக்கு புரியவில்லை..!

ஒரு நேரத்தில் ஒரு வேலை…! - அனுபவ மொழிகள்

Posted: 07 Oct 2013 11:44 PM PDT

1. எப்போதும் சாதாரணமான மனிதனே மிகச் சிறந்த வனாகத் திகழ்கிறான். – சாமர்செட் மாம் 2. தன்னைத்தானே அடக்கி ஆள இயலாதவன் ஒருபோதும் வெற்றிகொள்ள மாட்டான். – காந்தியடிகள் 3. நான் மரத்தை வெட்டுவதற்கு எட்டு மணி நேரம் எடுத்துக் கொண்டால், கோடரியைக் கூர்மைப்படுத்தவும் எட்டு மணி நேரம் எடுத்துக் கொள்வேன். – பெஞ்சமின் ஃப்ராங்க்ளின் 4. "ஒரு நேரத்தில் ஒரு வேலை' எனப் பழகிக் கொள். அந்த ஒரு வேலையிலும் பத்து மடங்கு முயற்சி செய்தால், வெற்றி நிச்சயம். – பெர்னார்ட்ஷா 5. நாளைக்கு மிகப்பெரிய அளவில் திட்டமிடுவதைவிட, ...

ஆன்மீக தகவல்கள்

Posted: 07 Oct 2013 11:42 PM PDT

- நீதிமான் தன் மரணத்திலும் நம்பிக்கையை விட மாட்டான் – பைபிள் - செய்த உதவிக்கு கைம்மாறு செய்வது அவசியம் – நபிகள் நாயகம் - ஸ்ரீசக்கரத்தை கம்மலாக அணிந்தவள் திருவானைக்காவல் அகிலாண்டேஸ்வரி - மேற்கு வங்காளத்தில் நவராத்திரி துர்கா பூஜையாக கொண்டாடப்படுகிறது - ஆதிசங்கரர் மதுரையில் மீனாட்சி பஞ்ச ரத்தினம் பாடி வழிபட்டார் - அம்பிகை மன்மதனை உயிர்ப்பித்த தலம் காமரூபம் என்னும் கவுகாத்தி (அசாம்) - திருவாரூர் கமலாம்பிகை யோகாசனத்தில் காட்சியளிக்கிறாள் -

ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - விடுகதை

Posted: 07 Oct 2013 11:19 PM PDT

- 1) வானில் வலம் வருவான், அறிவின் மறு பெயர் கொண்டவன் - அவன் யார்? - 2) ஆடி ஓய்ந்தால்தான் அம்மணி வருவாள் - அவள் யார்? - 3) கொளுத்தியதும் கோடி கும்பிடு - அது என்ன? - 4) ஒரு வீட்டுக்கு இரண்டு வாசல் - அது என்ன? - 5) தாயின் வாயில் பிறப்பது தரணியெங்கும் சிறப்பது - அது என்ன? - 6) இசைத்தால் வணங்கும், இம்சித்தால் வஞ்சிக்கும் -அது என்ன? - =========================== விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள்

ஜெயகாந்தன் -அக்னி பிரவேசம் சிறுகதை

Posted: 07 Oct 2013 09:40 PM PDT

ஜெயகாந்தன் -அக்னி பிரவேசம் சிறுகதை

http://www.mediafire.com/download/a52jhlmz88ky6gy/Akkini+pravesham-Jeyakanthan%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

சுஜாதா -தேனிலவு சிறுகதை டவுன்லோட் செய்ய

Posted: 07 Oct 2013 09:39 PM PDT

சுஜாதா -தேனிலவு சிறுகதை டவுன்லோட் செய்ய

http://www.mediafire.com/download/45p3fv90v4juiiz/sujatha-thenilavu%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™