Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “ராஜஸ்தான் அணியின் அடுத்த டிராவிட் ...” plus 13 more

Tamilwin Latest News: “ராஜஸ்தான் அணியின் அடுத்த டிராவிட் ...” plus 13 more

Link to Lankasri

ராஜஸ்தான் அணியின் அடுத்த டிராவிட் ...

Posted: 08 Oct 2013 03:57 AM PDT

ராஜஸ்தான் அணியின் புதிய அணித்தலைவராக ஷேன் வாட்சனை நியமிக்கலாம் என்று அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் அப்டன் தெரிவித்துள்ளார்.

பந்தை எறிகிறாரா போத்தா? ...

Posted: 08 Oct 2013 03:33 AM PDT

பந்தை எறிவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தென் ஆப்ரிக்க வீரர் ஜோகன் போத்தா ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறார்.

வலிகாமத்தில் ஈ.பி.டி. ...

Posted: 07 Oct 2013 10:29 PM PDT

ஈ.பி.டி.பி ஆதரவாளரான யாழ்.வலிகாமம் வலயக் கல்வி பணிப்பாளருக்கு எதிராக அலுவலகப் பணியாளர்கள் இன்று காலை தீடிரென்று பணிப்புறக்கணிப்பில் குதித்தனர்.

பருத்தித்துறையில் பெண்களின் ...

Posted: 07 Oct 2013 10:05 PM PDT

பருத்தித்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட சமூர்த்தி அலுவலக கணனியில் ஆபாசப் படங்களை ஏற்றி வைத்திருந்த சமூர்த்தி முகாமையாளர் ஒருவர் அங்குள்ள பெண் உத்தியோகத்தர்களை பாலியல் ரீதியாக இம்சைப்படுத்தியமை தொடர்பில் பிரதேச செயலருக்கு தெரியப்படுத்தப்பட்டிருக்கின்றது.

ஜனாதிபதி மகிந்தவை சந்தித்தார் ...

Posted: 07 Oct 2013 09:50 PM PDT

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மான் குர்ஷித்திற்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது.

இலங்கைத் தமிழர் பிரச்சினை இந்திய ...

Posted: 07 Oct 2013 08:37 PM PDT

இலங்கைத் தமிழர் பிரச்சினை வரவிருக்கும் இந்திய மக்களவைத் தேர்தலைப் பாதிக்காது என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ். திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

லா லிகா கால்பந்து: அட்லெடிகோ ...

Posted: 07 Oct 2013 08:15 PM PDT

லா லிகா கால்பந்து போட்டியின் 8வது சுற்று ஆட்டத்தில் அட்லெடிகோ மாட்ரிட் அணி 2-1 என்ற கோல் கணக்கில் செல்டா விகோ அணியை வீழ்த்தியது.

டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு ...

Posted: 07 Oct 2013 08:07 PM PDT

டெல்லியில் நடந்த சாம்பியன்ஸ் லீக் 20 ஓவர் கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி 33 ஓட்ட வித்தியாசத்தில் ராஜஸ்தான் றோயல்ஸ் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

இலங்கை குறித்த இந்தியாவின் ...

Posted: 07 Oct 2013 07:52 PM PDT

இலங்கையில் கொமன்வெல்த் மாநாட்டை நடத்தக் கூடாது என எதிர்ப்புத் தெரிவித்து சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய தோழர் தியாகு கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டமைக்கு நாம் தமிழர் கட்சி கண்டனத்தை வெளியிட்டுள்ளது.

தங்கம் கடத்தலுக்கு உதவிய விமான ...

Posted: 07 Oct 2013 07:34 PM PDT

தங்கக் கட்டிகளை விமான நிலையத்தின் ஊடாக சட்டவிரோதமான முறையில் கடத்தும் நடவடிக்கைகளுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் அங்கு பணியாற்றும் பாதுகாப்பு கட்டளை அதிகாரியொருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

நான்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் ...

Posted: 07 Oct 2013 07:27 PM PDT

நான்கு பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சம்பூர் அனல் மின்நிலைய ...

Posted: 07 Oct 2013 07:22 PM PDT

திட்டமிடப்பட்டுள்ள சம்பூர் அனல் மின் நிலையத்தின் நிர்மாண பணிகளுக்கான ஐந்து ஒப்பந்தங்கள் நேற்று கைச்சாத்திடப்பட்டுள்ளன.

மாவனல்லயில் மூன்று ஆசிரியைகள் ...

Posted: 07 Oct 2013 07:18 PM PDT

மாவனல்ல கல்வி வலயத்திற்கு உட்பட்ட உதுவன்கந்த வெகன்தலய பிரதேச பாடசாலை ஒன்றில், ஆசிரியைகள் குழுவொன்று அதிபரை தாக்கிய சம்பவம் பதிவாகியுள்ளது.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் ...

Posted: 07 Oct 2013 07:13 PM PDT

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் உலக சாதனையொன்று நிகழ்த்தப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™