ஈகரை தமிழ் களஞ்சியம் |
- இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள்
- இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..?
- கோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது!
- உங்கள் கையெழுத்து எப்படி?.........
- ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி !
- இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ?
- படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -57)
- அத்தானில்லா அத்தான் என்ன அத்தான்?
- ஹைக்கூ ! ( சென்ரியு ) கவிஞர் இரா .இரவி !
- அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம்
- மருத்துவ துறையில் நோபல் அறிவிப்பு ; 2 அமெரிக்கர் - ஜெர்மானியர் தேர்வு
- இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு
- இலங்கையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு
- நோபல் பரிசு-2013
- தமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள்
- சிறுக்கி மகளுடன் காதல்...!!! (Mano Red)
- ஹாஸ்பிட்டல் (ஆத்தி) சூடி
- ஒரு நகைச்சுவை தனிப்பாடல்...
- மனதை திருடியவன்..
- மோடி மட்டும்தான் வில்லனா
- சிரிக்க சில நகைச்சுவைகள்
- உயர்ந்தது – (சிறுவர் இலக்கியம்)
- கவனம் – சிறுவர் இலக்கியம்
- அறவுரை – சிறுவர் பாடல்
- நவராத்திரி வழிபாடு
- கோபுரங்கள் -சிறுவர் பாடல்
- வெங்காயத்தோல் உரிக்கிறதுக்கும் இது பொருந்தும்...!
- அநியாயத்துக்குப் பொய் சொல்றான்...!
- வேலன்:-20 வருடங்களுக்கு பின்னர் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என அறிந்துகொள்ள
- பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி?
- கம்பராமாயணம்...
- அக்டோபர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ...
- 2013 -ஆங்கில வார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க ..
- ராமர் பாதம் -வித்யாசுப்பிரமணியம் நூல்
| இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல 100 புத்தக வெடிகுண்டுகள் Posted: 07 Oct 2013 02:02 PM PDT இந்து இயக்க பிரமுகர்களை கொல்ல, 100 புத்தக வெடிகுண்டுகளை, பயங்கரவாதி அபுபக்கர் சித்திக், தயாரித்து, மறைத்து வைத்திருப்பதாக போலீசாருக்கு கிடைத்த தகவல், அவர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வேலூரில் இந்து முன்னணி மாநில செயலர் வெள்ளையப்பன், சேலத்தில், பா.ஜ., மாநில செயலர் ஆடிட்டர் ரமேஷ் உள்ளிட்டவர்களின் கொலை வழக்குகளில், "போலீஸ்' பக்ருதீன், பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் மற்றும் அபுபக்கர் சித்திக்கை, தமிழக போலீசார் தேடி வந்தனர். அபுபக்கர் சித்திக் தவிர மற்ற மூவரும், கடந்த வாரம், ... |
| இன்னும் எத்தனை வருடங்களுக்கு தான் முட்டாள்களாகவே இருப்பது..? Posted: 07 Oct 2013 01:57 PM PDT மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் செய்கிறேன் என்ற பெயரில் எந்த திட்டம் செயல்படுத்தினாலும் அதில் தனது பெயர் அவசியமாக இருக்க வேண்டும் என்பதில் முதல்வர் ஜெயலலிதா கண்ணும் கருத்தும்மாக இருக்கிறார். மலிவு விலை உணவகத்திற்கு அம்மா உணவகம் என்று பெயர் சூட்டி இருக்கிறாரே, இது என்ன அவருடைய பரம்பரை சொத்தா...? இல்லை, தனது மாத ஊதியத்திலிருந்தோ அல்லது தனது சொந்த பெயரில் வங்கி கடன் வாங்கியோ இத்திட்டத்தை செயல் படுத்தினாரா..? இல்லை. இது அனைத்தும் மக்கள் வரிப்பணம். நம்மிடம் இருந்து ஊதியம் பெறுகிறார். நம்மிடமிருந்து ... |
| கோக்கோ கோலாவின் 13 வருட ஆதிக்கத்தை ஆப்பிள் நிறுவனம் முறியடித்தது! Posted: 07 Oct 2013 12:45 PM PDT இன்றைய வணிக உலகில் முத்திரை சின்னங்கள் (brand) ஒரு நிறுவனத்தின் மதிப்பை உயர்த்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் கடந்த13 ஆண்டுகளாக உலகிலேயே அதிக மதிப்பு வாய்ந்த முத்திரை சின்னமாக வணிக ஆய்வாளர்களால் கோக்கோ கோலா நிறுவனத்தின் முத்திரை சின்னம்தான் நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது செல்பேசி மற்றும் கணினி உலகில் முன்னணி வகித்து வரும் ஆப்பிள் நிறுவனத்தின் முத்திரை சின்னம்தான் கோக்கோ கோலாவைவிட அதிக மதிப்பு வாய்ந்தது என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர். ஆப்பிள் நிறுவனத்தின் முத்திரை ... |
| உங்கள் கையெழுத்து எப்படி?......... Posted: 07 Oct 2013 11:39 AM PDT நீங்கள் கையெழுத்துப் போடும் ஸ்டைலில் உங்கள் கேரக்டர்............................ 1) கையெழுத்துப் போட்டுவிட்டுக் கீழே சின்னக் கோடு போட்டால்... தைரிய பார்ட்டிகள் . . இந்த ஸ்டைலில் கையெழுத்திடும் வி.ஐ.பி - க்கள் விவேகானந்தர், சச்சின், சாப்ளின், வின்ஃப்ரே. 2) கையெழுத்தின் கீழ் இரண்டு புள்ளிகள் வைத்தால்... ரொமான்டிக் பார்ட்டி . . மற்றவர்களை ஈசியாக அட்ராக்ட் செய்வீர்கள் . அமிதாப் இந்த ஸ்டைலின் வி.ஐ.பி. . 3) கையெழுத்துக்குக் கீழே ஒரே ஒரு புள்ளி வைத்தால்... கூல் பார்ட்டி . சிம்பிளாக இருப்பீர்கள் ... |
| ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! Posted: 07 Oct 2013 10:55 AM PDT ஈடு இணையற்ற எங்கள் மதுரை ! கவிஞர் இரா .இரவி ! மற்ற ஊர்களில் இனிப்பு வாங்கினால் ! காரம் இலவசம் தரலாம் ! மதுரையில் மட்டும்தான் உங்களுக்கு ! காரம் வாங்கினால் இனிப்பு இலவசம் ! இதயம் வரை இதம் தரும் ஜெகர்தண்டா ! இனிக்கும் சுவைமிகு பருத்திப்பால் ! ஊரே மணக்கும் குண்டு மல்லி ! மல்லிகைப்பூ இட்லி மணக்கும் சட்னி ! தனி நெய்யால் செய்திட்ட கோதுமை அல்வா ! தன்னிகரில்லா சுவை மிகுந்த இனிப்புகள் ! சைவ உணவிற்கான உணவகங்கள் உண்டு ! அசைவ உணவிற்கான உணவகங்கள் உண்டு ! விருதுநகர் புரோட்டா ... |
| இந்த பாம்பால் கடிப்பட்ட குடும்பங்களின் நிலை என்ன ? Posted: 07 Oct 2013 10:54 AM PDT கிறிஸ்துவத்தில்ஆயிரக்கணக்கான பிரிவுகள் இருக்கின்றன.இப்படி பல பிரிவுகள் இருப்பினும் அதில் பெரும்பான்மையாகஇருப்பது கத்தோலிக்கர்கள். அதிலும் ரோமன் கத்தோலிக்கர்கள்மிக அதிகமாக உள்ளார்கள். இந்தியாவிலும் மற்ற கிறிஸ்துவ அமைப்புகளை ஒப்பிடுகையில் ரோமன் கத்தோலிக்கர்கள்அதிகம். இவர்கள் அதிகமாக மதம் மாற்றுவது இல்லை. அதோடு நம்முடைய இந்திய பாரம்பரிய பழக்க வழக்கங்களை இவர்கள் எதிர்ப்பதும் இல்லை.ஆனால் கடந்த சில வருடங்களாக விஷப் பாம்பை விட கொடியதான ஒரு பிரிவு தொற்று வியாதியை போல் பரவி வருகிறது. நாகப் பாம்பை விட ... |
| படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி -4(படம் எண் -57) Posted: 07 Oct 2013 10:46 AM PDT வணக்கம் ஈகரை உறவுகளே .. இது படம் பார்த்து வசனம் சொல்லுங்கள் !-பகுதி - 3 என்பதன் தொடர்ச்சி .. பகுதி -3 வெற்றி பெற செய்த அனைவருக்கும் அன்பு நன்றிகள். மீண்டும் ஒரு புதிய திரியில் உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி . தினந்தோறும் ஒரு படம் இங்கு பதியப்படும் .. அந்த படத்தை பார்த்தவுடன் உங்கள் மனதில் ஏற்படும் பஞ்ச் வசனத்தைப் இங்கு பதிய வேண்டும் . இந்த திரி மாபெரும் வெற்றி பெறும் என்பதில் சந்தேகமே இல்லை குறிப்பு : நிறைய படங்கள் பதிவு இட்டு உள்ளதால் ஏற்கனவே பதிவுயிட்ட ... |
| அத்தானில்லா அத்தான் என்ன அத்தான்? Posted: 07 Oct 2013 09:53 AM PDT ) அத்தையில்லா அத்தை என்ன அத்தை ? - 2) அத்தானில்லா அத்தான் என்ன அத்தான்? - 3) அந்தரத்தில் தொங்குவது சொம்பும் தண்ணீரும் – அது என்ன? - 4) அத்துவான காட்டிலே பச்சைப்பாம்பு தொங்குது – அது என்ன? - 5) அரிசி போல் பூப்பூக்கும், அம்மாடி என்று காய் காய்க்கும் – அது என்ன? - ——————————- விடை தெரிந்தவர்கள் சொல்லுங்கள் |
| ஹைக்கூ ! ( சென்ரியு ) கவிஞர் இரா .இரவி ! Posted: 07 Oct 2013 06:35 AM PDT ஹைக்கூ ! ( சென்ரியு ) கவிஞர் இரா .இரவி ! திறந்துவிட்டும் பறக்கவில்லை சோதிடக் கிளி ! சுமந்து சென்றார்கள் நிகழ்கால் பிணத்தை வருங்கால பிணங்கள் ! உணர்த்தியது நிலையாமை உதிர்ந்த இலை ! முகத்திற்கு அழகு செலவில்லா நகை புன்னகை ! சிதறிய தங்கம் அல்ல முடியவில்லை அந்தி வானம் ! அதிர்வை ஏற்படுத்தியது பேச்சைவிட மவுனம் ! ஏமாறுவதில்லை வண்டுகள் செயற்கைப் பூ ! சுமாரானவளும் அழகிதான் காதலனுக்கு ! . |
| அவசர சட்டம் திடீர் வாபஸ்; தமிழக கட்சிகள் கலக்கம் Posted: 07 Oct 2013 06:03 AM PDT குற்ற வழக்கில் தண்டனை பெற்ற, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பதவி பறிப்பை தடுக்க, மத்திய அரசு கொண்டு வந்த அவசர சட்டம், வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, வழக்குகளில் சிக்கியுள்ள, தமிழக கட்சித் தலைவர்களும், பிரமுகர்களும் கலக்கம் அடைந்து உள்ளனர். குற்ற வழக்கில் தண்டனை பெற்ற, எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களின் பதவியை பறிக்க வேண்டும் என, சுப்ரீம் கோர்ட், அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. குற்ற வழக்குகளில், சிறை தண்டனை பெறும் எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள், குறிப்பிட்ட காலத்துக்குள், மேல் முறையீடு செய்யும்பட்சத்தில், ... |
| மருத்துவ துறையில் நோபல் அறிவிப்பு ; 2 அமெரிக்கர் - ஜெர்மானியர் தேர்வு Posted: 07 Oct 2013 05:31 AM PDT மருத்துவ துறையில் நோபல் அறிவிப்பு ; 2 அமெரிக்கர் - ஜெர்மானியர் தேர்வு ஸ்டாக்ஹோம்: 2013 ம் ஆண்டுக்கான நோபல் பரிசு இன்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன்படி ஸ்வீடனில் நடந்த நிகழ்ச்சியில் தேர்வுக்குழுவை சேர்ந்த தலைவர் கோரன் ஹான்சன் மருத்து துறையில் சிறந்த சேவையாற்றிய 3 பேருக்கான விருதை அறிவித்தார். இதன்படி , அமெரிக்கர்களான ஜேம்ஸ் ரோத்மன், ராண்டி டபுள்யூ ஸ்கேமேன், அமெரிக்கா வாழ் ஜெர்மானியரான தாமஸ் சி. சுடாப் ஆகிய 3 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மனித செல் அணுக்கள் உடலில் இடம்பெயர்வது ... |
| இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அப்பாவி- சிபிஐ முடிவு Posted: 07 Oct 2013 05:30 AM PDT டெல்லி: இஷ்ரத் ஜஹான் குற்றமற்றவர், அவர் ஒரு அப்பாவி கல்லூரி மாணவி என்ற முடிவுக்கு சிபிஐ வந்துள்ளது. இதை தனது அடுத்த குற்றப்பத்திரிக்கையில் அது தெரிவிக்கவுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 19 வயதான இஷ்ரத் தீவிரவாதி என்பதற்கான எந்த ஒரு ஆதாரமும் கிடைக்கவில்லை என்று சிபிஐ வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையடுத்து இஷ்ரத் ஒரு சாதாரண கல்லூரி மாணவியே என்று தனது குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்க சிபிஐ முடிவு செய்துள்ளதாம். இஷ்ரத் ஜஹானும், மேலும் 3 பேரும் 2004ம் ஆண்டு அகமதாபாத் அருகே குஜராத் போலீஸார் ... |
| இலங்கையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று பதவி ஏற்பு Posted: 07 Oct 2013 05:13 AM PDT இலங்கையில் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக விக்னேஸ்வரன் இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார். அவருக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இலங்கையில் விடுதலைப்புலிகளுடனான போர் முடிவடைந்து 25 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக நடந்த வடக்கு மாகாண கவுன்சிலுக்கு கடந்த மாதம் 21-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மொத்தம் உள்ள 38 இடங்களில் 30 இடங்களை பெற்று வரலாற்று சிறப்பு மிகு வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து தேர்வு பெற்ற உறுப்பினர்கள் வடக்கு மாகாண முதல்-மந்திரியாக ... |
| Posted: 07 Oct 2013 04:56 AM PDT அறிவியல், இலக்கியம் மற்றும் சமூக அமைதிக்கு பாடுபட்டவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இதில், மருத்துவத்துக்கான நோபல் பரிசு முதலில் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டின் மருத்துவத்துக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று அறிவிக்கப்பட்டது. இந்த ஆண்டுக்கான மருத்துவ நோபல் பரிசுக்கு அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் ராத்மேன், ராண்டி ஷேக்மேன் மற்றும் ஜெர்மனியின் தாமஸ் சுடாப் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மனித உடலில் உள்ள செல்களின் இயக்கம் குறித்த ஆராய்ச்சிக்காக ... |
| தமிழக அரசுத்துறை செயலாளர்கள், 32 மாவட்ட ஆட்சியாளர்கள், அமைச்சரவையின் 32 அமைச்சர்கள் முழு விபரங்கள் Posted: 07 Oct 2013 04:52 AM PDT தமிழ்நாடு அரசின் செயலர்கள் தலைமை செயலாளர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப தலைமைச் செயலாளர் தொலைபேசி :25671555 PABX : 5678 (O) , 26261144(R) மின்னஞ்சல் :cs(at)tn.gov.in pubsec(at)tn.gov.in வளர்ச்சித் துறை ஆணையர் வளர்ச்சித் துறை ஆணையர் தொலைபேசி :25673040(O) மின்னஞ்சல் :plansec(at)tn.gov.in விழிப்புப்பணி ஆணையர் திருமதி ஷீலா பாலகிருஷ்ணன் இ.ஆ.ப வி. ப (ம) நி. சீ. ஆ (பொறுப்பு) தொலைபேசி :25671548(O) , 26261144(R) தொலைப்பிரதி :25674901 மின்னஞ்சல் :parsec(at)tn.gov.in,partgsec(at)tn.gov.in ... |
| சிறுக்கி மகளுடன் காதல்...!!! (Mano Red) Posted: 07 Oct 2013 04:43 AM PDT நாலு பக்க நெஞ்சுக்குள்ள காலு வைக்கும் மயிலே, நானும் கொஞ்சம் பாவமடி காதல ஆழமா இறக்கி வை...!! போனாப் போகுதுன்னு பொறம்போக்கா நான் திரிஞ்சேன், பொட்டப் புள்ள உன்னப் பாத்து பொசுக்குனு கிறங்கிப் புட்டேன்..!! சொன்னவன் பொய்யெல்லாம் சொல்லாமப் போகையிலே, சோலைக்குயில் உன் பேச்சுல தான் சொர்க்கமே தெரியுதடி..!! பாவிப் பய மக படபடன்னு துள்ளி வருகையிலே பல்லுப் போன கிழவன் கூட பல்லுத் தேச்சு பாக்குறாண்டி..!! சிறுக்கி மக உன்ன சிரிக்க சொல்லி கேட்கையிலே, சிதம்பர ரகசியமெல்லாம் சிதறித் தான் ... |
| Posted: 07 Oct 2013 04:24 AM PDT -- அட்மிட் பண்ண விரும்பு ஆண்டவன் கையில் சொல்லிடு இசிஜி எடுத்து அமுக்கு ஈஸியா வெளில விடாதே உடனே என்னான்னு சொல்லிடாத ஊசியைக் காட்டி மிரட்டு என்ன உடம்புக்குன்னு கேளு ஏன் வரலைன்னு திட்டு ஐயோ பாவம் பார்க்காதே ஒன்ஸ் மாட்டினா உருவிடு ஓவர் பில்டப் கொடு ஔட்டுன்னு உடனே சொல்லாத ஃக்கு ஃக்கா பிரிச்சி எடு - ====================== படித்து ரஸித்தது (குடும்ப நாவல் அக்டோரபர் 2013) |
| Posted: 07 Oct 2013 03:29 AM PDT --- ஆற்றங்கரையில் அமர்ந்திருக்கும் விநாயகப் பெருமான் பிரமசாரியாக இருப்பதற்கு காரணம் அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன் வரவில்லையாம்.. அதை விநாயகரிடமே தெரிவிக்கிறார் கவிஞர் - ''உன்னுடைய தந்தை கையில் கபாலம் ஏந்தி பிக்ஷை எடுக்கிறார். உன் மாமன் கிருஷ்ணன் ஒரு வெண்ணை திருடி. உன் தந்தை இருக்குமிடமோ இடுகாடு. உன்னுடைய முகமோ யானை முகம். உன் தம்பியோ காட்டில் வாழும் கடம்பன். உன் அன்னை பார்வதியோ கருமை நிறம் படைத்த நீலி. உனக்கோ பானை வயிறு? - பின்பு யார் பெண் கொடுப்பார்...?'' - "வீரம் ... |
| Posted: 07 Oct 2013 03:27 AM PDT - காவல் நிலையப் பக்கம் காலெடுத்து வைக்க பயம்! அவள் மனதைத் திருடிப் போகிறேனே…! - =========================== >பி.எஸ்.ஜேம்ஸ் நன்றி: குடும்ப மலர் |
| Posted: 07 Oct 2013 03:24 AM PDT செவ்வாய்க்கிரகத்தில் இருந்து இறங்கி வரும் ஒருவர் ஏதாவது ஒரு அரசியல்வாதியின் பேச்சைக் கேட்டாலோ ஊடகங்களில் வரும் செய்திகளைப் படித்தாலோ அறிவுஜீவிகளின் உரைகளைக் கேட்டாலோ மதக்கலவரங்கள் பற்றி ஒரே ஒரு முடிவுக்குத்தான் வருவார். அதாவது சுதந்தர இந்தியாவில் குஜராத்தில் மட்டுமே மதக்கலவரம் வெடித்துள்ளது. அதிலும் நரேந்திர மோடியே அந்தக் கலவரத்துக்கு முழுக்காரணம்! இதுதான் எங்கு திரும்பினாலும் கேட்கும் கோஷமாக இருக்கிறது. ஆனால், பகுத்தறிந்து பார்க்கும் ஒருவரின் மனசாட்சியோ, உண்மை அது அல்ல என்பதைச் சொல்லும். ... |
| Posted: 07 Oct 2013 02:56 AM PDT நர்ஸ் 1 : ஏன் எல்லாப் பேஷண்டுகளும் ரொம்ப ஜாலியா இருக்காங்க ? நர்ஸ் 2 : டாக்டர்கள் ஸ்டிரைக் பண்ணப் போறாங்களாம். அதனால, ஆபரேஷனை தள்ளி வச்சுட்டாங்களாம். அதான்..... மனைவி : எதுக்குங்க ஸ்பூனை பாதியா உடைச்சீங்க .. .. ? கணவன் : டாக்டர்தான் அரை ஸ்பூன் மருந்து சாப்பிடச் சொன்னாரு என் மனைவியோடு ஹோட்டலுக்குச் சாப்பிடப் போனது தப்பாய் போச்சு.. . ஏன்... என்னாச்சு ? பில்லுக்கு காசு கொடுக்காம என்னை மாவாட்டச் சொல்லிட்டு வந்துட்டா... அவரு போலி டாக்டர், முன்னாடி சர்வரா இருந்துருப்பாருனு எப்டி ... |
| உயர்ந்தது – (சிறுவர் இலக்கியம்) Posted: 07 Oct 2013 01:47 AM PDT உயர்ந்ததையே நாம் நினைத்திடுவோம் உயர்ந்தவற்றையே செய்திடுவோம் சிகரம் என்றால் எவரெஸ்ட்தான் நகரம் என்றால் சென்னைதான் நடனம் என்றால் பரதந்தான் நல்லிசை என்றால் தமிழிசைதான் இலக்கணம் எனில் நம் திருக்குறள்தான் - இப்படி அனைத்திலும் உயர்ந்ததையே எண்ணுவது போல் வாழ்க்கையிலே உயர்ந்ததை நோக்கி நடையிட்டால் உலகம் நம்மை வாழ்த்தும் - உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் வள்ளுவர் சொன்ன வேதமிது வையம் போற்றும் கீதமிது உயந்ததே நினைவோம் உயர்வோமே ———————– >புலவர் கோ.சாரங்கபாணி பிள்ளை நிலா (சிறுவர் ... |
| Posted: 07 Oct 2013 01:36 AM PDT கவனம் எதிலும் நாம் கொள்வோம் கவலையில்லா வழிசெல்வோம் எப்பொருள் எங்கே வாங்கிடினும் விலைச்சீட்டு உடனே பெற்றிடுவோம் என்று எங்கே வாங்கியது என்பதற்கு அதுவே சான்றிதழாம் வாங்கிய பொருளில் குறை இருந்தால் வழக்குக்கூடத் தொடுத்திடலாம் போக்கு வரத்துக்கள் அதிகம் உள்ள சாலையில் வண்டியில் போவது போல் வாழ்க்கையில் நாமும் நடந்து வந்தால் வருத்தம் வந்து சேராது நம் சொல்லை உலகு மீறாது - ——————– >புலவர் கோ.சாரங்கபாணி பிள்ளை நிலா (சிறுவர் இலக்கியம் |
| Posted: 07 Oct 2013 01:31 AM PDT - அன்பே கடவுள் ஆணவம் தவிர் இனியன பேசு ஈட்டுக புகழ் உள்ளத்து உறுதி கொள் ஊழலை ஒழி எழிலுறத் தோன்று ஏழைக்கு இரங்கு ஐயம் நீங்கிடு ஒற்றுமை ஓங்குக ஓவியம் பயில் ஒளவை மொழி கேள் - ——————– > >புலவர் கோ.சாரங்கபாணி |
| Posted: 07 Oct 2013 01:20 AM PDT -- நன்றி : தினமலர் -- நவராத்திரி வழிபாடு தோன்றிய காரணம்! நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் தேவி மஹாத்மியத்தில் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. முன்னொரு காலத்தில் சும்பன், நிசும்பன் என இரு அசுரர்கள் இருந்தார்கள். அவர்கள் தெய்வங்களிடம் வரம் பல பெற்று, தங்களை அழிக்க யாருமில்லை என்று தலைக்கனம் பிடித்துத் திரிந்தார்கள். அவர்களது ஆட்சிக்காலத்தில் மக்கள் மிகவும் அல்லலுற்றனர். தவசீலர்களால் வேள்விகளைச் செய்ய முடியவில்லை. அனைவரும் இந்த இரு ... |
| Posted: 07 Oct 2013 01:12 AM PDT படிகள் இல்லாத தந்தக் கோபுரம்! - நிழல் இல்லாத தஞ்சைக் கோபுரம்! - நேர் இல்லாத பைசா கோபுரம் - வெளிச்சம் இல்லாத ஒளிபரப்புக் கோபுரம் - இல்லாமல் போன இரட்டைக் கோபுரம்! - —————————– புலவர் கோ.சாரங்கபாணி |
| வெங்காயத்தோல் உரிக்கிறதுக்கும் இது பொருந்தும்...! Posted: 06 Oct 2013 11:59 PM PDT - நீ என்ன செய்கிறாய் என்பதை விட, அதை நீ எப்படி செய்கிறாய் என்பதில் கவனமாய் இரு... - #வெங்காயத்தோல் உரிக்கிறதுக்கும் இது பொருந்தும்..! - >ராமச்சந்திரன் - ------------------------------------- - எவ்வளவு பெரிய வீரனா இருந்தாலும், சலூன்ல மூஞ்சில தண்ணீ அடிக்கும்போது சின்ன ஜெர்க் குடுத்துதான் ஆகணும்...! - >ஜான் ஜெபராஜ் - - ------------------------------------------ - சும்மா போற பொண்ணு நம்மளப் பார்த்து சிரிச்சா உடனே ஜிப்ப போடலியோன்னுதான் யோசிக்கத் தோணுது..! - >அப்துல் வகாப் - ------------------------------------- - உன் ... |
| அநியாயத்துக்குப் பொய் சொல்றான்...! Posted: 06 Oct 2013 11:43 PM PDT - தலைவர் உணர்ச்சி வசப்பட்டு உளறிட்டாரா... என்ன சொன்னார்? - வரும் லோக்சபா தேர்தலில் யாருடனும் கூட்டணி சேராமல் 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவேன்னு பேசிட்டார்...! - >பர்வின் யூனூஸ் - -------------------------------------- - என்னோட ட்ரீட்மென்டைப் பத்தி கேள்விப்பட்டுதானே இங்கே வந்து அட்மிட் ஆனிங்க...? - இல்லே டாக்டர்..நர்ஸைப்பத்தி கேள்விப்பட்டு...! - >பர்வின்யூனூஸ் - ------------------------------------------ - அந்த ஆள் அநியாயதுக்கு பொய் சொல்றான்னு எப்படி அவ்வளவு உறுதியாச் ... |
| வேலன்:-20 வருடங்களுக்கு பின்னர் நீங்கள் எப்படி இருப்பீர்கள் என அறிந்துகொள்ள Posted: 06 Oct 2013 10:38 PM PDT இன்றைய தேதியில் அழகாக இருப்பதாக நினைக்கும் நாம் இன்னும் 20 வருடங்கள் கழித்து எவ்வாறு இருப்போம் என நினைத்துபார்த்திருக்கின்றீர்களா? அன்றைய காலத்து கனவு கன்னிகள் இன்று பாரத்தீர்களேயானால் வாழ்க்கையை வெறுத்துபோய் இருப்பீர்கள்.இன்னும 20 வருடங்கள் கழித்து நமக்கு வேண்டியவரகள் எவ்வாறு இருப்பார்கள் என ஒரு அனுமானம் செய்து வைத்துக்கொண்டால் மனதினை தேற்றிகொள்ள வசதியாக இருக்கும்.6 எம்.பி.கொள்ளளவு கொண்ட இந்த சாப்ட்வேரினை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு ... |
| பிலால் மாலிக், பன்னா இஸ்மாயில் புத்தூரில் சிக்கியது எப்படி? Posted: 06 Oct 2013 10:23 PM PDT இந்து தலைவர்கள் கொலை வழக்குகளில் தேடப்பட்டு வந்த, "போலீஸ்' பக்ருதீன், சென்னையில் கைதானதை தொடர்ந்து, அவனது கூட்டாளிகளான, பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக் ஆகியோர், ஆந்திர மாநிலம் புத்தூரில், போலீசாரின், 24 மணி நேர ஆபரேஷனில் கைது செய்யப்பட்டனர். அவர்களுடன் இருந்த, பிலால் மாலிக்கின் மனைவி மற்றும் குழந்தைகளும் மீட்கப்பட்டனர். சென்னை சூளை சந்திப்பில் நேற்று முன்தினம் மாலை, 4:00 மணிக்கு, "போலீஸ்' பக்ருதீனை, சிறப்பு புலனாய்வுப் பிரிவு இன்ஸ்பெக்டர் லட்சுமணன் மற்றும் அவரது சகாக்கள் அடையாளம் கண்டு கைது ... |
| Posted: 06 Oct 2013 10:15 PM PDT கி.வா.ஜ., எழுதிய கட்டுரை ஒன்றைப் படிக்க நேர்ந்தது. அதில்… - வால்மீகி ராமாயணத்தை, ஒரு பெரியவர் சொல்லிக் கொண்டிருந்தார். ஊர்க்காரர்கள், கீழே உட்கார்ந்து, ஆர்வத்துடன் கேட்டுக் கொண்டிருந்தனர். கம்பர், ஒரு ஓரத்தில் இருந்தபடி, அதைக் கேட்டு வந்தார். அவர், கவிச் சக்கரவர்த்தி ஆகாத காலம் அது. - கதையில், சீதா பிராட்டியை, ராவணன் தூக்கிச் செல்லும் கட்டம். ராவணன், ஒரு கையால், சீதையின் தலையையும், மற்றொரு கையால் காலையும் பற்றி, தூக்கிச் சென்றான் என்று, வால்மீகி முனிவர் பாடியிருப்பதை, கதை சொல்பவர், ... |
| அக்டோபர் 2013-தமிழ் வார/மாத இதழ்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ... Posted: 06 Oct 2013 10:10 PM PDT 7-10-2013-வண்ணத்திரை இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/i0j79wsl6n3ph8c/VT7.10.2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 7-10-2013-குங்குமம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/rihk0x56u6g6d9p/Kungumam+7.10.2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-10-2013-நக்கீரன் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/1212tbdatku2ffj/Nakeeran+1.10.2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 6-10-2013-வாரமலர் இதழை டவுன்லோட் செய்ய ... |
| 2013 -ஆங்கில வார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க .. Posted: 06 Oct 2013 09:49 PM PDT October2013-FHM India Magazine Pdf Free Download Link http://www23.zippyshare.com/v/3895074/file.html October2013-Maxim India Hot Magazine Pdf Free Download Link.... http://www23.zippyshare.com/v/64277645/file.html September2013-Mothers&Baby India Magazine Pdf Free Download Link... http://www45.zippyshare.com/v/72187803/file.html October2013-Smart Photography Magazine India Pdf Free Download Link. http://www29.zippyshare.com/v/41695435/file.html Sep 2013- Womens Health ... |
| ராமர் பாதம் -வித்யாசுப்பிரமணியம் நூல் Posted: 06 Oct 2013 09:37 PM PDT ராமர் பாதம் -வித்யாசுப்பிரமணியம் நூல் http://www.mediafire.com/download/rimsggqews6gu2k/V.S-RAMAR+PATHAM%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |