Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- அபுபக்கர் சித்திக் பதுங்கல்? கோவையில் கண்காணிப்பு தீவிரம்
- தீவிரவாதிகளிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பு முடிவு
- தீவிரவாதிகளைப் பிடித்த போலீஸாரின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு: பாஜக கோரிக்கை
- மருத்துவமனையில் தியாகு அனுமதி
- மருந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு: 26 கிராம மக்கள் மறியல்
- ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு: சங்கரராமன் மகன் சாட்சியம்
- ராமதாஸூக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ்: பாதுகாப்புக் குழுவின் முடிவை எதிர்த்து வழக்கு
- இளைஞர் தற்கொலை
- அனுமதியின்றி வெடி மூட்டைகள் வைத்திருந்தவர் கைது
- தீவுத்திடலில் இதர கடைகளுக்கும் அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு
- பெண் தற்கொலை
- புதுகையில் தாற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஆய்வு
- ஸ்ரீரங்கத்தில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் திருட்டு
- ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு மனு: 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு
- அம்மாபேட்டையில் ஆர்ப்பாட்டம்
- செஸ் போட்டி: பொன்னையா ராமஜெயம் கல்லூரி இரண்டாமிடம்
- ரயிலில் தனிப் பெட்டிகள்: மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
- இளைஞர் சைக்கிள் பேரணி குழுவினருக்கு பேராவூரணியில் வரவேற்பு
- காடந்தங்குடி ஊராட்சித் தலைவர் தேர்தல்: மறுவாக்கு எண்ணிக்கை
- அம்மாபேட்டையில் ஆர்ப்பாட்டம்
- நாகை மாவட்டத்தில் பட்டா மாறுதல்சிறப்பு முகாம் அக். 10-ல் தொடக்கம்
- துபையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 32 கிலோ தங்கம் கடத்தல்: 4 பேர் கைது
- மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை
- கல்லூரி மாணவர்கள்ரத்த தானம்
- குறைதீர் கூட்டத்தில் 227 மனுக்கள் அளிப்பு
- பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு
- வன விலங்குகளால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி
- வரதட்சிணை புகாரில் 3 பேர் மீது வழக்கு
- வன விலங்குகளால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி
- குளித்தலை அருகே குடிநீர் கேட்டு மறியல்
- ஜாதி தலைவர்கள் மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறார் ராமதாஸ்: திருமாவளவன்
- மனைவியைத் தாக்கிய நாடக நடிகர் கைது
- சாலை விபத்தில் ஓட்டல் தொழிலாளி சாவு
- சாயக்கழிவு : மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மீது புகார்
- பாசன நீர்: பொதுப்பணித் துறை மீது புகார்
- குளித்தலை அரசு கல்லூரியில் வகுப்புகள் மீண்டும் தொடக்கம்
- தமிழகத்தில் 814 போலி குடிநீர் நிறுவனங்கள்: மாசுக் கட்டுபாட்டு வாரிய ஆய்வறிக்கையில் தகவல்
- தனியார் பேருந்து கவிழ்ந்து 20 பேர் காயம்
- குறைதீர் கூட்டத்தில் உதவிகள்
- குழந்தையுடன் தாயை காணவில்லை எனப் புகார்
- வட்டியில்லாத வங்கிக் கடன் அதிகம் பெற ஆதிதிராவிடர் பங்கு மூலதனம் ரூ.2,500 ஆக உயர்வு: முதல்வர் ஜெயலலிதா உத்தரவு
- விஜயகாந்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- செந்துறையில் 8 வீடுகள் தீக்கீரை
- ஏற்காடு இடைத்தேர்தல்: வாக்குப் பதிவு இயந்திரத்தில் புது வசதி
- குளித்தலையில் அதிமுக சாதனை விளக்க பிரசாரம்
- பெரம்பலூர், அரியலூரில் குறைதீர் நாள் கூட்டம்
- வேரறுக்க வேண்டும்!
- குழந்தையுடன் தாயை காணவில்லை எனப்புகார்
- கார்களை திருடியதாக 3 பேர் கைது
- "தொழிலாளர்களுக்கு முறையான கூலி தேவை'
- இளநிலை உதவியாளர்கள் பணி: பதிவைச் சரிபார்க்க அழைப்பு
- செந்துறையில் 8 வீடுகள் தீக்கீரை
- நெட்பால் போட்டியில் வென்றோருக்குப் பரிசளிப்பு
- ஆண்டிமடத்தில்வரதட்சிணை புகாரில்கணவர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு
- அதிகத் திட்டங்கள் செயலானது திமுக ஆட்சியில் தான்: ஆ. ராசா
- பொய் வழக்குகளுக்கு திமுகவினர் அஞ்சமாட்டார்கள்
- அமைதி வழியா? அழிவுப் பாதையா?
- விடையில்லா வினாக்கள்
- அறந்தாங்கி அருகே இளைஞர் மர்மச் சாவு
- புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு அச்சக சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு
- ஆந்திரத்தைப் பிரித்தாள காங்கிரஸ் சூழ்ச்சி: சந்திரபாபு நாயுடு
- அறந்தாங்கியில்தீக்குளித்த இளைஞர் சாவு
- ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு:அக். 21-க்குள் விண்ணப்பிக்கலாம்
- புறவழிச்சாலைத் திட்டம்: மக்களின் எதிர்ப்பால் நில அளவைப் பணி நிறுத்தம்
- குறைகேட்பு முகாமில் ரூ. 5.16 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கல்
- கிராம நிர்வாகஅலுவலரை நியமிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு
- கண்கள் தானம்
- ராஜகிரியில் நாளைமக்கள் தொடர்பு முகாம்
- அகதிகள் முகாமில் தங்க இடம் கேட்டு வயதான தம்பதி மனு
- நற்சாந்துபட்டி நல்லதங்காள் கோயிலில் நாளை நாகபஞ்சமி விழா
- பாப்பாயி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வலியுறுத்தல்
- இந்திய தேசிய மாதர் சம்மேளன மாவட்ட நிர்வாகக்குழுக் கூட்டம்
- மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் காயம்
- கந்தர்வகோட்டை வாக்குச்சாவடி மையங்களில் அமைச்சர் ஆய்வு
- விலையில்லா மடிக்கணினி, சைக்கிள் வழங்கல்
- கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க எதிர்ப்பு
- 11 பேருக்கு இசைக் கருவிகள்
- தஞ்சாவூரில் வழக்குரைஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- புதிய அறிவிப்புப்படி இழப்பீடு வழங்க வலியுறுத்தல்
- பூதலூரில் பருவமழை முன்னேற்பாடு கூட்டம்
- அக்டோபர் 9 மின் தடை
- கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை தேவை
- வைத்தீஸ்வரன் கோவிலில் உழவன், பாமணி ரயில்கள் நிற்கும்
- சாராயம் கடத்திய 3 பேர் கைது;வாகனங்கள் பறிமுதல்
- உம்பளச்சேரி பாரம்பரிய இன கால்நடைகள் கண்காட்சி
- ஆறுகாட்டுத்துறையில் கம்பசேவை திருவிழா
- சீர்காழியில் வாக்காளர் பட்டியல் முகாம்
- விவேகானந்தர் பிறந்த நாள் விழா
- புகையிலைக்கு நிகரான மாற்றுப் பயிர்சாகுபடிக்கு அரசு உதவ வலியுறுத்தல்
- நாகையில் ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்
- முதியோருக்கு இலவச மருத்துவ பரிசோதனை
- அனுமதியின்றி வெடி மூட்டைகள் வைத்திருந்தவர் கைது
- ஆற்றில் மூழ்கியவர் சடலமாக மீட்பு
- வக்ஃபு வாரிய சொத்துகளை மீட்க வலியுறுத்தல்
- தண்ணீர் வழங்கக் கோரி விவசாயிகள் மறியல்
- கொரடாச்சேரியில்எலி மருந்து சாப்பிட்டு பெண் தற்கொலை
- காரைக்காலில் பாமக ஆர்ப்பாட்டம்
- வைத்தீஸ்வரன்கோவிலில் 4 ரயில்கள் நின்று செல்லும்
- "ஆந்திரத்தைப் பிரித்தாள காங்கிரஸ் சூழ்ச்சி'
- தெலங்கானா போராட்டம்:தானாக முன்வந்து விசாரிக்க முடியாது - உச்சநீதிமன்றம்
| அபுபக்கர் சித்திக் பதுங்கல்? கோவையில் கண்காணிப்பு தீவிரம் Posted: 07 Oct 2013 01:29 PM PDT போலீஸ் பக்ருதீன் மற்றும் அவரது கூட்டாளிகளுடன் தொடர்புடையதாக கருதப்படும் அபுபக்கர் சித்திக், கோவையில் பதுங்கியிருக்கலாம் என்ற |
| தீவிரவாதிகளிடம் விசாரணை நடத்த தேசிய புலனாய்வு அமைப்பு முடிவு Posted: 07 Oct 2013 01:27 PM PDT சென்னை மற்றும் புத்தூரில் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளிடம் விசாரணை செய்வதற்காக தேசிய புலனாய்வு அமைப்பினர் (என்.ஐ.ஏ.) தமிழகத்துக்கு வருகின்றனர். |
| தீவிரவாதிகளைப் பிடித்த போலீஸாரின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு: பாஜக கோரிக்கை Posted: 07 Oct 2013 01:26 PM PDT பாஜக தலைவர்கள் கொலையில் சம்பந்தப்பட்ட தீவிரவாதிகளை கைது செய்த போலீஸாரின் குடும்பங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என தமிழக |
| Posted: 07 Oct 2013 01:24 PM PDT உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச்செயலாளர் தியாகுவின் உடல் நலம் பாதிப்புக்குள்ளானதையடுத்து, |
| மருந்து தொழிற்சாலைக்கு எதிர்ப்பு: 26 கிராம மக்கள் மறியல் Posted: 07 Oct 2013 01:23 PM PDT செங்கல்பட்டு அருகே திருமணி மத்திய தொழுநோய் ஆராய்ச்சி மையம் மற்றும் மருத்துவமனைக்குச் சொந்தமான நிலத்தில் மத்திய அரசின் அனுமதியுடன் |
| ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கு: சங்கரராமன் மகன் சாட்சியம் Posted: 07 Oct 2013 01:20 PM PDT ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சங்கரராமன் மகன் ஆனந்த் சர்மா முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முன்பு திங்கள்கிழமை |
| ராமதாஸூக்கு போலீஸ் பாதுகாப்பு வாபஸ்: பாதுகாப்புக் குழுவின் முடிவை எதிர்த்து வழக்கு Posted: 07 Oct 2013 01:19 PM PDT பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் மற்றும் இளைஞர் அணித் தலைவர் அன்புமணி ஆகியோருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க அவசியமில்லை என்ற |
| Posted: 07 Oct 2013 01:19 PM PDT காரைக்கால் அருகே சாராயத்தில் விஷம் கலந்து குடித்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். |
| அனுமதியின்றி வெடி மூட்டைகள் வைத்திருந்தவர் கைது Posted: 07 Oct 2013 01:18 PM PDT காரைக்காலில் வீட்டினுள் அனுமதியின்றி வெடி மூட்டைகள் வைத்திருந்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 30 மூட்டை வெடி பறிமுதல் செய்யப்பட்டது. |
| தீவுத்திடலில் இதர கடைகளுக்கும் அனுமதி: உயர்நீதிமன்றம் உத்தரவு Posted: 07 Oct 2013 01:18 PM PDT சென்னை தீவுத்திடலில் பட்டாசுக் கடைகள் தவிர இதரக் கடைகளையும் அமைப்பதற்கு பல்வேறு நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கி, சென்னை |
| Posted: 07 Oct 2013 01:18 PM PDT திருவாரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை எலி மருந்து உட்கொண்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். |
| புதுகையில் தாற்காலிக பேருந்து நிலையம் அமைக்கும் பணிகள் ஆய்வு Posted: 07 Oct 2013 01:17 PM PDT புதுக்கோட்டை அரசு மகளிர் கலைக் கல்லூரி எதிரில் அமைக்கப்பட்டு வரும் தாற்காலிக பேருந்து நிலையப் பணிகளை ஆட்சியர் செ. மனோகரன் மற்றும் நகராட்சி நிர்வாகிகள் திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். |
| ஸ்ரீரங்கத்தில் வீட்டின் முன் நிறுத்தியிருந்த கார் திருட்டு Posted: 07 Oct 2013 01:17 PM PDT ஸ்ரீரங்கத்தில் திங்கள்கிழமை அதிகாலை வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த புதிய காரைத் திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கு மனு: 4 வாரங்களுக்கு ஒத்திவைப்பு Posted: 07 Oct 2013 01:16 PM PDT பாஜக பிரமுகர் ஆடிட்டர் ரமேஷ் கொலை வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் எனக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை |
| Posted: 07 Oct 2013 01:15 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், புளியக்குடி ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட சிலரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர்களை போலீஸார் உடனடியாக கைது செய்ய கோரி அம்மாபேட்டை பேருந்து நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி |
| செஸ் போட்டி: பொன்னையா ராமஜெயம் கல்லூரி இரண்டாமிடம் Posted: 07 Oct 2013 01:15 PM PDT தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் அண்மையில் நடைபெற்ற இந்திய தொழில்நுட்பக் கல்விக்கழகத்தின் 16-வது மாணவர் மாநாட்டில் பொறியியல் கல்லூரிகளுக்கு இடையே தேசிய அளவிலான செஸ் போட்டியில் வல்லம் பொன்னையா ராமஜெயம் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி அணி இரண்டாமிடம் பெற்றது. |
| ரயிலில் தனிப் பெட்டிகள்: மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் Posted: 07 Oct 2013 01:15 PM PDT மாற்றுத்திறனாளிகள் ரயிலில் பயணிப்பதற்கு வசதியான புதிய வகை பெட்டிகள் அறிமுகப்படுத்தப்படும் என தெற்கு ரயில்வே உறுதியளித்துள்ளது. |
| இளைஞர் சைக்கிள் பேரணி குழுவினருக்கு பேராவூரணியில் வரவேற்பு Posted: 07 Oct 2013 01:15 PM PDT உலக அமைதிக்காக சைக்கிள் பேரணி மேற்கொண்டுள்ள அகில இந்திய இளைஞர் சைக்கிள் பேரணி குழுவினருக்கு பேராவூரணியில் ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது. |
| காடந்தங்குடி ஊராட்சித் தலைவர் தேர்தல்: மறுவாக்கு எண்ணிக்கை Posted: 07 Oct 2013 01:14 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், மதுக்கூர் ஒன்றியத்துக்குட்பட்ட காடந்தங்குடி ஊராட்சித் தலைவர் தேர்தலுக்கான மறுவாக்கு எண்ணிக்கை தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 07 Oct 2013 01:14 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், புளியக்குடி ஊராட்சி சிறப்பு கிராம சபை கூட்டத்தில் கலந்து கொண்ட சிலரை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்த நபர்களை போலீஸார் உடனடியாக கைது செய்ய கோரி அம்மாபேட்டை பேருந்து நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி |
| நாகை மாவட்டத்தில் பட்டா மாறுதல்சிறப்பு முகாம் அக். 10-ல் தொடக்கம் Posted: 07 Oct 2013 01:14 PM PDT நாகை மாவட்டத்தில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் அக். 10-ம் தேதி தொடங்கி டிச. 5-ம் தேதி வரை நடைபெறும் என ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார். |
| துபையிலிருந்து சென்னை வந்த விமானத்தில் 32 கிலோ தங்கம் கடத்தல்: 4 பேர் கைது Posted: 07 Oct 2013 01:13 PM PDT துபையிலிருந்து சென்னை வந்த விமானத்தின் கழிப்பறை பகுதியில் 32 கிலோ தங்கக்கட்டிகளை மறைத்து வைத்து கடத்தியது கண்டுபிடிக்கப்பட்டு |
| மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை Posted: 07 Oct 2013 01:13 PM PDT நாகை மாவட்ட மக்கள் குறைதீர் கூட்டத்தில், மாணவ, மாணவிகளுக்கு மேல்படிப்பு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. |
| Posted: 07 Oct 2013 01:13 PM PDT பொறையாறு டிபிஎம்எல் கல்லூரி, தரங்கம்பாடி-பொறையார் அரிமா சங்கம், நாகை மாவட்ட இளைஞர் செஞ்சிலுவை சங்கம் ஆகியவற்றின் சார்பில் கல்லூரி கலையரங்கில் தன்னார்வ சிறப்பு ரத்த தான முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| குறைதீர் கூட்டத்தில் 227 மனுக்கள் அளிப்பு Posted: 07 Oct 2013 01:13 PM PDT திருவாரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 227 மனுக்கள் ஆட்சியரிடம் அளிக்கப்பட்டன. |
| பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு Posted: 07 Oct 2013 01:12 PM PDT பயிர் காப்பீடு செய்ய காரைக்கால் விவசாயிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காரைக்கால் கூடுதல் வேளாண் இயக்குநர் க. மதியழகன் திங்கள்கிழமை வெளியிட்ட |
| வன விலங்குகளால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி Posted: 07 Oct 2013 01:12 PM PDT நீலகிரி, கோவை உள்பட மூன்று மாவட்டங்களில் வன விலங்குகள் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளித்து முதல்வர் ஜெயலலிதா |
| வரதட்சிணை புகாரில் 3 பேர் மீது வழக்கு Posted: 07 Oct 2013 01:12 PM PDT ஆண்டிமடத்தில் வரதட்சிணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. |
| வன விலங்குகளால் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு நிவாரண நிதி Posted: 07 Oct 2013 01:10 PM PDT நீலகிரி, கோவை உள்பட மூன்று மாவட்டங்களில் வன விலங்குகள் தாக்கி உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு நிவாரண நிதி அளித்து முதல்வர் ஜெயலலிதா |
| குளித்தலை அருகே குடிநீர் கேட்டு மறியல் Posted: 07 Oct 2013 01:10 PM PDT குளித்தலை அருகேயுள்ள கீழகோவில்பட்டி பகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டைச் சரிசெய்யக் கோரி, குளித்தலை - மணப்பாறை மாநில நெடுஞ்சாலை குப்பாச்சிப்பட்டி பகுதியில் திங்கள்கிழமை காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். |
| ஜாதி தலைவர்கள் மூலம் அரசியல் ஆதாயம் தேடுகிறார் ராமதாஸ்: திருமாவளவன் Posted: 07 Oct 2013 01:09 PM PDT அனைத்து ஜாதி தலைவர்களையும் ஒன்று திரட்டி அதன்மூலம் அரசியல் ஆதாயம் காண ராமதாஸ் நினைக்கிறார் என விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் |
| மனைவியைத் தாக்கிய நாடக நடிகர் கைது Posted: 07 Oct 2013 01:09 PM PDT கரூர் அருகே மனைவியைத் தாக்கிய நாடக நடிகரை போலீஸார் திங்கட்கிழமை கைது செய்தனர். |
| சாலை விபத்தில் ஓட்டல் தொழிலாளி சாவு Posted: 07 Oct 2013 01:09 PM PDT கரூரில் மினி பேருந்து மோதி ஓட்டல் தொழிலாளி திங்கள்கிழமை உயிரிழந்தார். |
| சாயக்கழிவு : மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் மீது புகார் Posted: 07 Oct 2013 01:09 PM PDT சாயக்கழிவுப் பிரச்னையில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் செயல் இழந்துவிட்டது என விவசாயிகள் புகார் தெரிவித்துள்ளனர். |
| பாசன நீர்: பொதுப்பணித் துறை மீது புகார் Posted: 07 Oct 2013 01:08 PM PDT அமராவதி அணையில் இருந்து கரூர் மாவட்டத்துக்கு தண்ணீர் திறக்கும் பிரச்னையில் கர்நாடக அரசுபோல பொதுப்பணித்துறை செயல்படுகிறது என அமராவதி பாசன விவசாயிகள் சங்கத்தினர் புகார் தெரிவித்தனர். |
| குளித்தலை அரசு கல்லூரியில் வகுப்புகள் மீண்டும் தொடக்கம் Posted: 07 Oct 2013 01:08 PM PDT குளித்தலை அரசுக் கலைக்கல்லூரி மாணவர்கள் நடத்திய போராட்டங்களைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்ட கல்லூரி வகுப்புகள் திங்கள்கிழமை முதல் மீண்டும் தொடங்கின. |
| தமிழகத்தில் 814 போலி குடிநீர் நிறுவனங்கள்: மாசுக் கட்டுபாட்டு வாரிய ஆய்வறிக்கையில் தகவல் Posted: 07 Oct 2013 01:08 PM PDT தமிழகம் முழுவதும் 814 போலி குடிநீர் நிறுவனங்கள் இயங்குவதாக தமிழ்நாடு மாசுக்கட்டுபாட்டு வாரியம் தகவல் வெளியிட்டுள்ளது. |
| தனியார் பேருந்து கவிழ்ந்து 20 பேர் காயம் Posted: 07 Oct 2013 01:08 PM PDT அரவக்குறிச்சி அடுத்துள்ள தகரகொட்டகை தேசிய நெடுஞ்சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து திங்கள்கிழமை இரவு கவிழ்ந்து 20 பயணிகள் காயமடைந்தனர். |
| Posted: 07 Oct 2013 01:08 PM PDT கரூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள் அளிக்கப்பட்டன. |
| குழந்தையுடன் தாயை காணவில்லை எனப் புகார் Posted: 07 Oct 2013 01:07 PM PDT பெரம்பலூரில் குழந்தையுடன் தாயைக் காணவில்லை என திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகே உள்ள கிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைசாம |
| Posted: 07 Oct 2013 01:07 PM PDT ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் வட்டியில்லாத வங்கிக் கடனை அதிகம் பெறுவதற்கு அவர்களுக்கான பங்கு மூலதனம் ரூ.2 ஆயிரத்து |
| விஜயகாந்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் Posted: 07 Oct 2013 01:07 PM PDT தூத்துக்குடியில் கடந்த மாதம் தேமுதிக சார்பில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் நாடார் சமுதாயத்தை இழிவுப்படுத்தி பேசியதாகக் கூறி அவரைக் கண்டித்து கரூரில் நாடார் மகாசன சங்கம் சார்பில் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| செந்துறையில் 8 வீடுகள் தீக்கீரை Posted: 07 Oct 2013 01:07 PM PDT செந்துறை அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 8 வீடுகள் எரிந்து சாம்பலாயின. |
| ஏற்காடு இடைத்தேர்தல்: வாக்குப் பதிவு இயந்திரத்தில் புது வசதி Posted: 07 Oct 2013 01:06 PM PDT தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு, வாக்களிக்க விருப்பமில்லை என, வாக்காளர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவிக்கும் வசதி, முதன் முறையாக ஏற்காடு |
| குளித்தலையில் அதிமுக சாதனை விளக்க பிரசாரம் Posted: 07 Oct 2013 01:06 PM PDT குளித்தலை ஊராட்சி ஒன்றியம், மருதூர், நங்கவரம் பேரூராட்சிப் பகுதிகளில் அதிமுக அரசின் இரண்டாண்டு சாதனைகள் குறித்த துண்டுப் பிரசுரம் பொதுமக்களிடம் திங்கள்கிழமை விநியோகிக்கப்பட்டது. |
| பெரம்பலூர், அரியலூரில் குறைதீர் நாள் கூட்டம் Posted: 07 Oct 2013 01:05 PM PDT பெரம்பலூர் பொதுமக்கள் குறைதீர் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 07 Oct 2013 01:05 PM PDT குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கைது செய்வதைக் காட்டிலும், மாநில காவல்துறைக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது, குற்றத்தை நிரூபித்து தண்டனை பெற்றுத் தருவதுதான். பல வழக்குகளில் இவர்களைக் கைது செய்யும்போது ஏற்படும் பரபரப்பு, விரைவிலேயே நீர்த்துப் போகிறது. தீவிரவாதிகள் என்று கைது செய்யப்பட்டவர்களுக்கு ஆதரவாக, அவர்கள் அப்பாவிகள் என்று கூறி, களத்தில் இறங்கவும், காவல்துறையினரின் பொய்வழக்கு என்று குறை சொல்லவும் மனித உரிமை அமைப்புகள் |
| குழந்தையுடன் தாயை காணவில்லை எனப்புகார் Posted: 07 Oct 2013 01:05 PM PDT பெரம்பலூரில் குழந்தையுடன் தாயைக் காணவில்லை என திங்கள்கிழமை புகார் அளிக்கப்பட்டது. |
| கார்களை திருடியதாக 3 பேர் கைது Posted: 07 Oct 2013 01:04 PM PDT தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரம் உள்ளிட்ட மாநிலங்களில் கார்களை திருடிய தந்தை, மகன் உள்பட மூன்று பேரை பெரம்பலூர் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து, அவர்களிமிருந்த 4 கார்களை பறிமுதல் செய்தனர். |
| "தொழிலாளர்களுக்கு முறையான கூலி தேவை' Posted: 07 Oct 2013 01:04 PM PDT பெரம்பலுர் ஒன்றியம், வேலூர் ஊராட்சியில் வேலை உறுதித் திட்டத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு முறையாக கூலித்தொகை |
| இளநிலை உதவியாளர்கள் பணி: பதிவைச் சரிபார்க்க அழைப்பு Posted: 07 Oct 2013 01:04 PM PDT பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பகத்தில் பதிவு செய்தோர் இளநிலை உதவியாளர்கள் பணிக்கு தங்களது பதிவைச் சரிபார்க்கலாம். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் தரேஸ் அஹமது திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: |
| செந்துறையில் 8 வீடுகள் தீக்கீரை Posted: 07 Oct 2013 01:04 PM PDT செந்துறை அருகே ஞாயிற்றுக்கிழமை நேரிட்ட தீ விபத்தில் 8 வீடுகள் எரிந்து சாம்பலாயின. அரியலூர் மாவட்டம், செந்துறை அருகேயுள்ள சன்னாசிநல்லூர் ஊராட்சி கருணாங்குட்டை கிராமத்த |
| நெட்பால் போட்டியில் வென்றோருக்குப் பரிசளிப்பு Posted: 07 Oct 2013 01:03 PM PDT ஜயங்கொண்டம் அருகேயுள்ள தத்தனூர் மீனாட்சி ராமசாமி கலை, அறியவியல் கல்லூரியில் நடந்த மாநில அளவிலான முதலாவது ஜூனியர் நெட்பால் போட்டியில் வென்றோருக்கான பரிசளிப்பு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| ஆண்டிமடத்தில்வரதட்சிணை புகாரில்கணவர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்கு Posted: 07 Oct 2013 01:03 PM PDT ஆண்டிமடத்தில் வரதட்சிணைக் கேட்டு கொடுமைப்படுத்தியதாக கணவர் உள்ளிட்ட 3 பேர் மீது வழக்குப் பதியப்பட்டுள்ளது. |
| அதிகத் திட்டங்கள் செயலானது திமுக ஆட்சியில் தான்: ஆ. ராசா Posted: 07 Oct 2013 01:03 PM PDT அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் அதிகளவில் திட்டங்களை நிறைவேற்றியது திமுக ஆட்சியில்தான் என்றார் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா. |
| பொய் வழக்குகளுக்கு திமுகவினர் அஞ்சமாட்டார்கள் Posted: 07 Oct 2013 01:02 PM PDT தங்கள்மீது தொடுக்கப்படும் பொய் வழக்குகளுக்கு திமுகவினர் அஞ்ச மாட்டார்கள் என்றார் திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின். |
| Posted: 07 Oct 2013 01:02 PM PDT நாகரிக உலகம் போரை விரும்புவது இல்லை. காரணம், இரண்டு உலகப் போர்களைச் சந்தித்து, அதனால் ஏற்பட்ட இழப்புகளைப் பார்த்தும், அனுபவித்தும் |
| Posted: 07 Oct 2013 01:01 PM PDT அண்மையில் சென்னையில் இருந்து அரசு விரைவு பேருந்தில் மதுரைக்குப் பயணித்தேன். பஸ்ஸில் எனக்குப் பின்னால் கைக்குழந்தையுடன் ஓர் இளம் தம்பதி. |
| அறந்தாங்கி அருகே இளைஞர் மர்மச் சாவு Posted: 07 Oct 2013 01:01 PM PDT அறந்தாங்கி அருகே ஏரியில் இளைஞர் மர்மமான முறையில் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தது திங்கள்கிழமை தெரியவந்தது. |
| புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு அச்சக சங்க நிர்வாகிகள் பொறுப்பேற்பு Posted: 07 Oct 2013 01:01 PM PDT புதுக்கோட்டை மாவட்ட கூட்டுறவு அச்சகத்துக்கு அண்மையில் நடந்த தேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. |
| ஆந்திரத்தைப் பிரித்தாள காங்கிரஸ் சூழ்ச்சி: சந்திரபாபு நாயுடு Posted: 07 Oct 2013 01:00 PM PDT அரசியல் லாப நோக்கில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தை இரண்டாகப் பிரித்தாள்வதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் காங்கிரஸ் கட்சி சூழ்ச்சி |
| அறந்தாங்கியில்தீக்குளித்த இளைஞர் சாவு Posted: 07 Oct 2013 01:00 PM PDT அறந்தாங்கியில் தீக்குளித்த இளைஞர், மருத்துவமனையில் திங்கள்கிழமை உயிரிழந்தார். தூத்துக்குடியைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் முருகன் (21). பழைய இரும்பு வியாபாரம் செய்து வந்தார். இவர் ஞாயிற்றுக்கிழமை மாலை வயிற்றுவலி காரணமாக, வீட்டிலிருந்த மண்ணெண்ணெய்யை உடலில் |
| ஒப்பந்த அடிப்படையில் பணி வாய்ப்பு:அக். 21-க்குள் விண்ணப்பிக்கலாம் Posted: 07 Oct 2013 01:00 PM PDT புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் நீதிக்குழுமம் மற்றும் குழந்தைகள் நலக்குழு ஆகிய இரு அலுவலகங்களுக்கும் ஒப்பந்த அடிப்படையில் பின்வரும் பணிகளுக் |
| புறவழிச்சாலைத் திட்டம்: மக்களின் எதிர்ப்பால் நில அளவைப் பணி நிறுத்தம் Posted: 07 Oct 2013 12:59 PM PDT புதுக்கோட்டை அருகே திங்கள்கிழமை அழகம்பாள்புரம் கிராமத்தில் குடியிருப்பு பகுதியை கையகப்படுத்தி புறவழிச்சாலை அமைக்க நில அளவீடு செய்ய பணியாளர்கள் வந்தபோது, கிராம மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து, சாலை மறியல் செய்ய முயன்றதால் அளவை செய்யாமல் அலுவலர்கள் திரும்பிச் சென்றனர். |
| குறைகேட்பு முகாமில் ரூ. 5.16 கோடி மதிப்பில் நலத் திட்ட உதவிகள் வழங்கல் Posted: 07 Oct 2013 12:59 PM PDT புதுக்கோட்டையில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு முகாமில் பல்வேறு பயனாளிகளுக்கு ரூ. 5.16 கோடி மதிப்பில் அரசின் நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| கிராம நிர்வாகஅலுவலரை நியமிக்கக் கோரி ஆட்சியரிடம் மனு Posted: 07 Oct 2013 12:59 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகேயுள்ள வாளரமாணிக்கம் கிராமத்தில் கடந்த பல மாதங்களாக கிராம நிர்வாக அலுவலர் பணியிடம் காலியாக உள்ளதால், சிரமம் நீடிப்பதாக அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். |
| Posted: 07 Oct 2013 12:58 PM PDT பொன்னமராவதி அருகேயுள்ள நெற்குப்பை சிந்தாமணி ஆச்சி இறந்ததையொட்டி, அவரது கண்களை தானமாக அளிக்க அவரது மகன்கள் தியாகராஜன், சுப்பிரமணியன் ஆகியோர் முன்வந்தனர். |
| ராஜகிரியில் நாளைமக்கள் தொடர்பு முகாம் Posted: 07 Oct 2013 12:58 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் வட்டம், ராஜகிரி கிராமத்தில் புதன்கிழமை (அக். 9) மக்கள் தொடர்பு முகாம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. |
| அகதிகள் முகாமில் தங்க இடம் கேட்டு வயதான தம்பதி மனு Posted: 07 Oct 2013 12:58 PM PDT புதுக்கோட்டை அருகேயுள்ள இலங்கை அகதிகள் முகாமில் தங்கியிருந்த வீட்டை இழந்த வயதான தம்பதி, தங்க இடம் கேட்டு மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனர். |
| நற்சாந்துபட்டி நல்லதங்காள் கோயிலில் நாளை நாகபஞ்சமி விழா Posted: 07 Oct 2013 12:58 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் வட்டம், நற்சாந்துப்பட்டியிலுள்ள நாகதேவி நல்ல தங்காள் கோயிலில் நாகபஞ்சமி விழா புதன்கிழமை (அக். 9) நடைபெறுகிறது. |
| பாப்பாயி அரசு மருத்துவமனையை தரம் உயர்த்த வலியுறுத்தல் Posted: 07 Oct 2013 12:57 PM PDT பொன்னமராவதி பாப்பாயி ஆச்சி அரசு மருத்துவமனையை தாலுகா மருத்துவமனையாக தரம் உயர்த்த வர்த்தகர் கழகப் பொதுக்குழுக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. |
| இந்திய தேசிய மாதர் சம்மேளன மாவட்ட நிர்வாகக்குழுக் கூட்டம் Posted: 07 Oct 2013 12:57 PM PDT புதுக்கோட்டையில் இந்திய தேசிய மாதர் சம்மேள மாவட்ட நிர்வாகக்குழுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| மின்சாரம் பாய்ந்து மின் ஊழியர் காயம் Posted: 07 Oct 2013 12:57 PM PDT புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி வட்டம், காசிம்புதுப்பேட்டையில் திங்கள்கிழமை புதிய மின்மாற்றி அமைக்கும் பணியில் ஈடுபட்ட மின் ஊழியர், மின்சாரம் பாய்ந்ததில் பலத்தக் காயமடைந்தார். |
| கந்தர்வகோட்டை வாக்குச்சாவடி மையங்களில் அமைச்சர் ஆய்வு Posted: 07 Oct 2013 12:56 PM PDT கந்தர்வகோட்டை தொகுதியில் வாக்காளர் சேர்க்கை, திருத்தப் பணிகள் நடைபெறும் வாக்குச்சாவடி மையங்களை தமிழக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் ந. சுப்பிரமணியன் |
| விலையில்லா மடிக்கணினி, சைக்கிள் வழங்கல் Posted: 07 Oct 2013 12:56 PM PDT பூதலூர், இளங்காடு, செங்கிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி ஆகிய 4 பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மடிக்கணினி, சைக்கிள் வழங்கும் விழா பூதலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| கொள்ளிடம் ஆற்றில் ஆழ்குழாய் கிணறுகள் அமைக்க எதிர்ப்பு Posted: 07 Oct 2013 12:56 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் அருகேயுள்ள திருவைகாவூர் ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் கொள்ளிடம் ஆற்றில் வேதாரண்யம் கூட்டுக்குடிநீர்த் திட்டத்துக்காக 5 நீர்மூழ்கி ஆழ்குழாய் கிணறுகள் அமைப்பதற்கு எடக்குடி உள்ளிட்ட கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். |
| Posted: 07 Oct 2013 12:55 PM PDT தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 11 பேருக்கு மாவட்ட ஆட்சியர் கா. பாஸ்கரன் இசைக் கருவிகள் வழங்கினார். |
| தஞ்சாவூரில் வழக்குரைஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் Posted: 07 Oct 2013 12:55 PM PDT வழக்குரைஞர் மீது பொய் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகக் கண்டித்து தஞ்சாவூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர். |
| புதிய அறிவிப்புப்படி இழப்பீடு வழங்க வலியுறுத்தல் Posted: 07 Oct 2013 12:55 PM PDT தஞ்சாவூர் மாவட்டம், பூதலூர் ரயில்வே மேம்பாலப் பணிக்காக நிலம் வழங்கியவர்களுக்குப் புதிய அறிவிப்புப்படி இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர். |
| பூதலூரில் பருவமழை முன்னேற்பாடு கூட்டம் Posted: 07 Oct 2013 12:54 PM PDT பூதலூர் ஒன்றிய அலுவலகத்தில், பருவமழை தொடர்பாக ஊராட்சிமன்றத் தலைவர்களுக்கான சிறப்புக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| Posted: 07 Oct 2013 12:54 PM PDT தஞ்சாவூர் அருகேயுள்ள பூண்டி, சாலியமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை (அக்.9) மின் விநியோகம் இருக்காது. இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் சாலியமங்கலம் உதவி செயற்பொறியாளர் சிவ. செந்தில்நாதன் தெரிவித்திருப்பது: |
| கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை தேவை Posted: 07 Oct 2013 12:53 PM PDT தஞ்சாவூர் மாவட்டத்தில் கடைமடைப் பகுதிக்குத் தண்ணீர் கிடைக்க பொதுப்பணித் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கமிட்டி வலியுறுத்தியுள்ளது. |
| வைத்தீஸ்வரன் கோவிலில் உழவன், பாமணி ரயில்கள் நிற்கும் Posted: 07 Oct 2013 12:53 PM PDT மயிலாடுதுறை - சிதம்பரம் இடையிலான வைத்தீஸ்வரன் கோவில் ரயில் நிலையத்தில் உழவன் மற்றும் பாமணி விரைவு ரயில்கள் தாற்காலிகமாக நின்று செல்லும். |
| சாராயம் கடத்திய 3 பேர் கைது;வாகனங்கள் பறிமுதல் Posted: 07 Oct 2013 12:53 PM PDT நாகை மாவட்டம், திட்டச்சேரி அருகே சாராயம் கடத்தலுக்கு பயன்பட்ட கார், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை திங்கள்கிழமை பறிமுதல் செய்த போலீஸார், இதுதொடர்பாக 3 பேரை கைது செய்தனர். |
| உம்பளச்சேரி பாரம்பரிய இன கால்நடைகள் கண்காட்சி Posted: 07 Oct 2013 12:52 PM PDT உம்பளச்சேரி பாரம்பரிய இன கால்நடைகளைப் பாதுகாக்கவும், இந்தக் கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளை ஊக்குவிக்கவும் அக். 19, 20 ஆகிய நாள்களில் அரசு சார்பில் கருத்தரங்கம், கண்காட்சி மற்றும் பரிசளிப்பு விழா ஆகியன உம்பளச்சேரியில் நடைபெறுகிறது என ஆட்சியர் து. முனுசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : |
| ஆறுகாட்டுத்துறையில் கம்பசேவை திருவிழா Posted: 07 Oct 2013 12:52 PM PDT நாகை மாவட்டம், வேதாரண்யத்தைச் சேர்ந்த ஆறுகாட்டுத்துறை மீனவக் கிராமத்தில் வெங்கடாசலபதி பெருமாள் 46-வது கம்பசேவை திருவிழா அண்மையில் நடைபெற்றது. இங்கு, நிகழாண்டுக்கான கம்பசேவை |
| சீர்காழியில் வாக்காளர் பட்டியல் முகாம் Posted: 07 Oct 2013 12:52 PM PDT சீர்காழி சட்டப்பேரவைத் தொகுதியில் 264 மையங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| Posted: 07 Oct 2013 12:51 PM PDT நீடாமங்கலம் வட்டம், வையகளத்தூரில் பாரத ஆன்மிக மன்றம் சார்பில், சுவாமி விவேகானந்தரின் 150-வது பிறந்த நாள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. |
| புகையிலைக்கு நிகரான மாற்றுப் பயிர்சாகுபடிக்கு அரசு உதவ வலியுறுத்தல் Posted: 07 Oct 2013 12:51 PM PDT வேதாரண்யம் பகுதியில் மெல்லும் புகையிலை உற்பத்திக்கு நிகரான லாபம் தரக்கூடிய மாற்றுப் பயிர்களை சாகுபடி செய்திட விவசாயிகளுக்கு அரசு உதவ வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| நாகையில் ஜனநாயக வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம் Posted: 07 Oct 2013 12:51 PM PDT நாகையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில், அரசுத் தலைமை மருத்துவமனை முன் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| முதியோருக்கு இலவச மருத்துவ பரிசோதனை Posted: 07 Oct 2013 12:50 PM PDT காரைக்கால் மருத்துவமனையில் திங்கள்கிழமை முதியவர்களுக்கு இலவச மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. |
| அனுமதியின்றி வெடி மூட்டைகள் வைத்திருந்தவர் கைது Posted: 07 Oct 2013 12:50 PM PDT காரைக்காலில் வீட்டினுள் அனுமதியின்றி வெடி மூட்டைகள் வைத்திருந்தவரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர். 30 மூட்டை வெடி பறிமுதல் செய்யப்பட்டது. |
| ஆற்றில் மூழ்கியவர் சடலமாக மீட்பு Posted: 07 Oct 2013 12:50 PM PDT கோட்டூரில் ஆற்றில் மூழ்கிய தொழிலாளியின் சடலம் திங்கள்கிழமை மீட்கப்பட்டது. |
| வக்ஃபு வாரிய சொத்துகளை மீட்க வலியுறுத்தல் Posted: 07 Oct 2013 12:49 PM PDT தமிழகத்தில் வக்ஃபு வாரியச் சொத்துக்களை ஆக்கிரமிப்புகளிலிருந்து தமிழக அரசு உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமுமுக வலியுறுத்தியுள்ளது. |
| தண்ணீர் வழங்கக் கோரி விவசாயிகள் மறியல் Posted: 07 Oct 2013 12:49 PM PDT திருவாரூர் அருகே கருகும் சம்பா பயிர்களை காப்பாற்ற தண்ணீர்விடக் கோரி, விவசாயிகள் திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனர். |
| கொரடாச்சேரியில்எலி மருந்து சாப்பிட்டு பெண் தற்கொலை Posted: 07 Oct 2013 12:49 PM PDT : திருவாரூர் அருகே ஞாயிற்றுக்கிழமை எலி மருந்து உட்கொண்டு பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார். |
| காரைக்காலில் பாமக ஆர்ப்பாட்டம் Posted: 07 Oct 2013 12:49 PM PDT காரைக்கால் மாவட்டத்தில் உள்ள தொழில்சாலைகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி பாமகவினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| வைத்தீஸ்வரன்கோவிலில் 4 ரயில்கள் நின்று செல்லும் Posted: 07 Oct 2013 12:48 PM PDT சிதம்பரம்- மயிலாடுதுறை இடையே உள்ள வைத்தீóஸ்வரன் கோவில் ரயில் நிலையத்தில் உழவன் விரைவு ரயில் உள்ளிட்ட 4 ரயில்கள் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. |
| "ஆந்திரத்தைப் பிரித்தாள காங்கிரஸ் சூழ்ச்சி' Posted: 07 Oct 2013 12:48 PM PDT அரசியல் லாப நோக்கில், ஆந்திரப் பிரதேச மாநிலத்தை இரண்டாகப் பிரித்தாள்வதற்கு மத்தியிலும், மாநிலத்திலும் ஆளும் காங்கிரஸ் கட்சி சூழ்ச்சி செய்கிறது என்று தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு |
| தெலங்கானா போராட்டம்:தானாக முன்வந்து விசாரிக்க முடியாது - உச்சநீதிமன்றம் Posted: 07 Oct 2013 12:47 PM PDT தெலங்கானா விவகாரம் தொடர்பாக ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் குறித்து தானாக விசாரிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இதுகுறித்து மனு தாக்கல் செய்தால் விசாரணை நடத்தப்படும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://dinamani.com/ To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |