ஈகரை தமிழ் களஞ்சியம் |
- பொருந்தாத பெயர்கள்..
- அரக்கன் !
- தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா
- நிஜத்தில் தீபாவளி ... ?
- * 1098 *
- தொடத் தொடத் தொல்காப்பியம் (1)
- சுனாமியைக் கண்டறிவதற்கு கடலுக்கடியில் இன்டர்நெட்: விஞ்ஞானிகள் முயற்சி
- திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும்
- டாஸ்மாக் சரக்கு விற்பனை சரிவு; மதுவிலக்குப் போலீஸாரிடம் உதவி கேட்பு
- மப்பு மால் !
- கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தங்கள் மின் நூல் வடிவில் (தமிழ் மற்றும் ஆங்கிலம் )
- ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு
- தமிழின் சில விவரங்கள்...9...!!!...இன்றைக்கு...!
- 2013 -ஆங்கில வார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க ..
- ஆயிரத்தில் இருவர் -சுஜாதா நாவல்
- மோகினி திருக்கோலம்-ஸ்ரீ வேணுகோபாலன்
- காந்தளூர் வசந்தகுமாரன் கதை-சுஜாதா
- இன்றே நேசியுங்கள்-வாசந்தி நூல்
- யானை அழிவதால் நமக்கு என்ன பிரச்சினை?
- அவையடக்கம்!
- சிம்புவுக்கு அக்காவாக களமிறங்கும் ரம்பா
- தமிழின் சில விவரங்கள்...10...!!!...இன்றைக்கு...!
| Posted: 16 Oct 2013 11:38 AM PDT - பறக்கும் நரி என்பது ஒரு வகை வவ்வால் - கண்ணாடிப் பாம்பு என்பது ஒரு வகைப் பல்லி - எரி நட்சத்திரம் என்பது விண்கல் - விட்ரியால் ஆயில் - என்பது கந்தக அமிலம் - டிட் மவுஸ் - என்பது எலியல்ல, ஒரு பறவை - ------------ ![]() |
| Posted: 16 Oct 2013 09:28 AM PDT அவன் பிறக்கிறான் - அவனோடு அரக்கன் பிறக்கிறான் ! அவன் வளர்கிறான் - அவனோடு அரக்கன் வளர்கிறான் ! அவன் மறக்கிறான் - அவனோடு அரக்கன் மறக்கிறான் ! அவன் அழிக்கிறான் - அவனோடு அரக்கன் அழிக்கிறான் ! ஆனால் , அரக்கன் சுற்றத்தை இழக்கவில்லை அவன் இழக்கிறான் ! அரக்கன் சுயத்தை இழக்கவில்லை அவன் இழக்கிறான் ! அரக்கன் இறக்கவில்லை - மாறாக அவனை இழக்கிறான் ! அவன் அரக்கனை இழக்கவில்லையெனில் தன்னையே இழக்கிறான் ! |
| தினமலர் - பெண்கள் மலரில் என் சிறுகதை. - ஆதிரா Posted: 16 Oct 2013 09:04 AM PDT அவள் சொன்ன அடையாளம் ஒரு மைல் தூரம் நடந்தால்தான் சின்ன செவத்தாம்பட்டி போலீஸ் ஸ்டேஷன் வரும். சோலையம்மா நான்கு எட்டு தூரத்தை ஒரே எட்டில் பாயுற வேகத்தில் தாண்டிக்கிட்டு இருந்தா. அவளுக்கு பெயரில் மட்டும்தான் சோலை. இந்த மண்ணுல பொறந்ததில இருந்து வாழ்க்கையில வெறும் பாலைதான். ஒவ்வொரு எட்டு வைக்கும் போதும் அவளோட வயிற்றுக்கும் நெஞ்சுக் குழிக்கும் நடுவில் கனமான பந்துகள் ஏழெட்டு உருளுற மாதிரி இருந்தது. இடது கையாலே தன்னோட அடிவயித்த அழுத்திப் பிடிச்சிக்கறா. ஊட்டி ரேசுல பந்தயக்குதிரங்க ஓடுற குழம்படிச் ... |
| Posted: 16 Oct 2013 07:05 AM PDT அதிகாலை எண்ணெய்க் குளியல் அறுசுவை உணவுப் படையல் அழகிய புது உடையில் அதிரடி சர வெடியல் அசுரனை அறியாத நிலையில் இதிகாசம் கூறும் கதையில் அகிலாண்டவன் வதைத்த வதையில் கற்பனையோ கட்டுக்கதையின் வலையில் காலாகால மரபு வழியில் கரியாக்கும் காசு புதையல் மாறா மனிதர் மத்தியில் புனிதர் சிலரின் வருகையில் நம்பிக்கையாய் ஆதரவற்றோர் குவியல் நிஜத்தில் தீபாவளி திருநாள் நிலுவையில் அனாதை எனும் அரக்கனை அழிக்கையில் (மட்டுமே) ! ~ பூர்ணகுரு ~ |
| Posted: 16 Oct 2013 07:04 AM PDT ஆண், பெண் பெண் பார்க்கும் படலம் பெண் கொடுப்போர் பெண் எடுப்போர் நிச்சயத் தாம்பூலம் கைமாற்றம் திருமணத் தேதி வாசிப்பு கல்யாணப் பத்திரிகை அச்சடிப்பு உறவுகளை உளமாற வரவழைப்பு மண்டபம் வரவேற்பு உபசரிப்பு மணமேடை அலங்கரிப்பு மணமக்கள் அமர்ந்திருப்பு மாலை சூட மற்றவர் ஆசீர்வதிப்பு தாலி ஆசீர்வாதம் அரவணைப்பு அன்னசாலையில் அணிவகுப்பு இனிப்பு உவர்ப்பு காரம் படைப்பு கல்யாண சாப்பாட்டுக் களைப்பு பந்தி பரிமாற்றம் கலைப்பு அது சரியில்லை இது சரியில்லை ஒழுங்காய் இல்லை ... |
| Posted: 16 Oct 2013 06:57 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| சுனாமியைக் கண்டறிவதற்கு கடலுக்கடியில் இன்டர்நெட்: விஞ்ஞானிகள் முயற்சி Posted: 16 Oct 2013 05:27 AM PDT வானளாவிப் பரந்து விரிந்திருக்கும் இணையதளத் தொடர்புகளின் சேவை எல்லையை ஆழ்கடலின் அடியிலும் பயனளிக்கும் வகையில் விரிவுபடுத்த அமெரிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். சுனாமி அறிவிப்பு, மாசுபாடுகள் கண்டறிதல் மற்றும் நிகழ்வுகள் கண்காணிப்பு போன்றவற்றைக் கண்டறிவதற்கும் ஆழ்கடல் இணையதள இணைப்புகளை ஏற்படுத்தும் சோதனை முயற்சியில் அவர்கள் வெற்றி பெற்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. நிலம் சார்ந்த வயர்லெஸ் நெட்வொர்க்குகள், செயற்கைக்கோள் மற்றும் ஆண்டெனா வழியாக வரும் தரவுப் பரிமாற்றத்திற்கு ... |
| திரைவிமர்சனம்: ‘நைய்யாண்டி’ – இரண்டாவது பாதியில் மட்டும் Posted: 16 Oct 2013 01:35 AM PDT சற்குணம் இயக்கத்தில் தனுஷ், நஸ்ரியா நடிப்பில், சூரி, இமாம் அண்ணாச்சி, சிங்கம் புலி, ஸ்ரீமன், சத்யன் ஆகியோர் கூட்டணியில் புதிதாக வெளிவந்திருக்கும் படம் 'நைய்யாண்டி'. 'நைய்யாண்டி' படம் பார்க்கச் செல்லும் முன் கீழ்காணும் விஷயங்களை கவனித்து விட்டுச் சென்றால் ஏமாற்றமின்றி ஒரு இரண்டரை மணி நேரம் ரசித்துவிட்டு வரலாம். 1. தனுஷ் படமாச்சே பொல்லாதவன், ஆடுகளம் போல நடிப்பில் கலக்கியிருப்பாரோ என்ற ஒரு எதிர்பார்ப்போடு போக வேண்டாம்! 2. களவாணி, வாகை சூட வா போன்ற படங்களை இயக்கிய சற்குணம் படம் ஆச்சே 'நைய்யாண்டி' ... |
| டாஸ்மாக் சரக்கு விற்பனை சரிவு; மதுவிலக்குப் போலீஸாரிடம் உதவி கேட்பு Posted: 16 Oct 2013 01:09 AM PDT குமரி மாவட்டத்தில், கடந்த ஆண்டை விட, இந்த ஆண்டு டாஸ்மாக் விற்பனை சரிந்துள்ளதால், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசாரின் உதவியை நாடியுள்ளனர் டாஸ்மாக் நிர்வாகிகள். குமரி மாவட்டத்தில், மது விற்பனை சமீப காலமாக வீழ்ச்சி யடைந்து வருகிறது. இதற்கு மாவட்டத்தில், வெளி மாநில மதுவகைகள் தாராளமாக கிடைப்பதுதான் காரணம். இதுதவிர, சட்டவிரோதமாக சில்லறை விற்பனையில் பலர் ஈடுபடுகின்றனர். டாஸ்மாக் கடைகளில், பாட்டிலில் சரக்கை எடுத்து விட்டு, தண்ணீர் கலக்கும் வேலையும் நடக்கிறது. குடிமகன்களின் வாழ்வாதாரத்தில் கை ... |
| Posted: 16 Oct 2013 01:06 AM PDT ஷாப்பிங் மால்களில் 'டாஸ்மாக்' கடைகள் திறக்கத் திட்டம் என்ற செய்தி இப்போது குடிமகன்களின் வயிற்றில் பீர் மற்றும் பிராந்தியை வார்த் திருக்கிறது. மால் எனும் ஹிந்தி வார்த்தைக்கு தமிழில் சரக்கு என்று பொருள். இப்போது தான் ஷாப்பிங் மால் என்பதே அர்த்தமுள்ளதாய் விளங்கப்போகிறது. இதன் சாதக பாதகங்கள் என்ன என்பதை விளக்குவதே இந்த சிறப்புப் 'பார்'வை. டாஸ்மாக்ல இருக்கிறப்போ போன் வந்தா என்ன சொல்றதுனு எல்லோ ரும் பயப்படுவாங்க, யோசிப்பாங்க... இப்போ அந்தக் கவலை இல்ல... ஷாப்பிங் மால்ல இருக்கேன்னு சொல்லிக்கலாம்! ஷாப்பிங் ... |
| கணினி தொடர்பான செய்முறை விளக்க புத்தங்கள் மின் நூல் வடிவில் (தமிழ் மற்றும் ஆங்கிலம் ) Posted: 16 Oct 2013 01:02 AM PDT iPhone Tips Tricks Apps & Hacks Volume 8 - 2013.pdf http://www47.zippyshare.com/v/93679938/file.html 1-10-2013-இன்டர்நெட் உலகம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/96kgd92a9pgcw5s/Internet+Ulagam+Oct+2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-10-2013-மொபைல் உலகம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/33ws6pw8x3si7gd/Mobile+Ulagam+Oct+2013%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 1-10-2013-கம்ப்யூட்டர் உலகம் இதழை டவுன்லோட் செய்ய http://www.mediafire.com/download/6r7bwyczo1l9d6o/Computer+Ulagam+Oct+2013+%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf 2013-The ... |
| ஷாப்பிங் மாலில் 'டாஸ்மாக்' திறப்பு Posted: 16 Oct 2013 01:01 AM PDT 'டாஸ்மாக்' நிறுவனம், சென்னையில் உள்ள, அல்சா மாலில், நவீன மதுபான கடையை திறந்துள்ளது. தமிழகத்தில், 6,800க்கும் மேற்பட்ட, டாஸ்மாக் கடைகளில், மது வகைகள் மற்றும் பீர் வகைகள் விற்கப்படுகின்றன. உள்நாட்டு மதுபான நிறுவனங்கள், இத்தாலி, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் இருந்து, பிரிமியம் ரக சிறப்பு மது வகைகளை இறக்குமதி செய்து, டாஸ்மாக் நிறுவனத்துக்கு வினியோகம் செய்கின்றன. இந்த மது வகைகள், டாஸ்மாக் மூலம், அதன் சில்லரை கடைகளில், மற்ற மது வகையை விட, சற்று, கூடுதல் விலையில் விற்பனை செய்கிறது. ... |
| தமிழின் சில விவரங்கள்...9...!!!...இன்றைக்கு...! Posted: 16 Oct 2013 12:12 AM PDT அன்பர்களே, தமிழைப் பற்றியும் தமிழர்தம் முறைகள் , மரபுகள் , பண்பாட்டு நலன்கள் பற்றியும் எனது நண்பர் ஒருவர் நிறைய தகவல்களை முயன்று சேகரித்து வருகிறார்... அவை அனைத்தையும் நான் இங்கு பகிர்ந்து கொள்ள நினைத்தாலும் சிலவற்றையாவது இங்கு தர எண்ணுகிறேன்... இஃது ஒன்பதாவதாக.... திருமண அழைப்பிதழ்களை கையிற் கொடுக்காமல் தாம்பூலத்தட்டுகளில் வைத்துக் கொடுப்பது எதனால்? திருமணவழைப்பிதழ்கள் மட்டுமல்ல. ஒருவர் இன்னொருவரிடம் பொருளொன்றை கடனாகக்கொடுக்கையில் தட்டில் வைத்துத்தான் கொடுப்பார்கள். அரிசி, ... |
| 2013 -ஆங்கில வார/மாதஇதழ்கள் இலவசமாக பதிவிறக்க .. Posted: 15 Oct 2013 11:42 PM PDT October2013--India Today Travel Plus Magaine PDF Free Download Link... http://www68.zippyshare.com/v/30292452/file.html October2013-FHM India Magazine Pdf Free Download Link http://www23.zippyshare.com/v/3895074/file.html October2013-Maxim India Hot Magazine Pdf Free Download Link.... http://www23.zippyshare.com/v/64277645/file.html September2013-Mothers&Baby India Magazine Pdf Free Download Link... http://www45.zippyshare.com/v/72187803/file.html October2013-Smart Photography ... |
| ஆயிரத்தில் இருவர் -சுஜாதா நாவல் Posted: 15 Oct 2013 11:33 PM PDT ஆயிரத்தில் இருவர் -சுஜாதா நாவல் http://www.mediafire.com/download/bll5ej0r5vti86a/Aayirathil+iruvar%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| மோகினி திருக்கோலம்-ஸ்ரீ வேணுகோபாலன் Posted: 15 Oct 2013 11:32 PM PDT மோகினி திருக்கோலம்-ஸ்ரீ வேணுகோபாலன் http://www.mediafire.com/download/j1jk5lfma0djwd8/mohini+thirukkolam-sree+venugopalan%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| காந்தளூர் வசந்தகுமாரன் கதை-சுஜாதா Posted: 15 Oct 2013 11:31 PM PDT காந்தளூர் வசந்தகுமாரன் கதை-சுஜாதா சுஜாதா எழுதிய இரண்டாவது சரித்திர நாவல் இது சோழ பேரரசர்களின் காலத்தை சார்ந்தது ............. டவுன்லோட் லிங்க் : http://www.mediafire.com/download/c69i4xkbl9c1aim/GanthaloorVasanthakumaranKathai_Sujatha%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| இன்றே நேசியுங்கள்-வாசந்தி நூல் Posted: 15 Oct 2013 11:10 PM PDT இன்றே நேசியுங்கள்-வாசந்தி நூல் http://www.mediafire.com/download/32g7ajmcp3t2b66/indre+nesiyungal-vasanthi%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf |
| யானை அழிவதால் நமக்கு என்ன பிரச்சினை? Posted: 15 Oct 2013 11:03 PM PDT "உலகிலிருந்து மற்ற உயிரினங்கள் முற்றிலும் அற்றுப் போவதால் (extinction), நமக்கு என்ன ஆபத்து வந்துவிடப் போகிறது?" என்று கேட்பவர்கள், ஒரு நிமிடம் சிந்திக்க வேண்டும். இதோ ஒரு புதிய ஆதாரம் கிடைத்துள்ளது. ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்வாழ்ந்த பெரும் பாலூட்டிகள், புவிப் பரப்பில் பரவலாகத் திரிந்தபோது அந்தப் பகுதிகளில் கழிவு, உடல் மக்கிப் போனதன் மூலமாக ஊட்டச்சத்துகளைப் பரப்பியுள்ளன. உயிரினங்கள் அற்றுப் போவதால் ஊட்டச்சத்து இழப்பு எப்படி ஏற்படும் என்பதைக் கணக்கிட அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், ... |
| Posted: 15 Oct 2013 10:49 PM PDT அவையடக்கம்' என்ற சொல்லை அவை+அடக்கம் எனப் பிரிக்கலாம். அவை-சபை. அவை எனும் சொல் அவையில் உள்ள மக்களையே உணர்த்தும்; ஈண்டு இடவாகுபெயர். அடக்கம் என்ற சொல், அடக்கம் தெரிவிக்கும் பாடலைச் சுட்டும்; ஈண்டு தொழிலாகுபெயர். ஆனால், தற்போது "அவையடக்கம்' என்ற சொல் அவைக்கு முன்பு தான் இயற்றிய நூலோடு நிற்கும் புலவன், "எளியேன்', "கடையேன்', "அறியேன்' என்று தன்னைத்தானே தாழ்த்தி (இகழ்ந்து) கூறிக்கொள்ளும்படியானச் சொற்களே நம் நினைவுக்கு வருகின்றன. ""வாயுறை வாழ்த்தே யவையடக் கியலே'' (பொரு.செய்.111) என்பார் தொல்காப்பியர். ... |
| சிம்புவுக்கு அக்காவாக களமிறங்கும் ரம்பா Posted: 15 Oct 2013 08:38 PM PDT --- தற்போது இரண்டரை வயதில் குழந்தை உள்ளது ரம்பாவிற்கு. இந்நிலையில் தனது அடுத்த இன்னிங்ஸ்க்கு ரெடியாகி விட்டாராம் ரம்பா. சிம்புவின் அக்காவாக தமிழ் எண்ட்ரி கொடுக்க இருக்கிறாராம். -- இனி, அக்கா, அண்ணி போன்ற நல்லா கதாபாத்திரங்கள் மட்டுமே இவரது பெஸ்ட் சாய்ஸாக இருக்குமாம். தமிழ் போலவே தெலுங்கிலும் ரீஎண்ட்ரி கொடுத்துள்ளாராம் ரம்பா |
| தமிழின் சில விவரங்கள்...10...!!!...இன்றைக்கு...! Posted: 15 Oct 2013 07:25 PM PDT அன்பர்களே, தமிழைப் பற்றியும் தமிழர்தம் முறைகள் , மரபுகள் , பண்பாட்டு நலன்கள் பற்றியும் ....பத்தாவதாக.... ஊக்கமது கைவிடல்- ஔவையாரின் ஆத்திசூடி ஊக்கம் என்து எதையும் வெற்றிகரமாக முடிப்பேன் எனும் உறுதிகொள்ள கூடியதுமான தன்னம்பிக்கையாகும். ஒரு மனிதன் வாழ்வில் எத்தனை செல்வத்தை இழந்தாலும் பலவிதமான இழப்புகளை சந்திக்க நேர்ந்தாலும் அவன் தன்பால் உள்ள ஊக்கம் தன்னம்பிக்கையை மட்டும் இழக்கக்கூடாது. அவனது ஊக்கத்தை இழந்தால் அவனிடம் எவ்வளவு செல்வம் இருந்தாலும் அனைத்து செல்வங்களையும் இழந்தது போல ஆகும். ஒருவன் ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம் To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |
