Daily Thanthi |
- வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்ய மும்முரம்: ஆன்லைன் மூலம் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் தாக்கல்
- நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெற துடிப்புடன் களப்பணியாற்ற வேண்டும்; தொண்டர்களுக்கு ஜெயலலிதா கடிதம்
- பக்ரீத் கறி விருந்து சமைத்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது
- கோழிப்பண்ணை எரிந்து சாம்பல் ஆயிரக்கணக்கான கோழிகள் கருகி செத்தன
- ஜி.எஸ்.எம். செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 67.88 கோடியாக உயர்வு
- மொத்த உற்பத்தியில் குடிசை பகுதிகளுக்கு 7.5 சதவீத பங்களிப்பு
- தற்பெருமை இல்லாதவர், தெண்டுல்கர் லட்சுமண் புகழாரம்
- டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: 2–வது சுற்றுக்கு சாய்னா முன்னேற்றம்
- பைலின் புயலால் ஒடிசா கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் 18 பேர் சென்னை வருகை; முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்
- ஆன்மீக சிந்தனை (17-10-2013)
| Posted: 16 Oct 2013 02:47 PM PDT சென்னை, தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்வதற்காக இதுவரை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஆன்லைன் விண்ணப்பம் வாக்காளர் என்ற தகுதியை (18 வயது நிறைவு) பெறும் நாளாக 1.1.14 தேதியை அடிப்படையாக வைத்து, சட்டசபை தொகுதிகளுக்கான வாக்காளர் பட்டியலில் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் நடைமுறையில் உள்ளது. 1.1.14 அன்று 18 வயது பூர்த்தி அடையக்கூடிய அனைவரும், இந்த மாதத்தின் கடைசி நாளுக்குள் வாக்காளர் பட்டியலில் பெயரைச் சேர்க்க விண்ணப்பிக்க வேண்டும். |
| Posted: 16 Oct 2013 02:08 PM PDT சென்னை, நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் வகையில், துடிப்புடன் கள பணியாற்றிட வேண்டும் என்று அ.தி.மு.க. தொண்டர்களுக்கு, ஜெயலலிதா கடிதம் எழுதி உள்ளார். காங்கிரஸ் ஆட்சி அகற்றம் அ.தி.மு.க.வின் 42–வது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, முதல்–அமைச்சரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான ஜெயலலிதா தொண்டர்களுக்கு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது:– |
| பக்ரீத் கறி விருந்து சமைத்தபோது கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது Posted: 16 Oct 2013 01:21 PM PDT நெல்லை, மேலப்பாளையத்தில் நேற்று ஒரு வீட்டில் பக்ரீத் கறி விருந்து சமைத்தபோது, கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறியது. குடும்பத்தினர் உடனடியாக வெளியேறியதால் உயிர் தப்பினர். பக்ரீத் விருந்து நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் எக்கின் பிள்ளை கீழத்தெருவை சேர்ந்தவர் ஆரீபா (வயது 58). இவரது வீட்டுக்கு பக்ரீத் பண்டிகைக்காக உறவினர்கள் வந்திருந்தனர். அவர்களுக்காக நேற்று மதியம் கறி விருந்து தயாரிக்கப்பட்டது. சிலிண்டரில் தீ பற்றியது |
| கோழிப்பண்ணை எரிந்து சாம்பல் ஆயிரக்கணக்கான கோழிகள் கருகி செத்தன Posted: 16 Oct 2013 01:17 PM PDT ராதாபுரம், திடீர் தீ விபத்தில் கோழிப்பண்ணை எரிந்து சாம்பலானது. ஆயிரக்கணக்கான கோழிகளில் தீயில் கருகி செத்தன. கோழிப்பண்ணையில் தீ விபத்து நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள செட்டிகுளம் பஞ்சாயத்து புதுமனை பகுதியைச் சேர்ந்தவர், ராமகிருஷ்ணன். இவர் இருக்கன்துறை கிராமத்தில் அடுத்தடுத்து 2 கோழிப்பண்ணைகள் நடத்தி வந்தார். |
| ஜி.எஸ்.எம். செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை 67.88 கோடியாக உயர்வு Posted: 16 Oct 2013 12:13 PM PDT புதுடெல்லி, செப்டம்பர் மாதத்தில் ஜி.எஸ்.எம். செல்போன் இணைப்புகளின் எண்ணிக்கை ஆகஸ்டு மாதத்தைக் காட்டிலும் 0.65 சதவீதம் முன்னேற்றம் கண்டு 67.88 கோடியாக உயர்ந்துள்ளது. அம்மாதத்தில் 44.10 லட்சம் புதிய ஜி.எஸ்.எம். இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. செல்போன் சேவை நிறுவனங்கள் சங்கம் இத்தகவலை வெளியிட்டுள்ளது. இச்சங்கத்தில் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டாட்டா டெலிசர்வீசஸ் ஆகிய நிறுவனங்கள் உறுப்பினர்களாக இல்லை. எனவே இந்த நிறுவனங்கள் வழங்கியுள்ள இணைப்புகள் குறித்த புள்ளிவிவரங்களை இச்சங்கம் வெளியிடவில்லை. ஜி.எஸ்.எம்–சி.டீ.எம்.ஏ. |
| மொத்த உற்பத்தியில் குடிசை பகுதிகளுக்கு 7.5 சதவீத பங்களிப்பு Posted: 16 Oct 2013 11:55 AM PDT புதுடெல்லி, இந்தியாவில் நகர்ப்புறங்களில் குடிசை பகுதிகள் உள்பட முறையற்ற வசிப்பிடங்களில் வசிப்பவர்கள் ஈட்டும் வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 7.5 சதவீத பங்கினை கொண்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. |
| தற்பெருமை இல்லாதவர், தெண்டுல்கர் லட்சுமண் புகழாரம் Posted: 16 Oct 2013 10:39 AM PDT புதுடெல்லி, கிரிக்கெட் வாழ்க்கைக்கு அடுத்த மாதத்தில் விடைகொடுக்க இருக்கும் தெண்டுல்கர் குறித்து அவருடன் 16 ஆண்டுகள் இணைந்து விளையாடிய முன்னாள் முன்னணி பேட்ஸ்மேன் வி.வி.எஸ்.லட்சுமண் அளித்த பேட்டியில் கூறியதாவது:– |
| டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: 2–வது சுற்றுக்கு சாய்னா முன்னேற்றம் Posted: 16 Oct 2013 10:30 AM PDT ஓடென்சி, |
| Posted: 16 Oct 2013 10:15 AM PDT சென்னை, 'பைலின்' புயலில் சிக்கி ஒடிசா கடலில் தத்தளித்த குமரி மீனவர்கள் நேற்று இரவு சென்னை வந்தனர். அவர்களை விரைவில் மீட்க நடவடிக்க எடுத்ததற்காக முதல்–அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். 18 மீனவர்கள் |
| Posted: 16 Oct 2013 09:02 AM PDT |
| You are subscribed to email updates from Daily Thanthi To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 20 West Kinzie, Chicago IL USA 60610 | |