Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamilwin Latest News: “அனைத்து கிரிக்கெட் ...” plus 17 more

Tamilwin Latest News: “அனைத்து கிரிக்கெட் ...” plus 17 more

Link to Lankasri

அனைத்து கிரிக்கெட் ...

Posted: 16 Oct 2013 05:43 PM PDT

இந்திய அணியின் முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் அஜித் அகார்கர் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

சமாதானத்துக்கு பங்கம் ...

Posted: 16 Oct 2013 05:19 PM PDT

வடக்கு மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் நாட்டில் நிலவும் சமாதான சூழலுக்குப் பங்கம் ஏற்படுத்தும் வகையில் சிந்திப்பது தவறானது என அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

இந்த ஆண்டின் இறுதி சந்திர கிரகணம் ...

Posted: 16 Oct 2013 05:12 PM PDT

இவ்வாண்டுக்கான கடைசி சந்திர கிரகணம் எதிர்வரும் 19 ம் திகதி சனிக்கிழமை அதிகாலை 3.21 க்கு ஆரம்பித்து காலை 7.20 க்கு முடிவடையும் என்று கொழும்பு பல்கலைக் கழகத்தின் பெளதிகவியல் திணைக்களத்தினைச் சேர்ந்த பேராசிரியர் சந்தன ஜயரத்ன அறிவித்துள்ளார்.

வடமாகாண முதலமைச்சர் சீ.வி. ...

Posted: 16 Oct 2013 05:02 PM PDT

அரசியல் பிரச்சினை தொடர்பான விடயங்களை ஆராய புதுடில்லி வருமாறு வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை இந்தியா அழைத்துள்ளதென தமிழ் தேசிய கூட்டமைப்பு நேற்று புதன்கிழமை கூறியது.

பொதுநலவாய நாடுகள் மாநாட்டை ...

Posted: 16 Oct 2013 04:54 PM PDT

எதிர்வரும் பொதுநலவாய நாடுகள் அரச தலைவர்கள் மாநாட்டை புறக்கணிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டுள்ளது.

வடக்கு மாகாண அமைச்சர்கள் ஜனாதிபதி ...

Posted: 16 Oct 2013 04:44 PM PDT

வடக்கு மாகாண அமைச்சர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக  சிங்கள ஊடகமொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டத்தை கைவிடப் போவதில்லை!- ...

Posted: 16 Oct 2013 04:30 PM PDT

ராஜபக்ச குடும்ப அரசியலுக்கு எதிரான போராட்டத்தை கைவிடப் போவதில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

9 விக்கெட் வித்தியாசத்தில் ...

Posted: 16 Oct 2013 10:11 AM PDT

அவுஸ்திரேலியாவுக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோஹ்லி அதிவேக சதம் கடக்க இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது.

ரணிலுடன் அதிகாரத்தை பகிர்வது ...

Posted: 16 Oct 2013 08:31 AM PDT

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுடன் கட்சியின் அதிகாரத்தை பகிர்வது தொடர்பில் எவ்வித இணக்கப்பாட்டினையும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாஸ தெரிவிக்கின்றார்.

வீரர்களுக்கு வாழ்நாள் தடை விதித்த ...

Posted: 16 Oct 2013 07:34 AM PDT

சர்வதேச போட்டிகளில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்ட 14 எல்-சால்வடார் அணி வீரர்களுக்கு பிபா வாழ்நாள் தடைவிதித்தது.

சிங்கப்பூரில் இருந்து இலங்கையரை ...

Posted: 16 Oct 2013 07:14 AM PDT

தன்னை நாடு கடத்துமாறு உதவிகோரிய இலங்கையர் ஒருவரை சிங்கப்பூரில் இருந்து சட்டவிரோதமாக நாடு கடத்த முயன்ற 8 பேருக்கு சிறை தண்டனையும் கசையடியும் விதிக்கப்பட்டுள்ளது.

வடக்கு, கிழக்கை இணைப்பதற்கு ...

Posted: 16 Oct 2013 07:01 AM PDT

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் வெற்­றி­யா­னது வர­வேற்­கத்­தக்­கது. ஆனால் இவ் வெற்­றியை வைத்து பிரி­வி­னை­வாதம் பேசு­வது தவ­று. வடக்­கையும் கிழக்­கையும் ஒன்­றி­ணைக்க முயன்றால் அதற்கான பதி­ல­டியை நாம் கொடுப்போம் என பொது­ப­ல­சேனா அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.

சச்சின் 200ல் 300 அடித்தால் கலக்கலா ...

Posted: 16 Oct 2013 06:54 AM PDT

சச்சின் விளையாடப் போகும் தனது கடைசி டெஸ்ட் போட்டியில் 300 ஓட்டங்கள் எடுத்தால் சிறப்பாக இருக்கும் என்று முன்னாள் அணி்த்தலைவர் சுனில் கவாஸ்கர் விருப்பம் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க நிதி உதவியுடன் ...

Posted: 16 Oct 2013 06:43 AM PDT

மறைந்த ஊடகவியலாளரான மா மனிதர் அமரர் தராகி டி.சிவராம் ஞாபகார்த்தமாக யாழ்.ஊடக அமையத்தில் அமைக்கப்பட்ட புதிய ஊடகவியலாளர் பயிற்சி அரங்கு இன்று மாலை உத்தியோfபூர்வமாf திறந்து வைக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை ...

Posted: 16 Oct 2013 03:58 AM PDT

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தை அந்நாட்டு பிரதமர் நவாஸ் ஷெரீப் அதிரடியாக கலைத்தார்.

துடுப்பெடுத்தாடுகிறது ...

Posted: 16 Oct 2013 03:43 AM PDT

இந்தியாவுக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஹியுஸ், வாட்சன் அரை சதம் அடித்து கைகொடுக்க அவுஸ்திரேலிய அணி அசத்தலாக விளையாடி வருகிறது.

பயிற்சிக்கு திரும்பினார் மெஸ்சி

Posted: 15 Oct 2013 10:02 PM PDT

தொடைபகுதி காயத்தில் இருந்து மீண்ட பார்சிலோனா அணியின் நட்சத்திர வீரர் மெஸ்சி, மீண்டும் பயிற்சிக்கு திரும்பினார்.

அவுஸ்திரேலியாவை பழி தீர்க்குமா ...

Posted: 15 Oct 2013 08:43 PM PDT

பெய்லி தலைமையிலான அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது.


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™