Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Dinamani - முகப்பு - http://dinamani.com/

Dinamani - முகப்பு - http://dinamani.com/


சாம்பியன்ஸ் லீக் டி20: மும்பை இண்டியன்ஸ் சாம்பியன்

Posted: 06 Oct 2013 01:10 PM PDT

2013-ம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் லீக் டி20 கோப்பையை மும்பை இண்டியன்ஸ் அணி கைப்பற்றியது.

"பேசாமல் பணத்தை செலுத்துங்கள்'

Posted: 06 Oct 2013 12:57 PM PDT

தொலைபேசி என்றாலே எட்டாக்கனியாக இருந்த காலம் ஒன்று உண்டு. ஒரு குடும்பத்தின் கௌரவத்தை நிர்ணயிக்கும் அளவு கோலாகவும் தொலைபேசி இணைப்புகள் இருந்தன. அந்தக் காலங்களில், நகரப் பகுதிகளிலேயே தொலைபேசி இணைப்பு பெறுவதற்குள் போதும் போதும் என்றாகி விடும்.

தூக்குக் கயிறா? திருந்த வாய்ப்பா?

Posted: 06 Oct 2013 12:54 PM PDT

தூக்கு தண்டனை அளிப்பது சரியா தவறா என்ற கேள்வி பல காலமாக உலகெங்கும் விவாதிக்கப்படுகிறது.

கடனாளி ஆக்காதீர்கள்!

Posted: 06 Oct 2013 12:53 PM PDT

தவறான கொள்கைகளாலும், முறையான கண்காணிப்பு இல்லாததாலும், கட்டுப்பாடுகளைச் சரிவர, சரியான நேரத்தில் மேற்கொள்ளாமல் போனதாலும் பொருளாதாரத்தை மிகப்பெரிய நெருக்கடியில் தள்ளி இருக்கிறார்கள் மத்திய ஆட்சியாளர்கள்.

தெலங்கானா போராட்டம்: ஆந்திரம் செல்லும் ரயில்கள் ரத்து

Posted: 06 Oct 2013 12:49 PM PDT

ஆந்திர மாநிலத்தில் தெலங்கானா போராட்டம் தீவிரமடைந்துள்ளதால் அம்மாநிலத்துக்கு செல்லும் முக்கிய ரயில்கள் திங்கள்கிழமை முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

விழுப்புரத்தில் விரைவில் தேமுதிக மாநாடு

Posted: 06 Oct 2013 12:46 PM PDT

தேமுதிக மாநாடு விழுப்புரத்தில் நடைபெறும் என்று அக் கட்சி அறிவித்துள்ளது.

மணல் கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை

Posted: 06 Oct 2013 12:45 PM PDT

மணல் கொள்ளை தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 10 போலீஸாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம்

Posted: 06 Oct 2013 12:45 PM PDT

பல்வேறு சம்பவங்களில் உயிரிழந்த 10 போலீஸாரின் குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சத்தை நிவாரணத் தொகையாக வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

தனிநபர் பயிர் காப்பீட்டுத் திட்டம்: மத்திய அரசுக்கு அமைச்சர் கோரிக்கை

Posted: 06 Oct 2013 12:44 PM PDT

ஆண்டுதோறும் இயற்கை இடர்பாடுகளால் பாதிக்கப்படும் விவசாயிகளைப் பாதுகாக்க தனிநபர் பயிர் காப்பீட்டுத் திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என மாநில வேளாண் துறை அமைச்சர் எஸ்.தாமோதரன் வலியுறுத்தினார்.

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல்: அக்.20 மற்றும் 27 வரை கால அவகாசம்

Posted: 06 Oct 2013 12:43 PM PDT

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் ஆகியவற்றுக்காக வரும் 20 மற்றும் 27 தேதிகள் வரை கால அவகாசம் அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

இலங்கை சிறையில் உள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்ய நடவடிக்கை

Posted: 06 Oct 2013 12:42 PM PDT

இலங்கையில் சிறை வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விரைவில் விடுதலை செய்யவும், இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை விடுவிக்கவும் வெளியுறவுத் துறை அமைச்சர் மூலமாக நடவடிக்கை எடுக்கப்படும் என மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.

ராமேசுவரம் மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படை மீண்டும் தாக்குதல்: 5 மீனவர்கள் உயிர் தப்பினர்

Posted: 06 Oct 2013 12:41 PM PDT

ராமேசுவரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் சென்ற மீனவர்களை இலங்கை கடற்படையினர் விரட்டி அடித்தும் மீன்பிடி வலைகளை வெட்டி கடலில் வீசியெறிந்து, படகைக் கவிழ்க்கவும் முயற்சித்துள்ளனர். படகிலிருந்த 5 மீனவர்களும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி ராமேசுவரம் வந்து சேர்ந்தனர்.

சல்மான் குர்ஷித் இன்று இலங்கை பயணம்

Posted: 06 Oct 2013 12:39 PM PDT

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இரு நாள் அரசுமுறைப் பயணமாக இலங்கைக்கு திங்கள்கிழமை (அக்டோபர் 7) புறப்படுகிறார்.

வாக்களிப்பதை கட்டாயமாக்க வேண்டும்: மோடியின் கருத்துக்கு அத்வானி ஆதரவு

Posted: 06 Oct 2013 12:35 PM PDT

வாக்காளர்கள் அனைவரும் வாக்களிப்பதைக் கட்டாயமாக்க வேண்டும் என்று பாஜக பிரதமர் வேட்பாளரும், குஜராத் முதல்வருமான நரேந்திர மோடி குறிப்பிட்டுள்ளதற்கு அந்தக் கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி ஆதரவு தெரிவித்துள்ளார்.

சந்திரபாபு நாயுடு இன்று முதல் காலவரையற்ற உண்ணாவிரதம்

Posted: 06 Oct 2013 12:32 PM PDT

தனித் தெலங்கானா மாநிலம் அமைக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு திங்கள்கிழமை (அக்டோபர் 7) தில்லியில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்குகிறார்.

குடியரசுத் தலைவரிடம் இருந்து மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும்

Posted: 06 Oct 2013 12:30 PM PDT

குடியரசுத் தலைவரிடம் இருந்து மத்திய அரசு பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

ரஷியா, சீனா செல்கிறார் மன்மோகன் சிங்

Posted: 06 Oct 2013 12:28 PM PDT

பிரதமர் மன்மோகன் சிங் வருகிற 20-ஆம் தேதிமுதல் ரஷியா, சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க விவகாரம்: விரைவில் புதிய வழிகாட்டு நெறிமுறைகள்?

Posted: 06 Oct 2013 12:27 PM PDT

தண்டனை பெறும் எம்.பி. எம்.எல்.ஏ.க்கள் பதவிகளை உடனடியாக பறிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்ற தீர்ப்பால் எழுந்துள்ள நெருக்கடியைச் சமாளிக்க மத்திய அரசு சில வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும் என்று தெரிகிறது.

2009 மக்களவைத் தேர்தல் செலவு: பாஜக- ரூ.448 கோடி காங்கிரஸ்- ரூ380 கோடி

Posted: 06 Oct 2013 12:26 PM PDT

2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக ரூ.448.66 கோடியும், காங்கிரஸ் ரூ.380.04 கோடியும் செலவு செய்துள்ளன.

மாணவர்கள் சென்ற விமானம் திடீர் தரையிறக்கம்

Posted: 06 Oct 2013 12:25 PM PDT

மாணவர்கள் சென்ற இந்திய விமானப் படையைச் சேர்ந்த ஒரு சிறிய ரக விமானம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தில்லி மெட்ரோ ரயில் நிலையம் அருகே அவசரமாக ஞாயிற்றுக்கிழமை காலை தரையிறக்கப்பட்டது. இதனால், அப் பகுதியில் பரபரப்பு நிலவியது.

செவ்வாய்க்கு விண்கலம்: இந்தியாவுக்கு உதவ "நாசா' உறுதி

Posted: 06 Oct 2013 12:22 PM PDT

செவ்வாய்க் கிரகத்திற்கு இந்தியா அனுப்பவுள்ள ஆராய்ச்சி விண்கலத்திற்குத் தேவையான தகவல் தொடர்பு மற்றும் விண் பயணத்தில் உதவுவதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் ("நாசா') மீண்டும் உறுதி அளித்துள்ளது.

ரூ.85 கோடி ஹெராயின் பறிமுதல்

Posted: 06 Oct 2013 12:15 PM PDT

பாகிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு, பஞ்சாப் எல்லை வழியாக கடத்த முயன்ற ரூ.85 கோடி மதிப்புள்ள 17 கிலோ ஹெராயின் போதைப்பொருளை, எல்லை பாதுகாப்பு படையினர் (பி.எஸ்.எஃப்) ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.

மத்தியப் பிரதேசம்: கம்யூனிஸ்ட் கட்சிகள் 33 இடங்களில் போட்டி

Posted: 06 Oct 2013 12:15 PM PDT

மத்தியப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை 33 இடங்களில் போட்டியிட உள்ளன.

சீனப் பொருள்களை தீயிட்டு கொளுத்தி சுதேசி ஜாக்ரண் மஞ்ச் போராட்டம்

Posted: 06 Oct 2013 12:14 PM PDT

சுதேசி பொருள்களை வாங்க வலியுறுத்தியும், சீனப் பொருள்களை புறக்கணிக்கக் கோரியும் சுதேசி ஜாக்ரண் மஞ்ச் (எஸ்.ஜே.எம்) அமைப்பினர் ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் ஞாயிற்றுக்கிழமை போராட்டம் நடத்தினர்.

நாகாலாந்தில் நிலச்சரிவு: போக்குவரத்து பாதிப்பு

Posted: 06 Oct 2013 12:13 PM PDT

நாகாலாந்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் தேசிய நெடுஞ்சாலை 2ல் நிலச்சரிவு ஏற்பட்டதையடுத்தது கோஹிமா, போட்ஸா இடையே போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

ஆசாராம் பாபு மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு

Posted: 06 Oct 2013 12:12 PM PDT

ாமியார் ஆசாராம் பாபுவுக்கு எதிராக மேலும் ஒரு பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிகாரில் மின்னல் தாக்கி 25 பேர் சாவு

Posted: 06 Oct 2013 12:10 PM PDT

சனிக்கிழமை பிகாரின் பல்வேறு பகுதிகளில் மின்னல் தாக்கியதில், பள்ளி முதல்வர் உள்பட 25 பேர் பலியாகினர்.

ஹைதராபாதில் துன்டாவிடம் விசாரணை

Posted: 06 Oct 2013 12:09 PM PDT

1998ஆம் ஆண்டு நடந்த பயங்கரவாத வழக்கு ஒன்றில் விசாரணை நடத்துவதற்காக லஷ்கர் -இ-தொய்பா இயக்க பயங்கரவாதி துன்டா ஞாயிற்றுக்கிழமை ஹைதராபாத் கொண்டு வரப்பட்டார்.

"மக்களின் எதிர்பார்ப்பை அகிலேஷ் நிறைவேற்றவில்லை'

Posted: 06 Oct 2013 12:07 PM PDT

உத்தரப் பிரதேச மாநில மக்களின் எதிர்பார்ப்பை அம் மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் நிறைவேற்றவில்லை; அவரது செயல்பாடுகள் தோல்வி அடைந்துள்ளன என்று மத்திய இணை அமைச்சரும், தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலருமான தாரிக் அன்வர் குறை கூறியுள்ளார்.

மத்தியப் பிரதேசத்தில் 55 எம்எல்ஏக்கள் மீது குற்ற வழக்குகள்

Posted: 06 Oct 2013 12:05 PM PDT

மத்தியப் பிரதேசத்தில் சில அமைச்சர்கள் உள்பட 55 சட்டப்பேரவை உறுப்பினர்கள் மீது குற்ற வழக்குகள் உள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

"ஐ.என்.எஸ். விக்ரமாதித்யா' அடுத்த மாதம் கடற்படையில் சேர்ப்பு

Posted: 06 Oct 2013 12:05 PM PDT

ரஷியாவில் கட்டப்பட்ட "ஐஎன்எஸ் விக்ரமாதித்யா' விமானம் தாங்கி போர்க் கப்பல், அடுத்த மாதம் இந்திய கடற்படையில் சேர்க்கப்படுகிறது.

தேர்தலில் போட்டியிட மாட்டேன்

Posted: 06 Oct 2013 12:02 PM PDT

கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று தகுதி நீக்கத்திற்கு உள்ளாகியுள்ள தனது கணவர் லாலு பிரசாத்தின் சரண் மக்களவைத் தொகுதியிலோ அல்லது வேறு எந்தத் தொகுதியிலோ போட்டியிட மாட்டேன் என்று பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி தெரிவித்துள்ளார்.

ராணுவ அறிக்கைக்கு முன்பு எதுவும் கூறமுடியாது

Posted: 06 Oct 2013 11:57 AM PDT

காஷ்மீர் எல்லைக்கோடு பகுதியில் ராணுவத்துக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெற்று வரும் சண்டை குறித்து, ராணுவம் அறிக்கை சமர்ப்பிப்பதற்கு முன்பு மத்திய அரசு எதுவும் கூறமுடியாது என்று வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் தெரிவித்துள்ளார்.

எல்லையில் 13-வது நாளாக ராணுவம் - பயங்கரவாதிகள் மோதல்

Posted: 06 Oct 2013 11:55 AM PDT

காஷ்மீரின் கேரன் பகுதி எல்லைக்கோடு வழியாக ஊடுருவ முயன்ற பயங்கரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே தொடர்ந்து 13-வது நாளாக துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.

இலக்கியச் சங்கமம்

Posted: 06 Oct 2013 11:21 AM PDT

உலகத் தமிழராய்ச்சி நிறுவனம் மற்றும் இந்திய தேசியத் தேர்வுப் பணி இணைந்து நடத்தும் மொழி, இலக்கிய மதிப்பீடு, ஆய்வு நெறிமுறைகள் பற்றிய பயிலரங்கம் தொடக்க விழா.

புதுக்கோட்டை மிருதங்கம், கஞ்சிரா மகாவித்வான் ஸ்ரீமான் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு

Posted: 06 Oct 2013 11:21 AM PDT

புதுக்கோட்டை மிருதங்கம், கஞ்சிரா மகாவித்வான் ஸ்ரீமான் தக்ஷிணாமூர்த்தி பிள்ளை அவர்கள் வாழ்க்கை வரலாறு - தொகுப்பு: ஆர். தாயுமானவன்; பக்.244; ரூ.100; அகஸ்தியர் புக் டெப்போ, 9 ஏ, கிளைவ்ஸ் பில்டிங், 33, நந்தி கோயில் தெரு, திருச்சி- 2.

அவன் ஆனது

Posted: 06 Oct 2013 11:20 AM PDT

அவன் ஆனது - சா.கந்தசாமி; பக்.224; ரூ.170; நற்றிணை பதிப்பகம், சென்னை-5; )044- 2498 7700.

ஜூபிடர் பிக்சர்ஸ்

Posted: 06 Oct 2013 11:19 AM PDT

ஜூபிடர் பிக்சர்ஸ் - "ஜூபிடர்' எஸ்.கே.ஹபிபுல்லா; பக்.192; ரூ.150; விஜயா பப்ளிகேஷன்ஸ், சென்னை-26; )044- 2365 2007.

இன்றைய சூழலில் நாம் சிந்திக்கவும் சந்திக்கவும்

Posted: 06 Oct 2013 11:17 AM PDT

இன்றைய சூழலில் நாம் சிந்திக்கவும் சந்திக்கவும் -பொற்கோ; விழிகள் பதிப்பகம், 8/எம் 139, 7ஆம் குறுக்குத் தெரு, திருவள்ளுவர் நகர், திருவான்மியூர் விரிவு, சென்னை - 41.

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம்

Posted: 06 Oct 2013 11:17 AM PDT

நெருக்கடி நிலையை எதிர்த்துப் போராட்டம் - இராம.கோபாலன், பக்.296; ரூ. 200; விஜயபாரதம் பதிப்பகம், சென்னை - 31; )044-2836 0874.

வரப்பெற்றோம்

Posted: 06 Oct 2013 11:16 AM PDT

வான்மீகரும் தமிழும் - நாராயணையங்கார்; பக்.220; ரூ.45; ஆர். பொன்னப்பன், பிளாட் எண்.45, துரைராஜ் தெரு, திருநகர், ஆழ்வார் திருநகர் போஸ்ட், சென்னை-87.

தொலைக்காட்சிப் பெட்டி விழுந்து குழந்தை சாவு

Posted: 06 Oct 2013 11:16 AM PDT

தொலைக்காட்சிப் பெட்டி விழுந்து இந்தியாவைச் சேர்ந்த 18 மாத குழந்தை உயிரிழந்தது.

தொலைக்காட்சிப் பெட்டி விழுந்து குழந்தை சாவு

Posted: 06 Oct 2013 11:15 AM PDT

தொலைக்காட்சிப் பெட்டி விழுந்து இந்தியாவைச் சேர்ந்த 18 மாத குழந்தை உயிரிழந்தது.

ஆப்கனில் குண்டு வெடிப்பு: அமெரிக்க வீரர்கள் 4 பேர் பலி

Posted: 06 Oct 2013 11:14 AM PDT

தெற்கு ஆப்கனில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் அமெரிக்க ராணுவ வீரர்கள் 4 பேர் கொல்லப்பட்டனர்.

சீன கடற்பகுதியில் புயல் எச்சரிக்கை

Posted: 06 Oct 2013 11:14 AM PDT

சீனாவின் கிழக்கு கடற்பகுதியில், கடுமையான புயல் தாக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு தேசிய கடற் சுற்றுப்புறச்சூழல் வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்தது.

தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் சாவு

Posted: 06 Oct 2013 11:13 AM PDT

தெற்கு தாய்லாந்து பகுதியில் பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் 2 போலீஸார் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

தமிழர் சுய நிர்ணய உரிமைப் போராட்டத்தைச் சொல்லாமல்  முஸ்லிம்களின் உரிமைகளைப் பெற வேண்டும்: ஏ.எம்.ஜெமீல்

Posted: 06 Oct 2013 11:13 AM PDT

சிறுபான்மையினரின் உரிமைகள் பேணப்பட வேண்டும் என்பதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அன்றும் இன்றும் உறுதியான நிலைப்பாடுடனேயே செயற்பட்டு வருகின்றது என்றும் அவர் மேலும் தெரிவித்தார் 

புத்தகமாகிறது மலாலாவின் சுயசரிதை

Posted: 06 Oct 2013 11:13 AM PDT

பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்டு உயிர் பிழைத்த மலாலாவின் (16) சுயசரிதை, புத்தகமாக வெளிவரவிருக்கிறது.

லிபியாவில் அமெரிக்கா அதிரடி: முக்கிய பயங்கரவாதி கைது

Posted: 06 Oct 2013 11:11 AM PDT

லிபியாவில் அமெரிக்க அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், முக்கிய அல்-ஷபாப் பயங்கரவாதி ஒருவர் பிடிபட்டார்.

நாட்டின் வளர்ச்சிக்கு எல்லைப் பகுதியில் அமைதி தேவை: பிரணாப் முகர்ஜி

Posted: 06 Oct 2013 11:08 AM PDT

நாட்டில் வளர்ச்சி மற்றும் நல்லிணக்கம் ஏற்பட எல்லைப் பகுதிகளில் அமைதி ஏற்பட வேண்டும் என குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

தலிபான்களுக்கு பாகிஸ்தான் மத குருக்கள் கண்டனம்

Posted: 06 Oct 2013 11:02 AM PDT

பெஷாவர் தேவாலயம் மீதான தாக்குதலில் ஈடுபட்ட தலிபான்களுக்கு பாகிஸ்தான் மத குருக்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

படித்தவர்களே இலங்கை வட மாகாணத்தில் அமைச்சர் ஆகலாம்: விக்னேஸ்வரன் அதிரடி

Posted: 06 Oct 2013 10:59 AM PDT

இலங்கையின் வட மாகாண சபைக்கான புதிய அமைச்சர்களை  நியமிக்கும் போது  நன்கு படித்தவர்களின் பெயர்ப் பட்டியலை மட்டும் தயார் செய்து தமக்குத் வழங்குமாறு வட மாகாண சபை முதலமைச்சர்

இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஹார்மிசன் ஓய்வு

Posted: 06 Oct 2013 10:56 AM PDT

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஸ்டீவன் ஹார்மிசன், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். இந்த முடிவை அவர் ஞாயிற்றுக்கிழமை அறிவித்தார்.

சீன ஓபன்: ஜோகோவிச், செரீனா சாம்பியன்

Posted: 06 Oct 2013 10:54 AM PDT

ஹார்ட் கோர்ட் மைதானத்தில் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்து வந்த ஸ்பெயினின் ரஃபேல் நடாலை வீழ்த்தி சீன ஓபன் டென்னிஸ் பட்டத்தை வென்றார் செர்பியாவின் நோவக் ஜோகோவிச். இதன் மூலம் ரூ. 3.4 கோடி பரிசுத் தொகையை ஜோகோவிச் பெற்றார்.

ஜப்பான் ஓபன்: போட்ரோ சாம்பியன்

Posted: 06 Oct 2013 10:53 AM PDT

ஜப்பான் ஓபன் டென்னிஸ் போட்டியில் கனடாவின் மிலோஸ் ரயோனிக்கை வென்று பட்டத்தைக் கைப்பற்றினார் ஆர்ஜெண்டினாவின் ஜூவான் மார்டின் டெல் போட்ரோ.

கொரிய கிராண்ட்ப்ரீ: வெட்டல் சாம்பியன்

Posted: 06 Oct 2013 10:53 AM PDT

ஃபார்முலா 1 (எஃப்1) கார் பந்தய போட்டியின் கொரிய கிராண்ட்ப்ரீ பட்டத்தை ரெட் புல் அணி வீரர் செபாஸ்தியன் வெட்டல் வென்றுள்ளார்.

துலீப் கோப்பை: அரையிறுதியில் தெற்கு மண்டலம்

Posted: 06 Oct 2013 10:51 AM PDT

துலீப் கோப்பை டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் அரையிறுதிச் சுற்றுக்கு தெற்கு மண்டல அணி தகுதி பெற்றது.

இந்தியாவுடனான தொடருக்கு ஆயத்தமாகும் ஆஸ்திரேலிய வீரர்கள்

Posted: 06 Oct 2013 10:51 AM PDT

இந்திய அணியுடனான ஒருநாள் தொடர் மற்றும் ஓர் இருபது ஓவர் கிரிக்கெட் ஆட்டத்தில் விளையாடுவதற்காக ஆஸ்திரேலியா அணியினர் சனிக்கிழமை இரவு இந்தியாவை வந்தடைந்தனர்.

ஆட்டோ கிராண்ட்ப்ரீ உலக சீரிஸ்: நரேன் கார்த்திகேயன் 3-ம் இடம்

Posted: 06 Oct 2013 10:43 AM PDT

2013-ம் ஆண்டுக்கான ஆட்டோ கிராண்ட்ப்ரீ உலக சீரிஸ் கார் பந்தயத்தில் இந்தியாவின் நரேன் கார்த்திகேயன் 3-ம் இடத்தைப் பிடித்தார்.

இந்தியாவுடனான ஆஸ்திரேலிய தொடர் அர்த்தமற்றது: சேப்பல்

Posted: 06 Oct 2013 10:38 AM PDT

இந்தியாவுடனான ஆஸ்திரேலியா தொடர் அர்த்தமற்றது என ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சேப்பல் தெரிவித்துள்ளார்.

மும்பை 202 ரன் குவிப்பு

Posted: 06 Oct 2013 10:37 AM PDT

சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட் போட்டியின் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸ் 202 ரன்களை எடுத்துள்ளது.

ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் கோபுரம் இடிதாக்கி சேதம்

Posted: 06 Oct 2013 10:22 AM PDT

செய்யாறில் உள்ள திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயிலில் இடி தாக்கியதில் கோயில் கோபுரம் லேசான சேதம் அடைந்துள்ளது.

பிரம்மோற்ஸவம் திருப்பதியில் குவியும் பக்தர்கள்

Posted: 06 Oct 2013 10:18 AM PDT

பிரம்மோற்ஸவத்தையொட்டி திருமலையில் ஏராளமான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். ஏழுமலையானை ஞாயிற்றுக்கிழமை மட்டும் 46,581 பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

சின்ன சேஷ வாகனத்தில் மலையப்பஸ்வாமி உலா

Posted: 06 Oct 2013 10:16 AM PDT

திருமலையில் நடைபெற்று வரும் வருடாந்திர பிரம்மோற்ஸவத்தின் 2-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை காலை சின்னசேஷ வாகனத்தில் மலையப்பஸ்வாமி உலா வந்தார்.

ரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் நிர்வாகப் பணி

Posted: 06 Oct 2013 08:24 AM PDT

மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான ரிட்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள போக்குவரத்து, உள் கட்டுமானம் தொடர்பான தொழில்நுட்பம்,

ஆளுநருடன் விஜயகாந்த் சந்திப்பு

Posted: 06 Oct 2013 08:22 AM PDT

தமிழக ஆளுநர் கே.ரோசய்யாவை, தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார்.அந்தச் சந்திப்பின்போது தாதுமணல் கொள்ளையைத்

எய்ம்ஸ் மருத்துவ மனையில் பேராசிரியர் பணி

Posted: 06 Oct 2013 08:21 AM PDT

ஒரிசாவில் செயல்பட்டு வரும் ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்சஸ்(எய்ம்ஸ்) என்னும் மத்திய அரசு நிறுனத்தில் காலியாக உள்ள

கட்சிக் கொடி அகற்றப்படுவதற்கு பார்வர்டு பிளாக் கட்சி கண்டனம்

Posted: 06 Oct 2013 08:12 AM PDT

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத்தேவர் பெயர் சூட்ட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் ஞாயிற்றுக்கிழமை ஸ்ரீவில்லிபுத்தூரில்

மூதாட்டியிடம் 6 பவுன் செயின் பறிப்பு

Posted: 06 Oct 2013 08:07 AM PDT

மேல செங்கோட்டை, பெரியசாமி தெருவைச் சேர்ந்தவர் பண்டாரம் மூப்பர் மனைவி முப்பிடாதி (75). இவர் திருவண்ணாமலை ஸ்ரீனிவாசபெருமாள் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்துள்ளார். கூட்ட நெரிசலில்

மாஞ்சோலைக்கு சுயஉதவிக்குழு மூலம் சுற்றுலா செல்லும் திட்டம் ரத்து

Posted: 06 Oct 2013 08:05 AM PDT

மணிமுத்தாறு அருவி, மாஞ்சோலை, நாலுமுக்கு, ஊத்து, குதிரைவெட்டி, காக்காச்சி ஆகிய தேயிலைத் தோட்டங்கள் களக்காடு முண்டன்துறை புலிகள் காப்பக எல்லையில் அமைந்துள்ளது. எனவே அருவி,

தேவாலயம் முன்பு பெண்ணிடம் தங்கச் சங்கிலி பறிப்பு: கேரள இளைஞர் கைது

Posted: 06 Oct 2013 07:42 AM PDT

கோவை மாவட்டம் சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ரிச்சர்ட் டேவிட் (58). இவரது மனைவி செல்வி (54). ஈரோடு அருகே திண்டல் ரயில் நகரில் உள்ள தனது தந்தை செல்வராஜை பார்ப்பதற்காக

தில்லி விமான நிலையத்தில் தங்க நாணயங்கள் பறிமுதல்: 2 பேர் கைது

Posted: 06 Oct 2013 07:27 AM PDT

புது தில்லியில் உள்ள இந்திராகாந்தி சர்வதேச விமான நிலையத்தில் தங்க கடத்தலில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டனர். தாய்லாந்தின் பாங்காங் நகரில் இருந்து புது தில்லிக்கு வந்த பயணிகளிடம் விமான நிலையத்தில் சுங்க அதிகாரிகள் சோதனை

பாரத் கோக்கிங் கோல் நிறுவனத்தில் சர்வேயர் பணி

Posted: 06 Oct 2013 07:24 AM PDT

இந்திய அரசின் நிலக்கரி சுரங்கத் துறையின்கீழ் மகாராஷ்டிரா மாநிலத்தில் செயல்பட்டு வரும் பாரத் கோக்கிங் கோல் லிமிடெட்(பிசிசிஎல்) நிறுவனத்தில் காலியாக

தெலங்கானா விவகாரம்: காங்கிரஸூக்கு பாஜக கண்டனம்

Posted: 06 Oct 2013 06:49 AM PDT

தனி தெலங்கனாவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்ததையடுத்து ஆந்திராவில் பெரும் வன்முறை வெடித்துள்ளது. ராயலசீமா மற்றும் சீமந்த்ரா பகுதியில் மின் ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டக்குழுவினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர்

மோடி பேரணிக்கு தடை விதிக்க பீகார் அரசு மறுப்பு

Posted: 06 Oct 2013 06:33 AM PDT

பாஜக பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடி இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார், இந்நிலையில் பீகார் தலைநகர்  பாட்னாவில் மோடி பங்கேற்கும்

பன்னா இஸ்மாயிலின் முதுகுப் பகுதியில் குண்டு!

Posted: 06 Oct 2013 06:24 AM PDT

சித்தூர் மாவட்டம் புத்தூரில் நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் காயமடைந்த தீவிரவாதி பன்னா இஸ்மாயிலின் வயிற்றிலிருந்த குண்டு முகுதுகுப் பகுதிக்குச் சென்று விட்டதாக அரசு பொது

பிலால் மாலிக்கை வரும் 18ம் தேதி வரை காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு

Posted: 06 Oct 2013 06:13 AM PDT

ஆந்திரா மாநிலம் புத்தூரில் நேற்று கைது செய்யப்பட்ட பயங்கரவாதி பிலால் மாலிக்கை வேலூர் நீதித்துறை நடுவர் நீதிபதி சிவக்குமார் முன் ஆஜர்படுத்தினர்.அவனை வரும் 18ம் தேதி வரை காவலில் வைக்க நீதிபதி

கீழணையிலிருந்து பாசனத்திற்கு கூடுதலாக நீர் திறந்து விட கோரி விவசாயிகள் சாலைமறியல்

Posted: 06 Oct 2013 06:07 AM PDT

கீழணையிலிருந்து வடவாற்றில் 2 ஆயிரம் கனஅடி நீரை திறந்து விட வேண்டும் என வலியுறுத்தி காட்டுமன்னார்கோயில் அருகே திருச்சி-சிதம்பரம் நெடுஞ்சாலையில் விவசாயிகள் ஞாயிற்றுக்கிழமை

தீண்டாமை இல்லாத கிராமங்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு: ஆட்சியர்

Posted: 06 Oct 2013 05:50 AM PDT

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் இனத்தைச் சார்ந்தவர்கள், வன்கொடுமையால் பாதிக்கப்படாத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு

தேர்தலில் போட்டியிட மாட்டேன்: ராப்ரி தேவி

Posted: 06 Oct 2013 05:48 AM PDT

கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று தகுதி நீக்கத்திற்கு உள்ளாகியுள்ள தனது கணவர்  லாலு பிரசாத்தின் சரண் மக்களவைத் தொகுதியில்  போட்டியிடும் எண்ணமில்லை என்று பிகாரின் முன்னாள்

முற்பட்ட சமூகத்தினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க பிரமாணர் சங்கம் கோரிக்கை

Posted: 06 Oct 2013 05:46 AM PDT

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள முற்பட்ட சமூகத்தினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும் என வலியுறுத்தி கடலூர் மாவட்ட பிராமணர்

நாங்கள் அமைதியையே விரும்புகிறோம்: பாக். தூதர் பஷீர்

Posted: 06 Oct 2013 05:13 AM PDT

எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் கடந்த 13 நாட்களாக கடும் சண்டை நடந்து வரும் நிலையில் இந்தியாவிற்காக பாக். தூதர்  சல்மான் பஷீர் ஐதராபாத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில் இந்தியா உடனான அனைத்து பிரச்சனைகளையும் பாகிஸ்தான் திறந்த மனதுடன் பேச தயாராக உள்ளது. மேலும். பாகிஸ்தானி

நையாண்டி படக்குழுவினருக்கு எதிராக நடிகர் சங்கத்தில் நடிகை நஸ்ரியா புகார்

Posted: 06 Oct 2013 04:51 AM PDT

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளில் நஸ்ரியா முன்ணணி வகிக்கிறார்,நேரம் படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகிய நஸ்ரியா,அண்மையில் வெளியான ராஜா ராணி படத்தில் அசத்தலாக நடித்து

பீகாருக்கு உணவு மானியம் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளது: ஜெய்ராம் ரமேஷ் தகவல்

Posted: 06 Oct 2013 04:51 AM PDT

பீகார் மாநிலத்தில் மத்திய ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசினார். அப்போது  பீகாருக்கு உணவு பாதுகாப்பு மசோதாவால் உணவு மானியம்

மதுரை அ.தி.மு.க. பிரமுகர்  கொலை வழக்கு: குற்றவாளிகள் கமுதி நீதிமன்றத்தில் சரண்

Posted: 06 Oct 2013 04:46 AM PDT

மதுரை மண்டல தி.மு.க. தலைவரும், மாநகராட்சி முன்னாள் கவுன்சிலருமான வி.கே.குருசாமியின் மைத்துனர் பாம்பு பாண்டி என்பவர் சில நாள்களுக்கு முன்பு வெட்டி கொல்லப்பட்டார். இதற்குப்

மத்தியபிரதேச தேர்தலில் இடதுசாரிகள் 33 இடங்களில் போட்டி

Posted: 06 Oct 2013 04:45 AM PDT

மத்தியபிரதேசத்தில் இரண்டு முக்கிய இடது சாரிகட்சிகள் மொத்த உள்ள 230 தொகுதிகளில் 33 இடங்களில் போட்டியிடுகின்றன

பாதுகாப்பு வளையம் அமைக்கும் பணி: மணிமுத்தாறு அருவி மூடல்

Posted: 06 Oct 2013 04:43 AM PDT

திருநெல்வேலி மாவட்டம், மணிமுத்தாறு அருவியில் பாதுகாப்பு வளையம் அமைக்கும் நடைபெற்று வருவதால் அருவி மூடப்பட்டது. பணிகள் முடிந்ததும் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள்

இலங்கை தமிழ்கட்சிகள் ஒன்றாக செயல்படவேண்டும் ; மன்னார் மாவட்ட பிஷப் ராயப்பு ஜோசப்

Posted: 06 Oct 2013 04:22 AM PDT

இலங்கை தமிழ் மக்களின் எதிர்காலத்தையும் அவர்களின் நலனையும் கருத்தில் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் முக்கிய ஐந்து கட்சிகளான ரெலோ, புளொட், தமிழர் விடுதலைக் கூட்டணி,

கொடைக்கானலில் நிலப்பிரச்சனைக் காரணமாக ஒருவருக்கு அரிவாள் வெட்டு

Posted: 06 Oct 2013 04:21 AM PDT

கொடைக்கானலில் நிலப்பிரச்சனைக் காரணமாக அரிவாளால் வெட்டியவர்களை போலீசார் கைது செய்தனர்.

சீன ஓபன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி ஜோகோவிச் சாம்பியன்

Posted: 06 Oct 2013 04:18 AM PDT

சீன தலைநகர் பெய்ஜிங் நகரில் சீன ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற  ஆடவர்

ராஜபாளையம் வனப்பகுதியில் இரண்டு நாட்களாக  எரிந்த தீ அணைப்பு -

Posted: 06 Oct 2013 04:17 AM PDT

ராஜபாளையம் வனப்பகுதியில் இருநாட்களாக பற்றி எரிந்த காட்டு தீ அணைக்கப்பட்டதாக வனச்சரகஅலுவலர் இன்று தெரிவித்தார்

புரிந்துணர்வு உடன்படிக்கை மீறப்பட்டால் எதிர்க்கட்சிக்கு ஆதரவு:  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்

Posted: 06 Oct 2013 04:13 AM PDT

இலங்கையின் கிழக்கு மாகாணசபை அமைப்பது தொடர்பாக தமது கட்சியும் இலங்கை அரசாங்கத்துக்கும் இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை மீறப்பட்டால், தமது கட்சி

போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டரிடம் தகராறு,தொழிற்சங்கத்தலைவர் கைது

Posted: 06 Oct 2013 04:09 AM PDT

அம்பத்தூர் எம்.டி.எச்.சாலையில் நேற்று இரவு கடுமையான வாகன நெரிச்சல் ஏற்பட்டது. இதனை போக்குவரத்து

லிபியாவில் அமெரிக்கா அதிரடி: முக்கிய பயங்கரவாதி கைது

Posted: 06 Oct 2013 04:03 AM PDT

லிபியாவில் அமெரிக்க அதிரடிப்படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில், முக்கிய அல்-ஷபாப் பயங்கரவாதி ஒருவர் பிடிபட்டார்.லிபியா தலைநகர் திரிபோலியில், தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட

 சமையல் உதவியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க மாநாட்டில் தீர்மானம்

Posted: 06 Oct 2013 03:31 AM PDT

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்க திருவள்ளூர் மாவட்ட 8-வது மாநாடு சனிக்கிழமை திருவள்ளூரில் மாவட்ட செயலாளர் ஸ்ரீபதி தலைமையில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் கோவிந்தன் வரவேற்றார்.

இரு தரப்பினரிடையே மோதல்:5 பேர் அரசு மருத்துவமனையில் அனுமதி

Posted: 06 Oct 2013 03:28 AM PDT

திருவள்ளூர் அருகே தனியார் கம்பெனியில் ஒப்பந்த பணிக்கு ஆட்களை அனுப்புவதில் இரு தரப்பினரிடையே மோதல் காரணமாக 5 பேர் திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக

தாய்லாந்தில் துப்பாக்கிச்சூடு: 6 பேர் சாவு

Posted: 06 Oct 2013 03:24 AM PDT

இதுகுறித்து தென்பகுதி ராணுவ செய்தித் தொடர்பாளர் கர்னல் பிரமோத் பிரோம் ஏஎப்பி செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில், தெற்கு தாய்லாந்தின் நராதிவாத் கிராமத்தில் பயங்கரவாதிகள்

பிரதமர் மன்மோன்சிங் ரஷ்யா, சீனா பயணம்

Posted: 06 Oct 2013 03:16 AM PDT

பிரதமர் மன்மோகன்சிங் இம்மாதம் 20ம் தேதி ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.

மலாலாவின் சுயசரிதை புத்தகமாகிறது

Posted: 06 Oct 2013 03:11 AM PDT

பாகிஸ்தானில் தலிபான்களால் சுடப்பட்டு உயிர்ப்பிழைத்த மலாலாவின் (16) சுயசரிதை, புத்தகமாக வெளிவரவிருக்கிறது.செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவிருக்கும் இந்தப் புத்தகத்துக்கு, "மலாலா

காஷ்மீரில் நவ4-ல் ஜம்முவிற்கு தலைநகர் மாற்றம்

Posted: 06 Oct 2013 03:01 AM PDT

காஷ்மீர் மாநிலத்தில் கோடைகாலங்களில் ஸ்ரீநகரும், குளிர்காலங்களில் ஐம்முவும் தலைநகராக இருந்து வருகின்றன. கடந்த 141  ஆண்டுகளாக பாரம்பரியம் இன்றும் தொடருகிறது. கடந்த ஆறு மாதங்கள் ஸ்ரீநகர் தலைநகராக


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™